Sunday 6 August 2023

மனைவியை கொன்று காதலனை அடைய காதலி போட்ட பலே பிளான் - சினிமாவை விஞ்சும் சூழ்ச்சி

கேரளாவில் காதலனின் மனைவியை கொலை செய்துவிட்டு, அவரை மணந்து கொள்ள திட்டமிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/woman-arrested-for-trying-to-kill-lovers-wife-in-hospital-457691

Saturday 5 August 2023

குறையும் தக்காளி விலை..! எகிற இருக்கும் வெங்காய விலை..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை ஏற்றமும் இறக்கமுமாய் காணப்படுவதை தொடர்ந்து அடுத்து வெங்காயத்தின் விலை அதிகரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tomato-price-today-in-koyambedu-chennai-onion-cost-might-increase-vegetable-price-list-457614

பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுகவினர்..!

சென்னையில் மீண்டும் பெண் காவலரிடம் பாலியல் துன்புறுத்தல் செய்த திமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-dmk-members-harassed-at-temple-festival-check-details-457610

கடந்த மாதம் கை அகற்றப்பட்ட குழந்தை... சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது

Chennai Rajiv Gandhi GH: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் வலது கை அகற்றப்பட்டு சிகிச்சையில் இருந்த குழந்தை இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/huge-shocking-one-and-half-year-child-died-in-chennai-rajiv-gandhi-government-hospital-see-full-details-here-457609

’40ல் ஒன்னு கூட குறையக்கூடாது’ அசைன்மென்டை தொடங்கிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்திருக்கும் இலக்குக்கான பணிகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லையில் தொடங்கியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/finance-minister-thangam-tennarasu-starts-election-campaign-in-nellai-457580

செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் சிக்கியது என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.22 லட்சம் ரொக்கம், கணக்கில் வராத 16.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், 60 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ed-seizes-rs-22-lakh-cash-unaccounted-assets-worth-rs-16-6-lakh-in-raids-on-senthil-balajis-properties-457576

இந்தி மொழி திணிப்பா? அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

இந்தி மொழி திணிப்பை மீண்டும் கையில் எடுத்தால், அதனை எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது என தெரிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மொழிப்புரட்சி காலத்தை உருவாக்கிவிடாதீர்கள் என எச்சரித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-stalin-warns-amit-shah-against-hindi-imposition-says-it-will-destroy-indias-unity-457561

Friday 4 August 2023

திருவண்ணாமலையில் அரசு பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து..! பயணிகளுக்கு படுகாயம்!

Tiruvannamalai Government Bus Accident: திருவண்ணாமலையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணித்த 15 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tiruvannamalai-government-bus-accident-15-injured-check-details-457522

‘சர்’ரென சரிந்தது தக்காளியின் விலை..! ஒரு கிலோ இவ்ளோதானா? மகிழ்ச்சியில் மக்கள்!

Tomato Price Today: தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் தக்காளி விலை அதிகரித்திருந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களாக இதன் விலை குறந்து வருகிறது. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா..?   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tomato-price-reduced-in-chennai-tamilnadu-today-koyambedu-tomato-price-per-kg-457520

நள்ளிரவில் அதிர்ச்சி... ஸ்ரீரங்கம் கோவில் கோபுர சுவர் இடிந்து விழுந்தது

Srirangam Temple Gopuram Wall:திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் கிழக்கு கோபுரம் முதல் நிலையில் உள்ள சுவர் இன்று நள்ளிரவு 1.50 மணிக்கு இடிந்து விழுந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/srirangam-temple-gopuram-wall-broke-down-see-details-here-457519

கைம்பெண் நுழைந்தால் கோவில் புனிதம் கெட்டுவிடுமா? நீதிபதிகள் வேதனை

கைம்பெண் நுழைந்தால் கோவில் புனிதம் கெட்டு விடும் என்ற மூட நம்பிக்கை இன்னும் மாநிலத்தில் நிலவுவது துரதிருஷ்டவசமானது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-superstition-that-sanctity-of-temple-is-spoiled-if-maid-enters-is-unfortunate-457487

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை - கொளுத்தி போட்ட அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்திருப்பது அதிமுக - பாஜக கூட்டணியில் புது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-senior-leader-ponnaiyan-says-bjp-has-no-chance-in-tamil-nadu-457449

6 மாநிலங்கள், 60,000 வீரர்கள் பங்கேற்கும் ‘ஈஷா கிராமோத்சவம்': 55 லட்சம் பரிசு தொகையை அள்ள அற்புத வாய்ப்பு

Isha Gramotsavam 2023: ஈஷா கிராமோத்சவம் என்பது மற்ற அமைப்புகள் நடத்தும் விளையாட்டு போட்டிகளில் இருந்து பெரிதும் வேறுப்பட்ட ஒன்றாகும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-gramotsavam-2023-chance-to-win-rs-55-lakk-prize-money-6-states-60000-players-participating-457440

ராகுல் காந்தி உடனே நாடாளுமன்றம் செல்ல முடியுமா? அந்த உத்தரவு வர வேண்டும்

மோடி பெயர் குறித்தான அவதூறு வழக்கின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தாலும் ராகுல் காந்தியால் உடனே நாடாளுமன்றம் செல்ல முடியாது. மக்களவை செயலகம் ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rahul-gandhis-mp-status-restored-will-he-be-able-to-attend-parliament-soon-457415

Thursday 3 August 2023

மளமளவென சரிந்தது தக்காளி விலை..! ஒரு கிலோ இவ்வளவுதானா..?

Tomato Price Today: தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்த வந்த தக்காளியின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிலோவின் விலை என்ன தெரியுமா..?   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tomato-price-reduced-today-in-chennai-tamilnadu-check-price-per-kg-457381

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்தார்..!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anwar-raja-rejoined-hands-with-admk-eps-after-being-sacked-by-ops-and-eps-457380

கோவை: அமலாக்கத்துறையினரின் சோதனை நிறைவு..! சிக்கிய ஆவணங்கள் என்னென்ன..?

செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவந்தனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ed-raids-in-coimbatore-documents-seized-against-senthil-balaji-check-details-457378

ராமதாஸ் ஒரு ரவுடி, அவரது மகன் அன்புமணி ஒரு கேடி - வன்னியர் கூட்டமைப்பு தலைவர் ராமமூர்த்தி

பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு ரவடி, அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஒரு கேடி என வன்னியர் கூட்டமைப்பு தலைவர் ராமமூர்த்தி கடுமையாக சாடியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ramamurthy-slams-ramadoss-anbumani-ramadas-as-rowdy-kd-457302

அதிமுக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ் இணைந்தால்... - ஜெயக்குமார் பளீச் பதில்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினக்கரன் அதிமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayakumar-rules-out-inclusion-of-panneerselvam-dhinakaran-in-aiadmk-alliance-457251

Wednesday 2 August 2023

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு இரண்டு வாரம் ஜெயில்..! உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரதீப் யாதவ்விற்கு இரண்டு வாரம் ஜெயில் தண்டனை பிறப்பித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ias-officer-pradeep-yadav-jailed-for-2-weeks-madurai-high-court-bench-orders-457212

ஈஷா ஹோம் ஸ்கூலில் தடகளப் போட்டி... பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பங்கேற்பு

பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் திரு. பிபேக் தேப்ராய் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விளையாட்டு போட்டிக்கான கொடியை ஏற்றி வைத்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pms-economic-advisory-committee-chairman-participated-in-athletics-competition-at-isha-home-school-457177

டாஸ்மாக் திறக்கும் நேரம் மாற்றம்? - அமைச்சர் முத்துசாமி சொன்னது இதுதான்!

மதுக்கடைகளில் 90 ML பேக்கில் மதுவிற்பனை செய்வது, மதுகடை திறக்கும் நேரம் மாற்றம் செய்வது குறித்து சிறிது  கால அவகாசம் வேண்டும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-timing-change-and-90-ml-tetra-packing-sales-minister-muthusamy-says-these-457141

செந்தில் பாலாஜி ஆதாரவாளர் வீட்டில் சோதனை... அமலாக்கத்துறை அதிரடி - பின்னணி என்ன?

Dindigul ED Raid: திண்டுக்கல் வேடசந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா. சாமிநாதனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ed-raid-on-dindigul-dmk-personage-premesises-who-related-to-senthil-balaji-see-full-background-457139

எம்.ஜி.ஆரின் சிலையை பார்த்தே நடுங்குபவர்கள் திமுகவினர்-ஜெயகுமார்

எம்.ஜி.ஆரின் சிலை மீது வர்ணம் பூசிய விவகாரம்: திமுகவினர் மீது குற்றம் சாட்டும் அமைச்சர் ஜெயகுமார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-minister-jayakumar-says-dmk-is-afraid-of-mgr-statue-457107

Tuesday 1 August 2023

தகாத உறவில் ஈடுபட சொல்கிறார்! ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீது பெண் பரபரப்பு புகார்!

தகாத உறவில் ஈடுபட தன்னை அழைப்பதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ பி ரவீந்திரநாத் மீது காயத்ரி தேவி எனும் பெண் பரபரப்பு புகார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/woman-complains-about-ops-son-ravindranath-at-chennai-dgp-office-457041

ரவுடிகளை ஒழிக்கும் பணி தொடரும்... என்கவுண்டர் சம்பவம் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால்

Guduvancherry Encounter Update: கூடுவாஞ்சேரி அருகே ரவுடிகளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தமிழக காவல்துறை டிஜிபி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-dgp-shankar-jiwal-said-this-about-guduvancherry-police-encounter-456935

Monday 31 July 2023

ஜெயலலிதாவிற்கு செய்த சிசேரியனில் பிறந்தாரா ஓ பன்னீர்செல்வம்? - திண்டுக்கல் சீனிவாசன்

எம்ஜிஆரின் வாரிசு என்று சொல்லும் ஓ பன்னீர்செல்வம் எம்ஜிஆரின் வப்பாட்டிக்கு பிறந்தாரா? ஜெயலலிதாவின் வாரிசு என்று சொல்லும் ஓ பன்னீர்செல்வம், ஜெயலலிதாவிற்கு செய்த சிசேரியனில் பிறந்தாரா? என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dindigul-sreenivasan-controversial-speech-about-o-pannerselvam-jayalalitha-and-mgr-456863

போலீசாரை தாக்க வந்த ரவுடிகள்... என்கவுண்டரில் இருவர் பலி - நடந்தது என்ன?

Tambaram Encounter: தாம்பரம் அருகே போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு ரவுடிகள் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-encounter-two-persons-died-near-tambaram-chennai-what-happened-there-full-details-456861

சென்னை: கணவரின் கண்முன்னே தலை துண்டாகி இறந்த மனைவி

சென்னை பல்லாவரம் அருகே கணவர் கண் முன்னே லாரி மோதியதில் மனைவியின் தலை துண்டாகி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wife-dies-in-tragic-accident-after-head-chopped-off-by-lorry-456783

லஞ்ச புகாரில் கைதான பெண் காவல் ஆய்வாளருக்கு திடீர் ஹார்ட் அட்டாக்: மருத்துவமனையில் அனுமதி

கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளதாக கூறி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-woman-police-inspector-arrested-in-bribery-case-suffers-sudden-heart-attack-hospitalized-456763

பெரியார், அண்ணாவுக்கு பதிலாக இன்பநிதிக்கு தான் திமுகவில் முக்கியத்துவம் - ஜெயக்குமார்

பெரியார், அண்ணா படங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு, திமுக முப்பெரும் விழாக்களில் உதயநிதி, இன்பநிதிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayakumar-criticizes-dmk-for-giving-importance-to-only-inbanidi-and-udayanidhi-stalin-456760

Sunday 30 July 2023

தக்காளியால் தடுமாறும் தமிழகம்... சென்னையில் உயர்வு... நெல்லையில் குறைவு - காரணம் என்ன?

Tomato Price In Tamilnadu: தக்காளி விலை மீண்டும் சென்னையில் ஏற்றம் கண்டுள்ள நிலையில், திருநெல்வேலியில் ரூ. 50 குறைந்துள்ளது. இதன் காரணத்தை இங்கு தெரிந்துகொள்ளலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tomato-prices-wholesale-and-retail-in-various-places-of-tamilnadu-chennai-tirunelveli-456700

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி! ஓபிஎஸ் - அமமுக தான் முடிவு செய்யும் - டிடிவி தினகரன்!

நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஓபிஎஸும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தான் இருக்கும் என நெல்லையில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ops-and-ammk-party-will-decide-parliamentary-election-winner-says-ttv-dinakaran-456697

சொந்த பீர் கம்பெனியை அமைச்சர் உதயநிதி விளம்பரப்படுத்துகிறார் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பீர் கம்பெனியை அரசு பேருந்துகளில் விளம்பரப்படுத்துவதாக அதிமுகவைச் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-leader-vijayabaskar-accuses-udhayanidhi-stalin-of-promoting-beer-company-456678

ஆரோக்கியமாக வாழ மண்வளம் அவசியம்! உணர்த்தும் ஈஷா பாரம்பரிய நெல் திருவிழா

Isha Foundation Paddy Cultural Event: மக்கள் ஆரோக்கியமாக வாழ மண் வளம் காக்கப்பட வேண்டும், ஈஷாவின் பாரம்பரிய நெல் திருவிழாவில் திருச்சி மேயர் பேச்சு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wonderful-inspiring-work-of-isha-foundation-cultural-paddy-crop-festival-on-july-30-456652

அதிமுக கூட்டணி அவசியமில்லை, தனித்தே சமக களம் காண தயார் - சரத்குமார்

தேர்தலின்போது அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை, தனித்தே சமத்துவ மக்கள் கட்சி களம் காண தயாராக இருக்கிறது என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sarathkumar-rules-out-alliance-with-aiadmk-dmk-456649

3 ஆண்டுகளில் பாமக தமிழகத்தில் ஆட்சி அமைக்க உள்ளது - அன்புமணி ராமதாஸ்!

56 ஆண்டுகாலம் ஆட்சி செய்த திமுக அதிமுக மீது மக்கள் கோபம் கொண்டு உள்ளனர். அவர்களது ஆட்சி போதும் என்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டனர் என நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-will-rule-tamilnadu-in-next-3-years-says-anbumani-ramadass-456596

Saturday 29 July 2023

தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட தக்காளி விலை..! ஒரு கிலோ 220 ரூபாய் வரை விற்பனை..!

Tomato Price Today in Chennai:  தக்காளியின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ஒன்றிற்கு 220 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tomato-price-per-kg-today-in-tamilnadu-koyambedu-vegetable-price-list-456548

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது - எடப்பாடி பழனிசாமி!

சிறையில் உள்ளவருக்கு கூட அமைச்சர் பதவி வழங்கும் அரசு இந்த திமுக அரசு, இதுவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் வைத்திருக்கிறார்கள். தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி பேச்சு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-edappadi-palaniswami-criticizes-dmk-government-and-mk-stalin-456543

ஜெயலலிதாவை வைத்து டிடிவி தினகரன் குடும்பம் கொள்ளையடித்தது - திண்டுக்கல் சீனிவாசன்!

சிவகாசியில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் டிடிவி தினகரன் குடும்பம் தொடர்பாக விமர்சனம் செய்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ttv-dhinakaran-family-looted-using-jayalalitha-says-dindigul-srinivasan-456516

விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரால் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது!

விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரால் அனுமதியின்றி ஸ்பா நடத்திய திருச்சி விஜய் மக்கள் இயக்க நிர்வாகி செந்தில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vijay-makkal-iyakkam-member-trichy-senthil-kumar-arrested-by-police-456460

பிரபல எழுத்தாலர் அதிரடி கைது..! பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்..!

Badri Seshadri Arrest: சென்னையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பத்ரி ஷேஷாத்ரி மணிப்பூர் கலவரம் குறித்து கருத்து தெரிவித்ததை தொடர்ந்து, அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/writer-author-badri-seshadri-arrest-manipur-riots-issue-k-annamalai-condemns-456449

என்எல்சி போராட்டம்: அன்புமணி விடுதலை - 25 பேர் சிறையில் அடைப்பு

நெய்வேலி என்எல்சி போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பாமகவைச் சேர்ந்த 25 பேர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anbumani-ramadoss-released-25-people-jailed-in-nlc-protest-456423

Friday 28 July 2023

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஸ்டாலின் ஏன் நீக்கவில்லை தெரியுமா? அமித்ஷா சொன்ன காரணம்

திமுகவின் எல்லா ரகசியத்தையும் சொல்லிவிடுவார் என்பதால் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஸ்டாலின் நீக்கவில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/why-stalin-is-keeping-senthil-balaji-in-cabinet-amit-shah-s-claim-456393

அப்போது ஊழல்வாதி ஜெயலலிதா, இப்போது ஜெயலலிதா வழியில் ஆட்சி: அமித்ஷா இரட்டை நிலைப்பாடு

ஜெயலலிதா மற்றும் அதிமுகவின் ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சி என்று முந்தைய தேர்தல்களின்போது பிரச்சாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இப்போது ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதாவின் திட்டங்களை கொண்டுவர அண்ணாமலை பாதயாத்திரை செல்வதாக கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-leader-amit-shah-s-double-standards-on-jayalalithaa-s-rule-456391

நெய்வேலி: உளவுத்துறை எச்சரித்தும் வெடித்த கலவரத்தில் கல்வீச்சு - 8 போலீசாருக்கு மண்டை உடைந்தது

நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த கலவரத்தில் 8 காவல்துறையினர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/neyveli-8-policemen-injured-in-stone-pelting-riots-as-intelligence-warns-456282

அதிமுக தயவு இருந்தால் மட்டுமே ராமநாதபுரத்தில் வெற்றிபெற முடியும் - கே.பி.முனுசாமி

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அடுத்த பிரதமர் யார்? என்பதை தமிழ்நாடு தான் முடிவு செய்யும் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmks-kp-munusamy-claims-no-one-can-win-in-ramanathapuram-without-partys-support-456256

Thursday 27 July 2023

மணிப்பூர் டூ சென்னை... தப்பிவந்த 9 பேர் குடும்பம் - அடைக்கலம் கொடுத்தவருக்கு பாராட்டு!

Manipur Updates: மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு சென்னை வந்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரின் வாழ்வாதாரத்துக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/family-with-9-members-came-to-chennai-from-manipur-got-full-support-from-stranger-456202

குடும்பத்தலைவிகளுக்கு அலர்ட்! 1000 ரூபாய் வாங்க போறீங்களா? இவற்றை சரி பார்க்கவும்!

1000 Rupees Scheme: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் நகர்புற பகுதிகளுக்கு  டோக்கன் மற்றும் விண்ணப்பங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kalaignar-urimai-thogai-how-to-get-tn-government-1000-rupees-check-details-456134

முதலமைச்சர் எழுதிக்கொடுப்பதை பேசுகிறார்... இது அழகல்ல - அண்ணாமலை

அண்ணாமலை மாநிலம் முழுவதும் மேற்கொள்ள உள்ள நடைபயணத்தை நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/annamalai-slams-cm-stalin-on-ed-raid-dmk-files-part-2-regarding-rameshwaram-rally-456111

எண்ணெய் நிறுவனங்களின் கொள்ளை லாபம் - பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வலியுறுத்தல்

எண்ணெய் நிறுவனங்கள் சுமார் ரூ.1 லட்சம் கோடி லாபம் ஈட்டடியிருக்கும் நிலையில், பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.13, ரூ.11-க்கு மத்திய அரசு குறைக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ramadoss-demands-reduction-in-petrol-and-diesel-prices-says-oil-companies-have-made-enough-profit-456070

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய நெல் திருவிழா!

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாக ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘பாரத பாரம்பரிய நெல் திருவிழா’ வரும் 30-ம் தேதி திருச்சியில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cultural-paddy-crop-festival-organised-by-isha-foundation-456068

அண்ணாமலை நடைபயணம்... அமித் ஷா வந்தாலும் புறக்கணிக்கும் இபிஎஸ் - என்ன காரணம்?

Annamalai Rally Edappadi Palanisamy: ராமேஸ்வரத்தில் நாளை நடைபெறும் அண்ணாமலையின் நடைபயண தொடக்கவிழாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palanisamy-is-not-participating-in-annamalai-rally-inauguration-check-reason-here-456054

Wednesday 26 July 2023

மோடி இன்னொரு முறை பிரதமரானால் இந்தியாவை அழித்து விடுவார்- சீமான் காட்டம்

மீண்டும் மோடி பிரதமரானால் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/naam-tamilar-katchi-leader-seeman-about-narendra-modi-becoming-a-pm-455956

பாஜகவை வீழ்த்த ரெடியாகும் திமுக... இன்றே தேர்தல் பணியை தொடங்கிய ஸ்டாலின்!

டெல்டா பகுதிக்கு இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவின் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை இன்று (ஜூலை 26)  தொடங்கிவைக்கிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-inaugrated-lok-sabha-2024-election-work-from-today-itself-in-trichy-455917

பொள்ளாச்சியில் 2 செயின் திருடர்கள் மரணம்: அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்!

பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் மேம்பாலம் தடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இரண்டு கொள்ளையர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-2-chain-thieves-death-in-pollachi-bike-accident-455897

Tuesday 25 July 2023

தமிழக ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை? அடுத்த திட்டம் என்ன?

இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக ஆளுநரை சந்திக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த சந்திப்பின்போது டிஎம்கே பைல்ஸ் 2 குறித்தான விவரங்களை கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-files-2-tamilnadu-bjp-leader-annamalai-going-to-meet-governor-rn-ravi-today-455890

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு! எச்சரிக்கை!

தமிழகத்தில் சில தினங்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. சேலம், கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alert-for-ooty-kodaikanal-tourist-peoples-heavy-rain-in-nilgiris-455750

Monday 24 July 2023

அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை... நெல்லையில் பரபரப்பு - தீவிரம் காட்டும் காவல்துறை!

Tirunelveli Crime News: திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் முன்னாள் அதிமுக பஞ்சாயத்து துணை தலைவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-aiadmk-ex-panchayat-deputy-chairman-murder-in-tirunelveli-pettai-455694

உஷார் மக்களே! இன்று இந்த பகுதிகளில் மின்தடை இருக்கும்!

மயிலாப்பூர், எழும்பூர், தாம்பரம், ஐடி காரிடர், அடையாறு, அண்ணாநகர், போரூர், கிண்டி, அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 25.07.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை பராமரிப்புப் பணிக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் .  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/today-july-25-power-cut-shutdown-areas-in-chennai-and-tamilnadu-455693

இந்தியாவிலேயே கடன் வாங்கியதில் தமிழ்நாடு முதலிடம் - நாடாளுமன்றத்தில் கூறிய நிர்மலா சீதாராமன்

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்திலும், உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-tops-the-list-of-states-with-highest-debt-fm-nirmala-sitharaman-455658

அரசியல் வேற சினிமா வேற விஜய் - பிரேமலதா விஜயகாந்த் கொடுத்த எச்சரிக்கை

விஜயகாந்த் போல் வரலாம் என நினைத்து விஜய் அரசியலுக்கு வந்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரேமலதா விஜயகாந்த் எச்சரித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/premalatha-vijayakanth-warns-vijay-against-entering-politics-455599

தருமபுரியில் விதைச்சா தமிழ்நாடு முழுக்க விளையும் - முதலமைச்சரின் பஞ்ச்

தருமபுரியில் விதைத்தால் தமிழ்நாடு முழுக்க விளையும் என்ற நம்பிக்கை இருப்பதால் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை அங்கு தொடங்கி வைத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kalaignar-urimai-thogai-scheme-launched-in-dharmapuri-455567

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ரவுடி வெட்டிப்படுகொலை! திண்டுக்கலில் தொடரும் கொலைகள்!

திண்டுக்கல் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிரபல ரவுடியை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rowdy-murdered-while-sleeping-at-home-crime-continue-in-dindigul-455545

Sunday 23 July 2023

கமல் மீது முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பகீர் குற்றச்சாட்டு!

கமல்ஹாசன் வாக்குகளை பெற்றுக் கொண்டு தொகுதி பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை கோவையில் ஐ.ஜே.கே மாநாட்டில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-sp-velumani-accuses-against-kamalhaasan-regarding-coimbatore-455518

கலைஞர் மகளிர் உரிமை தொகை: இன்று முதல் விண்ணப்பம் - இல்லத்தரசிகள் செய்ய வேண்டியது என்ன?

Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம் வழங்கும் சிறப்பு முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூலை 24) தர்மபுரியில் தொடங்கிவைக்கிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alert-for-housewives-kalaignar-magalir-urimai-thogai-application-from-today-approach-your-nearest-special-camp-455516

’உங்களோடு இணைந்து பணியாற்ற தயார்’ மோடியிடம் நானே சொன்னேன் - துரைமுருகன்

காட்பாடியில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினோடு பிரதமர் மோடியை சந்தித்தபோது நாட்டின் முன்னேற்றத்துக்காக உங்களுக்கு கை கொடுப்போம் என தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-durai-murugan-praises-prime-minister-modi-in-katpadi-455435

சைதாப்பேட்டை பெண் கொலை: தங்கை உட்பட 5 பேர் கைது

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரது தங்கை உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/saitappettai-woman-murder-5-people-including-younger-sister-arrested-455415

Saturday 22 July 2023

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை... கோவையில் அதிர்ச்சி!

Coimbatore News Update: கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, தாய், குழந்தை என நால்வரும் தற்கொலை செய்து கொண்டது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-4-family-members-died-by-suicide-in-coimbatore-455385

“இந்தியா குறித்த புதிய பார்வையை கொடுக்கிறது ஈஷா யோக மையம்”: G20 பிரதிநிதிகள் புகழாரம்

Isha Foundation: இந்தியாவில் நடைபெற்று வரும் G-20 மாநாட்டின் ஒரு அங்கமாக, கோவை ஈஷா யோகா மையத்தில் S-20 என்ற பெயரில் 100-க்கு மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்ற அறிவியல் மாநாடு நேற்றும், இன்றும் நடைபெற்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-yoga-center-showcasing-true-essence-of-bharat-to-the-world-say-g20-delegates-see-pics-here-455369

திமுகவிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் - சசிகலா!

திமுக ஆட்சி அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக்காத்திட சசிகலா ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-people-should-be-saved-from-dmk-says-sasikala-455349

விதவை உதவித்தொகை: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழுவிவரம்

தமிழ்நாடு அரசு விதவை உதவித் தொகை மற்றும் முதியோர் உதவித் தொகைகளை அதிகரிக்க முடிவு செய்திருக்கும் நிலையில், விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/how-to-apply-for-widows-allowance-in-tamil-nadu-455266

விதவை மற்றும் முதியோர் உதவித்தொகையை உயர்த்த முடிவு - தமிழ்நாடு அரசு அதிரடி!

TN Cabinet Meeting: ஆதரவற்ற கைம்பெண் மற்றும் முதியோர் உதவித் தொகையை 1000 ரூபாயில் இருந்து 1,200 ரூபாயாக உயர்த்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-news-tn-cabinet-increasing-widows-and-senior-citizens-pension-full-details-here-455247

Friday 21 July 2023

கிளிசரின் போட்டு கண்ணீர் வடித்தவர் எங்கே? குஷ்பூவுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி

மணிப்பூரில் பெண்களுக்கு இவ்வளவு பெரிய துயரம் நடைபெற்றிருக்கும் நிலையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே போனார் என அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-geetha-jeevan-questions-khushboo-about-their-silence-on-womens-safety-in-manipur-455231

உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு... கபில் சிபல் வாதிட்டது என்ன? - முழு விவரம்!

Senthil Balaji: அமலாக்கத்துறைக்கு ஆதரவான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் வழக்கின் விசாரணை ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/senthil-balaji-case-appeal-in-supreme-court-what-kapil-sibal-argued-check-details-here-455138

3 ஆண்டுகளாக கோமாவில் இருந்து மீளாத இளைஞர்..! தவறான சிகிச்சையால் ஏற்பட்ட விபரீதம்..!

தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் கடந்த மூன்று ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ள இளைஞரின் குடும்பம் தற்போது நிர்க்கதியாக நிற்கிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/krishnagiri-youth-in-coma-for-over-3-years-due-to-private-hospital-negligence-455114

Thursday 20 July 2023

கோவைக்கு பெருமை: ஈஷா யோகா மையத்தில் G20 - S20 மாநாடு!

கோவைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தியாவில் நடைபெற்று வரும் G20 மாநாட்டின் ஒரு அங்கமாக விளங்கும் S20 என்ற அறிவியல் மாநாடு (Science 20 Meet) கோவை ஈஷா யோகா மையத்தில் ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/g20-s20-summit-in-kovai-isha-yoga-centre-international-representatives-will-meet-sadhuguru-455091

ரூ. 100 கோடி சொத்தின் பத்திரப்பதிவு ரத்து... நயினார் நாகேந்திரன் மகன் சொல்வது என்ன?

Nainar Balaji Property Issue: நீதிமன்றம் தடை விதித்துள்ள பிரிவே பயன்படுத்தி சொத்து ரத்து செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என நெல்லையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nainar-balaji-condemns-that-government-disapproves-his-rs-100-crore-worth-property-registration-full-details-here-455089

காணாமல் போன 10ஆம் வகுப்பு மாணவி கல்குவாரி குட்டையில் சடலமாக மீட்பு..! நடந்தது என்ன?

மடிப்பாக்கத்தில் காணாமல் போன 10ம் வகுப்பு பள்ளி மாணவி கல்குவாரி குட்டையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-madipakkam-school-student-dies-kalkuvari-check-details-455088

சென்னையில் கடந்த 14 நாளில் 10 கொலைகள்! கொலை நகரமாக மாறி வரும் தலைநகரம்

Crime News In Tamil: தமிழகத்தின் தலைநகரம் கொலை நகரமாக மாறி இருக்கிறது என்றால் மிகை ஆகாது நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-10-murders-in-last-14-days-in-chennai-city-455059

Wednesday 19 July 2023

சைதாப்பேட்டையில் பயங்கரம்..! ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெண்..!

Saidapet Railway Station Women Murder: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று ஒரு பெண் மர்ம நபரால் கொடூரமாக வெட்டப்பட்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/saidapet-railway-station-murder-women-stabbed-to-death-police-investigation-454889

Tomato Price: ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்பனையா..? இன்றைய காய்கறி விலை நிலவரம்!

Tomato Price Today in TN Chennai: நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்து வந்ததை தொடர்ந்து, அதன் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tomato-price-today-in-tamilnadu-20th-july-2023-koyambedu-vegetable-price-list-454878

தமிழகத்தில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள்?

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-government-has-no-law-to-ban-online-games-says-central-government-454846

9 வயது சிறுவன் கொலையான கொடூரம்: ஒரு வருடத்திற்கு பிறகு வழக்கில் திடீர் திருப்பம்..!

விருதுநகர் மாவட்டத்தில் 9 வயது சிறுவன் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/9-year-old-boy-killed-in-virudhunagar-new-twist-in-case-truth-reveals-454838

சிறுவனின் கொலையில் திடீர் திருப்பம்..! பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது அம்பலம்!

தருமபுரியில் சிறுவன் ஒருவன் உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-dharmapuri-school-student-sexually-assaulted-and-murdered-454821

‘அப்பாடா..’ தமிழகத்தில் தக்காளி விலை அதிரடி குறைவு..! ஒரு கிலோ இவ்வளவுதானா..?

Tomato Price Reduced: தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்ததை அடுத்து, தற்போது அந்த நிலை மாறியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tomato-price-reduced-in-tamilnadu-check-koyambedu-price-today-july-19-454782

Tuesday 18 July 2023

அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை: சிக்கிய ஆவணங்கள் என்னென்ன? அமலாக்கத்துறை ரிப்போர்ட்

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-ponmudi-ed-raid-documents-and-assets-collected-in-his-house-454706

சேலத்தில் தாயின் விபரீத முடிவு... அரசின் மீது நம்பிக்கை இழப்பா? - போட்டுத்தாக்கும் முன்னாள் அமைச்சர்!

Salem News: சேலத்தில் ஒரு தாய் தன் மகனின் கல்வி கடனை செலுத்துவதற்காக பேருந்து முன்னால் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/salem-mother-made-suicide-regarding-education-loan-aiadmk-ex-minister-slams-dmk-government-454637

இபிஎஸ் மீதான புகார்... திமுக மனு அதிரடி தள்ளுபடி - நீதிபதி தீர்ப்பில் சொன்னது என்ன?

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரி திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-dismisses-rs-bharathi-plea-against-edappadi-palanisamy-tender-case-454608

Monday 17 July 2023

கைதா-விசாரணையா..? பொன்முடியை அமலாக்கத்துறையினர் அழைத்து சென்றது ஏன்..?

தமிழக அமைச்சர் பொன்முடி, 13 மணிநேர சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறையினரின் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ponmudi-rumoured-to-be-getting-arrested-by-ed-check-details-454492

காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்படும் செந்தில் பாலாஜி..?

Senthil Balaji: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/senthil-balaji-yet-to-be-transferred-from-kauvery-hospital-to-puzhal-jail-454465

மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் - மின்வாரியம் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள மின் மீட்டர்களை மாற்ற வேண்டும் என மாநில மின் வாரியத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-electricity-board-orders-to-repair-all-damaged-meter-box-in-the-state-454432

'கண்மணி அன்போடு காதலன்' - காதல் கடிதத்தை பகிர்ந்த விக்ரமன்! வெளியான ட்விஸ்டு - சிக்கிய கிருபா?

Bigg Boss Vikraman Controversy: விக்ரமன் மீது கிருபா முனுசாமி என்ற பெண் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு விக்ரமன் தற்போது ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bigg-boss-vikraman-answered-to-each-and-every-allegations-made-by-advocate-kiruba-check-full-details-here-454416

Sunday 16 July 2023

ஆளுநர், அமலாக்கத்துறை... போட்டுத்தாக்கிய முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன சொன்னார் தெரியுமா?

வட மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு, மாநில அரசு மீது ஏவப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் அந்த பணியை தொடங்கியுள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-reaction-after-ed-raid-on-minister-ponmudi-full-details-here-454402

அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு... செந்தில் பாலாஜிக்கு அடுத்து அமலாக்கத்துறையின் ஆக்சன்

Minister Ponmudi: சென்னை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு தொடர்பான 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-ponmudi-houses-raid-by-income-tax-department-454386

13 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட டியூசன் மாஸ்டர் கைது

வேலூரில் டியூஷனுக்கு வந்த 13 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக டியூசன் மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vellore-tution-master-arrested-for-molesting-13-year-old-girl-454364

அரசியல் மூவ்: தேமுதிக-வை கழற்றிவிட்ட பாஜக, அதிமுக - அரசியல் கணக்கு இதுதான்

டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், தமிழகத்தில் அக்கட்சியின் கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmdk-political-future-in-question-after-bjp-aiadmk-snub-454350

கோடி மரங்களை நட்டு இயற்கையை பாதுகாக்கும் காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு பாராட்டு

Kaveri Kookural Movement: ஒரு கோடி மரங்களை நட்டுள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு பாராட்டு தெரிவித்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர், விவசாயிகளால் தான் இயற்கையை காக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-minister-meiyanathan-expressed-his-appreciation-to-kaveri-kookural-iyyakam-454340

சமமான கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – நடிகர் சூர்யா பேச்சு..!

நடிகர் சூர்யா நடத்தி வரும் அகரம் அரக்கட்டளையின் 40 ஆவது ஆண்டு விழா நடைப்பெற்றது. இதில் சூர்யா, சிவகுமார் மற்றும் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/agaram-foundation-40th-anniversary-suriya-sivakumar-karthi-participated-454322

டிஐஜி தற்கொலை விவகாரம்: 6 பேருக்கு போலீசார் சம்மன்... என்ன காரணம்?

DIG Vijayakumar Suicide Case: டிஐஜி தற்கொலை தொடர்பாக கருத்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், 6 பேருக்கு போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-sent-summon-for-6-person-regarding-dig-vijayakumar-suicide-case-check-reason-here-454319