Friday 8 January 2021

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் ரூ.1921 கோடி திட்டத்திலும் மெகா ஊழல்: MKS

1921 கோடி ரூபாய் மதிப்பில் மாணவ - மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில்” பிரம்மாண்டமான ஊழலில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் திரு. பழனிசாமி தலைமையிலான AIADMK அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mega-scandal-over-govt-laptop-scheme-for-students-mks-354122

No comments: