Saturday, 2 September 2023

இலங்கையில் கராத்தே போட்டி-இந்தியா சார்பில் பதக்கங்களை அள்ளிய தமிழக வீரர்கள்!

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர்கள் இந்தியா சார்பாக பதக்கங்களை வென்றுள்ளனர்   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sri-lanka-karate-championship-trophy-tn-players-won-medals-461731

Friday, 1 September 2023

ஆதித்யா எல்1 திட்டம் எதற்கு...? - ஈஸியாக விளக்கிய மயில்சாமி அண்ணாதுரை

Aditya L1 Mission: சந்திரயான், மங்கள்யான் திட்டத்தை விட ஆதித்யா எல்-1 திட்டம் மிகவும் சவால் ஆனது என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/purpose-and-significance-of-aditya-l1-mission-explained-by-scientist-mayilsami-annadurai-461663

'ஒன்றிய அமைச்சர்' எம்.பி., சொன்ன ஒரு வார்த்தை... அலறிய பாஜக தொண்டர்கள் - என்ன பிரச்னை?

Tamil Nadu Latest: ஒன்றிய அமைச்சர் எனக் குறிப்பிட்டதால் எம்.பி., நவாஸ் கனிக்கு பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ராமநாதபுரத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/huge-chant-against-ramanathapuram-mp-nawas-kani-by-bjp-becasuse-of-this-reason-461660

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இஸ்ரோவிடம் இல்லை

நிலவை போல் மற்ற கிரகங்களையும் ஆராய்ச்சி செய்ய நேரடியாக அந்தந்த கிரகங்களுக்கு செல்லும் வகையில் ராக்கெட்மூலம் செல்லும் ரோவர்களை வடிவமைக்கபட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானி மோகன் குமார் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isros-chandrayaan-3-mission-a-success-but-no-plans-for-manned-moon-mission-yet-461623

தமிழகம் முழுவதும் கோவில்களில் வடக்கு வாசல் மூடப்பட்டிருப்பது ஏன்?

கோவில்களின் வடக்கு கோபுர வாசல்களை மூடி வைத்திருப்பதேன் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், உடனடியாக அவற்றை திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-orders-to-open-north-tower-doors-of-temples-in-tamil-nadu-461596

இந்தியா கூட்டணி கூடும் போதெல்லாம் பயத்தில் இருக்கிறது பாஜக - உதயநிதி

பாஜக அரசு ஆரம்பத்திலிருந்தே ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கல்வி என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதை திமுக தொடர்ந்து எதிர்க்கும். இந்தியா கூட்டணி கூடும் போதெல்லாம் பயத்தில் இருக்கிறது பாஜக என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-afraid-of-india-alliance-says-udhayanidhi-stalin-461587

சென்னை தினமலர் அலுவலகத்தில் மலம் வீசிய தபெதிக!

தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை விமர்சித்து பிரபல நாளிதழான தினமலர் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிட கழகம் கட்சியினர் தினமலர் நாளிதழின் அலுவலகத்தின் மீது மலம் வீசி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dinamalar-break-fast-scheme-issue-tpdk-party-protest-check-details-461543

Thursday, 31 August 2023

’மோடியின் மெகா ஊழல்’ பட்டியல் போட்ட ஆர்.எஸ்.பாரதி

ஊழல் ஊழல் என்று பேசியே மெகா ஊழல் செய்துவிட்டார் பிரதமர் மோடி என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி குற்றச்சாட்டியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rs-bharathi-accuses-pm-modi-of-mega-corruption-in-recent-allegations-461478

அதானிக்காக அப்பாவி மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி - அமைச்சர் மனோ தங்கராஜ்

அப்பாவி மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த 5 ஆண்டுகளில் 65 சதவீதம் உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், இதுதான் மோடி அரசின் சாதனையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-minister-mano-thangaraj-questions-prime-minister-modi-461474

கிருஷ்ணகிரி: ரஜினிகாந்த் சொந்த ஊரில் உள்ள தாய் - தந்தை நினைவிடத்தில் மரியாதை

நடிகர் ரஜினிகாந்த் தங்களின் சொந்த  கிராமத்திற்க்கு வருகை தந்து தனது தாய் - தந்தை மணி மண்டபத்தில் மரியாதை செலுத்தி உள்ளார். தற்போது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajinikanth-pays-heartfelt-homage-to-parents-in-hometown-visit-461454

காலை உணவால் நிரம்பி வழியும் கக்கூஸா? “கேவலமா இல்லையா?”வெட்கி தலைகுனிந்த தின *....!

பிரபல தனியார் பத்திரிக்கை ஒன்றில் காலை உணவுத்திட்டத்தை மோசமாக விமர்சித்து முதல்பக்கத்தில் வெளியான கட்டுரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dinamalar-faces-backlash-for-toilet-overflow-article-criticizing-tamil-nadu-governments-breakfast-scheme-461420

Wednesday, 30 August 2023

I.N.D.I.A. கூட்டணி: நான்காவது கூட்டம் தமிழ்நாட்டிலா?

I.N.D.I.A:  பாட்னா, பெங்களூருவில் கடந்த 2  ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது. 4வது கூட்டம் தமிழ் நாட்டில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/india-4th-meeting-to-happen-in-tamilnadu-check-details-461403

அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி எதிரான வழக்கில் விரைவில் இறுதி விசாரணை

பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு செய்ததாக அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை இறுதி விசாரணைக்காக செப்டம்பர் 11ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/final-hearing-set-for-alleged-irregularities-case-against-ministers-chakrapani-and-periyasamy-461367

முருங்கை மரத்துக்கு சேலை கட்டினால்கூட திமுகவினர் விட மாட்டார்கள் - ஜெயக்குமார் விளாசல்

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாவனர்கள் திமுகவினர் தான், முருங்கை மரத்துக்கு சேலை கட்டினால் கூட அவர்கள் விட மாட்டார்கள் என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் கடுமையாக விளாசியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-leader-jayakumar-accuses-dmk-members-of-sexual-allegations-cites-governance-criticisms-461350

விநாயகர் சிலைகளுக்கு கட்டுபாடு: உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு

ரசாயனம் கலந்த விநாயகர் சிலை செய்வதற்கும் கரைப்பதற்கும் தடை விதிக்க கோரி வழக்கில், மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி சிலைகள் செய்யப்படுகிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுபிபயுள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/high-court-issues-orders-on-ganesha-idol-pollution-questions-norm-adherence-461307

"பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?" எடப்பாடி பழனிசாமி கேள்வி!

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palanisamy-about-bjp-and-dmk-at-madurai-airport-check-details-461294

டிடிவி, ஓபிஎஸ்க்கு குட்பை..! இபிஎஸ்-க்கு ஹலோ..! சசிகலாவின் மாஸ்டர் பிளான்!

எடப்பாடி பழனிசாமிக்கும் சசிகலாவுக்கும் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பேசப்படுகிறது. சசிகலாவும் இபிஎஸ் உடன் இணைவதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறியுள்ளாராம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikalas-reentry-and-eps-strategy-political-dynamics-unfold-in-tamil-nadu-461288

சென்னை மக்களே அலர்ட்... 2 நாள்களுக்கு குடிநீர் வராது... எந்தெந்த பகுதிகள் தெரியுமா?

Chennai Latest News: சென்னையின் மிக முக்கிய பகுதிகளில் நாளை (ஆக. 31) மற்றும் நாளை மறுதினம் (செப். 1) குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-alert-for-chennai-people-these-areas-will-not-have-water-supply-on-august-31-september-1-full-details-461271

Tuesday, 29 August 2023

முதல்வர் பொய் பேசுகிறார்... 24 மணிநேரத்தில் வெள்ளை அறிக்கை வரும் - அண்ணாமலை அட்டாக்!

Tamilnadu Latest News: தமிழகத்திற்கு குறைவான நிதி அளிக்கப்பட்டுள்ளது என்ற முதலமைச்சர் குற்றச்சாட்டை மறுத்த அண்ணாமலை 24 மணி நேரத்தில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக தெரிவித்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/annamalai-says-in-24-hours-bjp-release-report-on-how-much-money-central-government-alloted-to-tamilnadu-461236

மகளிர் உரிமைத் தொகை: கிராம நிர்வாக அலுவலர் மீது சரமாரி தாக்குதல்

மயிலாடுதுறையில் மகளிர் உரிமை திட்டத்தில் கணக்கெடுத்துக் கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடைபெற்றிருக்கும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக கிராம நிர்வாக அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/village-administrative-officer-assaulted-in-mayiladuthurai-461222

என்ஐஏ சம்மன் ஏதும் அனுப்பவில்லை: நடிகை வரலட்சுமி சரத்குமார்

விழிஞ்சம் கடற்கரை ஹெராயின் மற்றும் ஏகே 47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், என்ஐஏ சம்மன் அனுப்பியதாக பரப்பப்படும் அனைத்து தகவல்களும் பொய்யானவை என நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actress-varalakshmi-sarathkumar-denies-nia-summons-in-heroin-seizure-case-461208

மனைவி செய்த கொடூரம்..! படங்களை மிஞ்சும் ட்விஸ்டு..! ஆடிப்போன நாமக்கல் போலீஸ்!

நாமக்கல் அருகே தகாத உறவை கண்டித்ததால், காதலனுடன் இணைத்து கணவனை அடித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/namakkal-shocking-murder-plot-wife-arrested-for-allegedly-killing-husband-with-lovers-help-461207

காவிரி: 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cauvery-dispute-karnataka-ordered-to-release-water-at-5000-cfs-for-15-days-461193

ஹெராயின் பறிமுதல்: நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு சம்மன்... அதிரடி காட்டும் என்ஐஏ

NIA Summons Varalakshmi Sarathkumar: விழிஞ்சம் கடற்கரை ஹெராயின் மற்றும் ஏகே 47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், ஆஜராக நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-news-vizhinjam-heroine-weapons-seized-case-nia-summons-actress-varalakshmi-sarathkumar-461145

ஹெச். ராஜாவுக்கு எதிரான 11 வழக்குகள்... ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம் - அப்போ நெக்ஸ்ட்?

H Raja Cases Madras High Court: திமுக எம்.பி. கனிமொழியை விமர்சித்தது உள்பட பாஜகவை சேர்ந்த ஹெச். ராஜாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 11 வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-news-madras-high-court-refused-to-dismissed-11-cases-against-h-raja-461134

Monday, 28 August 2023

Video: ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் பேசி ஸ்டாலின் வாழ்த்து... 5 மாவட்டங்களுக்கு இன்று லீவ்!

Onam 2023 Wishes: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஓணத்திற்கு மலையாளத்திலேயே வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/onam-2023-tamil-nadu-cm-stalin-malayalam-wishes-video-watch-here-461116

சென்னையில் கந்துவட்டி கொடூரம்: பீர் பாட்டிலால் அடித்து துன்புறுத்திய அரக்க கும்பல்

சென்னையில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாததால் இளைஞரை கந்துவட்டி கும்பல் அழைத்துச் சென்று மது அருந்த வைத்து அடித்து கொடூரமாக துன்புறுத்தியாக வெளியிட்டிருக்கும் வீடியோ காண்போரை பதைபதைக்க வைக்கிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/brutal-extortion-gang-attack-in-chennai-victim-tortured-and-harassed-with-beer-bottle-461084

கோவை மேயர் குடும்பத்தினர் அட்டூழியம்: வீடு மீது சிறுநீர் ஊற்றுவதாக பெண் பரபரப்பு புகார்

வீட்டை காலி செய்ய வைக்க கோவை மாநகராட்சி மேயரின் குடும்பத்தினர் அருவறுக்கத்தக்க முறையில் தொந்தரவு செய்கிறார்கள் என பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/allegations-of-harassment-woman-claims-atrocity-by-coimbatore-mayors-family-461070

சேலத்தில் பயங்கரம்: பள்ளியில் ஆணியில் தொங்கவிடப்பட்ட மாணவன் - சக மாணவர்கள் அதிர்ச்சி

சேலத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் ஆறாம் வகுப்பு மாணவனை ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஆணியில் தூக்கி தொங்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-incident-in-salem-school-student-hanged-from-nail-by-fellow-students-461053

Sunday, 27 August 2023

'எதற்கு மாநாட்டை நடத்தினோம் என அவர்களுக்கே தெரியவில்லை' - அதிமுகவை கேலி செய்த உதயநிதி

Udhayanidhi Stalin: அதிமுக மாநாட்டை நடத்தியவர்களுக்கும் மாநாட்டை ஏன் நடத்தினோம் என்றே தெரியவில்லை என  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் இளைஞரணி கூட்டத்தில் பேசியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-itself-did-not-know-why-they-had-maanadu-in-madurai-udhayanidhi-stalin-troll-460961

மக்களவை தேர்தலில் சுப்பர் ஸ்டாரின் வாய்ஸ் யாருக்கு? - டக்குனு பதில் சொன்ன ரஜினியின் அண்ணன்

Rajnikanth Latest Update: திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற ஜெயிலர் வெற்றி விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினியின் மூத்த சகோதரர் சத்திய நாராயணராவ், வரும் மக்களவை தேர்தலில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து பதிலளித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajnikanth-supports-which-party-in-lok-sabha-election-his-big-brother-says-this-460949

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடி முறைகேடு - நாமக்கல்லை சேர்ந்தவர் கைது

காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி உதவியாளர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rs-3-crore-embezzlement-scandal-at-anna-university-assistant-arrested-in-andhra-pradesh-460927

கோடநாடு வழக்கு: சிபிஐ விசாரணைகோரும் ஓபிஎஸ் அணி - எடப்பாடிக்கு சிக்கல்?

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிசிஐடி மீது நம்பிக்கை இல்லை என கூறியிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி, சிபிஐ விசாரணையை நாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kodanadu-case-cbi-investigation-sought-by-ops-team-potential-trouble-for-edappadi-460913

மதுரை ரயில் தீ விபத்தில் சதித்திட்டமா? தப்பியோடிய 2 பேர் கைது

மதுரை ரயில் தீ விபத்தின்போது தப்பியோடிய 2 சமையல் ஊழியர்கள் கைது செய்யபட்டிருக்கும் நிலையில், அவர்களிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரில் விசாரணை நடத்தினார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/arrests-made-and-investigations-underway-updates-on-madurai-train-fire-conspiracy-460863

15 ரூபாயாவது தந்தார்களா... ஊழல் பற்றி பேச பிரதமருக்கு அருகதையில்லை - ஸ்டாலின் தடாலடி

CM Stalin About BJP Scam: சிஏஜி அறிக்கை மூலம் 7 விதமான திட்டங்களில் நடைபெற்ற உள்ள பாஜக அரசின் ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன எனவும் ஊழல் பற்றி பேச மோடிக்கும், பாஜகவுக்கும் அருகதை இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-mk-stalin-slams-pm-modi-for-several-scams-revealed-under-cag-reports-460836

Saturday, 26 August 2023

பாஜகவை தூக்கி எறியாவிட்டால் அரசியலமைப்பு சட்டம் அவ்வளவுதான்... திருமாவளவன் பேச்சு!

Tamilnadu Political Latest Update: 2024 தேர்தலில் பாஜகவை தூக்கி எறியாவிட்டால் இந்திய அரசியலமைப்பு சட்டம் அவர்களால் தூக்கி எறியப்படும் என்றும் தொடர்ந்து வன்முறை அதிகரிக்கும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vck-thirumalavan-slams-bjp-and-its-political-strategy-ahead-of-lok-sabha-election-2024-460821

திருமண இணையதளங்களில் போலி தகவல்கள் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருமண தகவல் இணையதளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வகுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-orders-action-against-fake-information-on-matrimonial-websites-460791

பனை மரத்தை வெட்டினால் கைது - அமைச்சர் டிஆர்பி ராஜா எச்சரிக்கை

மாநில மரமான பனைமரத்தை வெட்டுவது சட்டோவிரோதமான செயல், மரத்தை வெட்டுவோர் மீது அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என மன்னாா்குடியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-trp-raja-warns-of-arrest-for-palm-tree-cutting-460741

’ரத்த சோறு’ சாப்பிட்ட பெண்கள்- குழந்தை வரம் வேண்டி நூதன வழிபாடு

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி அருகே முனி பிடிக்கும் திருவிழாவில் குழந்தை வரம் வேண்டி பெண்கள் ரத்த சோறு சாப்பிட்டு நூதன வழிபாடு நடத்தினர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ancient-ritual-of-blood-food-in-nudana-worship-for-childbirth-blessings-460723

Friday, 25 August 2023

மதுரை ரயில் தீ விபத்தில் 9 பேர் பலி: ரயில் பெட்டியில் தீ பிடித்தால் என்ன செய்யலாம்?

மதுரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். ரயில்வே துறையின் விதுமுறைகளை பின்பற்றாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ரயில் பெட்டியில் தீ பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-train-fire-accident-what-to-do-when-train-got-fire-read-in-tamil-460693

மதுரை ரயிலில் தீ... இவ்வளவு உயிரிழப்புக்கு காரணம் இதுதான் - தெற்கு ரயில்வேயின் விளக்கம் இதோ

Madurai Train Fire Accident: மதுரை ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் பலியான நிலையில், விபத்து குறித்து தெற்கு ரயில்வே செய்திகுறிப்பை வெளியிட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/reason-behind-madurai-train-fire-accident-southern-railway-explanation-460690

மதுரை கோர காட்சிகள்: ரயில் பெட்டிகளில் தீ விபத்து - 6 பயணிகள் பலி!

Madurai Train Fire Accident: மதுரை ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருப்பதாக ரயில்வே மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-train-fire-accident-atleast-two-persons-died-full-details-460685

கட்டுச் சோற்றை முழுங்கும் பெருசாலிகள் போல ஊழல் செய்யாதீர்கள் - துரைமுருகன் ஆவேசம்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பல ஊழல்கள் நடந்துள்ளது அவைகள் குறித்து விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டு குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும்  கைது செய்யப்படுவார்கள் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.,  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-duraimurugan-vows-strict-action-against-corruption-in-vellore-cooperative-sugar-mill-460660

”கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை என்பது போல திமுகவிற்கு கட்டம் சரியில்லை” செல்லூர் ராஜு

வடிவேலு பாணியில் கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை என்பது போல திமுகவிற்கு கட்டம் சரியில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி கொடுத்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-minister-sellur-raju-about-dmk-and-neet-issues-check-details-460606

அதிமுக வழக்கு: இன்னும் அசல் வழக்கு நிலுவையில் தான் இருக்கு: ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்

அதிமுக பொதுக்குழு வழக்குகளுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் இன்னும் அசல் வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-case-update-o-panneerselvams-original-case-still-pending-defense-lawyer-asserts-460594

Thursday, 24 August 2023

அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் வழக்குகள் தள்ளுபடி... உடனே பிரஸ்மீட்டில் பேசிய இபிஎஸ்!

AIADMK Latest Update: உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என குறப்பிட்டு அனைத்து மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-general-council-meeting-related-appeal-petition-dismissed-by-madras-high-court-460551

கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்- தனபால் பரபரப்பு பேட்டி

கொடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ்ஜின் அண்ணன் தனபால் சில தினங்களுக்கு முன்னர் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kodanad-murder-case-main-evidence-dhanapal-accuses-edappadi-palanisamy-460419

6 வயது மகளை கொன்று தற்கொலை செய்துகொண்ட தந்தை... வெளியான அதிர்ச்சி தகவல்

Chennai News: அயனாவரத்தில் ஆறு வயது பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பின்னணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-man-killed-his-daughter-and-suicide-shocking-details-460406

Wednesday, 23 August 2023

'நாட்டுக்காக மகனை ஒப்புக்கொடுத்துவிட்டேன்' - சந்திரயான்-3 வீரமுத்துவேலின் தந்தை பெருமிதம்!

Chandraayan-3 Project Director Veeramuthuvel: சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சரித்திரம் படைத்துள்ள நிலையில், அந்த திட்டத்தின் மூளையாக திகழ்ந்த விழுப்புரத்தை சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேலின் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chandraayan-3-project-director-scientist-veeramuthuvel-father-proud-moment-460352

கிருஷ்ணகிரியில் யூடியூப் பார்த்து இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம்! பறிபோன உயிர்!

போச்சம்பள்ளி அருகே யூடியூப் பார்த்து இயற்கை முறையில் குழந்தையை பெற்றெடுக்க முயற்சித்ததால் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/women-dies-in-youtube-assisted-delivery-attempt-by-her-husband-460257

குடும்பத்தையே விஷம் வைத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்..! என்ன காரணம்..?

சேலத்தில் தாய்  தந்தை மனைவி மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு ஒரு நபர்  தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாய் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/salem-guy-killed-himself-and-his-family-due-to-debt-stress-check-details-460255

Tuesday, 22 August 2023

பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது: உயர் நீதிமன்றம்

பாதாள சாக்கடைகள் சுத்தப்படுத்தும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-order-on-underground-sewer-cleaning-by-humans-460220

Monday, 21 August 2023

Madras Day 2023: சென்னையின் அடையாளமாக கருதப்படும் 5 இடங்கள்-மிஸ் பண்ணாம விசிட் பண்ணுங்க!

தமிழ்நாட்டின் முக்கிய நகரமான மெட்ராஸிற்கு இன்று ஸ்பெஷலான தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் எந்தெந்த இடத்தை சுற்றி பார்க்கலாம்? வாங்க பார்ப்போம்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-day-2023-history-in-tamil-must-visit-chennai-tourist-places-460132

நீட் தேர்வுக்கு அடுத்ததாக நெக்ஸ்ட் தேர்வு திட்டம்: திருச்சி சிவா எச்சரிக்கை

நீட்டை தேர்வை தொடர்ந்து மருத்துவ மாணவர்களின்  கனவை துன்டாட மத்திய அரசு விரைவில் நெக்ஸ்ட் தேர்வை கொண்டுவர உள்ளதாக திமுக கொள்கை பரபரப்பு செயலாளர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/trichy-siva-warns-of-impending-next-exam-after-neet-a-threat-to-medical-students-dreams-460124

வருங்கால முதல்வர் உதயநிதி ஸ்டாலின் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

திருச்சியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலின் தான் வருங்கால முதலமைச்சர் என பேசியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anbil-mahesh-praises-udhayanidhi-stalin-as-future-chief-minister-in-trichy-speech-460107

யோகிகள்,சன்னியாசிகள் காலில் விழுவது எனது வழக்கம் - நடிகர் ரஜினிகாந்த்

சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் யோகிகள் மற்றும் சன்னியாசிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம் என யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்தார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajinikanths-humble-gesture-falling-at-the-feet-of-yogi-adityanath-explained-460103

பெரியார் சொன்ன பெண் விடுதலை தான் திராவிட மாடல் அரசின் நோக்கம் - தயாநிதிமாறன்

Sakthi Masala Homepreneur Awards: 6 வது ஆண்டாக மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விருது விழாவில் உத்வேகத்திற்கான சக்தி பெண் விருதுகள் 5 பேருக்கு வழங்கப்பட்டன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sakthi-masala-homepreneur-awards-see-list-of-women-winners-across-12-categories-460013

எடை குறைக்கும்போது செயக்கூடாத 7 பொதுவான வாழ்க்கை முறை தவறுகள்

உடல் எடையை குறைப்பது மிகவும் எளிமையானது. உணவைப் பற்றி நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தினசரி ஊட்டச்சத்து நுகர்வுகளை கண்காணிப்பது கொழுப்பு இழப்புக்கு பெரிதும் உதவும்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/avoid-these-7-common-lifestyle-mistakes-for-effective-weight-loss-460012

Sunday, 20 August 2023

2024-ல் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நிச்சயம் நீட் இருக்காது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நிச்சயம் நீட் தேர்வு இருக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/m-k-stalin-promises-abolishment-of-neet-exam-if-india-alliance-triumphs-in-2024-elections-459990

நீட் தேர்வு போராடத்தில் கலந்து கொள்ளாத திமுக எம்எல்ஏ - உட்கட்சி பூசலா?

நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசை கண்டித்து கடலூரில் திமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கலந்து கொள்ளாதது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-mlas-absence-from-neet-hunger-strike-fuels-speculations-of-intra-party-rift-459987

திருத்தணி: வகுப்பறையின் பூட்டுகளில் மனித கழிவுகளை பூசிய மாணவன் கைது

திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கதவுகளில் உள்ள பூட்டுகளில் மனித கழிவுகளை பூசிய பனிரெண்டாம் வகுப்பு மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/student-arrested-for-smearing-human-excrement-on-classroom-locks-in-revenge-for-teachers-humiliation-in-thiruthani-459986

இன்னும் 3 நாட்களில் வக்கிரமடையும் புதன்: 4 ராசிகளுக்கு கெட்ட காலம் தொடங்குகிறது

'கிரகங்களின் இளவரசன்' புதன் ஆகஸ்ட் 24 அன்று வக்கிரமடைய உள்ளார். இதனால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கெட்ட நாட்கள் தொடங்கும் என்பதால் எல்லா இடங்களிலும் இழப்புகள் ஏற்படும்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mercury-retrograde-in-leo-2023-bad-days-begin-for-these-4-zodiac-signs-459984

சந்திராயன் லூனாவுக்கும் இடையே போட்டி இல்லை - இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

சந்திராயன் மற்றும் லூனாவுக்கும் இடையே எந்த போட்டியும் இல்லை என இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சந்திராயன் 4 நிலவில் இறங்கி அங்கு கிடைக்கும் பொருட்களை பத்திரமாக பூமிக்கு எடுத்து வரும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isro-scientist-says-chandrayaan-not-a-competitor-to-luna-459937

நீட்: அதிமுக பச்சை துரோகம் செய்துவிட்டு நாடகம் ஆடுகிறார்கள் - விளாசிய திருச்சி சிவா

நீட் தேர்வுக்கு டெல்லியில் ஆதரவு கொடுத்துவிட்டு தமிழகத்தில் அதிமுக வேஷம் போடுவதாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmks-trichy-siva-accuses-aiadmk-of-betraying-tamil-nadu-on-neet-459924

மகளிா் உரிமை தொகை சிறப்பு முகாம் இன்றுடன் நிறைவு: காலவகாசம் கேட்கும் மக்கள்

மகளிர் உரிமை தொகை சிறப்பு முகாம்  இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், இதற்கான காலவகாசத்தை மேலும் நீடிக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/magalir-urimai-thogai-special-camp-ends-today-people-request-extension-459901

Saturday, 19 August 2023

பட்டியலின மாணவன் மீது தாக்குதல்... 5 சிறுவர்கள் கைது - தென் தமிழகத்தில் அதிகரிக்கிறதா சாதிய மோதல்?

Kovilpatti Student Attack: கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில், பட்டியலின மாணவர் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-after-nanguneri-attack-kovilpatti-sc-student-attacked-by-other-community-students-459859

Chandrayaan 3: சந்திரயானுக்கும் லூனாவுக்கு போட்டியா...? - மயில்சாமி அண்ணாதுரை சொல்வது இதுதான்!

Chandrayaan 3: சந்திரயான் லூனாவுக்கும் போட்டி என்று சொல்ல முடியாது என திருச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி அளித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isro-scientist-mayilsamy-annadurai-about-comparing-chandrayaan-3-with-luna-25-see-answer-here-459766

நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்ற நினைக்கிறது திமுக - பொன்னையன் கடும் விமர்சனம்

திமுகவின் எம்பிக்களை கொள்ளை அடிப்பதற்கு பயன்படுத்தாமல் பாராளுமன்றத்தை முடக்கி நீட் தேர்வுக்கு விதிவிலக்கு பெற வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் பொன்னையன் பேட்டியளித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ponnaiyan-slams-dmk-for-trying-to-deceive-people-on-neet-issue-459758

தமிழ்நாடு காவல் துறையில் 3,359 காவலர் பணியிடங்கள்: விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 3,359 காவலர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. செப்டம்பர் 17 வரை ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/3359-constable-vacancies-in-tamil-nadu-police-department-apply-now-459756

தாம்பரம் கமிஷ்னர் மீது புகார் அளித்த பத்திரிக்கையாளர் இரவில் கைது

போலி என்கவுண்டருக்கு எதிராக மனித உரிமை ஆணையத்திடம் தாம்பரம் கமிஷனர் மீது புகார் அளித்த பத்திரிகையாளர் வாராகி நேற்று இரவு திடீர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் பழிவாங்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/journalist-arrested-after-filing-complaint-against-police-commissioner-459743

Friday, 18 August 2023

சென்னை: ரூ. 500 கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்ற நினைத்த முதியவர் - உஷாரான வியாபாரி

சென்னையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற முன்னாள் ராணுவ வீரர் உள்ளிட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-police-arrest-2-people-for-circulating-fake-500-rupee-notes-459640

ஜோடிகளே உஷார்..! தனியார் விடுதியில் ரகசிய கேமரா-வசமாக சிக்கிய ஊழியர்!

உதகையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஊழியர் ஒருவர் ரகசிய கேமரா வைத்து படம் பிடித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hidden-camera-caught-in-ooty-hotel-room-employee-arrested-check-details-459592

திலகவதி ஐபிஎஸ் மகனுக்கும் மனைவிக்கும் பிரச்சனை? முன்னாள் ஏடிஜிபியுடன் பப்புக்கு சென்றதன் பின்னணி என்ன?

திலகவதி ஐபிஎஸின் மகன் பிரபு திலக், முன்னாள் ஏடிஜிபி சங்கருடன் போனில் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபு திலக்கின் மனைவி சங்கருடன் பப்புக்கு போனது குறித்து இவர்களின் உரையாடல் இருந்தது. இந்நிலையில், உண்மையில் என்ன தான் பிரச்சனை என்பது குறித்து இதில் காணலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thilagavathi-ips-son-his-wife-retired-adgp-shankar-controversy-full-details-here-459568

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வேதனை

துறை மாற்றத்தால் மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சிலிங் நிகழ்ச்சி நடத்த முடியவில்லை என அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வேதனையாக தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ptr-palanivel-thiagarajan-still-sad-about-losing-finance-minister-post-459563

ராமேஸ்வரம்: மீனவர்கள் மாநாட்டில் 10 அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

படகு வாங்குவதற்கு மானியம், மீன்பிடி தடைகால நிவாரணம் 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-announces-10-key-relief-measures-for-fishermen-in-rameswaram-459551

Thursday, 17 August 2023

பயன்படுத்திக்கோங்க பெண்களே... மாதம் ரூ.1000 திட்டம் - அடுத்த 3 நாள் மட்டும் தான் வாய்ப்பு!

Kalaignar Magalir Urimai Thittam: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு நாளை முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு சிறப்பு முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kalaignar-magalir-urimai-thittam-special-camps-on-august-18-19-20-do-not-miss-this-chance-to-register-459470

‘காவாலா’ பாடலுக்கு மாஸாக நடனமாடிய ஜப்பானிய தூதுவர்..! வைரலாகும் வீடியோ!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படத்தில் ‘காவாலா’ பாடல் இடம் பெற்றுள்ளது. இதற்கு ஜப்பானிய தூதுவர் நடனமானடும் வீடியோ வைரலாகி வருகிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/japan-ambassador-hiroshi-suzuki-dances-for-jailer-kaavaalaa-rajinikanth-459442

தக்காளி விலையில் இவ்வளவு பெரிய மாற்றமா..? கொண்டாட்ட கடலில் மக்கள்..!

Tomato Price Today in Chennai Koyambedu: தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த தக்காளியின் விலை கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tomato-price-reduced-in-chennai-koyambedu-check-today-vegetable-price-459402

தமிழ்நாடு 11ம் வகுப்பு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

Alert For School Students:  தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்குநரகம் (TNDGE) தமிழ்நாடு 11ஆம் வகுப்பு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டு விண்ணப்பங்களை நாளையுடன் நிறைவு செய்கிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-11th-revaluation-retotaling-application-2023-window-will-close-august-18-459397

Wednesday, 16 August 2023

அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (54). இவர் அதிமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக கடந்த 2011 - 2016ஆம் ஆண்டு வரை பதவி வகித்து வந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-admk-panchayat-leader-murdered-in-senkundram-459390

அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திலகர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (54). இவர் அதிமுகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக கடந்த 2011 - 2016ஆம் ஆண்டு வரை பதவி வகித்து வந்தார். இன்று அதிகாலை இவர் தமது வீட்டில் இருந்து அருகில் உள்ள அங்காள ஈஸ்வரி கோவிலின் மைதானத்தில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை வழி மறித்துள்ளது. அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயற்சித்த போதும் அவரை வழி மறித்த கும்பல் கீழே தள்ளி அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-panchayat-leader-murdered-in-senkundram-459390

சென்னையில் அதிர்ச்சி..! மயக்கம் போட்ட இளைஞர் மீது சுடு தண்ணீர் ஊற்றிய சைக்கோ தம்பதி..!

சென்னை குரோம்பேட்டையில் கணவன்-மனைவி சேர்ந்து சராமாரியாக ஒரு இளைஞரை தாக்கியுள்ளனர். இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.     

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-chromepet-husband-and-wife-school-teacher-assaulted-youth-459333

ஜெயிலர் 2 கன்ஃபார்ம்..! ரஜினியுடன் கைக்கோரக்கும் விஜய்..? வெளியானது பரபர தகவல்..!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜெயிலர் படத்திற்கு இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nelson-dilipkumar-to-direct-jailer-2-vijay-and-rajinikanth-to-join-hands-459322

இனி கொடைக்கானலில் இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை!

கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன் மர சோலை சுற்றுலா தலத்தில் ஏற்பட்ட வாகன விபத்து எதிரொலி காரணமாக இன்று முதல் சுற்றுலா தலங்கள் செல்ல தற்காலிகமாக தடை-வனத்துறை அறிவிப்பு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kodaikanal-tourist-places-blocked-by-forest-department-due-to-maintenance-work-459248

Tuesday, 15 August 2023

ராமநாதபுரத்தில் 12 கவுன்சிலர்கள் கூண்டோடு ராஜினாமா - பரபரப்பு புகார்கள்

எங்களால ஜனங்களுக்கு குடிக்க தண்ணி கொடுக்க முடியல, எங்களுக்கு எதுக்கு பதவி என கூறி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஒரே நேரத்தில் 12 கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/12-ramanathapuram-councillors-resign-over-drinking-water-crisis-459167

மருத்துவம் போன்று இன்ஜினியரிங் படிப்பதற்கு நீட் தேர்வு இல்லை-NIT குழும தலைவர் சீதாராம்

இன்ஜினியரிங் படிப்பதற்கு நீட் தேர்வு திட்டம் தற்போது வரை இல்லை - தேசிய தொழில்நுட்ப கல்லூரி குழுமத்தின் தலைவர் சீதாராம் கூறியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sathya-bama-college-graduation-nit-head-sita-ram-talks-about-neet-459165

சென்னை: ’தவறான சிகிச்சையால் கால் பாதிப்பு’ மகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட காவலர்

எழும்பூர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை கொடுக்கப்பட்டதால் கால் பாதிக்கப்பட்டதாக கூறி மகளுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்ட காவலர், இன்று மீண்டும் டிஜிபி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/policemans-daughters-leg-damaged-due-to-improper-treatment-at-government-hospital-father-stages-dharna-459159

நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் ஒரு கிராமமே இடமாறப்போகுது

முதுமலையில் உள்ள தெங்குமரகடா கிராமத்தினரை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யத் தேவையான நிதியை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு உடனடியாக ஒதுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-orders-central-government-to-relocation-tengumarakata-villagers-in-mudumalai-459115

Monday, 14 August 2023

கருவை கலைக்க சொல்லும் தமிழக கிரிக்கெட் வீரர் - பெண் புகார்

Allegation On Rajagopal Sathish: தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் ராஜகோபால் சதீஷால் நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவிக்கும் பெண் ஒருவர், தற்போது கரு கலைப்பு செய்ய சொல்லி அவர் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/woman-complaint-on-tamil-nadu-cricketer-rajagopal-sathish-on-abortion-allegation-see-full-details-459001

உண்ட கட்சிக்கே ரெண்டகம் செய்திருக்கிறார் திருநாவுக்கரசர் - ஜெயக்குமார் கடும் தாக்கு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒரு பெண்ணென்றும் பாராமல் எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ, அவ்வளவு அவமானப்படுத்தியது. இதனை அறிந்த திருநாவுக்கரசர் உண்ட கட்சிக்கே ரெண்டகம் செய்திருக்கிறார் என அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thirunavukarasar-betrays-aiadmk-by-spreading-false-information-about-jayalalithaa-says-jayakumar-458975

செந்தில் பாலாஜியின் தம்பி கைது இல்லை - அமலாக்கத்துறை

Sethil Balaji Borther ED: செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கைது செய்யப்படவில்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sethil-balaji-borther-ashok-kumar-not-arrested-till-now-says-ed-458947

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறார் ஸ்டாலின்... உச்சமடையும் நீட் விவகாரம்!

MK Stalin: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-mk-stalin-boycots-in-governor-rn-ravis-tea-party-regarding-neet-exemption-bill-458938

நாமக்கல்: இளம் பெண்களின் ஆபாச படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்ட இளைஞர்

நாமக்கல்லில் இளம் பெண்கள் உள்ளிட்டோரை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளங்களில் இளைஞர் ஒருவர் வெளியிட்ட புகைப்படங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youth-arrested-for-posting-obscene-pictures-of-women-on-social-media-in-namakkal-458920

Sunday, 13 August 2023

திமுகவுடன் மக்கள் நீதி மையம் நட்பு உறவில் உள்ளது - பொதுச் செயலாளர் அருணாச்சலம்!

கூட்டணி பற்றி பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அந்த நேரத்துல தலைவர் மக்களின் மனதை அறிந்து நிர்வாகிகள் கருத்தை கேட்டு தொண்டர்களின் உணர்வை உணர்ந்து தலைவர் ஒரு சிறந்த மக்களுக்கான ஒரு முடிவு எடுப்பார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/makkal-needhi-maiam-is-on-friendly-terms-with-dmk-says-general-secretary-arunachalam-458882

நீலகிரிக்கு சுற்றுலா சென்றவர்களை திருப்பி அனுப்பிய காவல்துறை - பாலத்தால் வந்த சோதனை

நீலகிரியில் தேசிய நெடுஞ்சாலை பாலம் இடிந்ததால் 16 மணி நேரம் மூன்று மாநில போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரிக்கு சுற்றுலா சென்ற சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bridge-collapse-in-nilgiris-disrupts-traffic-in-3-states-tourists-suffer-458825

நாங்குநேரி சம்பவம்: மாமன்னன் படம் தான் காரணம் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

Nanguneri Issue: நாங்குநேரி சம்பவத்திற்கு மாமன்னன் படம் தான் காரணம் என்றும் சாதிய மோதல்களை தூண்டி விட்டுள்ளதால் மாமன்னன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/maamannan-movie-is-the-reason-for-nanguneri-tragic-incident-says-krishnasamy-458821

ஓபிஎஸ் - தங்க தமிழ்செல்வன் திடீர் சந்திப்பு: பின்னணி இதுதான்

திமுகவில் மாவட்ட செயலாளராக இருக்கும் தங்க தமிழ்செல்வன், ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். தனிப்பட்ட ரீதியான சந்திப்பு என்றாலும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ops-and-thanga-tamilselvan-surprise-meeting-whats-behind-the-sudden-patch-up-458801

Breaking: கொச்சியில் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது...?

Senthil Balaji Brother Arrested: செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கேரள மாநிலம் கொச்சியில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/senthil-balaji-brother-ashok-kumar-arrested-by-enforcement-directorate-458753

இளைஞரின் உயிரைப்பறித்த ஆன்லைன் ரம்மி! கடனை திருப்பி தரமுடியாமல் விஷம் குடித்த சோகம்!

அரக்கோணம் அருகே இளைஞர் ஒருவர் வாங்கிய கடனை திரும்ப தர முடியாத காரணத்தினால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youth-committed-sucided-after-investing-in-online-rummy-check-details-458751

Saturday, 12 August 2023

அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி உள்ளது? சமீபத்திய தகவல்!

நெஞ்சு வலியால் பெங்களூர் நாராயண இருதாலையா மருத்துவமனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-minister-anbil-mahesh-poyyamozhi-admitted-in-hospital-latest-update-458711