Wednesday 31 August 2022

அரசு மருத்துவமனையில் குடிபோதையில் இருந்த மருத்துவரால்  பரபரப்பு: வீடியோ வைரல்

Yercaud: உயிர் காக்கும் தெய்வங்களாக பார்க்கப்படும் மருத்துவர்களில் ஒருவர் பணி நேரத்தில் இப்படி போதையில் நடந்துகொள்ளும் விதம் மிகுந்த வேதனையை அளிக்கின்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-drunk-doctor-creates-ruckus-patients-suffer-at-yercaud-government-hospital-video-goes-viral-408705

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

தமிழ்நாட்டில் இன்று முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/20-toll-booths-increased-fees-from-today-at-tamilnadu-408701

மரியாதை நிமித்தம் குடியரசுத் தலைவரை சந்தித்தது மகிழ்ச்சி: சத்குரு

Sadhguru Met President Droupathi murmu: நாட்டின் 16-வது இந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு திரௌபதி முர்மு அவர்களை டெல்லி ராஷ்டிரபதி பவனில் மரியாதை நிமித்தமாக சத்குரு சந்தித்தார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sadhguru-felt-honor-and-privilege-to-meet-honorable-president-droupadi-murmu-408659

சைக்கோ கணவனின் கொடுமையால் தீக்குளித்த பெண்; சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கணவன் தொடந்து கொடுமைபடுத்தி வந்ததால், மன உளைச்சலில் இருந்த மனோன்மணி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-crime-a-woman-committed-suicide-because-of-husband-s-torture-408647

ராமநாதபுரத்தில் மண்பாண்ட தொழிலாளர்களை சோதித்த மழை!

Sayalkudi Pottery Workers :  மூன்று மாத கால உழைப்பு. ராமநாதபுரத்தில் பெய்த மழையால் பறிபோனது. மண்பாண்ட தொழிலாளர்களின் துயரக் கதை!  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rain-affected-the-pottery-workers-life-in-ramanathapuram-408619

இளம் பெண்ணிடம் அத்துமீறிய ஓட்டுனர்.. ஆட்டோவிலிருந்து குதித்த பெண்

Sexual Harassment: இரவு நேரத்தில் ஆட்டோவில் சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஓட்டுனர். தப்பிக்க ஆட்டோவிலிருந்து வெளியே குதித்த பெண்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/autodriver-sexually-assaulted-a-young-woman-at-night-408608

கிலோ 1,800 ரூபாய்! கடும் விலையேற்றம் கண்ட மதுரை மல்லிகை

Madurai Malligai: விநாயகர் சதுர்த்தி என்பதாலும், நாளை முகூர்த்த நாள் என்பதாலும் மதுரை மல்லிகையின் விலை மிகக் கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/omg-madurai-malligai-prices-rise-in-tamil-nadu-408604

Tuesday 30 August 2022

கள்ளக்குறிச்சி விவகாரம்: பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஜாமினில் வெளிவந்தனர்

Kallakurichi Incident: கள்ளக்குறிச்சி விவகாரத்தில்  பள்ளித் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஜாமினில் வெளிவந்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-school-incident-school-administrators-teachers-come-out-in-bail-408584

குடிபோதையில் தகராறு செய்த கணவனை கொன்ற மனைவி!

குடிபோதையில் தகராறு செய்த கணவனை அரிவாளால் வெட்டி மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mayiladuthurai-wife-killed-her-husband-in-a-drunken-dispute-408583

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கே.எஸ்.அழகிரி சரமாரி கேள்வி!

பாஜக அண்ணாமலை கருத்து கந்தசாமி போல அனைத்திற்கும் கருத்து கூறும் நிலையில் கனியாமூர் மாணவி மரணத்திற்கு மட்டும் இது வரை ஏன் கருத்தோ அல்லது கண்டனமோ தெரிவிக்கவில்லை என கே.எஸ்.அழகிரி கேள்வி.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/congress-leader-ks-alagiri-questions-to-bjp-annamalai-408582

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை தகவல்

சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-rains-9-districts-in-tamil-nadu-to-get-heavy-rainfall-408482

சைக்கிள்களை குறி வைத்து திருடும் 60 வயது பலே திருடன்: சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

Sivagangai: விலை உயர்ந்த சைக்கிளை திருடும் 60 வயது திருடனால் சிவகங்கையில் பதற்றம். காவல்துறை பீட் கேமராவில் கைதான பரபரப்பு சைக்கிள் திருட்டு!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cycle-theft-by-60-year-old-man-creates-panic-among-youngsters-in-sivaganga-408460

மேட்டூர் அணையில் நீர் வெளியேறும் அளவு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆகா உயர்வு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில் நீர் வெளியேற்றமும் தொடர்ந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-lack-30-thousand-water-released-from-mettur-dam-408450

கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த 75 வயது மூதாட்டி!

சிதம்பரத்தில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த மூதாட்டியை காவல்துறையினர் மீட்டு வீட்டில் சேர்த்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-75-years-old-woman-came-out-of-the-house-with-angry-in-chidambaram-408449

Monday 29 August 2022

நாளை விநாயகர் சதுர்த்தி: விற்பனைக்கு வந்த மண் பிள்ளையார்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vinayagar-chaturthi-tomorrow-ganpati-idols-for-sale-before-ganesh-chaturthi-408448

சவாலே சமாளி! நான் ரெடி நீ ரெடியா? பதவியை ராஜினாமா இபிஎஸ் தயாரா? சவால் விடும் ஓபிஎஸ்

OPS VS EPS: பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்! ராஜினாமா செய்ய எடப்பாடி பழனிச்சாமி தயாரா  என ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-paneerselvan-challenge-to-edappadi-palaniswamy-to-resign-408404

சேலம் அரசு மருத்துவமனையில் போலி மருத்துவர்கள் !!

சேலம் அரசு மருத்துவமனையில் டிப்-டாப்பாக நுழைந்த இரு இளைஞர்கள் மருத்துவர் போல் வார்டிற்க்கு சென்று நோயாளிகளின் விபரங்களைக் கேட்டு செவிலியர்களிடம் அதிகாரம் செய்ததாகப் பரபரப்பு தகவல்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fake-doctors-in-salem-government-hospital-408345

மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையமா... மதுரை எம்பி மத்திய அரசுக்கு கடிதம்!

மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30, 2022 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-mp-wrote-a-letter-to-central-government-regarding-the-allotment-of-exam-centres-408327

பெரியார் சிலை கனல் கண்ணன் சர்ச்சை பேச்சு: காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Kanal Kannan Controversy: கனல் கண்ணன் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு  உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 1ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kanal-kannan-controversial-talk-on-periyar-statue-high-court-order-to-police-department-408294

Sunday 28 August 2022

சேலம்; செல்போன் டவரையே அபேஸ் செய்த கில்லாடிகள்

சேலத்தில் செல்போன் டவரையே திருடி விற்பனை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/3-people-were-arrested-for-stealing-and-selling-cell-phone-tower-in-salem-408290

40 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு! பகீர் பின்னணி!

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட நாகப்பட்டினம் கோயிலின் 2 சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nagapattinam-temple-swami-idol-stolen-40-years-ago-found-in-america-408287

’உத்தமர் போல பேசும் மகா நடிகர் ஓபிஎஸ்’ ஜெயக்குமார் கடும் தாக்கு

உத்தமர் போல பேசும் மகா நடிகர் ஓ.பன்னீர் செல்வம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-former-minister-jayakumar-harshly-criticize-o-panneerselvam-408192

வானிலை தகவல்: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வானிலை தகவல் (ஆகஸ்ட் 28):  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/which-districts-in-tamil-nadu-are-likely-to-receive-heavy-rain-408187

தி.மலையில் வலியால் துடித்த சிறுமி..! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருவண்ணாமலை அருகே 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்த பள்ளி தாளாளரின் கணவர் கைது செய்யப்பட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-principal-husband-sexually-abused-4-year-old-girl-408186

ஓசூரில் தீ விபத்து: லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து நாசம்

ஓசூரில் பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து நாசம் ஆனது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hosur-fire-crackers-worth-lakhs-gutted-408185

ஐஸ்கிரீம் ஆடர் செய்தவருக்கு ஆணுறை; ஸ்விக்கி நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி!

உணவு மற்றும் பிற வீட்டு உபயோக பொருட்களை டெலிவரி செய்யும் ஆன்லைன் தளமான ஸ்விக்கி கோவை வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/swiggy-has-suppllied-condoms-for-a-person-who-has-ordered-icecream-408177

Saturday 27 August 2022

காவிரி ஆற்றில் கடும் வெள்ளம்! மக்கள் முகாம்களில் தஞ்சம்!

காவிரி ஆற்றின் கரையோர பகுதியில் வெள்ள பெருக்கு காரணமாக 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-floods-in-cauvery-river-peoples-disposed-to-camps-408169

ஏழைகள் இருக்கும் வரை கலைஞர் கொண்டுவந்த இலவசங்கள் இருக்கும்: அமைச்சர் மெய்யநாதன்

ஏழைகள் இருக்கும் வரை கலைஞர் கொண்டுவந்த இலவசங்கள் இருக்கும் , கலைஞர் கொண்டு வந்த இலவச கல்வியில் படித்துதான் நான் தற்போது அமைச்சராக இருக்கிறேன் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/as-long-as-there-are-poor-the-freebies-brought-by-karunanidhi-will-be-there-minister-meyyanathan-408060

எச்.ராஜா போட்டியிட்டு தோல்வியடைந்த பதவியை கைப்பற்றிய அன்பில் மகேஷ்

Anbil Poyyamozhi in Scout: சாரண, சாரணியர் இயக்கத் தலைவராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anbil-poyyamozhi-selected-as-scout-alias-saranar-iyyakam-leader-of-tamil-nadu-408056

Friday 26 August 2022

சென்னை வடபழனியில் தங்கும் விடுதியின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

Petrol Bomb Attack on Hotel: சென்னை வடபழனி பகுதியில் தங்கும் விடுதியின் மீது நேற்று இரவு பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதில் தீ பிடித்து எரிந்தன; கண்ணாடிகள் உடைந்தன

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-petrol-bomb-attack-on-hotel-in-chennai-vadapalani-by-unknown-people-408051

அமைச்சர் எ.வ.வேலு மக்களுக்கு கிலுகிலுப்பை காட்டி ஏமாற்றுகிறார்: ஜெயக்குமார்

அமைச்சர் எ.வ.வேலு மக்களுக்கு கிலுகிலுப்பை காட்டி ஏமாற்றுகிறார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-minister-d-jayakumar-addressed-the-media-in-chennai-rayapuram-408050

தமிழகத்தில் பாஜகவிற்கு 2 தலைவர்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி நக்கல்

Congress Leader KS Alagiri on BJP: தமிழகத்தில் பாஜகவிற்கு இரண்டு தலைவர்கள் உள்ளனர், ஒருவர் அண்ணாமலை மற்றொருவர் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி சர்ச்சைக் கருத்து...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-congress-leader-ks-alagiri-comments-bjp-state-president-annamalai-408049

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: தாளாளர் உட்பட 4 பேருக்கு ஐகோர்ட் ஜாமீன்

கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், இரு ஆசிரியைகள் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-school-girl-case-madras-high-court-granted-bail-to-4-people-407933

காவல் நிலைய வாசலில் வைத்து பெண்ணை ஆக்‌ரோஷமாக தாக்கிய போலீஸ் எஸ்.ஐ

காஞ்சிபுரத்தில் காவல் நிலைய வாசலில் வைத்து பெண் ஒருவரை போலீஸ் எஸ்.ஐ தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தகாத உறவால், சட்டத்தை தவறாக பயன்படுத்தியதால் அரங்கேறியதா இந்த சம்பவம் ?

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/si-police-attack-women-viral-video-407926

Thursday 25 August 2022

எப்படி அரசியல் பண்ணுவது யோசிப்பது நான் இல்ல: பாஜக தலைவர் அண்ணாமலை பதற்றம்

Fake Audio of Annamalai: இதை எப்படி அரசியல் பண்ணுவது யோசித்துக் கொண்டிருக்கிறேன்..."பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-annamalai-audio-about-politics-planning-made-chaos-is-it-original-or-fake-407917

ராமநாதபுரம் ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு

National Award for Teachers: ஜனாதிபதி திரௌபதி முர்மு 46 ஆசிரியர்களுக்கு தேசிய விருதுகளை செப்டம்பர் 5 ஆம் தேதி வழங்குகிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ramanathapuram-teacher-ramachandran-k-name-announced-for-national-award-to-teachers-2022-407913

கால்சென்டர் அமைத்து பொதுமக்களிடம் பல லட்சம் மோசடி

இந்த மோசடியில் பல்வேறு நபர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அனைவரையும் விரைவில் கைது செய்வோம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/scam-the-public-by-setting-up-a-call-center-407911

உறவினர் மகளை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனுக்கு பத்தாண்டு சிறை தண்டனை

10 Year Imprisonment For Rape: மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம்  தீர்ப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cuddalore-court-sentenced-10-years-imprisonment-for-rape-accust-407909

எப்புடிலாம் யோசிக்குறாய்ங்க... திருமண அழைப்பிதழில் தெறிக்கவிட்ட மதுரை மாப்பிள்ளை!

மதுரையை சேர்ந்த ரஞ்சித் கண்ணன் - சகாய ஜெரின் ஆகியோரின் நகைச்சுவையான மற்றும் சுவாரஸ்யமான திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-couples-different-marriage-invitation-viral-407821

சென்னை உயர் நிதிமன்றத்தில் இபிஎஸ் மேல்முறையீட்டு மனு விசாரணை தொடங்கியது

EPS Appeal in Court Hearing: எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-edappadi-palanisamy-appeal-against-general-secretary-issue-hearing-updates-407818

Wednesday 24 August 2022

அமைச்சர் பொய்யாமொழி குறித்து சர்ச்சை: நாளேட்டை எரித்து ஆர்ப்பாட்டம்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்த சர்ச்சைக்குரிய செய்தி வெளியிடப்பட்டதால் அந்த நாணயத்தை உதயநிதி ஸ்டாலின் மன்றத்தினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/controversy-over-minister-anbil-poyyamozhi-demonstration-by-burning-newspaper-407797

ரீல்ஸ் மோகத்தில் சிறுவனின் விபரீத விளையாட்டு: போலீசிடமே கைவரிசை

Ramanathapuram: ராமநாதபுரத்தில் ஒரு சிறுவனின் விபரீத விளையாட்டால் பெற்றோர்களும் போலீசாரும்  திகைத்துப் போய் உள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/boy-teases-police-officer-to-create-reels-in-tamil-nadu-video-goes-viral-police-take-action-407712

’அடக்குமுறையை மீறி வளர்ந்தவன்’ கோவை அரசு விழாவில் முதலமைச்சர் கர்ஜணை

கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடக்குறைமுறை மீறி வளர்ந்தவன் எனத் தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilandu-cm-mk-stalin-listed-out-dmk-government-schemes-at-coimbatore-407702

கள்ளக்குறிச்சி விவகாரம் - மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-issue-high-court-dismissed-the-petition-407701

பரிசல் ஓட்டி பள்ளிக்கூடத்துக்கு போகும் பிஞ்சுகள்- கிருஷ்ணகிரியில் ஓர் தண்ணீர் தீவு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள சூளகிரி - சின்னாறு அணைக்கட்டு நடுவே சிக்கி, 45 ஆண்டுகளாக ஆற்று நீரில் மிதக்கும் போகிபுரம் கிராமத்தின் கண்ணீர் கதை இது..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/difficulty-without-a-bridge-chinnar-dam-in-bogipuram-407696

கனியாமூர் மாணவி வழக்கு: கைதுகளுக்கான காரணம் என்ன? மெட்ராஸ் உயர்நீதிமன்றம் கேள்வி

Madras HC on Kallakurichi Case: கனியாமூர் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர்  கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை நாளை மறுதினம் தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-hc-warns-authorities-to-submit-the-evidence-for-kalakurichi-school-adminstrators-arrest-407679

Tuesday 23 August 2022

காரவள்ளியில் கொடூரம்! சொத்துக்காக தந்தையை கொலை செய்த மகன்...!

காரவள்ளி அருகே சொத்துக்காக தந்தையை, மகன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-son-murdered-his-father-over-property-dispute-407658

ரயில் நிலையத்தில் பெண் போலீசுக்கு கத்திக் குத்து! படுகாயத்துடன் மருத்துமனையில் அனுமதி

Drunken Man Crime: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலருக்கு கத்திக்குத்து

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lady-cop-attacked-by-drunken-man-in-running-train-407655

தூக்கு மாட்டிக் கொள்ளும் வீடியோ பதிவு செய்து, 9ம் வகுப்பு மாணவன் தற்கொலை!

அம்பத்தூர் பாடியில் 9ம் வகுப்பு மாணவன் தூக்கு மாட்டிக்கொள்ளும் வீடியோவையும் பதிவு செய்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-student-of-class-nine-from-ambattur-committed-suicide-recorded-his-video-message-before-committing-suicide-407557

காவல்துறையினர் கால்களை பிடித்துக்கொண்டு கதறி அழுத சகோதரிகள்: சேலத்தில் பரபரப்பு

Salem: தங்கள் சகோதரரை விடுவிக்க சகோதரிகள் காவல்துறையினர் கால்களை பிடித்து அழும் சம்பவத்தின் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sisters-plead-policemen-to-release-their-brother-arrested-in-drug-case-in-salem-watch-video-here-407550

கோவில்பட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகொலை - பழிக்குப் பழியா ?

CRIME : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பியவர்கள் மிரட்டியதால் அரங்கேறியதா இந்த படுபயங்கரம் ?

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kovilpatti-ponraj-murder-case-407542

Monday 22 August 2022

ஆத்தூர் அருகே கோர விபத்து; 6 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

ஆத்தூர் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி கார் மீது சொகுசு பேருந்து மோதி விபத்து நேரிட்டதில், குழந்தை உட்பட 6 பேர் பலி; 5 பேர் படுகாயம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/six-people-died-in-a-road-accident-in-salem-chennai-highway-near-athur-407536

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை! வீடியோ வைரல்!

கோவை தொண்டாமுத்தூர் அருகே விளைநிலம் மற்றும் குடியிருப்பையொட்டி பகுதிகளில் யானைகள் முகாமிட்டு இருப்பது அப்பகுதி பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/omg-elephant-entered-the-residential-area-in-coimbatore-video-went-viral-407531

நாகையில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை!

நாகையில் இடி மின்னலுடன் 5 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால், கடலோர கிராமங்களில் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rainfall-and-powercut-in-nagapattinam-more-than-5-hours-407530

ஒரே சேலையில் வாழ்க்கையை முடித்து கொண்ட காதல்ஜோடி!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வீட்டில் யாருமில்லா நேரம் பார்த்து காதலர்கள் இருவர் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்கள். இருவரின் உடலை கைப்பற்றி போலீசார் நடத்தி விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள் இதோ

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nagarkovil-lovers-suicide-issue-crime-news-407434

அனைவரும் அர்ச்சகராகும் திட்டம் - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் கோவில்களில் அர்ச்சகராகும் விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் விதிகள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/all-caste-can-priests-in-temples-madras-high-court-verdict-407426

அதிமுக பொதுக்குழு தொடர்பான இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு- நாளை விசாரணை

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடுத்த மேல்முறையீடு மனு நாளை விசாரணை  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/eps-appeal-case-related-to-aiadmk-general-committee-hearing-tomorrow-407425

புதுச்சேரி: சட்டப்பேரவையில் நிதி ஆண்டு 2022-23 பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி

Puducherry: புதுச்சேரியில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து, துறை வாரியாக நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து  உரையாற்றினார்.  

source https://zeenews.india.com/tamil/puducherry/puducherry-chief-minister-rangaswamy-presented-budget-for-financial-year-2022-23-main-points-here-407424

Sunday 21 August 2022

முன்விரோதம் காரணமாக எருமை மாடுகள் மீது ஆசிட் வீச்சு

எருமைகள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் போது எருமைகள்  மீது, யாரோ சிலர் ஆசிட் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-acid-attack-on-bufffaloes-407395

இது புதுசா இருக்கே..! மருந்து டப்பாவில் திருமண அழைப்பிதழ் அடித்த தம்பதி!

சென்னையை சேர்ந்த தம்பதிகள் தங்கள் திருமணத்திற்கு மருந்து டப்பா வடிவில் அடித்த திருமண அழைப்பிதழ் வைரல் ஆகி வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/couples-creates-wedding-invitation-like-tablet-box-images-viral-on-internet-407393

அதிமுக பொதுக்குழு ரத்து தீர்ப்பை எதிர்த்த வழக்கு: இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-general-committee-case-against-annulment-decision-hearing-in-madras-high-court-today-407392

அடம் பிடித்து நாடகம் ஆடும் ஆளுநர் - சிபிஎம் கண்டனம்

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தை, மாநில அரசே மேற்கொள்ளும் சட்ட வரைவிற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்து வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cpim-state-secretary-condemns-tn-governor-rn-ravi-407298

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ஆப்ரேஷன் தியேட்டர் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆப்பரேஷன் தியேட்டரின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-rajaji-hospital-bulding-damage-407289

உதகை அருகே தலைகுந்தா பகுதியில் கோவிலுக்குள் நுழைந்த கரடி

உதகை அருகே தலைகுந்தா பகுதியில் கோவிலுக்குள் நுழைந்த கரடி அங்கிருந்த பூஜை பொருட்கள் கதவுகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-bear-entered-the-temple-in-thalikunda-area-near-ooty-407268

Saturday 20 August 2022

சிங்கார சென்னையின் 383வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைகட்டின

Chennai Day Celebrations: 1639-ம் ஆண்டு உருவான சென்னைப் பட்டினம், 383 ஆண்டுகளில் சென்னை மாநகரமாக பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/celebrate-spirit-of-chennai-erstwhile-madras-on-383rd-birthday-of-beloved-city-407253

ஊடகங்களில் சொல்லப்பட்ட செய்தி தவறானது -அமைச்சர் மூர்த்தி விளக்கம்

Parandur Airport: விமான நிலையம் அமைய நிலம் வழங்க இருக்கும் விவசாயிகள் மற்றும் நில உடமைதாரர்களுக்கு உரிய மற்றும் சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை வழங்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் -அமைச்சர் மூர்த்தி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-minister-p-moorthy-about-chennai-second-airport-at-parandur-407251

மருத்துவ தம்பதியின் பலே ஐடியா! மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்

10 வருடங்கள் காதலித்து மூன்று வருடங்களாக சிந்தித்து இதுபோன்ற திருமண அழைப்பிதழை மணமக்கள் தயாரித்துள்ளனர்...  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/doctor-couples-marriage-invitation-goes-viral-in-tamilnadu-407181

ஸ்மார்ட் சிட்டி ஊழல் விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது

Smart City Scandal: ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பான அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்தார் ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதர் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/smart-city-scam-report-handed-over-to-chief-minister-mk-stalin-407180

மகளின் ஆசை: கிருஷ்ணர் வேடமிட்டு மகிழ்ந்த இஸ்லாமிய தம்பதியினர்

மதம் கடந்து, பெற்ற மகளின் ஆசையை நிறைவேற்ற கிருஷ்ணர் வேடம் தரிக்கவைத்து அழகுபார்த்த இஸ்லாமியத்தம்பதியினரின் செயல் பலரிடம் பாராட்டுதலைப்பெற்று வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/daughters-desire-a-muslim-couple-enjoys-dressing-as-krishna-407159

குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை கொலை செய்த மகன்

சம்பவம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/son-killed-his-father-due-to-family-problems-407156

Friday 19 August 2022

தமிழகத்தின் நிலுவைத்தொகையை உயர்த்திக் காட்டும் மத்திய அரசு: அமைச்சர் செந்தில் பாலாஜி

Tamil Nadu Electricity Due 70 Crore rupees: மத்திய அரசின் மின் தொகுப்பிற்கான நிலுவைத்தொகை 70 கோடி  ஓரிரு நாட்களுக்குள் செலுத்தப்படும்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/electricity-due-70-crore-rupees-will-be-paid-within-few-days-tn-govt-407154

சென்னை: இருதரப்பு மோதலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு, பீதியில் மக்கள்

Chennai Crime News: ஒரே பகுதியை சேர்ந்த இரு கோஷ்டிகளுக்கு நடுவில் நடந்த இந்த மோதலும், அதில் நாட்டுக்குண்டு போன்ற அபாயகரமான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதும் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-clash-between-two-rival-gangs-local-bombs-hurled-407152

அண்ணன் தம்பிகளுக்குள் அரிவாள் மோதல் - ஒரு பலி !

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சொத்து தகராறு காரணமாக தம்பியை அண்ணனே வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sivakasi-brothers-murder-land-issue-crime-news-407073

திருப்பத்தூரில் மின்துறை அதிகாரிகள் அலட்சியம் : காலைக் கடனைக் கழிக்கச் சென்றவர் பலி

Thirupathur Electricity Negligence : எங்கோ ஓர் இடத்தில் பணி செய்ய வேண்டிய அதிகாரி, அதனைச் செய்யாமல் அலட்சியமாக இருப்பதால் அது தொடர்புடைய வேறு எங்கோ விபரீதம் நடந்துவிடுகிறது. இப்போது அது விபத்தா ? கொலையா ?   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-man-killed-by-negligence-of-thirupathur-electricity-department-407070

Thursday 18 August 2022

பிரத்யேக ரேக் மற்றும் பினியன் அமைப்பைக் கொண்ட நீலகிரி மலை ரயில்

OOTY TRAIN: தனித்துவமான ரேக் மற்றும் பினியன் அமைப்பைக் கொண்ட நாட்டிலேயே முதல் ரயில், நீலகிரி மலை ரயில்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ooty-train-first-mountain-railway-in-india-with-unique-rack-and-pinion-system-407041

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி 5ஆம் ஆண்டு மாணவி தற்கொலை

Medical Student Suicide: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்துவந்த மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

source https://zeenews.india.com/tamil/education/female-student-suicide-in-medical-college-hostel-continuing-deaths-in-education-institutes-407039

மரக்கட்டைகளை வைத்து தற்காலிக பாலம் - அதிகாரிகளின் அலட்சியத்தால் ஊர்மக்கள் எடுத்த முடிவு

ராமநாதபுரத்தில் பாலம் அமைக்க அரசு முன் வராததால் கிராம மக்கள் சொந்த முயற்சியில் மரப்பாலம் அமைத்த சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/villagers-built-a-wooden-bridge-on-their-own-initiative-406927

ஓபிஎஸ்ஸூக்கு எதிராக மேல்முறையீடு; எடப்பாடி போடும் கணக்கு

அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palaniswami-appeals-against-ops-in-aiadmk-case-in-madras-high-court-406920

இணைந்து சேயல்படுவோம் : எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்

அதிமுகவின் நலனை கருத்தில் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-panneerselvam-calls-on-edappadi-palaniswami-to-work-together-for-the-interest-of-admk-406908

துபாயில் இருந்து கடத்தப்பட்ட தங்கம்! லேட்டா வந்ததால் பிடிபட்ட கடத்தல்காரர்கள்

Cinematic Gold Smuggling: சினிமாவை மிஞ்சிய கடத்தல் சம்பவம் - தங்க பிஸ்கட் கடத்திய நபர்கள் கைது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-arrested-gold-smuggling-gang-cinematic-smugglers-406906

Wednesday 17 August 2022

உற்சாகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: அடுத்த கட்ட நடவடைக்கை என்ன?

AIADMK: ஓ பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து ஓபிஎஸ் தரப்பு அதிமுக தொண்டர்களும் ஆதரவாளர்களும் உற்சாகத்தில் உள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தான் என்று உற்சாக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-panneerselvam-supporters-rejoice-after-madras-high-court-verdict-406811

பட்டாசு வெடித்து கொண்டாடும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்; மவுனம் காக்கும் ஈபிஸ் தரப்பு

AIADMK General Council Meeting: ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-panneerselvam-supporters-are-celebrating-across-the-tamil-nadu-406804

இன்னுக்கு மழை வருமா? வராதா? வானிலை அப்டேட் தெரிஞ்சிகோங்க

Tamil Nadu Rains: சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-rains-imd-issues-alert-for-several-districts-406801

கடந்த ஒரு வருடத்தில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது -அமைச்சர் செந்தில் பாலாஜி

Tasmac Shops Closed: கடந்த ஓராண்டில் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/45-tasmac-shops-closed-in-one-year-tn-minister-v-senthil-balaji-406797

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: கொண்டாடும் ஓபிஎஸ்...யோசனையில் ஈபிஎஸ்!!

எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு பெரும் சறுக்கலாக, சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-july-11-general-council-meet-not-valid-says-madras-high-court-verdict-406780

மனைவியின் நினைவு நாளில் தற்கொலை செய்த கணவர்!

தற்கொலை செய்து கொண்ட மகேஸ்வரன் தான் தூக்கு மாட்டிக் கொண்ட மரத்தின் அருகிலேயே நான்கு பக்கங்களில் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தூக்கு மாட்டி கொண்டு இறந்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-commmitted-suicide-on-the-death-anniversary-of-his-wife-406768

Tuesday 16 August 2022

முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் பற்றிய முழு விவரம்!

தமிழக முதல்வர் இன்று டெல்லி சென்று பிரதமர், ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோரை சந்திக்கிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-chief-minister-mk-stalin-delhi-visit-full-details-406762

நித்தியின் வழியில் அன்னபூரணி அம்மா! அம்மன் வேடத்தில் அசத்தல்!

ஆடி மாதத்தை முன்னிட்டு  சமூக வலைதள பிரபலமான அன்னபூரணி அரசு அம்மா அம்மன் வேடத்தில் அவரது பக்தர்களுக்கு ஆசி வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/melmaruvathur-annapoorani-amma-latest-images-in-amman-getup-goes-viral-406673

TNEA 2022: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

தமிழ்நாட்டில் 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. அவற்றில் 1லட்சத்து 48ஆயிரத்து 811 இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tnea-2022-rank-list-released-today-ranjitha-a-student-from-tamil-nadu-who-studied-in-kerala-topped-the-list-406664

மது அருந்த பணம் இல்லாததால் ஏ.டி.எம்-ஐ உடைத்த ஆசாமி!

பல்லடத்தில் மது அருந்த பணம் இல்லாததால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் எடுக்க முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/old-man-tried-to-broke-atm-machine-for-buy-alcohol-in-palladam-406663

வெளியானது TNEA 2022 தரவரிசைப் பட்டியல்! முழு விவரம்!

DOTE மற்றும் TNEA 2022-ன் கூடுதல் இயக்குனர் டி.புருஷோத்தமன், தமிழக உயர்கல்வி அமைச்சர் காலை 10:30 மணியளவில் TNEA தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tnea-rank-list-2022-has-been-released-steps-to-download-406662

சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள்

Sathankulam Custodial Death: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sathankulam-father-son-custodial-death-case-shocking-revelations-in-additional-chargesheet-filed-by-cbi-406659

Monday 15 August 2022

கஞ்சா போதையில் நடுரோட்டில் ரகளை! சிறுவனுக்கு அடி உதை!

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி காவல் நிலையம் அருகே நடுரோட்டில் சிறுவன் கஞ்சா போதையில் ரகளை செய்யும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.     

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/drunked-youngster-giving-troubles-to-public-in-tirupathur-406655

யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது? குழப்பத்தில் தமிழக - கேரளா வனத்துறையினர்!

தமிழக கேரளா எல்லை பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை ஒன்று நேற்றில் இருந்து நின்று கொண்டிருக்கிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-kerala-forest-officials-in-confusion-regarding-who-give-treatment-to-elephant-406649

Tamil Nadu Weather: தமிழகத்தின் வானிலை எப்படி? மழை வருமா? வராதா?

Weather Forecast: சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-rain-update-for-next-five-days-406572

பெரியாரின் சிலையை உடைக்க சொன்ன கனல் கண்ணன் கைது

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன் இருக்கும் பெரியார் சிலையை உடைக்க சொன்ன கனல் கண்ணனை சைபர் க்ரைம் காவல் துறையினர் கைது செய்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fight-master-kanal-kannan-arrested-in-pondycherry-406566

Independence Day: அன்று பஞ்சத்தில் தவித்த பாரதம், இன்று.. -சத்குரு பெருமிதம்

Indian Independence Day: பஞ்சத்தில் தவித்த பாரதம் இன்று உலகிற்கே உணவு அளிக்கும் தேசமாக வளர்ந்துள்ளது என சுதந்திர தின விழாவில் சத்குரு பெருமிதம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/independence-day-message-shared-isha-foundation-founder-sadhguru-406565

Sunday 14 August 2022

75வது சுதந்திர தினம்: சென்னை ஐகோர்ட்டில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/75th-independence-day-national-flag-hoisted-at-chennai-high-court-406552

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 45-ஆவது பிறந்தநாள்; கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்

வைகை எக்ஸ்பிரஸ்ன் 45-வது பிறந்தநாளைக் ரயில் பயணிகள் கேக் வெட்டியும், சிறப்பு பூஜைகள் செய்தும், ரயில் ஓட்டுனருக்கு மரியாதை செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaigai-express-passengers-celebrated-its-45th-anniversary-406551

அரசு ஊழியர்களுக்கு 34 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு! முழு விவரம்!

அரசு அலுவலர்கள், ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-announced-34-percent-increase-in-salary-for-government-employees-406550