Monday 4 May 2020

மே 11 இல் ஊரடங்கு தளர்வு - ஜூன் 1 இல் பாடசாலைகள் மீண்டும் திறப்பு.........


எதிர்வரும் ஜூன் மாதம் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 11ம் திகதி அரச நிறுவனங்களின் பணிகள் ஆரம்பிப்பதுடன் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனை வழிகாட்டல்கள் அடிப்படையில் முழுமையான சமூக இடைவெளி பேணப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. முகக் கவசங்கள் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், கைகளை கழுவுவதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை நாட்களும் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டிருந்தாலும் எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது மே 11இல் ஊரடங்கை தளர்த்தல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் ஜூன் 1ம் திகதி பாடசாலை திறக்கப்படவுள்ளது.......

இலங்கையில் கொரோனாவால் இறந்தவரின் ஊரில் தங்க நிறத்தில் விசித்திர வெளவால் ....


பொல்பித்திகம பிரதேசத்தில் தங்க நிறத்திலான விசித்திர வெளவால் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. வண்ணாத்துப்பூச்சியைப் போன்று அளவில் சிறிய விசேட வகை வெளவால் ஒன்றே இவ்வாறு அவதானிக்கப்பட்டுள்ளது. பொல்பித்திகம பிரதேசத்தில் வீடு ஒன்றில் இந்த வெளவால் அவதானிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வீட்டில் உள்ள சிலந்தி வலை ஒன்றில் இந்த வெளவால் சிக்கியிருந்ததாகவும் அதனை பாதுகாப்பாக மீட்டு, பறக்க விட்டதாகவும் வீட்டிலிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் இன்று கொரோனாவால் உயிரிழந்த பெண்ணும் இதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது . அத்தோடு கொரோனா வைரஸ் வெளவால் மூலம் தான் பரவியது என்பதும் இன்றுவரை உறுதிசெய்யப்படாத தகவலாகவும் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

சின்னத்திரை நடிகை திடீரென விவாகரத்து.. காதல் கணவரை பிரிந்தார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!


பிரபல டிவி நடிகை திடீரென விவாகரத்து செய்துகொண்டது சின்னத்திரை ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை மேக்னா வின்சென்ட். இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வம் தந்த வீடு' தொடரில் சீதா ராம்குமார் சக்கரவர்த்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். சினி தரவரிசை சிறந்த நண்பர்களாக தமிழ் திரைப்படங்களில் புகழ் பெற்ற கதாபாத்திரங்கள் தல அஜித்குமார் படங்களின் சிறந்த பின்னணி இசை பட்டியல் தமிழ் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகைகள் தமிழில் த்ரிஷாவை ஒரு முன்னணி நடிகையாக ஜொலிக்க வைத்த சூப்பர் ஹிட் படங்கள் மாபெரும் தோல்வியை சந்தித்த தல அஜித் குமாரின் திரைப்படங்கள் நடிகர் விஜய் குரலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த 15 பாடல்கள் மக்களிடம் "தொற்றுநோய் பரவல்" திரைக்கதையில் பிரபலமான தென்னிந்திய படங்கள் தல அஜித் குமாரின் சிறந்த திரைப்படங்கள் தல அஜித் நிராகரித்த பிளாக் பஸ்டர் தமிழ் திரைப்படங்கள் இதில் இவர் நடிப்பு பேசப்பட்டது. இது இந்தியில் வெளியான, சாத் நிபானா சாதியா என்ற தொடரின் ரீமேக். அவளும் நானும் இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பொன்மகள் வந்தாள்' என்ற தொடரில் ரோகிணி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த தொடரும் நன்றாகப் பேசப்பட்டது. இதையடுத்து அவளும் நானும் என்ற தொடரிலும் நடித்தார். இதிலும் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. மலையாள நடிகையான மேக்னா வின்சென்ட், அங்கும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். கயல் படத்தில் சில மலையாள படங்களிலும் நடித்துள்ள அவர், தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் ஆனந்தி, சந்திரன் நடித்த கயல் படத்திலும் நடித்திருந்தார். இவர் டான் டோமி என்பவரை காதலித்து வந்தார். காதலுக்கு குடும்பத்தினர் பச்சை கொடி காட்டியதை அடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். டான் டோமியின் சகோதரி டிம்பிள் ரோஸூம் சின்னத்திரை நடிகை. திருமணம் மேக்னா - டான் டோமி, டிம்பிள் - ஆன்சன் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் ஒரே நாளில் திருச்சூரியில் நடந்தது. டிம்பிள் திருமணம் 2016 ஆம் ஆண்டு நடந்தது. மேக்னா-டான் டோமி திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு எர்ணாகுளத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான திரைத்துறையினரும் சின்னத்திரையை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். விவாகரத்து இந்நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். டான் டோமி, இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. பிரபல டிவி நடிகை ஒருவர் விவாகரத்து செய்துள்ள செய்தி, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sunday 3 May 2020

20 ஆண்டுகளுக்குப் பின் கலிபோர்னியாவை பயங்கர நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Earthquake shocks California 20 years later Subsequent earthquakes have caused great damage.


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 150 மைல் தொலைவில் உள்ள ரிட்ஜெர்செட் என்ற இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் கலிபோர்னியாவை தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது. Greatest Earthquake in 20 Years Hit Southern California நிலநடுக்கத்துக்குப் பின்னர் 1,700 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. இது ரிக்டரில் 5.4 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்துக்கு பிந்தைய அதிர்வானது சியர்லெஸ் பள்ளத்தாக்கு பகுதி அருகே மையமாக கொண்டு ஏற்பட்டது. திரைப்படங்களில் பார்ப்பதைப் போல ஒரு பயங்கரமான நிலநடுக்கமாக உணர்ந்தோம் என்கின்றனர் ரிட்ஜெர்செட்வாசிகள். ஒவ்வொரு முறை நில அதிர்வு ஏற்படும் போதும் ஒட்டுமொத்தமாக கட்டிடங்கள் குலுங்கிக் கொண்டே இருந்தன என்றும் பீதியுடன் தெரிவித்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பல இடங்களில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் தீ பிடித்துள்ளன. பல இடங்களில் சாலைகள் பிளவுபட்டுள்ளன. லாஸ் வேகாஸ் முதல் ஆரஞ்ச் கவுண்ட்டி வரையும் கலிபோர்னிய நகரம் முழுவதுமே பெரும் சேதத்தை எதிர்கொண்டிருக்கிறது. Earthquake shocks California 20 years later Subsequent earthquakes have caused great damage. The quake was centered on Ridgesett, 150 miles north of Los Angeles, USA. It is the most powerful earthquake that has hit California in the last 20 years. Greatest Earthquake in 20 Years Hit Southern California After the earthquake, there were 1,700 earthquakes. It was 5.4 on the Richter. The aftermath of this earthquake was centered near the Searles Valley area. Ridgesettes say we felt a terrible earthquake as we see in the movies. He said the buildings were shaking every time the earthquake struck. Several areas of the earthquake have experienced gas leaks. In some places fires have been reported. Roads are divided in many places. The entire city of California, from Las Vegas to Orange County, has suffered major damage. #earthquake #eartquake_today_Near_me_now #earthquake_Puerto_rico #eartgquake_in_California_now #los_angle_earthquake

ரமழான் பகல் நேரங்களில் ஏற்படும் நெஞ்செரிவை எவ்வாறு தவிர்ப்பது? – Dr.Muhammad Abdullah Jazeem M.B.B.S, M.R.C.G.P – நோன்பு நோற்றாலானது உடல் உள ஆரோக்கியமிகு செயலாகும்' Like|fallow|share|


தற்சமயம் பல கோடி கணக்கான முஸ்லிம்கள் அதிகாலை தொடக்கம் மாலை வரை ரமழான் நோன்பை நோற்றவாறு உள்ளனர். இவ்வகையான நோன்பானது பல வழிகளில் எமக்கு நன்மை பயக்க வல்லது. அவையாவன, உடல் தொழிற்பாடு சம்மந்தப்பட்ட நன்மைகள் உள தொழிற்பாடு சம்மந்தப்பட்ட நன்மைகள் ஆண்மீகம் சம்மந்தப்பட்ட நன்மைகள் எமது உடற் கலங்களானது புரதம், மாப்பொருள் (starches), கொழுப்பு (Lipids ) மற்றும் நீர் கொண்டு உருவாக்கப்பட்டது. எமது உடலிற்கு தேவையான முதற்தர சக்தி குளுக்கோஸ் (கார்போஹைட்ரெட்ஸ்) மூலமாக சாதாரன நிலைமயில் உடலிற்குக் கிடைக்கப்பெறுகிறது. எனினும் நோன்பின் பிற்பகுதியில் கொழுப்பின் மூலம் உருவாகும் கீடோன் அலகுகளால் (ketone bodies) மூளைக்கு தேவையான சக்தி மாற்றீடாக உருவாக்கப்பட்டு ஈடுசெய்யப்படுகிறது. இவ்வாறு உடலில் குளுகோஸ் அளவு குறையும் போது கீடோன் அலகுகளால் வழங்கும் சக்தியானது உடலுக்கு அனுசேப தாக்க அழுத்தங்களை ஈடு செய்யும் திறனை கற்றுக்கொடுக்கிறது. இதனால், மூளையின் செயற்திறன் பன்மடங்கு அதிகரிக்கின்றது. (build up another metabolic pathway) ஒரு ஆராய்ச்சியில் கிடைக்கும் சான்றின் மூலம் எமக்கு அறியக்கிடைப்பது நோன்பானது பக்கவாதம், மேலும் வயோதிப காலங்களில் ஏற்படும் மறதி (Parkinson's infection, Alzheimer's illness), மூளை, முண்ணானில் ஏற்றபடும் அழுத்தங்களையும் ( stress related injury) குறைப்பதாகக் கூறுகிறது. நோன்பும் – ஞாபகசக்தியும் மற்றும் விவேகமும் நோன்பு நோற்றப்பதனால் ஏற்றப்படும் உடல் அனுசேப சக்தி சுழற்சி (discontinuous metabolic exchanging system) முறைமையானது ஞாபகசக்தியையும் சிந்தனாசத்தியையும் வெகுவாக அதிகரிப்பதாக ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் காணக்கிடைக்கிறது. *எனவே உங்கள் குழந்தைகளுக்கு நோன்பு நோற்கக் கற்றுக்கொடுங்கள்.* - Nature Neuroscience- இன்னொரு ஆராய்ச்சியின் படி நோன்பின் மூலம் ஏற்படும் உடல் நிறை குறைவானது நீரிழிவு தொடக்க நிலையில் ஏற்படும் இன்சுலின் குறைவை நிவர்த்தி செய்யும் ஒரு அரு மருந்தாகப் பார்க்கப்படுகிறது. பிறிதொரு ஆய்வின் படி உடலுக்கு தேவையான கலோரி அளவை 825 கலோரியாக நாளொன்றுக்கு மட்டுப்படுத்தப்படும் போது ஏற்படும் கணிசமான உடல் நிறைக் குறைவு மூலம் தொடக்க நிலை நீரிழிவு நோய், குருதி அழுத்தம் என்பனவற்றை மருந்துகள் மூலம் குணப்படுத்துவதை விடவும் மிக ஆரோக்யமாக குணப்படுத்தலாம் என அறியக்கிடைக்கின்றது. 'Essential Care-drove weight the executives' உடல் நிறைக் குறைப்பு மற்றும் ஒழுங்கான உடற் பயிற்சி என்பன ஆரோக்கியமான வாழ்விற்கு இன்றியமையாதவையாகும்.இவற்றின் மூலம் இன்சுலின் சுரப்பு உடற் கலங்களுக்குள் செல்ல ஏற்படும் தடை கணிசமான அளவு குறைக்கப்படுகிறது. உடல் நிறையும், இடுப்பு சுற்று பருமனும் அதிகரிப்பதானது இதயம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கான ஆரம்பப் படித்தரமாகும். இவ்வாறு உடற் பருமன் கூடும் போது குருதி அழுத்தம்,கொலெஸ்டெரோல் (triglycerides) படிவு அதிகமாவதுடன் நீரிழிவு நோயின் ஆரம்ப கட்டமும் எட்டப்படுகின்றது. இடுப்பு சுற்றானது ஆண்களுக்கு 40 inches விட அதிகமாகவும் பெண்களுக்கு 35 inches ஐ விடவும் அதிகரிக்கும்போது உடற் கட்டமைப்பில் மாற்றம் உள்ளும் புறமுமாக ஏற்படுகிறது. இதனை பின் வரும் படம் விளக்குகிறது.இவ்வுடல் செயற்பாடை metabolic disorder என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ( representation is in the connection) நோன்பானது அதனை உரிய முறையில் நோற்றக்கப்படும் போது உடல் நிறை குறைக்க உதவுகின்றது. மற்றும் முறையான இதயத்துடிப்பு வேகத்தையும் , சுவாசத்தையும் உரிய அளவிற்கு மட்டுப்படுத்துகிறது. மேலும் குருதி அழுத்தத்தை சீராக்குகிறது. இறுதியாக சமிபாட்டு தொகுதியின் வினைத் திறனை அதிகரிக்கிறது. 'நோன்பு நோற்றப்பதனால் பொதுவாக இதயம் ஆரோக்கியம் பெறுகிறது' சமிபாட்டுத் தொகுதியில் ஏற்படும் வினைத்திறன்கள் எமது சமிபாட்டுத் தொகுதி கணிசமான நன்மை பயக்கும் நுண்ணுயிர்களைக் கொண்டுள்ளது. இவை பொதுவாக பாக்டீரியாக்களின் தொகுதியாகும். இவை உணவு ஜீரணித்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நோன்பின் போது சமிபாட்டுத் தொகுதியானது ஓய்வில் இருப்பதனால் இந்நுண்ணுயிர்களின் பெருக்கம் வினைத்திறன் என்பன அதிகரிப்பதால் சமிபாட்டுத் தொகுதி திறன்பட செயற்படுகிறது. மன அழுத்தம் குறைவதால் சந்தோசம் அதிகரிக்கின்றது இன்னொரு அறிக்கையின்படி உடற்ப்பயிற்சி , நோன்பு நோற்றல் என்பன மன அழுத்தத்தைக் குறைத்து சந்தோசத்தை அதிகரிப்பதாகக் அமைகின்றன...

கொரோனாவுக்கு நடுவே .. வங்கதேசத்தில் பசி பட்டினியுடன் தஞ்சமடைந்த 40 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் By m.waseem.t.m


டாக்கா: உலகமே கொரோனா அச்சத்தால் முடங்கிக் கிடக்கும் நிலையிலும் 40 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் வங்கதேசத்தில் பசி பட்டினியுடன் தஞ்சமடைந்துள்ளனர். மியான்மரில் இருந்து ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சி வங்கதேசத்துக்கு அகதிகளாக ரோஹிங்கியா முஸ்லிமள் நீண்ட ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தெற்கு வங்கதேச கடற்பரப்பில் 40 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் கரை இறங்கினர். 40 Rohingya refugees land in Bangladesh மியான்மரில் இருந்து படகுகள் மூலம் வந்து பின்னர் இவர்கள் கரை ஒதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. ஏற்கனவே பல நாடுகள் கொரோனா அச்சத்தால் அகதிகளை நாடுகளுக்குள் அனுமதிப்பது இல்லை. இதனால் அவர்கள் பட்டினியால் நடுக்கடலிலேயே தாங்கள் வந்த படகுகளிலேயே உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்த துயரையும் சுமந்தபடி 40 ரோஹிங்கியாக்கள் வங்கதேச கரையில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 பேர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். ஏற்கனவே வங்கதேசமும் ரோஹிங்கியா அகதிகளை ஏற்கப் போவதில்லை என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. Fallow our facebook page.. #
SL_TAMIL_MUSLIM_TV_NETWORK

பயோ வார் பழியை சுமந்த நாடு.. கொரோனாவால் ரஷ்யாவில் ஒரே நாளில் திருப்பம்.. உளவு தேசத்தின் பரிதாப நிலை! By m.waseem.t.m


கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இணைந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமலே இருந்த ரஷ்யா தற்போது வேக வேகமாக கேஸ்களை சந்திக்க தொடங்கி உள்ளது. கொரோனாவால் ரஷ்யாவில் ஒரே நாளில் திருப்பம் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி வந்த சமயம் அது. அமெரிக்காவில் அப்போது ஆயிரம் என்ற எண்ணிக்கையை கொரோனா வைரஸ் கடந்து இருந்தது. ஆனால் அப்போது ரஷ்யாவில் மட்டும் கொரோனா வைரஸ் பரவாமல் இருந்தது. ரஷ்யாவில் வெறும் 120 பேர் மட்டுமே பிப்ரவரி இறுதியில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். ரஷ்யா கொரோனாவிற்கு எதிராக தனது எல்லைகளை மூடி, மிக கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. இதனால் ரஷ்யாவில் கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் ஏற்படாது என்றுதான் கணிக்கப்பட்டது. சிங்கப்பூரில் இன்று 657 பேருக்கு கொரோனா பாதிப்பு- கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்வு ஆனால் நிலைமை ரஷ்யாவும் கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு தீவிரமாக கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியது. இந்தியாவை போலவே ரஷ்யாவிலும் கொரோனா தீவிரம் அடையும் முன் முழு லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டது. அங்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது மே 11 வரை இந்த லாக் டவுன் நீடிக்கப்பட்டுள்ளது. பயோ பயோ வார் இதனால் ரஷ்யாவில் கொரோனா கேஸ்கள் 2 ஆயிரத்தை கூட தொடாமல் மிகவும் மெதுவாக முன்னேறி வந்தது. இதனால் ரஷ்யா எப்படியும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளும் என்றுதான் நினைத்தார்கள். அதே சமயம் இன்னொரு பக்கம் ரஷ்யாவிற்கு எதிராக நிறைய சந்தேகங்களும் வைக்கப்பட்டது. ரஷ்யாவில் மட்டும் இந்த வைரஸ் பெரிய அளவில் வேலையை காட்டவில்லை. என்ன காரணமாக என்று கேள்வி எழுந்தது. முதலில் இந்த வைரஸ் தாக்குதல் ஒரு பயோ வார் என்று சந்தேகிக்கப்பட்டது. அமெரிக்கா அமெரிக்கா சந்தேகம் அமெரிக்கா, சீனாவிற்கு எதிராக ஏதாவது ஒரு நாடு இந்த போரை துவங்கி இருக்கலாம் என்று கூறப்பட்டது. முக்கியமாக ரஷ்யாவே இந்த போரை துவங்கி இருக்கலாம். சீனாவின் வளர்ச்சியை தடுக்க ரஷ்யா இப்படி செய்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. பொதுவாக உலகில் என்ன நடந்தாலும் ரஷ்யா மீதோ சீனா மீதோ பழியை போடுவதுதான் அமெரிக்காவின் முதல் வேலை. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா தொடக்கத்தில் சந்தேகம் அடைந்தது. ரஷ்யாவின் அரசியல் ரஷ்யா எப்படி ரஷ்யாவும் பல வருடங்களாக பயோ ஆராய்ச்சிகளை செய்து வருவதால், கொரோனா வைரஸை ரஷ்யா உருவாக்கி இருக்குமோ என்று சந்தேகம் எழுந்தது. அமெரிக்காவையும், சீனாவையும் கட்டுப்படுத்தும் பொருட்டு ரஷ்யா இப்படி வைரசை வெளியிட்டு பயோ வார் தொடுத்து இருக்குமோ என்று அமெரிக்காவை சேர்ந்து சிலர் கூட அச்சம் தெரிவித்தார்கள். ரஷ்யாவும் கொரோனா வைரஸ் குறித்து எதுவும் பேசாமல் நாளுக்கு நாள் அமைதியாக இருந்தது. சந்தேகம் சந்தேகம் வலுத்தது இதனால் ரஷ்யா மீது கடுமையான சந்தேகங்கள் எழுந்தது. ஆனால் ரஷ்யா போக போக கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவால் தீவிரமாக பாதிக்க தொடங்கியது. ஏப்ரல் 15ம் தேதி வரை அங்கு 10 ஆயிரத்தை கூட கொரோனா பாதிப்பு தொடவில்லை. ஆனால ஏப்ரல் 15ம் தேதி ஒரே நாளில் மொத்தம் 3500 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அதன்பின் தினமும் சராசரியாக 4000 என்ற விகிதத்தில் கேஸ்கள் அதிகரித்த வண்ணம் இருந்தது. சந்தேகம் இல்லை இனி சந்தேகம் இல்லை அதன்பின் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரஷ்யாவில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரே நாளில் 6500 கேஸ்கள் வந்தது. அதில் இருந்து சரசர என்று வேகமாக கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கியது. தினமும் சராசரி எண்ணிக்கை 5900 என்ற எண்ணிக்கையை அடைந்தது. இதனால் அமெரிக்காவிற்கு ரஷ்யா மீது இருந்த சந்தேகம் போனது. ரஷ்யாவிற்கும் கொரோனாவிற்கும் எதுவும் சம்பந்தம் இல்லை என்று அமெரிக்கா உறுதியானது. இணைந்தது ரஷ்யாவுடன் இணைந்தது அதே சமயம் ரஷ்யா கொரோனா பாதிப்பில் அமெரிக்காவிற்கு உதவி செய்வதாகவும் அறிவித்தது. இரண்டு நாடுகளும் மாற்றி மாற்றி உதவி செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது. கொரோனாவை இரண்டு நாடுகளும் சேர்ந்து எதிர்கொள்வதாக முடிவு செய்யப்பட்டது. இத்தனை வருடங்களுக்கு பிறகு கொரோனா இந்த இரண்டு நாடுகளையும் ஒன்று சேர்த்து உள்ளது. ரஷ்யா அமெரிக்காவிற்கு மருத்துவ உதவிகளை செய்ய முடிவெடுத்துள்ளது. ஆனால் மோசமாகும் நிலை இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரஷ்யாவிலும் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.கடந்த வாரம் முழுக்க தினமும் 7000 என்று விகிதத்தில் வேகமாக கொரோனா பரவி வந்தது. ஆனால திடீர் என்று நேற்று ஒரே நாளில் 10022 பேர் கொரோனா காரணமாக ரஷ்யாவில் பாதிக்கப்பட்டார்கள். ஒரே நாளில் ரஷ்யாவை கொரோனா புரட்டிபோட்டுள்ளது. லாக் டவுன் இருந்தும் கூட இதுதான் அங்கு தற்போது நிலை. தற்போது கொரோனா பாதிப்பு ஏற்படும் வேகம் அமெரிக்காவிற்கு இணையாக ரஷ்யாவிலும் அதிகரித்துள்ளது. மொத்தம் மொத்தம் எத்தனை இதனால் ரஷ்யாவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 124054 பேர் என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. 1222 பேர் அங்கு இதுவரை பலியாகி உள்ளனர். மாஸ்கோவில் மட்டும் மொத்த மக்கள் தொகையில் 20% பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தமாக அங்கு வெறும் 9 நாளில் 70 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இரட்டிப்பு ஆகும் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அடுத்த நாடு அடுத்த நாடு ரஷ்யா முக்கியமாக ரஷ்ய பிரதமருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் மிகாய்ல் மிஷுஸ்டின் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.தற்போது மிகாய்ல் மிஷுஸ்டின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார். இதனால் அந்நாட்டு துணை பிரதமர் ஆண்ட்ரே பெலோசாவ் அங்கு பிரதமரின் பணிகளை கவனித்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இடைப்பட்ட காலத்தில் அதிபர் புடினை சந்தித்தாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் அதிபர் புடின் தற்போது அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல் பிரதமருக்கு எப்படி கொரோனா வந்தது என்பதும் உறுதியாகவில்லை. உளவு உளவு நாடு இதனால் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் மோசமாக பாதிக்கப்படும் நாடாக ரஷ்யா உருவெடுக்க தொடங்கி உள்ளது. உலகின் அடுத்த எபிசென்டராக ரஷ்யா மாறும் என்கிறார்கள். உளவாளிகள் நாடு என்று அழைக்கப்படுவது ரஷ்யா. ரஷ்யாவின் அதிபர் புடின் கூட ஒரு காலத்தில் உளவாளிதான். உலகம் முழுக்க ரஷ்யாவிற்கு உளவாளிகள் இருக்கிறார்கள். ஆனாலும் கூட ரஷ்யா இந்த கொரோனா தாக்குதலை கணிக்காமல் போனது எப்படி, கொரோனாவிடம் தோல்வி அடைந்தது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது Fallow our page fore new world news #SL_TAMIL_MUSLIM_TV_NETWORK

ராஜீவ் கொலை வழக்கு-ஆயுள் தண்டனை கைதி முருகனின் தந்தை யாழ்ப்பாணத்தில் காலமானார்.. ...

யாழ்ப்பாணம்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகனின் தந்தை வெற்றிவேல், இலங்கை யாழ்ப்பாணத்தில் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் முருகன். இவரது மனைவி நளினியும் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கிறார். இவர்களுக்கு சிறையில் பிறந்த மகள் தற்போது லண்டனில் உள்ளார். Rajiv case convict Murugans father Passes away in Srilanka ஈழத் தமிழரான முருகனின் தந்தை வெற்றிவேல் இலங்கை யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தார். முதுமை மற்றும் புற்றுநோயால் முருகனின் தந்தைக்கு அண்மைக்காலமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தது. இதனால் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தந்தையுடன் பேசுவதற்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்டு முருகன் விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் இன்று வெற்றிவேல், யாழ்ப்பாணம் சாவகச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

கிம் தோன்றிய அடுத்த நாளே.. எல்லையில் தென்கொரியாவுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய வடகொரிய ராணுவம் By m.waseem.t.m

3 வாரங்களுக்கு பின்னர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொது இடத்தில் தோன்றிய அடுத்த நாளே எல்லையில் வடகொரியா ராணுவமும் தென் கொரிய ராணுவமும் துப்பாக்கிச் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டின் தந்தை என அழைக்கப்படும் அவரது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து கிட்டதட்ட 3 வாரங்களுக்கு அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர் இறந்துவிட்டார் என்றும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்றும் பல்வேறு யூகங்கள் ரெக்கை கட்டிப் பறந்தன. மேலும் அவர் உயிருடன்தான் இருக்கிறார். அவரால் எழுந்து நிற்க முடியாத அளவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுவிட்டது என கூறி வடகொரியாவின் அடுத்த அதிபர் யார் என அளவிற்கு ஊடகங்கள் அலசி வந்தன. தீயாக பரவிய வதந்தி.. வீறு நடைபோட்டு வந்த கிம் ஜோங் உன்.. 21 நாட்களுக்கு பின் என்ன பேசினார் தெரியுமா? கபாலி ஆலை திறப்பு நிகழ்ச்சி இந்த நிலையில் கபாலி படத்தில் வரும் ரஜினிகாந்தை சொல்வதை போல் 'திரும்பி வந்துட்டேனு சொல்லு' என எதிரி நாடுகளுக்கு சொல்லும் விதமாக அவர் கெத்தாக நேற்றைய தினம் ஒரு ஆலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரவாரம் துப்பாக்கி இதை அந்நாட்டு மக்கள் கை தட்டி வரவேற்று ஆரவாரம் செய்தனர். கிம் அந்நாட்டு மக்களுக்கு கடவுள் மாதிரி என்பதால் அங்கிருந்து அவருக்கு இத்தனை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கிம் தோன்றிய அடுத்த நாளே தென் கொரியா நோக்கி வடகொரிய வீரர்கள் எல்லையில் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். பதிலுக்கு தென்கொரிய வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். உடல்நிலை துப்பாக்கி கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்த போதும் தென்கொரியா அதை மறுத்தது. இந்த நிலையில் தென் கொரியா மீது வடகொரியா ஏன் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது என்பதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தென் கொரிய நாட்டின் ராணுவ படை இணை தளபதி கூறுகையில் தென் கொரிய ராணுவ முகாம்கள் மீது வடகொரியா பல முறை துப்பாக்கியால் சுட்டது. தென்கொரிய ராணுவம் துப்பாக்கி எனினும் தென் கொரிய ராணுவத்தினருக்கு எந்த வித காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. இதற்கு பதிலடியாக நாங்கள் இருமுறை துப்பாக்கியால் சுட்டோம். பின்னர் அவர்களுக்கு எச்சரிக்கையையும் விடுத்தோம். இவர்கள் திடீரென எங்கள் நாட்டு ராணுவத்தினர் மீது துப்பாக்கியை சூட்டை நடத்தியது ஏன் என்பது தெரியவில்லை என்றார். ஒப்பந்தம் போர் ஒப்பந்தம் 1953-ஆம் ஆண்டு இரு தரப்பினரிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. எனினும் இரு நாடுகளும் தொழில்நுட்ப ரீதியில் சண்டையிட்டுக் கொண்டு வருகின்றன. அந்த போர் ஒப்பந்தத்தின் போது இரு நாட்டுக்கும் இடையே வரையறுக்கப்பட்ட எல்லை பகுதிகளில் கண்ணி வெடிகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ராணுவ பதற்றம் துப்பாக்கிச் சண்டை எல்லையில் இரு நாடுகளுக்கிடையே உள்ள ராணுவ பதற்றத்தை தணிக்க கடந்த 2018-ஆம் ஆண்டு பியாங்கியாங்கில் நடந்த ஒரு மாநாட்டில் கிம்மும் தென் கொரிய அதிபர் மூன் ஜோவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. பெரும்பாலான ஒப்பந்தங்களின் படி வடகொரியா நடந்து கொள்ளாததால் பியாங்கியாங்குடனான தொடர்பை சியோல் பெருமளவு துண்டித்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிம் ஜாங் உன் தோன்றிய அடுத்த நாளே இது போன்ற துப்பாக்கிச் சண்டையால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது... #Kim_jong_un

Saturday 2 May 2020

சீனாவை பயமுறுத்தும் ட்ரம்ப்! எதிர் வினையாக எகிறும் தங்கம் விலை! By. M.WASEEM.T.M

ஏற்கனவே உலகில் கொரோனா வைரஸ் போதுமான அளவுக்கு குடைச்சல்களைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. போதாக் குறைப்பு அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வேறு அவ்வப் போது குட்டையைக் குழப்பிக் கொண்டு இருக்கிறார். அந்த வரிசையில் இப்போது புதிதாக இன்னொரு விஷயத்தைச் சொல்லி, ஒட்டு மொத்த உலகத்துக்கும் பகீர் கிளப்பி இருக்கிறார். அப்படி என்ன சொன்னார்? அமெரிக்க சீன பிரச்சனை அமெரிக்க சீன பிரச்சனை உலகிலேயே கொரோன வைரஸ் அதிக மக்களை பாதித்து இருப்பது அமெரிக்காவில் தான். அதோடு இறந்தவர்கள் எண்ணிக்கையிலும் அமெரிக்கா தான் முன்னணியில் இருக்கிறது. சீனா, சரியாக கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவில்லை என்கிற ஒரே காரணத்தால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் அடிக்கடி வாய்க்கால் தகராறு நடந்து கொண்டு இருக்கிறது. வர்த்தகப் போர் வர்த்தகப் போர் இதற்கு மத்தியில் 2018-ம் ஆண்டில் இருந்து நடந்து கொண்டு இருக்கும் வர்த்தகப் போருக்கு போட்ட டிரேட் டீல் வேறு பஞ்சாயத்துக்கு மத்தியில் வந்து போகிறது. சில வாரங்களுக்கு முன்பு தான், அமெரிக்கா, சீனா முறையாக டிரேட் டீலில் சொல்லி இருப்பது போல அமெரிக்க பொருட்களை வாங்க வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி அமெரிக்க பொருட்களை வாங்க மறுத்தால், மொத்த டிரேட் டீலையும் ரத்து செய்து விடுவேன் என மிரட்டினார் அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகள் சீனாவுக்கு எதிராக சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க, அமெரிக்கா ஆலோசித்து வருவதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகளே சொல்லி இருப்பதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த ஆலோசனைகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரை இன்னும் போகவில்லை எனவும் சொல்லி இருக்கிறார்களாம். ட்ரம்ப் கருத்து ட்ரம்ப் கருத்து 'அமெரிக்காவும் சீனாவும் ஒரு டிரேட் டீலை ஒப்புக் கொண்டு இருக்கிறது. அதன் படி சீனாவும் அமெரிக்காவிடம் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு இருக்கிறது. ஆனால் அது இப்போதைக்கு இரண்டாம்பட்சமாகிவிட்டது. கொரோனா தான் முதல் விஷயமாக இருக்கிறது' என பத்திரிகையாளர்களிடம் சொல்லி இருக்கிறார் ட்ரம்ப். கூடுதல் வரி கூடுதல் வரி மேற்கொண்டு, அமெரிக்கா, சீனாவுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன்களை நிறுத்திவிடுமா..? எனக் கேள்வி எழுப்பிய போது 'நான் அதை வேறு வழியில் செய்வேன். கூடுதல் பணத்துக்கு, கூடுதலாக வரி விதிப்பேன்' எனச் சொல்லி ஒட்டு மொத்த உலக பொருளாதாரத்தையும் கலங்கடிக்கும் விதத்தில் பேசி இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். பின்ன உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகள் கூடுதல் வரி விதித்து விளையாடினால் உலக பொருளாதாரம் அடி வாங்கத் தானே செய்யும்..? பங்குச் சந்தைகள் சரிவு பங்குச் சந்தைகள் சரிவு ட்ரம்ப் கூட்தலாக வரி விதிப்பேன் என்கிற வார்த்தையை விட்ட்து தான் தாமதம்... மே 01, 2020 நேற்று அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 3.20 % வீழ்ச்சி கண்டது. லண்டனின் எஃப் டி எஸ் இ பங்குச் சந்தையும் 2.34 % வீழ்ச்சி கண்டன. பங்குச் சந்தைகள் வீழ்ச்சி காணத் தொடங்கினாலே மக்கள் உஷாராக தங்கத்தில் பணத்தை முதலீடுச் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள். அது தான் சமீபத்திலும் நடந்து இருக்கிறது. தங்கம் விலை சர்வதேச அளவில், கடந்த 30 ஏப்ரல் 2020 அன்று 1,686 டாலரைத் தொட்டு வர்த்தகமான ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, நேற்று மே 01, 2020 அன்று 1,700 டாலரைத் தொட்டு இருக்கிறது. இன்று 1,705 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் ட்ரம்பின் கூடுதல் வரி அச்சுறுத்தல். கடந்த ஏப்ரல் 23 முதல் விலை இறங்கிக் கொண்டிருந்த தங்கம் விலை, ட்ரம்பின் வார்த்தைகளால் மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது. சென்னையில் தங்கம் இன்று சென்னையில் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 46,400 இந்திய ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. ஆக ஒரு கிராம் தங்கத்தின் விலை 4,640 இந்திய ரூபாயை தொட்டு இருக்கிறது. நம்மால் என்ன செய்ய முடியும்... 'ட்ரம்ப் சார் எதையும் கொஞ்சம் யோசிச்சு பேசுனீங்கன்னா எல்லாருக்கும் நல்லது.. கொஞ்சம் பாத்து பண்ணுங்க' என்று வேண்டுகோள் தான் வைக்க முடியும். போகிற போக்கில் தங்கத்தை எல்லாம் படமாகத் தான் பார்க்க முடியும் போலிருக்கிறது.....! Trump Frightening China! Gold Price By. M.WASEEM.T.M The coronavirus is already making enough noise in the world. US President Donald Trump has been puzzling over the heap. Now that the line has another thing to say, the whole world is going to be pakir. What did he say? The American Chinese problem The American Chinese problem The United States is the world's most affected coronavirus. The US is also leading the death toll. The only reason China is not properly controlling the coronavirus is that the US and China are in frequent disputes. Trade war Trade war In the meantime, the Trade Deal for the ongoing trade war from 2018 is coming to a different panchayat. Just a few weeks ago, the US and China had to formally buy American goods as they were told in the trade deal. Refusing to buy American goods due to Corona, threatens to cancel the entire trade deal US officials US officials The Business Standard reports that two US officials have said that the US is considering a series of action against China. They have said that these suggestions are not yet up to US President Donald Trump. Trump's comment Trump's comment “The US and China have agreed a trade deal. Accordingly, China is also buying goods from the US. But it has become bipartisan now. "Corona is the first thing that matters," Trump told reporters. Extra tax Extra tax Will the US stop paying back its loans to China? When asked, 'I will do it the other way. US President Donald Trump has spoken out to upset the entire global economy by saying, "I will levy extra money." If the two major economic powers of the post-tax world play an extra tax, the world economy will beat itself up ..? Stock markets collapse Stock markets collapse Just delayed by the word that Trump will be taxing ... May 01, 2020 The US Nasdaq stock market fell 3.20% yesterday. London's FTSE stock market fell 2.34%. As the stock markets begin to fall, people start investing money in gold. That is what has happened recently. Gold prices internationally touched $ 1,686 on April 30, 2020 and touched $ 1,700 on Monday May 1, 2020. It is trading at $ 1,705 today. The reason for all this is Trump's additional tax threat. The price of gold, which has been going down since April 23, is beginning to rise again with Trump's words. 24 carat gold in Chennai is selling for indian Rs 46,400 today. 4,640 ₹ per gram of gold. What can we do ... 'Trump sir, think a little bit of anything. All is good. Gold is going to be a picture of everything going on ..... #SL_TAMIL_MUSLIM_TV_NETWORK