Monday 26 September 2022

ராஜீவ் காந்தி கொலைவழக்கு: முருகன் 29ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராவார்

Rajiv Gandhi assassination case: 19 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன். மீண்டும் வேலூர் நீதிமன்றத்தில் 29-ம் தேதி ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajiv-gandhi-assassination-case-murugan-will-appear-in-vellore-court-again-on-on-29th-412190

'நான் கத்தினேன், அவன் இளித்தான்' - இரவில் சென்னை மாணவிக்கு நேர்ந்த கொடுமை - ஆட்டோ ஓட்டுநர் கைது

சென்னை அருகே தன்னை ஆட்டோ ஓட்டுநர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சமூக வலைதளங்களில் மாணவி ஒருவர் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் குற்றஞ்சாட்டப்பட்டவரை கைது செய்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/uber-auto-driver-arrested-for-alleged-sexually-harassed-the-chennai-girl-journalist-student-412185

'தெலுங்கு பட அமைச்சர்கள்' - திமுக அமைச்சர்களை கலாய்த்த ஜெயக்குமார்!

தெலுங்கு படத்தில் வரும் அமைச்சர்களை போன்று திமுக அமைச்சர்கள் உள்ளனர் என்றும் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களின் தோரணை மாறியுள்ளது எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-ex-minister-jayakumar-criticize-dmk-ministers-412121

அதிர்ச்சி...! ஆசையாய் ஆசையாய் போட்ட ஆர்டர் - 79 ஆயிரத்திற்கு பொம்மை கார் கொடுத்த பிளிப்கார்ட்

காஞ்சிபுரம் அருகே பிளிப்கார்ட் செயலி மூலம் 79 ஆயிரம் கொடுத்து ட்ரோன் கேமிரா ஆர்டர் போட்டவருக்கு, பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள சொப்பு கார் அனுப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/customer-got-100-rs-worth-toy-car-for-79-thousand-rs-in-flipkart-delivery-412115

சிறுவர்களின் குளிப்பாட்டல், அசந்து உறங்கும் யானை: வீடியோ வைரல்

சிறுவர்களின் குளிப்பாட்டால் அசந்து உறங்கும் கும்கி யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

source https://zeenews.india.com/tamil/social/elephant-video-falling-asleep-google-trends-viral-video-funny-video-412109

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் மழை பெய்யும்!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-forecast-light-to-moderate-rain-with-thunderstorm-likely-in-these-districts-of-tamil-nadu-412098

Sunday 25 September 2022

இந்தியாவில் RSS தான் பெரிய தீவிரவாத அமைப்பு: PFI அமைப்பினர்

சட்ட ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் எங்கள் மீது எந்த குற்றமும் இல்லை என்று நிரூபிப்போம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rss-is-the-biggest-terrorist-organization-in-india-popular-front-of-india-412063

வெளிநாட்டு வேலை To அரசியல்... ஏன் தெரியுமா?... அனுபவம் பகிரும் அமைச்சர்

வெளிநாட்டு வேலையை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததன் காரணம் என்ன என்பது குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ptr-palanivel-thiagarajan-about-his-political-journey-411968

நீர் நிலைகளை காப்பதில் நெல்லை இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக உள்ளது: அப்பாவு

ஆறு குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாப்பதில் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவிற்கே நெல்லை மாவட்டம் எடுத்துக்காட்டாக உள்ளது என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nellai-district-excels-in-protecting-water-bodies-praises-tamil-nadu-legislative-assembly-speaker-appavu-411965

காந்தியை கொன்றவர்களே அவரது நினைவு தினத்துக்கு பேரணி நடத்துவது சூழ்ச்சி: விசிக

Thiruma Valavan vs RSS vs October 2: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி  நடத்தப்படும் சமூக நல்லிணக்க பேரணிக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்க கோரி தமிழக டிஜிபியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு கொடுத்தது 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thirumavalavan-on-bjp-and-rss-politics-in-tamil-nadu-in-connection-with-october-2-programs-411964

'தீண்டாமையை கடைபிடிக்கும் பெரியார் பல்கலை., துணைவேந்தரை நீக்குக' - தலித் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாத பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dalit-groups-protest-against-periyar-university-vice-chancellor-in-salem-411956

தமிழ்நாட்டைக் குறிவைக்கும் சனாதனப் பயங்கரவாதத்தை முறியடிப்போம் - விசிக அழைப்பு

அக்டோபர் இரண்டாம் தேதி தமிழ்நாடெங்கும் சமூக  நல்லிணக்கப் பேரணி நடைபெறுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viduthalai-siruthaigal-party-has-announced-that-a-social-harmony-rally-will-be-held-across-tamil-nadu-on-october-2-411949

Saturday 24 September 2022

மாணவர்கள் செய்யும் அட்டகாசம்! பேருந்தை இயக்க அஞ்சும் ஊழியர்கள்!

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் செய்யும் அட்டகாச வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kanchipuram-school-students-hanging-on-the-steps-in-bus-video-411928

அதிமுக பிரமுகருக்கு எதிரான மரண தண்டனை ரத்து

தாய், தந்தை, சகோதரர் ஆகிய மூவரையும்  பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் மகன் - மருமகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mhc-cancelled-the-death-sentence-against-aiadmk-personage-and-his-wife-411859

சிலை கடத்தல் வழக்கு... ஆஜராகவில்லை என்றால் தள்ளுபடி செய்யப்படும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை என்றால் சிலை கடத்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை தொடர உத்தரவிடப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/high-court-madurai-branch-warns-on-idol-kidnapping-case-411849

வண்டலூருக்கு முதல்வர் வருகை - வெயிலில் வாடிய வதங்கிய பொதுமக்கள்

முதலமைச்சர் ஸ்டாலின் வண்டலூர் உயிரியியல் பூங்காவிற்கு வருகை தந்ததால், அங்கு பொதுமக்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கொளுத்தும் வெய்யிலில் கைகுழந்தைகளுடன் நின்று பொதுமக்கள் அவதியுற்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-suffered-by-the-cm-stalin-visit-to-vandalur-zoo-411836

பழனி முருகன் கோயிலில் மின் இழுவை ரயில் - சேவை தொடங்கியது

பழனி மலைக்கோயிலில் நீண்டநாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்றாவது மின் இழுவை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/3rd-rope-car-started-in-palani-murugan-temple-411825

பள்ளிகளுக்காக நிதி ஒதுக்குவாரா முதலமைச்சர்? ஆர் பி உதயகுமார் கேள்வி

வடகிழக்கு பருவமழை ஆய்வு கூட்டத்தில் தமிழகத்தில் சேதமடைந்த 5,583 பள்ளி கட்டிங்களை சீர் செய்ய சிறப்பு நிதியை முதலமைச்சர் ஒதுக்குவாரா? ஆர் பி உதயகுமார் கேள்வி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-special-allocation-be-done-to-damaged-schools-renovation-oppostion-deputy-leader-rb-udhayakumar-asks-cm-mk-stalin-411814

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்: ஜே.பி நட்டா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து கட்சியின் மாநில, மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகளிடம் பேசினார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-will-progress-if-bjp-comes-to-power-says-bjp-leader-jp-nadda-411812

Friday 23 September 2022

இசுலாமிய அமைப்புக்களின் மீது ஒன்றிய அரசின் அடக்குமுறை! வைகோ கண்டனம்

பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறை மூலம் இசுலாமிய அமைப்புக்களின் நிர்வாகிகள் இல்லங்களில் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தி வருவதாக கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaiko-condemns-on-union-government-oppression-of-islamic-organizations-411809

7வது திருமணம் செய்ய வந்த பெண்! 6வது கணவனால் மடக்கி பிடிப்பு!

நாமக்கல் பரமத்தி வேலூரில் 7வது திருமணம் செய்ய வந்த மோசடி பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-forgery-woman-and-family-arrested-by-police-411797

தமிழக பேருந்துகள் தமிழக கேரள எல்லையில் நிறுத்தம்: கேரளாவில் தொடரும் பதற்றம்

கேரளாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி செல்லும் தமிழக பேருந்துகள் தமிழக கேரளா எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-buses-stopped-at-kerala-border-as-tense-situation-prevails-in-kerala-411716

சென்னைக்கு ஆபத்தா? 5 ஆண்டுகளில் 29% பகுதி வெள்ளத்தால் பாதிக்கப்படுமா?

சென்னை மாநகராட்சி 'காலநிலை மாற்ற செயல்திட்ட’ வரைவறிக்கையைத் தயாரித்துள்ளது.   'நெகிழ் திறனுடன் உந்துதலுடன் சென்னை’ என்ற தலைப்பில் தயாராகி உள்ள இந்த அறிக்கையின் அம்சங்கள் குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ccap-reports-warning-that-29-of-chennai-may-be-affected-by-flood-due-to-climate-change-411695

சென்னை ரயில்சேவை மாற்றம்: 32 மின்சார ரயில்களின் சேவை மாற்றம் - தெற்கு ரயில்வே

சென்னையில் 32 மின்சார ரயில்களின் சேவை மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-32-electric-trains-service-timing-changed-and-cancellation-details-411686

Thursday 22 September 2022

கள்ளக்குறிச்சி விவகாரம்: விசாரணைக்கு ஆஜரான யூடியூபர்கள்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு விவகாரத்தில் உண்மைக்கு மாறாக யூடியூப்பில் வீடியோ பதிவிட்ட 5 பேர் காவல்துறை விசாரணைக்கு ஆஜரானார்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-issue-5-youtubers-appeared-for-police-investigation-411667

கள்ளக்குறிச்சி சம்பவம்: மகளின் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

கள்ளக்குறிச்சி அருகே விஷம்  கொடுத்து மகளை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனையும் 15 ஆயிரம் அபாரதம் விதித்தும் கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-incident-life-sentence-for-mother-who-poisoned-her-daughter-411665

அதிமுக போஸ்டர்களை நள்ளிரவில் கிழிக்கும் மர்ம நபர்கள்!

கோவையில் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்களை நள்ளிரவில் கிழிக்கும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mysterious-peoples-tear-down-aiadmk-posters-in-the-middle-of-the-night-in-coimbatore-411657

ஆ.ராசாவை கண்டிக்க ஸ்டாலின் பயப்படுகிறார் - செல்லூர் ராஜூ தடலாடி

2ஜி அலைக்கற்றை தொடர்பான ஊழலில் பெரும் பகுதியை ஆ.ராசா கொடுத்திருப்பார் போல, அதனால்தான் அவரை கண்டிக்க ஸ்டாலின் பயப்படுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-is-afraid-to-condemn-a-raja-says-sellur-raju-411585

தித்திக்கும் தீபாவளி: ஆவின் நிறுவனம் மூலம் ரூ.200 கோடி இனிப்புகள் விற்க இலக்கு

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தை நம்பியுள்ள 4.5 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் வகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 200 கோடி ரூபாய்க்கு இனிப்பு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiming-to-sell-rs-200-crore-sweets-for-diwali-through-aavin-company-411583

சென்னை: பள்ளி வாகனத்தின் எமர்ஜென்சி கதவு உடைந்து கீழே விழுந்த சிறுமி படுகாயம்

தாம்பரம் அருகே பள்ளி வாகனத்தில் இருந்து எமர்ஜென்சி கதவு உடைந்து கீழே விழுந்த சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-student-seriously-injured-in-school-vehicle-accident-411534

Weather Report: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை தகவல் இதோ

Weather Forecast: தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, பின்வரும் வானிலை மாற்றங்கள் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-forecast-light-to-moderate-rain-likely-in-these-districts-of-tamil-nadu-411526

Wednesday 21 September 2022

எதிர்காலம் டென்னிஸ் விளையாட்டுக்கானது: ரோஹன் போபண்ணா கருத்து

Cricket vs Tennis: கிரிக்கெட் விளையாட்டை போலவே, டென்னிஸ் விளையாட்டையும் மக்கள் கொண்டாடும் காலம் விரைவில் வரும் என பிரபல இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tennis-also-get-importance-like-cricket-in-upcoming-days-rohan-bopanna-411512

நல்லடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி மீண்டும் உயிருடன் வந்த சம்பவம்: உறவினர்கள் ஊர் மக்கள் அதிர்ச்சி

செங்கல்பட்டு அருகே உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-woman-who-was-buried-dead-in-tamil-nadu-came-back-alive-411511

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையை தொடங்கியது தேசிய புலனாய்வு முகமை

NIA Raid At Tamil Nadu: தமிழக முழுவதும் மதுரை தேனி திண்டுக்கல் ராமநாதபுரம் கடலூர் திருநெல்வேலி தென்காசி கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nia-raid-around-tamil-nadu-at-many-places-including-madurai-theni-and-covai-411508

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்! பால் உற்றினதும் எழுந்து வந்த மூதட்டி!

72 வயது மூதாட்டிக்கு இறுதிச்சடங்குகள் செய்து பாலூற்றிய பிறகு அவர் உயிருடன் வந்தார்.... இறந்துவிட்ட ஒருவர் திடீரென உயிருடன் வந்த சம்பவம் இது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/old-lady-came-back-after-her-last-rites-finished-police-enquiry-continues-about-dead-body-411503

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? பேருந்து கட்டண விவரங்கள் இதோ

தீபாவளி பண்டிகைக்கு பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் தருவாயில், தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும் என்று குற்றசாட்டு எழுந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/deepavali-special-buses-ticket-fare-details-of-private-buses-from-chennai-411431

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவு

தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், திமுக தேர்தல் பணிக்குழு தலைவருமான சேடப்பட்டி முத்தையா (வயது 77) மதுரையில் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-tamilnadu-assembly-speaker-sedapatti-muthaiah-passed-away-411423

திமுகவில் ஜனநாயகம் இல்லை, அதனால்தான் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறி உள்ளார்: ஆர்.பி.உதயகுமார்

திமுகவில் ஜனநாயகம் இல்லை, அதனால்தான் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியேறி உள்ளார். அடுத்தடுத்து ஒவ்வொருவராக வெளியேற உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/there-is-no-democracy-in-dmk-thats-why-subbulakshmi-jagatheesan-has-left-rp-udayakumar-411384

பாக்கெட் பாலுக்குள் ஈ? பால் குடிக்க கவருக்குள் புகுந்ததா? ஆவினை கலாய்க்கும் வீடியோ

Aavin Milk With Mosquito: பாக்கெட் பாலுக்குள் ஈ இருந்ததால் அதிர்ச்சியாகும் மக்கள்...  பால் குடிக்க கவருக்குள் ஈ புகுந்ததா? கேள்வி கேட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aavin-milk-pocket-video-goes-viral-because-it-contains-mosquito-in-it-411383

TN Weather Report: உங்கள் ஊரில் இன்று மழை பெய்யுமா? வானிலை அறிக்கை இதோ

Weather Forecast: தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, பின்வரும் வானிலை மாற்றங்கள் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/light-to-moderate-rain-likely-in-these-districts-of-tamil-nadu-tn-weather-forecast-411381

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல பிளானா? டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல, அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-bus-ticket-booking-has-started-to-go-to-hometown-for-diwali-411379

Tuesday 20 September 2022

ராமநாதபுரம்: மகளை கர்ப்பமாக்கிய பெரியப்பா: கைது செய்த காவல்துறை

ராமநாதபுரத்தில் மனைவியின் தங்கை மகளை கர்ப்பமாக்கிய காமுகனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minor-girl-is-raped-by-his-father-arrested-411352

திருப்பதி கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்த சென்னை இஸ்லாமிய தம்பதிகள்

Religious Harmony: திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் அளித்த சென்னை இஸ்லாமிய தம்பதிகள் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் இருப்பதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/spiritual/chennai-muslim-family-donated-rs-1-crore-to-ttd-religious-harmony-411340

அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு; டெல்லியில் பரபரப்பு பேட்டி

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்து பேசினார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palaniswami-meat-amit-shah-today-what-happened-411237

Monday 19 September 2022

திமுக கவுன்சிலரின் தலையை வெட்டி ரோட்டில் வீசிய பெண்!

வீட்டில் வைத்து மது விற்க தடையாக இருந்ததால் திமுக கவுன்சிலரை வெட்டி கொலை செய்து பெண் மாயமாகியுள்ளார்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sriperumbudur-dmk-councillor-brutally-murdered-by-women-411190

கள்ளக்குறிச்சி விவகாரம்: நக்கீரன் நிருபர்-புகைப்படக் கலைஞர் மீது சமூக விரோதிகள் தாக்குதல்

Nakkeeran: செய்தியாளர் பிரகாஷ் மற்றும் கேமரா மேன் அஜீத் ஆகியோர் சென்ற காரை சில நபர்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anti-social-elements-attacked-for-nakkeeran-magazine-reporter-and-photographer-411177

கடத்தப்பட்ட காதல் மனைவி... காவல்துறையிடம் கணவர் புகார்

கடத்தப்பட்ட காதல் மனைவியை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் இளைஞர் புகார் அளித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-complains-to-police-that-wife-was-kidnapped-at-sankaran-kovil-411093

தமிழகத்தில் 'இந்த' மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை தகவல்

TN Weather Forecast: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் சில  மாவட்டங்களில்  மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-forecast-moderate-rain-possible-in-some-districts-of-tamil-nadu-and-pondicherry-411076

9 அடியில் 1700 முறை பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தி ஓவியம் வரைந்து மாணவன் சாருகேஷ் சாதனை

PM Modi Birthday Art: பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை பயன்படுத்தி ஓவியம் வரைந்து பள்ளி மாணவன் சாதனை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pm-narendra-modi-birthday-gift-by-tamil-nadu-student-sarukesh-artistic-record-411063

கனியாமூர்: கலவரத்தால் சீர்குலைந்த பள்ளியின் சீரமைப்பு பணிகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் சீரமைப்பு பணிகள் 67 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/renovation-work-of-kaniamoor-school-has-started-411062

Sunday 18 September 2022

சவுக்கு சங்கர் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்த தொல்.திருமாவளவன்!

சவுக்கு சங்கர் கைதை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viduthalai-siruthai-katchi-strong-condemn-on-savukku-shankar-arrest-411030

பெரியார் பல்கலைக்கழகத்தில் விதிமீறல் - விசாரணைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பெரியார் பல்கலைக்கழக இட ஒதுக்கீட்டு விதிமீறல் பற்றி விசாரணை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/violation-in-periyar-university-ramadoss-demands-probe-410951

பரவும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல்... பள்ளிகளுக்கு விடுமுறையா? - அமைச்சர் விளக்கம்

இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-need-to-give-holidays-to-school-for-influenza-fever-says-minister-ma-subramanian-410940

அதிமுகவை அழிக்க வந்த சூனியம் எடப்பாடி பழனிசாமி - கோவை செல்வராஜ் விமர்சனம்

அதிமுகவை அழிப்பதற்கென்று வந்த சூனியம் எடப்பாடி பழனிசாமி என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kovai-selvaraj-criticize-edappadi-palanisay-in-ops-house-410922

தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-forecast-some-districts-in-tamil-nadu-may-get-rainfall-predicts-imd-410916

ஸ்டாலின் எல்லோருக்கும் அல்வா கொடுத்துவிட்டார் - செல்லூர் ராஜூ பேச்சு!

அதிமுகவை வழக்கு போட்டு நெருக்குகிறார்கள், சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம், திமுகவுக்கு பதிலடி கொடுக்க மக்கள் தயார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-sellur-raju-speakes-against-dmk-government-and-mk-stalin-410908

Saturday 17 September 2022

கள்ளக்குறிச்சியில் பாஜகவினர் பீர் பாட்டில் வீச்சு; இருவர் கைது

கள்ளக்குறிச்சியில் போஸ்டரை கிழித்ததால் எலக்ட்ரிக்கல் கடை மீது பீர் பாட்டில் வீசப்பட்டது. மேலும் அங்கு பா.ஜ.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-members-throw-beer-bottles-in-kallakurichi-two-arrested-410906

ஹீலியம் வாயுவை சுவாசித்து திருமணமாகி 4 மாதமே ஆன பெண் தற்கொலை!

கோபிசெட்டிபாளையம் அருகே திருமணமாகி 4 மாதமே ஆன இந்து என்ற பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/newly-married-it-woman-commits-suicide-in-gobichettipalayam-410905

மக்களின் பிரச்னையை பிக்பாஸில் தீர்க்கலாம் என நினைக்கக்கூடாது - கமலை வறுத்தெடுக்கும் வானதி

மக்களின் மனுக்களை வாங்கிக்கொண்டு பிக்பாஸில் வைத்து தீர்க்கலாம் என நினைக்கக்கூடாதென்று வானதி சீனிவாசன் கமல் ஹாசனை விமர்சனம் செய்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vanathi-srinivasan-criticizes-kamal-haasan-for-his-coimbatore-tour-410821

அரசு செயல்படுவதற்கு நானே ஊக்கி - கமல் ஹாசன் பெருமிதம்

அரசு செயல்படுவதற்கு நான் ஊக்கியாக இருந்ததை நினைத்து பெருமைப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kamal-haasan-tour-to-coimbatore-for-attending-various-funtion-410818

'லஞ்ச ஒழிப்புத்துறை அதன் கடமையை தான் செய்கிறது' - ஓபிஎஸ் கொடுத்த ஷாக்

முன்னாள் அதிமுக அமைச்சர்கள்  தங்களை குற்றமற்றவர்கள் என நிரூபிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் லஞ்சம் ஒழிப்புத்துறை  அதன் கடமையைதான் செய்கிறது என்றும் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ops-said-aiadmk-minister-need-to-prove-their-innocence-in-dvac-raid-issue-410814

சிறுவர்களுக்கு தின்பண்டம் தர மாட்டோம் என்று கூறிய கடைக்கு சீல்!

ஆதிதிராவிடர் சிறுவர்களுக்கு கடையில் தின்பண்டம் தரமாட்டோம் என்று கூறிய கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து மூடினர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-officials-puts-seal-for-store-in-tenkasi-regarding-viral-video-410796

'மதுரை வேட்பாளர் மோடி வெற்றி' - இணையத்தில் ஹிட் அடித்த பாஜகவினரின் பிறந்தநாள் போஸ்டர்

'2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், மதுரை தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி வெற்றி' எனல மதுரை பாஜகவினரால் ஒட்டபட்ட போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pm-modi-birthday-madurai-poster-went-viral-410789

Friday 16 September 2022

என்னை திருமணம் செய்தால் அரசு வேலை... 8 திருமணம் செய்து மோசடி செய்த பலே பெண்!

கரூரில் அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி 50-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/karur-woman-married-8-men-promising-government-job-410783

எல்பின் நிதி நிறுவன மோசடி - ஏமாற்றியவர்களை தேடி பிடித்து கட்டிவைத்து தாக்குதல் !

திருச்சியில் எல்பின் நிதிநிறுவனத்தில் ரூ.1 லட்சம் செலுத்தினால், பத்து மாதத்தில் இரண்டு மடங்காக பணம் திரும்பி தரப்படும் எனக்கூறி ரூ.400 கோடி மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/elfin-finance-trichy-issue-attack-on-cheaters-410714

கலைஞரின் பேனாவால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் - ஜெயக்குமார் கவலை

கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் பேனா சிலை அமைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென்று முன்னாள அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-minister-jayakumar-criticize-karunanithis-pen-statue-410663

ஆவின் இனிப்புகளின் விலை உயர்வு இன்று முதல் அமல்

ஆவின் இனிப்பு பொருட்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aavin-sweet-products-price-increased-from-today-410651

ஒரு மாத குழந்தைக்கு மது; போதையில் பெண் கொடூரம்... கடத்தப்பட்ட குழந்தையா என சந்தேகம்

திண்டுக்கல்லில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தைக்கு, பெண் ஒருவர் மது கொடுத்து, கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/woman-gave-alcohol-to-one-month-born-baby-in-dindigul-410642

நாட்டில் முதல்முறையாக தமிழக பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: கனிமொழி கருணாநிதி பெருமிதம்

பிரான்ஸ்,  சிங்கப்பூர், போன்ற வெளிநாடுகளில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது போல் இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் துவங்கி வைத்திருக்கிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mp-kanimozhi-karunanidhi-inaugurates-breakfast-scheme-for-school-students-in-thoothukudi-410641

Thursday 15 September 2022

ஓபிஎஸ் ஒரு சிங்கம்...திமுகவை முடித்துவிடுவார் செந்தில்பாலாஜி: டிடிவி தினகரனின் ஆவேசம்

திமுகவை முடிக்க செந்தில்பாலாஜி ஒருவர் போதும் எனக் கூறிய டிடிவி தினகரன், அதிமுகவில் இருக்கும் சிங்கம் ஓபிஎஸ் என தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ttv-dinakaran-attacks-dmk-and-edappadi-palaniswamy-410634

’அறிவுப்பசி போக்க வயிற்று பசி ஆற்றும் தமிழகம்’ நூற்றாண்டு கடந்து தொடரும் சமூகநீதி திட்டம்

குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியிருப்பதன் மூலம் நூற்றாண்டு கடந்து கல்விக்காக உணவளிக்கும் சமூக நீதி திட்டத்தின் அடுத்த அத்தியாயத்தை தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-cm-mk-stalin-marks-new-social-justice-by-inauguration-breakfast-scheme-for-school-children-410519

காலை உணவு திட்டத்தின் மெனு: சிறுதானியம் முதல் ரவா கிச்சடி வரை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தின் மெனு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-cm-free-morning-break-fast-scheme-menu-details-410514

Wednesday 14 September 2022

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் - உருவ சிலைக்கு மாலை அணிவித்தார் முதலமைச்சர்

பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-pay-tribute-for-anna-114th-birthday-at-madurai-410459

காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-cm-mk-stalin-inaugurates-breakfast-scheme-for-school-children-410457

வரதட்சணை ஒழிப்பு: நூதனமாக பிரச்சாரம் மேற்கொண்ட இளைஞர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த ஜெனிஷ், சுமிஷ் ஆகிய இரு பட்டதாரி இளைஞர்கள் கடந்த சில மாதங்களாக வித்தியாசமான காமெடி நிகழ்ச்சிகள் மேற்கொண்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பொதுமக்களை ஈர்த்து வந்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dowry-abolition-youth-campaigning-innovatively-410456

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கு; EPS கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம்!

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விஜிலென்ஸ் கமிஷனர் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-high-court-order-in-highway-tender-irregularities-complaint-against-eps-filed-by-dmk-410383

மருந்து தட்டுப்பாடே இல்லை போலியாக வதந்திகளை பரப்புவது ஏன்? அமைச்சர் காட்டம்

Medicine Deficiency: நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மா சுப்புரமணியத்தின் பேட்டி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/medicine-deficiency-not-in-tamil-nadu-minister-m-subramanian-410382

எஸ்டிபிஐ அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை; சீமான் கடும் கண்டனம்

எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ள வருமானவரிச் சோதனை, பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-condemns-it-raid-in-sdpi-office-at-covai-410354

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை தகவல்!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chance-of-rain-in-tamil-nadu-weather-information-410337

Tuesday 13 September 2022

சி.விஜயபாஸ்கர் ரெய்டு விவகாரம்: 13 இடங்களிலும் கிடைத்தது இவைதான்!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை நிறைவடைந்த நிலையில், அவரிடம் கைப்பற்றப்பட்ட ரொக்கம், தங்கம், பொருட்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dvac-completes-its-raid-in-aiadmk-ex-minister-vijayabaskar-premises-410297

'பழிவாங்குவதில் கருணாநிதியை மிஞ்சிய ஸ்டாலின்' - ரெய்டு குறித்து சீறிய சி.வி. சண்முகம்

கருணாநிதி எப்படி பழிவாங்கும் போக்கை தொடர்ந்தாரோ, ஸ்டாலின் அதைவிட ஒரு படி மேலே சென்று நடந்து கொள்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்து சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mp-cv-shanmugam-slams-cm-stalin-for-dvac-raids-in-aiadmk-ex-ministers-house-410231

அதிமுக போராட்டம் அறிவித்தால் ரெய்டு விடுவதா? திமுக மீது ஜெயக்குமார் சாடல்

எப்பொழுது எல்லாம் அதிமுக போராட்டம் அறிவிக்கிறதோ, அப்பொழுதெல்லாம் திமுக அரசு ரைடு விடுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-aiadmk-minister-jayakumar-slams-dmk-govt-for-it-raid-410230

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடக்கும் சோதனைகள் பழிவாங்கும் நடவடிக்கைகள்: ஆர்.பி.உதயகுமார்

அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக எத்தனை முறை சோதனை செய்வீர்கள் என்று மக்களுக்கே சலிப்பு தட்டும் வகையில் அரசு சோதனை செய்து வருகின்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-is-conduction-raids-in-former-ministers-premises-to-spoil-the-happiness-of-courts-verdict-says-rb-udhayakumar-410204

அடுத்து தமிழகத்தில் எப்போது மழை? வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/next-rain-in-tamilnadu-full-weather-report-410203

TNEA 2022 கவுன்சிலிங் முதல் சுற்றுக்கான புரோவிஷனல் இட ஒதுக்கீடு இன்று

TNEA 2022 கவுன்சிலிங் புரோவிஷனல் இட ஒதுக்கீடு சுற்று 1 க்கு இன்று வெளியிடப்படும். TNEA கவுன்சிலிங் செயல்முறையின் முதல் சுற்றுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அதற்கான முடிவுகளை இன்று tneaonline.org இல் பெறுவார்கள். 

source https://zeenews.india.com/tamil/education/tnea-2022-counselling-provisional-seat-allotment-today-410196

Monday 12 September 2022

எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏற்பட்ட தீ! 7 பேர் பலி!

செகந்திராபாத்தில் ஏற்பட்ட திடீர் பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fire-accident-in-up-private-hotel-because-of-electric-scooter-7-tourists-dead-410156

நியாயப்படுத்த முயற்சிக்காதீர்கள் - தமிழக அரசை கண்டித்த இந்திய கம்யூனிஸ்ட்

மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு நியாயப்படுத்த முயற்சிப்பது சரி இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mutharasan-condenmns-tamilnadu-government-for-electricity-bill-hike-410096

மின் கட்டண உயர்வு! கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தயாராகும் அதிமுக -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Electricity Tariffs in Tamil Nadu: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியேற்றுள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஆர்பாட்டத்தை அறிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-interim-general-secretary-edappadi-palaniswami-has-announced-that-demonstration-against-the-increase-electricity-tariffs-410091

தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை தகவல்

சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-rains-tamil-nadu-to-get-heavy-rainfall-410070

ராமேஸ்வரத்தை சேர்ந்த ஆறு மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களையும் இன்று நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

source https://zeenews.india.com/tamil/nri/srilankan-court-released-6-fishermen-of-rameshwaram-arrested-by-srilankan-navy-410053

ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - முக்கிய தலைவர் பேச்சால் சலசலப்பு!

ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rahul-gandhi-should-apologize-to-tn-people-says-bjp-mla-vanathi-srinivasan-410043

Sunday 11 September 2022

மின் கட்டண உயர்வால் இலவச மின்சாரம் கேள்விக்குறி - முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

மின் கட்டண உயர்வால் இலவச மின்சாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-rb-udhayakumar-slams-dmk-govt-for-hiking-electricity-charges-410022

மதுபோதையால் விபத்து - அரசு பேருந்தின் மீது மோதிய ஷேர் ஆட்டோ... சிகிச்சையில் ஓட்டுநர்

தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் பின்னால் சேர் ஆட்டோ மோதியதில்,படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/share-auto-and-bus-accident-in-tambaram-409972

சென்னையில் 537 லாட்ஜ், மேன்ஷன்களில் காவல்துறை அதிரடி சிறப்பு சோதனை

சென்னையில் 537 லாட்ஜ், மேன்ஷன்களில் காவல்துறை அதிரடி சிறப்பு சோதனை மேற்கொண்டுள்ளனர். சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு 89 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் அளித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-conducts-special-raids-in-537-lodges-and-mansions-in-chennai-409954

மற்ற மாநிலங்களைவிட குறைவுதான் -மின் கட்டணம் குறித்து அமைச்சர் விளக்கம்

கர்நாடகா, குஜராத் மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவுதான் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-senthil-balaji-explains-about-electricity-bill-hike-409950

மு.க. ஸ்டாலின் வாழ்க - பாரதியார் நினைவு நாளில் இளையராஜா புகழாரம்

“தமிழ்நாடு அரசு பாரதியார் நினைவு நாளை மகாகவி நாள் என அழைப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. தமிழக அரசு வாழ்க! மு.க.ஸ்டாலின் வாழ்க” இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/music-director-ilayaraja-video-about-bharathiyar-memorial-day-409948

கோத்தகிரி: 2 சிறுத்தைகள் 2 கருஞ்சிறுத்தைகள் உலா வந்த சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

கோத்தகிரியில் ஒரே நேரத்தில் இரண்டு சிறுத்தைகள் இரண்டு கருஞ்சிறுத்தைகள் உலா வந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/watch-video-scary-cctv-footages-of-4-leopards-roaming-at-residential-area-creates-panic-in-kotagiri-409930

செங்கலை காட்டி வாக்கு சேகரித்த திமுக தற்போது எய்ம்ஸ்க்கு ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை - ஆர்.பி.உதயகுமார்

செங்கலை காட்டி மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த திமுக தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-collected-votes-by-showing-bricks-and-now-has-not-taken-a-single-brick-to-aiims-rp-udayakumar-409926

Saturday 10 September 2022

எல்லாமே ஸ்கிரிப்ட் ஹா? கண்ணால் சிக்னல் கொடுத்ததும் அண்ணாமலை காலில் விழும் மாணவி!

செய்தியாளர் சந்திப்பின் போது நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியை அண்ணாமலையின் காலில் விழ சொல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/after-signal-from-amar-prasad-reddy-neet-passed-student-fall-on-annamalai-feet-409883

'நீட் தற்கொலைக்கு திமுக மட்டும்தான் காரணம்' - உதயநிதி, கனிமொழியையும் சேர்த்து தாக்கிய அண்ணாமலை

நீட் தற்கொலைகளுக்கு காரணம் திமுக தான் என்றும், நீட் தேர்வினை நீக்க முடியாது என்பதால், திமுக அரசு நீட் விவகாரத்தை கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/annamalai-says-dmk-is-full-responsibility-for-neet-related-suicides-409872