Wednesday 30 December 2020

ADMK vs BJP: முதல்வர் வேட்பாளரை நாங்கள் தான் முடிவு செய்வோம் -பாஜக உறுதி

Tamil nadu CM candidate: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் கூறிவந்தாலும், பாஜக அதனை ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக (AIADMK) மற்றும் பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nda-coordination-committee-would-take-a-final-call-on-the-tamil-nadu-cm-candidate-353368

No comments: