Thursday, 2 March 2023

இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Erode East Bypoll Results 2023: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். மற்றவர்களின் தோல்வி குறித்து பேச வேண்டாம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-udhayanidhi-stalin-says-erode-east-by-election-victory-is-expected-434580

Wednesday, 1 March 2023

Erode Results: ஈரோடு தொகுதியின் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரம்!

Erode East Election Result: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது.  திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-east-bypoll-results-2023-congress-leading-by-10000-votes-434568

Erode East Bypoll Results: ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?

Erode East Bypoll Results 2023: கடந்த 27ம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்க இருக்கிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-by-election-results-admk-dmk-congress-who-will-win-434454

Tuesday, 28 February 2023

வருமான வரித்துறை நோட்டீஸ் நடவடிக்கைத் தடை கோரிய வழக்கை திரும்பப் பெற்றார் ஓபிஎஸ்

OPS vs Income tax: வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை, முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் திரும்ப பெற்றுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-chief-minister-o-panneerselvam-withdrawn-case-filed-against-income-tax-department-notice-434366

அமைச்சரை விட மருத்துமனை இயக்குனர் பெரியவரா? பட்டமளிப்பு விழாவில் சர்ச்சை

29th Annual Convocation Of Pondicherry University: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக 29-வது பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு... மாணவ மாணவிகளுக்கு ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பட்டங்களை வழங்க சட்டமன்ற உறுப்பினர் கடும் எதிர்ப்பு... 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/convocation-ceremony-ini-puducherry-university-on-28-february-2023-with-dissatisfaction-fight-434340

70 வயதில் இளைஞர்... நொடிக்கு நொடி உழைக்கும் முதலமைச்சர் - கால்வைக்காத இடங்களே இல்லை!

'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...' என்று 2021ஆம் ஆண்டு, மே 7ஆம் தேதியில் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து தற்போது நூற்றுக்கணக்கான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-chief-minister-mk-stalin-celebrates-his-70th-birthday-today-434339

HBD CM MKS: திராவிட நாயகன் முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள்! வாழ்த்துகள்!

Muthuvel Karunanidhi Stalin 70: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை வித்தியாசமாய் தெரிவிக்கும் பிரபலங்கள்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hbd-muthuvel-karunanidhi-stalin-70-years-of-life-milestone-birthday-of-tamil-nadu-cm-mk-stalin-434328

அரியலூரில் கற்பழிப்பு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு

Sexual Harassment Verdict: மாணவியை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்த அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ariyalur-women-court-verdict-life-imprisonment-to-sexual-harassment-convict-434298

மதுரை எய்ம்ஸ்-க்கு ரூ.12 கோடி தானா...? - துருவிய செய்தியாளர்கள் ; சமாளித்த வானதி சீனிவாசன்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய பாஜக குறைவான தொகையே ஒதுக்கியுள்ள நிலையில், அதுகுறித்து பாஜக மகளரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசனிடம் கேள்விக்கேட்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-leader-vanathi-srinivasan-about-madurai-aiims-434284

தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கா... பிரதமரை சந்தித்த உதயநிதி முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

Udhayanidhi Stalin Meets PM Modi: டெல்லி சென்ற தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-requests-to-pm-modi-while-meeting-him-in-delhi-434279

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? முதல்வரின் பிறந்தநாள் பரிசா?

Old Pension Scheme Update For Tamil Nadu: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/old-pension-scheme-big-update-from-tamil-nadu-government-mk-stalin-consider-nps-instead-of-ops-434276

திருப்பத்தூர் அருகே இரண்டு வயது பெண் குழந்தை நீர்த்தேக்க தொட்டியில் விழுந்து உயிரிழப்பு

Accidental Death: பத்து ஆண்டுகளுக்குப்பின் பிறந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, நீர்த்தொட்டியில் விழுந்து உயிரிழந்த சோகம்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-year-baby-kausika-unexpectedly-fell-into-water-tank-built-in-front-of-house-at-tirupathur-dead-434275

சவால்கள், சாதனைகள் என படிப்படியாக உயர்ந்தவர் முக ஸ்டாலின்: கமல்ஹாசன்

CM Stalin’s 70th Birthday Celebrations: முதலமைச்சர் மு க ஸ்டாலின் சாதாரண தொண்டனாக இருந்து படிப்படியாக அவர் உயர்ந்ததை இந்த புகைப்பட கண்காட்சி விளக்குகிறது. "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்ற புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேட்டி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kamal-haasan-inaugurated-the-tamil-nadu-nadu-cm-m-k-stalin-photo-exhibition-434242

Monday, 27 February 2023

தூத்துக்குடியில் தொடரும் ஆவின் பால் தட்டுப்பாடு! மக்கள் அவதி!

தூத்துக்குடியில் தொடரும் ஆவின் பால் தட்டுப்பாடு கொழுப்புச்சத்து நிறைந்த ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் அடியோடு நிறுத்தம் குறைவான அளவில் பச்சை, ஊதா நிற பாக்கெட்டுகள் விநியோகம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aavin-milk-orange-pack-shortage-continues-in-thoothukudi-434201

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: மொத்தமாக பதிவான வாக்குகள்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Erode East By-Election Total Vote Percentage: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-east-by-election-2023-total-vote-percentage-434181

எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-will-have-dry-weather-delta-rains-434113

ஈரோடு இடைத்தேர்தல்! தற்போது வரை பதிவான வாக்கு விவரங்கள்!

வாக்காளர்களை அடைத்து வைத்து பரிசு பொருட்கள் வழங்குவதாக திமுகவினர் மீது அதிமுகவினர் புகார் கூறியதால் இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-by-election-polling-latest-update-434100

Sunday, 26 February 2023

Erode Election: இன்று வாக்குப்பதிவு! ஈரோடு இடைத்தேர்தல் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

Erode bypoll today: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்றைய தினம் (திங்கள்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-election-polling-today-important-details-to-know-434076

Erode bypoll: ஈரோடு கிழக்கு வாக்கு பதிவில் ஏற்பட்ட திடீர் குழப்பம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி தனது மனைவியுடன் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்கு செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-bypoll-sudden-confusions-happened-in-erode-polling-station-434074

குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! வைரலாகும் போஸ்டர்!

குடிப்பழக்கத்தை கைவிட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி கொண்டாடிய முன்னாள் மதுப் பிரியரின் செயல், கலகலப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/first-anniversary-for-drinking-chengalpattu-man-viral-poster-434059

இடைத்தேர்தல்: வாக்களிக்க காத்திருக்கும் ஈரோடு கிழக்கு... வாக்குப்பதிவுக்கு எல்லாம் ரெடி!

Erode East By-Election Polling: ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-east-by-election-polling-on-february-27-434026

விழுப்புரத்தில் கூட்டு பாலியல் வன்முறையா?... சிறுமி கொடுத்த வாக்குமூலம் - போலீசார் விளக்கம்

Villupuram Crime News: விழுப்புரம் அருகே நேற்றிரவு 12ஆம் வகுப்பு மாணவி நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர் மாணவனை தாக்கி, அவர்களிடம் அத்துமீறிய சம்பவம் நடந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/villupuram-sp-explanation-on-school-girl-gang-rape-allegation-434011

பிரபாகரன் உயிரோடு இருப்பதை உறுதி செய்யமுடியவில்லை - கொளத்தூர் மணி

விடுதலைப் புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதை தங்களால் உறுதிசெய்ய முடியவில்லை என கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kolathur-mani-denies-confirming-ltte-leader-prabhakarans-whereabouts-433991

காந்தாரா கெட்டப்பில் கலக்கும் புகழ்..! எத்தனை மணி நேரம் மேக்கப் போட்டார் தெரியுமா?

காந்தாரா கெட்டப்பில் விஜய் டிவி புகழ் கலக்கும் வீடியோவை அவரே தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார். அதில் அனைத்து பஞ்சுருளி நடன கலைஞர்களுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vijay-tv-comedian-pugazh-in-kantara-getup-433972

Saturday, 25 February 2023

தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்? கமிஷனர் ரகசிய டெல்லி பயணம்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபு விரைவில் ஓய்வு பெற இருக்கும் நிலையில், அடுத்த டிஜிபி யார்? என்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இது தொடர்பாக சென்னை கமிஷ்னர் சங்கர் ஜிவால் டெல்லிக்கு ரகசிய பயணம் செய்துள்ளாராம்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-commissioner-shankar-jiwal-delhi-trip-for-tn-dgp-appointment-433967

வழக்கறிஞர்களுக்கு தொழிலில் பக்தி வேண்டும் - நீதிபதி சுப்பிரமணியன்!

வழக்கறிஞர்கள் என்பவர்கள் தொழிலுக்காக செயல்பட வேண்டும் மற்றும் தொழிலில் பக்தி வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் ரா.சுப்பிரமணியன் பேசியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lawyers-need-devotion-to-their-profession-says-justice-subramanian-433954

கோவை ஈஷா மையத்தை பார்வையிட்ட கட்டடக்கலை மாணவர்கள்!

நாகை கீழ்வேளூர் பிரைம் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இன்று (பிப் 25) கோவை ஈஷா யோகா மைய வளாகத்தை பார்வையிட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-yoga-centre-visited-by-nagapattinam-prime-college-of-architecture-and-planning-students-433920

ஈரோடு இடைதேர்தல்: உரிமைத் தொகை அறிவிப்பு வெளியிடலாமா? முதலமைச்சர் மீது அதிமுக புகார்

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் உரிமைத் தொகை அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியிருப்பதாக அதிமுக புகார் அளித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-complaint-against-mk-stalin-433900

Friday, 24 February 2023

ஓபிஎஸ்-ன் தாயார் பழனியம்மாள் (95) காலமானார்!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் அவர்களுக்கு நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் காலமானார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-o-panneerselvam-mother-palaniammal-passed-away-433837

ஓபிஎஸ் புதுக்கட்சி தொடங்குகிறாரா? டென்ஷனான வைத்திலிங்கம்

ஓபிஎஸ் புதுக்கட்சி தொங்குவார் என அரசியல்வாதிகள் சொல்லமாட்டார்கள், பைத்தியக்காரர்கள் தான் சொல்வார்கள் என வைத்திலிங்கம் டென்ஷனாக பதில் அளித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-vaithilingam-s-take-on-o-panneerselvam-starting-a-new-party-in-tamil-nadu-433776

O Panneerselvam: இபிஎஸ்-இன் தாத்தா கட்சியா அதிமுக? பிரஸ் மீட்டில் சீறிய ஓபிஎஸ்

O Panneerselvam On Supreme Court Verdict: இந்த தீர்ப்பிற்கு பின்தான், தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள் என்றும் ஆணவத்தின் உச்சத்தில் இபிஎஸ் உள்ளார் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ops-reveals-his-future-plan-after-supreme-court-verdict-on-aiadmk-dual-leadership-433767

நீட் தேர்வு ரத்தாகுமா? தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீது விரைவில் விசாரணை

கடந்த அதிமுக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்ப பெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி. மேலும் நீட் தேர்வுக்கு எதிரான புதிய மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-the-neet-exam-be-cancelled-hearing-soon-on-the-petition-filed-by-the-tamil-nadu-government-433762

இனி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் -தமிழ் மகன் உசேன்

Edappadi Palaniswami: அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-magan-ushen-says-edappadi-palaniswami-only-aiadmk-permanent-general-secretary-433749

Thursday, 23 February 2023

“வாசிப்பை நேசிப்போம்” நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

Book Review: ’நீலச் சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து’ என்னும் நூலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/writer-s-ramakrishnan-in-neela-chakram-konda-manjal-perundhu-book-review-433743

J Jayalalitha 75: தோன்றிற் புகழோடு தோன்றுக! புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள்

Former CM J Jayalalitha Birthday: "மக்களால் நான் மக்களுக்காக நான்", அம்மா,  என்ற மந்திர சொல்லுக்கு மகத்தான மணிமகுடமாய் திகழ்ந்த புரட்சிதலைவி  செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/j-jayalalitha-75-aiadmk-amma-puratchi-thalaivi-legend-birthday-february-2023-433726

மக்னா யானையை கொண்டு வர மக்கள் எதிர்ப்பு! வனத்துறை அலுவலகத்திற்கு திரும்பிய முரட்டு விலங்கு

Magna Elephant Updates: பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக முள்ளி பகுதிக்கு கொண்டுவரப்பட்ட மக்னா யானை மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/magna-wild-elephant-captured-and-left-in-forest-around-pollachi-people-agitate-433718

வாக்காளர்களை அடைத்து வைக்க சட்டவிரோத கொட்டகைகள்! அதிரும் ஈரோடு இடைத்தேர்தல்

Erode East by election: வாக்காளர்களை சட்டவிரோதமாக அடைத்து வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-east-by-election-irregularities-regarding-forcefully-isolating-voters-in-tents-433677

'அம்மா கோயிலில் வேண்டினேன்... உடனே நிறைவேறிவிட்டது' - தீர்ப்பு குறித்து இபிஎஸ்!

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மகளின் திருமணம் உட்பட 51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமணம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palanisamy-about-aiadmk-supreme-court-verdict-433655

ஓபிஎஸ் என்னுடைய பழைய நண்பர்! இபிஎஸ்ஸுக்கு கிடைத்திருப்பது தற்காலிக வெற்றிதான் -டிடிவி தினகரன்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக கிடைத்திருக்கும் வெற்றி மட்டும் தான் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ttv-dinakaran-says-ops-my-old-friend-edappadi-palanisamy-win-is-temporary-victory-433650

Wednesday, 22 February 2023

அதிமுக இரட்டை தலைமை விவகாரம்: ஈபிஎஸ் வென்றார்... ஓபிஎஸ் என்ன ஆவார்? - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Supreme Court Verdict: சென்னை வானகரத்தில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-general-body-committee-meeting-approved-by-supreme-court-433637

உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு.. அதிமுக பொதுக்குழு செல்லுமா?

AIADMK General Committee Case: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. வழக்கின் தீர்ப்பின் மீது அனைவரின் கவனம் இருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-general-body-committee-meeting-case-verdict-in-supreme-court-today-433629

Tuesday, 21 February 2023

நீதிமன்றத்தில் ஆஜர் ஆன முக அழகிரி! விசாரணை 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

மதுரை மாவட்டம் மேலூரில் கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலின் பொழுது தாசில்தாரை தாக்கிய வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முக அழகிரி ஆஜர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-alagiri-appeared-in-madurai-high-court-regarding-2011-issue-433519

தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம், உயிர்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

International Mother Language Day: நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம்! தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம் என உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்  ட்வீட் செய்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mother-tongue-is-the-identity-and-life-of-a-nation-chief-minister-m-k-stalin-433412

"எங்களை சீண்டினால் வெடிகுண்டு வைப்போம்" -முன்னாள் ராணுவ வீரர் சர்ச்சைப் பேச்சு

Tamil Nadu BJP Hold Hunger Strike: திமுகவிற்கு எதிராக வெடிகுண்டு வைக்க செய்துவிடாதீர்கள்" ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் பேச்சால் பரபரப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/retired-army-man-pandian-threatens-to-dmk-government-433402

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறைகேடுகள் வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்

Erode East Assembly By Election: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-high-court-dismisses-erode-east-by-election-irregularities-case-433393

Monday, 20 February 2023

உலக தாய்மொழி நாள்: செம்மொழியான தமிழ்மொழி; உலக மொழிகளுள் தொன்மையானது!

எல்லா உயிர்களுக்கும் முதல் உறவாக இருப்பது தாய்தான். மொழியும் அங்கிருந்துதான் தொடங்குகிறது. அதனால்தான் அவற்றைத் தாய்மொழி என்கிறோம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/international-mother-language-day-tamil-oldest-of-the-world-languages-433345

டெல்லி JNU பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்: வைகோ கடும் கண்டனம்

பிப்ரவரி-19 ஆம் தேதி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் 30 க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள், “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaiko-condemned-attack-on-tamil-students-in-jnu-433310

சைவ கடையில் சிக்கன் கேட்டு சண்டை போட்ட 'மப்டி' போலீஸ் - சிக்கிய சிசிடிவி வீடியோ

Chennai Police Fight CCTV Video: தாம்பரம் அருகே சைவ உணவகத்திற்கு சென்று அசைவ உணவு கேட்டு கைகலப்பில் ஈடுபட்ட ஆயுத படை காவலர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-police-fighting-for-chicken-fried-rice-in-vegetarian-hotel-at-chennai-tambaram-433246

க்ரைம்: 'கள்ளக்காதல்' இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற இளைஞர்

Crime News in Tamil: சோழவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலியின் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொன்ற வடமாநில இளைஞர். கள்ளக்காதலியையும் தாக்கி கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிய இளைஞர் கைது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-crime-news-youth-arrested-after-he-brutally-kills-two-children-433241

குழந்தைகளா நான் பாஸாயிட்டேனா? ‘தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்ளும் அரசுப் பள்ளி ஆசிரியர்’

Kulanthaigala Naan Paasayiten: ஒரு ஆசிரியர் நினைத்தால் எவ்வளவு பெரிய மாற்றத்தையும் மாணவர்கள் மத்தியில் கொண்டு வர முடியும் என்பதை அரசுப் பள்ளி ஆசிரியர் ந.பாலமுருகன் தனது 'குழந்தைகளா நான் பாஸாயிட்டேனா?' புத்தகத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kulanthaigala-naan-paasayiten-book-review-433233

Sunday, 19 February 2023

ஈரோடு காங்கிரஸ் வெற்றி டெல்லிக்கு கேட்கனும்: ப.சிதம்பரம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி டெல்லிக்கு கேட்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/p-chidambarams-congress-campaign-speech-in-erode-433160

கே.பி முனுசாமி பணம் கேட்டது உண்மை தான் - டைம் பார்த்து அடித்த ராஜேந்திர பாலாஜி

அதிமுக நிர்வாகிகளிடம் கேபி முனுசாமி பணம் கேட்டதாக ஓபிஎஸ் அணி ஆடியோ வெளியிட்டிருக்கும் நிலையில், அரசியலில் இதெல்லாம் சகஜம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajendra-balaji-s-statement-on-kp-munusamys-money-collection-from-party-members-433146

பணம் கொடுப்பதால் வந்திருப்பார்! கமல் பற்றி பேசிய செல்லூர் ராஜூ!

படம் நடிப்பதைவிட பணம் அதிகமாக தருவதாக கூறி இருப்பார்கள் என்பதாலே அரசியலில் பிரச்சாரம் செய்ய கமலஹாசன் கால் சீட் கொடுத்திருப்பார் என செல்லூர் ராஜூ பேட்டி.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-by-elections-sellur-raju-speaks-about-kamalhaasan-433145

Saturday, 18 February 2023

கர்நாடக வனத்துறையால் சுடப்பட்ட மீனவர்? - அவருக்கு வேட்டையாடுவதுதான் வழக்கமா... போலீசார் கூறுவது என்ன?

கர்நாடக வனத்துறையால் சுடப்பட்டு இறந்ததாக கூறப்படும்  மீனவர் ராஜா குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fisherman-raja-shot-by-karnataka-forest-officers-salem-sp-statement-reveals-his-background-433089

தேர்தல் நேரத்திலும் எம்எல்ஏ-வின் உடல்நிலை குறித்து விசாரித்த முதல்வர்!

தேர்தல் பணி நேரத்திலும் சட்டமன்ற உறுப்பினரின் உடல் நிலையை நினைவில் வைத்து பாசத்துடன் விசாரித்த முதல்வர் முக ஸ்டாலினின் ஆடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-ask-about-t-nagar-mla-health-condition-in-between-erode-elections-433087

முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக திகழ்கிறார் சிவன் - ஈஷா மகாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி!

President Droupadi Murmu In Isha: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்துள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தின் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/president-droupadi-murmu-speech-in-isha-foundation-mahashivratri-ceremony-433073

மேட்டுப்பாளையம்: முதன்முறையாக இறந்த வாலிபரின் தோல் வேறொருவருக்கு தானம்..!

மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த வாலிபரின் உடலில் இருந்து முதன் முறையாக தோல் எடுக்கப்பட்டு மற்றொருவருக்கு தானமாக வழங்கப்பட்டது   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/first-skin-donation-in-mettupalayam-at-tamil-nadu-433035

சொந்தக் கட்சியால் நீக்கப்பட்ட தமிமுன் அன்சாரி..! 27 மாவட்ட செயலாளர்கள் தீர்மானம்

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, அவரது கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்களால் நீக்கப்பட்டுள்ளார்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamimun-ansari-expelled-from-his-political-party-433000

நெல் கொள்முதலில் கையூட்டா? 90 பேரை பணி நீக்கம் செய்த தமிழ்நாடு அரசு

Paddy Procurement: நெல் கொள்முதல் செய்ய குவிண்டாலுக்கு கையூட்டு பெறுவதாக குற்றச்சாட்டிய உழவர்களின் புகார்கலின்பேரில் 90 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-dismissed-90-officials-regarding-paddy-procurement-bribe-taking-from-farmers-432998

தமிழக அரசியலுக்கு குட்பை சொல்லும் குஷ்பூ..! ஆந்திராவில் போட்டியிட பலே திட்டம்

தமிழக பாஜகவில் முன்னணி முகமாக இருக்கும் குஷ்பூ 2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஆந்திராவில் இருந்து போட்டியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்காக அங்கு புது பங்களா ஒன்று வாங்கி குடியேறியிருக்கிறாராம்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kushboo-plans-to-contest-2024-elections-in-andhra-pradesh-432996

தரிசனம் முடித்த ஜனாதிபதி... குங்குமத்துடன் வழங்கப்பட்ட மீனாட்சியம்மன் சிலை!

President Droupadi Murmu In Madurai: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்த நிலையில், அவருக்கு சிவாச்சாரியர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/president-droupadi-murmu-done-swami-darshan-in-meenakshi-amman-temple-432979

Friday, 17 February 2023

பங்காளிகளா... நம்ம மதுரைக்கு மெட்ரோ வருது - முழு விவரம் இதோ!

Madurai Metro Rail Project: சென்னையை தொடர்ந்து மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cmrl-seeks-to-prepare-detailed-project-on-madurai-metro-tender-432968

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழ்நாடு வருகை... முழு விவரம் இதோ!

President Droupadi Murmu In Tamilnadu: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/president-droupadi-murmu-two-days-visit-to-tamilnadu-for-various-programs-432946

கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூடு: தமிழக மீனவர் உயிரிழப்பு: போக்குவரத்து நிறுத்தம்

கர்நாடகா வனத்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கொளத்தூரை சேர்ந்த தமிழக மீனவரின் உடல் காவிரி ஆற்றில் கரை ஒதுங்கியது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் எல்லையில் அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tension-at-tamil-nadu-karnataka-border-over-fishermans-death-432890

"பிளாஸ்டிக் அரிசி" நாட்றம்பள்ளியில் ரேஷன் கடை முற்றுகை

திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளியில் பிளாஸ்டிக் அரிசி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ration-shop-blockade-in-natrampalli-due-to-plastic-rice-rumour-432887

உறவுக்கு மறுத்த மனைவி கொலை; கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை

உறவுக்கு  மறுத்த மனைவியை கொன்ற கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-women-s-court-sentences-husband-to-10-years-for-killing-wife-432864

Thursday, 16 February 2023

'அதில் திமுகவினர் கில்லாடிகள்' போட்டுத்தாக்கிய இபிஎஸ்... சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

EPS Campaign in Erode East: கடந்த பொதுத்தேர்தலில் போது மக்களை ஏமாற்றும் வகையில் 520 கவர்ச்சிகரமான வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றிய கட்சிதான் திமுக என்றும் மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் கில்லாடிகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-is-great-on-decieving-the-voters-says-opposition-leader-eps-432835

Cow Sacrifice: காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாந்திரீகம்! முற்றுகிறது மாடு பலி விவகாரம்

Congress Party vs Black Magic: திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாந்திரீகம் செய்து மாடு கொலை! புகார் எதிரொலி. மிருகவதை தடைச் சட்டம் பாய்கிறது. பின்னணி என்ன?

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-police-taking-action-in-congress-dindukal-party-office-regarding-cow-sacrifice-explore-amidst-rent-issue-432793

பொள்ளாச்சி: அட்டகாசம் செய்யும் யானை சுள்ளி கொம்பன்; பீதியில் மக்கள்

பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் தொடரும் சுள்ளி கொம்பன் அட்டகாசம். மின்வாரிய ஊழியர்களின் குடியிருப்பு அருகே இரண்டு கார்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wild-elephant-creates-panic-among-people-in-pollachi-432788

தேனி: கேண்டீனில் கூலாக ரெஸ்ட் எடுக்கும் புலி..! சிசிடிவி காட்சிகள்

மேகமலை மணலாறு கேண்டீன் பகுதியில் சிறுத்தை படுத்து ஓய்வெடுக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tiger-resting-in-canteen-caught-on-cctv-at-theni-432778

சிட்டிசன் திரைப்பட பாணியில் தவிக்கும் நவீன அத்திப்பட்டி! கண்மாயை காணவில்லை

அமைச்சர் மூர்த்தியின் தொகுதியில் கண்மாயை காணவில்லை என கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் - அடிப்படை வசதியின்றி சிட்டிஜன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி போல மாறிவிட்டதாக வேதனை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/water-body-kanmai-missing-in-tn-minister-moorthy-constituency-people-protest-differently-432763

குளம் மற்றும் கிணற்றை காணவில்லை! வித்தியாசமான முறையில் போராட்டம்!

குளம் மற்றும் கிணற்றை காணவில்லை என்று விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/missing-pond-and-well-different-protest-in-viralimalai-432743

Wednesday, 15 February 2023

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் என்னவாகும்? இழப்பு மக்களுக்கு தான்..!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டித்துள்ளது தமிழக அரசு. இதற்கு மேலும் அவகாசம் வழங்கப்படாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/consequences-of-not-linking-aadhaar-with-electricity-connection-in-tamil-nadu-432675

தமிழ்நாட்டில் 32 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா! பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்

Isha Mahashivratri 2023: தமிழ்நாட்டில் 32 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. அதில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ticket-free-isha-mahashivratri-festival-in-32-places-in-tamil-nadu-432664

வடமாநிலத்தவர்களின் செயல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது -டிடிவி தினகரன்

North Indian Workers Attack TN Student: தமிழக மாணவர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/north-indian-workers-attack-tamil-nadu-student-ttv-dhinakaran-reaction-432660

"எங்க ரசத்துல கொத்தமல்லி காணோம்" திருப்பத்தூர் கலெக்டரின் அதிரடி ஆய்வு; திகைத்த ஊழியர்கள்

திருப்பத்தூர் ஆதிதிராவிடர் நலத்துறை அரசினர் மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், கொத்தமல்லி இருந்தும் ஏன் ரசத்தில் போடவில்லை என ஊழியர்கள் கடிந்தார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tirupattur-collector-cautions-cook-at-adi-dravidar-welfare-department-government-girls-hostel-432650

Tuesday, 14 February 2023

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்: ஈஸியான ஆன்லைன் வழிமுறை இதோ

TNEB Aadhaar Card Link: இதுவரை தங்கள் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்காதவர்கள் இன்று அதை செய்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tneb-aadhaar-card-link-last-date-today-know-step-bu-step-procedure-to-link-tneb-with-aadhaar-card-online-432603

வால்பாறை அடுத்த பண்ணிமேடு பகுதியில் சூப்ரவைசரை கரடி தாக்கி படுகாயம்!

புஸ்பராஜ் என்பவர் காட்டில் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதத்தில் தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி இருந்த கரடி அவருடைய இடது காலை கடித்து குதறியது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bear-attacked-a-superviser-near-valparai-432566

ஆஞ்சநேயர் கோவில் ஆற்றில் 10 அடி நீள மலைபாம்பு! அதிர்ந்து போன பக்தர்கள்!

பொள்ளாச்சி அடுத்த பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் அருகே ஆற்றில் கரையில் 10 அடி நீளமுள்ள  மலைப்பாம்பை  லாபமாக மீட்டு அடர்ந்த வனப் பகுதியில் விட்ட வனத்துறையினர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/10-feet-long-python-in-pollachi-anjaneya-temple-was-rescued-by-forest-officials-432523

காதலர் தின சம்பவம்... காதலிக்க மறுத்த மாணவி வீட்டில் குண்டுவீச்சு - இளைஞர்கள் கைது!

மதுரையில் காதலர் தின நாளில், காதலுக்கு சம்மதம் தெரிவிக்க மறுத்த மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/on-valentines-day-boy-thrown-petrol-bomb-in-girls-house-who-refuse-to-love-him-432522

Monday, 13 February 2023

வழக்கு நிலுவையில் இருந்தாலும்.. பத்திரத்தை ரத்து செய்யலாம்! உயர்நீதிமன்றம் உத்தரவு!

உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cancel-duplicate-registration-even-case-is-pending-says-chennai-highcourt-432495

பதிப்பும் படைப்பும் : இந்திய, உலகப் புத்தகச் சந்தைகளில் தமிழ் பதிப்புத் துறைக்கான இடம்

உலகலாவிய சந்தைப்படுத்துதல், பதிப்புத்துறை குறித்தான பல்வேறு புரிதல்களை குறித்துப் பேசும் பிரதி 'பதிப்பும் படைப்பும்'. இந்தப் பிரதி குறித்த பதிவுகளைப் பற்றிப் பார்ப்போம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kalachuvadu-kannan-pathippum-padappai-book-review-in-tamil-432467

'பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்...' சீமான் ரியாக்சன் என்ன?

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் கூறிய நிலையில், அதற்கு சீமான் கூறிய கருத்துகளை இங்கு காணலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-reaction-after-palanedumaran-statement-on-ltte-head-prabhakaran-alive-432447

நன்மைகள் அருளும் நவகிரக கோவில்கள்! தமிழகமெங்கும் வலம் வரும் ஆதியோகி ரதங்கள்!

ஒன்பது கிரகங்களும் தனக்கென பிரத்யேகமான குணாம்சங்களை கொண்டுள்ளன. நவகிரக வழிபாடு என்பது நம் பாரதத்தில் மிக தொன்மையான பழக்கமாக இருந்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-maha-sivarathiri-celebration-and-visit-to-navagraha-temple-432446

பிரபாகரன் உயிரோடு இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! குதூகலிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர்

Communist On Prabakaran Contro By Pazha Nedumaran: பிரபாகரன் உயிரோடு இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டியளித்துள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erodecommunitst-r-mutharasan-says-if-ltte-prabakaran-is-alive-we-welcome-leader-432440

February 14: காதலுக்கு பிரச்சனை பண்ண வேண்டான்னு கட்டுப்படுத்துங்க! போலீஸில் புகார்

Valentines Day 2023 February 14: காதலர் தினத்தன்று அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lovers-day-should-be-peaceful-to-celebrate-valentines-day-feb-14-complaint-to-chennai-police-432438

விடுதலை புலிகள் பிரபாகரன் உயிருடன் உள்ளார் - பழ நெடுமாறன் சர்ச்சை பேட்டி!

பிரபாகரன் உயிருடன் உள்ளார், பிரபாகரன் அனுமதியுடன் தான் இந்த தகவலை வெளியிடுகிறேன். விரைவில் அவர் வெளிப்படுவார் என உலக தமிழ் பல நெடுமாறன் தஞ்சையில் பேட்டி.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ltte-head-prabhakaran-is-alive-says-pazha-nedumaran-432393

Sunday, 12 February 2023

கோவை மக்களே உஷார்! குடியரசு தலைவர் வருகையால் முக்கிய மாற்றங்கள்!

பிப்ரவரி 18-ல் கோவை ஈஷா யோகா மையத்துக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வர உள்ளதால் சாலையில் வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது. வடவள்ளி முல்லை நகர் சோதனைச்சாவடி முதல் நரசிபுரம் வரை சாலையில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/india-president-droupadi-murmu-coming-to-coimbatore-isha-yoga-center-432386

மனநலம் குன்றிய 14 வயது சிறுமிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! காவல்துறை விசாரணை

உத்திரமேரூரில் 14 வயது மன நலம் குன்றிய சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த 65 வயது முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையறிந்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pocso-case-registered-against-old-man-for-sexually-assaulting-mentally-challenged-girl-in-kancheepuram-432328

சிவலாயங்கள் நிறைந்த ஆன்மீக மண் நம் தமிழ்நாடு!

தஞ்சை கோபுரத்தில் நிழல் தரையில் விழாது என்பதைப்போல திருவதிகை கோயில் கோபுரத்தின் நிழலும் தரையில் விழாத வண்ணம் கட்டப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-is-a-spiritual-land-full-of-shiva-temples-432313

தமிழ்நாட்டில் 5 நாட்கள் வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை தகவல்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/imd-issues-heavy-rainfall-warning-for-tamil-nadu-432293

காதலர் தினத்தை முன்னிட்டு விண்ணைத் தொடும் ரோஜப்பூ விலை! ஒரு பூவின் விலை ₹30!

தூத்துக்குடி காதலர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மலர் சந்தைக்கு ஓசூர் பெங்களூர் கொடைக்கானல் ஆகிய பகுதியில் இருந்து ரோஜா பூக்கள் வருகை பூக்களின் வரத்து குறைவாக காணப்படுவதால் ஒரு ரோஜா பூ முப்பது ரூபாய் வரை விற்பனையாகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rose-prices-are-skyrocketing-due-to-valentines-day-432292

மதுரை மக்கள் செங்கல்லை எடுக்க போறாங்க! கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்!

மதுரை மாவட்ட மக்கள் அனைவரும் செங்கல்லை கையில் எடுப்பதற்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை வேலையை ஒன்றிய அரசு ஆரம்பிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-aiims-hospital-madurai-sengal-viral-video-432272

Saturday, 11 February 2023

ஆளுநராகும் மற்றொரு தமிழர்... ஜார்க்கண்டில் சி.பி. ராதாகிருஷ்ணன் - ஆளுநர் மாற்றம் முழு விவரம்

New Governors Appointment: தமிழிசை சௌந்தரராஜன், இல. கணேசன் வரிசையில், தமிழ்நாட்டில் இருந்து பாஜக மூத்த நிர்வாகியான சி.பி. ராதாகிருஷ்ணனும் ஆளுநர் பதவியை அலங்கரிக்க உள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cp-radhakrishan-appointed-as-governor-of-jharkhand-full-details-on-new-governor-appointment-432260

ரேஷன் கார்டு இல்லாமல் பொருள் வாங்கலாம்; தமிழக அரசின் குட் நியூஸ்

ரேஷன் கார்டு இல்லாமல் நியாயவிலைக் கடைகளில் பொருள் வாங்கும் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/lifestyle/buy-ration-without-ration-card-tamil-nadu-432223

குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர்

ராக்கெட்டுகள் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திலிருந்து ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isro-chief-infroms-that-rocket-will-be-launched-from-kulasekarapatinam-soon-432210

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிவராத்திரி அன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை!

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சு சுந்தரரேசுவர் கோயிலில் மஹா சிவராத்திரி அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/special-abhishekam-in-sri-madurai-meenakshi-amman-temple-on-mahasivarathri-day-432198

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : விசாரணை வளையத்திற்குள் இபிஎஸ்?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிட்ட விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pollachi-sexual-abuse-case-petition-to-investigate-ex-cm-eps-on-revealing-victim-name-432179

'இட ஒதுக்கீடுதான் இந்திய அரசியல்... அதை திருடுகிறார்கள்' - EWS எதிர்ப்பு மாநாட்டில் ஆ.ராசா

A Raja On EWS Reservation: கஷ்டப்பட்டு கொண்டுவந்த இட ஒதுக்கீட்டை 10% தெரியாமல் எடுத்துப் போகிறார்கள் என 10% இட ஒதுக்கீடு எதிர்ப்பு மாநாட்டில் ஆ.ராசா எம்.பி., தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-raja-slams-ews-reservaion-system-in-coimbatore-432176

Friday, 10 February 2023

’யோக்கியன் வர்றார் சொம்பு எடுத்து வை’ எடப்பாடியை விளாசிய தங்கம் தென்னரசு

ஊழல் குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்பியிருக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு, அவருடைய பேச்சு யோக்கியவன் வர்ராற் சொம்ப எடுத்து உள்ள வை என்பது போல் இருப்பதாக சாடியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-thangam-thenarasu-slams-edappdai-palaniswami-432123