Children’s Vaccination Registrations: வரும் ஜனவரி 3ம் தேதி முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cowin-registrations-for-15-18-age-group-begins-from-today-378661
Friday, 31 December 2021
கொரோனா அதிகரிப்பு: நர்சரி பள்ளிகளுக்கு தடை, திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு - தமிழக அரசு
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி, ஜனவரி 10 ஆம் தேதி வரை தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கை நீட்டித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-restrictions-in-tn-nursery-schools-closed-fans-are-allowed-only-50-in-theaters-378652
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-restrictions-in-tn-nursery-schools-closed-fans-are-allowed-only-50-in-theaters-378652
இரட்டை வேடம்போடுவதே திமுகவுக்கு வாடிக்கை - கடம்பூர் ராஜூ சாடல்
ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு எதிர்கட்சியாக இருந்தால் ஒரு நிலைப்பாடு என்று திமுக இரட்டை வேடம் போடுவதே வாடிக்கை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சாடியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-former-minister-kadampur-raju-slams-dmks-stand-378650
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-former-minister-kadampur-raju-slams-dmks-stand-378650
அரசு மருத்துவமனையில் புகுந்த பாம்பு, அலறியடித்து ஓடிய மருத்துவர்கள்
அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் பாம்பு மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் அலறி அடித்து வெளியேறியதால் பரபரப்பு
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-viral-news-dangerous-venom-snake-enters-government-hospital-in-tamil-nadu-378636
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-viral-news-dangerous-venom-snake-enters-government-hospital-in-tamil-nadu-378636
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அதிமுக பிரமுகர்கள் காணவில்லை: முன்னாள் அமைச்சர் புகார்
விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அதிமுக பிரமுகர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை முன்னாள் அமைச்சர் வீரமணி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-minister-velumani-and-aiadmk-members-protest-378635
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-minister-velumani-and-aiadmk-members-protest-378635
பொங்கல் பண்டிகைக்கான குலை மஞ்சளின் அமோக விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி
பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் குலை மஞ்சள் நல்ல விளைச்சல் அடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/farmers-are-happy-about-successful-crop-yield-of-turmeric-plant-which-is-used-in-pongal-festival-378631
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/farmers-are-happy-about-successful-crop-yield-of-turmeric-plant-which-is-used-in-pongal-festival-378631
முந்தைய ஆட்சியின் சட்டம் ஒழுங்குக்கான விருதுக்கு திமுக அரசு பெருமை கொள்ளமுடியாது
2021 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு செயல்பட்டதற்காக மத்திய அரசு விருது வழங்கியது. அதற்கு தற்போதைய அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு பெருமை கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-government-could-not-take-the-credit-of-law-and-order-best-situation-in-tamil-nadu-before-their-regime-378622
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-government-could-not-take-the-credit-of-law-and-order-best-situation-in-tamil-nadu-before-their-regime-378622
இரண்டு தலையுடன் பிறந்த அதிசய கன்று; வியக்கும் மக்கள்!
நெல்லை அருகே, இரண்டு தலை, நான்கு கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டியை பொது மக்கள் வியந்து பார்த்துச் சென்றனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-thirunelveli-district-a-calf-was-born-with-two-heads-and-four-eyes-378610
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-thirunelveli-district-a-calf-was-born-with-two-heads-and-four-eyes-378610
Thursday, 30 December 2021
கட்டப்பஞ்சாயத்து: ’என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ தலைமையில் சிறப்புப்படை
தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்தை தடுக்க, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி வெள்ளத்துரை தலைமையில் தமிழக அரசு சிறப்புப்படை ஒன்றை அமைத்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govt-organised-special-team-for-maintain-law-and-order-378580
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govt-organised-special-team-for-maintain-law-and-order-378580
5 சவரன் வரை நகைக்கடன் பெற்ற அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்யவும்: சீமான்
5 சவரன் வரை நகைக்கடன் பெற்ற அனைவருக்கும், எவ்வித நிபந்தனையுமின்றி முழுவதுமாக நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என சீமான் கூறுகிறார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ntk-leader-seeman-statement-about-jewellery-loan-waiving-by-dmk-378567
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ntk-leader-seeman-statement-about-jewellery-loan-waiving-by-dmk-378567
Happy New Year! குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம்!! புதுவையின் புத்தாண்டு சலுகை
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதியால் சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர்... சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க மதுபானத்திற்கு சிக்கன் 65 இலவசம்.. சன்னி லியோனின் நிகழ்ச்சி என புதுச்சேரி களைகட்டியிருக்கிறது...
source https://zeenews.india.com/tamil/puducherry/celebrate-new-year-in-pondicherry-buy-a-quarter-bottle-of-liquor-and-get-chicken-65-free-378554
source https://zeenews.india.com/tamil/puducherry/celebrate-new-year-in-pondicherry-buy-a-quarter-bottle-of-liquor-and-get-chicken-65-free-378554
’ஆசிரியர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்க’ பரமக்குடியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்ட்ர்
பரமக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/impose-goondas-act-on-teachers-paramakudi-people-378550
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/impose-goondas-act-on-teachers-paramakudi-people-378550
6 மாதங்களில் நெல் சாகுபடி பரப்பில் பன்மடங்கு ஏற்றம்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிப்பதில் இந்த ஆறு மாத காலத்தில் அரசு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-for-tn-farmers-paddy-cultivation-land-size-increased-drastically-says-tn-cm-mk-stalin-378545
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-for-tn-farmers-paddy-cultivation-land-size-increased-drastically-says-tn-cm-mk-stalin-378545
சிறுவன் தலையை பதம் பார்த்த காவலர் துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தில் இருந்து வந்த குண்டு!!
புதுக்கோட்டை நார்த்தாமலையில் அமைந்திருக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-accident-gun-shot-from-police-shooting-training-center-targets-boys-head-in-pudukkottai-378541
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-accident-gun-shot-from-police-shooting-training-center-targets-boys-head-in-pudukkottai-378541
Wednesday, 29 December 2021
"அடுத்து எங்கள் ஆட்சி தான்" பொதுக்குழுவில் 17 தீர்மானம் நிறைவேற்றிய பாமக
பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுவில் 16 பொதுக்குழு தீர்மானங்களும், மேலும் 1 அரசியல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-passes-16-general-resolutions-and-1-political-resolution-regarding-main-party-decisions-378487
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-passes-16-general-resolutions-and-1-political-resolution-regarding-main-party-decisions-378487
கோவை தனியார் கல்லூரிக்குள் புகுந்து 2 நாய்களை கொன்ற சிறுத்தை..!
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி வளாகத்தின் அருகே இருந்த 2 நாய்களை சிறுத்தை ஒன்று அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/leopard-kills-2-dogs-in-coimbatore-private-college-378485
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/leopard-kills-2-dogs-in-coimbatore-private-college-378485
‘பச்சையப்பாஸ் மாணவர்கள் போட்ட உயிர் பிச்சை வேண்டாம்’ என ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
பச்சையப்பாஸ் மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையால் என்னால் வாழ முடியாது ஆடியோ வெளியீட்டு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் முன் பேசிய ஆடியோ வைரல் ஆகியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-student-committed-suicide-in-a-clash-between-pachaiyappa-college-and-predency-college-students-378483
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-student-committed-suicide-in-a-clash-between-pachaiyappa-college-and-predency-college-students-378483
Bizarre robbers: தடயங்களை மறைக்க வீட்டிற்கு தீ, திருடர்களின் அட்டகாசம்
திருடிய தடயங்களை மறைக்க வீட்டிற்கு தீ வைத்துச்சென்ற கொள்ளையர்கள்...
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thieves-set-fire-to-the-house-to-hide-the-traces-378482
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thieves-set-fire-to-the-house-to-hide-the-traces-378482
என் உயிருக்கு ஆபத்து என அன்னபூரணி அம்மா போலீசில் புகார்!
தனக்கும் தனது சீடர்களின் உயிருக்கும் ஆபத்து என அன்னபூரணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/women-saint-annapoorni-complains-to-police-that-her-life-is-in-danger-378480
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/women-saint-annapoorni-complains-to-police-that-her-life-is-in-danger-378480
‘நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்' உதவி ஆய்வாளர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு
நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன், என்னை வீட்டு விடுங்கள் என பேசி உதவி ஆய்வாளர் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-sub-inspector-suicide-audio-goes-viral-in-tamil-nadu-hear-audio-here-378470
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-sub-inspector-suicide-audio-goes-viral-in-tamil-nadu-hear-audio-here-378470
Tuesday, 28 December 2021
அ.தி.மு.க., பிரமுகர்கள் உட்பட 11பேருக்கு போலீஸ் வலை!
வீட்டு மனை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த அ.தி.மு.க., பிரமுகர்கள் உட்பட 11பேருக்கு போலீஸ் வலைவீசி வருகின்றனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-searching-for-11-people-including-aiadmk-leaders-who-swindled-to-buy-houses-378439
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-searching-for-11-people-including-aiadmk-leaders-who-swindled-to-buy-houses-378439
கொரோனா தடுப்பூசியிலிருந்து தப்பிக்க மரத்தின் மீது ஏறிய வாலிபர்!
கொரோனா தடுப்பூசி போட வந்த சுகாதார பணியாளர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற வாலிபர் மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு அட்டகாசம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/young-man-climbs-a-tree-to-escape-the-corona-vaccine-378432
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/young-man-climbs-a-tree-to-escape-the-corona-vaccine-378432
பொங்கல் பரிசுத் தொகை எவ்வளவு வழங்கப்படும்? உணவு துறை அமைச்சர் விளக்கம்
பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படுமா? அந்த தொகை எவ்வளவு? என்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/how-much-will-be-the-pongal-prize-money-in-tamil-nadu-says-tn-food-minister-r-sakkarapani-378430
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/how-much-will-be-the-pongal-prize-money-in-tamil-nadu-says-tn-food-minister-r-sakkarapani-378430
அம்மாவை பற்றி எல்லை மீறி தவறான வதந்திகள் பரப்பப்படுவதாக புகார்!
அன்னபூரணி என்கிற பெண்மணி மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/false-rumors-are-being-spread-about-me-says-annaporani-amma-378426
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/false-rumors-are-being-spread-about-me-says-annaporani-amma-378426
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: அகவிலைப்படியை அதிகரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு அகவிலைப்படியை 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-for-tn-government-employees-da-hike-pongal-gift-announced-by-tn-cm-mk-stalin-378425
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-for-tn-government-employees-da-hike-pongal-gift-announced-by-tn-cm-mk-stalin-378425
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகளால் முதல்வரின் உருவத்தை வரைந்த சமூக ஆர்வலர்!
சமூக ஆர்வலர் அசோக்குமார் என்பவர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகளால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உருவத்தை வரைந்து நன்றி கடிதம் எழுதியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/social-activist-painted-the-image-of-the-mkstalin-with-tamilthai-vaalthu-lyrics-378396
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/social-activist-painted-the-image-of-the-mkstalin-with-tamilthai-vaalthu-lyrics-378396
ராஜீவ் கொலையாளிகளின் சலுகையை எதிர்த்து போராடிய காங்கிரஸ் தொண்டர்கள் கைது
ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு வழங்கப்படும் பரோல் மற்றும் சிறப்பு சலுகைகளை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/congress-men-protesting-against-leniency-offered-to-rajiv-killers-arrested-378389
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/congress-men-protesting-against-leniency-offered-to-rajiv-killers-arrested-378389
TN Rain: 'இந்த’ மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் - வானிலை தகவல்
தமிழகத்தில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சில இடங்களில் இலேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rain-expected-in-these-areas-for-the-next-5-days-says-tn-weather-report-378369
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rain-expected-in-these-areas-for-the-next-5-days-says-tn-weather-report-378369
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிருஷ்ணகிரி, வேலூர், பகுதியில் பதுங்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதாக தெரிய வந்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-persons-with-links-to-former-minister-rajendra-balaji-arrested-378368
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-persons-with-links-to-former-minister-rajendra-balaji-arrested-378368
Monday, 27 December 2021
தூத்துக்குடி துப்பாக்கி சூடு; எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thoothukudi-sterlite-shooting-stpi-state-leader-mubarak-wants-edappadi-palanisamy-to-get-investigated-378358
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thoothukudi-sterlite-shooting-stpi-state-leader-mubarak-wants-edappadi-palanisamy-to-get-investigated-378358
நிதிஅயோக்; கேரளா, தமிழ்நாடு டாப்.., உ.பி படுமோசம்
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத்துறைக்கான உட்கட்டமைப்புக்கான பட்டியலில் கேரளா மற்றும் தமிழகம் முறையே முதல் இரு இடங்களையும், உத்தரப்பிரதேசம் மாநிலம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/health-parameters-kerala-tamilnadu-top-up-secures-last-place-378351
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/health-parameters-kerala-tamilnadu-top-up-secures-last-place-378351
திருவள்ளூர்: விவாகரத்து கேட்டதில் தகராறு..மனைவி குத்திக்கொலை
திருவள்ளூரில் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டபோது எழுந்த தகராறில், மனைவியைக் குத்திக்கொலை செய்த கணவன் தலைமறைவாகியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thiruvallur-husband-murdered-wife-and-escaped-378349
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thiruvallur-husband-murdered-wife-and-escaped-378349
17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி - 2 வாலிபர்கள் கைது
கன்னியாகுமரியில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/attempt-to-rape-17-year-old-girl-2-teenagers-arrested-378348
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/attempt-to-rape-17-year-old-girl-2-teenagers-arrested-378348
850 பவுன் நகையை நோட்டமிட்டு தூக்கிய கொள்ளையர்கள்..!
புதுக்கோட்டையில் வெளிநாட்டில் வசிப்பவரின் வீட்டை நோட்டமிட்டு, அந்த வீட்டில் இருந்த 850 பவுன் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/850-grams-jwells-stolen-in-pudukkottai-police-enquiry-378331
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/850-grams-jwells-stolen-in-pudukkottai-police-enquiry-378331
கொதித்தெளுந்த அன்னபூரணி அம்மா! விரைவில் செய்தியாளர் சந்திப்பு!
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பெண் தற்போது ஆதிபராசக்தி அம்மனாக மாறி மக்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/melmaruvathur-annapoorani-amma-announces-she-will-give-pressmeet-regarding-for-trolls-378319
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/melmaruvathur-annapoorani-amma-announces-she-will-give-pressmeet-regarding-for-trolls-378319
உடனடியாக மாற்று வீடு, ஒரு லட்சம் ரொக்கம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்ததில் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-m-k-stalin-announcement-alternative-housing-and-one-lakh-cash-for-houses-collapsed-in-tiruvottiyur-378315
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-m-k-stalin-announcement-alternative-housing-and-one-lakh-cash-for-houses-collapsed-in-tiruvottiyur-378315
ஒருமாத பரோலில் வெளியே வந்த நளினி..! கண்ணீர்மல்க வரவேற்ற தாய்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளியான நளினி, 30 நாள் பரோலில் வீட்டிற்குச் சென்றபோது, தாய் பத்மா அவரை கண்ணீர்மல்க வரவேற்றார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajiv-case-nalini-gets-4th-parole-mother-welcomes-her-with-tears-378313
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajiv-case-nalini-gets-4th-parole-mother-welcomes-her-with-tears-378313
இலவச TNPSC பயிற்சிக்கு இணையதளம்; நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை மூலமாக 100 ஏழை மாணவர்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-rajinikanth-foundation-website-announcement-for-free-tnpsc-training-378307
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-rajinikanth-foundation-website-announcement-for-free-tnpsc-training-378307
Sunday, 26 December 2021
பாரம்பரிய விழாவை நடனத்துடன் கொண்டாடிய தோடர் இன மக்கள்..! வீடியோ
நீலகிரியில் வசிக்கும் தோடர் இன மக்கள், தங்களின் பாரம்பரிய விழாவான மொர்பர்த் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடினர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nilgiris-toda-people-celebrates-their-new-year-video-378286
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nilgiris-toda-people-celebrates-their-new-year-video-378286
காவல் நிலையம் அருகே கொள்ளையர்களின் கைவரிசை: அழகாபுரத்தில் பரபரப்பு
அழகாபுரம் காவல் நிலையம் அருகே இன்று அதிகாலை தொடர்ந்து மூன்று கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/daring-theft-near-police-station-investigation-on-on-azhagapuram-tamil-nadu-378277
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/daring-theft-near-police-station-investigation-on-on-azhagapuram-tamil-nadu-378277
’குசும்பு மட்டுமில்லை, ஏமாத்தவும் செய்றீங்க’ கோவையில் உதயநிதி கலகல பேச்சு
அமைச்சராகும் எண்ணம் தனக்கில்லை எனத் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், கோவை மக்கள் ஒருதொகுதியில் கூட திமுகவை வெல்ல வைக்காமல் ஏமாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/im-not-interesting-to-become-a-minister-udhayanithi-378274
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/im-not-interesting-to-become-a-minister-udhayanithi-378274
கணவரை கொன்று டிரம்பில் உடலை அடைத்து வைத்த மனைவி!
கணவரை கொன்று டிரம்பில் உடலை அடைத்து வைத்த மனைவியை கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wife-killed-her-husband-and-stuffed-his-body-in-water-drum-378265
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wife-killed-her-husband-and-stuffed-his-body-in-water-drum-378265
ஆதிபராசக்தியாக மாறிய கள்ளக் காதலி
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பெண் தற்போது ஆதிபராசக்தி அம்மனாக மாறி உள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/melmaruvathur-god-woman-in-illegal-relationship-378260
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/melmaruvathur-god-woman-in-illegal-relationship-378260
உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
விருதுநகரில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ராதாகிருஷ்ணன் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/inspector-commits-suicide-by-jumping-in-front-of-train-in-virudhunagar-378246
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/inspector-commits-suicide-by-jumping-in-front-of-train-in-virudhunagar-378246
Saturday, 25 December 2021
சுனாமி: ஆறாத வடு... தீராத வலி.. ஆழிப்பேரலையின் 17-ம் ஆண்டு நினைவு நாள்
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு, தூத்துக்குடி, திரேஸ்புரத்தில் மீனவர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tsunami-17th-year-people-paid-respect-378243
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tsunami-17th-year-people-paid-respect-378243
Gold Recovery: கடலில் தொலைந்த தாலி செயினை மீட்டு தந்த முத்துக் குளிப்போர்
திருச்செந்தூர் கடலில் தவற விட்ட தாலி செயினை மீட்டு தந்த சிப்பி சேகரிப்பு குழுவினர்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lost-gold-chain-in-the-sea-traced-by-pearl-hunt-divers-378241
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lost-gold-chain-in-the-sea-traced-by-pearl-hunt-divers-378241
காற்றில் பறந்து கொரோனா விதிமுறைகள்; ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஒமிக்ரான் மற்றும் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுதியது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-crowd-seen-in-ooty-yesterday-as-corona-fear-378237
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-crowd-seen-in-ooty-yesterday-as-corona-fear-378237
விழுப்புரம்: சிறுவன் இறந்த சம்பவத்தில் புதிய CCTV காட்சி வெளியீடு! சிக்கப்போகும் அந்த இருவர் யார்?
விழுப்புரத்தில் நான்கு வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மேலும் ஒரு புதிய சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viluppuram-boy-suspicious-death-police-released-new-cctv-378208
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viluppuram-boy-suspicious-death-police-released-new-cctv-378208
ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் சடலம்: கொலையா? தற்கொலையா?
கடன் தொல்லையால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா, அல்லது, இது இயற்கையான மரணமா என்பது இன்னும் தெரியவில்லை.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-found-dead-near-railway-platform-in-tirupattur-police-probing-murder-and-suicide-angle-378199
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-found-dead-near-railway-platform-in-tirupattur-police-probing-murder-and-suicide-angle-378199
இறுகும் பிடி! ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
பணமோசடி புகாரில் தலைமறைவாக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகளை காவல்துறை முடக்கியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajendra-balajis-bank-account-freezed-by-tn-police-378173
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajendra-balajis-bank-account-freezed-by-tn-police-378173
Friday, 24 December 2021
புதுச்சேரி: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு பத்து ஆண்டுகள் சிறை
புதுச்சேரியில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-gets-10-years-jail-for-sexually-assaulting-13-year-old-girl-in-puducherry-378138
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-gets-10-years-jail-for-sexually-assaulting-13-year-old-girl-in-puducherry-378138
தொழிலாளி மர்ம மரணம்; கட்டுக்கட்டாக சிக்கிய கள்ள நோட்டுகள்!
தொழிலாளி மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்க சென்ற போது தோட்டத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய கள்ள நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/counterfeit-currency-notes-found-in-an-investigation-of-labour-murder-case-378135
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/counterfeit-currency-notes-found-in-an-investigation-of-labour-murder-case-378135
கூட்டுறவு வங்கியில் ₹1 கோடி மோசடி; போலி நகைகளை வைத்த வங்கி காசாளர் கைது!
புதுச்சேரி லாஸ்பேட்டை கூட்டுறவு வங்கியில் ஒரு கோடி ரூபாய் வரை போலி நகை வைத்து மோசடியில் காசாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு, அடமானம் வைக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cashier-arrested-in-one-crore-worth-of-co-operative-bank-fraud-378130
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cashier-arrested-in-one-crore-worth-of-co-operative-bank-fraud-378130
மின்துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு கண்டனம்: புதுச்சேரியில் மின் ஊழியர்கள் பேரணி
புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து 1000 -க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் துணைநிலை ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தினர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/puducherry-eb-employees-protest-against-privatisation-more-than-1000-take-part-in-a-rally-378129
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/puducherry-eb-employees-protest-against-privatisation-more-than-1000-take-part-in-a-rally-378129
அம்மா..என்னை மன்னித்துவிடு..நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை!
நீட் தேர்வு தோல்வியால் கூடலூரை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nilgiris-student-commits-suicide-due-to-neet-exam-failure-378112
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nilgiris-student-commits-suicide-due-to-neet-exam-failure-378112
தமிழ்நாடு வானிலை ஒரு ரவுண்ட்அப்!
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-weather-report-today-378107
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-weather-report-today-378107
Thursday, 23 December 2021
பணப்பை என நினைத்து வங்கி ஊழியரின் உணவுப்பையை திருடிய நபர்!
வங்கியில் பணப்பையை திருடும் நோக்கில் தவறுதலாக வங்கி ஊழியரின் உணவுப்பையை திருடிச்சென்ற நபரின் செயல் வேடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/theif-stole-the-bank-employees-food-bag-thinking-it-was-a-wallet-378057
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/theif-stole-the-bank-employees-food-bag-thinking-it-was-a-wallet-378057
TN Schools: வரும் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை
தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/schools-will-be-closed-from-25th-december-to-januray-2nd-for-half-yearly-holidays-378054
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/schools-will-be-closed-from-25th-december-to-januray-2nd-for-half-yearly-holidays-378054
கோவிட்-19 தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா? நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை!
இந்தியாவில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது பற்றி விரைவில் முடிவெடுக்கப்பட உள்ளன.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-vaccine-safe-for-children-what-we-need-to-know-378053
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-vaccine-safe-for-children-what-we-need-to-know-378053
MK Stalin: தமிழ்நாடு மங்களகரமாக இருக்க மஞ்சப்பை திட்டம்! அமைச்சரின் விளக்கம்
திமுக ஆட்சியில் மகளிர்களுக்கு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து பட்டியலிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எ.வ. வேலு, தமிழ்நாடு மங்களகரமாக அமைய வேண்டும் என்பதால் மஞ்சப்பை இயக்கத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார் என்று கூறினார்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-reason-for-manjapai-plan-introduced-by-tamilnadu-cm-mk-stalin-378048
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-reason-for-manjapai-plan-introduced-by-tamilnadu-cm-mk-stalin-378048
பேரையூர் அருகே புதிய கற்காலத்தை சேர்ந்த பாறை ஓவியம், குகைகள் கண்டுபிடிப்பு
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி மலைப்பகுதியில் கற்காலத்தை சேர்ந்த குகை பாறை ஓவியம் கற்படுக்கை பாறைக் கீறல் கண்டுபிடிக்கப்பட்டது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/inscriptions-and-caves-belongs-to-stone-age-found-near-madurai-district-378045
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/inscriptions-and-caves-belongs-to-stone-age-found-near-madurai-district-378045
ஹெச்.ராஜா மீது கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார்
தமிழக அமைச்சர்களை தரக்குறைவாக விமர்சிக்கும் ஹெச்.ராஜா மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covai-tvk-members-files-complaint-on-h-raja-378037
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covai-tvk-members-files-complaint-on-h-raja-378037
சேலத்துக்கு வந்தது ஒமிக்ரான்! பாதிக்கப்பட்ட நபர் அரசு மருத்துவமனையில் அனுமதி!
தமிழகத்தில் பரவிய ஒமிக்ரான் தற்போது மாவட்ட வாரியாக பாதிப்புகளை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-person-affected-by-omigron-virus-in-salem-378036
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-person-affected-by-omigron-virus-in-salem-378036
காவல் உதவி ஆய்வாளர் மீது கார் மோதி விட்டு தப்பி ஓடிய பிரபல சாராய வியாபாரி!
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மீது கார் மோதிவிட்டு தப்பி ஓட்டம் மற்றொரு உதவி ஆய்வாளர் படுகாயம்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/amous-liquor-dealer-hit-by-car-on-police-assistant-in-tamil-nadu-378033
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/amous-liquor-dealer-hit-by-car-on-police-assistant-in-tamil-nadu-378033
மீண்டும் வேகமெடுக்கும் கொடநாடு கொள்ளை வழக்கு - கைதாகபோவது யார்?
கொடநாடு கொள்ளை வழக்கில் இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அரசு, தேவைப்பட்டால் கைது நடவடிக்கை இருக்கும் என தெரிவித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kodanad-case-on-full-swing-chances-to-arrest-tn-govt-378029
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kodanad-case-on-full-swing-chances-to-arrest-tn-govt-378029
உத்தரபிரதேசத்துக்கு ஒரு நியதி? தமிழகத்துக்கு ஒரு நியதியா? MP சு.வெங்கடேசன் கேள்வி
மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை விவாதங்களை உருவாக்கி இருக்கிறது
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-mp-s-venkatesan-objects-to-civil-aviation-minister-refusal-to-upgrade-madurai-airport-378024
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-mp-s-venkatesan-objects-to-civil-aviation-minister-refusal-to-upgrade-madurai-airport-378024
Wednesday, 22 December 2021
Crime: சந்தேக விஷத்தின் வீபரீத விளைவு! மனைவியை கொன்ற கணவன் தலைமறைவு!
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்த கணவன் தப்பி ஓட்டம்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-killed-his-wife-and-went-absconding-378015
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-killed-his-wife-and-went-absconding-378015
கானா பாட்டுக்கு போக்சோ?... பாடகரை தேடும் போலீஸ்...
சிறுமிகள் பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் வகையில் பாடிய கானா பாடல் பாடிய கானா பாடகரை காவல்துறையினர் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-searches-chennai-gana-singer-for-sexual-abuse-song-378014
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-searches-chennai-gana-singer-for-sexual-abuse-song-378014
அதிகமான ஆண் நண்பர்கள்..காட்டிக்கொடுத்த கால் ரேகை.. பெண் செவிலியர் கொலையில் விலகிய மர்மம்!
செவிலியர் செல்வி கொலை வழக்கில் ஒரு மாதத்திற்கு பிறகு திடீர் திருப்பம். தற்கொலை செய்து கொண்ட ஆண் செவிலியர் தான் கொலையாளி என்பதை கால் ரேகையை வைத்து போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-find-the-mystery-behind-murder-of-the-female-nurse-in-theni-378004
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-find-the-mystery-behind-murder-of-the-female-nurse-in-theni-378004
ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது! ஆனாலும் பயப்படத் தேவையில்லை - சுகாதாரச் செயலர்
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடியது, ஆனாலும் மக்கள் பயப்படத் தேவையில்லை என சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/omigron-is-fast-spreading-but-there-is-no-need-to-be-afraid-says-health-secretary-378000
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/omigron-is-fast-spreading-but-there-is-no-need-to-be-afraid-says-health-secretary-378000
ஆன்லைன் தேர்வில் மோசடி செய்து 117 பேரின் முடிவுகள் ரத்து -பல்கலைக்கழகம் அதிரடி
117 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கும் முன் அவர்களின் செமஸ்டர் கட்டணம், தேர்வுக் கட்டணம் குறித்து ஆய்வு செய்த பல்கலைக்கழக நிர்வாகம், 117 பேரின் பெயர்கள் இல்லாததால் அவர்களின் சான்றிதழ்களை ரத்து செய்து நடவடிக்கை.
source https://zeenews.india.com/tamil/education/exam-results-canceled-of-117-people-who-cheated-in-the-online-exam-377978
source https://zeenews.india.com/tamil/education/exam-results-canceled-of-117-people-who-cheated-in-the-online-exam-377978
இயற்கை அழகை கண்டு ரசிக்க ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
ஊட்டி மலை ரயில் சேவை: கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nilgiri-mountain-railway-service-resumes-todays-377972
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nilgiri-mountain-railway-service-resumes-todays-377972
Tuesday, 21 December 2021
மதுரையில் 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; காவலர் பலி
மதுரையில் விளக்குத்தூண் அருகே பழமையான கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/110-year-old-building-collapses-in-madurai-police-mam-died-377966
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/110-year-old-building-collapses-in-madurai-police-mam-died-377966
Foxconn வரி ஏய்ப்பு புகார்; நடிகர் விஜய் உறவினர் வீட்டில் வருமானவரி சோதனை!
ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் தொழிற்சாலை வளாகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், அது தொடர்பாக நடிகர் விஜய் உறவினர், சேவியர் பிரிட்டோ வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/income-tax-raids-in-actor-vijays-relative-in-foxconn-tax-evasion-case-377965
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/income-tax-raids-in-actor-vijays-relative-in-foxconn-tax-evasion-case-377965
தொழில் விரோதப் போட்டியில் தொழில் அதிபரை கொலை செய்ய முயற்சி; 5 பேர் கைது!
தொழில் ரீதியாக ஏற்பட்ட போட்டியில் ஒரு தொழிலதிபர் மற்றொரு தொழிலதிபரை தூண்டுதல் மூலமாக கூலிப்படையை வைத்து நான்கு பேர் அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/five-people-arrested-in-attempt-to-murder-an-industrialist-murder-case-377964
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/five-people-arrested-in-attempt-to-murder-an-industrialist-murder-case-377964
தூத்துக்குடியில் ரூ 21 கோடி போதைப்பொருள் பறிமுதல்
தூத்துக்குடியில் ரூ 21 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 6 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rs-21-crore-drug-seized-in-thoothukudi-377963
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rs-21-crore-drug-seized-in-thoothukudi-377963
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கையை வெட்டி துண்டித்த கணவர்
Crime News: சந்தேக புத்தியால் தேங்காய் வெட்டும் அரிவாளால் மனைவியின் கையை துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/suspicious-husband-cut-his-wife-hand-read-crime-news-377945
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/suspicious-husband-cut-his-wife-hand-read-crime-news-377945
வாழ வேண்டிய வயதில் சிறையில் காலம் தள்ளும் 18 வயது இளைஞர்கள்...!!
சேலத்தில் நண்பரைக் கொன்ற ஆத்திரத்தில் பழிக்கு பழியாக பெயிண்டரை வெட்டிக் கொன்ற வழக்கில் கைதான 9 இளைஞர்கள் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youngsters-mostly-in-the-age-of-18-arrested-in-a-murder-case-by-tn-police-377929
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youngsters-mostly-in-the-age-of-18-arrested-in-a-murder-case-by-tn-police-377929
Monday, 20 December 2021
ஜோஸ் ஆலுக்காஸின் 15 கிலோ தங்கம், 500 கிராம் வைர நகைகள் சிக்கியது எப்படி? வீடியோ
வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ தங்கம், 500 கிராம் வைர நகைகளை காவல்துறையினர் சுடுகாட்டில் மீட்டனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/portion-of-gold-stolen-from-tn-jos-alukkas-store-found-377885
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/portion-of-gold-stolen-from-tn-jos-alukkas-store-found-377885
ராஜேந்திர பாலாஜியை நெருங்கும் காவல்துறை? தீவிரமாக தேடும் 8 தனிப்படைகள்..!
ஆவின் வேலை பண மோசடி புகாரில் தலைமறைவாக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை, 8 தனிப்படைகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajendra-balaji-is-still-in-disappearance-8-special-teams-searches-377884
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajendra-balaji-is-still-in-disappearance-8-special-teams-searches-377884
பேருந்தில் கடத்தி வந்த 70 லட்சம் ரூபாய் பறிமுதல்; ஒருவர் கைது
கிறிஸ்துமஸ் , புத்தாண்டு முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக மது மற்றும் போதை பொருட்கள் கடத்தி செல்வதை தடுக்கும் வகையில், தமிழக கேரளா போலீசார் இணைந்து வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-person-arrested-70-lakh-rupees-seized-in-smuggling-of-liquor-and-drugs-377880
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-person-arrested-70-lakh-rupees-seized-in-smuggling-of-liquor-and-drugs-377880
ஓ.பி.எஸ்-ன் குட்டிக்கதை சசிகலாவுக்கா? ஜெயக்குமார் விளக்கம்
சசிகலா அதிமுகவில் இணைவதற்கான வாய்ப்பும் இல்லை, அவருக்கு மன்னிப்பும் கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-way-for-sasikala-rejoin-in-aiadmk-former-minister-jayakumar-377857
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-way-for-sasikala-rejoin-in-aiadmk-former-minister-jayakumar-377857
Domestic Voilence: மனைவியை அனுப்பாத மாமியாரை கொன்ற மருமகன்
குடும்பம் நடத்த மனைவியை அனுப்பாத மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகன்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/son-in-law-hacks-mother-in-law-to-death-in-chennai-377855
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/son-in-law-hacks-mother-in-law-to-death-in-chennai-377855
ஆம்பூர் அருகே ரயில் முன் பாய்ந்து 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில்,பிரியங்கா தேவி அதே பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் ரமணன் (வயது 21) என்பவரை 1 ஆண்டு காலமாக காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/girl-student-of-class-11-committed-suicide-after-her-lover-hanged-himself-377854
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/girl-student-of-class-11-committed-suicide-after-her-lover-hanged-himself-377854
காதலியை கொன்ற வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது
திருமணத்திற்கு மறுத்த காதலியை கடத்தி கொலை செய்துவிட்டு, நீதிமன்றத்தால் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-person-arrested-in-lover-murder-case-377843
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-person-arrested-in-lover-murder-case-377843
Sunday, 19 December 2021
தீவிரவாத குழுக்களுக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவா? வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
தீவிரவாதத்தை வளர்க்கும் குழுக்களுக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவாக இருப்பதாக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-bjp-mla-attacks-on-communist-377806
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-bjp-mla-attacks-on-communist-377806
ரிலையன்ஸ் வசம் செல்லும் மத்திய உணவுக்கிடங்குகள்?
மத்திய அரசின் உணவுக் கிடங்குகள் நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்பட்டிருப்பதாக வெளியாகும் செய்திகளுக்கு மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என பி.ஆர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-central-food-warehouses-privatized-pr-pandiyan-question-377803
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-central-food-warehouses-privatized-pr-pandiyan-question-377803
குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்களை எடுத்து செல்வது எப்படி?
சமீபத்தில் குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உடைந்த பாகங்களை எவ்வாறு சூலூருக்கு கொண்டு செல்வது என்பது பற்றி விமானப்படையினர் ஆலோசித்து வருகின்றனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/how-to-transport-the-broken-parts-of-a-helicopter-that-crashed-in-coonoor-377794
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/how-to-transport-the-broken-parts-of-a-helicopter-that-crashed-in-coonoor-377794
இளம் பெண்ணை மிரட்டி வண்புணர்வு செய்த சாமியார், மனைவியுடன் கைது
சென்னையில் இளம் பெண்ணை மிரட்டி தொடர் பாலியல் தொந்தரவுக்குள்ளாக்கி வந்த சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/godman-arrest-for-married-woman-chennai-377792
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/godman-arrest-for-married-woman-chennai-377792
400-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரை வெளியேற்றிய சிங்கப்பூர் அரசு!
சிங்கப்பூரில் பணிபுரியும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இளைஞர் ஒருவரை, மீண்டும் சிங்கப்பூருக்கு வரவே கூடாது என்று அந்நாட்டு அரசு அதிரடியாக கூறியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-singapore-government-expelled-more-than-400-of-naam-tamillar-members-377781
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-singapore-government-expelled-more-than-400-of-naam-tamillar-members-377781
நேரு விளையாட்டு அரங்க கழிப்பறைகளில் குவிந்து கிடக்கும் ஊக்க மருந்து பாட்டில்கள்!
கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள கழிப்பறைகளில் குவிந்து கிடக்கும் வலிநிவாரணி ஊசிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/stimulant-bottles-piled-up-in-covia-nehru-stadium-toilets-377778
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/stimulant-bottles-piled-up-in-covia-nehru-stadium-toilets-377778
’பண மோசடி மட்டுமல்ல.. இன்னும் இருக்கு’ ராஜேந்திரபாலாஜி மீது குவியும் புகார்கள்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 கோடி ரூபாய் பண மோசடி வழக்கு தவிர, மேலும் பல புகார்கள் வந்துகொண்டிருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி மு.நாசர் தெரிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/more-complaints-on-rajendra-balaji-minister-nasar-377775
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/more-complaints-on-rajendra-balaji-minister-nasar-377775
மதுரையில் தொடங்கிய ’மார்கழியில் மக்களிசை’
மண் சார்ந்த மக்களிசையான நாட்டுப்புற இசையை மக்களிடம் கொண்டு செல்வதற்காக ஆண்டுதோறும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/margaliyil-makkalisai-starts-in-madurai-100-artists-participate-377774
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/margaliyil-makkalisai-starts-in-madurai-100-artists-participate-377774
பொள்ளாச்சி அருகே 1,308 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்; மூவர் கைது
பொள்ளாச்சி அருகே அனுமதியின்றி வைத்திருந்த 1,308 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்த போலீசார், மூவரை கைது செய்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/three-persons-arrested-in-pollachi-for-possessing-gelatin-sticks-377773
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/three-persons-arrested-in-pollachi-for-possessing-gelatin-sticks-377773
Saturday, 18 December 2021
ஆசிரியரின் பாலியல் அத்துமீறலால் மீண்டும் ஒரு மரணம்!
சென்னை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/another-death-due-to-teachers-sexual-assault-377751
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/another-death-due-to-teachers-sexual-assault-377751
சிறுமி உடல் கருகி இறப்பு - குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்!
சிறுமி உடல் கருகி இறந்து நான்கு நாட்கள் ஆகியும் கூட குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dindigul-girl-burnt-to-death-police-unable-to-catch-culprit-377748
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dindigul-girl-burnt-to-death-police-unable-to-catch-culprit-377748
மத்திய அரசின் அரசாணைப்படி ஜல்லிக்கட்டு நடைபெறும் - ஓ.பி.எஸ்
மத்திய அரசின் அரசாணைப்படி ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஓ.பன்னிர் செல்வம் கூறியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jallikattu-will-be-held-as-per-the-central-government-regulations-says-o-pannerselvam-377735
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jallikattu-will-be-held-as-per-the-central-government-regulations-says-o-pannerselvam-377735
விஷமாக மாறிய உணவு, 10 மணிநேர போராட்டம் வாபஸ்: நடந்தது என்ன?
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வீண் புரளி பரவியதால் பெரிதாக வெடிக்கவிருந்த பிரச்சனையை சுமுகமாக தீர்த்து வைத்த மாவட்ட ஆட்சியரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/women-employees-protest-called-off-in-chennai-bengaluru-highway-after-collectors-proper-intervention-full-details-here-377727
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/women-employees-protest-called-off-in-chennai-bengaluru-highway-after-collectors-proper-intervention-full-details-here-377727
’மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியா’ மயில்சாமி அண்ணாதுரை தகவல்
இந்தியாவில் இருந்து மனிதனை விண்வெளிக்கும் அனுப்பும் திட்டம் இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/india-will-send-human-to-moon-mayilsamy-annadurai-377725
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/india-will-send-human-to-moon-mayilsamy-annadurai-377725
Friday, 17 December 2021
குடிநீர் வழங்க மறுத்த துரைமுருகனுக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவியா? - எச். ராஜா
சென்னைக்கு குடிநீர் வழங்க மறுத்த அமைச்சர் துரைமுருகனுக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவியா என எச். ராஜா குற்றம் சாட்டி உள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/water-resources-minister-for-duraimurugan-who-refused-to-provide-drinking-water-h-raja-question-377671
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/water-resources-minister-for-duraimurugan-who-refused-to-provide-drinking-water-h-raja-question-377671
Subscribe to:
Posts (Atom)