Thursday 29 July 2021

TN COVID Update July 29: இன்று புதிதாக 1859 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  25,55,664 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 181 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-july-29-1859-new-covid-cases-and-28-deaths-367507

No comments: