Tuesday, 7 February 2023

சமூகத்தை காப்பாற்றவே பொது வாழ்க்கைக்கு வந்தேன்: தமிழிசை செளந்தரராஜன்

மருத்துவத்தை பற்றியோ, மருத்துவ அறிவாற்றல் இல்லாமலும் என்னை விமர்சிப்பதுதான் கருத்து சுதந்திரம். அதையும் வரவேற்கிறேன்: தமிழிசை செளந்தரராஜன் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lieutenant-governor-of-puducherry-tamilisai-soundararajan-speech-in-medical-conference-431804

Water Tank: சிவகாசியில் மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் நாயின் சடலம்

Dog Dead Body In Water Tank:  மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் நாயின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கியது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dog-carcass-overhead-water-tank-in-virudhunagar-near-sivakasi-in-tamil-nadu-431793

Monday, 6 February 2023

நடிகரின் புகைப்படத்தை பயன்படுத்தி பெண்களை ஏமாற்றிய ஈரோடு இளைஞர்கள்!

வாட்ஸ் அப், பேஸ்புக்கில் இளம் பெண்களுடன் பழகி புகைப்படங்களை மாபிங் செய்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஈரோடு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கைது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-youths-cheated-women-using-actor-photo-431692

அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு! அருமை அண்ணன் வைகோ எழுதிய கடிதம்

Vaiko Letter To CM Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமிக்க ஜனவரி 17 ஆம் தேதியன்று பரிந்துரைத்துள்ளது தொடர்பாக மதிமுகவின் வைகோ அவர்கள் மடல் எழுதியுள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mdmk-chief-vaiko-letter-to-cm-stalin-regaring-madras-high-court-judge-recommendations-431687

ஈரோடு இடைத்தேர்தலில் தென்னரசு போட்டி! தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக தகவல்

Erode Bypoll Tamil Magan Hussain: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு, கட்சி சார்பில் தென்னரசு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/eps-fraction-tamil-magan-hussain-submitted-aiadmk-erode-bypoll-candidature-assurance-documents-431677

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்; தப்பித்த இரட்டை இலை

Erode East By-Election: இரட்டை இலை முடக்கப்படக் கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்காக வாக்கு சேகரிப்போம் என ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-east-bypoll-o-panneerselvam-support-candidate-b-senthil-murugan-withdrawal-431650

ஐஸ்கிரீமில் தவளை..3 குழந்தைகளுக்கு வாந்தி..ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

மதுரை தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று கோவில் எதிரே உள்ள சிற்றுண்டி கடையில் உயிரிழந்த தவளை இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/frog-found-in-ice-cream-3-children-admitted-in-hospital-431645

SU Venkatesan: என்று விடியும் இந்த இந்தி திணிப்பு? தமிழர்களுக்கு தொடர்ந்து மொழிச்சிக்கல்!

Post Office Jobs: 10 வகுப்பு படித்தவர்களுக்கு இந்தி தெரிந்திருப்பது கட்டாயமா? அஞ்சல் துறை பணிக்கு தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியதாவாறு செய்வது ஏன்? மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கேள்வி கேட்கும் மதுரை எம்.பி...  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/su-venkatesan-wrote-letter-to-post-office-secretary-for-gds-post-application-431638

Saturday, 4 February 2023

செங்கல்பட்டில் கூட்டு பாலியல் வன்கொடுமையா?... பெண் கொடுத்த புகாரில் குழப்பம் - முழு விவரம்

21 வயதான பெண், தன்னை 4 பேர் இணைந்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mystery-in-girl-complaint-on-gang-rape-in-chengalpattu-431542

தமிழக ரயில் திட்டங்களுக்கு தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு இல்லை: சு.வெங்கடேசன் எம்.பி

மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழக வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/there-is-no-fund-allocation-for-tamil-nadu-railways-says-s-venkatesan-431540

இலவச வேட்டி சேலைக்கு டோக்கன்... நெரிசலில் சிக்கி 4 பேர் பலி - நிவாரணம் அறிவித்த முதல்வர்

Tirupattur Stampede: வாணியம்பாடி அருகே தைப்பூசத்தை முன்னிட்டு ஒருவர் இலவச வேட்டி சேலைக்கு டோக்கன் வழங்கியபோது, அங்கு கூடிய கூட்டத்தில் சிக்கி 4 மூதாட்டிகள் உயிரிழந்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-announces-relief-fund-to-victims-family-in-tirupattur-stampede-431528

ஈரோடு இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்ற இபிஎஸ் அணி! பாஜகவின் ஆதரவு ஓபிஎஸ்க்கு இல்லை

Erode East Bypolls: ஈரோடு இடைத்தேர்தலில் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவு அளித்த பாஜக. ஓபிஎஸ்ஸிடமும் ஆதரவு கோரினார் அண்ணாமலை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-annamalai-supports-eps-in-erode-east-bypoll-elections-asks-ops-to-support-decision-431525

Madras HC: திருமாவளவன் மீது புகார் கொடுத்ததால் போலீஸ் பாதுகாப்பு தேவையா?

VCK VS RSS: விசிக தலைவர் திருமாவளவன் மீது புகார் அளித்ததால் போலீஸ் பாதுகாப்பு கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அளித்த மனுவை பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-hc-asked-to-consider-police-protection-of-supreme-court-lawyer-from-rss-vck-issue-431501

பட்ஜட்டில் நிதி ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சை! விளக்கமளிக்கும் மத்திய அமைச்சர்

Budget Allocation Explanation: தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மட்டும் பட்ஜட்டில் அதிகநிதி ஒதுக்கப்படவில்லை என்றும், சுற்றுலா திட்டத்திற்காக அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்ந்து அளிக்கபட்டுள்ளதாக மத்திய  அமைச்சர் ஸ்ரீபத்யசோநாயக் தெரிவித்தார் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/union-government-allocated-budget-allocations-according-to-need-not-based-on-election-431499

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட நிதிநிலை அறிக்கை கார்ப்பரேட் கம்பெனிகளை பலப்படுத்துவதற்காக உள்ளதே தவிர ஏழைகளுக்கு பலன் ஏதும் இல்லை: முத்தரசன்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/communist-party-of-india-state-secretary-mutharasan-press-meet-431490

Friday, 3 February 2023

நோபல் பரிசு பெற்ற வெங்கி ராமகிருஷ்ணன் எழுதிய தமிழாக்க நூல் வெளியீடு

Venki Ramakrishnan: பேராசிரியர் வெங்கி ராமகிருஷ்ணன் எழுதிய ‘ஜீன் மெஷின் : ரோபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்’ என்னும் நூலை தமிழில் சற்குணம் ஸ்டீவன் மொழியாக்கம் செய்துள்ளார். இந்த நூல் நேற்று வெளியிடப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/translation-of-nobel-laureate-venki-ramakrishnan-book-released-in-chennai-431444

சென்னை நிறுவன சொட்டு மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் பலி... பலருக்கும் பறிபோனது பார்வை

EzriCare Eye Drop Issue: சென்னை அருகே உள்ள குளோபல் பார்மா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட EzriCare என்ற கண் சொட்டு மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-american-person-died-after-using-chennai-based-ezricare-eye-drop-431440

வட இந்தியர்களை எதிர்த்து மதுரை முழுவதும் போஸ்டர்... விஜய் சேதுபதி ரசிகர்களின் வேலையா இது?

Posters Against North Indians: மதுரை முழுவதிலும் விஜய் சேதுபதி ரசிகர்கள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் வட இந்தியர்களை புறக்கணிப்போம் என்ற ரீதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/posters-against-north-indians-in-the-name-of-vijay-sethupathi-fans-at-madurai-431438

அனைத்து சமூகத்தினரும் இன்று சாமி தரிசனம்... தீர்ந்ததா சேலம் கோயில் நுழைவு பிரச்னை?

Salem Temple Caste Issue: சேலத்தில் சர்ச்சைக்குரிய திருமலைகிரி பெரிய  மாரியம்மன் கோயிலில் அதிகாரிகளின் பாதுகாப்புடன் அனைத்து சமுதாயத்தினரும் சாமி தரிசனம் மேற்கொண்டனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/all-community-people-made-prayer-in-salem-thirumalaigiri-temple-431397

தமிழ்நாட்டில் புதிய அரசியல் கட்சியுடன் களமிறங்கும் பழ.கருப்பையா!!

Pala. Karuppiah: முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற அரசியல் கட்சியினை துவங்கப் போவதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pala-karuppiah-announces-new-political-party-in-tamil-nadu-431379

Thursday, 2 February 2023

திருவாரூரில் பேய் மழை..1லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 1லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. வேளாண்துறை உரிய ஆய்வு நடத்தி இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை மேலும் 1.5லட்சம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து மற்றும் பச்சை பயிறு சேதம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/continuous-heavy-rains-in-tiruvarur-district-431324

40 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ; அண்ணா!

"பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் பொதுமக்களின் சேவகன் ஆவர். ஆகையால், இந்த சேவகனுக்கு கட்டளையிடுங்கள் ; பணியாற்ற காத்திருக்கிருக்கிறேன்" என்றார், முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா. இன்று அவருக்கு 54வது நினைவுநாள். இந்நன்னாளில் அவரது நினைவுகளைப் போற்றுவோம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cn-annadurai-death-anniversary-all-you-need-to-know-about-first-cm-of-tamil-nadu-431315

ரூ.3.93 கோடியை தாண்டிய பழனி கோயில் காணிக்கை வரவு!

பழனி முருகன் கோவில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையில் எண்ணப்பட்டதில் 3கோடியே 93 லட்சத்து 37 ஆயிரத்து 731 ரூபாய் ரொக்கமாக கிடைத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/palani-murugan-temple-undiyal-collection-exceeds-3-crore-93-lakhs-431312

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த செம்மொழிப் பூங்காவுக்கு பூட்டு போடப்பட்டது

Semmozhi Poonga In Rasipuram Closed: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த செம்மொழிப் பூங்காவை பூட்டு போட்ட நகராட்சி நிர்வாகம் ; நாளை பூங்காவை பராமரிக்க கவுன்சிலர்களுடன் ஆலோசனை     

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/semmozhi-poonga-park-opened-by-minister-udayanidhi-stalin-closed-in-rasipuram-431286

நாமக்கல்லில் பிரியாணி சாப்பிடும் போட்டி! ஆர்வமுடன் பங்கேற்ற இளைஞர்கள்!

நாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பிரியாணி உணவகத்தில் இன்று நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியில் ஏ.எஸ்.ஜி. சரவணன்(23) என்பவர் முதல் பரிசை பெற்றார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youths-enthusiastically-participated-in-briyani-eating-competition-in-namakkal-431270

இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை நீக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து, பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-dismissed-the-petition-filed-by-ar-rehman-gv-prakash-against-service-tax-for-music-productions-431256

கிருஷ்ணகிரியில் கலவரம்: 3 மணி நேரம் ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை - என்ன நடந்தது?

Krishnagiri Violence: கிருஷ்ணகிரி அருகே எருதுவிடும் போட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் சுமார் 3 மணிநேரத்திற்கு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youths-protesting-for-bull-race-in-chennai-bangalore-highway-at-krishnagiri-431224

Wednesday, 1 February 2023

உஷாரா இருங்க...பாம்பன், தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை

தூத்துக்குடி வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் பகுதியில் 30 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால் தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்-வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cyclone-warning-at-tuticorin-port-pampan-told-to-hoist-warning-signal-number-3-431195

Budget 2023: சனாதன நோக்கம் கொண்ட மக்கள் விரோத பட்ஜெட்! விசிக கண்டனம்

Union Budget 2023: இந்திய ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையானது சனாதன நோக்கம் கொண்ட மக்கள் விரோத அறிக்கை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vck-criticize-union-budget-2023-is-anti-people-waste-and-fooling-middle-class-431183

பாஜகவுக்கு விட்டுக்கொடுப்பேன் ஆனால் எடப்பாடிக்கு என்றால் ‘நோ’ சொல்லும் அதிமுக தலைவர்

O Paneer Selvam Erode by-election: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தனக்கு பிடிக்கும் என்று கூறிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், பாஜகவுக்காக விட்டுக்கொடுக்கத் தயார் என்றும், எடப்பாடிக்கு அல்ல என்றும் தெரிவித்தார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-two-leaves-symbol-and-ops-comment-on-blocking-aiadmk-symbol-and-erode-by-election-431153

மாமல்லபுரத்தை கண்டு ரசித்த ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள்!

ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற பாரம்பரிய சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ஜுனன் தவசு, வெண்ணெய் உருண்டை உள்ளிட்ட புராதான சின்னங்களை கண்டு ரசித்தனர்...!! 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/g20-representatives-visited-mahabalipuram-near-chennai-431144

CBCID: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல்

Kallakurichi Student Death Case Latest Updates: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண  வழக்கில் விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும், ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும்  சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cbcid-informed-madras-hc-investigation-into-death-of-kallakurichi-school-girl-completed-431117

உஷார் மக்களே!! இங்கெல்லாம் நாளை இடி மின்னலுடன் கூடிய மழை

TN Weather Report:நாளை தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-weather-forecast-heavy-rain-with-thunderstorms-in-these-areas-431099

திருவாரூர் கமலை ஸ்ரீஞானப்பிரகாசரின் குருமூர்த்த அனுஷ்டான மகா கும்பாபிஷேகம்

Gurumurtha Anushtana Maha Kumbabishekam: தருமபுரம் ஆதினத்தை நிறுவிய ஸ்ரீகுருஞான சம்மந்தரின் குருமுதல்வர் திருவாரூர் கமலை ஸ்ரீஞானப்பிரகாசரின் குருமூர்த்த அனுஷ்டான மகா கும்பாபிஷேகத்தில் பல்வேறு ஆதினங்கள் பங்கேற்றனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gurumurtha-anushtana-maha-kumbabhishekam-of-gurumutalvar-thiruvarur-kamal-srijnanaprakasa-held-today-431098

Tuesday, 31 January 2023

ஒழுக்கச்சீலர் ஓமந்தூரார் ; விடுதலை இந்தியாவில் தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சராவார்!

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்கிற திருவள்ளுவரின் திருக்குறள்படி  வாழ்ந்து காட்டியவர்தான், முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூரார். இன்று அவருக்கு128வது பிறந்தநாள். இந்நன்னாளில் அவரை நினைவுகொள்வது சாலச்சிறந்ததாகும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-first-cm-omandur-ramasamy-128th-birth-anniversary-430998

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக விருப்பம்; புது டிவிஸ்ட்

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக அக்கட்சியின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-bjp-plan-to-contest-erode-east-by-election-430975

சேலம் ரயில்வே கோட்ட வழித்தடங்களில் குறிப்பிட்ட சில நாட்களுக்கு 6 ரயில்கள் ரத்து!

சேலம் கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஒரு மாதத்திற்கு 6 ரயில்கள் குறிப்பிட்ட நாட்கள் ரத்து என அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/many-trains-cancelled-in-salem-railway-division-due-to-maintenance-work-430965

Budget 2023: ’நல்ல முன்னேற்றம்’பட்ஜெட் தாக்கல் குறித்து பிடிஆர் சொன்ன முக்கிய தகவல்

கடந்த ஆண்டு பட்ஜெட்டிற்கு பிறகு தமிழ்நாடு நல்ல முன்னேற்றத்தை பெற்றிருப்பதாக தெரிவித்துள்ள தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்பதையும் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ptr-palanivel-thiagarajan-comments-on-2023-budget-expectation-430938

TN Weather Report: இங்கெல்லாம் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை

TN Weather Report: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-weather-light-to-moderate-rain-with-thunderstorm-possible-in-these-areas-430925

Monday, 30 January 2023

IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளின் அதிரடி பணியிட மாற்றம், காரணம் என்ன?

IAS Transfer: தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் ஆகியுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-transfer-ias-ips-officers-know-the-reason-behind-430908

Viral Video: ஒரே மிதி... முதலையை நசுக்கி மானை காப்பாற்றும் யானை..!

Elephant Viral Video: வனப்பகுதி ஒன்றில் தண்ணீர் குடிக்க சென்ற மான் குட்டியை வேட்டையாடிய முதலையை காலால் நசுக்கி, அந்த குட்டியை யானை காப்பாற்றும் வீடியோ வைரலாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viral-video-elephants-heroic-act-saving-deer-from-crocodile-attack-430878

புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள்!

போலி அட்டைகள் உருவாக்கப்படாமல் தடுக்க, வாக்காளர் அடையாள அட்டைகள் பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டுள்ளன என்றும் சாஹூ கூறினார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-chief-electoral-officer-satyabrata-sahoo-new-voter-id-card-with-new-security-features-will-be-given-to-voters-430860

குளிக்கும் போது புகைப்படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு சிறை

Sexual Assault: வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராகுல் குமார் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ten-years-prison-for-man-for-sexual-crimes-on-10th-class-student-under-pocso-act-430859

வானிலை அலெர்ட்..சென்னையில் மழை.. 8 மாவட்டங்களில் மழை பொழியும்!

IMD Weather Report: நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/low-pressure-area-forms-over-bay-of-bengal-rains-next-week-for-tamil-nadu-430817

Sunday, 29 January 2023

Bypolls: அதிமுகவும் தேமுதிகவும் கூட்டு? எகிற வைக்கும் எதிர்பார்ப்பு! திமுக நிலை?

Erode Byelection 2023: அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேமுதிகவின் துணைச் செயலாளர் சுதீஷ் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/breaking-news-on-erode-east-bypolls-by-aiadmk-desiya-murpokku-dravida-kazhagam-430803

துபாய் யோகா போட்டியில் கலக்கப் போகும் கோவை யோகா மையத்தினர்! நுழைவுத்தேர்வு நிறைவு

Coimbatore Yoga: துபாயில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான யோகா போட்டியில் தேர்வு செய்வதற்கான தமிழ்நாடு மாநில யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் நடைபெற்றன 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-state-yoga-championship-held-coimbatore-to-qualify-for-the-asialevel-yoga-competition-in-dubai-430772

ஆ.ராசாவின் நீலகிரி தொகுதியை குறி வைக்கும் பாஜக..!

திமுகவின் சிட்டிங் எம்பியாக இருக்கும் ஆ.ராசாவின் நீலகிரி தொகுதியில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக போட்டியிடும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-will-contest-from-dmk-a-rajas-nilgiri-constituency-says-nainar-nagendran-430754

ஆகம மீறலா... சமூகநீதி செயலா... பழனி கோயிலில் நடந்தது என்ன?

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள், ஆகம விதியை மீறி சிலர் கருவறைக்கு சென்றதாக புகார் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.     

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/palani-murugan-temple-karuvarai-issue-viral-video-430751

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி - இயக்குனர் வம்சி!

வாரிசு திரைப்பட இயக்குனர் வம்சி தனது குடும்பத்தினருடனும் படக்குழுவினருடனும் அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/varisu-director-vamsi-paidipally-said-thanks-to-tamilnadu-peoples-430743

Saturday, 28 January 2023

ஒன்றரை வயது இரட்டை பெண் குழந்தைகளைக் கொன்ற தாய்! அம்மாவும் தற்கொலை செய்த சோகம்

Suicide & Murder: பெரம்பலூர் அருகே இரண்டு குழந்தைகளுக்கு விஷம் குடித்து கொலை செய்து விட்டு இளம் பெண் தற்கொலை செய்துக் கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mother-committed-suicide-taking-poison-before-self-killing-she-killed-twin-daughters-430662

தஞ்சை: 1000 பேரை ஏமாற்றிய நகைக்கடை உரிமையாளர்: சித்து விளையாட்டு மன்னன் தலைமறைவு

தஞ்சாவூரில் நகைக்கு வட்டி இல்லா கடன், சிறுசேமிப்பு திட்டம் என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏமாற்றிய நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tanjore-jewelery-shop-owner-absconding-in-money-laundering-case-430651

முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா! பலியிடப்பட்ட 200 ஆடுகள், 300 சேவல்கள்!

திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமுனியாண்டிசுவாமி திருக்கோவில் ஆண்டு தோறும் தைமாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் விழாவான பிரியாணி திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/briyani-function-in-madurai-sri-muniyandi-kovil-festival-430631

காஷ்மீர் பிரச்சனையை மறப்பது தான் நல்லது... பாகிஸ்தானை அறிவுறுத்தும் UAE!

பாகிஸ்தான் நெருக்கடி நிலை நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், கடன்களை எதிர்பாத்து காத்திருக்கிறது பாகிஸ்தான் அரசு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/saudi-arabia-and-united-arab-emirates-have-advised-pakistan-to-forget-kashmir-and-make-friendship-with-india-430622

ஓசூர்; மாற்றுத்திறனாளி இளம் பெண் காதலனால் கடத்தி கொலை..! ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கொடூரம்

ஒசூர் அருகே மாற்றுத்திறனாளி இளம் பெண்ணை கடத்தி கொலை செய்த காதலன், அந்த பெண்ணின் தந்தையிடம் ரூ.10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/boyfriend-kills-young-girl-after-kidnapping-in-hosur-430607

Erode East Bypolls: பாஜகவுக்காக காத்திருக்கிறோம்... வெயிட்டிங்கில் வெறியேற்றும் ஓபிஎஸ் தரப்பு

Erode East Bypolls: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. நிலைபாடுக்காக காத்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பு தெரிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-east-bypolls-we-are-waiting-for-bjp-decision-says-ops-aid-430596

Friday, 27 January 2023

காங்., தென்னிந்திய முகமாக மாறும் கமல்...? ஹேக்கர்களின் சேட்டை - நீடிக்கும் பிரச்னை

Makkal Needhi Maiam Website Hacked: மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பல மணிநேரங்கள் கடந்தும் இன்னும் மீட்கப்படவில்லை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/makkal-needhi-maiam-website-hacked-for-many-long-hours-430564

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை

POCSO Court Verdict: மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pokso-court-tanjavore-punished-senior-citizen-for-raping-student-27-years-imprisonment-430541

ஆம்புலென்ஸிற்கு வழி விடாமல் நிறுத்திய நபரால் பரிதாபமாக உயிரிழந்த முதியவர்!

ராசிபுரம் அருகே அவசர ஊர்தி வாகனத்திற்கு வழி விடாமல் நிறுத்திய நபரால் பரிதாபமாக முதியவர் உயிரிழந்த சமப்வம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/elderly-man-dies-as-a-farmer-does-not-allow-the-ambulance-to-pass-through-his-field-430524

சென்னை அண்ணா சாலையில் கட்டடம் அனுமதியின்றி இடிப்பு - இளம்பெண் பலி

சென்னை அண்ணா சாலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் பழைய கட்டடம் இடிக்கப்பட்டதில், பெண் ஒருவர் பலியான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-anna-salai-building-wall-falls-down-young-girl-died-430493

ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை: வானிலை அறிக்கை

TN Weather Report: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-weather-report-rain-prediction-by-imd-weather-forecast-430461

Thursday, 26 January 2023

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்..! ஆன்லைன் மூலம் பிரசாதம்

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கோலாகலம் பூண்டுள்ள நிலையில், அங்கு செல்ல முடியாத பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/palani-murugan-temple-kumbabhishekam-online-booking-also-available-for-prasadam-430439

ஆளுநர் தேநீர் விருந்து: அமைச்சர்களுடன் பங்கேற்ற ஸ்டாலின்... இபிஎஸ் ஓபிஎஸ் ஆப்சென்ட்

TN Governor Tea Party: தமிழ்நாட்டின் பரபரப்பான அரசியல் சூழலில், ஆளுநர் ஆர்.என். ரவியின் குடியரசு தின தேநீர் விருந்து பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-udhayanidhi-attended-tamilnadu-governor-tea-party-430420

பழனி கும்பாபிஷேகத்தில் பழனி ஆதீனம் புலிப்பாணி சித்தர் புறக்கணிப்பதாக அறிவிப்பு!

பழனி கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் பழனி ஆதீனம் புலிப்பாணி சுவாமிகளை திருக்கோவில் நிர்வாகம் அவமதித்ததால், கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pulipani-sithar-will-be-boycotting-palzhani-kumbabeshegam-says-a-report-430408

முதுமலையில் குடியரசு தின விழா! தேசிய கொடிக்கு மரியாதை செலுத்திய யானைகள்!

முதுமலையில் யானைகள் தேசிய கொடியோடு அணிவகுத்து நிற்க தேசிய கொடி ஏற்றப்பட்டது. தேசியக்கொடி ஏற்றும்போது தும்பிக்கையை தூக்கி பிளிர்ந்தவாறு மரியாதை செலுத்திய யானைகள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/elephants-parade-holding-national-flag-in-mudhumalai-republic-day-function-430386

நாமக்கல் அருகே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

தங்கள் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சமுதாய கூடம் கட்டாமல் அங்கன்வாடி மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/black-flag-protest-in-houses-near-namakkal-430384

எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rains-in-store-for-tamil-nadu-as-low-pressure-area-set-to-develop-today-430357

Wednesday, 25 January 2023

தமிழகத்தில் 74 வது குடியரசு தினவிழாவில் ஆளுநர் RN ரவி தேசிய கொடி ஏற்றுகிறார்

Happy Republic Day 2023: 74 வது குடியரசு தின விழாவை தேசிய கொடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி ஏற்றி வைக்கிறார். மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெறுவதால் இந்த குடியரசு தின விழா உழைப்பாளர் சிலை அருகே நடைபெறுகிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-governor-rn-ravi-to-unfurl-national-flag-in-chennai-kamarajar-salai-430302

Tamil: ஹிந்தியை திணிக்கும் வரை இந்தித் திணிப்புக்கு எதிரான போர் தொடரும்

Anti- Hindi Imposition: தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர அஞ்சலி! இந்தியை திணிக்கிறவர்கள் இருக்கும் வரை இந்தித் திணிப்புக்கு எதிரான போர் தொடரும்: சூளுரைத்த தமிழர்கள்...  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-language-warriors-anti-hindi-imposition-agitation-day-all-around-tamil-nadu-observed-dmk-vaiko-430297

ஆங்கிலத்தை அகற்றி இந்திக்கு அந்த இடத்தை தர பார்க்கிறார்கள் - பாஜக மீது ஸ்டாலின் தாக்கு

CM Stalin On Hindi Imposition: ஆங்கிலத்தை அகற்றி இந்திக்கு அந்த இடத்தை தாரை வார்கிறார்கள் என மத்தியில் ஆளும் பாஜக மீது முதலமைச்சர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-trying-replace-hindi-instead-of-english-says-mk-stalin-430279

குழந்தையின் மூச்சு குழாயில் சிக்கிய கண்ணாடி போன்ற பொருள்! காப்பாற்றிய மருத்துவர்கள்!

குழந்தையின் மூச்சு குழாயில் சிக்கியிருந்த கண்ணாடி போன்ற பொருள் அகற்றி உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து குழந்தையை அரசு மருத்துவர்கள் காபாற்றியுள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kovai-government-hospital-doctors-removed-glass-like-particle-from-nose-and-saved-a-child-430269

ஏழு மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம்! அசத்தும் கோவையை சேர்ந்த ஸ்ரீவித்யா!

ஸ்ரீவித்யா கடந்த ஏழு மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து ஏசியா புக் ஆப் சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் கோவை மாவட்டத்தை சேர்ந்த சிந்து மோனிகா என்ற பெண் 42 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்திருந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kovai-srividya-has-donated-106-litres-of-mothers-milk-in-the-past-7-months-430255

Tamil Nadu Weather Update: அதிகரிக்கும் காற்றின் வேகம், இன்றைய வானிலை முன்னெச்சரிக்கை

Chennai Weather Today: வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகக்கூடும். இது அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-today-temperature-in-chennai-know-more-about-today-weather-update-for-tamil-nadu-430236

குட்கா, பான் மசாலா பொருட்கள் மீதான தடை உத்தரவு ரத்து

உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-cancelled-ban-on-gutka-pan-masala-430211

Tuesday, 24 January 2023

அம்மா சிமெண்ட் முறைகேடுகள்: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Nadu: அம்மா சிமெண்ட் கிட்டங்கியில் ஆவணங்களின் படி இருக்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை விட குறைவான எண்ணிக்கையில் இருப்பதாக புகார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-has-ordered-the-tn-government-to-file-a-report-on-irregularities-in-the-distribution-of-amma-cement-430134

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

Erode East Bypolls Fight: காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சி என 5 கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றன. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்று இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-east-by-election-which-political-party-can-benefit-and-which-political-party-disadvantages-430126

சாதனை படைக்கும் வணிகவரி, பதிவுத்துறை.. ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 690 கோடி வருவாய் -அமைச்சர் மூர்த்தி

Tamil Nadu minister P Moorthy: வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்களின் தொழில் உரிமம் பறிக்கப்பட்டு, மீண்டும் அவர்கள் வணிகத்தில் ஈடுபட முடியாத சூழல் ஏற்படுத்தப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-minister-moorthy-warned-that-companies-involved-in-tax-evasion-will-be-stripped-of-their-licenses-430120

முதலமைச்சர் கோப்பைகளுக்கான விளையாட்டுப் போட்டி: டென்னிஸ் விளையாடிய தயாநிதி Vs உதயநிதி

Udhayanidhi Stalin Who Played Tennis: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைகளுக்கான விளையாட்டுப் போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இறகுபந்து போட்டி துவக்கி வைத்த பின் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் இறகுபந்து விளையாடினர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/video-dayanidhi-maran-and-udhayanidhi-stalin-who-played-tennis-430107

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை துவக்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைகளுக்கான விளையாட்டுப் போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-sports-minister-udhayanidhi-stalin-inaugrated-tamil-nadu-cm-trophy-competitions-430095

Republic Day 2023: குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை மாநகரில் பலத்த பாதுகாப்பு

Republic Day Security In India: ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/happy-republic-day-2023-tight-security-arrangements-for-republic-day-in-coimbatore-430091

Tamil Nadu Weather: இன்று எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பிருக்கு? வானிலை தகவல்

Tamil Nadu Weather today: தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-weather-update-today-know-chennai-rain-update-430087

Monday, 23 January 2023

துணிவு படத்தை பார்த்து வங்கியை கொள்ளை அடிக்க முயற்சி!

பட்டப் பகலில் வங்கியில் புகுந்து கொள்ளை முயற்சி செய்த வாலிபரை பொதுமக்கள் மற்றும் போலீசாரால் சிறைபிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dindigul-youngster-rob-the-bank-after-watching-ajith-thunivu-movie-430078

வேலை தேவை! இல்லாவிட்டால் கருணைக்கொலை செய்யவும்: கண்ணீருடன் கலெக்டரிடம் மனு கொடுத்த கைம்பெண்

Unemployment Issue: எனது குழந்தைகளை காப்பாற்ற எனக்கு அரசு பணி வழங்குங்கள் , இல்லையேல் எங்களை கருணைக்கொலை செய்துவிடுங்கள் என்று ஆதரவற்ற கைம்பெண் கண்ணீருடன் முதலமைச்சருக்கு வேண்டுகோள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/employment-or-mercy-killing-widow-plead-to-district-collector-430017

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற வேண்டுமா? உடனடியாக இதை செய்யவும்

Maintenance Allowance AADHAR UPDATE: மாற்றுத்திறனாளிகள் நலத் துறை பராமரிப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் ஆதார் எண்ணுடன் கூடிய சுயவிவரம் சமர்ப்பிப்பது அவசியம்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aadhar-update-is-must-for-getting-disabled-benefits-from-tamil-nadu-government-differently-abled-welfare-board-schemes-430003

கமல்ஹாசன் ஈரோட்டில் திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

EVKS Elangovan: கமல்ஹாசனை எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுள்ளோம். நிர்வாகிகளோடு பேசி முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார்:  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/evks-elangovan-says-kamal-haasan-is-an-natural-ally-of-congress-party-read-interview-here-429992

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை தகவல்

Chennai Weather Today: வரும் 25-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்ள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-weather-report-of-chennai-today-weather-update-for-tamil-nadu-429979

Sunday, 22 January 2023

Ranipet Crane Accident: ராணிப்பேட்டை அம்மன் கோயில் திருவிழாவில் கிரேன் விபத்து - 3 பேர் பலி

Ranipet Crane Accident: ராணிப்பேட்டை அருகே அம்மன் கோயில் திருவிழா வழிபாட்டின்போது, கிரேன் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ranipet-temple-crane-accident-429938

ஈரோடு இடைத்தேர்தல்: மகனுக்கு பதிலாக களமிறங்கிய ஈவிகேஎஸ்..! எதிர்கட்சிகளுக்கு வைத்த செக்

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-by-election-congress-named-evks-elankovan-as-a-candidate-429919

ஜல்லிக்கட்டில் சிறுவன் மாடு குத்தி இறந்ததற்கு, பாதுகாப்பு இல்லாததே காரணம்: கே.பி.அன்பழகன்

தருமபுரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சிறுவன் மாடு குத்தி இறந்ததற்கு, பாதுகாப்பு இல்லாததே காரணம் - அவருடைய குடும்பத்திற்கு ரூ.50 இலட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/security-lapse-is-the-main-reason-for-the-death-of-a-boy-in-jallikattu-claims-former-minister-anbazhagan-429904

Chennai Gold Rate: நகை வாங்க போறீங்களா? குறைந்தது தங்கம் விலை...இன்றைய நிலவரம்

Gold Rate in Chennai: தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 5,325 ரூபாய்க்கும்; சவரன், 42 ஆயிரத்து, 600 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 74.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-gold-rate-today-in-tamil-nadu-429897

Republic Day 2023: குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சி; சென்னை போக்குவரத்து மாற்றம்

Chennai Traffic Diversions on R-day: 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் 2வது நாளாக ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/republic-day-2023-traffic-advisory-on-airline-railway-and-restrictions-429876

Tamil Nadu Weather Update: அடடே தமிழ்நாட்டில் மீண்டும் மழை: வானிலை ஆய்வு மையம்

Chennai Weather Today: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 26 ஆம் தேதி வரை தொடந்து நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-today-temperature-in-chennai-know-more-about-today-weather-update-for-tamil-nadu-429863

Saturday, 21 January 2023

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு காரணமாக சுற்றுலா பயணிகள் பாதிப்பு!

Yercaud Tourism: ஏற்காடு, தமிழக மக்களால், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் ஊட்டியை விட ஏற்காடு செல்வதற்கான செலவு குறைவு. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tourists-suffer-due-to-severe-winter-in-yercaud-429853

'பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறையை நீக்குவோம்...' - முதல் கையெழுத்து குறித்து அண்ணாமலை

BJP Protest In Chennai: பாஜக ஆட்சிக்கு வந்தால், தங்களின் முதல் கையெழுத்தே இந்து சமய அறநிலையத்துறையை நீக்குவதுதான் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-will-demolish-hindu-religion-endowment-charitable-department-says-annamalai-429825

செட்டிநாட்டை கலக்கிய பழங்கால கார்கள்; புகைப்படம் எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள  செட்டிநாடு குமர ராணி மீனா முத்தையா ஆட்சி அரண்மனை முன்பு பழங்கால கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியான செட்டிநாடு ஹெரிடேஜ் கண்காட்சி  நடந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vintage-car-show-in-chettinad-429768

ஈரோடு இடைத்தேர்தல்: ’அண்ணாமலை வெத்துவேட்டு...காங்கிரஸ் வேட்பாளர் யார்?’ ஈவிகேஎஸ் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெறும் என தெரிவித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், அண்ணாமலை ஒரு வெத்துவேட்டு என்பது இந்த தேர்தலில் தெரிந்துவிடும் எனக் கூறியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-by-election-congress-cadidate-named-by-evks-elangovan-429756

ஈரோடு இடைத்தேர்தல்: பல்டி அடித்த பாமக..ஷாக்கில் எடப்பாடி பழனிச்சாமி டீம்

Erode By election; அதிமுக கூட்டணியில் பாமக இல்லை என தெரிவித்துள்ள அக்கட்சி, ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என வெளிப்படையாக அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-by-election-pmk-breaks-alliance-with-aiadmk-429751

தை அமாவாசை முன்னிட்டு சுருளி அருவியில் தர்ப்பணம் செய்ய குவிந்த மக்கள்!

தை அமாவாசை முன்னிட்டு சுருளி அருவிப் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் புனித நீராடி பிண்டம் வைத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஆயிரக்கணக்கானோ பக்தர்கள் குவிந்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-came-in-large-numbers-to-suruli-falls-due-to-thai-amavasai-429736

Friday, 20 January 2023

10 மணிக்கு முன்பே மூடப்படப்போகும் டாஸ்மாக்? அரசின் புதிய முடிவு?

டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூடுவது குறித்து விளக்கமளிக்கும்படி அரசுத்தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-tasmac-closing-time-high-court-mk-stalin-429700

ஈரோடு இடைத்தேர்தல்; தேர்தல் அலுவலர் வெளியிட்டிருக்கும் முக்கிய அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க இலவச அழைப்பு எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/erode-by-election-complaint-toll-free-number-announced-429675

மாமாகுட்டிக்காக கணவனை போட்டுத்தள்ளிய மனைவி..! எலும்புக்கூடால் சிக்கியது எப்படி?

Tirukazhukundram: கடந்த மாதம் கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் சக்திவேல் சித்ரா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறிது நேரத்தில் சந்திரனும் அங்கு வர, இவர்கள் ஒன்றாக இருப்பதை கண்டு கடுமையாக சண்டை போட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-arrest-woman-and-her-lover-for-husbands-murder-after-his-skeleton-is-found-in-tirukazhukundram-429654