Saturday 8 October 2022

ஓபிஎஸ் அணிக்கு ஜம்ப் அடித்த எடப்பாடி அணியின் முக்கிய புள்ளி

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்து வந்த முக்கிய புள்ளி, திடீரென ஓபிஎஸ் அணிக்கு தாவி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-ex-mp-maitreyan-comes-back-to-o-panneerselvam-team-from-edappadi-team-413974

கிழங்கை பார்த்து பார்த்து வாங்கிய நிர்மலா சீதாராமன்... மயிலாப்பூர் மார்க்கெட்டுக்கு திடீர் விசிட்

சென்னை மயிலாப்பூரில், தெருவோரம் இருந்த கடைகளில், காய்கறிகளை வாங்கிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கிருந்த வியாபரிகளுடனும், பொதுமக்களுடனும் கலந்துரையாடினார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/central-minister-nirmala-seethraman-got-vegetables-in-chennai-mylapore-market-413944

மத்திய அரசு பணிக்கு படிப்பவரா நீங்கள்.... நாளை இதை தவறவிடாதீர்கள்!

மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட ஒருநாள் பயிற்சி கருத்தரங்கை தமிழ்நாடு அரசு நாளை சென்னையில் நடத்துகிறது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/tamil-nadu-governmet-arranged-one-day-master-class-for-ssc-aspirants-in-chennai-on-october-9-google-trends-413921

நிலைகுலையும் சென்னை... எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்? அரசுக்கு கமல் ஹாசன் கேள்வி

வடகிழக்குப் பருவமழை வலுத்துப் பெய்யும்போது நேரிடும் பேரிடர்களை தமிழக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kamal-haasan-raises-question-to-tamilnadu-government-about-northeast-monsoon-413911

’மல்லிப்பூ’வுக்கு மயங்கிய சீமான் - பாராட்டு பத்திரத்தில் சொன்ன அன்பான வார்த்தைகள்

வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற ‘மல்லிப்பூ’ பாடல் தன்னை மயக்கி விட்டதாக, படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-praises-vendhu-thaninthathu-kaadu-mallipoo-song-413843

Friday 7 October 2022

தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை தகவல்

சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-likely-to-occur-in-these-districts-of-tamil-nadu-from-today-413840

"இந்து மதமே இல்லை" வெற்றி மாறன், கமல்ஹாசன் கருத்துக்கு இணை அமைச்சர் எல்.முருகன் பதில்

Hindu Religion: சிலர் தமிழகத்தன் வரலாறு, பண்பாடு, கலாச்சாரத்தை சிதைக்க முயற்சிப்பதாகவும், அது நடக்காது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எச்சரித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/some-people-trying-to-destroy-the-history-and-culture-of-tamil-nadu-l-murugan-413760

தொடரும் மரணங்கள்... ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் ஒப்புதல்

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-governor-r-n-ravi-approves-ordinance-to-ban-online-rummy-413745

ஆசிரியர்களுக்கு தினக்கூலிகளைவிட குறைந்த ஊதியமா?... ராமதாஸ் கண்டனம்

ஆசிரியர்களுக்கு தினக்கூலிகளைவிட குறைந்தளவில் ஊதியம் கொடுத்து நியமிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/appointing-teachers-at-less-than-daily-wages-says-pmk-founder-ramadoss-413743

டிஜிட்டல் நீரிழிவு புரட்சி: அடுத்த தலைமுறைக்காக செயற்கை செயல்தளத்த அறிமுகம் செய்த டாக்டர் மோகன்ஸ்

Digital Diabetes Revolution: அடுத்த தலைமுறை நீரிழிவு சிகிச்சைக்காக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட செயல்தளத்தை அறிமுகம் செய்யும் டாக்டர் மோகன்ஸ்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dr-mohan-diabetes-launches-ai-enabled-platforms-for-next-gen-diabetes-care-413726

TN Weather Forecast: உஷார் மக்களே!! இங்கெல்லாம் இடியுடன் கூடிய மழை பெய்யும்

TN Weather Report: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, பின்வரும் வானிலை மாற்றங்கள் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-report-moderate-to-heavy-rain-with-thunderstorm-likely-in-these-districts-of-tamil-nadu-413687

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்; NIA தீவிர விசாரணை!

சேலத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டில் என்ஐஏ போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nia-conducted-searches-regarding-illegal-gun-production-by-two-youths-in-salem-413671

Thursday 6 October 2022

கழிப்பறை இல்லாததே பெண் கல்விக்கு முக்கியத் தடை: தமிழிசை செளந்தர்ராஜன் குற்றச்சாட்டு

MK Stalin Is Not Tamilian: கோவை அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை தெரிவித்தார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilisai-soundararajan-blams-mk-stalin-as-non-tamil-avinashilingam-college-function-413659

கெட்டுப்போன உணவை உண்ட 3 சிறுவர்கள் பலி; சிகிச்சையில் 11 பேர் - விசாரணை குழு அமைப்பு

திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்களில் 3 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் வளர்மதி ஐஏஎஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/3-children-died-due-to-food-poisoning-in-tiruppur-investigation-team-formed-by-tn-gov-413593

சிக்கல் சிங்கார வேலனை தரிசித்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன்

சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் சாமி தரிசனம் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த அவருக்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

source https://zeenews.india.com/tamil/nri/singapore-minister-kasi-viswanathan-prayed-in-sikkal-singaravelan-temple-413576

2048 வீரர்கள்.. 121 பல்நோக்கு மையங்கள்.. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்

Northeast Monsoon: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார். 131 இடங்களில் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-govt-ready-to-face-on-northeast-monsoon-minister-kkssr-ramachandran-413574

தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு: தமிழிசை சௌந்தராஜன்

இந்து கலாச்சார அடையாளத்தை தேவைக்காக திருப்பி கொண்டால் அதை ஏற்று கொள்ள முடியாது என்று தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/puducherry-governor-tamilisai-soundararajan-reply-for-kamal-haasan-statement-413539

Wednesday 5 October 2022

நித்தியானந்தா அளிக்கும் கைலாசா விருதுகள்: தர்மரட்சகர் விருது பெறும் திருச்சி சூர்யா சிவா

Kailasa Dharmarakshaka Award: திராவிட நம்பிக்கைக் கொண்ட திமுகவின் பட்டறையின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்து சிறப்பித்திருக்கிறார் நித்தியானந்தா.... அதற்கு நன்றி கூறுகிறார் விருது பெறும் சூர்யா...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kailasa-dharmarakshaka-award-to-trichy-suriya-shiva-from-nithyananda-413531

புதுசு புதுசா யோசிக்கிறாங்க! பேருந்து பின்னால் ஸ்கேட்டிங் செய்த நபர்!

கோவை விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலையில் பேருந்தின் பின்னால் காலில் சக்கரத்தை மாட்டிக் கொண்டு ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டவரால் பரபரப்பு ஏற்பட்டது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/omg-foreigner-skating-behind-the-bus-in-coimbatore-viral-video-google-trends-413510

முடிந்தது விடுமுறை - சென்னைக்கு வர சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

தொடர் விடுமுறைகளுக்கு பிறகு சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்ப கூடுதலாக 1150 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/1150-special-buses-for-chennai-on-october-5-and-6-says-transport-minister-ss-sivasankaran-413463

கீழ்ப்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் குவித்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/special-court-for-bribery-cases-gives-3-years-prison-foe-ex-assistant-cashier-of-kilpauk-mental-asylum-413457

தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை தகவல்

சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-likely-to-occur-in-these-districts-of-tamil-nadu-413435

Tuesday 4 October 2022

சென்னை: பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம்; 5 பேர் அதிரடி கைது - பின்னணி

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் 2 இடங்களில் பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்திய 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-virugampakkam-police-arrested-those-who-engaged-in-prostitution-413400

சாலையை கடந்த யானை! ஓட்டம் பிடித்த மக்கள்! வைரலாகும் வீடியோ!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் சாலையை கடந்த யானைகள்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/omg-elephant-crossing-road-in-ooty-viral-video-413395

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்: குடும்பம் குடும்பமாக பூங்காவில் குவிந்து கொண்டாட்டம்!!

Yercaud: ஏற்காட்டில் இயற்கையான சூழலுக்கு மத்தியில், சுற்றுலா பயணிகள் சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் இனிமையாக பொழுதை கழித்து வருகிறார்கள். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tourist-throng-yercaud-to-spend-vacation-with-family-413329

இராஜேந்திரசோழன் தமிழர்! இயக்குநர் வெற்றிமாறனுக்கு ஆதரவளிக்கும் கருணாஸ்

Rajendra Chola VS Director Vetrimaran: தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது! இயக்குநர் வெற்றிமாறன் பேச்சுக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajendra-chola-issue-karunas-support-director-vettri-maran-413308

Monday 3 October 2022

செயலில் கவனம் தேவை... நடவடிக்கைக்கு தயங்கமாட்டேன் - ஸ்டாலின் எச்சரிக்கை

திமுகவினரின் சொல்லிலும், செயலிலும் கவனம் இருக்க வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் என திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-leader-and-cm-mk-stalin-warns-to-dmk-members-413161

கோவையில் ஆயுத பூஜையை ஒட்டி விண்ணைத் தொடும் பூக்கள் விலைகள்!

தற்போது நவராத்திரி பண்டிகைக் காலத்தில் மக்கள் 10 நாட்கள் வீட்டில் கொலு அமைத்து தெய்வங்களுக்கு மலர்கள் தூவி வழிபாடு செய்வது வழக்கம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/due-to-ayutha-pooja-flower-prices-has-skyrocketed-in-coimbatore-413156

திருச்சி மலைக்கோட்டையில் ஹீலியம் சிலிண்டர் வெடிப்பு - ஒருவர் பலி; பதறவைக்கும் சிசிடிவி காட்சி

மலைக்கோட்டை தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே பலூன் வியாபாரி வைத்திருந்த ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/helium-tank-explodes-in-trichy-one-dead-413154

வானொலி மூலம் இந்தி திணிக்கப்படுகிறது - ராமதாஸ் குற்றச்சாட்டு

காரைக்கால் வானொலி பண்பலையில் தமிழ் நிகழ்ச்சிகளின் நேரம் குறைக்கப்பட்டு இந்தி நிகழ்ச்சிகளின் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hindi-is-being-imposed-through-radio-ramadoss-alleges-413143

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chance-of-heavy-rain-in-tamil-nadu-for-the-next-5-days-413141

தொடர் விடுமுறை! தனுஷ்கோடி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையையொட்டி தனுஸ்கோடி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஆபத்தை உணராமல் கடல் பகுதியில் ஆபத்தான முறையில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tourists-flock-to-dhanushkodi-beach-during-the-holiday-season-413140

Sunday 2 October 2022

இரவு நேரத்தில் சாக்லேட்டை திருடி சாப்பிடும் திருட்டு கரடி!

குன்னூரில் இரண்டாவது முறையாக கதவை உடைத்து சாக்லேட் தொழிற்சாலையில் நுழைந்து சாக்லேட் உண்ட கரடி.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bear-eating-chocolate-in-a-chocolate-factory-in-coonoor-413071

ஓசி பயணம்... வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் போராட்டம் - எச்சரிக்கும் வேலுமணி

ஓசி பேருந்து பயணம் வேண்டாம் என்ற வீடியோ தொடர்பாக அதிமுக தொண்டர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எஸ்.பி.வேலுமணி எச்சரித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sp-velumani-has-warned-if-not-withdrawn-a-case-protest-will-be-held-413008

காயத்தில் வலியில் துடிதுடித்த சிறுத்தை மீட்கப்பட்டது! முதுமலையில் சிகிச்சை

Leopard Rescue: தனியார் காபி  தோட்டத்தில் சுருக்க கம்பியில் மாட்டிக்கொண்ட சிறுத்தையை வனத்துறையினர் உயிருடன் மீட்டு முதுமலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/forest-officials-and-medical-team-rescued-leopard-safely-and-giving-treatment-412992

திமுக ஆட்சி குறித்து புத்தகம் எழுதலாம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் அமைச்சர்களின் அலப்பறைகள் குறித்து புத்தகமே எழுதலாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-minister-jayakumar-criticize-tamilnadu-ministers-412985

’சசிகலா என் பேச்சை கேட்கவில்லை’ டிடிவி தினகரன் தடாலடி

சசிகலா தன் பேச்சை கேட்கவில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ttv-dinakaran-slams-sasikala-and-edappadi-palaniswamy-412964

ஊரக சுகாதாரத்தில் தமிழகத்திற்கு தேசிய அளவில் 3ம் இடம்: ஜனாதிபதி விருது

ஊரக சுகாதாரத்தில் சிறந்து விளங்கிய தமிழகத்திற்கு தேசிய அளவில் 3-ம் இடம்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/3rd-nationally-for-tamil-nadu-in-rural-health-presidents-award-412952

Saturday 1 October 2022

அரசு அளித்த தடையை நீக்கிய நீதிமன்றம் விரும்பத்தகாத செயல்களுக்கு பொறுப்பேற்குமா?... சீமான் கேள்வி

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அரசு விதித்த தடையை நீதிமன்றம் நீக்கியிருக்கும் நிலையில் விரும்பத்தகாத செயல்கள் நடந்தால் யார் பொறுப்பேற்பது என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-has-questioned-who-will-be-held-responsible-governments-ban-on-the-rally-has-been-lifted-by-the-court-412848

Cleanin Mop கைப்பிடியில் தங்கம் கடத்தல் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை சா்வதேச விமானநிலையத்தில் பயணிகள் வருகை பகுதியை,சுத்தப்படுத்திய ஒப்பந்த ஊழியர் வைத்திருந்த கிளினிங் மாப் கைப்பிடியில் மறைத்து வைத்திருந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-hidden-in-the-handle-of-a-cleaning-mop-held-by-a-contract-employee-was-seized-in-chennai-airport-412844

சென்னை நெடுஞ்சாலையில் பறந்த ரூபாய் நோட்டுக்கள்; பரபரப்பாக அள்ளிய மக்கள் - கடைசியில் செம ட்வீஸ்ட்

சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில் 500 ரூபாய் நோட்டுகள் காற்றில் பறப்பதைக் கண்டு மக்கள் போட்டி போட்டு எடுத்துள்ளனர். கடைசியில் அது கள்ள நோட்டுகள் என தெரியவந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/14-lakh-rupees-fake-notes-seized-in-vellore-chennai-highway-412840

திருமாவளவன் போட்ட விதை - சமூக நல்லிணக்க மனித சங்கிலி... அக் 11ல் கைகோர்த்த 10 கட்சிகள்

அக்டோபர் 11ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்தப்படுமென்று விசிக உள்ளிட்ட 10 கட்சிகள் மற்றும் 13 அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/human-chain-for-social-harmony-10-parties-joined-hands-on-oct-11-in-tamilnadu-412839

மேற்கு வங்க கவர்னருக்கு உடல்நலக்குறைவு - சென்னை மருத்துவமனையில் அனுமதி

மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் கவர்னரான இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/west-bengal-and-manipur-governor-la-ganesan-hospitalized-in-chennai-412837

ஓசி பயணம் வேண்டாம் என பேசிய மூதாட்டி மீது வழக்கு பதிவு!

கோவை மதுக்கரையில் அரசு பேருந்தில் ஓசி பயணம் வேண்டாம் என நடத்துநரிடம் மூதாட்டி பேசிய வீடியோ வெளியான விவகாரம் - மூதாட்டி உட்பட 4 அதிமுகவினர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/case-filed-against-old-lady-who-said-did-not-want-free-bus-in-coimbatore-412799

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் சவுக்கு சங்கர்! எதற்காக?

Savukku Shankar : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர், சிறையில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கியுள்ளார். பின்னணி என்ன?

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/savukku-shankar-begins-hunger-strike-in-jail-412787

Friday 30 September 2022

வீராப்பு எங்க பாஸ் போச்சு? கைதுக்கு பின் பம்மிய டிடிஎப் வாசன்!

பெங்களூர் தப்பிச்செல்ல முயன்ற பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை வாகன சோதனையின் போது கைது செய்த சூலூர் போலீசார் ஜாமினில் விடுவித்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ttf-vasan-arrested-by-coimbatore-sulur-police-412766

100 கோடி சுருட்டப்பட்டுள்ளது... ஊழல் வெளிச்சம்தான் விடியலா?... அண்ணாமலை கேள்வி

ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் ரூ 100 கோடி அளவில் சுருட்டப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-annamalai-alleges-tamilnadu-government-for-ration-412748

'நான் விளையாட்டாக பேசினேன்... தவறாக புரிந்துகொள்ளப்பட்டது' - அமைச்சர் பொன்முடி

மகளிர் பேருந்தில் ஓசியாக பயணம் செய்கின்றனர் என பேசிய விவகாரம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-ponmudi-explanation-for-the-controversy-over-him-412747

9 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-in-9-districts-meteorological-department-alert-412745

கோடநாடு வழக்கு : சிபிசிஐடிக்கு மாற்றம் - சைலேந்திரபாபு அறிவிப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தனிப்படைகள் விசாரித்து வந்த நிலையில், சிபிசிஐடி காவலர்களுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dgp-sailendrababu-transfer-kodanadu-case-to-cbcid-police-412743

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு மீண்டும் அனுமதி; காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

நவம்பர் 6ஆம் தேதி அன்று ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதியளிக்க வேண்டும் என தமிழ்நாடு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-grants-permission-to-rss-rally-on-november-6-412737

தமிழில் பெயர் வையுங்கள் - அமைச்சர் சுப்பிரமணியன் வேண்டுகோள்

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/name-the-children-in-tamil-says-minister-ma-subramanian-412730

Madras HC: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-high-court-dismissed-aiadmk-former-minster-jayakumar-land-acquisition-case-412685

Thursday 29 September 2022

RS mangalam பள்ளி வினாத்தாள் கசிவு விவகாரம்: தலைமையாசிரியர் உட்பட மூவர் சஸ்பெண்ட்

Question Paper Leak Case: 6, 7, 8 ஆகிய வகுப்பு அறிவியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரம்: பள்ளியின் மூன்று ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/exam-question-paper-leak-in-rs-mangalam-headmaster-and-2-teachers-suspended-412668

Exclusive: திலகவதி IPS மீது மருமகள் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மையா? திடுக்கிடும் தகவல்கள்

முன்னாள் டிஜிபியும், தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியுமான திலகவதி மீதும் அவரது மகன் மீதும் மருமகள் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-information-about-thilakavathi-ips-daughter-in-laws-complaints-are-these-true-details-here-412630

RSS பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

RSS vs TN Govt: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு விரிவாக பதிலளிக்கிறார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-sekar-babu-give-explanation-about-tamil-nadu-stand-on-rss-procession-412552

தூய்மை பணியாளர்களுக்கு எப்பொழுது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை: நீதிபதிகள்

மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளுவதை தடுக்காத மாவட்ட ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும்  என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-judges-have-warned-that-district-collectors-allows-humans-to-remove-human-waste-may-be-suspended-412550

மாணவியை மருமகளாக பாவித்த ஆசிரியை: மகனுடன் பேசச் சொல்லி வற்புறுத்தல்

மடத்துக்குளம் அருகே மாணவியை மருமகளாக பாவித்த ஆசிரியை-இரவு நேரத்தில் மகனுடன் பேசச் சொல்லி வற்புறுத்தல்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/teacher-treated-student-as-daughter-in-law-forced-to-talk-to-son-412527

Wednesday 28 September 2022

சென்னையில் இருந்து ஊருக்கு போறீங்களா? தனியார் பேருந்துகளுக்கு போட்டியாக அரசு பேருந்துகள்

சென்னையில் இருந்து ஊருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/additional-government-buses-run-for-passengers-going-to-other-cities-from-chennai-412518

காற்றில் பறக்கும் அமைச்சர்களின் உத்தரவு! பேருந்தில் அடாவடி செய்யும் மாணவர்கள்

Student Atrocities: படிக்கட்டில் தொங்கியபடி பாட்டுக்கு பாட்டு போட்டி நடத்தும் மாணவர்கள் கிளப்பும் பீதி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/student-atrocities-in-bus-made-public-inconvenience-412513

PFI தடை; ஆதாரத்தை வெளியிட்டு தடை செய்யுங்க - கே.எஸ்.அழகிரி

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தடைக்கான உண்மையான காரணத்தை மத்திய பாஜக அரசு வெளியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ks-alagiri-questions-central-govt-regarding-pfi-ban-412415

நரிக்குறவர் பெண்ணின் குழந்தைக்கு பெயர் வைத்து அழகு பார்த்த சேலம் மாவட்ட ஆட்சியர்!

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தாரமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் பங்கேற்றார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/salem-district-collector-named-a-child-of-narikuravar-community-woman-412405

அடாவடி மாணவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய வித்தியாசமான தண்டனை

சக மாணவர்களுடன் புறநகர் ரயில் பயணிகளை கத்தியை காட்டி மிரட்டிய  மாணவருக்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், மறுவாழ்வு மையத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையில் அவரை விடுவித்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chenni-high-court-judge-ordered-student-to-serve-in-rehabilitation-center-412397

கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக எதுவும் செய்யவில்லை – அமைச்சர் கே.என்.நேரு

திமுக எதிர்கட்சியாக இருந்தபோது மக்கள் பிரச்சனை குறித்து பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தியது. எதற்காக பொதுக்கூட்டம் நடத்தினோமோ அதற்கான தீர்வாக எல்லாவற்றையும் திமுக அரசு செய்து வருகிறது என்று அமைச்சர் சுப்பிரமணியன் பேச்சு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-has-not-done-anything-in-the-last-10-years-minister-kn-nehru-412369

Tuesday 27 September 2022

அமைச்சர்களையும் சீண்டிப் பார்க்கும் மின்வெட்டு; அதிருப்தியில் அமைச்சர்கள்!

தமிழக அமைச்சர்களின் நிகழ்ச்சிகளிலும் மின்வெட்டு வாடிக்கையாகி வருவது, பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-ministers-are-also-upset-as-power-cuts-continues-in-the-functions-and-programmes-held-by-them-412360

ஒப்பாரி போராட்டத்தால் கவனம் ஈர்க்கும் எதிர்ப்பாளர்கள்: பரந்தூர் விமானநிலையத்திற்கு எதிர்ப்பு

Parandur Airport: பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 63வது நாளாக ஏகனாபுரத்தில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் முதியவர்கள்,பெண்கள் திடீரென கண்ணீர் மல்க ஒப்பாரி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/attention-seeking-parandur-airport-protesters-by-crying-agitation-makes-chaos-412352

தாம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சச்சின் துப்பாக்கியால் சுட்டு கைது!

தாம்பரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சச்சின் துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/famous-rowdy-sachin-from-tambaram-shot-and-arrested-by-police-412349

சமூக வலைதளங்களில் பரவும் திமுக எம்பி ராஜேஷ்குமார் பேசிய வீடியோ

மணல் அள்ளும் விஷயம் தொடர்பாக திமுக எம்.பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/controversy-speech-by-dmk-mp-krn-rajeshkumar-goes-viral-412228

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!

தமிழகத்தில் 1-5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 12ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/quarterly-holiday-extended-for-school-students-in-tamilnadu-412225

Monday 26 September 2022

ராமஜெயம் கொலை வழக்கில் 2 பேரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் இரண்டு பேரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை செய்து வருவதாக தகவல்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/special-investigation-team-investigating-2-people-in-ramajayam-murder-case-412218

திமுக ஆட்சிக்கு வந்தாலே மக்களுக்கு பாதுகாப்பு இல்லை - எம்எல்ஏ!

திமுக அரசு வந்தாலே மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று என்று மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-dmk-ruling-there-is-no-safety-for-people-in-tn-says-mla-saraswathi-412207

தமிழகத்தை அமளிக் காடாக்கும் பாஜகவின் சதித்திட்டம்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில், சமூகநீதியின் நிலைக்களமான தமிழ்நாட்டில், பாஜகவின் சனாதன கொள்கையை நுழைத்துவிட பெரும் சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-is-trying-to-disturb-communal-harmony-says-jawahirullah-412206

மெட்ரோ பணிகளில் ஏற்பட்ட விபத்து! லாரி மற்றும் பேருந்து மீது பில்லர் விழுந்தது

Metro Construction Accident: குன்றத்தூரில் இருந்து ஆலந்தூர் நோக்கி சென்ற பேருந்து மீது மீது பில்லர் விழுந்த விபத்து

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/flyover-bridge-pillar-slliped-on-bus-and-lorry-at-metro-works-near-ramapuram-412205

ராஜீவ் காந்தி கொலைவழக்கு: முருகன் 29ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராவார்

Rajiv Gandhi assassination case: 19 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன். மீண்டும் வேலூர் நீதிமன்றத்தில் 29-ம் தேதி ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajiv-gandhi-assassination-case-murugan-will-appear-in-vellore-court-again-on-on-29th-412190

'நான் கத்தினேன், அவன் இளித்தான்' - இரவில் சென்னை மாணவிக்கு நேர்ந்த கொடுமை - ஆட்டோ ஓட்டுநர் கைது

சென்னை அருகே தன்னை ஆட்டோ ஓட்டுநர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சமூக வலைதளங்களில் மாணவி ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் குற்றஞ்சாட்டப்பட்டவரை கைது செய்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/uber-auto-driver-arrested-for-alleged-sexually-harassed-the-chennai-girl-journalist-student-412185

'தெலுங்கு பட அமைச்சர்கள்' - திமுக அமைச்சர்களை கலாய்த்த ஜெயக்குமார்!

தெலுங்கு படத்தில் வரும் அமைச்சர்களை போன்று திமுக அமைச்சர்கள் உள்ளனர் என்றும் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களின் தோரணை மாறியுள்ளது எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-ex-minister-jayakumar-criticize-dmk-ministers-412121

அதிர்ச்சி...! ஆசையாய் ஆசையாய் போட்ட ஆர்டர் - 79 ஆயிரத்திற்கு பொம்மை கார் கொடுத்த பிளிப்கார்ட்

காஞ்சிபுரம் அருகே பிளிப்கார்ட் செயலி மூலம் 79 ஆயிரம் கொடுத்து ட்ரோன் கேமிரா ஆர்டர் போட்டவருக்கு, பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள சொப்பு கார் அனுப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/customer-got-100-rs-worth-toy-car-for-79-thousand-rs-in-flipkart-delivery-412115

சிறுவர்களின் குளிப்பாட்டல், அசந்து உறங்கும் யானை: வீடியோ வைரல்

சிறுவர்களின் குளிப்பாட்டால் அசந்து உறங்கும் கும்கி யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

source https://zeenews.india.com/tamil/social/elephant-video-falling-asleep-google-trends-viral-video-funny-video-412109

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் மழை பெய்யும்!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-forecast-light-to-moderate-rain-with-thunderstorm-likely-in-these-districts-of-tamil-nadu-412098

Sunday 25 September 2022

இந்தியாவில் RSS தான் பெரிய தீவிரவாத அமைப்பு: PFI அமைப்பினர்

சட்ட ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் எங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்று நிரூபிப்போம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rss-is-the-biggest-terrorist-organization-in-india-popular-front-of-india-412063

வெளிநாட்டு வேலை To அரசியல்... ஏன் தெரியுமா?... அனுபவம் பகிரும் அமைச்சர்

வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததன் காரணம் என்ன என்பது குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ptr-palanivel-thiagarajan-about-his-political-journey-411968

நீர் நிலைகளை காப்பதில் நெல்லை இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக உள்ளது: அப்பாவு

ஆறு குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாப்பதில் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவிற்கே நெல்லை மாவட்டம் எடுத்துக்காட்டாக உள்ளது என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nellai-district-excels-in-protecting-water-bodies-praises-tamil-nadu-legislative-assembly-speaker-appavu-411965

காந்தியை கொன்றவர்களே அவரது நினைவு தினத்துக்கு பேரணி நடத்துவது சூழ்ச்சி: விசிக

Thiruma Valavan vs RSS vs October 2: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி  நடத்தப்படும் சமூக நல்லிணக்க பேரணிக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்க கோரி தமிழக டிஜிபியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு கொடுத்தது 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thirumavalavan-on-bjp-and-rss-politics-in-tamil-nadu-in-connection-with-october-2-programs-411964

'தீண்டாமையை கடைபிடிக்கும் பெரியார் பல்கலை., துணைவேந்தரை நீக்குக' - தலித் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாத பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dalit-groups-protest-against-periyar-university-vice-chancellor-in-salem-411956

தமிழ்நாட்டைக் குறிவைக்கும் சனாதனப் பயங்கரவாதத்தை முறியடிப்போம் - விசிக அழைப்பு

அக்டோபர் இரண்டாம் தேதி தமிழ்நாடெங்கும் சமூக  நல்லிணக்கப் பேரணி நடைபெறுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viduthalai-siruthaigal-party-has-announced-that-a-social-harmony-rally-will-be-held-across-tamil-nadu-on-october-2-411949

Saturday 24 September 2022

மாணவர்கள் செய்யும் அட்டகாசம்! பேருந்தை இயக்க அஞ்சும் ஊழியர்கள்!

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் செய்யும் அட்டகாச வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kanchipuram-school-students-hanging-on-the-steps-in-bus-video-411928

அதிமுக பிரமுகருக்கு எதிரான மரண தண்டனை ரத்து

தாய், தந்தை, சகோதரர் ஆகிய மூவரையும்  பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் மகன் - மருமகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mhc-cancelled-the-death-sentence-against-aiadmk-personage-and-his-wife-411859

சிலை கடத்தல் வழக்கு... ஆஜராகவில்லை என்றால் தள்ளுபடி செய்யப்படும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை என்றால் சிலை கடத்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை தொடர உத்தரவிடப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/high-court-madurai-branch-warns-on-idol-kidnapping-case-411849

வண்டலூருக்கு முதல்வர் வருகை - வெயிலில் வாடிய வதங்கிய பொதுமக்கள்

முதலமைச்சர் ஸ்டாலின் வண்டலூர் உயிரியியல் பூங்காவிற்கு வருகை தந்ததால், அங்கு பொதுமக்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கொளுத்தும் வெய்யிலில் கைகுழந்தைகளுடன் நின்று பொதுமக்கள் அவதியுற்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-suffered-by-the-cm-stalin-visit-to-vandalur-zoo-411836

பழனி முருகன் கோயிலில் மின் இழுவை ரயில் - சேவை தொடங்கியது

பழனி மலைக்கோயிலில் நீண்டநாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்றாவது மின் இழுவை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/3rd-rope-car-started-in-palani-murugan-temple-411825

பள்ளிகளுக்காக நிதி ஒதுக்குவாரா முதலமைச்சர்? ஆர் பி உதயகுமார் கேள்வி

வடகிழக்கு பருவமழை ஆய்வு கூட்டத்தில் தமிழகத்தில் சேதமடைந்த 5,583 பள்ளி கட்டிங்களை சீர் செய்ய சிறப்பு நிதியை முதலமைச்சர் ஒதுக்குவாரா? ஆர் பி உதயகுமார் கேள்வி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-special-allocation-be-done-to-damaged-schools-renovation-oppostion-deputy-leader-rb-udhayakumar-asks-cm-mk-stalin-411814

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்: ஜே.பி நட்டா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து கட்சியின் மாநில, மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகளிடம் பேசினார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-will-progress-if-bjp-comes-to-power-says-bjp-leader-jp-nadda-411812

Friday 23 September 2022

இசுலாமிய அமைப்புக்களின் மீது ஒன்றிய அரசின் அடக்குமுறை! வைகோ கண்டனம்

பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறை மூலம் இசுலாமிய அமைப்புக்களின் நிர்வாகிகள் இல்லங்களில் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தி வருவதாக கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaiko-condemns-on-union-government-oppression-of-islamic-organizations-411809

7வது திருமணம் செய்ய வந்த பெண்! 6வது கணவனால் மடக்கி பிடிப்பு!

நாமக்கல் பரமத்தி வேலூரில் 7வது திருமணம் செய்ய வந்த மோசடி பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-forgery-woman-and-family-arrested-by-police-411797

தமிழக பேருந்துகள் தமிழக கேரள எல்லையில் நிறுத்தம்: கேரளாவில் தொடரும் பதற்றம்

கேரளாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்லும் தமிழக பேருந்துகள் தமிழக கேரளா எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-buses-stopped-at-kerala-border-as-tense-situation-prevails-in-kerala-411716

சென்னைக்கு ஆபத்தா? 5 ஆண்டுகளில் 29% பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படுமா?

சென்னை மாநகராட்சி 'காலநிலை மாற்ற செயல்திட்ட’ வரைவறிக்கையைத் தயாரித்துள்ளது.   'நெகிழ் திறனுடன் உந்துதலுடன் சென்னை’ என்ற தலைப்பில் தயாராகி உள்ள இந்த அறிக்கையின் அம்சங்கள் குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ccap-reports-warning-that-29-of-chennai-may-be-affected-by-flood-due-to-climate-change-411695

சென்னை ரயில்சேவை மாற்றம்: 32 மின்சார ரயில்களின் சேவை மாற்றம் - தெற்கு ரயில்வே

சென்னையில் 32 மின்சார ரயில்களின் சேவை மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-32-electric-trains-service-timing-changed-and-cancellation-details-411686

Thursday 22 September 2022

கள்ளக்குறிச்சி விவகாரம்: விசாரணைக்கு ஆஜரான யூடியூபர்கள்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு விவகாரத்தில் உண்மைக்கு மாறாக யூடியூப்பில் வீடியோ பதிவிட்ட 5 பேர் காவல்துறை விசாரணைக்கு ஆஜரானார்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-issue-5-youtubers-appeared-for-police-investigation-411667

கள்ளக்குறிச்சி சம்பவம்: மகளின் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

கள்ளக்குறிச்சி அருகே விஷம்  கொடுத்து மகளை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனையும் 15 ஆயிரம் அபாரதம் விதித்தும் கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-incident-life-sentence-for-mother-who-poisoned-her-daughter-411665

அதிமுக போஸ்டர்களை நள்ளிரவில் கிழிக்கும் மர்ம நபர்கள்!

கோவையில் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்களை நள்ளிரவில் கிழிக்கும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mysterious-peoples-tear-down-aiadmk-posters-in-the-middle-of-the-night-in-coimbatore-411657