Tuesday 5 January 2021

‘பெண்ணுக்கு ஊதியமா? படைத்த கடவுளுக்கே சம்பளமா?’ கமல் கருத்துக்கு Kangana பதிலடி!!

தாய்மார்களின் தியாகங்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் அவர்கள் காட்டும் அர்ப்பணிப்புக்கு விலையை நிர்ணயிப்பது, படைப்புக்கு நன்றி சொல்லி கடவுளுக்கு ஊதியம் வழங்குவது போன்றதாகும் என்று கங்கனா ட்வீட் செய்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kangana-slams-kamal-haasans-idea-of-giving-salary-to-homemakers-replies-to-shashi-tharoors-tweet-353849

No comments: