Thursday 10 June 2021

மருத்துவர்கள் சாதனை! கோமா நோயாளியை மீட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

சென்னையில் உள்ள மருத்துவர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கோமா நோயாளிக்கு புத்துயிர் அளித்துள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/doctors-in-chennai-have-successfully-performed-a-live-donor-liver-transplant-and-saved-a-coma-patient-364670

TN NEET update: தமிழகத்தில் நடக்குமா நீட் தேர்வு? நீட் தாக்கம் குறித்த ஆய்வுக்குழுவில் உறுப்பினர்கள் நியமனம்

மருத்துவப் படிப்பில் சேருவதற்கு எழுதப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மாணவர்களுக்கு சமமான ஒரு மேடையை வழங்கவில்லை என்றும், அரசு பள்ளி மாணவர்கள் இதில் அதிக சிரமத்தை எதிர்கொள்கிறார்கள் என்றும் தமிழகத்தில் ஓரு சாரார் இடையே வலுவான கருத்து உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-neet-update-members-appointed-in-neet-impact-review-group-will-submit-report-soon-364662

TN Lockdown Update: தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை

கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்த ஆலோசனை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-update-recommendation-to-extend-lockdown-in-tamil-nadu-364656

TN Ration Shops: 14 வகை மளிகை பொருட்களுக்கு நாளை முதல் டோக்கன்

ரே‌ஷன் கடைகளில் வழங்கப்பட உள்ள 14 வகை மளிகை பொருட்களுக்கு நாளை முதல் டோக்கன்கள்  வழங்கப்படும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-ration-shops-tokens-for-14-types-of-groceries-starting-tomorrow-364655

TN Assembly முதல் கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியம்

தமிழக சட்டசபை வரும் 21 ஆம் தேதி துவங்கவுள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் துவங்கவிருக்கும் சட்டசபையில் முதலில் தமிழக ஆளுநர் உரையாற்றுவார். கொரோனா காலத்து சட்டமன்ற நிகழ்வுகள் சில வகைகளில் மாறுபட்டிருக்கும்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-assembly-meet-on-21-june-at-kalaivanar-arangam-corona-test-must-for-all-mlas-364653

Wednesday 9 June 2021

TN Lockdown: தமிழகத்தில் ஊரடங்கு தொடருமா, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

கொரோனா தொற்று காரணமாக தற்போது 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-update-chief-minister-mk-stalin-today-advised-whether-the-curfew-will-continue-in-tamil-nadu-364644

Petrol, Diesel Price (June 10): இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!!

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல்.  அதன் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

source https://zeenews.india.com/tamil/business-news/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-10th-june-2021-364643

மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு நகர்புற அரசு பேருந்துகளில் இலவச பயணம்: தமிழக அரசு

தமிழகத்தில், கடந்த தேர்தலில் திமுக   வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடனே, முதல்வர் மு.க.ஸ்டாலின்,  பதவி ஏற்ற உடனே  5 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-orders-free-bus-travel-for-handicaped-and-transgender-364642

Vacination for lactating women: பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 18 வயதுக்கு குறைவானவர்கள் மட்டுமே இந்த தடுப்பூசியைப் (Vaccination) போட்டுக்கொள்ள முடியாது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/breastfeeding-mothers-can-also-get-vaccinated-against-corona-364640

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனு: தீர்ப்பை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-minister-manikandan-actress-chandini-case-prebail-petition-judgment-by-madras-high-court-364635

TN COVID-19 Update: 18,000-க்கு கீழ் இறங்கியது ஒரு நாள் தொற்றின் அளவு, 405 பேர் உயிர் இழப்பு

புதனன்று தமிழ்நாட்டில் 17,321 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,92,025 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில்  1,345 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-17321-new-covid-cases-405-deaths-31253-recoveries-in-the-last-24-hours-364633

Tamil Nadu: பொது மக்கள் புகார் அளிக்க முதலமைச்சர் தனிப்பிரிவு இணையதளம் துவக்கம்

 தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பொது மக்கள் புகார் அளிக்க, புதிதாக, முதலமைச்சர் தனிப்பிரிவு இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-new-cm-cell-created-for-online-grievance-redressal-by-cm-mk-stalin-364602

Tuesday 8 June 2021

Tamil in CoWIN portal: கோவின் இணையதளத்தில் தமிழ் சேர்ப்பு

தடுப்பூசி முன்பதிவிற்கான கோவின் இணைய தளத்தில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக வலியுறுத்தி இருந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-in-cowin-portal-tamil-entry-on-cowin-website-364593

TN School Update: தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு

வரும் 14 ஆம் தேதி முதல் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-school-update-headmasters-teachers-ordered-to-come-to-school-364592

MSME கடன்களை திருப்பிச் செலுத்த அவகாசம்: 12 மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

கொரோனா காலத்தில் பல வித பிரச்சனைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், மாநில முதல்வர்கள் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-writes-letter-to-12-states-chief-ministers-regarding-extension-of-debt-repay-period-for-businesses-364583

TN COVID-19 Update: 19,000-க்கு கீழ் இறங்கியது ஒரு நாள் தொற்றின் அளவு, 409 பேர் உயிர் இழப்பு

செவ்வாயன்று தமிழ்நாட்டில் 18,023 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,74,704 ஆக உயர்ந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-18023-new-covid-cases-409-deaths-31045-recoveries-in-the-last-24-hours-364575

COVID-19: முதலில் வண்டலூர் சிங்கங்கள்; இப்பொழுது முதுமலை யானைகளா..!!

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் முறைந்த வரும் இந்த நேரத்தில்,. மனிதர்களிடையே பரவி வரும் கொடிய கோவிட்-19 (Covid 19) வைரஸ், விலங்குகளுக்கும் பரவியுள்ளதாக ஆங்காங்கே செய்திகள் வந்தன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-tamil-nadu-elephants-undergo-covid-19-test-after-9-lions-test-positive-in-zoo-364572

மக்களுக்கு சுமை வேண்டாம்! பிறப்பு, இறப்பு பதிவு காலதாமதக் கட்டணம் ரத்து -முதல்வர் அதிரடி

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில், இந்தக் கட்டண முறையானது ஒரு சுமையை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, இக்கட்டணத்திலிருந்து பொது மக்களுக்கு விலக்களிக்கப்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govt-exemption-from-late-fees-in-birth-and-death-registration-364569

15 பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து உத்தரவிட்ட தமிழக அரசு -முழுவிவரம்

சென்னை: கிருமி நாசினி, மாஸ்க், பிபிஇ கிட் உள்ளிட்ட  15 பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-of-tamil-nadu-has-fixed-prices-for-15-items-full-details-364567

திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை: காவல்துறை தீவிர விசாரணை

திமுக பிரமுகரும், வழக்கறிஞரும், திமுக செய்தித் தொடர்பாளர்களில் ஒருவருமான தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-the-reason-behind-dmk-spokesperson-tamilan-prasanna-wife-suicide-police-investigating-364565

Weather Update: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை தொடரும்

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-update-it-will-continue-to-rain-for-4-days-in-various-districts-of-tamil-nadu-364564

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய திருவாரூர் செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆராய தமிழக முதல்வர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார். அந்த வகையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மேற்பார்வையிட ஜூன் 12 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் செல்கிறார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-to-visit-thiruvarur-to-inspect-corona-prevention-activities-364555

Monday 7 June 2021

Ration Shops Timing: ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் புதிய மாற்றம்

தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ration-shops-timing-new-change-in-the-operating-hours-of-ration-shops-364541

FrontLine Workers: முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசு அறிவிப்பு

முன்களப் பணியாளர்களுக்கான ஊக்கத் தொகையை ரூ.160 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/incentives-for-frontline-employees-says-tn-government-364538

இலவச தடுப்பூசி: பிரதமரின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75% மத்திய அரசு கொள்முதல் செய்து, அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை வரவேற்கிறேன் என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் (Chief Minister M.K.Stalin) தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/free-covid-vaccines-tn-chief-minister-m-k-stalin-appreciates-to-pm-modi-364527

COVID-19 Update: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 19,448 பேர் பாதிப்பு, 351 பேர் உயிர் இழப்பு!!

திங்களன்று தமிழ்நாட்டில் 19,448 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,56,681 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1530 பெர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-19448-new-covid-cases-351-deaths-31360-recoveries-in-the-last-24-hours-364525

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஒரு மாத கால ஆட்சி எப்படி?

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கும் சமயத்தில் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு (DMK Government) 30 நாட்களை நிறைவு செய்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/how-the-one-month-rule-of-the-mk-stalin-led-dmk-government-364522

E-Registration: தமிழக அரசின் இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது

காலை முதல் முடங்கியிருந்த தமிழக அரசின் இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-e-registration-e-pass-website-portal-has-started-working-after-it-crashed-in-the-morning-364512

₹250 கோடி மதிப்புள்ள சென்னை வடபழனி கோயில் நிலம் மீட்பு: அமைச்சர் சேகர் பாபு

சென்னை சாலிகிராமத்தில், வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக, தமிழக இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hindu-religious-and-charitable-endowments-minister-sekar-babu-announces-that-vadapalani-temple-land-reclaimed-364511

புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியிலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுவை முதல்வர் ரங்கசாமி இன்று அறிவித்துள்ளார். புதுச்சேரியில் தமிழக பாடதிட்டம் பின்பற்றப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/board-exams-cancelled-for-class-12-students-in-puducherry-following-tamil-nadu-364509

Sero survey: தமிழகத்தில் 23% பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பு: செரோ சர்வே

பொதுமக்கள் ரத்த மாதிரிகளை பொதுசுகாதாரத்துறை ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/second-sero-survey-indicates-23-of-samples-had-covid-19-antibodies-in-tamil-nadu-364493

புராதன கோயில்களை அரசு பாதுகாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் பாதுகாப்பு தொடர்பாக இன்று உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள அனைத்து உத்தரவுகளையும் தமிழக அரசு அடுத்த 12 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என்றும் அது குறித்த அறிக்கையையும் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-hight-court-issues-ordres-to-tn-government-regarding-protection-of-ancient-tn-temples-364492

Sunday 6 June 2021

E-Registration: அதிகளவில் இ-பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது

சுயதொழில் செய்வோர் அதிக அளவில் பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-problem-website-crashed-due-to-excessive-attempts-at-e-registration-364482

TN Lockdown News: தமிழகத்தில் அமலுக்கு வந்த தளர்வுகள், எவை அனுமதி

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-news-the-relaxations-that-came-into-force-in-tamil-nadu-which-are-allowed-364476

Corona Symptoms Medication- மருந்தகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு

சென்னை மருந்தகங்களில் கொரோனா தொற்று அறிகுறிக்காக ஒரு சில மாத்திரைகள் அதிகளவில் விநியோகிப்பதாக சென்னை மாநகராட்சிக்கு புகார் எழுந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-symptoms-medication-chennai-corporation-order-for-pharmacies-364474

coronavirus Update June 6th 2021: தமிழகத்தில் இன்று 20, 418 பேருக்கு கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதிதாக 20, 418 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coronavirus-update-june-6th-2021-tamil-nadu-registered-20418-new-covid-cases-today-364470

Education: 2019-20 கல்வியாண்டில் தமிழகம் A ++ மதிப்பீடு பெற்று சாதனை

முதன்முறையாக, கடந்த 2019-ஆம் ஆண்டு, 2017-18 ஆம் ஆண்டுக்கான குறியீடு வெளியிடப்பட்டது. 2019-20 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் தரப்படுத்தல் பட்டியல் இது. இதில் தமிழகம் உயர்தர பட்டியலில் இடம்பிடித்துள்ளது

source https://zeenews.india.com/tamil/education/education-tamil-nadu-achieve-a-rating-in-2019-20-year-pgi-score-364468

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்: தமிழக அரசு

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-has-appointed-new-members-for-state-development-policy-scheme-364430

Saturday 5 June 2021

TN Weather Update: ராமேஸ்வரத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadus-rameswaram-receives-heavy-rainfall-today-364423

Cancel NEET: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-mk-stalins-letter-to-the-prime-minister-seeking-cancellation-of-neet-exams-364419

breaking news! தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

+2 மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்வதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/breaking-news-12th-standard-public-exams-are-canceled-in-tamil-nadu-364416

+2 தேர்வு எப்பொழுது? முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதி முடிவை அறிவிப்பார்

+2 மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்த அறிக்கையை , இன்று மாலை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-m-k-stalin-take-final-decision-for-class-12th-board-exam-in-tamil-nadu-364403

எய்ம்ஸ் மருத்துவமனை பணியை விரைவுபடுத்த பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென கோரிக்கையுடன் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-mk-stalin-urges-pm-modi-to-take-steps-regarding-speeding-the-aiims-madurai-construction-work-364402

சென்னையில் EPS-OPS சந்திப்பு... சலசலப்புகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதா.!

அதிமுகவில் (AIADMK) இருந்து நீக்கப்பட்ட சசிகலா தொண்டர்களுடன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rumours-put-to-end-as-aiadmk-leaders-eps-and-ops-met-in-chennai-364376

Friday 4 June 2021

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடக்குமா? அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் இன்று அன்பில் மகேஷ் ஆலோசனை

சட்டமன்ற கட்சித் தலைவர்களுடன் சந்திப்பை நடத்தியவுடன், பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இது குறித்து ஆலோசனை செய்வார். அதற்குப் பிறகு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் இறுதி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும், இன்று அல்லது நாளைக்குள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த ஒரு முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/all-pass-or-exams-for-tamil-nadu-class-12-students-anbil-mahesh-to-hold-crucial-meet-today-364373

தமிழகத்தில் ஜூன் 14 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lockdown-extended-in-tamil-nadu-till-june-14-announces-cm-mk-stalin-364371

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா... இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும்

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 10 ஆம் தேதி முதல் தளர்வுகள் ஏதும் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/there-will-be-an-important-announcement-regarding-lockdown-extension-today-by-tn-cm-364370

CoWIN in Tamil: இரு நாட்களில் கோவின் தளத்தில் தமிழ் மொழியும் இடம்பெறும்: மத்திய அரசு விளக்கம்

கொரோனா தடுப்பூசி செலுத்த பதிவு செய்யும் தளமான கோவினில் தமிழ் மொழி சேர்க்கப்படாதது குறித்து தமிழக அரசு இந்திய அரசிடம் விளக்கம் கோரியது. இந்த போர்டலில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு தமிழக அரசு வலியுறுத்தியதை அடுத்து இரண்டு நாட்களில் தமிழும் போர்ட்டலில் சேர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cowin-registration-in-tamil-soon-government-gives-clarification-for-omission-364365

இன்றைய கொரோனா நிலவரம்: தமிழகத்தில் 22,651 பேருக்கு தொற்று பாதிப்பு

கொரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கிய நிலையில்,  கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால், தற்போது குறைந்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coronavirus-cases-situation-corona-update-in-tamil-nadu-today-364356

Nine Lions test positive: வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா

வண்டலூர் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lion-dies-in-chennai-zoo-9-of-11-lions-test-positive-364350

TN Lockdown: தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு, நாளை அறிவிப்பு வெளியீடு

தமிழகத்தில் மேலும் ஒரு வார காலம் ஊரடங்கை நீட்டிக்க சுகாதாரதுறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-another-week-of-lockdown-in-tamil-nadu-official-announcement-tomorrow-364338

Thursday 3 June 2021

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வுகள் வருமா? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கை நீட்டிப்பதா, அல்லது தளர்வுகளை அளிப்பதா என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lockdown-extension-or-relaxation-in-tamil-nadu-cm-stalin-to-hold-crucial-meet-today-364310

PSBB ஆசிரியர் ராஜகோபாலன் விசாரணை: வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் ராஜகோபாலனிடம் நடைபெற்று வரும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பள்ளிக்கு செல்லும் மாணவிகளின் மன உளைச்சலுக்கு காரணமான ராஜகோபாலனுக்கு அதிகப்படியான தண்டனையை பெற்றுதர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/psbb-teacher-rajagopalan-sexual-harassment-case-shocking-information-come-out-during-police-investigation-364304

இன்றைய பாதிப்பு நிலவரம்: தமிழ்நாட்டில் 25,000க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று

Corona update today:  சுகாதாரத்துறை அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 2,062 பேருக்கும், கோயம்புத்தூரில் 2,980 பேருக்கும் கொரோனா தொற்று (coronavirus positive) உறுதி செய்யப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-positive-report-in-tamil-nadu-today-coronavirus-cases-situation-in-tamil-nadu-364299

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/meteorological-department-say-10-districts-will-receive-normal-to-heavy-rainfallin-the-next-24-hours-364295

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை

முன்னாள் அமைச்சர் (Former AIADMK minister) முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த வழக்கில் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-bans-arrest-of-former-tamil-nadu-minister-364293

திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்துப் பயணம்: முதல்வர் ஸ்டாலின்

மிகப்பெரிய ஒரு அறிவிப்பாக திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/free-bus-travel-for-transgenders-physically-challenged-people-in-tamil-nadu-announces-tn-cm-mk-stalin-364280

காவலர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தமிழக காவலர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rs-5000-incentive-for-policemen-chief-minister-stalins-order-364279

14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்

ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/14-groceries-scheme-launch-at-ration-shops-full-detail-364269

கொரோனா ஊரடங்கு உள்ளவரை மின்தடை இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி

கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வழக்கமாக பராமரிப்பு பணிகளுக்காக மின் வாரியம் மின்தடையை அறுவிக்கும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-power-cut-in-tamil-nadu-lockdown-period-says-tn-minister-senthil-balaji-364256

Wednesday 2 June 2021

Petrol Price 3 June 2021: இன்னும் அதிகரிக்கவுள்ளன விலைகள், அரசு தலையிடுமா?

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. அதாவது, இந்த விலைகளின் கட்டுப்பாடு அரசாங்கத்திடம் இல்லை. அதிகபட்சமாக, அரசாங்கம் அதன் வரியைக் குறைத்து சிறிய நிவாரணத்தை அளிக்க முடியும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-diesel-price-today-in-chennai-3-june-2021-prices-set-to-rise-in-near-future-364266

ரேஷன் கடைகளில் அளிக்கப்படவுள்ள 14 மளிகை பொருட்களின் முழு விவரம்

ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/14-groceries-to-be-given-at-ration-shops-here-is-the-full-detail-364264

கருணாநிதி பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

தேர்தலில் நமக்கு வாக்களிக்கத் தவறியவர்கள் பலரது பாராட்டையும் இப்போது கழகத்துக்கு வாங்கித் தரும் வகையில் செயல்பட்டு வருகிறேன்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/melting-emotional-statement-by-tn-chief-minister-mk-stalin-on-karunanidhis-birthday-364261

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்: கொரோனா நிவாரண திட்டங்களை தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர்

இன்று கலைஞர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது. கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, பல மக்கள் நல திட்டங்களை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைக்க உள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kalaignar-m-karunanidhi-birthday-tn-cm-mk-stalin-launches-corona-relief-schemes-today-364257

கொரோனா ஊரடங்கு உள்ளவரை மின்தடை இருக்காது: அமைச்சர் செந்தில் பாலாஜி

கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வழக்கமாக பராமரிப்பு பணிகளுக்காக மின் வாரியம் மின்தடையை அறுவிக்கும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-power-cut-till-covid-19-lockdown-says-tn-minister-senthil-balaji-364256

Chennai COVID: 20% சென்னைவாசிகள் ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டவர்கள்

தடுப்பூசிப் பற்றாக்குறையால் இன்று (2021, ஜூன் 02), 5996 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.  தடுப்பூசி போடத் தொடங்கியதில் இருந்து சென்னையில் இன்றுதான் மிகவும் குறைந்த அளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-covid-city%E2%80%99s-about-20-of-residents-have-got-at-least-one-dose-of-covid-19-vaccine-364254

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்: தமிழ்நாட்டில் COVID-19 பரவல் வேகம் குறைகிறது

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இன்று 2,217 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவையில் அதிக அளவில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. அங்கு 3,061 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coronavirus-cases-situation-in-tamil-nadu-covid-19-spread-slowing-down-of-tamil-nadu-364252

Puducherry: நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுச்சேரியில் பாஜகவின் 3பேரை எம்எல்ஏக்களாக நியமித்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nomination-of-three-mlas-in-puducherry-by-centre-not-breach-laws-madras-high-court-364248

தலைமறைவான நிலையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த முன்னாள் அதிமுக அமைச்சர்!

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். பணம் பறிக்கும் நோக்கில் தன் மீது நடிகை புகார் அளித்துள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-aiadmk-minister-manikandan-filed-bail-petition-chennai-high-court-364239

Covid-vaccination: தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை கோரும் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள்

கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கும் இடையில் 3 மாத இடைவெளி இருப்பதால் வெளிநாட்டிற்குச் கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-precaution-foreign-bound-students-seek-priority-in-covid-19-vaccination-in-tamil-nadu-364236

அண்ணா பல்கலை. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்கவும்: வைகோ

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/extend-deadline-to-apply-for-anna-university-exams-vaiko-364231

பிளஸ் டூ தேர்வு: 2 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு தொடர்பாக 2 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/plus-two-exam-results-will-be-announced-in-2-days-says-anbil-mahesh-364230

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஓய்வு பெற்ற 2457 போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய நிலுவைத்தொகையான ரூ. 497.32 கோடியை வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-chief-minister-mk-stalin-paid-arrears-to-retired-transport-workers-364229

ADMK EX Minister மணிகண்டன் தலைமறைவு - தனிப்படை அமைத்து போலீசார் தீவிரம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தேடும் பணியில் தமிழக போலீசார் (Tamil Nadu Police) ஈடுபட்டு உள்ளனர். அவரின் உறவினர் மற்றும் பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-police-search-for-former-aiadmk-minister-m-manikandan-364222

Tuesday 1 June 2021

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-mk-stalin-to-give-big-announcement-on-tamil-nadu-class-12-board-exams-364219

கோவையில் ஆன்லைன் மூலம் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு அனுமதி

கோவை மாநகராட்சி பகுதியில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-for-non-veg-lovers-get-chicken-and-eggs-online-in-coimbatore-364213

புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா- ஆளுநர் தமிழிசை பதில்

இறப்பு விகிதம் குறைந்தால் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lockdown-to-be-extended-in-pondicherry-here-is-the-latest-update-364212

Puducherry: AINRC-BJP கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் அமைச்சரவை விரிவாக்கம் என்னவாகும்?

புதுச்சேரியில் ஆட்சி தொடங்குவதற்கு முன்பே அதகளம் ஆரம்பமாகிவிட்டது. ஏப்ரல் மாதம் புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது.

source https://zeenews.india.com/tamil/puducherry/what-will-happen-to-puducherry-cabinet-expansion-amidst-difference-of-opinion-between-ainrc-bjp-364210

தமிழகத்தில் +2 தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? முதல்வர் ஸ்டாலின் நாளை அவசர ஆலோசனை

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்புக்கான  பொதுத்தேர்வு நடத்துவதா, இல்லையா என்பது குறித்து முடிவெடுக்க கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தவுள்ளார்

source https://zeenews.india.com/tamil/education/class-12-exams-will-be-canceled-in-tamil-nadu-cm-mk-stalins-urgent-meeting-on-tomorrow-364209

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26,513 பேர் பாதிப்பு, 490 பேர் உயிர் இழப்பு!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்றும் தொற்று பாதிப்பு 27,000 என்ற எண்ணிக்கைக்கு கீழே பதிவாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-corona-update-as-on-1st-june-2021-364207

Corona Vaccine: தமிழகம் வரும் 4.20 லட்சம் கொரோனா டோஸ் தடுப்பூசிகள்

4.93 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ள நிலையில், இன்று தடுப்பூசி தமிழகம் (Vaccines for Tamil Nadu) வந்தடைந்தால், தடுப்பூசி போடும் பணி எந்தவித தடையின்றி நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-to-receive-420000-covishield-doses-of-vaccines-today-364202

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு ஐந்து மாவட்டங்களில் கன மழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு  5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-meteorological-department-has-forecast-heavy-rains-in-5-districts-in-tamil-nadu-364199

Corona Mela in Chennai: தடுப்பூசி போடுங்க! தங்கம், பைக் எல்லாமே இலவசம்! வாங்க, அள்ளிட்டு போங்க

இந்த கிராமத்தில் தடுப்பூசி மட்டும் இலவசமல்ல, அதைப் போட்டுக் கொண்டவர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள், பைக்குகள், ஏன் தங்க நாணயம் கூட கிடைக்கும். ஆச்சரியமாக இருக்கிறதா? 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-not-only-free-corona-vaccines-get-home-appliances-bikes-gold-coins-too-364198

தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சைக்கான New Guidelines அரசு வெளியிட்டது!

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, இந்த மூன்று விதிகளும் பொறுந்தும். அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பார்ப்போம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-government-released-new-guidelines-for-the-treatment-of-coronavirus-in-tamil-nadu-364196

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது நடக்கும்? பதிலளித்தார் தமிழக கல்வி அமைச்சர்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், பிற வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி முறை உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் பற்றி தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-class-12-board-exams-will-be-decided-after-cbse-decision-says-tn-education-minister-anbil-mahesh-364191

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் பாஸ்: தமிழக அரசு

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும்  தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-has-been-announced-all-pass-for-the-students-from-1st-standard-to-8th-standard-in-tamil-nadu-364174

Monday 31 May 2021

விரைவில் ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை சற்று குறைந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை குறித்து மக்களிடம் விரிவாக பேச தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-releases-video-talks-about-lockdown-effect-declining-covid-19-cases-in-tamil-nadu-364170

தமிழகத்தில் ஜூன் 3-5 வரை தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்: காரணம் இதுதான்

தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்துகொண்டிருக்கும் வேளையில், ஏற்கனவே இருந்த தடுப்பூசி தட்டுப்பாடு இன்னும் அதிகமாகியுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதாக அரசும் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaccination-temporarily-stopped-in-tamil-nadu-due-to-shortage-of-vaccines-says-health-secretary-radhakrishnan-364166

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,936 பேர் பாதிப்பு, 478 பேர் உயிர் இழப்பு!!

தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,39,716 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-corona-update-as-on-31st-may-2021-364160

கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: தமிழக அரசு

நம் நாட்டின் ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்னும் ஊரை சேர்ந்த கல்பனா சாவ்லா நாசாவின் வின்வெளி வீரராக சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-government-invites-applications-from-eligible-persons-for-kalpana-chawla-award-364154

Tamil Nadu Govt: குழந்தைகளுக்கு திருமணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை

பேரிடர் காலங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கும். அதே நிலைமை, கொரோனா காலத்திலும் தொடர்வது வேதனையளிக்கிறது. இந்த அவலத்தை தடுப்பதற்காக தமிழக அரசு கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-govt-severe-action-will-be-taken-against-those-who-encouraging-performing-child-marriage-364141

Sunday 30 May 2021

கவச உடையில் நலன் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்: நெகிழ்ந்த கோவை நோயாளிகள்

கோயம்பத்தூர் மருத்துவனமை ஒன்றில் கொரோனா வார்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு ஆய்வு மேற்கொண்டார். கவச உடையில் அங்கு சென்ற மு.க.ஸ்டாலின் நோயாளிகளிடம் அவர்களது நிலையைப் பற்றி கேட்டறிந்தார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/patients-get-emotional-as-tamil-nadu-cm-mk-stalin-visits-them-wearing-ppe-kit-in-coimbatore-hospital-364126

நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்று முதல் அமல்: வாகனங்களில் வரும் மளிகைப் பொருட்கள்

தமிழ்நாட்டில் ஜுன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்று காலை 6 மணி முதல் தொடங்கியது. ஊரடங்கு தொடர்ந்தாலும், இந்த ஊரடங்கில் அரசு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lockdown-extension-in-tamil-nadu-from-today-know-what-is-allowed-364122

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,864 பேர் பாதிப்பு, 493 பேர் உயிர் இழப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 28,864 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் மொத்த எண்ணிக்கை 20,68,580 ஆக உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-28864-new-covid-cases-493-deaths-in-the-last-24-hours-364117

சினிமா நடிகை கொடுத்த பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sexual-complaint-lodged-by-a-film-actress-case-filed-against-a-former-minister-364115

பாலியல் தொந்தரவு, 900 முன்னாள் மாணவர்கள் கூட்டாக புகார்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியிலும் மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக புகார் எழுந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sexual-harassment-900-alumni-students-complained-364114

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #GoBackStalin; காரணம் என்ன

பாஜகவும், அதிமுகவும் கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மற்றும் பாதிப்புகள் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gobackstalin-was-in-top-twitter-trend-as-cm-mk-stalin-tours-coimbatore-erode-364098

சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்

சென்னையில் நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-plan-will-be-implemented-in-chennai-from-tomorrow-364089

Saturday 29 May 2021

COVID-19: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோட்டில் இன்று நேரடி ஆய்வு..!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்தில் மொத்த தொற்றின் அளவு சிறிது குறைந்துள்ள மோதிலும், சில இடங்களில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-is-to-visit-coimbatore-erode-and-thirupur-for-inspecting-corona-related-activities-364078

கோவிட் நிவாரணப் பொருட்களை தமிழக அரசுக்கு வழங்கிய Isha Foundation

கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஈஷா அறக்கட்டளை சார்பில் தமிழக அரசிடம் கோவிட் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-donation-isha-foundation-donates-oxygen-concentrators-covid-relief-material-to-tn-govt-364070