Sunday, 21 November 2021

அம்மா உணவகத்தில் கருணாநிதி படம் அகற்றம்

மதுரை அம்மா உணவகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் முன்னாள் முதல்வர் கருணாநிதி படமும் வைக்கப்பட்ட பெயர் பலகை ஒரே நாளில் அகற்றம்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kalaignar-karunanidhi-photo-in-amma-unavagam-board-375892

வானிலை தகவல்: தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் (3.1 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதன் காரணமாக தமிழகத்தின் சில  மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-forecast-some-districts-will-have-heavy-rainfall-says-meteorological-center-375888

Saturday, 20 November 2021

திருச்சி உதவி ஆய்வாளர் பணியின்போது வெட்டிப்படுகொலை

திருடர்களை மடக்கிப் பிடித்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/goat-thieves-chased-by-police-hacked-to-death-atrocities-in-trichy-375878

தூத்துக்குடி அரசு மருத்துவரை கடத்தி கொலைவெறி தாக்குதல்: பஞ்சாயத்து தலைவர் கைது

கொலை வெறி தாக்குதலில் காயம் அடைந்த டாக்டர் முருகப்பெருமாள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/panchayat-leader-arrested-in-thoothukudi-government-doctor-attack-case-375877

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் - விஜயகாந்த்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என விஜயகாந்த் கேட்டு கொண்டுள்ளார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/5-thousand-rupees-relief-should-be-given-to-the-families-affected-by-the-floods-says-vijayakanth-375870

'ஜெய் பீம்' படத்திற்காக வாங்கிய சம்பளத்தை திருப்பி அனுப்பிய எழுத்தாளர்!

ஆரம்பத்தில் 'ஜெய் பீம்' படத்திற்கு ஆதரவு பெருகினாலும், கடந்த சில தினங்களாக இப்படத்திற்கு எதிராக பெரும் எதிர்ப்புகள் கிளம்பி நாளுக்கு நாள் படம் சர்ச்சையில் சிக்கி வருகிறது.  இந்நிலையில் இப்படத்திற்கு கதை எழுத உதவிய பிரபல எழுத்தாளர் கண்மணி குணசேகரன் காட்டமாக தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/famous-writer-returns-salary-for-jai-bhim-375869

நீங்கள் இன்னும் பல சீசன்களுக்கு CSK-ஐ வழிநடத்த விரும்புகிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

2021 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர்  கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து சென்னை அணி வீரர்களுக்கு பாராட்டுவிழா விரைவில் நடத்தப்படும் என்று  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறியிருந்தார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dear-dhoni-we-want-you-to-lead-csk-for-many-more-season-says-cm-stalin-375867

கணவனின் ஆசையை நிறைவேற்ற உயிருடன் புதைத்தாரா மனைவி?

ஜீவ சமாதி ஆகவேண்டும் என்ற கணவனின் ஆசையை நிறைவேற்ற உயிருடன் கணவனை புதைத்தாரா மனைவி? போலீசார் விசாரணை  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/did-the-wife-bury-herself-alive-to-fulfill-her-husbands-wish-375864

குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவில்லை- எம்.பி ஜோதிமணி வேதனை

குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவில்லை என கரூர் எம்.பி ஜோதிமணி வேதனை தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/not-creating-a-safe-environment-for-children-mp-jothimani-375861

திருத்தணி வைரல் வீடியோ விவகாரம்: இருவருக்கு பணியிட மாற்றம்

துறைசார்ந்த நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னார் இனியார் என்று பாராமல் தவறு எங்கே ஏற்பட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tiruttani-temple-viral-video-case-two-transferred-investigation-on-says-minister-sekar-babu-375858

காரைக்குடி மாணவிக்கு பாலியல் தொல்லை; 3 பேர் Pocso வழக்கில் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவி, வகுப்புத்தோழியின் தாய் பணிபுரியும் அழகு நிலையத்திற்கு தோழியுடன் கண்புருவம் திருத்துவதற்காக சென்றுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/three-arrested-in-pocso-case-including-woman-who-sexually-harassed-a-karaikudi-student-375838

வரும் நாட்களில் மழை அதிகரிக்கும்: எங்கு, எவ்வளவு மழை? விவரம் இதோ

உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/more-rains-expected-moderate-to-heavy-rainfall-with-thunderstorm-in-these-districts-of-tamil-nadu-375837

மூன்று வேளாண் சட்டங்கள் பற்றிய விரிவான தகவல் & கடந்து வந்த பாதை!

மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக வேணாம் திருத்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியது.  இந்த திட்டத்தை அறிவித்ததில் இருந்தே பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/detailed-information-on-the-three-agricultural-laws-the-path-traversed-375834

Friday, 19 November 2021

தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி பாஜக கட்சியை சேர்தவரிடன் 50 லட்சம் மோசடி!

தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த மத்திய இணை மந்திரியின் உதவியாளர் கைது செய்யப்பட்டார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/50-lakh-scam-with-bjp-member-claiming-to-buy-seats-in-elections-375830

கரூரில் உருக்கமான கடிதம் எழுதி 12ம் வகுப்பு மாணவி தற்கொலை

கரூர் அருகே தனியார் பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கடிதம் சிக்கியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/12th-class-school-student-commits-suicide-by-hanging-in-karur-375828

ஆற்றில் மீன் பிடிப்பதெல்லாம் பழசு... நாங்க ரோட்டுலயே மீன் பிடிப்போம்!!

தேசிய நெடுஞ்சாலை என்பதால் தொடர்ந்து அந்த பகுதியில் வாகனங்கள் வந்த வண்ணம் இருக்கும். இதை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் ஆர்வத்துடன் மீனைப் பிடிப்பதில் மட்டுமே குறியாக இருந்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/strange-incident-of-people-fishing-in-road-as-huge-fishes-come-along-in-flowing-rain-water-in-tamil-nadu-375826

மன்னிப்பு கேட்டால் சூர்யாவுக்கு 1 லட்சம் - தொடரும் ஜெய்பீம் சர்ச்சை

சூர்யாவின் ஜெய் பீம் படம் வெளியாகி பாராட்டுகளையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/1-lakh-to-surya-if-he-apologizes-jai-bhim-controversy-continues-375823

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பொதுவெளியில் நடமாட தடை - தமிழக அரசு அதிரடி

கடந்த ஆண்டிலிருந்து கொரோனா தொற்று மக்களை கடுமையாக பாதித்து வருகிறது.  அதிவேக கொரோனா பரவலின் காரணமாக பல தொழில்கள் முடங்கியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/who-done-corona-vaccination-can-come-outside-says-tn-govt-375822

இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் வாரம் தமிழகத்தில் இயல்பை விட அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-to-very-heavy-rain-expected-in-these-districts-of-tamil-nadu-says-imd-375819

ராஜேந்திர பாலாஜி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டும் உள்ளது - காவல்துறை

பண மோசடி மட்டுமில்லை, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கொலை முயற்சி வழக்கும்  உள்ளது என போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajendra-balaji-has-been-charged-with-attempted-murder-police-375813

25-ம் தேதி முதல் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு - ரயில்வே அறிவிப்பு!

நவம்பர் 25 முதல் பல ரயில்களில் முன் பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே அறிவிப்பு  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/unreserved-compotment-on-trains-from-25th-railway-announcement-375812

48 மணி நேரத்திற்கான அவசர சிகிச்சை செலவை அரசே ஏற்கும் - மு.க.ஸ்டாலின்!

விபத்துக்குள்ளாகும் நபர்களுக்கு 48 மணி நேரத்தில் உயிரை காக்கும் அசத்தலான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார் தமிழக முதல்வர்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-will-bear-the-cost-of-48-hours-of-emergency-treatment-mk-stalin-375810

பாலாற்றின் கரையோரம் உள்ள வீடு வெள்ளத்தால் அடித்து செல்லும் காட்சி!

வேலூர் பாலாற்றின் கரையோரம் உள்ள வீடு வெள்ளத்தால் அடித்து செல்லும் காட்சி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்ப்படுத்தி உள்ளத  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/near-paalaru-flood-take-the-house-into-the-river-375809

கழுத்தில் மாட்டிய தையல் ஊசி! திறமையாக செயல்பட்ட மருத்துவர்கள்!

தற்கொலை செய்து கொள்ள விஷம் அருந்துதல், தூக்கு மாட்டி கொள்ளுதல், கையை கிழித்து கொள்ளுதல் போன்றவற்றை செய்து தான் அதிகம் கேள்விப்பட்டிருப்போம்.  ஆனால் இங்கு ஒரு பெண் வித்தியாசமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/stitch-needle-stuck-in-the-neck-doctors-who-acted-efficiently-375808

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அமமுக வேட்பாளரான கல்லூரி தாளாளர்

போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவான தாளாளர் ஜோதிமுருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dindigul-college-corespondent-who-sexually-harassed-a-student-375798

கேம் விளையாட விடாததால் வீட்டில் இருந்து நகை, பணம் எடுத்துச் சென்ற 15 வயது சிறுவன்!

கேம் விளையாட விடாததால் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்ற 15 வயது சிறுவனை 24 மணி நேரத்திற்குள் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் மீட்டனர்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-15-year-old-boy-who-took-jewelry-and-money-from-home-for-not-letting-him-play-a-game-375796

வேளாண் சட்டங்கள் வாபஸ்: இனிப்பு வழங்கிய தமிழக வேளாண்துறை அமைச்சர்

வேளாண் சட்டங்கள் வாபஸ்   பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்த தமிழக வேளாண்துறை அமைச்சர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-agriculture-minister-mrk-panneerselvam-celebrates-withdrawal-of-farm-laws-by-distributing-sweets-375794

போராடியவர்களுக்கும், புரிந்துகொண்ட அரசுக்கும் நன்றி-நடிகர் கார்த்தி..!

விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு செப்டம்பர் 19, 2020-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்ட மசோதாக்களை அமலுக்குக் கொண்டு வந்தது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-karthi-says-thanks-for-central-government-withdraw-the-framers-law-375792

பேரணாம்பட்டு வீடு இடிந்து 9 பேர் பலி! 6 பேரை மீட்கும் பணி தீவிரம்!

வீடு இடிந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணமும், காயமடைத்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்க தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/house-collapses-9-killed-intensity-of-rescue-work-for-6-people-375782

வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது விவசாயிகளின் ஒற்றுமைக்கான வெற்றி - சீமான் பாராட்டு

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என நாம் தமிழர் கட்சியின் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/withdrawal-of-farm-laws-by-centre-isgreat-victory-for-the-unparalleled-unity-of-the-farners-seeman-375780

மோடிக்கு ஏற்பட்ட தோல்வியே வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றார் -பி.ஆர்.பாண்டியன்

மன்னார்குடி விவசாயிகளின் தீவிர போராட்டம் வெற்றி, மோடிக்கு ஏற்பட்ட தோல்வியே வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற்றார் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/modi-govt-should-be-public-apology-made-for-the-mistake-for-farm-laws-p-r-pandian-375779

இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: IMD

மீனவர்கள் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/moderate-to-heavy-rainfall-expected-in-these-districts-of-tamil-nadu-in-the-coming-days-375778

Thursday, 18 November 2021

உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும் என கூறியுள்ள முதல்வர், இதுவே வரலாறு நமக்கு சொல்லும் பாடமாகவும் உள்ளது என்றார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-mk-stalin-says-farm-laws-roll-back-shows-clear-victory-of-genuine-protest-by-farmers-375769

சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசு மருத்துவர்கள் இருவர் கைது

அரசு மருத்துவர்களே சக பெண் மருத்துவர்களிடம் தவறாக நடந்துக்கொண்டு அடுத்தடுத்து கைதானது மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/doctors-arrested-on-charge-of-sexual-assault-and-molestation-in-chennai-375767

மழையைத் தொடர்ந்து ஷாக் கொடுக்கும் காய்கறி விலை: தவிக்கும் சென்னைவாசிகள்

தேவை மற்றும் சப்ளைக்கு இடையில் இடைவெளி இருக்கும் வரை, காய்கறிகளின் விலை உயர்வும் தொடரும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-people-worried-as-vegetable-prices-shoot-up-as-an-impact-of-continues-rain-375762

Monsoon: தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரிக்கு திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரிக்கு திடீர் வெள்ள அபாய எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-update-by-imd-flash-flood-warnings-for-tamil-nadu-andhra-and-puducherry-375751

Jai Beam: நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படத்திற்கு விருதோ அங்கீகாரமோ கொடுக்கவேண்டாம் - வன்னியர் சங்கம்

சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் ஜெய் பீம் படத்திற்கு விருதோ அங்கீகாரமோ கொடுக்கவேண்டாம் என வன்னியர் சங்கம், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vanniyar-sangam-governments-not-to-give-award-or-recognition-to-actor-surya-jai-beam-375740

Chennai Rain: மழைநீரில் மின்சாரம் பாய்ந்து கால்நடைகள் இறந்தன

மழைநீரில் கால் வைத்த கால்நடைகள் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் சென்னையில் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-rain-cattle-step-into-pool-of-rain-water-get-electrocuted-to-death-375737

பிரதமரின் கருத்து நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சி : வைகோ

ஓரே நாடு! ஓரே மக்கள் பிரதிநிதிகள் சபை! பிரதமரின் கருத்து நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சி - வைகோ அறிக்கை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/indian-prime-minister-attempt-to-destroy-the-countrys-diversity-mdmk-vaiko-warns-375735

10 வயது மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த தந்தை!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு பகுதியில் 10 வயது சிறுமியை தந்தை எரித்து கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-father-who-tried-to-set-fire-to-the-girl-child-crime-news-375733

Crime News: தேனி: முன் விரோதம் காரணமாக வழக்கறிஞர் வெட்டிக் கொலை

முன் விரோதம் காரணமாக வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-lawyer-murdered-due-to-previous-hostility-in-theni-375729

ஆள் கடத்தலில் கைதான அதிமுக பிரமுகர் - நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் அனுமதி!

ஆள் கடத்தல் புகாரில் கைதான அதிமுக பிரமுகர் அன்பழகனுக்கு நெஞ்சுவலி காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-person-arrested-for-kidnapping-admitted-to-hospital-for-chest-pain-375724

நடிகை சினேகாவின் கணவர் பிரசன்னா காவல் நிலையத்தில் புகார்

பணத்தையோ அல்லது அதற்கு வட்டியையோ திருப்பிக் கேட்டதற்கு மிரட்டல் விடுப்பதாகவும் கூறி பிரசன்னா தம்பதியினர் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actress-snehas-husband-prasanna-has-lodged-a-fraud-complaint-at-the-police-station-375723

'ஜெய் பீம்' படத்தில் ஏன் அக்னி கலச முத்திரையை வைக்க வேண்டும் - சீமான் கேள்வி

சூர்யாவை உதைத்தால் 1 லட்சம் என்று  சொன்னவரை எட்டி உதையுங்கள் நான் 1 லட்சம் தருகிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-statement-over-jaibhim-movie-issue-375716

அலட்சியத்தால் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் வீணாகும் நெல் மூட்டைகள்!

அலட்சியத்தால் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் வீணாகி வருகிறது என்று எஸ்.டி.பி.ஐ கட்சி குற்றம் சாட்டி உள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/paddy-bundles-wasted-at-government-paddy-procurement-centers-due-to-negligence-375708

போக்சோ சட்டம் சொல்வது என்ன? குழந்தை உரிமைகள் அமைப்பாளர் ஆண்ரூ சேசுராஜ் விளக்கம்

POCSO ACT: போக்சோ சட்டம் சொல்வது என்ன? ஊடகங்களுக்கு மட்டுமல்ல சமூக வலைதளங்களில் தனிமனித பதிவிற்கும் கட்டுப்பாடு உண்டு. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடக்கூடாது என சட்டம் சொல்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-does-the-pocso-act-say-tn-child-rights-convenor-andrew-sesuraj-explain-375691

மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வினை நடத்த வேண்டும்: EPS

உயர் கல்வி மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று ஆன்லைன் முறையில் தேர்வினை நடத்திட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-should-hear-to-students-plea-conduct-exams-online-says-eps-375683

என்ஜினீயரை கொள்ளையனாக மாற்றிய கொரோனா!

கொரோனா பெருந்தொற்றால் வேலை இழந்த இன்ஜினியர் ஒருவர் கொள்ளையனாக மாறிய சம்பவம் சிசிடிவியால் அம்பலமானது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-virus-turned-the-engineer-into-a-robber-375682

வஉசி 85 வது நினைவு நாள்: MP, MLA-க்கள் மாலை அணிவித்து மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 150 வது பிறந்த ஆண்டில், அவரது நினைவு நாளை ஒட்டி, ஒட்டப்பிடாரத்தில் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/today-being-freedom-fighter-voc-85th-death-anniversary-death-anniversary-tn-mps-and-mlas-paid-tributes-to-him-375681

Wednesday, 17 November 2021

காஞ்சிபுரத்தில் பட்டா கத்தியுடன் கடைக்குள் ரவுடிகள் அட்டகாசம்: பொதுமக்கள் அதிர்ச்சி

காஞ்சிபுரத்தில் ரவுடிகள் செய்த அட்டகாசத்தால் அப்பகுதியில் பரபரப்பு ற்பட்டது. இரண்டு மணி நேரத்திற்குள் வெவ்வேறு பகுதியில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது, ஒரு சூப்பர் மார்க்கெட் கடை சூறையாடப்பட்டது . 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-rowdy-gangs-create-havoc-in-kanchipuram-public-in-fear-375674

துரிதமாக செயல்பட்டு விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளர்

பெண் ஆய்வாளர்  நித்தியா அவர்களின் இந்த செயலை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-women-inspector-gets-accolades-for-saving-accident-victim-on-time-375672

என்ன ஆச்சு சென்னைக்கு? எல்லாருக்கும் காய்ச்சலா?!

சென்னையில் இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக மக்கள் பலரும் அல்லல்பட்டு வருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-causes-fever-for-everyone-chennai-375671

தூத்துக்குடி கள்ளச் சந்தையில் டீசல் விற்பனை; போலீசார் நடவடிக்கை

தூத்துக்குடி நகரில் விசைப்படகுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு  கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-took-action-against-illegal-diesel-sale-in-thoothukudi-375670

மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்

அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-must-take-back-the-cases-registered-on-students-tells-seeman-375659

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு!

நடிகர் விஜய் சேதுபதிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து பதிவிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது வழக்குப்பதிவு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/case-filed-against-hindu-makkal-katchi-leader-arjun-sampath-375652

Gravel Soil: கிராவல் மண் கடத்தல் விவகாரத்தில் OPS மீது வழக்கு பாயுமா?

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பதவி வகித்த ஓ.பன்னீர் செல்வம் மீதான புகாரை ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புதுறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-former-deputy-chief-minister-ops-face-case-for-gravel-soil-in-government-lands-375651

சபாபதி பட போஸ்டர் விவகாரம்; திராவிட கழகம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

நடிகர் சந்தானம் மீது திராவிட கழகம் சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dravida-kazhagam-restered-a-complaint-agains-actor-santhanam-in-sababathi-film-poter-issue-375650

Chennai: செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறப்பு 2000 கன அடியாக உயர்வு

சென்னைக்கு கன மழை எச்சரிக்கை செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறப்பு இரண்டாயிம் கன அடியாக உயர்வு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-warning-for-chennai-2000-cubic-water-released-from-sembarambakkam-lake-375632

EPS-ஐ நம்பி கெட்டவர்கள் பலர்.. கட்சியை சின்னம்மாவிடம் ஒப்படையுங்கள் -தேனி கர்ணன்

அதிமுக கட்சியை வழிநடத்தும் அனைத்து தகுதிகளையும் கொண்டவர் சின்னம்மா மட்டுமே. விரைவில் அவரிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு மக்கள் பணி செய்ய ஒன்று கூடுங்கள் என வேண்டுகோள் வைத்துள்ளார் தேனி கர்ணன்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/theni-karnan-says-aiadmk-party-hand-over-to-chinnamma-sasikala-375626

நரிக்குறவர்களின் பகுதிக்கே வந்து கோரிக்கைகளை கேட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

நரிக்குறவர் இன மக்களுக்கு ஆதார் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை என எந்த விதமான அடையாளங்களும் இல்லாமல் வசித்து வந்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thoothukudi-district-collector-came-to-the-area-of-thoothukudi-narikuravar-375625

மகளிர் வாங்கும் கடன்களை நேர்மையாக திருப்பி செலுத்துகிறார்கள்: அமைச்சர் துரைமுருகன்

கூட்டுறவுத் துறையில்  பணிபுரிபவர்கள் நேர்மையாக பணி புரிய வேண்டும் எனவும், தவறு செய்பவர்கள் யாராயிருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/women-repay-loans-without-fail-praises-tn-minister-durai-murugan-in-a-function-375615

"மன்னியுங்கள்" ஆதிக்க கலாசாரத்தை தகர்த்தெறிய என்னால் இயலவில்லை: நீதிபதி கடிதம்

எனது நடவடிக்கைகள் புண்படுத்தி இருந்தால் அது தனிப்பட்ட முறையிலானது அல்ல, ஐகோர்ட் நலனுக்கானது மட்டுமே என நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-justice-sanjib-banerjee-emotional-farewell-letter-nandri-vanakkam-to-madras-high-court-family-375612

கோவை: குடிபோதையில் அலுவலகம் வந்த அரசு ஊழியர்

ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் அதிகாரி நடந்து கொண்ட விதம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளதோடு அதிர்ச்சியையும் அளித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-shocked-as-an-government-employee-comes-drunk-to-office-video-goes-viral-375605

சூர்யாவுக்கு எதிராக வன்முறை பேச்சு - பாமக மாவட்ட செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு

நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் பரிசு என அறிவித்த மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க செயலாளர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/case-filed-against-pmk-district-secretary-violent-speech-against-actor-suriya-375603

ஆன்லைன் தேர்வு நடத்த கோரி போராட்டம் நடத்திய 700 மாணவர்கள் மீது வழக்கு!

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அரசு பொதுமுடக்கத்தை அறிவித்தது. இதன் காரணமாக பல நிறுவனங்கள் முடங்கிய நிலையில், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/over-700-college-students-sued-for-protest-against-online-exams-375602

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை; ‘இந்த’ மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா -  வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/these-districts-will-have-heavy-rainfall-due-to-low-pressure-says-chennai-meteorological-center-375590

பொங்கல் பரிசாக 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு - முதல்வர் அறிவிப்பு!

2022-ம் ஆண்டு தை பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு ஆணையினை பிறப்பித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-collection-of-20-items-as-pongal-gifts-tamilnadu-chief-ministers-announcement-375588

மங்களம் பொங்கும் கார்த்திகை மாத பிறப்பு இன்று..!!!

ஐயப்பன் சிவன்,விஷ்ணு இருவரின் அம்சமாக கருதப்படுகிறார்.12 வயதில் உலக நன்மைக்காக காட்டில் தவக்கோலத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தவர் ஐயப்பன். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-month-karthigai-first-day-is-very-special-for-lord-ayyappan-375578

Tuesday, 16 November 2021

ரூ. 2,079 வெள்ள நிவாரணம்: மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் டி.ஆர் பாலு கோரிக்கை

கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கனமழை பெய்து, அதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-rains-cm-mk-stalin-speaks-with-home-minister-amit-shah-tn-asks-for-rs-2079-crore-relief-fund-375587

கரூர் போக்சோ வழக்கில் பிரபல மருத்துவர் ரஜினிகாந்த் கைது

கரூரில் போக்சோ வழக்கில் தலைமறைவான மருத்துவரை மாவட்ட மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajinikanth-arrested-in-karur-pocso-case-375585

கோவை தற்கொலை: மாணவி அடையாளங்களை வெளியிட்ட 48 வலைதளங்கள் மீது POCSO பாய்ந்தது

மாணவி தற்கொலை வழக்கில், மாணவி அடையாளங்களை வெளியிட்ட 48  வலைதளங்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kovai-student-suicide-case-case-registered-under-posco-on-websites-that-revealed-students-identity-375582

சேலம் தற்கொலை: மாணவி அடையாளங்களை வெளியிட்ட 48 வலைதளங்கள் மீது POCSO பாய்ந்தது

மாணவி தற்கொலை வழக்கில், மாணவி அடையாளங்களை வெளியிட்ட 48  வலைதளங்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/salem-student-suicide-case-case-registered-under-posco-on-websites-that-revealed-students-identity-375582

சிக்கிய சந்தானம்; எஸ்கேப் ஆன அன்புமணி!

திரைப்படங்களில் ஒருவரை உயர்த்தி சொல்ல வேண்டும் என்பதற்காக, யாரையும் தாழ்த்துவது முறையானது அல்ல என சந்தானம் கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/santhanam-speech-in-sababapthy-movie-function-goes-negative-375579

மங்களம் பொங்கும் கார்த்திகை மாத பிறப்பு இன்று..!!!

ஐயப்பன் சிவன்,விஷ்ணு இருவரின் அம்சமாக கருதப்படுகிறார்.12 வயதில் உலக நன்மைக்காக காட்டில் தவக்கோலத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தவர் ஐயப்பன். 

source https://zeenews.india.com/tamil/social/tamil-month-karthigai-first-day-is-very-special-for-lord-ayyappan-375578

தமிழகத்தில் வனப்பகுதிகளை 33% அதிகரிக்க பணிகள் தீவிரம்: அமைச்சர் ராமச்சந்திரன்

வனப்பகுதிகளில் மண் சார்ந்த மரங்களை அதிகரிக்க நிபுணர் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/work-intensified-to-increase-the-forest-cover-in-tamil-nadu-to-33-percent-375577

கொடைக்கானல்: இரண்டு காவலர்களுக்கு கத்திக்குத்து, ஒருவர் கைது

கொடைக்கானலில் இரண்டு காவலர்கள் மேல் நடந்த கத்திக்குத்து சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-incident-rocks-kodaikanal-two-policemen-injured-one-arrested-375575

பாமக நிர்வாகி வீட்டில் வெடிகுண்டுகள் வீச்சு!

மதுரையில் பட்டப்பகலில் பாமக நிர்வாகி வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bomb-blast-at-pmk-members-house-in-madurai-375572

ஜெய்பீம் விவகாரம் விலை பேச முற்படுவது வேதனை - நாசர் கவலை

அரசியலை வியாபாரமாக்குவதும் வியாபாரத்தை அரசியலாக்குவதும் இந்த ஒரு நிகழ்வோடு நிறுத்தி விடுவீராக! -நடிகர் நாசர் வேண்டுகோள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-nassar-support-jai-bhim-hero-suriya-375564

அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த ஊராட்சி மன்ற தலைவர் கைது!

திருப்பத்தூர் ஆட்சியர் உத்தரவை எதிர்த்து செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இரு கிராம மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/panchayat-leader-arrested-for-preventing-government-officials-from-working-375562

பெண்வேடமிட்டு மிளகாய் பொடியை தூவி தங்கச்சங்கிலி பறித்த வாலிபர் கைது!

தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 15 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-man-arrested-gold-chain-snatched-disguised-as-a-girl-375561

கோவை ‘கொங்குல இனி எவனுக்கும் பங்கில்ல': திமுக போஸ்டரால் பரபரப்பு

அரசியல் கட்சி தலைவர்களை வரவேற்பது, அரசின் திட்டங்களை வரவேற்பது, எதிர்கட்சியினர் சார்பில் ஒட்டப்படும் நன்றி அறிவிப்பு போஸ்டர்கள், நலத்திட்ட உதவி போஸ்டர்கள் ஆகியவை அதிகளவில் ஒட்டப்பட்டு வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-poster-in-coimbatore-creates-controversy-375560

தன்னை எப்படி பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று சூர்யா சாருக்கு நல்லவே தெரியும்: குஷ்பு பளிச்

நடிகர் சூர்யா அவர்கள் தனது NGO மூலம் நிறைய உதவிகளை செய்துள்ளார். நிறைய நல்ல விசியங்களை செய்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும் என நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-surya-sir-nows-very-well-how-to-protect-herself-khushboo-375559

மயிலாடுதுறை கடைமுக தீர்த்தவாரி; ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

மயிலாடுதுறை புகழ்வாய்ந்த கடைமுக தீர்த்தவாரி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/devotees-had-holy-dip-in-mayiladuthurai-kadaimuga-theerthavaari-375556

அங்கன்வாடியில் உணவு சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு மயக்கம்

சோமலாபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் சத்துணவு சாப்பிட்ட 13 குழந்தைகள் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/13-children-admitted-to-hospital-for-dizziness-after-eating-at-ambur-anganwadi-375555

அதிமுக ஆட்சியில் மதுரை மத்திய சிறையில் 100 கோடி ஊழல் - பொதுநல வழக்கு!

மதுரை மத்திய சிறையில் கைதிகளால் எழுதுகோல்கள் தயாரிக்கப்பட்டு அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டதாக போலி கணக்கு மூலம் ஊழல் நடந்திருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/100-crore-corruption-in-madurai-central-jail-during-aiadmk-regime-375552

மதுரையில் எரிக்கப்பட்ட இலங்கை நிழல் உலக தாதா: மீண்டும் சூடுபிடிக்கும் வழக்கு விசாரணை

இலங்கை அரசின் உதவியுடன் அங்கொடா லொக்காவின் தாயார் சந்திரிகா பெரேராவின் DNA மாதிரிகள் சேகரிக்கப்பட்டு , அங்கொட லொக்காவின் DNA மாதிரிகளுடன் ஓப்பீடு செய்யப்பட்டதில் இறந்தது அங்கொட லொக்காதான் என முடிவுகள் தெரியவந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sri-lankan-don-angoda-lokka-death-case-investigation-takes-a-new-turn-375540

கர்நாடக மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க முடியாது: நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்

மேட்டூர் உபரி நீர் திட்டத்தை தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவார் என மேட்டூர் அணையை ஆய்வு செய்த பின்பு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-not-allow-karnataka-to-build-mekedatu-dam-says-tn-water-resource-minister-375539

வானிலை தகவல்: மீண்டும் சென்னையில் கனமழை தொடங்குமா..!!

தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக,  தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rainfall-expected-in-tamil-nadu-for-the-next-5-days-says-tn-weather-report-375531

Monday, 15 November 2021

வன்னியர் 10.5% உள்இடஒதுக்கீடு- தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-of-tamil-nadu-appeals-for-10-5-internal-allocation-of-vanniyar-375525

கோவை: மதுபானம் அருந்தி 3 பேர் உயிரிழந்த வழக்கில் பகீர் திருப்பம்

கோவையில் தீபாவளியன்று மதுபானம் அருந்தி 3 பேர் உயிரிழந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-twist-in-coimbatore-liquor-death-case-poisoning-angle-probe-on-375512

சிவகாசி பட்டாசுகள் வெடித்து விபத்து; 2 பேர் படுகாயம், 3 பேர் மாயம்

சிவகாசி சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்த்தி 2 பேர் படுகாயம் அடைந்தனர் 3 பேரைக் காணவில்லை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/explotion-in-illegal-fireworks-store-killed-3-persons-injured-many-375509

இலங்கை சிறையில் இருந்த 23 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையில் இருந்த 23 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மீனவர்கள் 23 பேரும் ஓரிரு தினங்களில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கையை இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/indian-fisherman-in-srilanka-jail-were-released-375503

அதிமுக ஆட்சியின் திட்டங்களைத் தான் திமுக அரசு திறந்து வைக்கிறது: எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியின் திட்டங்களைதான் திமுக அரசு தற்போது திறந்து வைத்து வருகிறது என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-is-implementing-admk-govermennt-schemes-says-edappadi-palanisamy-375499

இந்து அறநிலையத்துறை புதிய கல்லூரிகளை அனுமதியின்றி துவங்க தடை: நீதிமன்றம்

புதிய கல்லூரிகள் துவங்க நடவடிக்கை எடுக்க கூடாது என இந்துசமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hrce-cannot-start-new-colleges-without-permission-says-madras-high-court-375485

அறநிலையத்துறையின் கட்டுப்பாடு யார் கையில்? ஆர். எஸ். எஸ்? தமிழக அரசு? – சீமான் கேள்வி

அறநிலையத்துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? ஆர். எஸ். எஸ்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளதா? என்று  கண்டனம் தெரிவிக்கும் சீமான், பல கேள்விகளையும் எழுப்புகிறார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/who-controls-hindu-religious-and-charitable-endowments-department-seeman-asks-tn-government-375468

Sunday, 14 November 2021

தாலியால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை; கணவனுக்கு போலீஸ் வலை

சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில், தாலி கயிற்றால் இறுக்கி மனைவியை கொலை செய்த கணவனை போலீஸார் தேடிவருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-killed-wife-in-poonamallee-police-arrested-husband-375463

திருப்பூர் விஷ வாயு தாக்கி 3 பேர் பலி; 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருப்பூரில் உள்ள பேன்டோன் டையர்ஸ் என்ற சாய ஆலையில் ஆலை கழிவு தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் விஷ வாயு தாக்கி இறந்தனர். 

source https://zeenews.india.com/tamil/lifestyle/three-died-in-tirupur-dyeing-factory-gas-tragedy-375462

மனதை உருக்கும் 90 வயது மூதாட்டி! உணவுக்கு கையேந்தும் அவலநிலை

கல்மனம் கொண்ட பிள்ளைகளால், சொந்த வீட்டில் இருந்து விரட்டி விடப்பட்டு, 90 வயதில் உணவுக்கு கையேந்தும் தாயின் அவலநிலை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/90-years-old-woman-pleads-for-food-children-neglected-their-mother-375453

வேலூர் அருகே மழையின் காரணமாக பாறை உருண்டு விழுத்ததில் இருவர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-rain-related-accident-two-persons-died-in-vellore-as-a-rock-fell-over-them-375451

தமிழகத்திற்கு பயணிக்க கொரோனா சான்றிதழ் கட்டாயம் இல்லை

பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழை காட்ட வேண்டிய அவசியம் இல்லை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-no-need-for-corona-or-vaccination-certificate-to-enter-tamil-nadu-375437