கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக நேற்று இரவு 9.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 24 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட நிலையில் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 795 ஆக உயர்ந்துள்ளது.
அதன்படி அடையாளம் காணப்பட்ட 795 தொற்றாளர்களில் 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 28 ஆம் திகதி கொரோனாவால் இலங்கையில் முதலாவது மரணம் பதிவானது.
அது முதல் இரு பெண்கள் உட்பட 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் 28 ஆம் திகதி மாரவில பகுதி நபர் ஒருவரும், 30 ஆம் திகதி நீர்கொழும்பு போரத்தொட்டை பகுதி நபர் ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்திருந்தனர்.
ஏப்ரல் மாதம் முதலாம் திகதி மருதானை பகுதியில் ஒருவரும், 2 ஆம் திகதி இரத்மலானையைச் சேர்ந்த ஒருவரும், 4 ஆம் திகதி ஹோமாகமவை சேர்ந்த ஒருவரும் 7 ஆம் திகதி தெஹிவளையைச் சேர்ந்த ஒருவரும், 8 ஆம் திகதி கல்கிசையைச் சேர்ந்த ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்திருந்தனர்.
அதன் பின்னர் உயிரிழப்புக்கள் பதிவாகாத நிலையில், இம்மாதம் 4,5 ஆம் திகதிகளில் இரு பெண்கள் கொரோனாவால் உயிரிழந்தனர்.
குருணாகல் - பொல்பித்திகமவைச் சேர்ந்த ஒருவரும் கொழும்பு 15 - முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தனர். அதன்படி இதுவரை உயிரிழந்துள்ள 9 தொற்றாளர்களில் 6 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தோர் ஆவர். ஏனைய மூவரில் ஒருவர் கம்பஹா மாவட்டத்தையும் மற்றையவர் குருணாகல் மாவட்டத்தையும் சேர்ந்தவர்களாவர்.
இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 345 பேர் கடற்படை வீரர்களாவர். அவர்களில் 8 பேர் இதுவரை பூரண சுகம் பெற்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவித்தன. இன்று மட்டும் 2 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.
இந் நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றின் பின்னர் குணமடைந்தோர் எண்னிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் மேலும் 571 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அத்துடன் மேலும் 153 பேர் கொரோனா சந்தேகத்தில் 29 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 3 வெளிநாட்டவர்கள் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வந்து நேரடியாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 41 பேரும், உள் நாட்டிலிருந்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் கண்டறியப்பட்ட 64 பேரும் இதுவரை கண்டறியப்பட்ட தொற்றாளர்கள் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.
இதனைவிட முப்படைகளைச் சேர்ந்த 356 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 345 பேர் வெலிசறை மற்றும் ரங்கல கடற்படை முகாம்களைச் சேர்ந்தவர்களாவர்.
Wednesday, 6 May 2020
இலங்கையில் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... தொற்றாளர்கள் எண்ணிக்கை மேலும் அதிகாரிப்பு! எவ்வளவு தெரியுமா?

Tuesday, 5 May 2020
*கொலன்னாவை, இராஜகிரிய, கண்டி – கொலபிஸ்ஸ பிரதேசங்களைச் சேர்ந்த 138 பேர் தனிமைப்படுத்தல்!*
கொலன்னாவை, இராஜகிரிய மற்றும் கண்டி – கொலபிஸ்ஸ ஆகிய பிரதேசங்களைச் பிரதேசங்களை சேர்ந்த 138 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி இராஜகிரிய பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் 29 பேரும் கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 27 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இன்று (05) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் கண்டி – கொலபிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
குறித்த மூன்று பிரதேசங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையிலேயே இந்த தனிமைப்படுதத்ல் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Monday, 4 May 2020
சவூதியினால் 150 மெற்றிக்தொன் பேரீச்சம் பழங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு.... !!!!!!

முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சவூதி அரேபியாவினால் 150 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது.
நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் இந்த பேரீச்சம் பழங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என இலங்கைக்கான சவூதி அரேபிய தூ துவர் அப்துல் நாசர் எச். அல்-ஹாரீதி வேண்டிக்கொண்டதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பீ.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.
இதற்கமைய இந்த பேரீச்சம் பழங்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ரீதியாக வாழும் முஸ்லிம்களின் சனத்தொகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு உலகமும் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் சவூதி அரேபியாவினால் இலங்கை முஸ்லிம்களுக்கு பேரீச்சம் பழங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் எச். அல்-ஹாரீதி மற்றும் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் ஆகியன முன்னெடுத்திருந்தன.
මෙතිකිටන් මුතු පලතුරු 150 ක් ශ්රී ලංකාවට පරිත්යාග කරන ලදි ....
මුස්ලිම් ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුවට අනුව පලතුරු මෙට්රික් ටොන් 150 ක් සෞදි අරාබිය විසින් මුස්ලිම්වරුන්ට බෙදා හැරීම සඳහා පරිත්යාග කර ඇත.
මෙම යාච් prayer ාවේ fruits ල රටේ වෙසෙන සියලුම මුස්ලිම්වරුන්ට බෙදා දිය යුතු බව සෞදි අරාබියේ දොර අබ්දුල් නසාර් එච්. හසන් මහතා පැවසීය. මුස්ලිම් ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුවේ අධ්යක්ෂ ඒබීඑම් අෂ්රෆ් පැවසුවේ අල් හරිඩි යාච් ying ා කරමින් සිටින බවයි.
පලතුරු දිස්ත්රික්කයේ වෙසෙන මුස්ලිම් ජනගහනයේ සහ ප්රාදේශීය ලේකම් කාර්යාලවල පදනම මත මෙම ප්රශ්නය බෙදා හැර ඇති බව ඔහු පැවසීය.
කිරීටක වෛරසය පැතිරීමත් සමඟ මුළු ලෝකයම අවුල් ජාලයක පවතී.
මේ සඳහා ශ්රී ලංකාවේ සෞදි අරාබි තානාපති අබ්දුල් නසාර් එච්.ඒ. අල්-හරිඩි සහ කොළඹ සෞදි අරාබි තානාපති කාර්යාලය පෙරමුණ ගෙන තිබේ.
150 methikithon pear fruits donated to Sri Lanka ....
According to the Department of Muslim Religious and Cultural Affairs, 150 metric tons of fruits have been donated by Saudi Arabia for distribution to Muslims.
Saudi Arabian Door Abdul Nasser Hassan, Sri Lanka, said the ban should be distributed to all Muslims living in the country. Director of Muslim Religious and Cultural Affairs Department ABM Ashraf said al-Haridi was praying.
According to him, the issue has been distributed on the basis of the population of Muslims living in the fruit district and divisional secretariats.
With the spread of the coronavirus, the whole world is in shambles.
The Saudi Arabian Ambassador to Sri Lanka, Abdul Nasser HA, has taken all measures to do this. Al-Haridi and the Saudi Arabian Embassy in Colombo have taken the lead.
By. M.waseem.t.m
தற்கொலை குண்டுதாரி சஹ்ரானை அழைத்து போதனை நடத்திய பொறுப்பாளர் கைது! வெளியான பல தகவல்கள்...... #Easter_bomb_blast

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் புத்தளம் பிரதேசத்தின் அமைப்பொன்றும் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் சி.ஐ.டி. தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நிலையில் அதன் பொறுப்பாளராக செயற்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் புத்தளம் - கற்பிட்டி, 4 ஆம் குறுக்குத் தெரு பகுதிக்கு சென்ற சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு குறித்த நபரை அவரது வதிவிடத்தில் வைத்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட நபர் சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடிக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார். குறித்த நபர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினை நடாத்தி வந்துள்ள நிலையில், அதன் நிதி ஊடாக அடிப்படைவாதத்தை போதனை செய்ய பயிற்சி நெறிகளை முன்னெடுத்துள்ளதாகவும், அதற்காக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை நடாத்திய குண்டுதாரிகள் வந்து சென்றுள்ளமையும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார். அவ்வாறு நடாத்தப்பட்ட பயிற்சி நெறிகளின் போது பயிற்சி நெறிகளுக்கு பொறுப்பாளராகவும் குறித்த நபரே செயற்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி. தெரிவித்தது. புத்தளம் , மதுரங்குளி, அசார் நகரை மையப்படுத்தி இயங்கியதாக கூறப்படும் மேற்படி அரச சார்பற்ற நிறுவனம் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந்த அரச சார்பற்ற நிறுவனத்தின் பொறுப்பாளரால் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள அடிப்படைவாத போதனை முகாம்களில், பயங்கரவாதி சஹ்ரான், சங்ரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரி மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் மற்றும் சினமன் கிரான்ட் ஹோட்டல் தற்கொலைதாரி மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டுள்ளதக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகள் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் கீழ் இடம்பெற்று வருகின்றது #easter_bomb_blast_srilanka #zaharan
மே 11 இல் ஊரடங்கு தளர்வு - ஜூன் 1 இல் பாடசாலைகள் மீண்டும் திறப்பு.........

இலங்கையில் கொரோனாவால் இறந்தவரின் ஊரில் தங்க நிறத்தில் விசித்திர வெளவால் ....

சின்னத்திரை நடிகை திடீரென விவாகரத்து.. காதல் கணவரை பிரிந்தார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
Sunday, 3 May 2020
20 ஆண்டுகளுக்குப் பின் கலிபோர்னியாவை பயங்கர நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Earthquake shocks California 20 years later Subsequent earthquakes have caused great damage.

ரமழான் பகல் நேரங்களில் ஏற்படும் நெஞ்செரிவை எவ்வாறு தவிர்ப்பது? – Dr.Muhammad Abdullah Jazeem M.B.B.S, M.R.C.G.P – நோன்பு நோற்றாலானது உடல் உள ஆரோக்கியமிகு செயலாகும்' Like|fallow|share|

தற்சமயம் பல கோடி கணக்கான முஸ்லிம்கள் அதிகாலை தொடக்கம் மாலை வரை ரமழான் நோன்பை நோற்றவாறு உள்ளனர். இவ்வகையான நோன்பானது பல வழிகளில் எமக்கு நன்மை பயக்க வல்லது. அவையாவன,
உடல் தொழிற்பாடு சம்மந்தப்பட்ட நன்மைகள்
உள தொழிற்பாடு சம்மந்தப்பட்ட நன்மைகள்
ஆண்மீகம் சம்மந்தப்பட்ட நன்மைகள்
எமது உடற் கலங்களானது புரதம், மாப்பொருள் (starches), கொழுப்பு (Lipids ) மற்றும் நீர் கொண்டு உருவாக்கப்பட்டது.
எமது உடலிற்கு தேவையான முதற்தர சக்தி குளுக்கோஸ் (கார்போஹைட்ரெட்ஸ்) மூலமாக சாதாரன நிலைமயில் உடலிற்குக் கிடைக்கப்பெறுகிறது. எனினும் நோன்பின் பிற்பகுதியில் கொழுப்பின் மூலம் உருவாகும் கீடோன் அலகுகளால் (ketone bodies) மூளைக்கு தேவையான சக்தி மாற்றீடாக உருவாக்கப்பட்டு ஈடுசெய்யப்படுகிறது. இவ்வாறு உடலில் குளுகோஸ் அளவு குறையும் போது கீடோன் அலகுகளால் வழங்கும் சக்தியானது உடலுக்கு அனுசேப தாக்க அழுத்தங்களை ஈடு செய்யும் திறனை கற்றுக்கொடுக்கிறது. இதனால், மூளையின் செயற்திறன் பன்மடங்கு அதிகரிக்கின்றது. (build up another metabolic pathway)
ஒரு ஆராய்ச்சியில் கிடைக்கும் சான்றின் மூலம் எமக்கு அறியக்கிடைப்பது நோன்பானது பக்கவாதம், மேலும் வயோதிப காலங்களில் ஏற்படும் மறதி (Parkinson's infection, Alzheimer's illness), மூளை, முண்ணானில் ஏற்றபடும் அழுத்தங்களையும் ( stress related injury) குறைப்பதாகக் கூறுகிறது.
நோன்பும் – ஞாபகசக்தியும் மற்றும் விவேகமும்
நோன்பு நோற்றப்பதனால் ஏற்றப்படும் உடல் அனுசேப சக்தி சுழற்சி (discontinuous metabolic exchanging system) முறைமையானது ஞாபகசக்தியையும் சிந்தனாசத்தியையும் வெகுவாக அதிகரிப்பதாக ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் காணக்கிடைக்கிறது.
*எனவே உங்கள் குழந்தைகளுக்கு நோன்பு நோற்கக் கற்றுக்கொடுங்கள்.*
- Nature Neuroscience-
இன்னொரு ஆராய்ச்சியின் படி நோன்பின் மூலம் ஏற்படும் உடல் நிறை குறைவானது நீரிழிவு தொடக்க நிலையில் ஏற்படும் இன்சுலின் குறைவை நிவர்த்தி செய்யும் ஒரு அரு மருந்தாகப் பார்க்கப்படுகிறது.
பிறிதொரு ஆய்வின் படி உடலுக்கு தேவையான கலோரி அளவை 825 கலோரியாக நாளொன்றுக்கு மட்டுப்படுத்தப்படும் போது ஏற்படும் கணிசமான உடல் நிறைக் குறைவு மூலம் தொடக்க நிலை நீரிழிவு நோய், குருதி அழுத்தம் என்பனவற்றை மருந்துகள் மூலம் குணப்படுத்துவதை விடவும் மிக ஆரோக்யமாக குணப்படுத்தலாம் என அறியக்கிடைக்கின்றது.
'Essential Care-drove weight the executives'
உடல் நிறைக் குறைப்பு மற்றும் ஒழுங்கான உடற் பயிற்சி என்பன ஆரோக்கியமான வாழ்விற்கு இன்றியமையாதவையாகும்.இவற்றின் மூலம் இன்சுலின் சுரப்பு உடற் கலங்களுக்குள் செல்ல ஏற்படும் தடை கணிசமான அளவு குறைக்கப்படுகிறது.
உடல் நிறையும், இடுப்பு சுற்று பருமனும் அதிகரிப்பதானது இதயம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கான ஆரம்பப் படித்தரமாகும். இவ்வாறு உடற் பருமன் கூடும் போது குருதி அழுத்தம்,கொலெஸ்டெரோல் (triglycerides) படிவு அதிகமாவதுடன் நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டமும் எட்டப்படுகின்றது. இடுப்பு சுற்றானது ஆண்களுக்கு 40 inches விட அதிகமாகவும் பெண்களுக்கு 35 inches ஐ விடவும் அதிகரிக்கும்போது உடற் கட்டமைப்பில் மாற்றம் உள்ளும் புறமுமாக ஏற்படுகிறது. இதனை பின் வரும் படம் விளக்குகிறது.இவ்வுடல் செயற்பாடை metabolic disorder என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
( representation is in the connection)
நோன்பானது அதனை உரிய முறையில் நோற்றக்கப்படும் போது உடல்
நிறை குறைக்க உதவுகின்றது. மற்றும் முறையான இதயத்துடிப்பு வேகத்தையும் , சுவாசத்தையும் உரிய அளவிற்கு மட்டுப்படுத்துகிறது. மேலும் குருதி அழுத்தத்தை சீராக்குகிறது. இறுதியாக சமிபாட்டு தொகுதியின் வினைத் திறனை அதிகரிக்கிறது.
'நோன்பு நோற்றப்பதனால் பொதுவாக இதயம் ஆரோக்கியம் பெறுகிறது'
சமிபாட்டுத் தொகுதியில் ஏற்படும் வினைத்திறன்கள்
எமது சமிபாட்டுத் தொகுதி கணிசமான நன்மை பயக்கும் நுண்ணுயிர்களைக் கொண்டுள்ளது. இவை பொதுவாக பாக்டீரியாக்களின் தொகுதியாகும். இவை உணவு ஜீரணித்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நோன்பின் போது சமிபாட்டுத் தொகுதியானது ஓய்வில் இருப்பதனால் இந்நுண்ணுயிர்களின் பெருக்கம் வினைத்திறன் என்பன அதிகரிப்பதால் சமிபாட்டுத் தொகுதி திறன்பட செயற்படுகிறது.
மன அழுத்தம் குறைவதால் சந்தோசம் அதிகரிக்கின்றது
இன்னொரு அறிக்கையின்படி உடற்ப்பயிற்சி , நோன்பு நோற்றல் என்பன மன அழுத்தத்தைக் குறைத்து சந்தோசத்தை அதிகரிப்பதாகக் அமைகின்றன...
கொரோனாவுக்கு நடுவே .. வங்கதேசத்தில் பசி பட்டினியுடன் தஞ்சமடைந்த 40 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் By m.waseem.t.m
பயோ வார் பழியை சுமந்த நாடு.. கொரோனாவால் ரஷ்யாவில் ஒரே நாளில் திருப்பம்.. உளவு தேசத்தின் பரிதாப நிலை! By m.waseem.t.m
Subscribe to:
Comments (Atom)