Tuesday 24 August 2021

TN corona update District Wise ஆகஸ்ட் 24 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்று 1,585பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,04,074 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-corona-update-district-wise-2021-august-24-know-the-death-rate-369143

TN Covid Update ஆகஸ்ட் 24: தமிழகத்தில் இன்று 1585 பேருக்கு புதிதாக பாதிப்பு, 27 பேர் பலி

 தமிழ்நாட்டில் இன்று 1,585பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,04,074 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-update-august-24-new-cases-1585-deaths-27-369142

Marina Beach Memorials: மெரீனா கடற்கரையும், தலைவர்களின் நினைவிடங்களும்…

தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்களில் மூவருக்குக் சென்னை மெரீனா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் முத்தமிழ் வித்தகர் கலைஞருக்கும்ம் மெரீனாவில் நினைவிடம் அமைக்கப்படுகிறது... 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/marina-beach-and-the-story-of-memorials-built-on-the-worlds-longest-beach-369117

Karunanidhi Memorial: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாயில் நினைவிடம்

உலகப் புகழ்பெற்ற மெரீனா கடற்கரையில் 2.21 ஏக்கர் நிலத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில்  அறிவித்தார்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalin-announces-rs-39-crore-memorial-for-karunanidhi-369105

Breaking: சென்னை, ஆந்திரா அருகே வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

ஆந்திராவின் காக்கிநாடா அருகே ஏற்பட 5.1 ரிக்டர் நிலநடுக்கத்தால் சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/earthquake-of-magnitude-5-1-hits-near-chennai-andhra-at-bay-of-bengal-369104

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை(Chennai meteorological center) வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavily-rain-possible-in-a-few-places-in-tamil-nadu-for-the-next-three-days-369103

கல்லூரிகள் திறப்பு: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-guidelines-issued-for-reopening-of-college-in-tamil-nadu-369101

Monday 23 August 2021

Gold Rate Today: ஷாக் கொடுத்த தங்கம் விலை, உயர்வால் மக்கள் அதிர்ச்சி!!

தங்கம் என்பது நம் நாட்டு மக்களுடன் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு விஷயமாகும். ஆபரணமாக அணிந்து அழகு பார்ப்பதற்கும், முதலீடாக வாங்கி வைப்பதற்கும், பங்குச் சந்தையில் வாங்கி விற்று பணம் ஈட்டவும், கவுரவத்தின் அடையாளமாகவும், ஒவ்வொருவர் இதை ஒவ்வொரு விதத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அனைத்து வித விசேஷங்களிலும் தங்கத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-shock-hike-in-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-august-24-2021-369094

TN corona update District Wise ஆகஸ்ட் 23: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,02,489 ஆக அதிகரித்துள்ளது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-district-wise-2021-august-23-369078

TN Corona Update ஆகஸ்ட் 23: தமிழகத்தில் இன்று 1604 பேருக்கு புதிதாக பாதிப்பு, 25 பேர் பலி

 தமிழ்நாட்டில் இன்று 1,604 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,02,489 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-august-23-new-cases-1604-deaths-25-369075

SSLC Result 2021: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

TN SSLC Result 2021: மாணவர்கள் தங்கள் TN மதிப்பெண் பட்டியலை tnresults.nic.in, results.gov.in, dge1.tn.nic.in அல்லது dge2.tn.nic.in மூலம் சரிபார்க்கலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/today-sslc-results-released-in-tamil-nadu-how-to-download-your-mark-sheets-369044

செப்டம்பர் 2 ஆம் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் சென்னையில் பேரணி!

செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனத்தின் சார்பில் சென்னையில் கவன ஈர்ப்பு பேரணி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-employees-rally-in-chennai-on-september-2-369041

குடிநீர் வசதி இல்லாததால் குடிசை மாற்று வாரியத்தில் வசிக்கும் மக்கள் அவதி

குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளை ஆய்வு செய்து குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அங்கு வசிக்கின்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-are-in-trouble-due-to-lack-of-drinking-water-facility-in-nilgiri-369024

Sunday 22 August 2021

Gold Rate Today: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ!!

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ரூ.4,461க்கு விற்பனையில் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.32 குறைந்து ரூ.35,688-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-august-23-2021-369020

இன்று முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்; எவற்றுக்கெல்லாம் அனுமதி

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-lockdown-guidelines-implemented-what-is-allowed-full-details-is-here-369014

TN corona update District Wise ஆகஸ்ட் 22: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,00,885 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,630 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-district-wise-2021-august-22-369000

TN Corona Update ஆகஸ்ட் 22: தமிழகத்தில் இன்று 1630 பேருக்கு புதிதாக பாதிப்பு

 தமிழ்நாட்டில் இன்று 1,630 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,00,885 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-august-22-new-cases-1630-23-deaths-368999

மகப்பேறு விடுப்பு வழங்குவதில் ஊழியர்களிடையே பாரபட்சம் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

மகப்பேறு விடுப்பு வழங்குவதில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் (High court) உத்தரவு பிறப்பித்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/there-should-be-no-discrimination-among-employees-in-granting-maternity-leave-chennai-high-court-368979

சத்தியமங்கலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் 125 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன

"ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் 125க்கும் மேற்பட்ட வகையிலான பட்டாம்பூச்சிகள் உள்ளதாக பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/there-are-125-species-of-butterflies-in-the-tiger-reserve-at-satyamangalam-368975

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு வெளியானது

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஒரு இடத்திற்கான மாநிலங்களவை தேர்தல் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், திமுக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-mk-stalin-announces-dmk-candidate-for-rajyasabha-election-368973

பாஜகவின் இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமனம்; குடியரசுத் தலைவர் உத்தரவு

பாஜக கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-bjp-leader-la-ganesan-is-appointed-as-manipur-governor-368971

ட்விட்டரில் கோரிக்கை: இரவோடு இரவாக உதவி செய்த தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் வென்டிலேட்டர் உதவி கேட்டவருக்கு இரவோடு இரவாக உடனடியாக வென்டிலேட்டர் ஏற்பாடு செய்து உதவிய புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

source https://zeenews.india.com/tamil/puducherry/request-on-twitter-tamilisai-soundarajan-who-helped-overnight-368968

Saturday 21 August 2021

நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-metro-train-service-to-start-from-tomorrow-368967

Chennai day: சென்னைக்கு 382வது பிறந்தநாள் இன்று!

தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான கி.பி., 1639ம் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதியை நினைவூட்டும் வகையில், கடந்த 2004ம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1996 ஜூலை 17 அன்றுதான் மெட்ராஸ், சென்னை எனப் பெயர் மாற்றம்பெற்றது.

source https://zeenews.india.com/tamil/chennai/chennai-day-today-is-the-382nd-birthday-of-chennai-368964

District Wise TN corona update ஆகஸ்ட் 21: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழகத்தில் மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்றும் கோவை முதலிடம் பிடித்துள்ளது. கோயம்பத்தூரில் 205 பேருக்கும், அதையடுத்து சென்னையில் 183 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-district-wise-covid-19-update-today-august-21-2021-368958

COVID-19 Update: இன்று தமிழகத்தில் 1,652 பேர் பாதிப்பு, 23 பேர் உயிர் இழப்பு

தமிழகத்தில் இன்று 1,859 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 25,45,178 ஆக உயர்ந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-1652-new-covid-cases-23-deaths-1859-recoveries-in-the-last-24-hours-368957

தமிழகத்தில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு: எதற்கெல்லாம் அனுமதி?

அடுத்த 2 வாரங்களுக்கு புதிய சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்ட ஊரடங்கில், பள்ளிகள் திறக்கபடுவதும், திரையரங்குகள் திறக்கப்படுவதும் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lockdown-extended-in-tamil-nadu-know-what-is-allowed-full-details-here-368945

தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-update-lockdown-extended-for-two-more-weeks-in-tamil-nadu-368943

பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை உறுதி செய்தது அறிவுரைக் கழகம்

யூடியூபர் பப்ஜி மதன் தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீக்க கோரியா நிலையில் அதனை அறிவுரைக் கழகம் மறுத்துள்ளது. ஜூலை 6ஆம் தேதி பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்ட நிலையில் அதனை தற்போது அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-advisory-body-confirmed-the-goondas-law-imposed-on-pubg-madan-368938

கரும்பு நிலுவை தொகைக்கு ரூ.182 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

 கூட்டுறவுத் துறை மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகையாக மாநில அரசு ரூ.182 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/182-crore-allocation-for-sugarcane-arrears-announced-by-agriculture-minister-mrk-panneerselvam-368909

Gold Rate Today: இன்று நகை வாங்கவுள்ளீர்களா? இதுதான் ரேட், செக் செய்து கொள்ளுங்கள்

சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.  

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-august-21-2021-368902

உடற்பயிற்சி செய்யும் முதல்வர்! வைரல் வீடியோ!

உடலினை கட்டுக்கோப்பாக, ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-mk-stalin-workout-videos-goes-viral-on-internet-368901

இன்று முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chance-of-heavy-rain-in-tamil-nadu-from-today-chennai-meteorological-center-information-368900

Friday 20 August 2021

பள்ளி, தியேட்டர் திறப்பா? கூடுதல் ஊரடங்கு தளர்வுகளா? முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்று முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-lockdown-cm-mk-stalin-may-decide-today-on-extending-lockdown-368896

ஓணம் பண்டிகை: பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஓணம் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pm-narendra-modi-and-tn-cm-m-k-stalin-wishes-people-on-the-occasion-of-onam-festival-368895

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்: முதல்வரிடம் ஜாக்டோ - ஜியோ கோரிக்கை

நீண்ட நாட்களாக பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து இன்று ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govenrment-employees-news-jacto-geo-gives-14-point-request-to-cm-stalin-to-implement-old-pension-scheme-368887

District Wise TN corona update ஆகஸ்ட் 20: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழகத்தில் மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்றும் கோவை முதலிடம் பிடித்துள்ளது. கோயம்பத்தூரில் 199 பேருக்கும், அதையடுத்து சென்னையில் 185 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-district-wise-covid-19-update-today-august-20-2021-368885

COVID-19 Update: இன்று தமிழகத்தில் 1,668 பேர் பாதிப்பு, 24 பேர் உயிர் இழப்பு

இன்று தமிழ்நாட்டில் 1,668 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  25,97,603 ஆக உயர்ந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-1668-new-covid-cases-24-deaths-1887-recoveries-in-the-last-24-hours-368884

Tollgate: தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்வு?

தமிழகத்தில் 14 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-news-central-government-planning-to-hike-tollgate-prices-in-tamilnadu-368869

தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போர் விவரங்கள் இதோ!

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/here-are-the-details-of-those-who-have-registered-for-government-jobs-in-tamil-nadu-and-are-waiting-368857

தமிழக எம்பிக்கள் அனுப்பும் கடிதத்துக்கு இந்தியில் பதிலளிக்க கூடாது: நீதிமன்றம் உத்தரவு

"அலுவல் மொழிச் சட்டம் விதிமுறைகளை" மீறுகிறவர்களின் மீது உயர்நீதி மன்றம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான சு.வெங்கடேசன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-not-reply-in-hindi-to-the-letter-sent-by-tamil-nadu-mps-madurai-high-court-branch-368856

Gold Rate Today: வரலட்சுமி விரத நாளன்று தங்கம் விலை குறைந்ததா? கூடியதா?

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4465-க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 35,720 என்ற விலையில் விற்பனையில் உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-august-20-2021-368855

Periyar University: பெரியார் பல்கலைக் கழகத்தில் RSS கருத்துக்கள் திணிப்புக்கு தலைவர்கள் கண்டனம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மற்றும் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரின் முயற்சியால் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேலம், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையொட்டி பெரியார் பல்கலைக்கழகம் அன்று தொடங்கப்பட்டது. சேலம்,நாமக்கல்,தர்மபுரி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உயர்கல்வியை வளர்த்தெடுக்கும் நோக்கில் அப்போது இப்பழ்கலைக்கழகம் தொடங்கப்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rss-comments-dump-at-periyar-university-in-salem-leaders-condemned-368838

Thursday 19 August 2021

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோடநாடு வழக்கு திரும்ப விசாரிக்கப்படுகிறது - அண்ணாமலை

சயனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஒப்படைக்கப்படவுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/araciyal-k%C4%81%E1%B8%BBppu%E1%B9%87arcci-k%C4%81ra%E1%B9%87am%C4%81ka-k%C5%8D%E1%B9%ADan%C4%81%E1%B9%ADu-va%E1%B8%BBakku-tirumpa-vic%C4%81rikkappa%E1%B9%ADuki%E1%B9%9Fatu-a%E1%B9%87%E1%B9%87%C4%81malai-kodanadu-case-is-being-re-investigated-due-to-political-turmoil-annamalai-368834

Don’t Use Hindi: அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும்- Madras HC

இனிமேல், தமிழக அரசு, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு இந்தியில் கடிதங்கள் அனுப்பக்கூடாது. ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்களை அனுப்ப வேண்டும். விதியை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று மெட்ராஸ் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/use-only-english-madras-hc-directs-central-government-to-follow-the-official-languages-act-strictly-368831

Scary Video: ஜிம்மில் 'கண்ணுக்கு தெரியாத சக்தியால்' மனிதன் இழுக்கப்படுவதைக் காட்டும் வீடியோ வைரல்

திடீரென்று, TRX suspension தானாகவே முன்னும் பின்னுமாக மாறத் தொடங்குகிறது, அதை ஜிம்மில் இருக்கும் நபர் பார்க்கவில்லை. நேரத்தில் மனிதனுக்கு அதைப் பற்றி முற்றிலும் தெரியாது. பின்னர் அதிக எடையுள்ள பந்து அவரை நோக்கி உருள்கிறது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-video-man-dragged-by-invisible-force-in-the-gym-368816

District Wise TN corona update ஆகஸ்ட் 19: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,95,935 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,702  பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-tamil-nadu-covid-update-2021-august-19-368815

COVID-19 Update: இன்று 1,702 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 29 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 29 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,639 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-today-1702-new-covid-cases-and-29-deaths-368814

அதிமுக உறுப்பினர்கள் தாமாகவே வெளியேறினர் – சபாநாயக்கர் அப்பாவு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்கும் விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து, அதிமுக உறுப்பினர்கள், தாங்களாகவே வெளியே சென்றதாகவும், தான் அவர்களை வெளியேற்றவில்லை எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-members-walked-out-on-their-own-assembly-speaker-appavu-368785

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து நாளை முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து நாளை முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-cm-mk-stalin-may-announces-extension-of-full-lockdown-after-august-23-368776

Gold Silver Rate Today: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் என்ன?

சென்னையில் இன்று 24 காரட் ஒரு கிராம் தங்கம் ரூ. 4813-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் இன்று 24 காரட் ஒரு சவரன் தங்கத்தின் விலை 38,504 ரூபாயாக உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-august-19-2021-368767

Wednesday 18 August 2021

மதுரை ஆதீனம்: 10 நாட்கள் குரு பூஜைக்கு பிறகு, புதிய ஆதீனத்தின் பீடோகரனம் நிகழ்ச்சி..!!

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அவர்களால் முடிசூட்டப்பட்ட, ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர தேசிய ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக  இருப்பார் என மதுரை ஆதீன மட நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-madurai-adheenam-sri-arunagiri-nadhar-will-do-guru-puja-for-10-days-368760

மதுரையில் அமையவுள்ள நூலகம் அதிநவீன முறையில் இருக்கும்.அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது, 'ஆண்டறிக்கைகள் மற்றும் புத்தகங்கள் ஒவ்வொரு முறையும் லாரி, லாரியாக பழைய பேப்பர் கடைகளுக்கு கொண்டு சென்று எடைக்கு போடப்படுகிறது எனக்கூறிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/finance-minister-palanivel-thiyagarajan-say-library-to-be-located-in-madurai-will-be-sophisticated-368741

District Wise TN corona update ஆகஸ்ட் 18: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

 தமிழ்நாட்டில் இன்று 1,797 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-tamil-nadu-covid-update-2021-august-18-368739

TN Corona Update ஆகஸ்ட் 18: தமிழகத்தில் இன்று 1,797 பேருக்கு புதிதாக பாதிப்பு, 31 பேர் பலி

 தமிழ்நாட்டில் இன்று 1,797 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,94,233 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/august-18-tn-corona-update-1797-new-cases-31-deaths-368737

Nithyananda:மதுரை ஆதினத்தின் 293வது ஜகத்குரு நானே என்கிறார் நித்யானந்தா சுவாமிகள்

மதுரை ஆதினத்தின் 293வது ஜகத்குரு மஹா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் என்ற நாமத்துடன் பீடம் ஏறிவிட்டேன் என்று நித்தியானந்தா அறிவிப்பு... இது கைலாசாவில் இருந்தே ஆன்லைனில் ஆசி வழங்குவேன் எனவும் அறிவித்தார் நித்தியானந்தா 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/i-am-the-293rd-guru-maha-sannidhanam-of-madurai-adheenam-will-serve-the-devotees-through-online-nithyananda-368732

Tamil Nadu No Fly Zone: கடற்படை அமைப்புகளின் 3 கிமீ சுற்றளவிற்கு ட்ரோன்கள் பறப்பதற்கு தடை

தனிநபர்கள்/சிவில் ஏஜென்சிகள் எந்த முன் அனுமதியும் இல்லாமல் ட்ரோன்கள் அல்லது ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV கள்) போன்ற பாரம்பரியமற்ற வான்வழி பொருட்கள்,  தமிழ்நாட்டில் உள்ள கடற்படை அமைப்புகளின் 3 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகளில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-fly-zone-for-3km-from-perimeter-of-naval-installations-in-tamil-nadu-if-violated-navy-will-destroy-or-seize-368728

பிடிஆர் vs வானதி ஸ்ரீனிவாசன்: சட்டமன்றத்தில் நடந்த சுவாரசியமான கேள்வி பதில்கள்

தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று நடைபெறுகிறது. அப்பொழுது, பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் சட்டப்பேரவையில் தனது முதல் பேச்சை தொடங்கினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/palanivel-thiagarajan-vs-vanathi-srinivasan-interesting-questions-and-answers-in-assembly-368726

Gender Equality: சென்னை தேனுபுரீஸ்வரர் கோவிலில் பெண் ஓதுவார் சுஹஞ்சனா கோபிநாத் பொறுப்பேற்றார்

மக்களிடையே சைவத் திருமறைகளை பரப்ப விரும்புவதாக தமிழகத்தின் இரண்டாவது பெண் ஓதுவார் சுஹஞ்சனா கோபிநாத் சென்னை தேனுபுரீஸ்வரர் கோவிலில் பெண் ஓதுவார் தெரிவிக்கிறார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/suhanjana-gopinath-newly-appointed-female-odhuvar-takes-charge-in-dhenupureeswarar-temple-368723

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா முன்னெசரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-school-opening-tamil-nadu-government-issues-guidelines-for-school-opening-368722

7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க கோரிக்கை

அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/business-news/7th-pay-commission-big-news-request-for-immediate-increase-in-da-368719

Gold Rate Today: சற்றே குறைந்தது தங்கத்தின் விலை, இன்றைய விலை நிலவரம் இதோ

உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-august-18-2021-368717

'கன்னிப்பேச்சை' 'அறிமுகப்பேச்சாக' மாற்ற வேண்டும்: சட்டமன்றத்தில் வானதி சீனிவாசன் கோரிக்கை

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டப்பேரவையில் பேசும் எம்எல்ஏக்களை கன்னிப் பேச்சு என்று கூறுவர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-mla-vanathi-srinivasan-asks-to-change-first-assembly-speeches-of-mlas-from-kannipechu-to-arimugapechu-368716

Tuesday 17 August 2021

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் காலமானார்

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயாரும் குமரி ஆனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/telangana-governor-tamilisai-soundarajan-mother-passes-away-368711

8 மாதங்களில் சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.165 உயர்வு; முழு விவரம் இங்கே

கடந்த 8 மாதங்களில் ரூ.165 அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/business-news/gas-cylinder-hike-rs-165-hike-in-cooking-gas-cylinder-in-8-months-full-details-here-368709

TN corona update District Wise ஆகஸ்ட் 17: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,92,436 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,804 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-district-wise-2021-august-17-368680

TN Corona Update ஆகஸ்ட் 17: தமிழகத்தில் இன்று 1804 பேருக்கு புதிதாக பாதிப்பு, 32 பேர் பலி

 தமிழ்நாட்டில் இன்று 1,804 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,92,436 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-august-17-1804-new-cases-32-deaths-368679

Religion vs Priest: அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதால் மதம் வளருமா? மதம் பிடிக்குமா?

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் ஏன் 51 ஆண்டுகளாக அமல்படுத்தப்படவில்லை? அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு உரிமை கொடுப்பது இந்து மதத்தை வளர்க்குமா? என்ற கேள்விக்கான தேடல்...

source https://zeenews.india.com/tamil/exclusive/is-it-true-that-all-caste-people-get-right-to-become-priest-would-develop-religion-368664

மதுரை ஆதீனம் மற்றும் ஸ்டான் சுவாமிக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்.!!

மறைந்த முன்னாள் உறுப்பினர்கள், மதுரை ஆதீனம், ஸ்டான் சுவாமிக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/legislative-assembly-passes-condolence-resolution-on-madurai-adheenam-368650

தமிழகத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதியில் ராஜ்யசபா தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா இடங்களில், ஒரு இடத்திற்கு மட்டும் செப்டம்பர் 13ல் தேர்தல் நடக்கும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/byelection-for-tamil-nadu-rajya-sabha-seat-on-september-13-368635

Gold Rate Today: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை, இன்றைய விலை நிலவரம் இதோ

சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-august-17-2021-368632

சென்னையில் இலவச WiFi வசதி -சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/free-wifi-get-free-wifi-facility-in-chennai-chennai-corporation-368631

Monday 16 August 2021

சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டது தவறு: பாமக

 கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு விலை உயருவது பொதுவானது. அதன்படி, கடந்த பிப்ரவரியில் இருந்து எரிவாயு விலை உயர்ந்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-leader-doctor-ramadoss-criticises-dmk-for-lpg-price-rise-368624

LPG Gas Cylinder Price: அதிரடியாக சிலிண்டர் விலை உயர்வு

LPG Gas Cylinder Price: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/business-news/lpg-gas-cylinder-price-lpg-gas-cylinder-price-hiked-by-rs-25-per-cylinder-368620

TN District Wise corona update ஆகஸ்ட் 16: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழகத்தில் மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோவையில் 217 பேருக்கும், அதனையடுத்து சென்னையில் 205 பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 1,851 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-update-in-tamil-nadu-district-wise-2021-august-16-368597

COVID-19 Update: இன்று 1,851 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 28 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 28 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,547 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-today-1851-new-covid-cases-and-28-deaths-368596

வாக்குறுதியை நிறைவேற்றுவது தான் எங்கள் லட்சியம்: முன்னாள் அமைச்சருக்கு முதல்வர் பதில்

அதிமுக ஆட்சியின்போது அக்கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நாங்களும் மறக்கவில்லை, நாட்டு மக்களும் மறக்கவில்லை. அதில் சிலவற்றை நீங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள். ஆனால், பலவற்றை நிறைவேற்றவில்லை. அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது என்றார் முதல்வர் முக.ஸ்டாலின்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/our-ambition-is-to-fulfill-the-promise-chief-minister-mk-stalin-responds-to-former-minister-368557

MKM: முன்னாள் அமைச்சர் வேலுமணியை உடனடியாகக் கைது செய்ய மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

முன்னாள் அமைச்சர் வேலுமணியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கும் மக்கள் நீதி மய்யம், லஞ்ச-ஊழல் தொடர்பான அனைத்து விசாரணைகளிலும்  நடவடிக்கைகள் விரைவாகவும் தீவிரமாகவும் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது...

source https://zeenews.india.com/tamil/elections/makkal-needhi-maiam-demands-immediate-arrest-of-former-minister-velumani-368552

Gold Silver Rate Today: இன்றும் தங்கத்தின் விலையில் ஏற்றம், விலை நிலவரம் இதோ

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4448.00 அக உள்ளது. ஒரு சவரன் தங்கம் 35,584 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.  

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-august-16-2021-368540

MBBS, BDS மற்றும் நர்சிங் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கியது

கொரோனா 2ம் அலையின் காரணமாக கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில் மூடப்பட்டு இருந்த மருத்துவம் சார்ந்த  கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  மேலும், நேரடியாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்திட சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/classes-started-for-mbbs-bds-and-nursing-classes-in-tamil-nadu-368538

Sunday 15 August 2021

Petrol, Diesel Price: இன்றைய (ஆக்ஸ்ட், 16) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-16th-august-2021-368523

Sterlite Plant Issue: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கமல்ஹாசன் வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pass-resolution-to-shut-down-sterlite-plants-forever-mnm-founder-kamal-haasan-368522

TN District Wise corona update ஆகஸ்ட் 15: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

 தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,88,781 ஆக அதிகரித்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்புகளில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-update-in-tamil-nadu-district-wise-2021-august-15-368496

TN Corona Update ஆகஸ்ட் 15: தமிழகத்தில் இன்று 1896 பேர் புதிதாக பாதிப்பு, 23 பேர் பலி

 தமிழ்நாட்டில் இன்று 1,896 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,88,781 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-today-august-15-1896-new-cases-23-deaths-368495

August 16 மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழகபட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறும் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-employees-union-protests-across-the-state-on-august-16-368493

இயல், இசை, நாடக மன்ற புதிய தலைவராக நடிகர் வாகை சந்திரசேகரை நியமித்தார் முதல்வர்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவி காலம் முடிவடைந்ததையடுத்து அதன் புதிய தலைவராக நடிகர் வாகை சந்திரசேகரை நியமித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-stalin-has-appointed-actor-vagai-chandrasekar-as-leader-for-iyal-isai-nadaga-mandram-368483

Vairamuthu lauds MK Stalin: பெரியாரின் கனவை நிறைவேற்றிய ஸ்டாலின் - வைரமுத்து

தமிழ் மொழியில் அர்ச்சனை என்ற சட்டம் தமிழ் மொழிக்கு கிடைத்த அதிகாரம். அதே போல பெரியாரின் கனவான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை  நடைமுறைப்படுத்தப்படுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்று கவிஞர் வைரமுத்து பாராட்டினார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/poet-vairamuthu-lauds-mk-stalin-for-fulfill-the-dreams-of-periyar-e-v-ramasamy-368480

75th Independence Day: தேசியக் கொடியை ஏந்தி அண்ணாமலை சைக்கிள் பேரணி

தமிழக பாஜக நடத்திய சைக்கிள் பேரணியில்,  கே.டி, ராகவன், வினோஜ் கே,செல்வம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/on-75th-independence-day-tn-bjp-chief-k-annamalai-conducted-cycle-rally-368470

முதலமைச்சர்கள் கொடி ஏற்றும் வாய்ப்பை பெற்றுத் தந்தவர் கலைஞர்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின்  முதல்முறையாக சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-independence-day-speech-says-m-karunanithi-gave-the-opportunity-to-chief-ministers-across-india-to-hoist-flag-368469

Saturday 14 August 2021

75-ஆவது சுதந்திர தினம்: முதல்முறையாக கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக கோட்டையில் கொடியேற்றினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-chief-minister-mk-stalin-hoisted-national-flag-at-the-fort-for-the-first-time-many-announcements-made-368454

75வது சுதந்திர தினம்- தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/independence-day-2021-greetings-from-the-chief-minister-of-tamil-nadu-stalin-368449

TN District Wise Covid update ஆகஸ்ட் 14: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,86.885 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-corona-update-in-tamil-nadu-2021-august-14-368426

TN Corona Update August 14: தமிழகத்தில் இன்று 1916 பேர் புதிதாக பாதிப்பு, 34 பேர் பலி

 தமிழ்நாட்டில் இன்று 1,916 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,86.885 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-today-august-14-1916-new-cases-34-deaths-368425

100 நாட்கள் நிறைவு! சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் - முதல்வர் MKS உறுதி

கடந்த மே மாதம் 7 ஆம் தேதி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டு, இன்றுடன் 100 நாட்கள் ஆகிவிட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-news-dmk-goverment-completed-100-day-368416

Derogatory comments: நடிகை மீரா மிதுன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது

நடிகை மீரா மிதுன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் கதறியழும் வீடியோ வைரலாகிறது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actress-meera-mithun-arrested-under-the-sc/st-prevention-of-atrocities-act-368415

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்; தேடல் குழு பரிந்துரையை நிராகரித்த ஆளுநர்

துணைவேந்தர் பதவிக்கு தேடல் குழு பரிந்துரைத்த 3 பேரையும் நிராகரித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/governor-rejects-search-committee-recommendation-vice-chancellor-for-appointment-of-alagappa-university-368412

ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் - வேளாண் பட்ஜெட்டில் புதிய திட்டம்

Tamil Nadu Agriculture Budget 2021: படித்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல "ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம்" தொடங்கப்படும் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rural-youth-agricultural-skills-development-program-announcement-in-the-agricultural-budget-368405

விவசாயிகளை பெருமைப்படுத்தவே வேளாண் துறை - உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம்!

வரலாற்றின் முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார் தமிழக வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/department-of-agriculture-renamed-as-department-of-agrarian-welfare-368403

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம். பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர்!

வேதம், நாலாயிர திவ்ய பிரபந்தம், ஆழ்வார் பாசுரங்கள் உள்ளிட்டவற்றில் 6 முதல் 7 ஆண்டு பயிற்சியை நிறைவு செய்த பட்டாச்சார்யர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-chief-minister-issued-appointment-order-for-all-castes-to-become-priests-368402

TN Agri Budget 2021: தமிழக வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறேன் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பட்ஜெட் தாக்கலை தொடக்கினார். சர்வதேச நிபுணர்களின் கருத்தை கேட்டு வேளாண் பட்ஜெட்டை தயாரித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-agri-budget-2021-important-points-368400