Tuesday, 14 September 2021

TN corona update செப்டம்பர் 14: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு

இன்று தமிழ்நாட்டில் 1,591 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,37,010  ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 212 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-corona-update-district-wise-as-on-2021-september-14-know-todays-covid-details-370757

No comments: