Friday 20 August 2021

District Wise TN corona update ஆகஸ்ட் 20: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழகத்தில் மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்றும் கோவை முதலிடம் பிடித்துள்ளது. கோயம்பத்தூரில் 199 பேருக்கும், அதையடுத்து சென்னையில் 185 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-district-wise-covid-19-update-today-august-20-2021-368885

No comments: