Wednesday, 12 April 2023

நாங்கள் நினைத்தால் அரைமணி நேரத்தில் ஆட்சியை கலைப்போம்... சேலத்தில் பாஜக தலைவர் பரபரப்பு

நாங்கள் நினைத்தால் அரைமணி நேரத்தில் திமுக ஆட்சியை கலைப்போம் என சேலத்தில், பாஜக மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் பேசினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/if-we-think-we-can-dissolve-the-government-in-half-an-hour-bjp-official-speech-in-salem-439804

No comments: