Sunday 2 July 2023

படடலகளகக கடப சலல டஸமககல அதரட மறறம - அமசசர மததசம

பாட்டில்களில் மது விற்பனை செய்வதற்கு பதிலாக டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, அதிகாரிகளின் அறிக்கை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-considering-selling-liquor-in-tetra-packs-instead-of-bottles-451957

Saturday 1 July 2023

தமழகததறகள மதலவர வர அனமதகக மடடம - பஙக எழநத அணணமல!

காவிரி நீரை விட மாட்டோம் என கூறிய கர்நாடக காங்கிரசை கேள்வி எழுப்பாத ஜோதிமணிக்கு எம்.பி பதவி எதற்கு என்று கேள்வி எழுப்பினார் அண்ணாமலை.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/karnataka-mekedatu-dam-congress-mk-stalin-annamalai-speech-451883

கணறறல தததளதத மணவரகள... கபபறற சனற மவர உளபட 4 பர பல - மதலவர இரஙகல

Tamilnadu News: ராசிபுரம் அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த பள்ளி மாணவர் 3 பேரை மீட்க சென்ற தந்தை உள்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/4-persons-drowned-in-well-at-rasipuram-namakkal-cm-mk-stalin-announces-ex-gratia-451870

சநதல பலஜ ர.20 ஆயரம கட களளயடததளளர - எடபபட பழனசம கறறசசடட

தமிழகத்தில் செயின் பறிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துவிட்டதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/palaniswami-alleges-senthil-balaji-looted-rs-20000-crore-law-and-order-broken-down-in-tamil-nadu-451845

சனதன தரமததல தணடம இலல... சலவத ஆளநர ஆர. என. ரவ!

Governor RN Ravi: சனாதான தர்மத்தில் தீண்டாமை இருப்பதாக சிலர் சொல்வது அவர்களது அறியாமையை தான் காட்டுகிறது என ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/governor-rn-ravi-tells-that-sanatana-dharma-not-encourages-untouchability-451828

சதமபரம நடரஜர கவலகக சறபபச சடடம இயறற வணடம என வலயறததல

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் நீதிபதி ஏ.கே.ராசன் பரிந்துரையின்படி தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-should-enact-a-special-law-for-chidambaram-nataraja-temple-451826

சறயல இரநத வளவநத 5 மண நரததல சனனயல நடநத கல: பனனண இததன

சென்னையில் தாதா யார் என்ற பிரச்சனையில் சிறையில் இருந்து வெளிவந்த 5 மணி நேரத்தில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஆதம்பாக்கம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/auto-driver-hacked-to-death-within-5-hours-of-release-from-jail-in-chennai-451823

Friday 30 June 2023

தககள வல மணடம உயரவ! ஒர கல எவவளவ தரயம?

Tomato Price Today: தக்காளி விலையில் மீண்டும் உயர்வு ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மொத்த வியாபார சந்தையில் கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tomato-prices-rise-again-in-tamilnadu-one-kilo-sale-for-rupees-130-451780

ஆளநரகக கடடபபடட நடகக மதலவர ஒனறம பமம இலல!

ஆளுநருக்கு கட்டுப்பட்டு நடக்க நான் ஒன்றும் பொம்மை அல்ல ஜனநாயகத்தின் காவலன் என பதவிப்பிரமாணம் எடுக்கும் போதே நிலைநாட்டிய தலைவர் தான் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் என தமிழ்நாடு பாடநூல் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி பேசினார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-mk-stalin-is-not-toy-to-obey-the-governor-says-dindigul-i-leoni-451764

ஆளநரகக அதகரம இரகக... ந கமணடஸ சனன அணணமல!

Annamalai: செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீக்கியது குறித்து ஆளுநருக்கு அதிகாரம் இருக்கா, இல்லையா என்பதில் உள்ளே செல்ல பாஜக விரும்பவில்லை என அண்ணாமலை கோவையில் பேட்டியளித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/annamalai-opinion-on-governor-rn-ravi-dismissed-senthil-balaji-from-cabinet-451711

சனன உயரநதமனறததல உளள கலலற! நதபத அதரட உததரவ!

உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தமும், சட்டக்கல்லூரி கட்டடத்தில் நீதிமன்றங்களும் அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-high-court-ordered-to-change-graveyard-in-hight-court-451704

அரசயல கழபணரசச... எநத ஆயததத எடகக வணடம என எஙகளகக தரயம - தஙகம தனனரச!

DMK Against Governor: ஆளுநருக்கு எதிராக எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என ஆளுநர் ஆர். என். ரவிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/we-know-what-type-of-weapon-we-want-to-use-against-governor-rn-ravi-says-minister-thangam-thennarasu-451673

மனனள சபநயகர தனபலன கதய மமனனன? அவர சனன வளககம!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-former-speaker-dhanapal-about-mari-selvaraj-maamannan-movie-story-451668

Thursday 29 June 2023

'தமழக ஆளநர ஆர.என.ரவ -கக ஒர களவ': இரவட இரவக ஒடடபபடட பஸடரகளல பரபரபப

Chennai: 'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி (கிண்டி)க்கு ஒரு கேள்வி?' என சென்னை முழுவதும் இரவோடு இரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் ஏற்கனவே உள்ள இறுக்கமான சூழலில் இன்னும் பரபரப்பு கூடியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/posters-across-chennai-asking-questions-to-governor-rn-ravi-after-senthil-balaji-issue-451631

சஙகர ஜவல பதய டஜபயக நயமனம... சனன கமஷனர யர தரயம?

Tamilnadu New DGP: தமிழ்நாட்டின் டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு நாளை (ஜூன் 30) ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shankar-jiwal-appointed-as-tamilnadu-new-dgp-chennai-commissioner-also-changed-check-here-451577

வடட வடட எஸகப ஆக தரமணம..! மகளன கதலன வடட உர தரயமல சததத கடமபம!

Viral News In Tamil: தனது மகளின் காதலன் வீட்டை அடித்து நொறுக்கிய பெற்றோர். திருமணம் செய்து கொண்ட ஜோடியை தேடும் காக்கி சட்டை. . என்ன தான் நடந்தது தெரிந்துக்கொள்ளுங்கள். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/why-the-couple-escaped-from-home-and-got-married-read-viral-news-in-tamil-451529

வசக பரமகர தடககத தடகக அடதத கல! 13 ஆணடகளககப பறக அதரட தரபப!

Tindivanam Murder Case: முன்விரோத தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் SCST நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/villupuram-court-verdict-on-life-imprisonment-for-4-people-for-tindivanam-murder-case-451521

தமழகததன பதய தலமச சயலளரக சவதஸ மன நயமனம..!

Shivdas Meena: தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனாவை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shivdas-meena-appointed-as-chief-secretary-of-tamilnadu-check-details-451485

மமனனன தரபபடம வளயன தயடடரகளல அரசயல கடசயனர கணடன ஆரபபடடம...!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/maamannan-release-dindigul-and-theni-all-india-forward-black-party-protest-451482

Wednesday 28 June 2023

சதமபரம கயல வவகரததல பகதரகளகக அரச ஆதரவ - அமசசர சகர பப

சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபை விவகாரத்தில் சட்டப்படி பக்தர்கள் சுதந்திரமாக இறை வழிபாட்டு செய்ய அனைத்து உதவிகளும் இந்து அறநிலையத்துறை செய்து வருகிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-sekar-babu-assures-devotees-of-all-assistance-in-chidambaram-temple-issue-451369

மமனனன தரபபடததகக எதரன வழகக அவசர வழககக நதமனறம மறபப

மாமன்னன் திரைப்படத்திற்கு தடை விதிக்ககோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்ய தேவையில்லை என உயர்நீமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-high-court-refuses-to-hear-mamannan-movie-case-as-urgent-451322

ரசன கடகளல தககள... வல உயரவ தடரம - அமசசர பரயகரபபன பதல எனன?

Tamilnadu Tomato Price Issue: தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தால், விற்பனையை தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலை கடைகளுக்கு விரிவுப்படுத்துவோம் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/if-tomato-price-hike-continues-we-will-sell-it-in-ration-shop-too-says-minister-periyakaruppan-451307

Tuesday 27 June 2023

தககள வல கடகட உயரவகக கடனகளன பதகக வபபத கரணம என கறறசசடட

தமிழகம் முழுவதும் தக்காளி விலை 100 ரூபாயை எட்டியிருக்கும் சூழலில் இதனைப் பயன்படுத்தி அதிகளவு குடோன்களில் தக்காளிகள் பதுக்கி வைக்கப்படுவதாக பொதுமக்கள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tomato-prices-soar-to-100-rupees-in-tamil-nadu-traders-accused-of-hoarding-451181

சதமபரம கயல தடசதரகள கணகக கணகக கடடவ இலல - அமசசர சகரபப

சிதம்பரம் கோயில் உண்டியல் காணிக்கை மற்றும் நகைகள் குறித்து அந்த காலத்தில் இருந்து இதுவரை எந்த கணக்கும் தீட்சிதர்கள் காட்டவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chidambaram-temple-dikshitars-never-account-for-offering-says-minister-451154

அமசசர சநதல பலஜ சடடவரதமக கத சயயபபடட உளளர - வழககறஞர என.ஆர.இளஙக வதம

Latest Updates For Senthil Balaji Case:  அமைச்சர் செந்தில் பாலாஜயை கைது செய்ய எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், இதன் மூலம் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/eb-illegal-arrest-of-minister-senthil-balaji-has-been-proved-advocate-n-r-ilango-argument-451139

ஆளநர வரகயல பரயர பலகலககழகததல கரபப உட அணய தட..!

சேலத்தில் உள்ள பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள இருக்கிறார். இந்த விழாவில் கருப்பு நிற உடைக்கு அனுமதி மறுக்கப்பட்டுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/periyar-university-banned-black-dress-in-convocation-day-tn-governor-ravi-to-pay-visit-451120

Crime News: பகர சமபவம! கஞச பதயல கல சயதத உளறய ஆசம! ஷககன பலஸ

Crime News In Tamil: கஞ்சா போதையில் உளறிய நபரால் வெளியாக பகீர் சம்பவம்! நண்பர்கள் கொலை செய்ததை சொல்லியதால் ஷாக். என்ன நடந்தது? எப்படி சிக்கினார்கள் குற்றவாளிகள்? அனைத்து விவரமும் இங்கே.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kanchipuram-district-shoking-incident-crime-news-in-tami-451113

Monday 26 June 2023

சநதல பலஜயன உடல நல எபபட உளளத? ம சபபரமணயம தகவல!

அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருந்து ரெகுலர் ரூமுக்கு வந்துள்ளார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் - கோவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் பேட்டி.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-minister-senthil-balaji-health-condition-minister-ma-subramanian-update-451085

சதமபரம: கனகசப மத பகதரகள தரசனம சயய எதரபப தரவதத கதவ படடய தடசதரகள

கடலூர் சிதம்பரம் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய தடை என தீட்சிதர்கள் வைத்த பதாகையை அரசு அதிகாரிகள் காவல்துறையினருடன் சென்று அகற்றினர். இதனைத் தொடர்ந்து கனகசபை கதை தீட்சிதர்கள் பூட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-officials-remove-notice-board-banning-darshan-of-sami-at-chidambaram-temple-451023

அரசசகரகள கவல தககரகள நயமககலம - சனன உயரநதமனறம தரபப

குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களை தக்கார்களே அர்ச்சகராக நியமிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-rules-that-anyone-who-has-mastered-agama-and-puja-methods-can-be-appointed-as-priest-450997

டஸமககல கடதல வலகக மத வறறல டஸமஸ - அமசசர மததசம எசசரகக

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு, அதாவது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கினால் கடை ஊழியர் டிஸ்மிஸ் செய்யப்படுவார் என அமைச்சர் முத்துசாமி எச்சரித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-employees-warned-of-dismissal-for-selling-liquor-at-extra-cost-450993

அதமக மனனள அமசசரன மனவ பணகளககன ரநத வகனஙகளகக வரவறப..!

தனியாக இரவில் பயணிக்க பயப்படும் பெண்களுக்காக புதிதாக ரோந்து வாகன திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-admk-minister-k-pandiarajan-wife-welcomes-patrol-vehicle-for-women-450965

பரநத ஓடடநர வலய இழநத ஷரமளவறக கர வஙகககடதத கமல..!

Kamal Haasan: சில நாட்களுக்கு முன்னர் பேருந்து ஓட்டுநர் வேலையை இழந்த சர்மிளாவிற்கு  நடிகர் கமல் ஹாசன் புதிதாக கார் வாங்கிக்கொடுத்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-kamal-haasan-bought-a-car-to-sharmila-who-lost-her-bus-driiver-job-450956

Sunday 25 June 2023

தமகவ வளதத வஙகய எடபபட பழனசம - சலததல பரபரபப பசச!

இந்தியாவிலேயே மோசமான ஆட்சி தமிழகத்தில் தான் நடக்கிறது, ஊழல் பெருகிவிட்டதாக அமரகுந்தியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றச்சாட்டு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-edappadi-palanisamy-accusation-dmk-government-in-salem-450945

எத சயயககடத அததன சயகறரகள... சதமபரம கவல வவகரததல சகரபப கடடம!

இந்து சமய அறநிலையத்துறையை கலந்து ஆலோசிக்காமல் சுயமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-sekar-babu-explains-about-chidambaram-natrajar-temple-kanagasabai-issue-450902

மதரயல பரபரபப: மனனள அதமக எம.எல.ஏ கர த வதத எரதத தமகவனர..!

மதுரையில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் காரை திமுகவினர் தீவைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-members-set-former-admk-mla-car-on-fire-read-full-news-450880

ஆளநர டலல பயணம... தமக ஆடச கலககபபடம - ஜயககமர சலவத எனன?

ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், 356 சட்டப்பிரிவின்படி திமுக ஆட்சியை கலைத்தால் மக்கள் ஆனந்தம் அடைவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/if-dmk-government-get-dismissed-by-article-356-tn-people-will-happy-says-jayakumar-450870

நதபதகளகக சனன உயரநத மனறம மககய அறவர!

அலுவல் ரீதியாக வரும் நீதிபதிகளை, சம்பந்தப்பட்ட ஊழியர்கள்  மட்டும் வரவேற்று, எந்த இடையூறும் இல்லாமல் அவர்கள் தங்கவேண்டிய இடத்துக்கு அழைத்து செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-high-court-important-advices-to-district-court-judges-450837

தமழநடடல ரயல கவழகக சத - கவலதற தவர வசரண

ஆம்பூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ஜான்சி என்ற மோப்பநாய் உடன் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/conspiracy-to-overturn-train-in-tamil-nadu-police-conduct-intensive-investigation-450810

Saturday 24 June 2023

கழநதகக தநத யர ? 3 பர கதலதத படடதர தததககட பணணன அவல நல

தூத்துக்குடியில் பச்சிளம் குழந்தைக்கு ஆடை கூட இல்லாமல் எடுத்துக் கொண்டு இளம் பெண் ஒருவர் புகார் அளிக்க வந்தார். பச்சிளம் குழந்தைக்கு புட்டி பாலுட்டி மகளிர் காவல் துறையினர் கவனித்துக் கொண்டனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/graduate-woman-who-fell-in-love-with-3-men-seeks-help-to-find-the-father-of-her-child-450795

தமழகததல அஙகனவட மயஙகள மட தடடம?

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்க என்னும் திட்டம் மறுபரிசீலனை செய்ய ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-planning-to-close-anganwadi-centers-in-tamil-nadu-450789

மதலமசசர கபப 2023: தடர தடஙகவககம உதயநத... ஏறபடகள எனனனன?

Chief Minister Trophy 2023: கபடி, சிலம்பம் உள்ளிட்ட 15 விளையாட்டுகள் கொண்ட முதலமைச்சர் கோப்பை தொடர் சென்னையில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-chief-minister-trophy-2023-opening-ceremony-players-matches-full-details-450762

கணவன சததல மனவககம பஙகணட... உயர நதமனறம தநத பத வளககம!

குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என  விடுமுறையில்லாமல் மனைவி பார்க்கும் வேலை, 24 மணி நேர வேலை எனவும், அதை கணவனின் எட்டு மணி நேர உத்தியோகத்துடன் ஒப்பிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-madras-high-court-important-order-on-wife-share-in-husband-assests-450726

ஹலமட படடல கடககம ஜகபட... பலசரன சரபரஸ கபட - எனன தரயம?

Traffic Police Surprise Gift: ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் அதே வேளையில், ஹெல்மெட் அணிந்து போக்குவரத்து விதியை பின்பற்றுபவர்களுக்கு போலீசார் சர்ப்ரைஸாக பரிசளிக்கின்றனர். அதுகுறித்து இங்கு காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jackpot-for-drivers-who-follow-traffic-rules-properly-police-will-give-surprise-gift-450706

வஜய அரசயலகக வரவதல எனன தவற? மனனள அமசசர சலலர ரஜ களவ!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, விஜய் அரசிலுக்கு வருவதை வரவேற்பதாகவும், அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-former-minister-sellur-raju-about-vijay-entering-politics-450693

ஓபஎஸ மகன எமப ரவநதரநததகக சனன உயரநதமனறம பறபபதத உததரவ

தேர்தல் வழக்கில், தேனி மக்களவை தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-orders-ops-son-mp-ravindranath-to-appear-in-election-case-450642

Friday 23 June 2023

லஞசம வஙகம அரச அதகரகளகக லஞச ஒழபபததற படம ஸகடச..! அடதத அதகர சககனர

ஓசூரில் தொழிற்சாலைக்கு இணைப்பு சாலை அமைக்க தடையில்லா சான்று வழங்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hosur-anti-bribery-department-arrests-three-government-officials-for-accepting-bribe-450630

ஆஹ... ஷரமளவகக கவயம வலவயபபகள... ஆதரவ கரம நடடம கனமழ!

Woman Bus Driver Sharmila: கோவை பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா இன்று திடீரென தனது வேலையை இழந்த நிலையில், அவருக்கு தற்போது பல டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிடம் இருந்து வாய்ப்புகள் குவிக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sharmila-woman-bus-driver-who-lost-his-job-now-getting-lot-of-job-offers-450589

IND vs WI: இநதய அண அறவபப... டஸடல ஜயஸவல - இநத மறயம சதபபயத தரவககழ?

IND vs WI, Indian Squad: வரும் ஜூலை மாதம் மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/india-tour-to-west-indies-test-odi-indian-squad-announced-bcci-check-list-here-450564

கவ பண பரநத ஓடடநர ஷரமள பணநககம - உணம எனன?

Coimbatore Woman Bus Driver Sharmila: கோவையில் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா, திமுக எம்பி கனிமொழியை சந்தித்த சில மணிநேரங்களில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்த பின்னணியை இங்கு காணலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-tamilnadu-first-woman-bus-driver-sharmila-dismissed-check-background-here-450557

மமனனன வளயடடகக பதய சககல - உதயநத ஸடலன பதலளகக உததரவ

மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-ordered-to-respond-to-plea-seeking-ban-on-mamannan-release-450513

Thursday 22 June 2023

என மத வழகக பட தமக அரச தடடம - எடபபட பழனசசம பரபரபப பசச!

Edappadi Palaniswamy: எடப்பாடியில் நடைபெற்ற அதிமுக கொடியேற்று விழா நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-government-planning-to-file-a-case-against-me-says-admk-edappadi-palaniswami-450497

தணடககல மநகரடச ஆணயர வடடல லஞச ஒழபப பலசர சதன

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் 10 லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anti-corruption-police-raid-dindigul-corporation-commissioners-house-over-corruption-allegations-450493

கலஞர பன நனவசசனனததறக அனமத... மததய அரசன மககய நபநதனகள எனனனன?

Kalaingar Karunanidhi Pen Memorial: சென்னை மெரினா கடற்கரையில், வங்காள விரிகுடாவில் கலைஞர் பேனா நினைவுச்சின்னத்தை அமைக்க மத்திய அரசு தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kalaingar-karunanidhi-pen-memorial-approval-by-union-government-check-significant-rules-here-450469

கடமப வனமறயன உசசம! கடமபததனர தரடட படடம கடட கல சயத கடரம

Domestic Violence In Ghaziabad: டிவியில் சத்தமாக பாட்டு வைத்து பெண் கொடூர கொலை! கொலைகார பிசாசுகள் ஆன உறவினர்கள்! அதிர்ச்சி சம்பவம்! 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/domestic-violence-at-core-in-ghaziabad-killed-23-year-women-by-family-members-450459

சனம கரன வநதலம வசரகக மடயத... சநதல பலஜ தரபப நதமனறததல வதடடத எனன?

Senthil Balaji Case Update: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்யப்படும் ஒருவரை முதல் 15 நாட்களுக்குள் காவலில் எடுக்க வேண்டும் எனவும், 15 நாட்களுக்கு பின், சுனாமி, கொரோனா என எந்த காரணமாக இருந்தாலும் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது எனவும் செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/senthil-balaji-habeas-corpus-case-update-madras-high-court-adjourns-to-june-27-450409

யக ஒடடமதத மனத கலததறக சநதமனத! யனஸகவல சதகர!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில்  ‘விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் சத்குரு அவர்கள் சிறப்புரையாற்றினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/yoga-belongs-to-whole-humanity-says-sadhguru-in-unesco-on-internetional-yoga-day-450351

ஸடரலட ஆலய வறபன சயய வதநத நறவனம மடவ? ர.4500 கடகக வறக தடடம

தமிழ்நாட்டில் இருக்கும் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான தாமிர ஆலையை சுமார் 4500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்து அதற்கான பணிகளை மீண்டும் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vedanta-to-sell-sterlite-plant-for-rs-4500-crore-450343

Wednesday 21 June 2023

அதமகவன மனனள அமசசரகள தரதலல படடயட மடயத - ஆரஎஸ.பரத எசசரகக

ஊழல் வழக்குகள் காரணமாக அதிமுகவின் அனைத்து முன்னாள் அமைச்சர்களும் தேர்தலில் போட்டி போட முடியாத நிலை உருவாகும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmks-ex-ministers-may-be-barred-from-contesting-elections-due-to-corruption-cases-450341

அரசயல சடட பதகபபட ஒர மடடள ஆளநரக இரககறர - ஆர.என.ரவய கடமயக சடய ஆ.ரச

அரசியல் சட்ட பாதுகாப்போடு ஒரு முட்டாள், ஒரு மூடத்தனமான மனிதர் இங்கே  வந்து கவர்னராக இருக்கிறார் என ஆர்.என்.ரவியை திமுக துணைப்பொதுச்செயலளார் ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-deputy-general-secretary-a-raja-slams-rn-ravi-as-stupid-governor-with-constitutional-protection-450316

சநதல பலஜ மடடனல மககலவச பர மடடவரகள - பஙகய ஜயககமர

Jayakumar About Senthil Balaji: செந்தில் பாலாஜி மாட்டினால் முக்கால்வாசி பேர் மாட்டுவார்கள் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் ஒரு பண்பு இல்லாமல் ஒரு பதட்டத்தில் வீடியோ வெளியிடுகிறார் என்றும் ஜெயக்குமார் பேசியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayakumar-stages-protet-for-mk-stalin-dmk-government-to-remove-senthil-balaji-from-cabinet-450238

அரச கலலரகளல மதலம ஆணட வகபபகள தடஙகவத எபபத? அறவபப இத!

Colleges Re-opening: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதற்கான அறிவிப்பினை அரசு வெளியிட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-arts-and-science-1st-year-classes-to-start-from-july-3-450233

Tuesday 20 June 2023

மடநதத சரஜர... சநதல பலஜயன உடலநல எபபட உளளத? - கவர மரததமன பதல

Senthil Balaji Byepass Surgery: பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனையில் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kauvery-hospital-report-about-senthil-balaji-health-after-bypass-surgery-450205

சநதல பலஜ பபஸ சரஜர... டஸசரஜ எபபத - நபணர சலவத எனன?

Senthil Balaji Bypass Surgery: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில், இந்த சிகிச்சை மேற்கொண்டவர்கள் எப்போது இயல்புக்கு மாறுவார்கள், அவர்கள் எப்போது மருத்துவமனையில் இருந்து செய்யப்படுவார்கள் என்பது குறித்து இதில் காணலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/senthil-balaji-bypass-surgery-cardiologist-opinion-check-here-for-full-details-450187

டக ரடடர சரனடட கபப 2023: இளம கரககட வரரகளன தறமககன அறய வயபப

டேக் ரோட்டரி செரினிடி கோப்பை 2023 போட்டியின் நான்காவது எடிஷன் மீண்டும் சென்னையில் நடைபெறுகிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/trophy-launch-of-4th-edition-of-take-rotary-serenity-cup-2023-450120

கழநத இறபப... கரபபபப அகறறம... கரபபண உயரழபப! நடநதத எனன?

சின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பிரசவத்தின் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/careless-of-chinna-kanchipuram-government-primary-hospital-took-pregnant-women-life-450114

Monday 19 June 2023

வஜயயன அரசயல பரவசம! மககய கரதத மனவதத வரமதத!

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் கனியுமா? அல்லது காயாகுமா? என்பதை காலம் கணித்து சொல்ல வேண்டும் என கவிப்பேரரசு வைரமுத்து கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kaviperarasu-vairamuthu-comments-on-thalapathy-vijay-political-entry-450009

தடரம கனமழ! இனறம பளளகளகக வடமறய?

சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rain-update-schools-will-be-open-usual-today-in-chennai-and-kanchipuram-449990

பதயல பரதநடடயம படட கடமகன - கமரபளயததல அடடகசம: வடய

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் குடிமகன் ஒருவர் குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் பரதநாட்டியம் ஆடிய வீடியோ வைரலாகியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/drunken-man-performs-bharatanatyam-on-road-obstructs-motorists-in-kumarapalayam-449914

ஐ.ஏ.எஸ அதகரகள பணயட மறறம சயத தமழநட அரச உததரவ

IAS Officers Transfer: தமிழகத்தில் உள்ளபல்வேறு துறைகளின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-government-passes-the-order-to-transfer-12-ias-officers-449900

டஸமககல ஓவர டமல மதவறபன இரநதல தடககபபடம - அமசசர மததசம

டாஸ்மாக்கில் ஓவர் டைம்மில் மது விற்பனை நடைபெறுவது தடுப்பது தமிழக அரசின் கடமை என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-to-ban-overtime-sale-of-alcohol-in-tasmac-449883

சனன:73 ஆணடகளல 2ஆவத மறயக அதக ச.ம மழ பதவ..! எநத பகதயல தரயம?

சென்னையில் உள்ள மீனம்பாக்கம் பகுதியில் 73 ஆண்டுகளுக்கு பிறகு, 2ஆவது முறையாக அதிக சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-rains-meenambakkam-recorded-highest-centimeter-rain-in-73-years-449881

தமழகததல தடரம கன மழ! பத மககளகக மககய அறவபப!

சென்னையில் நேற்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.  சென்னையை சுற்றி உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-continues-in-tamil-nadu-important-message-to-the-public-449841

Sunday 18 June 2023

வகன ஓடடகள உசர! பல இடஙகளல மழயல பககவரதத பதபப!

இரவு முழுவதும் பெய்த மழையால் காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alert-heavy-rain-in-chennai-roads-blocked-with-rain-water-449821

இனற மழ கரணமக பளளகளகக மடடம வடமற!

மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/due-to-heavy-rain-schools-leave-for-chennai-thiruvallur-kanchipuram-districts-449805

நடபபத மடடம தலவனவதறக தகதயலல.. வஜய கறதத சமன கடடம!

Seeman On Vijay: நடிகரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் நடிகர் விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்து பேசியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/naam-tamilar-katchi-seeman-about-vijays-political-entry-449737

நடகரன கலகள உடதத பஜக நரவககள... மடகக எதரக கரதததன கரணம - பனனண எனன?

பெண்களுடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படும் காமெடி நடிகரை கால்களை உடைக்க, நடிகரின் மனைவி பாஜகவினரை அடியாட்களாக மாற்றியுள்ளார். இந்த சம்பவத்தின் முழு பின்னணியையும் இதில் காணலாம்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-comedy-actor-venkatesh-attacked-by-bjp-cadres-in-madurai-check-for-full-details-449711

மவடட ஆடச தலவரகக இநத நலமய? ஆர.ப.உதயகமர சரமர களவ!

இன்றைக்கு தமிழகத்தில் படுகொலை எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது, சமூக விரோதிகளுக்கு கூடாரமாக தமிழ்நாடு மாறி இருப்பது வேதனையின் உச்சமாக இருக்கிறது கவலை அளிக்கிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ramanadhapuram-district-collector-pushed-down-admk-rb-udhayakumar-question-to-mk-stalin-449674

Saturday 17 June 2023

பகரல இரநத வலகக வநதவரகளல ஆளநரம ஒரவர - அமசசர எவ.வல வமரசனம

தமிழ்நாட்டில் இருந்து யாரும் பீகாருக்கு வேலை தேடிச் செல்வதில்லை, பீகாரில் இருந்து தான் பல பேர் இங்கு வேலை தேடி வருகிறார்கள்.  ஆளுநரும் கூட பீகாரில் இருந்து தான் வந்துள்ளார் என அமைச்சர் எவ.வேலு பேசினார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-ev-velu-criticizes-governor-rn-ravi-for-allegedly-undermining-state-autonomy-449643

இன தடடதலலம வறற தன இநத ரசககரரகளகக - 1 வரஷததககப பறக அதரஷடம

ஒரு வருடம் கழித்து இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் வந்துவிட்டது. ஒவ்வொரு வேலையிலும் இணையற்ற வெற்றியை பெறுவீர்கள். அதற்கான காரணம் இதுதான்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sun-transit-in-cancer-good-luck-for-gemini-pisces-and-sagittarius-449638

பறறரகள அலரட... ஒர ஸகனஙகல வஙக அககவணட கல சயயம மசட கமபல!

Student Scholarship Scam: கல்வி உதவி தொகை தருவதாக கூறி, ஆன்லைன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/huge-cyber-crime-by-qr-code-scanner-student-scholarship-scam-in-coimbatore-449616

வஜய கடதத சகனல... உதயநத சனன பதல - அரசயல வளயடட ஆரமபம?

Udhaynidhi Stalin About Vijay: ஓட்டுக்குப் பணம் வாங்கக் கூடாது என்று நடிகர் விஜய் சொல்லியிருப்பது நல்ல விஷயம் தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-udhaynidhi-stalin-reaction-for-actor-vijay-students-meet-speech-449587

வஜயய அரசயலகக அழககம எமஜஆர - பஸடரல ஏறபடட பரபரபப!

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்துள்ளனர்.  அதற்காக போஸ்டர்கள் ஒட்டியும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-mgr-calls-vijay-into-politics-fans-poster-sensation-viral-449560

பரயர அமபதகர கமரஜர பறற படதத தரநத களளஙகள - வஜய

அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவிகளிடம் உரையாற்றிய நடிகர் விஜய், பெரியார் அம்பேத்கர் மற்றும் காமராஜர் ஆகியோரை படிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vijay-urges-students-to-study-periyar-ambedkar-and-kamaraj-449549

Friday 16 June 2023

ஆளநரகக நக-அவட பஞச கடதத ஸடலன... அமசசரக தடரம சநதல பலஜ!

Minister Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர ஆளுநர் மறுப்பு தெரிவித்த நிலையில், அவர் இலாக்கா இல்லா அமைச்சராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/senthil-balaji-remain-as-minister-without-portfolio-tamilnadu-government-passes-go-over-governor-449508

சநதல பலஜ ஜமன மன தளளபட... கவலல எடகக உததரவ - நதபத அதரட!

Senthil Balaji On Police Custody: அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவை ரத்து செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீதிபதி அல்லி, தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/senthil-balaji-bail-petition-dismissed-and-ed-custody-for-eight-days-449469

இலகக மறற பரநதர ஏறப... ஆனலம சநதல பலஜகக ஆளநர ஆபப!

Governor RN Ravi: அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு மாற்ற ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/governor-rn-ravi-allocated-senthil-balaji-portfolio-to-others-but-asked-to-drop-senthil-balaji-from-cabinet-449458

சநதல பலஜ வவகரம: சவகக சஙகர படட டவட... ர. 1 லடசம அபரதம

Penalty For Savukku Shankar: அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக ட்வீட் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், இடைக்காலத் தடை உத்தரவை மீறியதாக சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/1-lakh-rupees-penalty-for-savukku-shankar-on-senthil-balaji-defamation-case-449448

அமசசர சநதல பலஜ பரண கணமடய மடட அடதத சறபப பரரததன

Senthil Balaji Latest News: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய வேண்டி மாரியம்மன் கோவிலில் மொட்டை அடித்தும், அங்க பிரதட்சணம் செய்தும் சிறப்பு பிரார்த்தனை செய்த அவரது ஆதரவாளர்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/special-prayers-for-complete-recovery-of-minister-senthil-balaji-in-karur-449434

மஜ சறபப டஜபகக 3 ஆணட தணடன... உடன ஜமனம வழஙகய நதமனறம - மழ வவரம!

Ex Special DGP Rajesh Das Case: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்மீதான பாலியல் தொல்லை வழக்கில் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும், ராஜேஷ் தாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீது உத்தரவு பிறப்பித்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ex-special-dgp-rajesh-das-case-verdict-and-bail-petition-know-all-details-here-449429

Thursday 15 June 2023

சநதல பலஜ இலகக மறறம... அரசகக மணடம கடசசல கடககறர ஆளநர?

Senthil Balaji Latest Update: கைதாகியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்காக்களை வேறு அமைச்சர்களுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த நிலையில், அதை ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/reports-saying-governor-rn-ravi-denies-tn-govt-recommendation-on-senthil-balaji-department-shifting-449352

சநதல பலஜய கவலல எடதத வசரககம தடடம நறவறம - நள உததரவ வளயகம!

Senthil Balaji Case Update: அமைச்சர் செந்தில் பாலஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை தள்ளிவைத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-senthil-balaji-go-under-police-custody-court-decides-on-july-16-449341

அமலககததற வககம சக... கவர மரததவமனகக மறறபபடம சநதல பலஜ!

Senthil Balaji Kauvery Hospital: செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் அளித்த நிலையில், அமலாக்கத்துறையினர் அதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/senthil-balaji-will-transfer-to-kauvery-hospital-but-ed-tells-this-check-details-here-449295

'உததமபததரன பஜக... எஙகள சணடப பரககதரகள' மதலமசசர ஸடலனன எசசரகக!

CM MK Stalin: "திமுகவையோ திமுகவினரையோ சீண்டிப்‌ பார்த்தால்‌ தாங்க மாட்டீர்கள்‌. எங்களுக்கும்‌ எல்லா அரசியலும்‌ தெரியும்‌. இது மிரட்டல்‌ அல்ல, எச்சரிக்கை" என முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-video-on-senthil-balaji-issue-slams-bjp-union-government-ed-investigation-449264

சநதல பலஜய எயமஸ மரததவககழ பரசதகக வணடம-அமலககததற அதரட மன

Senthil Balaji ED Petiton: செந்தில்பாலாஜி உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு பரிசோதிக்க வேண்டும் என  அமலாக்கத்துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ed-petition-to-test-senthil-balaji-by-aiims-doctors-check-details-449246

தமக எம.ப ட.ஆர.பல தடரநத அவதற வழககல அணணமல நரல ஆஜரக உததரவ..!

திமுகவின் முக்கிய உறுப்பினர் டி.ஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகும் படி அண்ணாமலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/t-r-baalu-defamation-case-annamalai-to-present-in-person-to-the-court-449243

சற கனஃபரம..? சநதல பலஜகக பழல சற கதககன எண வழஙகபபடடத..!

Senthil Balaji Prisioner Number: கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு புழல் சிறை கைதிக்கான எண் வழங்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/senthil-balaji-arrest-minister-got-his-prision-inmate-number-for-puzhal-jail-449234

Wednesday 14 June 2023

'சநதல பலஜ ர 30 ஆயரம கட பறற சலலடவர என ஸடலனகக பயம' - இபஎஸ

EPS On Senthil Balaji Arrest: 30 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து ஏதாவது செந்தில் பாலாஜி பேசிவிடுவாரோ என்ற அச்சத்தில் அனைவரும் சென்று பார்க்கின்றனர் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/eps-slams-senthil-balaji-and-cm-mk-stailn-on-enforcement-directorate-action-449106

சநதல பலஜகக இரதய அறவ சகசச? மரததவரகள சலவத எனன?

Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heart-surgery-for-minister-senthil-balaji-omandurar-hospital-doctors-update-449101

உதவ சயய வநதவர எடட உததத சநதல பலஜ..! எகஸகளசவ வடய..

Senthil Balaji Arrest: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பாேது அவருக்கு உதவி செய்ய வந்தவர்கள் எட்டி உதைப்பது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/senthil-balaji-kicks-a-person-before-going-to-the-hospital-watch-video-449078