Friday 10 September 2021

அண்ணா பிறந்தநாளை மாநில உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன்

அண்ணா பிறந்தநாளை "மாநில உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vck-leader-and-chidambaram-lokshaba-member-thol-thirumavalavan-370349

அதிர்ச்சி கொடுத்த தங்கம்: ஒரே நாளில் ரூ. 144 உயர்ந்தது!!

சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-september-10-2021-370348

உச்சிப்பிள்ளையார் கோயில் பிள்ளையாருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டது

விநாயகர் என்றாலே வேண்டிய வரங்களை உடனே கொடுப்பவர். விநாயக சதுர்த்தி (Ganesha Chaturthi) என்பது விநாயகரின் முக்கியமான திருவிழாவாகும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ganesh-chaturthi-festival-in-trichy-uchhi-pillaiyar-koil-370346

யூடியூப்பருடன் காதல்; கருத்து வேறுபாடு காரணமாக மாணவி தற்கொலை

திருச்சி திருவெறும்பூர் அருகே யூடியூபரை காதலித்து, காதல் தோல்வியால் தனியார் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

source https://zeenews.india.com/tamil/social/viral-love-tragedy-girl-attempt-suicide-after-massive-fight-370345

நான்கு ரயில் நிலையங்களை கைவிட மெட்ரோ திட்டம்

மெட்ரோ ரயில்  நிலையங்களில் இடைப்பட்ட தூரம் குறைவு காரணமாக 2ஆவது கட்டத்தில் உள்ள நான்கு ரெயில் நிலையங்களை அமைக்கும் பணியை தற்போதைக்கு கைவிடுவதாக மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/chennai/metro-railway-station-in-chennai-370343

Thursday 9 September 2021

அந்தரத்தில் புதுமாப்பிள்ளை; முதலிரவு அறையில் புதுப்பெண் கதறல்

முதலிரவில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viral-news-newlyweds-shocked-by-suicide-by-hanging-on-first-night-370340

Breaking News: தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான ஆணையை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வெளியிட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nagaland-governor-r-n-ravi-appointed-as-governor-of-tamil-nadu-replacing-banwarilal-purohit-370333

Lockdown extended:தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு

கொரோனா மூன்றாம் அலை எப்போது என்ற கேள்விகளுக்கு மத்தியில் மாநிலத்தில் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட்டித்துள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalin-extended-lockdown-in-tamil-nadu-till-october-31-370331

Today Update: தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரங்கள்

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 224 பேருக்கும், அதனை அடுத்து  சென்னையில் 186 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-covid-updated-in-tamil-nadu-today-370320

COVID-19 Update: இன்று 1,596 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 21 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 21 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,094 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-today-1596-new-covid-cases-and-21-deaths-370317

ஆன்லைன் மூலம் Driving Licence சம்பந்தமான வேலைகளை செய்து கொள்ளும் வசதி -அமைச்சர்

இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசிய முக்கிய அறிவிப்புகள குறித்து பார்ப்போம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-tamil-nadu-people-driving-license-related-work-will-be-implemented-online-370315

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் சனிக்கிழமையன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-update-heavy-rain-may-occur-for-next-5-days-in-these-districts-of-tamil-nadu-370307

IIT Madras: இந்தியாவின் சிறந்த கல்லூரிகளில் முதலிடம்..!!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வியாழக்கிழமை 2021 ஆம்  ஆண்டின் சிறந்த கல்லூரிகள் குறித்த பட்டியலை வெளியிட்டார். இதில்  ஐஐடி மெட்ராஸ் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nirf-ranking-iit-madras-is-the-best-educational-institute-in-the-country-370283

விபத்துகளில் அதிகம் சிக்கும் தனி நபர் கார்கள்! உண்மை பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது சொந்த கார்கள்தான். இதன் பின்புலத்தை ஆராய்ந்த போது கண்ட உண்மைகள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/individual-cars-that-are-more-prone-to-accidents-what-is-the-true-background-370272

கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது: சட்டப்பேரவையில் மு.க. ஸ்டாலின் உரை

கீழடி மற்றும் பிற இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகளின் வெளிப்பாடுகள் மூலம் தமிழகத்தின் தொன்மையை உலகம் வியந்து நோக்கி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalin-announces-about-modern-facility-museum-and-importance-of-keezhadi-excavations-in-tn-assembly-370258

விநாயகரின் திருவருளால்‌ உலகில் அன்பும்‌, அமைதியும்‌ நிறையட்டும்‌ : EPS-OPS வாழ்த்து

நாடு முழுவதும் நாளை (செப்டம்பர்,10) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palanisamy-and-o-panneer-selvam-extended-greetings-on-vinayagar-chaturthi-370251

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மேலும் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/election-date-announcement-for-vacant-state-council-member-posts-in-tamil-nadu-370250

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்: கட்டுப்பாடுகளை விதித்தது சென்னை காவல்துறை

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு சென்னை காவல்துறை பலவித கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பலவித கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vinayagar-chaturthi-2021-chennai-police-imposes-restrictions-for-festival-celebrations-to-curb-covid-19-spread-370243

Wednesday 8 September 2021

Gold Rate Today: இன்று மீண்டும் குறைந்தது தங்கத்தின் விலை!!

சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-september-9-2021-370238

கூவம் ஆற்றில் மணல் கடத்தல்! கமல்ஹாசன் காட்டமான அறிக்கை

கூவம் ஆற்றில் ஒரு வருடத்திற்கும் மேலாக மணல் கொள்ளை நடப்பதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sand-smuggling-in-the-koovam-river-kamal-haasans-demonstrative-statement-370237

Petrol, Diesel Price: இன்றைய (செப்டெம்பர், 9) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-9th-september-2021-370215

Sasikala’s property attached: சசிகலாவின் சொத்தை வருமான வரித்துறை எடுத்துக் கொண்டது

சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள பையனூர் கிராமத்தில் உள்ள சசிகலாவின் 3 ஏக்கர் 52 சென்ட் பரப்பளவு கொண்ட சொத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/income-tax-department-attached-sasikala%E2%80%99s-property-in-outskirts-of-chennai-370170

Today Update: தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரங்கள்

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 232 பேருக்கும், அதனை அடுத்து ஈரோட்டில் 117 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-covid-updated-in-tamil-nadu-read-full-details-370168

COVID-19 Update: இன்று 1,587 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 18 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 18 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,073 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,180 ஆக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-today-1587-new-covid-cases-and-18-deaths-370166

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க புதிய நீதிமன்றம் முதல்வர் அறிவிப்பு"

தமிழ்நாடு சட்டப்பேரவையில் (Tamilnadu Assembly) விதி எண் 110-இன் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க 4 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-mk-stalin-to-tamilnadu-assembly-370148

அதிர்ச்சி! பச்சிளம் குழந்தையின் தலையை கவ்வி கொண்டு வந்த நாய்

மதுரையில் நாய் ஒன்று பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் தலையை தூக்கி வந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-in-madurai-the-dog-that-brought-the-babyhead-370138

பாடலாசிரியரும்,அரசவைக் கவிஞருமான புலமை பித்தன் வரலாறு!!

"மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (MGR) நடிப்பில் வெளியான குடியிருந்த கோயில் படத்தில் இடம்பெற்ற நான் யார் ? நான் யார் ? என்ற பாடலை எழுதி பட்டி தொட்டியெங்கும் ஒரே பாடலில் புகழின் உச்சிக்கு சென்றார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களுக்கு இவரே பாடல்களை எழுதினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/puzhavar-puzhamai-pithan-history-370132

பாரம்பரிய மீன் உணவு விருந்து - முதலமைச்சருக்கு அழைப்பு

பாரம்பரிய தமிழ் மீன் உணவு விருந்திற்கு தமிழக முதல்வருக்கு பழவேற்காடு பெண்கள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/traditional-seafood-dinner-invitation-to-the-chief-minister-370129

உண்மைக்கு மாறாக பேசுகிறார் அமைச்சர்: தங்கர்பச்சான் காட்டம்

சட்டமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் பொய் சொல்லி இருக்கிறார் என தங்கர்பச்சான் அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-senthil-balaji-is-lying-again-regarding-electricity-bill-thankar-bachan-370128

வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து ஆன்லைன் பண மோசடி!

வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து பல்வேறு மோசடி நடந்து வருகிறது.  தற்போது சென்னையில் அமேசானில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி நடைபெற்றுள்ளது

source https://zeenews.india.com/tamil/chennai/online-money-laundering-targeting-job-seeking-youth-370122

Gold Rate Today, September 8: இன்றைய விலை நிலவரம் இதோ!!

உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-september-8-2021-370121

சி.ஏ.ஏ-வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்: பாஜக, அதிமுக வெளிநடப்பு

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் தாக்கல் செய்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-separate-resolution-against-caa-today-in-tn-assebmly-370119

Tuesday 7 September 2021

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 15இல் திமுக முப்பெரும் விழா!

வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் திமுக முப்பெரும் விழா காணொலி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-chief-minister-mk-stalin-leadership-dmk-mooperum-vizha-370110

"இயற்கை மூலப்பொருட்களை கொண்டு விநாயகர் சிலை தயாரிக்க வேண்டும்" - சத்குரு

விநாயகர் சதுர்த்தி (Vinayagar Chadurthi) அன்று பயன்படுத்தும் விநாயகர் சிலைகளை செயற்கை முறையில் இல்லாமல் சுற்றுச் சூழலுக்கு உகந்த முறையில் இயற்கை மூலப்பொருட்களை கொண்டு  தயாரிக்க வேண்டும் என்று கோவை ஈஷா (Covai isha) அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/coimbatore/ganesa-statue-with-natural-ingredients-sadhguru-370108

காரில் இருந்து அரை நிர்வாணமாக பெண் பிணம் ரோட்டில் வீச்சு

முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண்ணுக்கு 45 வயது இருக்கலாம் என்றும் அவரது உடல் அரை நிர்வாணமாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/naked-body-of-woman-thrown-from-suv-in-coimbatore-370106

Petrol, Diesel (08-09-2021) Rate: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-change-in-petrol-and-diesel-rate-08-09-2021-here-is-the-detail-370097

TN corona update District Wise செப்டம்பர் 07: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் மட்டுப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,544 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-corona-update-district-wise-2021-september-07-know-the-death-rate-370087

COVID-19 Update: இன்று 1,544 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 19 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,055 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,205 ஆக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-today-1544-new-covid-cases-and-19-deaths-370086

பெரியாருக்கு ரூ100 கோடி செலவில் சிலை மட்டுமா?? திராவிடர் கழகம் பதில்

தமிழ்நாட்டில் போதுமென்ற அளவுக்கு பெரியாருக்கு சிலைகள் உள்ளன." பெரியார் இருந்திருந்தால் கூட இதனை விரும்பியிருக்க மாட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/periyar-100-crore-statue-in-dravidar-kalagam-answer-370084

ஆன்லைனில் விற்பனை ஆகுமா மதுபானம்? அமைச்சர் அளித்த விளக்கம் என்ன?

தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனை செய்யும் எண்ணம் திமுக அரசுக்கு இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவுபடுத்தியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govenrment-has-no-idea-to-sell-liquor-online-says-v-senthil-balaji-in-tn-assembly-conversation-370067

சென்னையில் காற்றின் தரத்தை அறிய வேண்டுமா! அப்போ இத படிங்க!

சுத்தமான காற்று மற்றும் நீல வானங்களுக்கான இந்த சர்வதேச தினத்தில், ஆரோக்கியமான ஆற்றல் முன்முயற்சி-இந்தியா (Healthy Energy Initiative India) சென்னை நகரம் முழுவதும் உள்ள இடங்களிலிருந்து தகவல் மற்றும் நிகழ்நேர காற்றின் தர தரவுக்காக https://ift.tt/3jQ9Ch6 என்ற பிரத்யேக இணையதளத்தை வழங்குகிறது.

source https://zeenews.india.com/tamil/social/want-to-know-the-air-quality-in-chennai-read-this-370058

பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி! ஓ.பி.எஸ்!

பெரியார் பிறந்தநாள் (Periyar) இனி ஒவ்வொரு ஆண்டும் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் (O.Pannir selvam) தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-pannirselvam-appreciate-to-tamilnadu-chief-minister-m-k-stalin-370056

கொடநாடு வழக்கு மறு விசாரணைக்கு தடை இல்லை - உச்சநீதிமன்றம்

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் காவல்துறை மறுவிசாரணைக்கு எந்த தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kodanadu-case-not-barred-from-retrial-supreme-court-370055

SIJU:பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தற்கு நன்றி!

பத்திரிகையாளர்களுக்காக தமிழக அரசு மேற்கொள்ளவிருக்கும் முயற்சிகளுக்காக தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் நன்றி தெரிவித்துள்ளது.மறைந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/south-indian-journalist-union-thanks-to-tamil-nadu-government-for-forming-welfare-union-370039

கொடநாடு எஸ்டேட் மேல் ட்ரோன் பறக்கத் தடை!!

நீலகிரி மாவட்டத்தில் ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா (Innocent dhivya) உத்தரவிட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nilgiri-district-collector-innocent-dhivya-order-370037

மதுபிரியர்களுக்கு புது வகை மது! குடிக்க வேண்டாம், நுகர்ந்தாலே போதும்! விலை வெறும் ரூ.70 லட்சம் தான்!

  நீராவியை நுகர்ந்தாலே போதை தரும் மதுவகை ஒன்று சிங்கப்பூரில் உள்ள பிரபல விமான நிலையத்தில் விற்கப்படுகிறது. ஆனால் அதன் விலையை கேட்டாலே அனைவருக்கும் பிரஷர் எகிறிவிடும்.இதன் விலை வெறும் ரூ.70 லட்சம் தான். தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வீடுதோறும் நீராவி பிடிப்பது பிரபலமானது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-type-of-wine-for-wine-lovers-do-not-drink-just-consume-the-price-is-just-rs-70-lakh-370027

நான் திமுக உறுப்பினர் தான்- எம்.பி. ரவிக்குமார் உயர்நீதிமன்றத்தில் பதில்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார், இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த பாரிவேந்தர், மதிமுக-வை சேர்ந்த கணேசமூர்த்தி மற்றும் கொங்கு மக்கள் கட்சியைச் சேர்ந்த சின்னராஜ் ஆகியோர் திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/i-am-a-member-of-dmk-mp-ravikumars-reply-in-the-high-court-370016

குடிக்க மாட்டோம் என உறுதியளித்தால் ஜாமீன்! மதுரை உயர்நீதிமன்ற கிளை"

இனிமேல் குடிக்க மாட்டோம் என உறுதியளித்தால் ஜாமீன் - மதுரை உயர்நீதிமன்றக் கிளை. (Madurai high court branch)  

source https://zeenews.india.com/tamil/madurai/promises-not-to-drink-madurai-high-court-branch-order-370013

1 கோடி டோஸ் கூடுதல் தடுப்பூசிகள் தேவை: மத்திய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்

செப்டம்பர் 12ஆம் தேதி மட்டும் 10,000 தடுப்பூசி முகாம்களை நடத்தி 2,00,000 தடுப்பூசி டோஸ்களை செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mega-vaccination-camp-planned-in-tamil-nadu-ma-subramanian-writes-to-union-health-minister-for-1-crore-more-vaccines-370010

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை - முதலமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ban-on-ganesha-chaturthi-processions-chief-ministers-explanation-370005

பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்! தமிழக அரசு!

பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் (saminathan) அறிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-government-announcement-welfare-board-in-press-reporters-370004

7th pay commission: தமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவித்துள்ள குட் நியூஸ்..!!

அரசு பணியாளர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக, சட்டம்னற பேரவை விதி 110-ன் கீழ், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/7th-pay-commission-good-news-for-tn-government-employees-as-cm-m-k-stalin-made-a-important-announcement-about-salary-hike-369994

Monday 6 September 2021

சென்னை தனியார் பள்ளி மாணவருக்கு கொரோனோ தொற்று: ஒரு வாரம் பள்ளி மூடல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்காலிகமாக ஒரு வாரத்திற்கு பள்ளி மூடப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-student-found-covid-19-positive-school-closed-and-sanitised-as-preventive-measure-369990

Gold Rate Today:இன்று தங்கம் வாங்கும் ஐடியா இருக்கா? இன்றைய ரேட் இதுதான்!!

சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-september-7-2021-369988

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு அரசாணை வெளியீடு

9 மாவட்ட பதவிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியாகி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/reservation-list-of-9-district-rural-local-election-posts-is-out-369985

Petrol, Diesel Price: இன்றைய (செப்டெம்பர், 7) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-7th-september-2021-369984

ஆறு மாதங்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் திறப்பு - சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

Kovai Kutralam கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் கோவை குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மூடப்பட்டது. இந்நிலையில் தொற்று பாதிப்பு கோவை மாவட்டத்தில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் இன்று முதல் கோவை குற்றாலம் வர சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/six-months-after-the-opening-of-coimbatore-courtallam-tourists-from-various-places-flocked-369977

24ம் புலிகேசி காமெடி படம் போல சட்டமன்றம் நடக்கிறது - அண்ணாமலை கிண்டல்

தமிழக சட்டமன்றத்தில் நடப்பது 24 ம் புலிகேசி படத்தில் வருவது போன்ற காமெடி நடக்கிறது என தருமபுரியில் பாஜக தலைவர் அண்ணாமை கிண்டல் செய்து பேச்சு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-is-going-on-like-the-imsai-arasan-24am-pulikesi-comedy-film-tamil-nadu-unit-bjp-president-k-annamalai-369973

சமூக நீதிக்காக போராடிய மற்ற தலைவர்களையும் இருட்டடிப்பு செய்யமால் இருக்க வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை

தருமபுரியில்  பாஜக (BJP) மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை (Annamalai) கலந்து கொண்டார். சமூக நீதிக்காக போராடிய மற்ற தலைவர்களையும் இருட்டடிப்பு செய்யாமல் வெளிக்காட்ட வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-state-leader-annamalai-in-dharmapuri-press-meet-369972

தந்தை பெயர் வேண்டும், தாய் பெயர் வேண்டாமா? அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

அரசு துறைகளில் அனைத்து ஆவணங்களிலும் தாயின் பெயரை குறிப்பிடும் வகையில் தனி பிரிவை ஏற்படுத்தக்கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுக்கள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-high-court-orders-tamil-nadu-government-to-file-reply-within-4-weeks-about-mother-name-369970

திருச்சி அய்யப்பன் கோயிலில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடு.!

திருச்சியில் (Trichy)  அமைந்துள்ள "கன்டோன்மன்ட் அய்யப்பன் கோயிலில் பெண்களின் ஆடைகளுக்கு கட்டுப்பாடு  விதிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/strict-restriction-on-women-in-trichy-ayyappan-temple-369962

தமிழ்நாட்டில் யாருக்கும் நிபா பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் யாருக்கும் நிபா பாதிப்பு ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-one-in-tamil-nadu-has-been-affected-by-nipah-virus-confirms-tn-health-secretary-radhakrishnan-369961

தந்தை பெரியார் பற்றி முதலமைச்சரின் அறிவிப்பு காலத்தால் நின்று பேசும் கல்வெட்டு! - வீரமணி

பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு வீரமணி நன்றி தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-inscription-that-stands-by-the-chief-ministers-announcement-period-about-father-periyar-veeramani-369957

DMK Vs AIADMK: அதிமுக ஆட்சியை கேலி செய்யும் திமுக-வினர் - காரணம் இதுதான்

அரசுப் பணத்தில் வீண் விளம்பரம் தேவையில்லாதது என்ற நோக்கத்தில், தங்கள் கட்சியை சேர்ந்தவர்களின் புகைப்படங்களை அறிவிப்புகளில் இடம்பெறுவதை திமுக அரசு தவிர்த்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/why-dmk-mocks-the-aiadmk-regime-in-social-media-read-it-369956

பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாடுவோம்.சட்டப்பேரவையில் முதல்வர் மு.க‌.ஸ்டாலின் அறிவிப்பு.

பெரியார் (Periyar) பிறந்தநாள் இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அறிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/peryar-birthday-is-celebrated-as-social-justice-day-chief-minister-m-k-stalin-369955

ஊழியர்களுக்கு இருக்கைகள்! தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த வசந்தபாலன்!

தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டதற்கு இயக்குனர் வசந்தபாலன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seats-for-staff-vasanthapalan-thanks-tamil-nadu-government-369954

ராசிபுரம் அருகே நித்தியானந்தா சீடர்களை அடித்து விரட்டிய பொது மக்கள்..!!

ராசிபுரம் அருகே காரில் வந்த நித்தியானந்தா சீடர்களை அடித்து விரட்டிய பொதுமக்கள்; உயிர் பயத்தில் தப்பிய சீடர்கள். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-beat-and-chased-away-disciples-of-nithiyananda-near-rasipuram-369953

Sunday 5 September 2021

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை.!

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dindigul-medical-college-students-admission-started-to-this-year-369946

Gold / Silver Rates Today: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்..!!

கடந்த சில நாட்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கண்டு வருகிறோம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-gold-and-silver-rates-today-as-on-6th-september-369945

விநாயகர் சதுர்த்தி விழா மீதான தடை சரியல்ல: மதுரை ஆதீனம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட  தமிழக அரசு தடை விதிப்பதாக அறிவித்தது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/it-is-not-right-to-ban-ganesha-chaturthi-celebrations-says-madurai-aadeenam-369943

Petrol, Diesel Price: இன்றைய (செப்டெம்பர், 6) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-6th-september-2021-369939

TN Vaccination Camp: 20L தடுப்பூசி இலக்கை அடைய தமிழகத்தில் 10000 தடுப்பூசி முகாம்கள்

தமிழகத்தில் 20 லட்சம் தடுப்பூசிகளை நாளொன்றுக்கு போட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது தற்போது போடப்படும் தடுப்பூசி எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-plans-to-achieve-20l-vaccinations-by-hold-10000-vaccination-camps-369938

TN corona update District Wise செப்டம்பர் 05: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 18 பேர் உயிரிழந்தனர், 1,592 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-corona-update-district-wise-2021-september-05-know-the-death-rate-369917

COVID-19 Update செப்டம்பர் 05, 2021 இன்று 1,592 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு; பேர் 18 பேர் பலி

 இன்று தமிழ்நாட்டில் 1,592 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  26,22,678 ஆக உயர்ந்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-today-september-05-2021-1592-tested-positive-death-18-369916

Teachers' Day 2021: தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு நல்லாசிரியர் விருது

ஆசிரியர் தினத்தை ஒட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 44 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை வழங்கினார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-teachers-from-tamilnadu-receives-teachers-award-from-president-ramnath-kovind-369899

தமிழகத்தின் 'இந்த' 2 மாவட்டங்களில் கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதை அடுத்து, பல மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-update-heavy-rain-may-occur-for-next-2-days-in-these-districts-of-tamil-nadu-369896

செவிலியர்களுடன் படம் பார்த்த நடிகர் விஜயகாந்த்!

விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவரும் ஆவார். 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vijaykanth-watched-sathiriyan-film-with-the-nurses-369895

Saturday 4 September 2021

Petrol, Diesel Price: இன்றைய (செப்டெம்பர், 5) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-5th-september-2021-369879

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - எதெற்கெல்லாம் தடைகள் ?

  நாடு முழுவதும் வருகிற 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு தடை விதிப்பதாக அறிவித்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ganesha-chaturthi-celebration-what-are-the-barriers-369871

பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று; தமிழகத்தில் பள்ளிகள் மூடப்படுமா..!!

சென்ற ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-school-students-and-teachers-found-covid-positive-raises-speculation-about-closing-the-school-again-369849

பருத்திக்கு 1 % சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

பருத்தி மூட்டை மற்றும் பருத்தி கழிவுகளுக்கான 1 சதவீதம் சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/1-per-cent-market-entry-tax-will-be-canceled-for-cotton-chief-minister-m-k-stalin-369848

பல முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்ட அமைச்சர் மொட்டை அடிக்க இனி கட்டணம் கிடையாது

இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில்  பல முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-hindu-charities-minister-sekar-babu-important-announcements-in-assembly-today-369845

அதிர்ச்சித் தகவல்: தமிழகத்தில் குழந்தைகள் இடையில் வேகமாக பரவுகிறதா கொரோனா?

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alarming-covid-19-spread-among-children-increased-by-10-percent-in-tamil-nadu-see-details-369830

Bigg Boss Tamil Issue: பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்: பாஜக புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாஜக நகர தலைவர் புகார் மனு அளித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bigg-boss-tamil-issue-bigg-boss-show-should-be-stopped-bjp-complaint-369828

பொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை பிரதமர் மறுபரீசிலினை செய்ய வேண்டும்.முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

பொதுச் சொத்துக்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை பிரதமர் மறுபரீசிலினை செய்ய வேண்டும் என்று .முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-chief-minister-mk-stalin-letter-to-the-pime-minister-369826

Gold Rate Today:மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை, இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின்  விலை ரூ. 4860 ஆகவும், ஒரு சவரன் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 38,880 ஆகவும் உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-september-4-2021-369823

TN Weather Update: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-update-heavy-rain-warning-for-next-4-days-in-tamil-nadu-369821

Friday 3 September 2021

Petrol Diesel Price Update: இன்றைய (செப்.4) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-diesel-price-update-as-on-4th-september-2021-369818

கல்விக் கடன் வழங்குதலில் கண்காணிக்கும் வசதி வேண்டும்: மதுரை எம்.பி கோரிக்கை

மதுரை மாவட்டத்தில், இந்த ஆண்டுக்கான கல்விக்கடன் வழங்குவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் சில நாட்களுக்கு முன் நடந்தது. அதில் இவ்வாண்டுக்கான இலக்கு நிச்சயித்து செயல்பட திட்டமிடப்பட்டது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-bank-manager-in-madurai-district-should-have-the-facility-to-monitor-the-disbursement-of-education-loans-letter-from-su-venkatesh-mp-369801

75 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: தமிழக அரசு அறிவிப்பு

ஒரு முறை பயன்படுத்திய பின் அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/plastic-bag-below-75-micron-thickness-is-banned-in-tamil-nadu-369784

மது பிரியர்களுக்கு ஷாக்! ஊட்டி கலெக்டர் அதிரடி!

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றினா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடையும் கட்டத்தில் உள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shock-to-drink-lovers-ooty-collector-new-rule-369764

செப்டம்பர் 6 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்

Weather update: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழையுடன் மேகமூட்டமான வானம் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று ஐஎம்டி கணித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-update-rainfall-tamil-nadu-and-pondicherry-till-september-6-369757

தமிழ்த்துறை மாணவர்களுக்கு கீழடியைப் பற்றி பாடமெடுக்கும் சீனாப் பெண்!

"சீனாவில்(China) உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை மாணவர்களுக்கு (Tamil department Students) நம் தமிழர்களின் பெருமைகளில் ஒன்றான கீழடி அகழாய்வு மற்றும் தமிழர்களின் வரலாற்று பெருமைகளை சீனாவைச் சேர்ந்த நிறைமதி கிக்கி ஜாங் (Niraimathi kili Zhang) அங்குள்ள மாணவர்களுக்கு பாடம் எடுத்துவருகிறார்.!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-woman-from-china-is-teaching-keeladi-to-the-chinese-students-there-369755

Gold Rate Today: தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு, ஒரே நாளில் ரூ.32 குறைந்தது தங்கம்

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ. 4451 ஆக விற்பனையில் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 32 குறைந்து ரூ. 35,608 ஆக உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-september-3-2021-369743

Thursday 2 September 2021

Petrol, Diesel Rate: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/business-news/no-change-in-petrol-and-diesel-rate-03-09-2021-here-is-the-detail-369736

வாக்குப்பதிவுக்கான நேரத்தை மாற்றிய மாநில தேர்தல் ஆணையம்!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவுக்கான நேரத்தை நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/state-election-commission-changes-voting-time-for-rural-election-in-tamil-nadu-369727

புதிய வாகனங்களுக்கு பம்பர் டு பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவு நிறுத்திவைப்பு!

புதிய வாகனங்களுக்கு 'பம்பர்-டூ-பம்பர்' (Bumper-to-bumper Insurance) காப்பீடு கட்டாயமாக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இது செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-high-court-order-to-make-bumper-to-bumper-insurance-policy-is-withheld-369680

Gold Rate Today September 2: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதுதான்

வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.68.60 ஆகவும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 68,600 ஆகவும் விற்பனையாகிறது.   

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-september-2-2021-369679

Employment: தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை; அறிவுறுத்தல் வெளியீடு

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/education/tn-government-has-issued-guidelines-for-recruitment-of-the-candidates-who-studied-in-tamil-medium-369678

Wednesday 1 September 2021

DMK வேட்பாளர் அப்துல்லா மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியின்றி தேர்வாகிறார்

சுயேட்சை வேட்புமனுக்கள் தள்ளுபடியான நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தி.மு.க. வேட்பாளர் மு.முகமது அப்துல்லா போட்டியின்றி தேர்வாகிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk%E2%80%99s-rajya-sabha-candidate-for-by-election-umm-abdullah-to-select-anonymously-369661