Wednesday, 13 September 2023

திமுகவை குறி வைக்கும் பாஜக: ரெய்டுகள் மூலம் முக்கிய புள்ளிகளுக்கு குறி

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டாளியாக இருக்கும் திமுகவை பாஜக மேலிடம் குறி வைத்துள்ளது. இதனால் திமுகவின் முக்கிய புள்ளிகளுக்கு நெருக்கடி அதிகரிக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-targets-dmk-ahead-of-2024-elections-463562

No comments: