Friday, 14 July 2023

’காலில் கூட விழுகிறேன் மாட்டு கொட்டகையை விடுங்கள்’ மூதாட்டி குரலுக்கு செவிசாய்க்காத அதிகாரிகள்

பள்ளிகொண்டா நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் இருந்த  ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றியபோது, உங்கள் காலில் கூட விழுகிறேன் என் மாட்டு கொட்டகையை மட்டும் விட்டுவிடுங்கள் என மூதாட்டி ஒருவர் கெஞ்சியபோதும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/officials-remove-encroachments-on-pallikonda-highway-ignoring-old-womans-plea-454059

No comments: