Monday 15 November 2021

இந்து அறநிலையத்துறை புதிய கல்லூரிகளை அனுமதியின்றி துவங்க தடை: நீதிமன்றம்

புதிய கல்லூரிகள் துவங்க நடவடிக்கை எடுக்க கூடாது என இந்துசமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hrce-cannot-start-new-colleges-without-permission-says-madras-high-court-375485

அறநிலையத்துறையின் கட்டுப்பாடு யார் கையில்? ஆர். எஸ். எஸ்? தமிழக அரசு? – சீமான் கேள்வி

அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர். எஸ். எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளதா? என்று  கண்டனம் தெரிவிக்கும் சீமான், பல கேள்விகளையும் எழுப்புகிறார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/who-controls-hindu-religious-and-charitable-endowments-department-seeman-asks-tn-government-375468

Sunday 14 November 2021

தாலியால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை; கணவனுக்கு போலீஸ் வலை

சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில், தாலி கயிற்றால் இறுக்கி மனைவியை கொலை செய்த கணவனை போலீஸார் தேடிவருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-killed-wife-in-poonamallee-police-arrested-husband-375463

திருப்பூர் விஷ வாயு தாக்கி 3 பேர் பலி; 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருப்பூரில் உள்ள பேன்டோன் டையர்ஸ் என்ற சாய ஆலையில் ஆலை கழிவு தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் விஷ வாயு தாக்கி இறந்தனர். 

source https://zeenews.india.com/tamil/lifestyle/three-died-in-tirupur-dyeing-factory-gas-tragedy-375462

மனதை உருக்கும் 90 வயது மூதாட்டி! உணவுக்கு கையேந்தும் அவலநிலை

கல்மனம் கொண்ட பிள்ளைகளால், சொந்த வீட்டில் இருந்து விரட்டி விடப்பட்டு, 90 வயதில் உணவுக்கு கையேந்தும் தாயின் அவலநிலை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/90-years-old-woman-pleads-for-food-children-neglected-their-mother-375453

வேலூர் அருகே மழையின் காரணமாக பாறை உருண்டு விழுத்ததில் இருவர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-rain-related-accident-two-persons-died-in-vellore-as-a-rock-fell-over-them-375451

தமிழகத்திற்கு பயணிக்க கொரோனா சான்றிதழ் கட்டாயம் இல்லை

பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழை காட்ட வேண்டிய அவசியம் இல்லை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-no-need-for-corona-or-vaccination-certificate-to-enter-tamil-nadu-375437

அதிகாரிகளிடம் கோபத்தை வெளிப்படுத்திய அமைச்சர் - வைரல் வீடியோ

குமரி மாவட்டத்தில் கன மழை பெய்து பல்வேறு இடங்களை நேரில் ஆய்வு செய்து அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பணிகளை செய்து கொடுக்கும்படியும் உத்தரவிடுகிறார் இதனால் பணிகள் துரிதமாக நடைபெற்றும் வந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-manothankaraj-expressing-anger-to-the-authorities-viral-video-375433

நிஜமான செங்கனிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி-சூர்யா!

'ஜெய் பீம்' படத்தை பாராட்டிய கம்யூனிஸ்ட் மாநில செயலாளருக்கு நன்றி தெரிவித்தார் சூர்யா.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rs-10-lakh-funding-for-real-chengani-surya-375432

நடிகர் சூர்யாவை அடித்தால் 1 லட்சம்! பாமக மாவட்ட செயலாளர் அறிவிப்பு!

நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் பட சர்ச்சையை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க பாமகவினர் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்த நடிகர் சூர்யா படத்தின் காட்சியை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/1-lakh-for-who-hits-%E2%80%8B%E2%80%8Bactor-surya-pmk-district-secretary-announcement-375430

கட்சிக்காரன்கிட்டயே 15% கமிஷனா? கொந்தளித்த திமுக பிரமுகர்

திமுக பிரமுகர் ஒருவர் தனக்கு அரசு ஒப்பந்தப்பணிகள் வழங்க கமிஷன் கேட்பதாக நீதி கேட்டு முதல்வருக்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/15-commission-for-the-party-member-dmk-member-angry-375420

கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வேண்டும் - ஓபிஸ்

கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் - ஓபிஸ்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/compensation-needed-for-who-affected-by-rain-says-ops-375392

தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

வட உள் தமிழக  பகுதிகளில் (3.6 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும்   வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-forecast-these-districts-will-have-heavy-rainfall-says-chennai-meteorological-center-375388

Saturday 13 November 2021

பொது இடத்தில் பெண்ணிடம் அத்துமீறல் காவலர் சஸ்பெண்ட்

பொது இடத்தில் அத்துமீறி நடந்து கொண்டதாக ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/armed-police-suspend-woman-for-trespassing-in-public-375380

55 இன்ச் Smart TVக்கு 79 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, Amazon offer

நீங்கள் ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியைப் வாங்க நினைத்தால், அமேசானில் இருந்து பெரும் தள்ளுபடியைப் பெறலாம்.

source https://zeenews.india.com/tamil/technology/79-thousand-rupees-discount-on-this-55-inch-smart-tv-375374

55 இன்ச் Smart TVக்கு 79 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, Amazon offer

நீங்கள் ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியைப் வாங்க நினைத்தால், அமேசானில் இருந்து பெரும் தள்ளுபடியைப் பெறலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/79-thousand-rupees-discount-on-this-55-inch-smart-tv-375374

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு; பொது இடத்தில் ரவுடிகள் தாக்கும் வைரல் வீடியோ

புதுச்சேரியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபர்களை பொது இடத்தில் ரவுடிகள் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/watch-viral-video-rowdys-attacking-youngsters-in-public-place-in-pudhucherry-375373

கோவை மாணவி தற்கொலை வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 12ம்  வகுப்பு படிக்கும் மாணவி கடந்த வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kovai-student-suicide-case-school-principal-meera-jackson-arrested-375371

குரு பெயர்ச்சி கொட்டும் மழையில் ஆலங்குடி குருபகவானை தரிசித்த பக்தர்கள்

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நவம்பர் 20ம் தேதி (கார்த்திகை 4) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/guru-peyarchi-devotees-visiting-alangudi-guru-bhagavan-in-pouring-rain-375370

குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் : முதல்வர் ஸ்டாலின் உறுதி

மகளிர் காவல் துறையினர், இயற்பியல்  ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-chief-minister-stalin-assurance-regarding-kovai-student-suicide-case-375369

மாணவி தற்கொலை செய்ய காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் - சசிகலா

கோவை மாணவிக்கு சின்ம்யா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்பட்ட நிலையில். அவர் மீது போக்சோ உட்பட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-student-suicide-immediate-action-needed-says-sasikala-375361

ஆற்றில் குப்பைகளை கொட்டும் ஊராட்சி நிர்வாகம்! யார் பொறுப்பு?

ஊராட்சி மன்ற நிர்வாகமே குப்பைகளை பாலாற்றில் கொட்டும் அவலத்தை தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கப் வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/local-administration-dumping-garbage-in-the-river-who-is-responsible-375358

தமிழக அரசு உழவர்களை கண் போல் பாதுகாக்கும்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள ராயநல்லூர் மற்றும் புழுதிக்குடி ஆகிய பகுதியில் விவசாய நிலங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-mk-stalin-visits-tiruvarur-assures-farmers-will-be-protected-as-eyes-375357

கூடலூர் யானைகளை காட்டிற்குள் விரட்ட கோரி தமிழக - கேரள சாலையில் மறியல்!

ஊருக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட கோரி தமிழக-கேரள சாலையில் மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டதால் 2 மணி நேரமாக இரு மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/stir-on-tamil-nadu-kerala-road-demanding-expulsion-of-kudalur-elephants-into-the-forest-375348

மத்திய அரசுடனான சண்டைப்போக்கை கைவிட்டு திமுக அரசு செயல்பட வேண்டும்: எச். ராஜா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பண்டிட் தீனதயாள் உபாத்யா பயிற்சி முகாமில் பங்கேற்ற எச்.ராஜா பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-should-work-along-with-the-central-government-says-h-raja-of-bjp-375347

மாணவி தற்கொலைக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை வேண்டும் - சீமான்

கோவை மாணவி தற்கொலை செய்தி கேட்டு கொதித்தெழுந்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/action-should-also-be-taken-against-the-school-administration-responsible-for-the-student-suicide-seeman-375341

திருவள்ளூர் மழைநீரில் மூழ்கியிருக்கும் வகுப்பறைகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளியில் வகுப்பறைக்குள் மழைநீர் தேங்கியுள்ள காட்சி வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/video-classrooms-submerged-in-rainwater-in-tiruvallur-375340

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி கண்டனம்: வாகனங்களுடன் முற்றுகைப் போராட்டம்

கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனத்திற்கு கட்டண விலக்கு இருந்தும் வாகன ஓட்டிகளிடம் அடாவடி வசூல் நடக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/protest-in-madurai-kappalur-regarding-toll-customs-duty-375332

கோவை மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு சக மாணவர்கள் போராட்டம்!

கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணத்தில் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி மாணவியின் பள்ளி தோழர்கள் கோவை அரசு மருத்துவமனை மற்றும் மாணவியின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fellow-students-protest-for-justice-for-coimbatore-student-suicide-375319

ஏழாண்டுகளாக ஏமாற்றி வந்த மோசடி மன்னன் கைது

சென்னை தலைமைச் செயலகம் அருகே போலி அரசு பணி நியமன ஆணைகளுடன் சுற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-gets-arrested-in-chennai-with-fake-government-employment-orders-375318

மாமனாரை காப்பற்ற சென்ற மருமகனும் கிணற்றில் மூழ்கி பலி

விவசாய கிணற்றில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-death-of-farmer-and-his-son-in-law-by-falling-in-well-in-kaveripakkam-tamil-nadu-375316

ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டிய கேரள முன்னாள் அமைச்சர்!

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-kerala-minister-sailaja-praises-jai-bhim-movie-375315

Friday 12 November 2021

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை; வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன..!!

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும்   வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் கன மழை பெய்யும் என  வானிலை அறிக்கை கூறுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-forecast-new-low-pressure-area-formed-over-south-andaman-sea-says-imd-375302

பெட்ரோல், டீசல் மீதான VAT வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம்

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் ஆர்.தங்கவேலு கூறியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-sholuld-reduce-vat-on-petrol-diesel-immedaitely-says-makkal-needhi-mayyam-375299

குடிபோதையில் வாகனத்தை ஒட்டி விபத்து: இருவர் கவலைக்கிடம்

குடிபோதையில் மினி ஆட்டோவை ஒட்டி வந்த மேச்சேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/drunk-driver-rams-vehicle-on-other-vehicles-and-pedestrians-and-creates-ruckus-375298

இராஜராஜ சோழனின் 1036 வது சதய விழா; தஞ்சையில் விழாக்கோலம்

தஞ்சை பெரிய கோவில்  கட்டி உலக அளவில் புகழ் மிக்கவராக உள்ள இராஜராஜ சோழனின் பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chola-king-rajaraja-cholas-1036th-sadhaya-vizha-today-375296

கோவை மாணவி தற்கொலை வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது

கோவையில் பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணமான சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/teacher-arrested-in-kovai-school-student-suicide-case-375293

ஏற்காடு சாலையில் ராட்சத பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு- Watch

பலத்த மழை காரணமாக ஏற்காடு- சேலம் மலைப்பாதையில் பாறைகள் விழுந்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/watch-video-yercaud-hill-track-impact-of-traffic-on-falling-rocks-375291

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: தமிழக அரசு

தமிழ் வழியில், அரசு பள்ளியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழ்நாடு அரசு  (வெள்ளிக்கிழமை) அரசாணை வெளியிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-announces-preference-to-tamil-medium-students-in-government-job-opportunities-375281

Class10: தனித் தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிப் பதிவு அறிவிப்பு

தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது குறித்து அறிவிப்பு வெளியிட்டது

source https://zeenews.india.com/tamil/education/tamil-nadu-state-board-class-10th-private-aspirants-science-practical-exam-announcement-375280

கோவை மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர்.எஸ்.புரத்தில் பள்ளி முற்றுகை போராட்டம்

பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு கோவை பள்ளியில் முற்றுகையிட்டு போராட்டம், சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்யக் கோரி வலுக்கும் போராட்டம்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/protests-in-coimbatore-demanding-student-suicide-demanding-justice-375279

புகழேந்தி: ரூ.8000 கோடி முறைகேடு செய்த எடப்பாடி மற்றும் வேலுமணியை கைது செய்ய வேண்டும்

மத்திய, மாநில அரசு நிதிகளில் 8000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வேலுமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தி கோருகிறார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pukahendi-edappadi-palaniswami-sb-velumani-should-be-arrested-for-rs-8000-crore-scam-375278

இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ராஜராஜசோழன் குறித்த சர்ச்சை பேச்சுக்காக  இயக்குநர் பா.ரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pa-ranjith-controversial-remark-on-rajaraja-cholan-case-cancelled-by-high-court-375267

தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றும் தெரியாத அண்ணாமலைகள் வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது: வைகோ

முல்லைப் பெரியாறு பிரச்சினையைப் பற்றி அகரம்கூடத் தெரியாத அண்ணாமலைகள் என் பெயரை உச்சரிக்க எந்தத் தகுதியும் கிடையாது என வைகோ காட்டமாக கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mdmk-vaiko-hit-for-tamil-nadu-bjp-leader-annamalai-due-to-mullai-periyaru-issue-375247

பதைபதைக்க வைக்கும் காட்சி! சி.பி.ஐ. பிரமுகரை வெட்டிக்கொன்ற சம்பவம்!

நீடாமங்கலம் சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் கொலை வழக்கில் தமிழார்வன் கொலையில் தொடர்புடைய பூவனூர் ராஜ்குமார்(33), மனோஜ் (23), பாடகச்சேரி மாதவன்(23), அறையூர் சேனாதிபதி (25), எழிலரசன் (22) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/incident-in-which-the-cpi-leader-was-hacked-to-death-came-as-a-shock-cctv-footage-375241

பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி காப்பாற்றிய இளைஞர் உயிரிழப்பு!

நேற்று மயங்கி விழுந்த இளைஞரை தன் தோளில் சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-inspector-rajeswari-rescued-the-man-died-in-hospital-375233

வானிலை தகவல்: இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்

வானிலை தகவல்: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது / மிதமான மழையும் பெய்யக்கூடும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-information-fishermen-do-not-go-fishing-in-these-areas-imd-alert-375215

சேலத்தில் சோகம்: மழையால் வீடு சரிந்து சிறுவன் பரிதாப மரணம்

சேலத்தில் மழை பாதிப்பால் நடந்துள்ள ஒரு சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சேலத்தில் ஓட்டு வீடு சரிந்து விழுந்து 5 வயது சிறுவன் ஒருவன் பலியானான்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-rain-shocking-incident-boy-dies-after-house-collapses-in-salem-due-to-rain-375213

புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்! உங்கள் பகுதியில் எப்போது?

புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு,நீக்கம்,திருத்தம் போன்றவற்றுக்கான சிறப்பு முகாம் இந்த மாதம் நடைபெற உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/elections/new-voter-name-enrollment-camp-when-in-your-area-375209

Thursday 11 November 2021

மதுரையில் விரைவில் மெட்ரோ? அறிக்கை தயாரிக்க அறிவிப்பு வெளியீடு!

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/metro-coming-soon-in-madurai-announcement-release-to-prepare-the-report-375203

மறுபடியும் மழையா? சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் கனமழைக்கான வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 6 நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/more-heavy-rains-expected-in-weekend-in-these-districts-of-tamil-nadu-375195

ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை? உறவினர்கள் குற்றச்சாட்டு!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு ஆசிரியரின் பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/student-commits-suicide-due-to-teachers-sexual-harassment-relatives-blame-375194

மின்கட்டணம் செலுத்தாதவர்களுக்கு 15 நாள் அவகாசம்- அமைச்சர்

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின்  காரணமாக பொதுமக்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/15-day-grace-period-for-non-payment-of-electricity-bills-tn-minister-375191

தருமபுரி ரயில் தடம் புரண்டு விபத்து! மழையா? சதியா? போலீசார் விசாரணை!

கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற விரைவு ரயில் சேலம்-தருமபுரி இடையே அதிகாலை தண்டவாளத்தின் அருகே இருந்த கற்களில் உரசி தடம் புரண்டது-சுமார் மூன்று மணி நேரமாக பயணிகளுடன் நிறுத்தி வைப்பு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dharmapuri-train-derailment-accident-reason-behind-police-investigation-375189

சென்னை ஓட்டுனரின் அலட்சியதால் சுரங்கப்பாதையில் சிக்கிய மாநகர பேருந்து

குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக சென்னையில் நேற்று மாலை வரை கன மழை பெய்து ஒய்ந்திருக்கிறது இதன் காரணமாக பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-rains-due-to-drivers-negligence-bus-stranded-in-subway-375188

4 பெண்களுடன் ஒரே நேரத்தில் டேட்டிங் செய்த இளைஞர்! இறுதியில் தற்கொலை முயற்சி!

ஒரே சமயத்தில் 4 பெண்களை டேட்டிங் செய்த நபரை, 4 பெண்களும் நேரில் சென்று அந்த இளைஞருளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/young-man-dating-4-women-at-the-same-time-suicide-attempt-in-the-end-375187

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு; பெண் எஸ்.பி நேரில் ஆஜராகி சாட்சியம்

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பெண் எஸ்.பி, அவரது கணவர் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-sexual-harassment-to-lady-sp-case-sp-appeared-before-the-court-375179

சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்தது; ரெட் அலர்ட் வாபஸ்

தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/imd-depression-crosses-coast-near-chennai-red-alert-withdrawn-375171

மழை ஓய்ந்துவிடும்: வானிலை மைய அறிவிப்பால் மக்கள் நிம்மதி!

சென்னையில் மழைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rain-will-subside-people-relieved-by-weather-center-announcement-375162

Humanity in Rain: மழையில் மலர்ந்து மணம் வீசும் காவல்துறையினரின் மனிதநேயம்

விடாது தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்கள் துன்பமுற்றாலும், இதன் மற்றொரு பக்கம் நெகிழச் செய்கிறது. சிலரின் வாழ்நாளில் மறக்கமுடியாத தடத்தையும் ஏற்படுத்திய மாமழை... 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/overwhelming-humanity-of-police-and-public-servants-in-rain-375155

கொட்டும் மழையில் பிறந்தநாள் கொண்டாடி குழந்தையை நெகிழச் செய்த போலீஸ்

மழையால் பாதிக்கப்பட்டு, முகாமில் தங்கியிருந்த குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடிய காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-police-celebrated-birthday-of-baby-from-rain-affeced-area-goes-viral-375132

NO NO more Holidays thambi: ட்விட்டரில் மாணவருக்கு பதிலளித்த கலெக்டர்!

நாளை பள்ளி விடுமுறையா என்று கேள்வி எழுப்பிய மாணவருக்கு விருதுநகர் கலெக்டர் பதிலளித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-no-more-holidays-thambi-collector-responds-to-student-on-twitter-375123

பயிர் சேதங்களை கண்காணிக்க அமைச்சர்கள் குழு: முதலமைச்சர் அறிவிப்பு!

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழு அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/committee-of-ministers-to-monitor-crop-damage-cm-announcement-375110

மயங்கிக் கிடந்த ஒருவரை பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மீட்டார்

மயங்கி கிடந்த அந்த நபரை பார்த்ததும் பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி உடனடியாக அவரை தன் தோளில் சுமந்து தூக்கி சென்ற சம்பவத்தை பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/female-inspector-rajeswari-rescued-a-man-who-was-lying-unconscious-375109

மழைநீரில் மிதக்கும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை: அவதியில் நோயாளிகள்

சென்னையை அடுத்த குரோம்பேடை அரசு பொதுமருத்துவமனையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை விடிய விடிய கொட்டிய மழையால் மருத்துவமனை வளாகத்தில் வெள்ளநீர் புகுந்து சுமார் 3 அடி வரை தேங்கியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-rain-water-enters-chromepet-general-hospital-patients-suffer-375108

மக்களுக்கு தரமான உணவு, மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்திட உத்தரவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் எடுத்திட முதலமைச்சர்  உத்தரவு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-order-to-ensure-quality-food-and-medical-facilities-for-the-rain-affected-people-375106

தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போதும் பாஜக அரசு வாய்மூடிக்கிடப்பது கண்டனத்திற்குரியது

தமிழக மீனவரது படுகொலைக்குச் சிறுகண்டனமோ, வருத்தமோ, பாதிக்கப்பட்ட மீனவரது குடும்பத்தினருக்கு ஆறுதலோ தெரிவிக்காதிருப்பது தமிழர்கள் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மையையே காட்டுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/naam-tamilar-katchi-leader-seeman-slams-bjp-government-about-tn-fishermen-375103

Wednesday 10 November 2021

சென்னையில் எப்போது நிற்கும் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னையில் நேற்று இரவு முதல் தொடங்கி தற்போது வரை விடாமல் மழை பெய்து வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/when-does-the-rain-stop-in-chennai-meteorological-center-new-information-375100

இல்லம் தேடி கல்வி: தன்னார்வலர்கள் தேர்வு, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

இந்த திட்டத்தில் பங்குகொள்ள விரும்பும் தன்னார்வலர்கள், தொடர்ச்சியாக வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-releases-operating-procedure-for-selecting-volunteers-in-illam-thedi-kalvi-scheme-375098

மிரட்டும் மழை! சென்னை பாதுகாப்பு கருதி சுரங்கப்பாதைகள் போக்குவரத்து நிறுத்தம்

சுரங்கபாதைகளில் நீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/traffic-stop-on-subways-due-to-heavy-rain-in-chennai-375083

சென்னை பிரதான சாலையில் தொடர்ந்து ஏற்படும் ராட்சத பள்ளங்கள்: பொதுமக்கள் அச்சம்

கழிவுநீரைத் தாங்கும் குழாய்கள் காரணமாக ஏற்கனவே சாலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், வருடா வருடம் பெய்யும் கன மழையும்  இந்த நிலையை இன்னும் மோசமடையச் செய்கின்றது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-tempo-van-falls-into-a-giant-pit-formed-suddenly-leaving-local-residents-in-fear-375081

கவனம் தேவை! சென்னை நகரின் இந்த பகுதிகளில் மின்தடை இருக்கும்!

இன்றும் (வியாழக்கிழமை) எதிர்பார்க்கப்படும் கடுமையான மழைக்கு முன்னதாக IMD சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பல இடங்களில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-power-cut-today-parts-of-city-will-face-power-disruption-today-375076

அதிமுகவை உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை: ஓபிஸ் தரப்பு

சசிகலா (Sasikala) அதிமுகவிலே இல்லை என்கிற போது கட்சியின் உறுப்பினர்கள் விபரம், சொத்து, வைப்பு நிதி, தலைமை அலுவலகத்தின் சாவி ஆகியவற்றை தன்னிடம் ஒப்படைக்கும் படி கோருவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-has-no-rights-claiming-in-aiadmk-aiadmk-coordinator-375069

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் மர்மப் படுகொலை

இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தமிழார்வன் நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/union-secretary-of-communist-party-of-india-killed-by-mysterious-persons-375067

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து சென்னை அருகே கரையை கடக்கும்

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம், தொடர்ந்து நிலைமையை கண்காணித்து முன்னெச்சரிக்கைகளை வெளியிட்டுவருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/latest-rain-news-low-pressure-area-move-north-and-will-cross-coast-near-chennai-375066

கொடுமை! வேலூரில் சிறுவனை கொலை செய்து பழி தீர்த்த இளைஞர்கள்

கோபம் குடியைக் கெடுக்கும் என்று சொல்வார்கள். அதை நிரூபிக்கிறது வேலூர் அருகே நடந்துள்ள கொடூரக் கொலை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cruel-revenge-of-a-murder-kill-young-boy-in-vellore-perumugai-375063

திருவண்ணாமலை: கொடியேற்றத்துடன் தொடங்கியது திருக்கார்த்திகை தீபத்திருவிழா

இன்று காலை 6.40 மணிக்கு விருச்சிக லக்கனத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட கோவிலில் உள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tiruvannamalai-thirukarthigai-deepam-festival-2021-begins-with-kodiyetram-375025

"ஜெய்பீம்" வன்னியர்களை இழிவுபடுத்துவதில் தான் அதிக கவனம் -அன்புமணி ராமதாஸ் காட்டம்

படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப்படக்கூடாது. மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் என வலியுறுத்தி நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-anbumani-ramadas-warns-about-actor-suriya-movie-jai-bhim-375015

தமிழகத்தில் தொடரும் கனமழை: வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-rain-heavy-to-very-heavy-rains-with-thunderstorm-expected-in-these-tamil-nadu-districts-375013

Tuesday 9 November 2021

பகீர் சம்பவம்: உணவில் விஷம் வைத்த மனைவி, தப்பிப்பிழைத்த கணவன்

கோவில்பட்டி அருகே குடும்பத்தகராறு காரணமாக கணவனை கொலை செய்ய முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-crime-news-wife-poisons-alcoholic-husband-tries-to-kill-him-375003

சுடுகாட்டை சூதாட்டக் களமாக மாறிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே, மத்திகிரியில் உள்ள சுடுகாட்டில், சூதாட்டத்தில் ஈடுப்பட்ட நபர்களை காவல்துறை கைது செய்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-arrested-for-turning-a-graveyard-into-a-casino-375002

களத்தில் இறங்கிய சீமான்! தமிழக அரசின் செயலைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்று நமது எதிர்ப்பின் வலிமையை அரசிற்கு உணர்த்திட வேண்டுமாய் அறிவுறுத்துகிறேன் -சீமான் வேண்டுகோள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/naam-tamil-party-seeman-called-for-a-massive-protest-against-the-tamil-nadu-government-374999

வேலூர் ஆவின் ஊழியர் வீட்டில் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல்

வேலூர் செய்திகள்: மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ரஜினி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் மகேந்திரமாலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seizure-of-pistol-and-handgun-for-aavin-employee-374996

மருத்துவமனையில் இருந்து 8 மாத கர்ப்பிணி மாயம் கடத்தப்பட்டாரா? தீவிர விசாரணை!

குழந்தைபேறு அறுவை சிகிச்சைக்காக  அம்பத்தூரில் உள்ள பிரபல ஸ்டேட் போர்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திடீரென்று நேற்று மாலை மருத்துவமனையிலிருந்து ராஜலட்சுமி மாயமானார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-investigation-for-8-month-pregnant-woman-abducted-from-the-hospital-374990

பெட்ரோல் கேனுடன் அம்மா உணவகம் வாயிலில் அமர்ந்து பெண் பணியாளர்கள் தர்ணா

எங்களுக்கு பணி இல்லை என்றால், எங்கள் குடும்பத்தை, வாழ்வாதரத்தை எப்படி நடத்துவது என்று கேள்வி எழுப்பிய அவர்கள், திடிர் பணி நீக்கம் நடவடிக்கையால் தற்கொலை செய்யும் அளவிற்கான மனநிலையை ஏற்படுத்துவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-amma-unavagam-female-staff-tarna-with-a-petrol-can-374989

அதிமுக பொதுச்செயலாளர் என மீண்டும் சசிகலா அறிக்கை வெளியீடு

அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று தன்னை நிரூபிப்பதில் மும்முரமாக உள்ள சசிகலா, இன்று வெளியிட்ட அறிக்கையிலும் பொதுச்செயலாளர் என்றே தன்னை குறிப்பிட்டுள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-once-again-issued-statement-with-the-designation-of-aiadmk-general-secretary-374966

பல மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் (நவம்பர் 10 மற்றும்11) விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-and-colleges-2-days-holiday-in-9-districts-374957

நான் யார் தெரியுமா? குடிபோதையில் சக போலீசாரிடமே ரகளை செய்த காவலர்

மது அருந்திக்கொண்டே கார் ஓட்டிய காவலர் பொதுமக்கள் மற்றும் அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் வாக்குவாதம். காரை பறிமுதல் செய்த போலீசார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-policeman-who-made-the-rioted-while-drunk-374931

கனமழை காரணமாக நாளையும், நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரிக்கு ரெட் அலர்ட். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் விடுமுறை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-and-college-holidays-next-two-days-due-to-heavy-rain-in-puducherry-374922

தமிழக அரசு நீட் தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

தொடரும் மாணவர் தற்கொலையைத் தடுக்க, இனியும் காலங்கடத்தாமல் நீட் தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர்  சீமான் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-should-take-immediate-action-for-exemption-from-neet-urges-seeman-374921

தமிழகத்தில் கனமழை காரணமாக நிரம்பி வழியும் ஏரிகள்..!!

தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளும் நிரம்பி உள்ளன. இந்த 5 ஏரிகளில் இருந்தும் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lakes-around-chennai-are-overflowing-due-to-heavy-rain-374920

Rain water Problem:சென்னை உயர்நீதிமன்ற அதிருப்திக்கு திமுக பதிலளிக்க வேண்டும்-அதிமுக

2015-க்கு பிறகு தற்போது வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்ற உயர்நீதிமன்ற அதிருப்திக்கு திமுக அரசு பதில் சொல்ல வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palanisamy-ask-dmk-to-answer-for-chennai-hcs-dissatisfaction-in-handling-of-the-rainwater-problem-374915

பகீர் தகவல்! கொய்யாக்காய் தருவதாக ஏமாற்றி சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே 6 வயது சிறுவன்  கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சமப்வம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-school-boy-was-brutally-murdered-by-slitting-the-throat-374907

ஆற்றிற்கு குளிக்கச் செல்வது செல்பி எடுக்க செல்வதை தவிர்க்குமாறு வேண்டுகோள்!

மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், ஆற்றிற்கு குளிக்கச் செல்வது செல்பி எடுக்க செல்வது ஆகியவற்றை தவிர்க்குமாறு பொதுமக்களை சேலம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/beware-to-you-please-avoid-going-to-the-river-to-take-selfies-374903

கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ. 50,000 இழப்பீடு: தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்த 36,220 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/compensation-of-rs-50000-each-to-the-families-who-died-of-corona-infection-in-tamil-nadu-374892

சென்னை மாநகராட்சியை எச்சரித்த சென்னை உயர் நீதிமன்றம்!

2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தைப் பாடமாகக் கொண்டு மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததை மேற்கோள்காட்டி, கடந்த 2015-க்கு பிறகு தற்போது வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என அரசுத் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-high-court-warns-chennai-corporation-due-to-rainwater-stagnation-374885

Monday 8 November 2021

தமிழகத்தில் எத்தனை நாட்களுக்கு கனமழை நீடிக்கும்; வானிலை மையம் கூறுவது என்ன..!

தென்கிழக்கு வங்க கடல் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-may-occur-in-these-districts-of-tamil-nadu-for-the-next-5-days-says-chennai-meteorological-center-374883

நீர்ச்சத்து குறைபாடு காரணமாக 6 வயது ஆண் யானை மரணம்

கோவை மாவட்டம் பூச்சியூரில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக 6 வயதுள்ள ஆண் யானை மரணமடைந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/social/sad-video-of-6-year-old-male-elephant-dies-due-to-dehydration-374880

கொட்டித்தீர்க்கும் மழை, விண்ணைத் தொடும் காய்கறி விலை: அல்லல்படும் மக்கள்

வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு வளாகத்தில் காய்கறிகளின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-rain-shocking-price-rise-in-vegetables-due-to-heavy-rains-price-details-here-374869

தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் ரெட் அலர்ட்- இந்திய வானிலை மையம்

தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாளும் மிக கன மழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/red-alert-for-tamil-nadu-due-to-heavy-rains-in-tamil-nadu-10-and-11-november-issues-imd-374868