Sunday 19 September 2021

TN Corona Update: தமிழகத்தில் இன்று 1,697 பேருக்கு புதிதாக பாதிப்பு, 27 பேர் பலி

இன்று தமிழ்நாட்டில் 1,697 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,45,380  ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 232 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-1697-new-cases-27-deaths-1594-recoveries-in-24-hours-371109

No comments: