Monday, 17 October 2022

இலங்கையுடன் உறவை இந்திய அரசு துண்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் சீமான்

India - Sri Lanka Relationship: இலங்கையுடனான உறவை இந்திய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்... அதற்கான காரணங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nam-thamilar-kattchi-seeman-demands-central-government-to-cut-relationships-with-sri-lanka-415445

தீண்டாமை இன்னும் பள்ளிகளில், கோவில்களில் தொடர்கிறது: கொதிக்கும் ஆர்.என்.ரவி!

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை மதம், இனம், மொழி என பிரித்தார்கள். அவர்களை எதிர்த்துப் போராடிய மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டது தான் ஹரிஜன சங்கம்: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/untouchability-is-still-there-in-schools-and-temples-says-tamil-nadu-givernor-rn-ravi-415323

முகாந்திரம் இல்லை - ஆ.ராசா மீதான வழக்கு தள்ளுபடி

ஆ.ராசாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-court-ordered-to-dismiss-the-case-filed-against-a-raja-415304

ஒரே நபருடன் உறவில் இருந்த தாயும், மகளும்... கண்டித்த கணவன் கொடூர கொலை!

தூத்துக்குடியில் மீனவர் ஒருவர் தனது மனைவி, மகள், அவர்களின் காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thoothukudi-fisherman-murdered-by-his-wife-and-daughter-for-an-immoral-relationship-415299

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி - கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாள்களுக்கு கனமழையோ, மிதமான மழையோ பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/there-is-a-possibility-of-heavy-rain-or-moderate-rain-for-the-next-4-days-415287

MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு... முழு விபரம் இதோ!

MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-directorate-of-medical-education-tamil-nadu-published-the-mbbs-and-bds-rank-list-2022-415262

Sunday, 16 October 2022

சிவாஜி கணேசன் சொத்துக்களில் பங்கு கோரிய பிரதான வழக்கின் விசாரணை தள்ளிவைப்பு

சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனைக்கு தடை விதிக்க கோரி மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் தாக்கல் செய்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/adjournment-of-trial-in-main-case-seeking-share-in-shivaji-ganesan-properties-415243

இலங்கை பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் அதிகரிக்கும் இலங்கை அகதிகளின் வரத்து

Srilankan refugees: இலங்கை பொருளாதார நெருக்கடியின் எதிரொலியால் மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளனர். இத்த்துடன் சேர்த்து, அண்டை நாட்டில் இருந்து தமிழகம் வந்த இலங்கை அகதிகளின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துவிட்டது

source https://zeenews.india.com/tamil/nri/nrt-in-tamil-nadu-increases-in-state-after-sri-lanka-economic-crisis-415233

ஓபிஎஸ் பெயரை நீக்காத சபாநாயகர்; சட்டப்பேரவையை புறக்கணித்த எடப்பாடி

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் நாளை எடப்பாடி பழனிசாமி தரப்பு புறக்கணித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-mlas-led-by-edappadi-palaniswami-boycotted-the-assembly-415219

ஆன்மிகத்தில் ஈடுபாடு இருப்பதுதான் திராவிட மாடல் - அமைச்சர் வேலு

ஆன்மிகத்தின் மீது ஈடுபாடு உள்ள ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-dravidian-model-is-involvement-in-spirituality-says-minister-e-v-velu-415150

அனைத்து மொழிகளுக்கும் குரல் கொடுப்போம் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ் மொழி மட்டுமின்றி அனைத்து மொழிகளுக்கும் குரல் கொடுப்போம் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-wrote-letter-to-pm-narendra-modi-415129

குழந்தை திருமணத்திற்கு ஆதரவு... தீட்சிதர்கள் அதிரடி கைது

குழந்தை திருமண வழக்கில் சிதம்பரம் தீட்சிதர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராடிய தீட்சிதர்களும் கைது செய்யப்பட்டனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chidambaram-temple-dikshitars-arrested-yedterday-for-child-marriage-415111

Saturday, 15 October 2022

புது ட்விஸ்ட்.. 6 ஆண்டுகளுக்கு முன்னரே நயன் - விக்கி திருமணம்; வாடகை தாய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி?

வாடகை தாய் விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு நயன் - விக்னேஷ் சிவன் ஜோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sources-said-nayanthara-vignesh-shivan-couples-submitted-evidences-related-to-surrogacy-415016

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் அதிமுகவுடையதா?... துரைமுருகன் அளிக்கும் விளக்கம்

காவிரி - குண்டாறு இணைத் திட்டம் ஒன்றும் அதிமுக திட்டம் இல்லை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-minister-duraimurugan-criticize-admk-415015

செவிலியர் பற்றாக்குறையை சரிசெய்யுங்கள் - சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/clear-the-nursing-shortage-in-tamilnadu-says-seeman-415012

வானத்தை பார்த்து எச்சில் துப்பாதீர்கள் அண்ணாமலை - கமலுக்காக கோதாவில் இறங்கிய சினேகன்

வானத்தை பார்த்து எச்சில் துப்பினால் தன் முகத்திலேயேதான் விழும் என கவிஞரும், பாடலாசிரியருமான சினேகன் அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lyricist-snehan-criticize-tamilnadu-bjp-leader-annamalai-415001

தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை தகவல்

சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/these-districts-in-tamil-nadu-will-get-heavy-rainfall-predicts-imd-414989

ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவே இல்லை இதுல எங்க இந்து... சீமான் அதிரடி பேச்சு

ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியாவே இல்லை இதுல எங்க இந்து... சீமான் அதிரடி பேச்சு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-has-said-that-there-was-neither-india-nor-hinduism-during-the-time-of-rajaraja-cholan-414981

தென்காசி: 7 ஆம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே, 7 ஆம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-class-7-student-commits-suicide-by-hanging-in-tenkasi-district-414957

Friday, 14 October 2022

பழங்குடியினத்தவர் தற்கொலை - திருமாவளவன் சொல்வது என்ன?

பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவதிலுள்ள சிக்கல்களை ஆய்வுசெய்ய ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thirumavalavan-statement-about-velmurugan-suicide-414865

அரசு ஊழியர்ளுக்கு சந்தோஷ செய்தி - போனஸ் போட்ட தமிழ்நாடு அரசு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-order-10-percent-bonus-for-public-sector-employees-414864

தரம் மற்றும் பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி: வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளித்த KFC

எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த அளவிலான உணவுப் பாதுகாப்பை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்:  KFC

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/quality-in-food-is-our-prime-motto-tells-kfc-after-uncooked-chicken-delivery-news-goes-viral-in-chennai-414861

உலக முட்டை தினம்: நாமக்கல்லில் 10,000 முட்டைகள் இலவசமாக விநியோகம்

உலக முட்டை தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் பொதுமக்களுக்கு 10,000 முட்டைகள் இலவசமாக இன்று விநியோகிக்கப்பட்டன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/world-egg-day-free-distribution-of-10000-eggs-in-namakal-414856

ஈரோடு: லாரிக்குள் விழுந்து பலியான ரயில்வே டிக்கெட் பரிசோதகர்: பதைபதைக்க வைக்கும் வீடியோ

ஈரோட்டில் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் லாரிக்குள் தவறி விழுந்து உயிரிழக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/railway-staff-died-in-accident-at-erode-cctv-414846

கோவை ஈஷா யோகா மையத்துக்கு வருகை தந்த மத்திய வேளாண்துறை அமைச்சர்

Coimbatore News: ஆதியோகியை தரிசனம் செய்த மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/union-agriculture-minister-visited-isha-yoga-center-in-coimbatore-414839

நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு குழந்தைகள்... ஆரம்பமானது விசாரணை; ஒருவாரத்தில் அறிக்கை தாக்கல்

நயன்தாரா, விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டது தொடர்பான விசாரணை ஆரம்பித்துவிட்டதாகவும் அதற்கான அறிக்கை ஒரு வாரத்தில் தாக்கல் செய்யப்படுமென்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nayanthara-has-twins-babies-investigation-is-start-from-today-414825

Thursday, 13 October 2022

ஈழ சொந்தங்களுக்கு தரமற்ற குடியிருப்பு - சீமான் கடும் கண்டனம்

வேலூர் மேல்மொனவூரில் ஈழ சொந்தங்களுக்கான குடியிருப்புகள் தரமற்றதாகக் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தி, உறுதிமிக்கத் தரமான வீடுகளாக தமிழ்நாடு அரசு கட்டித்தர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/substandard-housing-for-srilankan-tamils-in-tamilnadu-says-seeman-414717

டிடிவி தினகரனுடன் கூட்டணியா?... ஜெயக்குமார் விளக்கம்

டிடிவி தினகரன் வேண்டுமென்றால் சசிகலா மற்றும் ஓபிஎஸ்ஸுடன் கூட்டணி வைத்துக்கொள்ளட்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-chance-for-alliance-with-ttv-dhinakaran-says-jayakumar-414706

திமுக இனிமேல் எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாத ஓர் சூழலுக்கு தள்ளப்படும்: வி.சோமசுந்தரம்

தமிழகத்தில் விரைவில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் ஒரு மிகப்பெரிய கூட்டம் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் தமிழகத்தின் தலையெழுத்து மாற்றி எழுதப்படும்: அதிமுக முன்னாள் அமைச்சர் சூசுகம்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-will-come-back-to-power-with-more-strength-says-aiadmk-former-minister-v-somasundaram-414703

மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு காதலன் கொலை; பரங்கிமலை ரயில் நிலையத்தில் நடந்த பயங்கரம்!

பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சதீஷ் என்பவர், தனது காதலி சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-brutally-killed-his-lover-by-pushing-her-before-a-running-train-414690

இந்தி திணிப்புக்கு எதிரான பேரணி.... விதை நாங்கள் போட்டது - மேற்கு வங்க பதாகைகளில் அண்ணா, கலைஞர்

இந்தி திணிப்புக்கு எதிராக நடந்த பேரணியில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் படங்கள் தாங்கிய பதாகைகளை மேற்குவங்க மக்கள் ஏந்தியபடி வந்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-the-rally-against-the-imposition-of-hindi-the-people-of-west-bengal-came-carrying-banners-with-the-pictures-of-anna-karunanidhi-414672

முஸ்லீமா? அப்போனா வீடு கிடையாது! பிரபல யூடியூப் ரிவியூவருக்கு நேர்ந்த கொடுமை!

சென்னையில் பிரபல யூடியூப் ரிவியூவர் ஒருவருக்கு அவரது மத அடையாளத்தால் வீடு தர மறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kalilur-rahman-fb-post-goes-viral-regarding-no-house-for-muslims-in-chennai-414650

Wednesday, 12 October 2022

தனியாரில் வேலைவாய்ப்பு... தமிழர்களுக்கு வழங்க தனிச்சட்டம் இயற்றுங்கள் - சீமான் வலியுறுத்தல்

தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/provide-80-percent-employment-to-tamils-in-private-companies-says-seeman-414570

2023ல் எத்தனை நாள்கள் பொது விடுமுறை?... அரசு வெளியிட்ட பட்டியல்

2023ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-has-released-the-list-of-public-holidays-for-the-year-2023-414559

பருவமழையை சமாளிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : ஆர்.பி.உதயகுமார்

மதுரையில் 3 நாட்களாக பெய்த கன மழை காரணமாக மாட்டுத்தாவணி அருகே பாசன வாய்க்கால்களில் வந்த வெள்ள நீரால் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்தது. அதனை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-has-no-plan-to-manage-mansoon-related-issues-criticizes-rb-udayakumar-414552

முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்குகள்: 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்

எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோவன், வழக்கில் ஆஜராக உள்ள மூத்த வழக்கறிஞர் ராஜூ வெளிநாடு சென்று உள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-adjourned-cases-filed-by-former-minister-sp-velumani-to-october-27-414549

எங்களுக்கும் அங்கீகாரம் கொடுங்கள் - தமிழக அரசுக்கு மத்திய இணையமைச்சர் வேண்டுகோள்

அரசு அலுவலகங்களில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் படங்கள் மட்டுமே உள்ளன. மத்திய அரசுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் பிஸ்வேஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/give-us-recognition-too-central-union-ministers-request-to-tamil-nadu-govt-414541

நஞ்சில்லா உணவை வழங்கி நிறைவான வருவாய் ஈட்டும் இயற்கை விவசாயி!

Organic Farmer: இன்றைய நவீன காலத்தில் இயற்கை விவசாயம் செய்து அவ்விவசாயத்தை லாபகரமாக செய்து வருகிறார் விவசாயி பொன்முத்து.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/organic-farmer-who-provides-nutritious-food-and-earns-a-good-income-414513

தமிழக அரசிடம் மட்டும் நிதி இருந்து இருந்தால்... எம்எல்ஏ பேச்சு!

தமிழக அரசிடம் நிதி இல்லாமல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிரமப்படுகிறது என கும்பகோணத்தில் எம்எல்ஏ பேச்சு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-government-has-no-money-says-kumbakonam-mla-g-anbalagan-414509

Tuesday, 11 October 2022

ஓபிஎஸ்ஸூக்கு டெல்லி கிரீன் சிக்னல்! இரட்டை இலை மீண்டும் முடக்கம்? எடப்பாடிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பதை டெல்லி மேலிடம் விரும்பவில்லையாம்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-green-signal-to-ops-edappadi-palaniswamy-team-upset-414488

"இந்தி" நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் -சீமான் எச்சரிக்கை

Hindi Imposition: இந்தி எனும் ஒரே மொழிதான் அதிகாரத்திலிருந்து ஆதிக்கம் செலுத்துமென்றால், இங்கு பல நாடுகள் பிறக்க நேரிடுவதை ஒருபோதும் தவிர்க்க இயலாது என உறுதிபடத் தெரிவிக்கிறேன் - சீமான்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/naam-tamilar-katchi-chief-coordinator-seeman-warns-against-imposing-hindi-414368

வீட்டில் மகாராணியை போல உலா வரும் அணில்; நெல்லை வீட்டில் நடக்கும் அதிசயம்!

நெல்லையை சேர்ந்த குடும்பம் தனது வீட்டில் அணில் ஒன்றை தேவையான உணவை தானே தேடிச்சென்று சாப்பிடும் அளவிற்கு செல்லப்பிள்ளையைப் போல வளர்த்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/social/viral-news-pet-squirrel-is-treated-like-a-princess-of-a-house-in-nellai-district-414357

வாடகை தாய் சர்ச்சை : நயன்தாரா விவகாரத்தில் தீவிரம் காட்டும் அரசு - விரைவில் அறிக்கை?

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் இரட்டை ஆண் குழந்தைகள் விவகாரம் குறித்து விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்று டிஎம்எஸ் தலைமையிலான குழு விரிவான அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dms-lead-committee-preparing-complete-report-on-nayanthara-twin-babies-issue-414343

மீண்டும் மீண்டுமா... ஒரே கழிவறையில் 2 டாய்லெட்கள் - அதுவும் முதல்வர் திறந்துவைத்ததாம்!

முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்த காஞ்சிபுரம் சிப்காட் கட்டடத்தின் ஒரே கழிவறையில் அருகருகே 2 டாய்லெட்கள் இருக்கும் புகைப்படம்  தற்போது வைரலாகி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-inaugurates-building-which-has-2-western-toilets-in-single-room-photo-viral-414332

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rainfall-likely-in-these-states-during-next-2-days-imd-414312

Monday, 10 October 2022

குப்பை கொட்டினால் அபராதம்! அபராத பலகை முன்பே குப்பை கொட்டிய மக்கள்!

வேலூர் மாநகராட்சி காட்பாடியில் அறிவிப்பு பலகை முன்னே குப்பை கொட்டிய மேயரின் உத்தரவை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vellore-people-dumping-littered-infront-of-penalty-board-414301

Video: லிஃப்டில் சிக்கிய 7 பேர் - போராடி மீட்ட காவலர்கள்; குவியும் பாராட்டு!

 சென்னையில் லிஃப்ட் ஒன்று பழுதான நிலையில், அதில் சிக்கிய 7 பேரையும் காவலர்கள் போராடி மீட்டனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-rescued-7-members-who-stuck-in-lift-at-chennai-t-nagar-414238

தரமற்ற இனிப்புகளை தயாரித்தால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்பு துறை

தீபாவளி பண்டிகையின் போது விற்பனை செய்வதற்காக தரமற்ற இனிப்புகளை தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-food-safety-department-warns-strict-action-against-people-preparing-low-standard-sweets-414199

நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் விவகாரம் : அரசு எடுத்திருக்கும் முடிவு!

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிவிட்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்த நிலையில், அதுகுறித்து அவர்களிடம் விளக்க கேட்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-ma-subramanian-statement-about-nayanthara-vignesh-shivan-twin-babies-414180

நீட் முதுநிலை 2022 கவுன்சிலிங் : முதல் சுற்று முடிவுகள் வெளியீடு - எப்படி பார்ப்பது?

தமிழ்நாட்டின் நீட் முதுநிலை 2022 கவுன்சிலிங்கின் முதல் சுற்று, சீட் ஒதுக்கீடு பட்டியலை தமிழ்நாடு  மருத்துவக் கல்வி இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/education/how-to-check-neet-pg-2022-counselling-round-1-seat-allotment-tamilnadu-list-414159

TN Rain: 'இந்த’ மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் - வானிலை தகவல்

சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/imd-predicts-heavy-to-very-heavy-rain-in-tamil-nadu-414157

Mozhipor vs MK Stalin: இந்தியை திணிக்க வேண்டாம்! மற்றுமொரு மொழிப்போர் எதற்கு?

Mozhipor: கட்டாயமாக இந்தியைப் புகுத்தி மற்றுமொரு மொழிப்போரைத் திணிக்காதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு ஒற்றுமையைக் காத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalin-asks-centre-to-stop-impose-hindi-language-414145

Sunday, 9 October 2022

பேருந்து நிழற்குடையில் +2 மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் பேருந்து நிழற்குடையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/boy-tied-thali-to-a-plus-2-student-in-the-bus-stop-414136

எமனாய் வந்த நாய்; தலை நசுங்கி இளைஞர் பரிதாப மரணம்!

ஆர்.எஸ் மங்கலம் அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில், வாகன ஓட்டுநர் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youth-died-in-an-accident-in-rs-mangalam-414003

திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு; கனிமொழி துணை பொதுச்செயலாளர்... உடன் பிறப்புகள் உற்சாகம்

இன்று நடந்த திமுக பொதுக்குழுவில் மு.க. ஸ்டாலின் அக்கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கனிமொழி துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-the-dmk-general-body-meeting-m-k-stalin-was-re-elected-as-party-leader-413994

Saturday, 8 October 2022

ஓபிஎஸ் அணிக்கு ஜம்ப் அடித்த எடப்பாடி அணியின் முக்கிய புள்ளி

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்து வந்த முக்கிய புள்ளி, திடீரென ஓபிஎஸ் அணிக்கு தாவி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-ex-mp-maitreyan-comes-back-to-o-panneerselvam-team-from-edappadi-team-413974

கிழங்கை பார்த்து பார்த்து வாங்கிய நிர்மலா சீதாராமன்... மயிலாப்பூர் மார்க்கெட்டுக்கு திடீர் விசிட்

சென்னை மயிலாப்பூரில், தெருவோரம் இருந்த கடைகளில், காய்கறிகளை வாங்கிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கிருந்த வியாபரிகளுடனும், பொதுமக்களுடனும் கலந்துரையாடினார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/central-minister-nirmala-seethraman-got-vegetables-in-chennai-mylapore-market-413944

மத்திய அரசு பணிக்கு படிப்பவரா நீங்கள்.... நாளை இதை தவறவிடாதீர்கள்!

மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட ஒருநாள் பயிற்சி கருத்தரங்கை தமிழ்நாடு அரசு நாளை சென்னையில் நடத்துகிறது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/tamil-nadu-governmet-arranged-one-day-master-class-for-ssc-aspirants-in-chennai-on-october-9-google-trends-413921

நிலைகுலையும் சென்னை... எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்? அரசுக்கு கமல் ஹாசன் கேள்வி

வடகிழக்குப் பருவமழை வலுத்துப் பெய்யும்போது நேரிடும் பேரிடர்களை தமிழக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kamal-haasan-raises-question-to-tamilnadu-government-about-northeast-monsoon-413911

’மல்லிப்பூ’வுக்கு மயங்கிய சீமான் - பாராட்டு பத்திரத்தில் சொன்ன அன்பான வார்த்தைகள்

வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற ‘மல்லிப்பூ’ பாடல் தன்னை மயக்கி விட்டதாக, படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-praises-vendhu-thaninthathu-kaadu-mallipoo-song-413843

Friday, 7 October 2022

தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை தகவல்

சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-likely-to-occur-in-these-districts-of-tamil-nadu-from-today-413840

"இந்து மதமே இல்லை" வெற்றி மாறன், கமல்ஹாசன் கருத்துக்கு இணை அமைச்சர் எல்.முருகன் பதில்

Hindu Religion: சிலர் தமிழகத்தன் வரலாறு, பண்பாடு, கலாச்சாரத்தை சிதைக்க முயற்சிப்பதாகவும், அது நடக்காது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எச்சரித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/some-people-trying-to-destroy-the-history-and-culture-of-tamil-nadu-l-murugan-413760

தொடரும் மரணங்கள்... ஆன்லைன் ரம்மி தடைக்கு ஆளுநர் ஒப்புதல்

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-governor-r-n-ravi-approves-ordinance-to-ban-online-rummy-413745

ஆசிரியர்களுக்கு தினக்கூலிகளைவிட குறைந்த ஊதியமா?... ராமதாஸ் கண்டனம்

ஆசிரியர்களுக்கு தினக்கூலிகளைவிட குறைந்தளவில் ஊதியம் கொடுத்து நியமிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/appointing-teachers-at-less-than-daily-wages-says-pmk-founder-ramadoss-413743

டிஜிட்டல் நீரிழிவு புரட்சி: அடுத்த தலைமுறைக்காக செயற்கை செயல்தளத்த அறிமுகம் செய்த டாக்டர் மோகன்ஸ்

Digital Diabetes Revolution: அடுத்த தலைமுறை நீரிழிவு சிகிச்சைக்காக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட செயல்தளத்தை அறிமுகம் செய்யும் டாக்டர் மோகன்ஸ்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dr-mohan-diabetes-launches-ai-enabled-platforms-for-next-gen-diabetes-care-413726

TN Weather Forecast: உஷார் மக்களே!! இங்கெல்லாம் இடியுடன் கூடிய மழை பெய்யும்

TN Weather Report: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, பின்வரும் வானிலை மாற்றங்கள் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-report-moderate-to-heavy-rain-with-thunderstorm-likely-in-these-districts-of-tamil-nadu-413687

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்; NIA தீவிர விசாரணை!

சேலத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டில் என்ஐஏ போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nia-conducted-searches-regarding-illegal-gun-production-by-two-youths-in-salem-413671

Thursday, 6 October 2022

கழிப்பறை இல்லாததே பெண் கல்விக்கு முக்கியத் தடை: தமிழிசை செளந்தர்ராஜன் குற்றச்சாட்டு

MK Stalin Is Not Tamilian: கோவை அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை தெரிவித்தார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilisai-soundararajan-blams-mk-stalin-as-non-tamil-avinashilingam-college-function-413659

கெட்டுப்போன உணவை உண்ட 3 சிறுவர்கள் பலி; சிகிச்சையில் 11 பேர் - விசாரணை குழு அமைப்பு

திருப்பூரில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்களில் 3 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரிக்க, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் வளர்மதி ஐஏஎஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/3-children-died-due-to-food-poisoning-in-tiruppur-investigation-team-formed-by-tn-gov-413593

சிக்கல் சிங்கார வேலனை தரிசித்த சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன்

சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம் சாமி தரிசனம் சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த அவருக்கு ஆட்சியர் அருண் தம்புராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

source https://zeenews.india.com/tamil/nri/singapore-minister-kasi-viswanathan-prayed-in-sikkal-singaravelan-temple-413576

2048 வீரர்கள்.. 121 பல்நோக்கு மையங்கள்.. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்

Northeast Monsoon: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார். 131 இடங்களில் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-govt-ready-to-face-on-northeast-monsoon-minister-kkssr-ramachandran-413574

தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு: தமிழிசை சௌந்தராஜன்

இந்து கலாச்சார அடையாளத்தை தேவைக்காக திருப்பி கொண்டால் அதை ஏற்று கொள்ள முடியாது என்று தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/puducherry-governor-tamilisai-soundararajan-reply-for-kamal-haasan-statement-413539

Wednesday, 5 October 2022

நித்தியானந்தா அளிக்கும் கைலாசா விருதுகள்: தர்மரட்சகர் விருது பெறும் திருச்சி சூர்யா சிவா

Kailasa Dharmarakshaka Award: திராவிட நம்பிக்கைக் கொண்ட திமுகவின் பட்டறையின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்து சிறப்பித்திருக்கிறார் நித்தியானந்தா.... அதற்கு நன்றி கூறுகிறார் விருது பெறும் சூர்யா...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kailasa-dharmarakshaka-award-to-trichy-suriya-shiva-from-nithyananda-413531

புதுசு புதுசா யோசிக்கிறாங்க! பேருந்து பின்னால் ஸ்கேட்டிங் செய்த நபர்!

கோவை விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலையில் பேருந்தின் பின்னால் காலில் சக்கரத்தை மாட்டிக் கொண்டு ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டவரால் பரபரப்பு ஏற்பட்டது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/omg-foreigner-skating-behind-the-bus-in-coimbatore-viral-video-google-trends-413510

முடிந்தது விடுமுறை - சென்னைக்கு வர சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

தொடர் விடுமுறைகளுக்கு பிறகு சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்ப கூடுதலாக 1150 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/1150-special-buses-for-chennai-on-october-5-and-6-says-transport-minister-ss-sivasankaran-413463

கீழ்ப்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் குவித்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பக முன்னாள் உதவி காசாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/special-court-for-bribery-cases-gives-3-years-prison-foe-ex-assistant-cashier-of-kilpauk-mental-asylum-413457

தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை தகவல்

சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-likely-to-occur-in-these-districts-of-tamil-nadu-413435

Tuesday, 4 October 2022

சென்னை: பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம்; 5 பேர் அதிரடி கைது - பின்னணி

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் 2 இடங்களில் பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்திய 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-virugampakkam-police-arrested-those-who-engaged-in-prostitution-413400

சாலையை கடந்த யானை! ஓட்டம் பிடித்த மக்கள்! வைரலாகும் வீடியோ!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் சாலையை கடந்த யானைகள்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/omg-elephant-crossing-road-in-ooty-viral-video-413395

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்: குடும்பம் குடும்பமாக பூங்காவில் குவிந்து கொண்டாட்டம்!!

Yercaud: ஏற்காட்டில் இயற்கையான சூழலுக்கு மத்தியில், சுற்றுலா பயணிகள் சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் இனிமையாக பொழுதை கழித்து வருகிறார்கள். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tourist-throng-yercaud-to-spend-vacation-with-family-413329

இராஜேந்திரசோழன் தமிழர்! இயக்குநர் வெற்றிமாறனுக்கு ஆதரவளிக்கும் கருணாஸ்

Rajendra Chola VS Director Vetrimaran: தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது! இயக்குநர் வெற்றிமாறன் பேச்சுக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajendra-chola-issue-karunas-support-director-vettri-maran-413308

Monday, 3 October 2022

செயலில் கவனம் தேவை... நடவடிக்கைக்கு தயங்கமாட்டேன் - ஸ்டாலின் எச்சரிக்கை

திமுகவினரின் சொல்லிலும், செயலிலும் கவனம் இருக்க வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் என திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-leader-and-cm-mk-stalin-warns-to-dmk-members-413161

கோவையில் ஆயுத பூஜையை ஒட்டி விண்ணைத் தொடும் பூக்கள் விலைகள்!

தற்போது நவராத்திரி பண்டிகைக் காலத்தில் மக்கள் 10 நாட்கள் வீட்டில் கொலு அமைத்து தெய்வங்களுக்கு மலர்கள் தூவி வழிபாடு செய்வது வழக்கம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/due-to-ayutha-pooja-flower-prices-has-skyrocketed-in-coimbatore-413156

திருச்சி மலைக்கோட்டையில் ஹீலியம் சிலிண்டர் வெடிப்பு - ஒருவர் பலி; பதறவைக்கும் சிசிடிவி காட்சி

மலைக்கோட்டை தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே பலூன் வியாபாரி வைத்திருந்த ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/helium-tank-explodes-in-trichy-one-dead-413154

வானொலி மூலம் இந்தி திணிக்கப்படுகிறது - ராமதாஸ் குற்றச்சாட்டு

காரைக்கால் வானொலி பண்பலையில் தமிழ் நிகழ்ச்சிகளின் நேரம் குறைக்கப்பட்டு இந்தி நிகழ்ச்சிகளின் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hindi-is-being-imposed-through-radio-ramadoss-alleges-413143

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chance-of-heavy-rain-in-tamil-nadu-for-the-next-5-days-413141

தொடர் விடுமுறை! தனுஷ்கோடி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையையொட்டி தனுஸ்கோடி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஆபத்தை உணராமல் கடல் பகுதியில் ஆபத்தான முறையில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tourists-flock-to-dhanushkodi-beach-during-the-holiday-season-413140

Sunday, 2 October 2022

இரவு நேரத்தில் சாக்லேட்டை திருடி சாப்பிடும் திருட்டு கரடி!

குன்னூரில் இரண்டாவது முறையாக கதவை உடைத்து சாக்லேட் தொழிற்சாலையில் நுழைந்து சாக்லேட் உண்ட கரடி.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bear-eating-chocolate-in-a-chocolate-factory-in-coonoor-413071

ஓசி பயணம்... வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் போராட்டம் - எச்சரிக்கும் வேலுமணி

ஓசி பேருந்து பயணம் வேண்டாம் என்ற வீடியோ தொடர்பாக அதிமுக தொண்டர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எஸ்.பி.வேலுமணி எச்சரித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sp-velumani-has-warned-if-not-withdrawn-a-case-protest-will-be-held-413008

காயத்தில் வலியில் துடிதுடித்த சிறுத்தை மீட்கப்பட்டது! முதுமலையில் சிகிச்சை

Leopard Rescue: தனியார் காபி  தோட்டத்தில் சுருக்க கம்பியில் மாட்டிக்கொண்ட சிறுத்தையை வனத்துறையினர் உயிருடன் மீட்டு முதுமலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/forest-officials-and-medical-team-rescued-leopard-safely-and-giving-treatment-412992

திமுக ஆட்சி குறித்து புத்தகம் எழுதலாம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திமுக ஆட்சியில் அமைச்சர்களின் அலப்பறைகள் குறித்து புத்தகமே எழுதலாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-minister-jayakumar-criticize-tamilnadu-ministers-412985

’சசிகலா என் பேச்சை கேட்கவில்லை’ டிடிவி தினகரன் தடாலடி

சசிகலா தன் பேச்சை கேட்கவில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ttv-dinakaran-slams-sasikala-and-edappadi-palaniswamy-412964

ஊரக சுகாதாரத்தில் தமிழகத்திற்கு தேசிய அளவில் 3ம் இடம்: ஜனாதிபதி விருது

ஊரக சுகாதாரத்தில் சிறந்து விளங்கிய தமிழகத்திற்கு தேசிய அளவில் 3-ம் இடம்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/3rd-nationally-for-tamil-nadu-in-rural-health-presidents-award-412952

Saturday, 1 October 2022

அரசு அளித்த தடையை நீக்கிய நீதிமன்றம் விரும்பத்தகாத செயல்களுக்கு பொறுப்பேற்குமா?... சீமான் கேள்வி

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அரசு விதித்த தடையை நீதிமன்றம் நீக்கியிருக்கும் நிலையில் விரும்பத்தகாத செயல்கள் நடந்தால் யார் பொறுப்பேற்பது என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-has-questioned-who-will-be-held-responsible-governments-ban-on-the-rally-has-been-lifted-by-the-court-412848

Cleanin Mop கைப்பிடியில் தங்கம் கடத்தல் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை சா்வதேச விமானநிலையத்தில் பயணிகள் வருகை பகுதியை,சுத்தப்படுத்திய ஒப்பந்த ஊழியர் வைத்திருந்த கிளினிங் மாப் கைப்பிடியில் மறைத்து வைத்திருந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-hidden-in-the-handle-of-a-cleaning-mop-held-by-a-contract-employee-was-seized-in-chennai-airport-412844

சென்னை நெடுஞ்சாலையில் பறந்த ரூபாய் நோட்டுக்கள்; பரபரப்பாக அள்ளிய மக்கள் - கடைசியில் செம ட்வீஸ்ட்

சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில் 500 ரூபாய் நோட்டுகள் காற்றில் பறப்பதைக் கண்டு மக்கள் போட்டி போட்டு எடுத்துள்ளனர். கடைசியில் அது கள்ள நோட்டுகள் என தெரியவந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/14-lakh-rupees-fake-notes-seized-in-vellore-chennai-highway-412840

திருமாவளவன் போட்ட விதை - சமூக நல்லிணக்க மனித சங்கிலி... அக் 11ல் கைகோர்த்த 10 கட்சிகள்

அக்டோபர் 11ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்தப்படுமென்று விசிக உள்ளிட்ட 10 கட்சிகள் மற்றும் 13 அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/human-chain-for-social-harmony-10-parties-joined-hands-on-oct-11-in-tamilnadu-412839

மேற்கு வங்க கவர்னருக்கு உடல்நலக்குறைவு - சென்னை மருத்துவமனையில் அனுமதி

மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் கவர்னரான இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/west-bengal-and-manipur-governor-la-ganesan-hospitalized-in-chennai-412837

ஓசி பயணம் வேண்டாம் என பேசிய மூதாட்டி மீது வழக்கு பதிவு!

கோவை மதுக்கரையில் அரசு பேருந்தில் ஓசி பயணம் வேண்டாம் என நடத்துநரிடம் மூதாட்டி பேசிய வீடியோ வெளியான விவகாரம் - மூதாட்டி உட்பட 4 அதிமுகவினர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/case-filed-against-old-lady-who-said-did-not-want-free-bus-in-coimbatore-412799

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் சவுக்கு சங்கர்! எதற்காக?

Savukku Shankar : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர், சிறையில் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கியுள்ளார். பின்னணி என்ன?

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/savukku-shankar-begins-hunger-strike-in-jail-412787