Saturday 15 July 2023

கருணாநிதி பேனா நினைவுச்சின்னம்... பின்வாங்குகிறதா திமுக அரசு... ஸ்டாலின் திட்டம் என்ன?

Kalaignar Karunanidhi Pen Memorial: 'முத்தமிழறிஞர் கலைஞர் பேனா நினைவுச்சின்னம்' அமைப்பதில் இருந்து தமிழ்நாடு அரசு பின்வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-dmk-government-dropping-kalaignar-karunanidhi-pen-memorial-plan-454253

இதை மட்டும் உங்களிடம் இருந்து யாரும் திருட முடியாது - மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் பேச்சு

படிப்பு மட்டுமே யாரும் திருட முடியாத நிலையான சொத்து என தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவ மாணவிகள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-urges-students-to-focus-on-education-inaugurates-kalaignar-karunanidhi-centenary-library-in-madurai-454220

கலைஞருடன் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் - மதுரையில் நெகிழ்ச்சி

மதுரையில் உலகத்தரத்துடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிய தொழில்நுட்பத்தில் வைக்கப்பட்டுள்ள திரையில் கலைஞர் கருணாநிதியுடன் பேசி மகிழ்ந்தார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-m-k-stalin-enjoyed-talking-to-late-kalaignar-karunanidhi-on-the-new-technology-screen-in-madurai-454209

திமுகவினருக்கு தமிழே அரைகுறை, இந்தியில் பூஜ்ஜியம், ஆங்கிலமும் தெரியாது-அண்ணாமலை

கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-leader-annamalai-talks-about-dmk-members-not-knowing-tamil-english-and-hindi-454150

6 மாதத்துக்கு முன்பு நடந்த கொலை.. காட்டிக்கொடுத்த போதை..! திடுக்கிடும் திருப்பம்!

Tamil Nadu Crime News: காஞ்சிபுரம் பிரபல தாதா ஸ்ரீதர் தனபாலின் உறவுக்கார இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை இதில் காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-crime-kancheepuram-man-murder-before-6-months-murderers-blabbered-while-drunk-454145

விடிந்த உடன் டாஸ்மாக்...? இதுதான் விடியல் அரசா... ஜெயக்குமார் சாட்டையடி

Jayakumar Slams MK Stalin: 'விடியல், விடியல் என்று சொல்லிவிட்டு விடிந்த உடனேயே சாரயத்தை விற்க விடியா அரசு முயற்சிக்கிறது' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayakumar-slams-mk-stalin-senthil-balaji-regarding-tasmac-early-opening-454130

Friday 14 July 2023

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... ரூ.1000 வாங்க டோக்கன் - இந்த தேதி முதல் விநியோகம்!

Kalaignar Urimai Thogai Scheme: கலைஞர் உரிமைத்தொகையின் பயனர்களுக்கு வழங்குவதற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை விநியோகம் செய்யும் தேதியை தமிழ்நாடு அரசு அறிவித்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-for-house-wives-kalaignar-urimai-thogai-scheme-tokens-will-be-disturbuted-from-this-date-454112

’காலில் கூட விழுகிறேன் மாட்டு கொட்டகையை விடுங்கள்’ மூதாட்டி குரலுக்கு செவிசாய்க்காத அதிகாரிகள்

பள்ளிகொண்டா நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் இருந்த  ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றியபோது, உங்கள் காலில் கூட விழுகிறேன் என் மாட்டு கொட்டகையை மட்டும் விட்டுவிடுங்கள் என மூதாட்டி ஒருவர் கெஞ்சியபோதும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/officials-remove-encroachments-on-pallikonda-highway-ignoring-old-womans-plea-454059

செந்தில் பாலாஜி கைது செல்லும் என மூன்றாவது நீதிபதி தீர்ப்பு

அமாலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும் என தீர்ப்பளித்திருக்கும் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன், அவர் தன்னை குற்றமற்றவர் என சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல செந்தில் பாலாஜி என தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/third-judge-rules-that-senthil-balaji-must-prove-himself-innocent-before-the-law-454019

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக எடுத்திருக்கும் அடுத்த அஸ்திரம்

தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் எழுப்ப திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-to-raise-voice-in-parliament-against-governor-rn-ravi-453997

நாளைய முதல்வர் விஜய்! அதிர வைக்கு அரசியல் வசனங்களுடன் போஸ்டர்!

நாளைய தலைமுறையை வழிநடத்த போகும் நாளைய முதல்வரே என நடிகர் விஜயை குறிப்பிட்டு அதிர வைக்கு அரசியல் வசனங்களுடன் நெல்லையில் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழாவிற்காக ஓட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-vijay-nellai-vijay-fans-poster-goes-viral-regarding-kamaraj-birthday-453986

Thursday 13 July 2023

தளபதி விஜய் பயிலகம்... காமராஜர் பிறந்தநாளில் நிர்வாகிகளுக்கு விஜய் கட்டளை!

Thalapathy Vijay Payilagam: முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்க விஜய் மக்கள் இயக்கம் அதன் நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vijay-makkal-iyakkam-starting-thalapathy-vijay-payilagam-from-july-15-453963

2024 தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டி?

வட இந்தியாவில் ஏற்படும் தோல்வி பயத்தாலேயே பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்றும், அவ்வாறு போட்டியிட்டால் தமிழகத்தில் படுதோல்வி அடைவார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/prime-minister-narendra-modi-contest-in-ramanathapuram-in-2024-elections-453952

சூறாவளிக்காற்று அடிக்கும்... இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை வெளுத்து வாங்கும் - புது அப்டேட்!

Tamil Nadu Weather Update: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று (ஜூலை 13) பெய்யக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-expected-on-these-8-districts-tamil-nadu-rain-update-check-here-453833

எடப்பாடியார் சாதனை படைத்தார்! முக ஸ்டாலின் என்ன செய்தார்? ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு!

நாட்டுக்கு உழைத்த தலைவர்களுக்கு மணி மண்டபம், சிலைகளை அமைத்து மங்கா புகழை உருவாக்கி வரவாற்று சாதனை படைத்தவர் எடப்பாடியார் - ஆர்.பி.உதயகுமார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-rb-udhayakumar-attacks-mk-stalin-over-edappadi-palaniswami-453820

Wednesday 12 July 2023

மேடையில் டபுள் மீனிங்... வானதி ஸ்ரீனிவாசன் பேச்சு - முழு விவரம்!

பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், திமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் ஆகிய இருவரும் கட்சி கூட்டங்களின் மேடைகளில் இரட்டை அர்த்த பொருள் தரும் கருத்துகளை மாறி மாறி பேசி வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-bjp-mla-vanathi-srinivasan-dmk-ex-mla-karthick-double-meaning-controversial-speech-453809

எச்சரிக்கை! தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

ஆத்தூர் அருகே சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 500க்கும் மேற்பட்ட வாழை, பாக்கு தென்னை உள்ளிட்ட மரங்கள் சாய்ந்து சேதம், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/warning-heavy-rain-will-fall-in-these-7-districts-of-tamil-nadu-453779

தக்காளி வாங்க ஆள் இல்லை! வெறிச்சோடி காணப்படும் நியாய விலை கடைகள்!

வெளி மார்க்கெட்டுகளில் விற்பனையாகும் விலையிலேயே நியாய விலை கடைகளும் தக்காளி விற்பனை செய்யப்படுவதால் வெறிச்சோடி காணப்படும் நியாய விலை கடைகள்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tomato-price-today-peoples-are-not-satisfied-of-tomato-price-in-ration-shops-453675

கிடுகிடுவென ஏறும் அத்தியாவசிய பொருள்களின் விலை - மத்திய அரசுக்கு ஸ்டாலின் வைத்த கோரிக்கை என்ன?

CM Stalin Letter To Piyush Goyal: மாதம்‌ ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக்‌ டன்‌ கோதுமை, துவரம்‌ பருப்பு ஆகியவற்றை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-mk-stalin-wrote-letter-to-union-minister-piyush-goyal-regarding-sudden-price-hike-on-essential-things-453671

Tuesday 11 July 2023

TNPSC Group 4: கவுன்சிலிங் தேர்வுகள் அறிவிப்பு - விவரங்களை பார்ப்பது எப்படி?

TNPSC Group 4 Counselling: குரூப் 4 தேர்வில் தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலாந்தாய்வுக்கான தேதிகளை அரசு பணியாளர் தேர்வாணயம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tnpsc-group-4-certificate-verification-counselling-date-announced-all-you-should-know-about-this-453613

சனனயல பரபல ரவட வடடககல: கறறவளகள பலசல சரண..!

சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடியாக சுற்றித்திரிந்த டோக்கன் ராஜா கொலை வழக்கில், குற்றவாளிகம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tokken-raja-murder-case-4-surrendered-in-police-check-details-453569

நடளமனற தரதல நரஙகவதல கவலதறகக மககய உததரவ படட மதலமசசர

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் சாதி மதம் சார்ந்த அவதூறு பதிவுகளை தீவிரமாக கண்காணித்து களையெடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/stalin-orders-police-to-monitor-social-media-for-caste-religious-defamation-ahead-of-polls-453511

ஸடலனடம இரநத வலகயரககம தரமரகன - அதரபதகக எனன கரணம?

திமுகவின் பொதுச்செயலாளரான துரைமுருகன் சமீப காலமாக கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். இதனால் முதலமைச்சருடன் எந்த கூட்டங்களுக்கும் செல்லாத அவர், கட்சிப் பணிகளிலும் ஆர்வம் காட்டாமல் இருக்கிறாராம்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/duraimurugans-discontent-with-stalin-what-is-the-cause-of-the-rift-453504

Monday 10 July 2023

கரரல மணடம வரமனவரததற சதன! இநத மற யர வடடல தரயம?

கரூரில் மீண்டும் வருமானவரித்துறை சோதனை - மூன்றாவது கட்டமாக மத்திய துணை ராணுவ படை வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் சோதனையை தொடங்கிய அதிகாரிகள்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/income-tax-department-raid-in-senthil-balaji-relatives-house-again-in-karur-453468

கலஞர மகளர உரமத தக தடடம! வணணபபபபத எபபட?

Kalaignar Magalir Urimai Thogai: சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பிற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kalaignar-magalir-urimai-thogai-scheme-how-to-apply-453447

மனற வரடம கதலதத கரபபமகக கவடட கதலன மத கதல பகர

மூன்று வருடம் காதலித்து கர்ப்பமாக்கி தன்னை கைவிட்ட காதலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பெரும்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/girlfriend-seeks-action-against-boyfriend-who-abandoned-her-after-three-years-of-love-453392

இத சஙககளன சத மனவயன ஆவச படடகக வலமரகனன ரயகஷன

அரசியல் களத்தில் நேரடியாக மோத முடியாத சங்கி கும்பல் மனைவியை தூண்டிவிட்டு தன்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.     

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/velmurugan-accuses-sangh-parivar-of-inciting-wife-to-tarnish-his-name-453345

பனயரல அரசயல மவ கறதத வஜய சலலபபகம ஆலசன

பனையூரில் நாளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கும் விஜய், அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதுடன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளையும் வழங்க இருக்கிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vijay-to-meet-vijay-makkal-iyakkam-executives-in-panayur-to-discuss-political-moves-453338

ரணட பரம எனன பணறஙகன தரயல - சனல கவஸகர வளசல

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் தொடர் மோசமான செயல்பாடுகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sunil-gavaskar-questions-rohit-sharma-and-rahul-dravids-performance-453325

சதய பரய கல வழகக: கலகரன கணடர சடடததலரநத வடவதத நதமனறம..!

கடந்த ஆண்டு மாநிலத்தையே உலுக்கும் வகையில் நடைப்பெற்ற பரங்கிமலை கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம் ஒன்று நிகழ்ந்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sathya-priya-murder-case-parangimalai-sathish-relieved-from-gundas-act-check-details-453293

வஙகயததன வலய கடடல கணணர வரகறத! ஆர.ப. உதயகமர!

தன் மீது அனுதாபத்தை தேடவும், முக்கிய பிரச்சினைகளை திசை திருப்பவும் முதலமைச்சர் பேச்சும், கடிதமும் உள்ளது என மக்கள் கருத்தாக உள்ளது என்று ஆர்.பி. உதயகுமார்  குற்றச்சாட்டு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-government-did-not-take-any-actions-for-tomato-price-high-says-admk-rb-udhayakumar-453282

Sunday 9 July 2023

பமக நரவக படகல! தமழகததல நடநத அதரசச சமபவம!

செங்கல்பட்டில் பாமக வடக்கு நகர செயலாளர் நாகராஜன் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை; குற்றவாளியை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள், கட்சியினர் போராட்டம்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-member-murder-in-chengalpattu-shocking-incident-in-tamil-nadu-453253

தடரன வசபபடட படரல வடகணட... உயர தபபய தமக எமஎலஏ - கடலரல பரபரபப!

Cuddalore DMK MLA: கடலூரில் திமுக எம்எல்ஏ பங்கேற்ற நிகழ்வில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-bomb-attack-in-cuddalore-dmk-mla-iyappan-function-check-full-details-453215

ஆளநர கறதத 15 பககததறக பகர... ஜனதபதகக கடதம எழதய மதலமசசர!

CM Stalin Letter To President: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-letter-to-president-droupathi-murmu-regarding-governor-rn-ravi-issue-453159

தமக ஆடசகக ஆபதத வநதலம இமமளவம கவலயலல - மதலமசசர ம.க.ஸடலன ஆவசம

பாஜகவை எதிர்ப்பதால் திமுக ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் இம்மியளவும் கவலையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவசேமாக தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-chief-minister-m-k-stalin-unfazed-by-bjp-opposition-453122

Saturday 8 July 2023

சனன: சமயரக மறய மனவய கல சயத கணவன - சககயத எபபட?

சென்னையில் மனைவியை கொலை செய்த கணவன் சாமியாராக மாறிய நிலையில் அவரை தனிப்படை காவல்துறை தொடர் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-who-killed-wife-arrested-after-two-years-on-the-run-453100

டஸமககல சல இடஙகளல கடதல பணம வஙகபவரகள மத நடவடகக நசசயம - அமசசர மததசம

டாஸ்மாக்கில் சில இடங்களில் தவறுகள் நடைபெற்று வருவதாகவும், அந்த கடைகள் கண்டறியப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-muthuswamy-action-against-tasmac-shops-charging-extra-money-453088

பததரபபதவல சவ கடடணம உயரவ... ஜல 10 மதல அமல - மறறஙகள எனனனன?

TN Registration Service Fee Increased: பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படாத நிலையில், தற்போது அதன் கட்டணங்கள் உயர்த்துப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-increased-registration-service-fare-after-20-year-effective-from-july-10-453059

மநதய நள இரவ தறகலகக தயரனர டஐஜ வஜயகமர...? - பரபரபப தகவல

DIG Vijayakumar: கோவையில் நேற்று தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் முந்தைய நாள் (ஜூலை 6) இரவே தற்கொலைக்கு தயாரானதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/did-dig-vijayakumar-prepare-to-commit-suicide-the-night-before-shcoking-details-453044

Friday 7 July 2023

சநதல பலஜ இன தரநதக களவர- ஆர.எஸ.பரத

டான்சி வழக்கில் நிலத்தை திருப்பிக் கொடுத்ததுபோல் செந்தில் பாலாஜி திருப்பிக் கொடுத்துவிட்டார், இனி திருந்திக் கொள்வார் என ஆர்.எஸ்.பாரதி புதுக்கோட்டையில் பேசியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/complaint-against-senthil-balaji-like-jayalalithaa-tansi-case-says-rs-bharathi-452961

கலஞர உரமத தக: தரமணம ஆகத பணகள தரநஙககள வணணபபககலம - மழ வவரம இத

திமுக தேர்தல் வாக்குறுதியின்படி மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தகுதியானவர்கள் யார் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-kalaignar-royalty-amount-unmarried-women-transgender-can-apply-452949

ஆளநரகக வலயலல அதனல அடககட டலல சலகறர - அமசசர உதயநத ஸடலன

தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வேலையில்லாத காரணத்தால் அடிக்கடி டெல்லி செல்வதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-minister-udayanidhi-stalin-says-governor-rn-ravi-frequently-visits-delhi-due-to-unemployment-452897

எஙகளன கடம எதரபபககப பறக அணணமல தரநதக கணடர - ஜயககமர

பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்த்திருக்கிறது, அந்த நிலைப்பாட்டிலிருந்து யாருக்காகவும் அதிமுக பின்வாங்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayakumar-slams-annamalai-says-aiadmk-will-not-back-down-from-opposing-general-civil-code-452890

பககல டரபலஸ சனற பணகள - தடடககடடவர சரபபல அடதத கடரம

மூன்று பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்றதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவு செய்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அவர் சென்னை மாநகர காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-woman-assaults-man-for-taking-photo-of-her-on-bike-452861

'ரவட ஆகலம வ...' சஙகலபடட இளஞர கலயல தடககடம தரபபம!

Chengalpattu Crime News: நண்பனை பீர் பாட்டிலால் கழுத்தில் குத்தி படுகொலை செய்ததாக கைதான இளைஞர் அளித்த வாக்குமூலம் தான் போலீசாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக தனது நண்பனை கொலை செய்தார் அந்த இளைஞர்? பகீர் பின்னணி இதோ!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chengalpattu-youth-murder-by-rowdy-shocking-bizarre-information-came-out-in-police-investigation-452858

பதவ உயரவ.. 40 மண நரததல கறறவளகள கத.. யர இநத டஐஜ வஜயகமர?

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடல் இன்று அரசு மரியாதையும் தகனம் செய்யப்பட உள்ளது. யார் இவர்? காவல்துறையில் இவர் பெற்ற பெயர் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/who-is-dig-vijayakumar-ips-why-he-himself-suicide-in-coimabatore-452802

Thursday 6 July 2023

அதரசச! கவ சரக டஐஜ வஜயகமர தறகல...

Coimbatore DIG Vijayakumar Suicide: கோவை சரக டிஐஜி விஜயக்குமார் தனது முகாம் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-coimbatore-zone-dig-vijayakumar-suicide-452785

அரவள யர படததலம வடடம... ஆரஎஸ பரதகக அணணமல பதலட!

Annamalai Latest Speech: அரிவாள் யார் பிடித்தாலும் வெட்ட தான் செய்யும் எனவும் ஒரு கன்னத்தை அடித்தால் ஒரு கன்னத்தை காட்ட அரசியலுக்கு வரவில்லை எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/annamalai-latest-speech-on-slamming-dmk-rs-bharati-subramanian-swami-in-coimbatore-452783

தககளயன வலய கறகக அடததகடட நடவடகக எனன ? - அமசசரன பதல இத!

Tomato Price Hike Update: ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை பிற மாவட்டங்களில் விற்பனை செய்ய படிப்படையாக விரிவுபடுத்தப்பட உள்ளது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-next-initiative-to-reduce-tomato-pirce-explained-here-452683

நமககலலல கல தழலளய அடதத தனபறததய பஜக நரவக..!

நாமக்கல் மாவட்டத்தில் கடன் தொகை திருப்பி செலுத்திய பிறகும் அதிக வட்டி கேட்டு கூலி தொழிலாளியை பாஜக நிர்வாகி ஒருவர் அடித்து துன்புறுத்தியுள்ளா்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/namakkal-bjp-member-beat-and-thrashed-a-man-for-more-money-interest-452654

மட நடடகக ஒனறம சயயவலல - பஜக தலவர பசசல சரசச!

மோடியின் ஜால்ராக்கள் தான் அவர் நாட்டிற்கு அதை செய்தார் இதை செய்தார் என்று கூறுகிறார்கள். உண்மையில் மோடி நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை - மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டி.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pm-modi-has-done-nothing-for-the-country-says-bjp-leader-subramanian-swamy-452625

Wednesday 5 July 2023

தமழகததல தடஙகய பரவ மழ? தடர மழயல பளளகளகக வடமற!

தொடர் மழை காரணமாக நீலகிரியில் 4 தாலுக்கா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/monsoon-started-in-tamil-nadu-nilgiris-school-holiday-due-to-rain-452606

சனன சகனலல இன இளயரஜ படடகக ந... பத கமஷனர படட உததரவ - எனன தரயம?

Chennai Latest News: சென்னை போக்குவரத்து சிக்னல்களில் இதுவரை ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிக்கப்பட்டு வந்த சினிமா பாடல்கள், செய்திகள், விழிப்புணர்வு வாசகங்கள் ஆகியவற்றை ஒலிப்பரப்ப வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-commissioner-sandeep-rai-rathore-orders-to-stop-ilayaraja-songs-music-signal-in-chennai-452545

மணடம வகக எணணகக... தமக கடடணகக பனனடவ...?

Tenkasi Vote Re-Counting: கடந்த சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி, முடிவை அறிவிக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-blow-to-dmk-alliance-madras-high-court-ordered-to-re-count-the-votes-in-this-constituency-check-details-here-452510

கழநதயன உயர கபபறறவ க அகறறபபடடத-ரஜவ கநத மரததவமன வளககம..!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajiv-gandhi-hospital-explains-why-the-childs-hand-is-removed-452461

உயரநதமனறம மதர கள கலஞர படட பசச - தமக அமசசர சரசச பசச!

உயர்நீதிமன்றம் மதுரை கிளை கலைஞர் போட்ட பிச்சை என திமுக அமைச்சர் எ.வ வேலு சர்ச்சை பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-minister-ev-velu-recent-speech-about-madurai-court-gets-controversy-452450

Tuesday 4 July 2023

சக மசட வழகக! தரவளளர பஜக பத சயலளரகக சற தணடன!

செக் மோசடி வழக்கில் திருவள்ளூர் மாவட்ட பாஜக பொதுச் செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thiruvallur-bjp-general-secretary-arrested-for-cheque-fraud-case-452416

3 மதததல பஷவனமன ர.21 லடசம மஹநதர படடர கர - உரமயளர கமறல

சென்னையில் 21 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய புதிய பேட்டரி மகேந்திரா கார் 3 மாதத்தில் 3 முறை நடு ரோட்டில் நின்று விட்டதாக குற்றம்சாட்டிய உரிமையாளர், புகாருக்கு அலட்சியமாக பதிலளித்தால் மன உளைச்சலுக்கி ஆளாகி தர்ணாவில் ஈடுபட்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-man-stages-protest-after-battery-car-stops-3-times-in-3-months-452397

மகதத அண ஏன கடத என ஆதரததட கரநடக அரசடம சலவம - அமசசர தரமரகன

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் ஏன் அந்த அணைக்கூடாது என்பதை ஆதாரத்துடன் எடுத்துரைப்போம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-duraimurugan-says-will-explain-to-karnataka-why-meghadatu-dam-should-not-be-built-452383

எடபபட பழனசமயன பதய பரசசர வகனததகக சலலர ரஜவன பல வளககம

மாமன்னன் படம் பார்க்க எனக்கு நேரமில்லை என தெரிவித்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sellur-raju-interprets-edappadi-palaniswamis-new-campaign-vehicle-as-a-sign-of-aiadmks-victory-452327

அமசசர சநதலபலஜ கத வழகக! நதபதகள சனன தரபப!

அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/breaking-minister-senthilbalaji-arrest-case-chennai-high-court-verdict-452282

தன தநதயன கலலறய உடதத அகறறய பலஸகர மகன! நடவடகக பயம?

தூத்துக்குடி அருகே தனது தந்தையின் கல்லறையை இரவோடு இரவாக மகன் உடைத்த சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thoothukudi-policeman-broke-his-fathers-grave-and-removed-it-452271

Monday 3 July 2023

LPG வடககயளரகளகக அதரசச சயத! சலணடர வல உயரவ!

எல்பிஜி விலை உயர்வு: இன்று முதல் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  இருப்பினும், உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று OMCகள் குறிப்பிட்டுள்ளன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-for-lpg-customers-cylinder-price-increased-from-today-452265

பஜகவகக மகபபரய தலவ கததரககறத - ஆர.எஸ.பரத

மகாராஷ்டிராவில் அசிங்கமான அரசியலை மோடி செய்து வருகிறார் அவரின் கவுண்டன் ஸ்டார்ட் ஆகிவிட்டது 2024 மராட்டிய மக்கள் கர்நாடகத்தை விட மிக மோசமான தோல்வியை பாஜகவிற்கு கொடுப்பார்கள் என நெல்லையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmks-rs-bharathi-predicts-huge-defeat-for-bjp-in-maharashtra-in-2024-452227

நள மதல தககள கல ர.60கக கடகக தமழக அரச நடவடகக

தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கும் நிலையில், நாளை முதல் கிலோ 60 ரூபாய்க்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியக்கருப்பன் அறிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-to-sell-tomatoes-at-rs-60-per-kg-from-tomorrow-452180

கஷபவககக கநதளததவரகள வனத சனவசன கசச பசச கணடததரகள? தமகவனர ஆவசம

குஷ்பூவை அவதூறாக பேசியதற்காக திமுகவை கடுமையாக வசைபாடியவர்கள் இப்போது எம்எல்எஏவாக இருக்கும் வானதி சீனிவாசன் திமுகவினரைப் ற்றி பேசிய அறுவருக்கத்தக்க கொச்சைப் பேச்சை கண்டிக்காதது ஏன்? என திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-questions-why-those-who-condemned-sivaji-krishnamurthys-speech-did-not-condemn-vanathi-srinivasans-452172

வபததல பறறர இழநத மணவகக இலவச வடடமன படட வழஙகய மவடட ஆடசயர..!

சேலம் கல்பாரப்பட்டி அருகே பெற்றோர்களை இழந்த மாணவிக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sudent-amudha-gets-help-from-salem-collector-to-build-a-house-after-loosing-parents-452109

வதகள மற அமககபபடடரககம டஸமக - சடடததல பதய வதகள!

தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-tasmac-bar-tamilnadu-government-set-new-rule-high-court-452096

Sunday 2 July 2023

மதரயல அதமகவன பரமமணட மநட! எடபபட பழனசமயன மஸடர பளன!

அதிமுகவின் மதுரை மாநாடு வரும் பாராளுமன்றத்தில் வெற்றியாக எதிரொலிக்கும் என முன்னால் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேட்டி அளித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-grand-conference-in-madurai-edappadi-palaniswami-master-plan-452078

இத தன ஸடலன.. "தபபரவ பணயளரகள.." மஸ அறவபப வளயடட மதலவர

MK Stalin Latest News: ஒப்பந்த துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பிற்காக இதுவரை அவர்களின் ஊதியத்தில் பிடித்து வந்து 50 ரூபாய் இனி அரசே அளிக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக திமுக எம்.பி ஆ. ராசா தகவல் தெரிவித்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/great-for-sanitary-workers-cm-mk-stalin-gives-promise-for-clearing-their-various-issue-452009

சநதல பலஜயன சகதரரகக 3ஆவத மறயக சமமன அனபபய வரமன வரததற!

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமான வரித்துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/enforcement-directorate-sends-3rd-notice-to-senthil-balaji-brother-ashok-kumar-452006

படடலகளகக கடப சலல டஸமககல அதரட மறறம - அமசசர மததசம

பாட்டில்களில் மது விற்பனை செய்வதற்கு பதிலாக டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, அதிகாரிகளின் அறிக்கை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-considering-selling-liquor-in-tetra-packs-instead-of-bottles-451957

Saturday 1 July 2023

தமழகததறகள மதலவர வர அனமதகக மடடம - பஙக எழநத அணணமல!

காவிரி நீரை விட மாட்டோம் என கூறிய கர்நாடக காங்கிரசை கேள்வி எழுப்பாத ஜோதிமணிக்கு எம்.பி பதவி எதற்கு என்று கேள்வி எழுப்பினார் அண்ணாமலை.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/karnataka-mekedatu-dam-congress-mk-stalin-annamalai-speech-451883

கணறறல தததளதத மணவரகள... கபபறற சனற மவர உளபட 4 பர பல - மதலவர இரஙகல

Tamilnadu News: ராசிபுரம் அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த பள்ளி மாணவர் 3 பேரை மீட்க சென்ற தந்தை உள்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/4-persons-drowned-in-well-at-rasipuram-namakkal-cm-mk-stalin-announces-ex-gratia-451870

சநதல பலஜ ர.20 ஆயரம கட களளயடததளளர - எடபபட பழனசம கறறசசடட

தமிழகத்தில் செயின் பறிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/palaniswami-alleges-senthil-balaji-looted-rs-20000-crore-law-and-order-broken-down-in-tamil-nadu-451845

சனதன தரமததல தணடம இலல... சலவத ஆளநர ஆர. என. ரவ!

Governor RN Ravi: சனாதான தர்மத்தில் தீண்டாமை இருப்பதாக சிலர் சொல்வது அவர்களது அறியாமையை தான் காட்டுகிறது என ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/governor-rn-ravi-tells-that-sanatana-dharma-not-encourages-untouchability-451828

சதமபரம நடரஜர கவலகக சறபபச சடடம இயறற வணடம என வலயறததல

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் நீதிபதி ஏ.கே.ராசன் பரிந்துரையின்படி தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-should-enact-a-special-law-for-chidambaram-nataraja-temple-451826

சறயல இரநத வளவநத 5 மண நரததல சனனயல நடநத கல: பனனண இததன

சென்னையில் தாதா யார் என்ற பிரச்சனையில் சிறையில் இருந்து வெளிவந்த 5 மணி நேரத்தில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஆதம்பாக்கம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/auto-driver-hacked-to-death-within-5-hours-of-release-from-jail-in-chennai-451823

Friday 30 June 2023

தககள வல மணடம உயரவ! ஒர கல எவவளவ தரயம?

Tomato Price Today: தக்காளி விலையில் மீண்டும் உயர்வு ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மொத்த வியாபார சந்தையில் கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tomato-prices-rise-again-in-tamilnadu-one-kilo-sale-for-rupees-130-451780

ஆளநரகக கடடபபடட நடகக மதலவர ஒனறம பமம இலல!

ஆளுநருக்கு கட்டுப்பட்டு நடக்க நான் ஒன்றும் பொம்மை அல்ல ஜனநாயகத்தின் காவலன் என பதவிப்பிரமாணம் எடுக்கும் போதே நிலைநாட்டிய தலைவர் தான் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் என தமிழ்நாடு பாடநூல் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி பேசினார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-mk-stalin-is-not-toy-to-obey-the-governor-says-dindigul-i-leoni-451764

ஆளநரகக அதகரம இரகக... ந கமணடஸ சனன அணணமல!

Annamalai: செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீக்கியது குறித்து ஆளுநருக்கு அதிகாரம் இருக்கா, இல்லையா என்பதில் உள்ளே செல்ல பாஜக விரும்பவில்லை என அண்ணாமலை கோவையில் பேட்டியளித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/annamalai-opinion-on-governor-rn-ravi-dismissed-senthil-balaji-from-cabinet-451711

சனன உயரநதமனறததல உளள கலலற! நதபத அதரட உததரவ!

உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தமும், சட்டக்கல்லூரி கட்டடத்தில் நீதிமன்றங்களும் அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-high-court-ordered-to-change-graveyard-in-hight-court-451704

அரசயல கழபணரசச... எநத ஆயததத எடகக வணடம என எஙகளகக தரயம - தஙகம தனனரச!

DMK Against Governor: ஆளுநருக்கு எதிராக எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என ஆளுநர் ஆர். என். ரவிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/we-know-what-type-of-weapon-we-want-to-use-against-governor-rn-ravi-says-minister-thangam-thennarasu-451673

மனனள சபநயகர தனபலன கதய மமனனன? அவர சனன வளககம!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-former-speaker-dhanapal-about-mari-selvaraj-maamannan-movie-story-451668

Thursday 29 June 2023

'தமழக ஆளநர ஆர.என.ரவ -கக ஒர களவ': இரவட இரவக ஒடடபபடட பஸடரகளல பரபரபப

Chennai: 'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி (கிண்டி)க்கு ஒரு கேள்வி?' என சென்னை முழுவதும் இரவோடு இரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் ஏற்கனவே உள்ள இறுக்கமான சூழலில் இன்னும் பரபரப்பு கூடியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/posters-across-chennai-asking-questions-to-governor-rn-ravi-after-senthil-balaji-issue-451631

சஙகர ஜவல பதய டஜபயக நயமனம... சனன கமஷனர யர தரயம?

Tamilnadu New DGP: தமிழ்நாட்டின் டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு நாளை (ஜூன் 30) ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shankar-jiwal-appointed-as-tamilnadu-new-dgp-chennai-commissioner-also-changed-check-here-451577

வடட வடட எஸகப ஆக தரமணம..! மகளன கதலன வடட உர தரயமல சததத கடமபம!

Viral News In Tamil: தனது மகளின் காதலன் வீட்டை அடித்து நொறுக்கிய பெற்றோர். திருமணம் செய்து கொண்ட ஜோடியை தேடும் காக்கி சட்டை. . என்ன தான் நடந்தது தெரிந்துக்கொள்ளுங்கள். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/why-the-couple-escaped-from-home-and-got-married-read-viral-news-in-tamil-451529

வசக பரமகர தடககத தடகக அடதத கல! 13 ஆணடகளககப பறக அதரட தரபப!

Tindivanam Murder Case: முன்விரோத தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் SCST நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/villupuram-court-verdict-on-life-imprisonment-for-4-people-for-tindivanam-murder-case-451521

தமழகததன பதய தலமச சயலளரக சவதஸ மன நயமனம..!

Shivdas Meena: தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனாவை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shivdas-meena-appointed-as-chief-secretary-of-tamilnadu-check-details-451485

மமனனன தரபபடம வளயன தயடடரகளல அரசயல கடசயனர கணடன ஆரபபடடம...!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/maamannan-release-dindigul-and-theni-all-india-forward-black-party-protest-451482

Wednesday 28 June 2023

சதமபரம கயல வவகரததல பகதரகளகக அரச ஆதரவ - அமசசர சகர பப

சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபை விவகாரத்தில் சட்டப்படி பக்தர்கள் சுதந்திரமாக இறை வழிபாட்டு செய்ய அனைத்து உதவிகளும் இந்து அறநிலையத்துறை செய்து வருகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-sekar-babu-assures-devotees-of-all-assistance-in-chidambaram-temple-issue-451369

மமனனன தரபபடததகக எதரன வழகக அவசர வழககக நதமனறம மறபப

மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்ககோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்ய தேவையில்லை என உயர்நீமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-high-court-refuses-to-hear-mamannan-movie-case-as-urgent-451322

ரசன கடகளல தககள... வல உயரவ தடரம - அமசசர பரயகரபபன பதல எனன?

Tamilnadu Tomato Price Issue: தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தால், விற்பனையை தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலை கடைகளுக்கு விரிவுப்படுத்துவோம் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/if-tomato-price-hike-continues-we-will-sell-it-in-ration-shop-too-says-minister-periyakaruppan-451307

Tuesday 27 June 2023

தககள வல கடகட உயரவகக கடனகளன பதகக வபபத கரணம என கறறசசடட

தமிழகம் முழுவதும் தக்காளி விலை 100 ரூபாயை எட்டியிருக்கும் சூழலில் இதனைப் பயன்படுத்தி அதிகளவு குடோன்களில் தக்காளிகள் பதுக்கி வைக்கப்படுவதாக பொதுமக்கள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tomato-prices-soar-to-100-rupees-in-tamil-nadu-traders-accused-of-hoarding-451181

சதமபரம கயல தடசதரகள கணகக கணகக கடடவ இலல - அமசசர சகரபப

சிதம்பரம் கோயில் உண்டியல் காணிக்கை மற்றும் நகைகள் குறித்து அந்த காலத்தில் இருந்து இதுவரை எந்த கணக்கும் தீட்சிதர்கள் காட்டவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chidambaram-temple-dikshitars-never-account-for-offering-says-minister-451154

அமசசர சநதல பலஜ சடடவரதமக கத சயயபபடட உளளர - வழககறஞர என.ஆர.இளஙக வதம

Latest Updates For Senthil Balaji Case:  அமைச்சர் செந்தில் பாலாஜயை கைது செய்ய எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், இதன் மூலம் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/eb-illegal-arrest-of-minister-senthil-balaji-has-been-proved-advocate-n-r-ilango-argument-451139

ஆளநர வரகயல பரயர பலகலககழகததல கரபப உட அணய தட..!

சேலத்தில் உள்ள பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள இருக்கிறார். இந்த விழாவில் கருப்பு நிற உடைக்கு அனுமதி மறுக்கப்பட்டுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/periyar-university-banned-black-dress-in-convocation-day-tn-governor-ravi-to-pay-visit-451120

Crime News: பகர சமபவம! கஞச பதயல கல சயதத உளறய ஆசம! ஷககன பலஸ

Crime News In Tamil: கஞ்சா போதையில் உளறிய நபரால் வெளியாக பகீர் சம்பவம்! நண்பர்கள் கொலை செய்ததை சொல்லியதால் ஷாக். என்ன நடந்தது? எப்படி சிக்கினார்கள் குற்றவாளிகள்? அனைத்து விவரமும் இங்கே.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kanchipuram-district-shoking-incident-crime-news-in-tami-451113

Monday 26 June 2023

சநதல பலஜயன உடல நல எபபட உளளத? ம சபபரமணயம தகவல!

அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருந்து ரெகுலர் ரூமுக்கு வந்துள்ளார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் - கோவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் பேட்டி.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-minister-senthil-balaji-health-condition-minister-ma-subramanian-update-451085

சதமபரம: கனகசப மத பகதரகள தரசனம சயய எதரபப தரவதத கதவ படடய தடசதரகள

கடலூர் சிதம்பரம் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய தடை என தீட்சிதர்கள் வைத்த பதாகையை அரசு அதிகாரிகள் காவல்துறையினருடன் சென்று அகற்றினர். இதனைத் தொடர்ந்து கனகசபை கதை தீட்சிதர்கள் பூட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-officials-remove-notice-board-banning-darshan-of-sami-at-chidambaram-temple-451023