Saturday 3 July 2021

செய்தியாளர், ஊடகவியலாளர்களுக்கு ஜூலை 6 ஆம் தேதி தடுப்பூசி முகாம்

முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர், ஊடகவியலாளர்களுக்கு ஜூலை 6 ஆம் தேதி தடுப்பூசி முகாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaccination-camp-for-journalists-on-july-6-says-tn-cm-mk-stalin-366002

No comments: