Thursday 31 December 2020

Tamil Nadu அரசு ஊழியர்கள் பிப்ரவரி 2 முதல் சிறை நிரப்பும் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் மாவட்ட தலைநகரங்களில் (District Head Quarters) சிறை நிரப்பும் போராட்டங்களை தொடங்கும் என்று கூறப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-civil-servants-prison-filling-protest-will-start-from-february-2-353420

No comments: