Sunday 3 January 2021

DMK: நான் என்ன தவறு செய்தேன், ஸ்டாலின் ஏன் துரோகம் செய்தார்? அழகிரி குமுறல்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக இன்று அதிரடியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். ஸ்டாலின் எனக்கு துரோகம் செய்தார்? நான் என்ன செய்தேன் என்று அழகிரி தனது மனக்குமுறலை வெளியிட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-alagiri-questions-stalin-that-why-you-betray-me-what-did-i-do-wrong-353633

No comments: