Monday 13 September 2021

9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்: மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் , அதாவது 6 அக்டோபர் மற்றும் 9 அக்டோபர் ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவிப்பு 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nine-districts-local-body-election-date-announcement-in-tamil-nadu-370647

தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு" சென்னை உயர்நீதிமன்றம்"

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் 'ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு' என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thoothukudi-sterlite-issue-chennai-high-court-370630

நடிகர் சூரி வீட்டு திருமண விழாவில் நகை திருட்டு!

மதுரையில் பிரபல சினிமா நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண நிகழ்ச்சியில் 10 பவுன் தங்க நகைகள் திருட்டு - சிசிடிவி காட்சி கொண்டு போலீசார் விசாரணை.  மதுரை சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் வேலம்மாள் மருத்துவமனைக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு கடந்த 9-ம் தேதி நகைச்சுவை நடிகர் சூரியின் உறவினர் இல்ல திருமணம் நடந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jewelery-steals-at-actor-sooris-family-function-370629

1300 ஆண்டு கால பல்லவர் சிலை செஞ்சி அருகே கண்டுபிடிப்பு"

வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இருவரும் இணைந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு அருகே உள்ள பாக்கம் கிராமத்தை ஒட்டிய சஞ்சீவி மலையில் 1300 ஆண்டுகள் "பழமை வாய்ந்த பல்லவர் காலத்திய ஓவியத்தைக் கண்டறிந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/1300-year-old-pallava-period-statue-on-sanjeevi-hills-370624

TN Assembly: NEET மசோதா நீட்டாக ஒருமனதாக நிறைவேறியது

இன்று காலை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியது

source https://zeenews.india.com/tamil/education/neet-bill-tabled-and-passed-unanimously-in-tamil-nadu-assembly-370620

Neet bill: நீட் மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது; மசோதா சட்டமாகுமா?

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியம் மசோஒதாவை தாக்கல் செய்தார்.

source https://zeenews.india.com/tamil/education/the-neet-bill-was-tabled-in-tamil-nadu-assembly-370584

அமிர்தா நிகர்நிலை பல்கலை கழக PhD மாணவி தற்கொலை..!!

இன்றைய இளைய சமுதாயத்தினர், வாழ்க்கையில் சவால்களை சந்திக்க இயலாத மனநிலையில் உள்ளார்களோ என்ற அஞ்சத் தோன்றும் வகையில், அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் நம்மை வருத்தமுறச் செய்கின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-tamil-nadu-amirtha-university-phd-student-committed-suicide-370593

Neet bill: நீட் மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது; மசோதா சட்டமாகுமா?

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியம் மசோஒதாவை தாக்கல் செய்தார்.

source https://zeenews.india.com/tamil/education/the-need-bill-was-tabled-in-tamil-nadu-assembly-370584

குட் நியூஸ் அளித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி!!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-for-tamil-nadu-people-as-tn-cm-mk-stalin-announces-gold-loan-waiver-in-co-operative-banks-370583

Gold Rate Today, September 13: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.4,437க்கு விற்பனையில் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ. 24 குறைந்து ரூ.35,496-க்கு விற்பனையாகிறது.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-september-13-2021-370582

Sunday 12 September 2021

கஞ்சா வழக்கில் கடமை தவறிய காவல் துறை ஆய்வாளர் படை இடை நீக்கம்..!!!

வாணியம்பாடியில் கஞ்சா வழக்கு தொடர்பாக தலைமறைவான குற்றவாளிகளை உரிய நேரத்தில் கைது செய்ய தவறிய நகர காவல் துறை ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-tamil-nadu-police-inspector-suspended-for-failing-in-his-duty-in-kanja-case-370581

Neet bill: நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல்

இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ள நீட் தேர்வு குறித்த சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள்

source https://zeenews.india.com/tamil/education/neet-bill-to-pass-in-tamil-nadu-assembly-today-important-features-370578

சென்னை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்- தெரிந்துகொள்ளுங்கள்

சென்னையில் இன்று முதல் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/massive-change-in-traffic-routes-in-chennai-roads-here-is-the-detail-370577

தமிழகத்தில் 1-8ம் வகுப்புகள் எப்போது திறக்கும்; அரசு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

சென்ற வருடத்தில், கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து, இருந்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-minister-anbil-mahesh-shared-important-information-regarding-reopening-schools-for-1st-to-8th-standard-classes-370575

Petrol, Diesel Price: இன்றைய (செப்டெம்பர், 13) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-13th-september-2021-370574

தமிழகத்தில் 4 கோடி தடுப்பூசிகள் செலுத்தி இமாலய சாதனை!

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று 28 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/record-of-4-crore-vaccines-in-tamil-nadu-370566

BJP MLA வானதி சீனிவாசனின் அலுவலகத்தில் பணம் எண்ணும் மிஷின் இருந்ததன் பின்னணி

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்ற திருமதி வானதி சீனிவாசன் தொடர்பான புகைப்படம் ஒன்று இன்று சமூக ஊடகங்களில் வைரலானது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-the-secret-behind-money-counting-machine-in-bjp-mla-vanathi-srinivasan%E2%80%99s-office-370565

விஜய்சேதுபதியை தொடர்ந்து சீண்டும் நாம் தமிழர் கட்சியினர்!

நடிகர் விஜய் சேதுபதிக்கும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களுக்கும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து மோதல் இருந்து கொண்டே வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/naam-tamilar-party-peoples-teasing-vijay-sethupathi-370563

TN corona update District Wise செப்டம்பர் 12: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு

இன்று தமிழ்நாட்டில் 1,608 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  26,33,839 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 197 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-corona-update-district-wise-2021-september-12-know-todays-covid-details-370562

TN Corona Update செப்டம்பர் 12: தமிழகத்தில் இன்று 1608 பேருக்கு புதிதாக பாதிப்பு, 22 பேர் பலி

இன்று தமிழகத்தில் 1,608 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  26,33,839 ஆக உயர்ந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-september-12-new-cases-1608-22-deaths-370561

Vaccine Camp: தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 25.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை  நடைபெற்றது. ஒரேநாளில் 25.83 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mega-vaccine-camp-25-83-lakh-people-were-vaccinated-in-a-single-day-370560

தமிழகத்தில் ‘இந்த’ 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-update-heavy-rain-may-occur-today-in-these-17-districts-of-tamil-nadu-370544

நீட் தற்கொலை - முதல்வர் சொல்வது என்ன?

நீட் தேர்வு அச்சத்தில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட செய்தியறிந்து வேதனை அடைந்தேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/need-suicide-what-does-chief-minister-say-370526

சேலத்தில் நீட் தேர்விற்கு தயாரான மாணவன் தற்கொலை!

MBBS., BDS., போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் இன்று சந்திக்கின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/student-commits-suicide-in-salem-behalf-of-neet-370523

Saturday 11 September 2021

"4 ஆயிரம் மெகாவாட் சூரியயஒளி மின்திட்டம் விரைவில் தொடக்கம் அமைச்சர் செந்தில்பாலாஜி "

"தமிழகத்தில் 4 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின்திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-electricity-minister-senthil-balaji-370514

Petrol, Diesel Price: இன்றைய (செப்டெம்பர், 12) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-12th-september-2021-370510

சேலத்தில் சோகம்! மது பிரிப்பதில் தகராறு; நண்பனை மதுபாட்டிலால் குத்திக்கொலை!

டாஸ்மாக் கடையில் மது வாங்கி பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், தன் நண்பனை மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்த வாலிபர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/teenager-stabbed-his-friend-to-death-in-a-dispute-over-the-distribution-of-alcohol-370462

TN corona update District Wise செப்டம்பர் 11: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

 தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  26,32,231 ஆக உயர்ந்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-corona-update-district-wise-2021-september-11-know-the-death-rate-370461

TN COVID-19 Update: இன்று 1,639 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 27 பேர் உயிரிழப்பு

இன்று தமிழ்நாட்டில் 1,639 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  26,32,231 ஆக உயர்ந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-today-1639-new-covid-cases-27-deaths-1517-discharged-370460

Vadivelu: வடிவேலு பஞ்சாயத்தை தீர்த்து வைத்தது நான்தான் – சீமான்

வடிவேலு பஞ்சாயத்தை தீர்த்து வைத்தது நான்தான் என்று முதல்வர் அல்ல என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-claims-that-he-only-solved-comedy-actor-vadivelu%E2%80%99s-problem-to-reenter-film-industry-370457

ஆரணி ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட குழந்தை உயிரிழப்பு: 40 பேர் பாதிப்பு

ஆரணியில் தனியார் அசைவ ஹோட்டலில் தந்தூரி சிக்கன் பிரியாணி பரோட்டா சாப்பிட்ட குழந்தை பரிதாபமாக இறந்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/girl-dies-after-eating-chicken-biriyani-in-arani-hotel-tamil-nadu-nearly-40-affected-370455

பாராதியர் நினைவு நாளை மகாகவி நாளாக அறிவித்ததற்கு முதலமைச்சருக்கு ஓ.பி.எஸ் நன்றி

பாராதியாரின் நினைவு நாளை "மகாகவி நாளாக அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mahakavi-bharathiyar-memorable-day-370442

PM on Subramania Bharati: பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தனி இருக்கை

பாரதியார் கல்வி பயின்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்ரமணிய பாரதியார் பெயரில் தனி இருக்கையை மத்திய அரசு நிறுவப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/subramania-bharati-chair-on-tamil-studies-to-be-set-up-in-faculty-of-arts-at-bhu-pm-modi-370431

மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வது சமூக பண்பல்ல: சந்தானத்திற்கு கண்டனம்

நகைச்சுவை என்பது மன இறுக்கத்தை விலக்கி, மனதை இலகுவாக்கும்  தன்மையை கொண்டதாக இருக்க வேண்டும் ஒரு குழந்தையின் சிரிப்பை போல, தாயின் மடியை போல, அன்புக் காதலியின் பொன் முகத்தை போல!!  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-not-make-fun-of-differently-abled-people-in-your-comedy-december-3-leader-writes-to-actor-santhanam-370430

Zee Hindustan Exclusive: ஜென்மத்துல டியூட்டிக்கே வரமுடியாது: போலீஸை எம்.எல்.ஏ மிரட்டல்

இது நான் பிறந்த ஊரு. இங்கே பேனர் வைக்காமல் எங்கே போய் வைப்பது என ஜெகன் மூர்த்தி பேசும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/exclusive/shocking-audio-of-tamil-nadu-mla-threatening-tn-police-person-zee-hindustan-exclusive-370428

Gold Rate Today: சற்றே குறைந்தது தங்கத்தின் விலை, நிலவரம் இதோ

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 11 குறைந்து ரூ. 4,440 ஆக உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-september-11-2021-370427

Friday 10 September 2021

ஜாதிக்கு எதிராக பெரியார் மட்டுமே போராடினார் என்பதை எதிர்க்கிறோம்: சீமான்

சமீபத்தில் பெரியாருக்கு 135 அடியில் திருச்சியில் சிலை வைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும், பெரியார் பிறந்த செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nam-tamilar-party-leader-semman-says-periyar-is-not-the-only-person-to-fight-for-social-justice-370419

கள்ளக் காதலுக்கு தடையாக இருந்த கணவனுக்கு உணவில் விஷம் கலந்த மனைவி

குடிப்பழக்கத்திற்கு அடிமையான செல்வத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையில், அடிக்கடி சண்டை நடந்து வந்த நிலையில் மோகன் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாயினர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-crime-wife-poisoned-food-gien-for-husband-for-the-sake-of-illicit-relationship-370417

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்; 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டம்

தமிழ்நாட்டில், நாளை தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில், 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mega-vaccine-camp-to-be-set-across-tamil-nadu-to-vaccinate-20-lakh-people-370416

Petrol, Diesel Price: இன்றைய (செப்டெம்பர், 11) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-11th-september-2021-370414

ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் செயல்படுத்தவும்: நடிகர் விஷால் முதல்வரிடம் கோரிக்கை

தமிழ்நாட்டில், கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள், தற்போது மொத்த இருக்கை எண்ணிக்கையில் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. தொற்றூ பரவல் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து பல விதமான தலர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தியேட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actror-vishal-requests-cm-stalin-to-start-online-theatre-booking-370402

Today Update: தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரங்கள்

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 235பேருக்கும், அதனை அடுத்து  சென்னையில் 174 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/today-district-wise-covid-updated-in-tamil-nadu-370392

COVID-19 Update: இன்று 1,631 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 25 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 25 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,119 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-today-1596-new-covid-cases-21-deaths-1523-discharged-370391

வேகமெடுக்கும் கொரோனா பரவல்: எச்சரிக்கும் சுகாதாரத் துறை

தமிழகத்தில் கொரோனா தொற்றின் நிலை பற்றியும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தமிழக சுகாதாரச் செயலர் அனைத்து ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alarming-to-see-rising-trend-in-daily-covid-cases-tn-health-secretary-writes-to-district-collectors-and-gcc-370379

தலைவி படத்தில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக-வைச் சேர்ந்தவரும் , முன்னாள் மீன் வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் "தலைவி" படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thalaivi-film-brings-back-memories-many-facts-distorted-says-former-aiadmk-minister-d-jayakumar-370371

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-update-mild-rain-may-occur-today-in-these-11-districts-of-tamil-nadu-370368

மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்.11 இனி மகாகவி நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சுப்பிரமணிய பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தேதி இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bharatiyar-memorial-day-will-be-observed-as-mahakavi-day-announces-cm-m-k-stalin-370365

காவல்துறையில் 8 மணி நேர வேலையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்" உயர்நீதிமன்றம்

காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு 8 மணிநேர வேலை முறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் "மற்ற அரசு ஊழியர்களை விடவும் காவல்துறையினருக்கு கூடுதலாக 10 சதவீத ஊதியம் வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-departement-in-8-hours-work-compalsary-highcourt-order-370358

போதை மாத்திரை தராததால் இளைஞர் கொலை: கஞ்சா ஆசாமிகள் வெறிச்செயல்

அபிராமபுரம் பகுதியில் உடல்வலி நிவாரண மாத்திரை தராததால், கொலை செய்து கூவம் ஆற்றில் உடலை வீசிச் சென்ற வழக்கில் 5 குற்றவாளிகள் கைது. 10 டைடல் பிளஸ் என்ற உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-crime-youth-killed-for-not-giving-drugs-tablets-in-chennai-arrests-made-by-tn-police-370357

அண்ணா பிறந்தநாளை மாநில உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன்

அண்ணா பிறந்தநாளை "மாநில உரிமைகள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vck-leader-and-chidambaram-lokshaba-member-thol-thirumavalavan-370349

அதிர்ச்சி கொடுத்த தங்கம்: ஒரே நாளில் ரூ. 144 உயர்ந்தது!!

சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-september-10-2021-370348

உச்சிப்பிள்ளையார் கோயில் பிள்ளையாருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டது

விநாயகர் என்றாலே வேண்டிய வரங்களை உடனே கொடுப்பவர். விநாயக சதுர்த்தி (Ganesha Chaturthi) என்பது விநாயகரின் முக்கியமான திருவிழாவாகும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ganesh-chaturthi-festival-in-trichy-uchhi-pillaiyar-koil-370346

யூடியூப்பருடன் காதல்; கருத்து வேறுபாடு காரணமாக மாணவி தற்கொலை

திருச்சி திருவெறும்பூர் அருகே யூடியூபரை காதலித்து, காதல் தோல்வியால் தனியார் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

source https://zeenews.india.com/tamil/social/viral-love-tragedy-girl-attempt-suicide-after-massive-fight-370345

நான்கு ரயில் நிலையங்களை கைவிட மெட்ரோ திட்டம்

மெட்ரோ ரயில்  நிலையங்களில் இடைப்பட்ட தூரம் குறைவு காரணமாக 2ஆவது கட்டத்தில் உள்ள நான்கு ரெயில் நிலையங்களை அமைக்கும் பணியை தற்போதைக்கு கைவிடுவதாக மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/chennai/metro-railway-station-in-chennai-370343

Thursday 9 September 2021

அந்தரத்தில் புதுமாப்பிள்ளை; முதலிரவு அறையில் புதுப்பெண் கதறல்

முதலிரவில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viral-news-newlyweds-shocked-by-suicide-by-hanging-on-first-night-370340

Breaking News: தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான ஆணையை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வெளியிட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nagaland-governor-r-n-ravi-appointed-as-governor-of-tamil-nadu-replacing-banwarilal-purohit-370333

Lockdown extended:தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு

கொரோனா மூன்றாம் அலை எப்போது என்ற கேள்விகளுக்கு மத்தியில் மாநிலத்தில் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட்டித்துள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalin-extended-lockdown-in-tamil-nadu-till-october-31-370331

Today Update: தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரங்கள்

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 224 பேருக்கும், அதனை அடுத்து  சென்னையில் 186 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-covid-updated-in-tamil-nadu-today-370320

COVID-19 Update: இன்று 1,596 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 21 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 21 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,094 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-today-1596-new-covid-cases-and-21-deaths-370317

ஆன்லைன் மூலம் Driving Licence சம்பந்தமான வேலைகளை செய்து கொள்ளும் வசதி -அமைச்சர்

இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசிய முக்கிய அறிவிப்புகள குறித்து பார்ப்போம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-tamil-nadu-people-driving-license-related-work-will-be-implemented-online-370315

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் சனிக்கிழமையன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-update-heavy-rain-may-occur-for-next-5-days-in-these-districts-of-tamil-nadu-370307

IIT Madras: இந்தியாவின் சிறந்த கல்லூரிகளில் முதலிடம்..!!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வியாழக்கிழமை 2021 ஆம்  ஆண்டின் சிறந்த கல்லூரிகள் குறித்த பட்டியலை வெளியிட்டார். இதில்  ஐஐடி மெட்ராஸ் நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nirf-ranking-iit-madras-is-the-best-educational-institute-in-the-country-370283

விபத்துகளில் அதிகம் சிக்கும் தனி நபர் கார்கள்! உண்மை பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் நடைபெறும் விபத்துக்களில் சிக்குவது அதிக சதவீதத்தில் இருப்பது சொந்த கார்கள்தான். இதன் பின்புலத்தை ஆராய்ந்த போது கண்ட உண்மைகள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/individual-cars-that-are-more-prone-to-accidents-what-is-the-true-background-370272

கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது: சட்டப்பேரவையில் மு.க. ஸ்டாலின் உரை

கீழடி மற்றும் பிற இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகளின் வெளிப்பாடுகள் மூலம் தமிழகத்தின் தொன்மையை உலகம் வியந்து நோக்கி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalin-announces-about-modern-facility-museum-and-importance-of-keezhadi-excavations-in-tn-assembly-370258

விநாயகரின் திருவருளால்‌ உலகில் அன்பும்‌, அமைதியும்‌ நிறையட்டும்‌ : EPS-OPS வாழ்த்து

நாடு முழுவதும் நாளை (செப்டம்பர்,10) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palanisamy-and-o-panneer-selvam-extended-greetings-on-vinayagar-chaturthi-370251

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மேலும் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/election-date-announcement-for-vacant-state-council-member-posts-in-tamil-nadu-370250

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்: கட்டுப்பாடுகளை விதித்தது சென்னை காவல்துறை

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு சென்னை காவல்துறை பலவித கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பலவித கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vinayagar-chaturthi-2021-chennai-police-imposes-restrictions-for-festival-celebrations-to-curb-covid-19-spread-370243

Wednesday 8 September 2021

Gold Rate Today: இன்று மீண்டும் குறைந்தது தங்கத்தின் விலை!!

சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-september-9-2021-370238

கூவம் ஆற்றில் மணல் கடத்தல்! கமல்ஹாசன் காட்டமான அறிக்கை

கூவம் ஆற்றில் ஒரு வருடத்திற்கும் மேலாக மணல் கொள்ளை நடப்பதாக கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sand-smuggling-in-the-koovam-river-kamal-haasans-demonstrative-statement-370237

Petrol, Diesel Price: இன்றைய (செப்டெம்பர், 9) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-9th-september-2021-370215

Sasikala’s property attached: சசிகலாவின் சொத்தை வருமான வரித்துறை எடுத்துக் கொண்டது

சென்னை புறநகர் பகுதியில் அமைந்துள்ள பையனூர் கிராமத்தில் உள்ள சசிகலாவின் 3 ஏக்கர் 52 சென்ட் பரப்பளவு கொண்ட சொத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/income-tax-department-attached-sasikala%E2%80%99s-property-in-outskirts-of-chennai-370170

Today Update: தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரங்கள்

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 232 பேருக்கும், அதனை அடுத்து ஈரோட்டில் 117 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-covid-updated-in-tamil-nadu-read-full-details-370168

COVID-19 Update: இன்று 1,587 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 18 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 18 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,073 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,180 ஆக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-today-1587-new-covid-cases-and-18-deaths-370166

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க புதிய நீதிமன்றம் முதல்வர் அறிவிப்பு"

தமிழ்நாடு சட்டப்பேரவையில் (Tamilnadu Assembly) விதி எண் 110-இன் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க 4 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-mk-stalin-to-tamilnadu-assembly-370148

அதிர்ச்சி! பச்சிளம் குழந்தையின் தலையை கவ்வி கொண்டு வந்த நாய்

மதுரையில் நாய் ஒன்று பிறந்து சில நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் தலையை தூக்கி வந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-in-madurai-the-dog-that-brought-the-babyhead-370138

பாடலாசிரியரும்,அரசவைக் கவிஞருமான புலமை பித்தன் வரலாறு!!

"மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (MGR) நடிப்பில் வெளியான குடியிருந்த கோயில் படத்தில் இடம்பெற்ற நான் யார் ? நான் யார் ? என்ற பாடலை எழுதி பட்டி தொட்டியெங்கும் ஒரே பாடலில் புகழின் உச்சிக்கு சென்றார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களுக்கு இவரே பாடல்களை எழுதினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/puzhavar-puzhamai-pithan-history-370132

பாரம்பரிய மீன் உணவு விருந்து - முதலமைச்சருக்கு அழைப்பு

பாரம்பரிய தமிழ் மீன் உணவு விருந்திற்கு தமிழக முதல்வருக்கு பழவேற்காடு பெண்கள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/traditional-seafood-dinner-invitation-to-the-chief-minister-370129

உண்மைக்கு மாறாக பேசுகிறார் அமைச்சர்: தங்கர்பச்சான் காட்டம்

சட்டமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் பொய் சொல்லி இருக்கிறார் என தங்கர்பச்சான் அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-senthil-balaji-is-lying-again-regarding-electricity-bill-thankar-bachan-370128

வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து ஆன்லைன் பண மோசடி!

வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து பல்வேறு மோசடி நடந்து வருகிறது.  தற்போது சென்னையில் அமேசானில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி நடைபெற்றுள்ளது

source https://zeenews.india.com/tamil/chennai/online-money-laundering-targeting-job-seeking-youth-370122

Gold Rate Today, September 8: இன்றைய விலை நிலவரம் இதோ!!

உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-september-8-2021-370121

சி.ஏ.ஏ-வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்: பாஜக, அதிமுக வெளிநடப்பு

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் தாக்கல் செய்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-separate-resolution-against-caa-today-in-tn-assebmly-370119

Tuesday 7 September 2021

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செப்டம்பர் 15இல் திமுக முப்பெரும் விழா!

வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் திமுக முப்பெரும் விழா காணொலி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-chief-minister-mk-stalin-leadership-dmk-mooperum-vizha-370110

"இயற்கை மூலப்பொருட்களை கொண்டு விநாயகர் சிலை தயாரிக்க வேண்டும்" - சத்குரு

விநாயகர் சதுர்த்தி (Vinayagar Chadurthi) அன்று பயன்படுத்தும் விநாயகர் சிலைகளை செயற்கை முறையில் இல்லாமல் சுற்றுச் சூழலுக்கு உகந்த முறையில் இயற்கை மூலப்பொருட்களை கொண்டு  தயாரிக்க வேண்டும் என்று கோவை ஈஷா (Covai isha) அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/coimbatore/ganesa-statue-with-natural-ingredients-sadhguru-370108

காரில் இருந்து அரை நிர்வாணமாக பெண் பிணம் ரோட்டில் வீச்சு

முதற்கட்ட விசாரணையில் அந்தப் பெண்ணுக்கு 45 வயது இருக்கலாம் என்றும் அவரது உடல் அரை நிர்வாணமாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/naked-body-of-woman-thrown-from-suv-in-coimbatore-370106

Petrol, Diesel (08-09-2021) Rate: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-change-in-petrol-and-diesel-rate-08-09-2021-here-is-the-detail-370097

TN corona update District Wise செப்டம்பர் 07: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகம் மட்டுப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,544 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-corona-update-district-wise-2021-september-07-know-the-death-rate-370087

COVID-19 Update: இன்று 1,544 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 19 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 19 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,055 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,205 ஆக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-today-1544-new-covid-cases-and-19-deaths-370086

பெரியாருக்கு ரூ100 கோடி செலவில் சிலை மட்டுமா?? திராவிடர் கழகம் பதில்

தமிழ்நாட்டில் போதுமென்ற அளவுக்கு பெரியாருக்கு சிலைகள் உள்ளன." பெரியார் இருந்திருந்தால் கூட இதனை விரும்பியிருக்க மாட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/periyar-100-crore-statue-in-dravidar-kalagam-answer-370084

ஆன்லைனில் விற்பனை ஆகுமா மதுபானம்? அமைச்சர் அளித்த விளக்கம் என்ன?

தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனை செய்யும் எண்ணம் திமுக அரசுக்கு இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவுபடுத்தியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govenrment-has-no-idea-to-sell-liquor-online-says-v-senthil-balaji-in-tn-assembly-conversation-370067

சென்னையில் காற்றின் தரத்தை அறிய வேண்டுமா! அப்போ இத படிங்க!

சுத்தமான காற்று மற்றும் நீல வானங்களுக்கான இந்த சர்வதேச தினத்தில், ஆரோக்கியமான ஆற்றல் முன்முயற்சி-இந்தியா (Healthy Energy Initiative India) சென்னை நகரம் முழுவதும் உள்ள இடங்களிலிருந்து தகவல் மற்றும் நிகழ்நேர காற்றின் தர தரவுக்காக https://ift.tt/3jQ9Ch6 என்ற பிரத்யேக இணையதளத்தை வழங்குகிறது.

source https://zeenews.india.com/tamil/social/want-to-know-the-air-quality-in-chennai-read-this-370058

பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி! ஓ.பி.எஸ்!

பெரியார் பிறந்தநாள் (Periyar) இனி ஒவ்வொரு ஆண்டும் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் (O.Pannir selvam) தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-pannirselvam-appreciate-to-tamilnadu-chief-minister-m-k-stalin-370056

கொடநாடு வழக்கு மறு விசாரணைக்கு தடை இல்லை - உச்சநீதிமன்றம்

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் காவல்துறை மறுவிசாரணைக்கு எந்த தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kodanadu-case-not-barred-from-retrial-supreme-court-370055

SIJU:பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தற்கு நன்றி!

பத்திரிகையாளர்களுக்காக தமிழக அரசு மேற்கொள்ளவிருக்கும் முயற்சிகளுக்காக தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் நன்றி தெரிவித்துள்ளது.மறைந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/south-indian-journalist-union-thanks-to-tamil-nadu-government-for-forming-welfare-union-370039

கொடநாடு எஸ்டேட் மேல் ட்ரோன் பறக்கத் தடை!!

நீலகிரி மாவட்டத்தில் ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா (Innocent dhivya) உத்தரவிட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nilgiri-district-collector-innocent-dhivya-order-370037

மதுபிரியர்களுக்கு புது வகை மது! குடிக்க வேண்டாம், நுகர்ந்தாலே போதும்! விலை வெறும் ரூ.70 லட்சம் தான்!

  நீராவியை நுகர்ந்தாலே போதை தரும் மதுவகை ஒன்று சிங்கப்பூரில் உள்ள பிரபல விமான நிலையத்தில் விற்கப்படுகிறது. ஆனால் அதன் விலையை கேட்டாலே அனைவருக்கும் பிரஷர் எகிறிவிடும்.இதன் விலை வெறும் ரூ.70 லட்சம் தான். தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் வீடுதோறும் நீராவி பிடிப்பது பிரபலமானது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-type-of-wine-for-wine-lovers-do-not-drink-just-consume-the-price-is-just-rs-70-lakh-370027

நான் திமுக உறுப்பினர் தான்- எம்.பி. ரவிக்குமார் உயர்நீதிமன்றத்தில் பதில்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார், இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த பாரிவேந்தர், மதிமுக-வை சேர்ந்த கணேசமூர்த்தி மற்றும் கொங்கு மக்கள் கட்சியைச் சேர்ந்த சின்னராஜ் ஆகியோர் திமுக சின்னமான உதயசூரியனில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/i-am-a-member-of-dmk-mp-ravikumars-reply-in-the-high-court-370016

குடிக்க மாட்டோம் என உறுதியளித்தால் ஜாமீன்! மதுரை உயர்நீதிமன்ற கிளை"

இனிமேல் குடிக்க மாட்டோம் என உறுதியளித்தால் ஜாமீன் - மதுரை உயர்நீதிமன்றக் கிளை. (Madurai high court branch)  

source https://zeenews.india.com/tamil/madurai/promises-not-to-drink-madurai-high-court-branch-order-370013

1 கோடி டோஸ் கூடுதல் தடுப்பூசிகள் தேவை: மத்திய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்

செப்டம்பர் 12ஆம் தேதி மட்டும் 10,000 தடுப்பூசி முகாம்களை நடத்தி 2,00,000 தடுப்பூசி டோஸ்களை செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mega-vaccination-camp-planned-in-tamil-nadu-ma-subramanian-writes-to-union-health-minister-for-1-crore-more-vaccines-370010

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை - முதலமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ban-on-ganesha-chaturthi-processions-chief-ministers-explanation-370005

பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்! தமிழக அரசு!

பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் (saminathan) அறிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-government-announcement-welfare-board-in-press-reporters-370004