Monday, 8 May 2023

ஓ பன்னீர்செல்வத்தை வெக்கங் கெட்டவர்கள் என கூறிய அதிமுக கேபி முனுசாமி!

பன்னீர்செல்வம், உதயநிதி சந்தித்து பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு , வெக்கங் கெட்டவர்களை பற்றி பேச எனக்கு வெட்கமாக உள்ளது கே.பி .முனுசாமி பேட்டி அளித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-pannerselvam-is-shameless-person-says-admk-kp-munusamy-in-madurai-443324

Sunday, 7 May 2023

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: செக் செய்வது எப்படி

TN HSC Result 2023 Updates: தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் 2023 இன்று, மே 8, காலை 9:30 மணிக்கு வெளியானது. இந்த தேர்வு முடிவை எப்படி சரிப்பார்ப்பது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-12th-result-2023-declared-in-tnresults-nic-in-2023-hsc-2-result-443172

12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது! 94.03% சதவீத மாணவர்கள் தேர்ச்சி!

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. http://tnresults.nic.in, http://dge.tn.gov.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-12th-results-2023-public-exam-results-out-now-443171

’மிஸ்டர் RN ரவி பயமுறுத்த நினைக்காதீங்க.. உங்க வேலை இங்கு நடக்காது’ - முதலமைச்சர் முக.ஸ்டாலின்

தமிழக ஆளுநர் ஆர்என் ரவி யாருடைய கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம்சாட்டியிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின், பயமுறுத்த நினைப்பதெல்லாம் இங்கு எடுபடாது என காரசாரமாக பேசியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalins-scathing-reply-to-governor-rn-ravis-actions-443151

இதுதான் திமுக அரசின் மாஸ்டர் பிளான் - விளக்கம் கொடுத்த மனுஷ்ய புத்திரன்!

டெல்லியில் இருந்து டெல்லியோட கிளர்க் ஒரு ஆள் தமிழக கவர்னர் பதவியில் அமர்ந்துக்கொண்டு திமுவிற்கு எல்லாவிதமான தொந்தரவுகளை கொடுத்து வருகிறார் - மனுஷ்ய புத்திரன்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/manushya-puthiran-latest-speech-about-the-kerala-story-movie-dmk-government-443145

ஆளுநரின் கருத்தை முதலமைச்சர் பொருட்படுத்துவதே இல்லை - அமைச்சர் எ.வ. வேலு!

தமிழ்நாடு அரசும், தமிழநாடு முதல்வரும் ஆளுநர் கருத்தை பெரிதுபடுத்துவது இல்லை என பொதுப்பணித்துறை அமைச்சர்  எ.வ.வேலு பேட்டியளித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-does-not-care-about-opinion-of-governor-rn-ravi-says-minister-ev-velu-443139

லேட் ஆயிடுச்சி தேர்வெழுத அனுமதி இல்லை... கதவை உடைத்தெறிந்த தேர்வர்கள் - காஞ்சியில் பரபர!

டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்பட்ட தேர்வை எழுத அனுமதிக்காததால் காஞ்சிபுரத்தில் தேர்வர்கள் தேர்வு மைய கதவினை உடைத்து உள்ளே புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-exam-candidates-broke-examination-centre-in-kancheepuram-check-here-for-full-details-443084

ஆளுநர் என்ன ஆண்டவரா?...கொதித்தெழுந்த அமைச்சர் சேகர்பாபு விளாசல்

ஆளுநர் யாருக்கு ஆதரவாக செயல்படுகிறாரோ அந்த இயக்கம் தமிழகத்தில் காலாவதி ஆகும் என அமைச்சர் சேகர்பாபு காரசாரமாக பேசியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-sekhar-babu-has-severely-criticized-tamil-nadu-governor-rn-ravi-443028

Saturday, 6 May 2023

இந்தியாவெங்கும் சமூக நீதி... முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்த முக்கிய மாநாடு!

All India Federation For Social Justice Conference: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு சமூக நீதியை தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலைநாட்டுவதில் சிரத்தையாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் உள்ள சமூக நீதி குரல்களை ஒருங்கிணைக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னெடுப்பில் தேசிய அளவில் மிகுந்த கவனத்தை பெற்ற அனைத்திந்திய சமூக நீதிக்கான கூட்டமைப்பின் முதல் மாநாடு குறித்து இதில் காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-goal-and-plan-on-long-term-regarding-all-india-federation-for-social-justice-conference-443009

புதுமைப் பெண் திட்டம்: திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டம் - உயர்க்கல்வியால் உயரும் பெண்கள்!

Pudhumai Penn Scheme: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைவரையும் உள்ளடக்கிய வகையில் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக, கல்லூரி மாணவிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதைப்பற்றி அறிந்துக்கொள்ளுவோம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/girl-students-admission-on-higher-education-increase-through-on-dravidian-model-pudhumai-penn-scheme-442995

தமிழ்நாட்டு ரேசன் கடைகளில் வந்தது புதிய திட்டம்... இனி பணம் செலுத்துவதும் ஈஸி தான்!

Ration Shop Updates: தமிழ்நாட்டில் முதல் முறையாக ரேசன் கடைகளில், 2 கிலோ ராகி வழங்கும் திட்டமும், கியூ-ஆர் கோட் மூலம் ரேசன் பொருட்களை பெறும் திட்டமும் நீலகிரி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fantastic-scheme-for-ration-card-holders-from-today-you-can-pay-through-qr-code-in-ration-shops-442948

இஸ்லாமியர்களுக்கு எதிரான கேரளா ஸ்டோரி பட காட்சிகளை நீக்க வேண்டும்-எஸ்.பி வேலுமணி

நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வரும் கேரளா ஸ்டோரி படம் குறித்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி தங்கமணி பேசியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-ex-minister-s-p-velumani-about-the-kerala-story-says-scenes-that-offended-muslims-should-be-removed-442942

வெளிநாட்டில் உயிரிழந்த மகன்..உடலை மீட்க முடியாமல் ஆட்சியரிடம் மனு கொடுத்த பெற்றோர்

சவுதி அரேபியாவில் உயிரிழந்த மகனின் உடலை மீட்க கோரி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/salem-youth-died-at-saudi-arabia-fire-accident-parents-pleading-for-the-body-to-district-collector-442939

Friday, 5 May 2023

திராவிட மாடல் என்பது பிரிவினைவாதம்! அப்போ குஜராத் மாடல்? - கி.வீரமணி கேள்வி!

தமிழ்நாட்டில் நடப்பது ஆளுநர் ஆட்சியல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு - அதை மறந்து சட்டத்தையும், மரபுகளையும் புறந்தள்ளி ஆளுநர் ரவி நடக்கக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dravidar-kazhagam-leader-k-veeramani-questions-to-governor-rn-ravi-dravidian-model-442898

பொன்னியின் செல்வன் படத்தால் வருத்தம் - இயக்குனர் மோகன் ஜி!

நந்தினி எனும் கதாபாத்திரம் படத்தில் வரும் அத்தனை அரசர்களையும் சுலபமாக கவர்ந்து விடுகிறார்கள் என்கின்ற விஷயம் வரலாறாக பார்க்கும்போது தப்பாக போய் சேருமோ என்ற அச்சம் ஏற்படுகிறது என்று மோகன் ஜி கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/director-mohan-g-talks-about-the-kerala-story-and-ponniyin-selvan-movie-442891

குழந்தைகளின் உணவில் மலம்... ஆதிக்க சாதியினர் அடாவடி - நடவடிக்கை எடுக்குமா அரசு?

Salem Caste Violence: சேலம் அருகே ஆதிக்க சமூகத்தினர், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தும், அவர்களின் குழந்தைகளின் உணவில் மலம் கலப்பது போன்ற வன்கொடுமை செயல்களில் ஈடுப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/huge-shocking-human-excreta-mixed-on-food-by-dominant-caste-people-in-salem-442793

போலீஸ் பாதுகாப்புடன் திரையிடப்படும் தி கேரளா ஸ்டோரி!

மிகுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகி உள்ளது.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-kerala-story-will-be-screened-with-police-protection-in-tamilnadu-442761

Thursday, 4 May 2023

பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது - கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது எனவும், திமுக அரசு செயல்படுத்தும் திட்டங்களில் உடனபடாத எதையும் ஆதரிக்க மாட்டோம் என்றும் தமிழக காங் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-alliance-party-cannot-win-in-tamilnadu-says-congress-leader-ks-alagiri-442709

இபிஎஸ் மீது வழக்குப்பதிவு... எதற்கு தெரியுமா? - முழு விவரம்!

Case Filed On Edappadi Palanisamy: தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/case-filed-against-edappadi-palanisamy-salem-central-crime-branch-on-madras-high-court-442653

புரிதல் இல்லாதவர் ஆளுநர்... திராவிட மாடல் சர்ச்சைக்கு அமைச்சர் நறுக் பதிலடி!

Dravidian Model Controversy: உயர்கல்வியில் பெண்களுடைய பங்களிப்பில் இந்தியாவின் சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி அதிகமாக இருப்பதாகவும், இதுதான் திராவிட மாடலின் வெற்றி என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-mano-thangaraj-slamed-governor-rn-ravi-on-dravidian-model-controversy-442648

’வெள்ளை நாகப்பாம்பு’ கோவை வனப்பகுதியில் விட்ட வனத்துறை

கோவையில் குடியிருப்பு பகுதியில் வெள்ளை நிற நாகப் பாம்பை மீட்ட வனத்துறையினர், அதை அடர் வனப்பகுதியல் விடுவித்தனர். வெள்ளி நிறத்தில் இருந்த நாக பாம்பை பார்த்து அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rare-white-cobra-released-in-coimbatore-forest-442592

Wednesday, 3 May 2023

ஏற்காடு செல்வோர் கவனத்திற்கு! இந்த வாகனங்களுக்கு அனுமதி இல்லை!

Yercaud Tourism: ஏற்காடு பிரதான சாலையில் மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் சாலை பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதால், அயோத்திய பட்டணத்தில் இருந்து குப்பனூர் வழியாக வழி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alert-these-vehicles-not-allowed-in-salem-yercaud-due-to-road-maintenance-442558

நாடாளுமன்றத்துக்கு போகாத அன்புமணி ராமதாஸ் டெல்லியில் கேட்க தைரியம் இருக்கிறதா? - செந்தில் பாலாஜி கேள்வி

தானியங்கி மது இயந்திரம் அதிமுக ஆட்சி காலத்திலேயே திறக்கப்பப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு போகாதா அன்புமணி ராமதாஸ் தவறான தகவலை வெளியிடுகிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-senthil-balaji-questions-anbumani-ramadoss-regarding-liquor-shop-closure-442553

மதுரை சித்திரை திருவிழா கோலாகலம்: தங்க பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர்...!

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான, வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக, அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் வேடம் தரித்து தங்கப் பல்லக்கில் மதுரை புறப்பட்டார் கள்ளழகர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-chitrai-festival-kallalagar-departing-from-azhagar-kovil-442524

மக்களை தேடி மேயர்: 'ஸ்மார் சிட்டியில் ஊழல்... உப்பு தின்னவன், தண்ணி குடிப்பான்' - அமைச்சர் சேகர்பாபு

தவறு யார் செய்தாலும் திமுக அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்றும் உப்பு தின்றவன், தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-mayor-priya-rajan-minister-pk-sekhar-babu-participated-on-makkalai-thedi-mayor-special-camp-442465

அதிமுக அல்லது திமுக: எந்த கூட்டணியில் பாமக? அன்புமணி ராமதாஸ் போடும் கணக்கு

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, இந்த முறை அந்த கூட்டணிக்குள் செல்லலாமா? வேண்டாமா? என்ற யோசனையில் இருக்கிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmks-strategy-and-plans-for-the-2024-tamil-nadu-elections-442455

TN HSC Results 2023 Date: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது, எப்படி, எதில் பார்ப்பது?

TN HSC Results 2023 Date: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யொமொழி வரும் மே 8ஆம் தேதி காலை 9. 30 மணிக்கு வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-hsc-results-2023-date-latest-updates-and-will-be-declared-on-may-8-at-tnresults-nic-in-442443

Tuesday, 2 May 2023

அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட டி.ஆர். பாலு... 8ஆம் தேதி கிரிமினல் வழக்கு!

TR Balu About Annamalai: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது மே 8ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடரப்போவதாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/criminal-case-against-annamalai-will-be-filed-on-may-8-says-tr-baalu-442405

பிடிஆர் -ஐ மட்டும் பாஜக டார்கெட் செய்வது ஏன்? ஆடியோ விவகாரத்தில் இருந்து எப்போது மீள்வார்?

தமிழ்நாடு நிதியமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திமுக தலைமை மற்றும் குடும்ப உறுப்பினர்களை பற்றி பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பிடிஆர் விளக்கம் அளித்த நிலையில், அவரை மட்டும் பாஜக குறிவைப்பது ஏன்? என்பதற்கு அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படும் தகவல்களை பார்க்கலாம்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-bjp-targets-finance-minister-ptr-palanivel-thiagarajan-why-442303

இப்படியுமா திருடுறாங்க! இரவில் திடீரென மாயமாகும் வாகனங்கள்.. பலே திருடன் சிக்கியது எப்படி?

Tamil Nadu Crime News: சென்னை குரோம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அசோக் லேலண்ட் நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே குறி வைத்து, தொடர்ந்து திருடி வந்த இருவரை குரோம்பேட்டை போலீசார் தஞ்சாவூரில் வைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-in-tamil-some-miscreants-were-stealing-an-ashok-leyland-four-wheeler-police-arrested-442274

Monday, 1 May 2023

இனிமையானதாக மாறிய வானிலை! இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் -வானிலை மையம் அலர்ட்

Tamil Nadu Weather Updates: அடுத்த 3 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? தமிழ்நாடு மழை நிலவரம் குறித்து வானிலை மையம் கொடுத்த அறிவிப்பு என்ன?

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-latest-weather-update-next-3-hours-heavy-rain-in-these-districts-442257

பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்து காட்டமாக பேசிய முக ஸ்டாலின்!

PTR audio tape: தெலங்கானாவில் முஸ்லீம் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்ற உள்துறை அமைச்சர் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் முக ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-speaks-about-ptr-palanivel-thiagarajan-leaked-audio-tape-issue-442250

எனக்கு தோனி மிகவும் பிடிக்கும்.. ஆனால்..! அன்புமணி ராமதாஸ் சொன்ன விஷயம்!

திராவிட மாடல் என்பது முதலாளித்துவம், பாட்டாளி மாடல் என்பது விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி பேசியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-anbumani-ramadoss-says-he-is-a-big-fan-of-ms-dhoni-csk-442225

இருசக்கர வாகனத்துக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன்... நெல்லையில் பரபரப்பு!

நெல்லை அரசு மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்துக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து சென்றனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dangerous-snake-in-two-wheeler-creates-panic-442220

Sunday, 30 April 2023

12 மணி நேர வேலை சட்டம் திரும்ப பெற்றது தமிழக அரசு: மே நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

12 மணி நேர வேலை சட்டம் மசோதாவை தமிழக அரசு திரும்பப்பெற்றதாக உழைப்பாளர் தினமான மே நாளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விட்டுக் கொடுப்பதை அவமானமாக கருதவில்லை, பெருமையாகவே கருதுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-withdraws-12-hour-work-bill-442100

தஞ்சாவூர்: சோழ தேசத்தில் கம்பீரமாக வந்த பெரிய தேர்..! களைகட்டிய சித்திரை பெருவிழா

சோழர்களின் தேசமான தஞ்சாவூரில் இருக்கும் உலகப் பாரம்பரிய சின்னமான தஞ்சை பெருவுடையார் கோவில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thanjavur-chithirai-festival-culminates-with-adorned-deities-442090

அண்ணாமலை உடனே இதனை செய்ய வேண்டும்.. இல்லை என்றால்...! - ஜெயக்குமார் காட்டம்!

மெரினா என்ற பெயருக்கு பதில் பேனா கடற்கரை என்று வந்துவிடும், அதுவும் அது எழுதாத பேனா, அடையாளம் போய்விடும் என்று ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-jayakumar-press-meet-about-pen-memorial-at-marina-and-bjp-annamalai-442087

அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை கிடையாது - இயக்குனர் அமீர்!

பாஜக தலைவர் அண்ணாமலை தமிழர்கள் மீதும், தமிழ் தாய் வாழ்த்து மீதும் அக்கறை கொண்ட நபர் கிடையாது என்று தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர் சுல்தான் கரூரில் பேட்டி.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-annamalai-does-not-care-about-tamil-peoples-says-director-ameer-442082

விஜய், அஜித் படங்களை போல் வசூலை குவித்த நெல்லை ரயில் நிலையம்... வரப்போகும் புதிய வசதிகள் என்ன தெரியுமா?

Tirunelveli Railway Station: 2022 - 2023 நிதியாண்டில் முதல் முறையாக, திருநெல்வேலி ரயில் நிலையம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது. இதன்மூலம், நெல்லை ரயில் நிலையத்திற்கு கிடைக்கப்போகும் புதிய வசதிகள் குறித்து இதில் காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/huge-profit-for-tirunelveli-junction-railway-station-check-here-for-upcoming-new-facilities-442046

துணை முதல்வர் பதவிக்கு உங்களுக்கா... வந்து விழுந்த கேள்வி - உதயநிதி சொன்ன கூலான பதில்!

Udhayanidhi Stalin: வருமான வரித்துறை சோதனை போன்ற எந்த சவால்களையும் நாங்கள் எதிர்கொள்ள தயார் என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பதிவேற்பதாக வெளியான தகவல் குறித்தும் பதிலளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-replies-for-the-question-on-deputy-cm-post-442028

Saturday, 29 April 2023

கூட்டணியில் சரிபாதி சீட் வேண்டும் - அண்ணாமலை போடும் கணக்குக்கு அதிமுக செவி சாய்க்குமா?

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் பாஜக சரிபாதி சீட் கேட்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அதிமுக சம்மதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-bjp-alliance-in-tamil-nadu-plan-to-get-20-seats-in-2024-elections-441970

ஆருத்ரா மோசடி வழக்கில் பாஜகவினரின் தொடர்பு பற்றி விசாரணை!

ஆருத்ரா மோசடி நிறுவன வழக்கில் பாஜகவினரின் தொடர்பு பற்றி விசாரணை நடைபெற்று வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-investigation-on-bjp-connection-in-aarudhra-fraud-case-rk-suresh-441965

சென்னை மக்களே... கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை திறக்க தாமதமாகலாம் - நாசுக்காக சொன்ன அமைச்சர்!

Kilambakkam Bus Terminus: ஜூன் மாதம் 3 ஆம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பதில் தாமதம் ஏற்படலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/attention-chennaities-kilambakkam-bus-terminus-inauguration-may-get-delayed-says-minister-sekarbabu-441956

ஷாக் அடித்து 2 பள்ளி மாணவர்கள் பலி - விடுமுறையில் வேலைக்கு சென்ற போது விபரீதம்

விருதுநகர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரி கட்டட பணியின்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கோடை விடுமுறையில் பணிக்குச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயரிழந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-two-school-students-in-virudhunagar-died-by-accidentally-electrocuted-in-construction-work-441939

வீட்டிலேயே டாஸ்மாக்... சூறையாடிய பெண்கள் - ஆறாக ஓடிய மதுபானம்; தர்மபுரியில் பரபரப்பு

மதுபானம் குடிக்க 15 கி.மி., தூரம் செல்லும் மது பிரியர்களின் கஷ்டத்தை போக்க, தர்மபுரி மலை கிராமத்தில் தனது வீட்டிலேயே ஒருவர் பெட்டி பெட்டியாக மதுபானங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/women-thrashes-illegal-liquor-bottle-sales-in-dharmapuri-441914

’மதிமுகவை திமுகவுடன் இணைந்துவிடுங்கள்’ வைகோவுக்கு வந்த கடிதம்: துரை வைகோ விளக்கம்

கடந்த 30 ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த கட்சியினர் இனியும் ஏமாறாமல் இருக்க மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடுமாறு மதிமுக அவைத்தலைவர் வைகோவுக்கு எழுதியிருக்கும் கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/durai-vaikos-explanation-of-tirupur-duraisamys-letter-regarding-mdmk-merge-with-dmk-441856

ஊழல்வாதிகளின் கட்சிக்கு நட்சித்திர பேச்சாளர் கமல்ஹாசன் - வானதி சீனிவாசன்!

தமிழகம் அமைதி பூங்கா என்று சொல்கிற நிலைமை மாறி கீழ இறங்கி செல்கிறது என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vanathi-srinivasan-talks-about-kamalhaasan-in-coimbatore-bjp-dmk-congress-441858

’மதிமுகவை திமுகவுடன் இணைந்துவிடுங்கள்’ வைகோவுக்கு வந்த கடிதம்: துரை வையாபுரி விளக்கம்

கடந்த 30 ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த கட்சியினர் இனியும் ஏமாறாமல் இருக்க மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடுமாறு மதிமுக அவைத்தலைவர் வைகோவுக்கு எழுதியிருக்கும் கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/durai-vaiyapuris-explanation-of-tirupur-duraisamys-letter-regarding-mdmk-merge-with-dmk-441856

Friday, 28 April 2023

மெரினாவில் பேனா நினைவு சின்னம்! அனுமதி வழங்கியது மத்திய அரசு!

சென்னை மெரினா கடலுக்கு நடுவே ₹81 கோடி செலவில் 'கலைஞர் பேனா நினைவுச் சின்னம்' அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/karunanidhi-pen-memorial-at-marina-central-government-gives-permission-441843

ஐஸ்வர்யா ராய்க்காக மதுரையில் ஒட்டப்பட்ட வித்தியாசமான போஸ்டர்! இணையத்தில் வைரல்!

அவங்கள முடிச்சிறு !!! பாண்டியர்களின் ஒற்றை நம்பிக்கை ஐஸ்வர்யா (நந்தினி) அக்கா மதுரையில் பொன்னியில் செல்வன் -2 படத்திற்காக வித்தியாசமான முறையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ponniyin-selvan-2-madurai-posters-for-aishwarya-rai-getting-viral-441830

புனித தலத்திற்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... இந்த மோசடியில் சிக்கிவிடாதீர்கள் - தப்பிக்க வழிகள் இதோ!

Fake Helicopter Booking Fraud: தாம்கள் மற்றும் புனித தலமான வைஷ்ணோ தேவி கோயில்களுக்கு செல்லும் பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் குறிவைத்து, ஹெலிகாப்டர் முன்பதிவு மோசடி நடைபெறுவதாக கூறப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/be-alert-pilgrims-and-travellers-on-fake-helicopter-booking-cyber-fraud-441802

காங்கிரேஜ் மாடுகள் ஒரு புதையல்... மகள் பாசத்தில் பால் பண்ணை வைத்த பட்டதாரி தந்தை - ஒரு வெற்றி கதை!

Coimbatore Kankrej Cattle Farm: மகளுக்கு நல்ல பால் வேண்டும் என்பதற்காக கோவையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர், நாட்டு மாடு வாங்கி வளர்த்து, பின் அதையே தனக்கான தொழிலாக மாற்றி பண்ணை வைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/success-story-of-graduate-man-who-running-kankrej-cattle-farm-in-coimbatore-441784

7 ஆண்டுகள் முன்பு நடந்த கொலைக்கு பழி தீர்த்தோம்.. பாஜக பிரமுகர் கொலையில் திருப்பம்

நசரத்பேட்டையின்  பிரபல ரவுடியும், பாஜக பிரமுகருமான ஊராட்சி மன்ற தலைவர் பி.பி.ஜி சங்கர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 9 பேர் நீதிமன்றத்தில் சரண்டைத்துள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-bjp-leader-murder-case-9-people-surrendered-to-police-in-shocking-twist-441731

Thursday, 27 April 2023

மண்ணெண்ணெய் தட்டுபாட்டுக்கு மத்திய அரசே காரணம் - தமிழக அரசு குற்றச்சாட்டு

ரேஷன் கடைகளுக்கு தேவையான உரிய கோதுமை, மண்ணெண்ணெய் அளவை வழங்க வலியுறுத்தி இரண்டு முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு எந்தவித பதிலும் அளிக்கவில்லை என தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-ration-shops-face-kerosene-shortage-government-points-to-central-government-441689

ஓடி ஒளிந்து கொள்பவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் மனோதங்கராஜ்!

சட்ட பேரவையில் அமைச்சர்கள் பதிலளிக்கும்போது ஓடிஒளிந்து கொள்பவர்தான் எடப்பாடி என அமைச்சர் மனோதங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பேட்டி.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-minister-manothangaraj-speakes-about-edappadi-palaniswami-admk-441685

CM Stalin: டெல்லி செல்லாமல் வீடு திரும்பிய முதல்வர் ஸ்டாலின்... காரணம் என்ன?

CM Stalin Postponed Delhi Visit: குடியரசு தலைவரை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் இன்றிரவு டெல்லி செல்ல இருந்த நிலையில், அவர் பயணத்தை ஒத்திவைத்துவிட்டு விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-returned-home-from-chennai-airport-after-postponing-delhi-visit-441660

ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் கெடுபிடி: அரசின் ஆக்சன் என்ன தெரியுமா?

தமிழ்நாட்டிற்கு உரிய கோதுமை, மண்ணெண்ணெய் அளவை வழங்க வலியுறுத்தி இரண்டு முறை கடிதம் எழுதியும் எந்தவித பதிலும் அளிக்கப்படாததால், முதலமைச்சரின் அனுமதி பெற்று நேரில் சென்று வலியுறுத்த உள்ளோம் என அமைச்சர் சக்கரபாணி பேட்டியளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/demand-in-ration-shop-for-kerosene-and-wheat-tn-minister-says-this-441651

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

Online Gambling Ban In Tamil Nadu: "மக்கள் நலன் தான் மிக முக்கியம்" ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-high-court-refuses-interim-injunction-on-tamil-nadu-online-gambling-ban-law-441625

இலவச பயிற்சியும், உடனடி வேலையும்... வேல்டிங் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு!

ஆண்டுக்கு 500 இளைஞர்களுக்கு இலவசமாக உலக தரம் வாய்ந்த வெல்டிங் தொழில்நுட்ப பயிற்சி அளித்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனர் பா.ஸ்ரீராம் தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/free-world-class-training-for-welding-technology-and-immediate-job-opportunity-check-here-for-full-details-441605

சென்னை: கட்ட பஞ்சாயத்தில் பிரச்சனை.. வி.சி.க பிரமுகர் வெட்டி கொலை

சென்னை கேகே நகரில் ரியல் எஸ்டேட் கட்டப்பஞ்சாயத்து பிரச்சனையில் விசிக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vck-leader-hacked-to-death-in-katta-panchayat-chennai-trouble-erupts-441584

"ஆப்ரேஷன் காவேரி" மூலம் சூடான் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் 4 பேர் வருகை

ஆப்ரேஷன் காவேரி மூலம் முதற்கட்டமாக சூடான் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் 4 பேர் வருகை மதுரை வந்தடைந்தனர்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/operation-kaveri-brings-4-tamils-back-to-india-from-sudan-civil-war-441580

Wednesday, 26 April 2023

முதலமைச்சரை ஏமாற்றிய மாற்றுத்திறனாளி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மாற்றுத் திறனாளிகளின் வீல் சேர் கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன் எனக்கூறி பலரையும் ஏமாற்றிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த  போலி நபர் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ramanathapuram-police-file-case-physically-disabled-man-vinoth-babu-441569

டெல்லியில் சங்கமம்: மல்கோவா மாம்பழத்துடன் இபிஎஸ்... காலையில் சென்ற ஆளுநர்... ஸ்டாலின் நாளை பயணம்!

தமிழ்நாட்டின் ஆளுநர், முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் ஒரே காலகட்டத்தில் டெல்லியில் முகாமிட உள்ளது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-governor-rn-ravi-edappadi-palanisamy-delhi-plans-check-here-for-full-details-441531

கோழைத்தனமான பிளாக்‌ மெயில்‌ கும்பல்‌... அண்ணாமலை ஆடியோவுக்கு பிடிஆர் விளக்கம்!

PTR Palanivel Thiagarajan On Audio Tapes: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ குறித்து, அமைச்சர் அளித்த முழுமையான விளக்கத்தை இதில் காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ptr-palanivel-thiagarajan-explanation-on-deep-fake-ai-technology-regarding-his-annamalai-released-audio-issue-441502

ஆப்ரேஷன் காவேரி... தயார் நிலையில் தமிழ்நாடு - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

CM Stalin On Operation Kaveri: சூடானில்‌ சிக்கித்‌ தவிக்கும்‌ தமிழர்கள் உள்ளிட்ட இந்திய குடிமக்களை அழைத்து வரும்‌ "ஆபரேஷன்‌ காவேரி" மீட்புப்‌ பணிக்கு, தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்க தயார் நிலையில் இருப்பதாக பிரதமருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/operation-kaveri-cm-stalin-letter-to-modi-on-regarding-to-rescue-indians-from-sudan-441473

Tuesday, 25 April 2023

ஆளுநர்கள் அரசியல் ஆக்கப்படுகிறார்கள் - தமிழிசை சௌந்தர்ராஜன்!

எல்லாம் அரசியல் ஆக்கப்படுவதைப் போல ஆளுநர்களும் அரசியல் ஆக்கப்படுகிறார்கள் என திருவாரூரில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி அளித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/governors-are-being-made-political-says-tamilisai-soundarrajan-441310

Monday, 24 April 2023

நீயும் புரட்சித் தலைவரும் ஒன்றல்ல.. அவரது கால் தூசிக்கு வரமாட்டாய்! ஓபிஎஸ் ஆவேச பேச்சு!

 தொண்டர்கள் தான் இயக்கத்தின் உயிர் நாடி, ஆணிவேர். நீங்கள் தான் இயக்கத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என ஓபிஎஸ் பேச்சு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-pannerselvam-hate-speech-against-edapadi-palaniswamy-in-trichy-conference-441286

71 வரை கலைஞருக்கு நான் என்ன ஜாதி என்றே தெரியாது - அமைச்சர் துரைமுருகன்!

அமைச்சர் துரைமுருகன் எங்களுக்கெல்லாம் பேராசிரியர், நாங்கள் மாணவர்கள் என வேலூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு புகழாரம்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kalaignar-karunanidhi-did-not-know-my-caste-till-1971-says-minister-duraimurugan-441273

12 மணி நேர வேலை சட்ட மசோதா நிறுத்தி வைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-withdraws-12-hour-work-bill-after-strong-protests-441238

கர்நாடக தேர்தல்2023: யுடர்ன் போட்ட எடப்பாடி - அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டதால் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் வாபஸ் பெற்றுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-withdraws-pulakeshinagar-constituency-candidate-for-karnataka-elections-2023-edappadi-palaniswami-441229

தமிழக அரசே குடிப்பதை ஊக்குவிக்கிறது... என்ன ஆகுமோ தெரியவில்லை: வானதி சீனிவாசன் ஆவேசம்

தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம் குறித்து பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மதுபானங்களை வீடுகளுக்கு அரசே டோர் டெலிவரி செய்து விடலாம் என காட்டமாக விமர்சித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vanathi-srinivasans-accusation-tamil-nadu-government-promoting-alcohol-consumption-441210

தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்!

G-ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்றுவரும் வருமானவரித் துறை சோதனை குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை என தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-not-include-me-into-the-tamil-nadu-bjp-issue-says-governor-tamilisai-soundararajan-441191

திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு ஒருபோதும் அனுமதியில்லை - செந்தில்பாலாஜி!

திருமண மண்டபங்களில் லைசென்ஸ் பெற்று மது அருந்தலாம் என உள்துறை செயலாளர் அறிவித்திருந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alcohol-is-never-allowed-in-wedding-halls-says-minister-senthil-balaji-441189

Sunday, 23 April 2023

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரி ரெய்டு! 50க்கு மேற்பட்ட இடங்களில் சோதனை

Income Tax raids at G Square: தமிழ்நாட்டின் முன்னணி கட்டுமானம் மற்றும் நில விற்பனை நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/income-tax-raids-at-g-square-searches-conducted-more-than-50-places-across-tamil-nadu-441160

ஊட்டிக்கு செல்ல திட்டமா? இந்த இடத்தை மறக்காம பாத்துருங்க!

ஒரே வாரத்தில் உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு 85 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து பூங்காவை கண்டு ரசித்துள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ooty-botanical-garden-places-to-visit-ooty-in-1-day-441147

ஒன்லி டெல்லி... அண்ணாமலையை அட்டாக் செய்த இபிஎஸ்? - என்ன கூறினார் தெரியுமா!!

கூட்டணி குறித்து நாங்கள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா போன்றவர்களிடம் தான் பேசுவோம். வேற யாரைப் பற்றியும் பேச வேண்டியது இல்லை எனவும் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palanisamy-indirect-attack-on-annamalai-about-aiadmk-bjp-alliance-441090

காவல்துறையின் அவலம்: புகார் கொடுக்க சென்ற பெண்ணை அடித்து துன்புறுத்திய பெண் காவலர்கள்

Tamil Nadu Crime News: முன்னாள் காதலன் மீது புகார் கொடுக்க சென்ற இளம் பெண்ணின் புகாரை வாங்காமல், அந்தப் பெண்ணை அடித்தும் செல்போனை பிடுங்கியும் அலைக்கழித்த பெண் காவலர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-women-police-who-beat-the-woman-who-went-to-file-a-complaint-441087

குரு பரிகார பூஜை செய்ய திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் குவியும் பக்தர்கள்..!

குரு பெயர்ச்சியையொட்டி பரிகார ஸ்தலமான திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் இரண்டாம் நாளாக பக்தர்கள் தங்கள் ராசிக்கான பரிகார பூஜை செய்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/guru-peyarchi-celebrations-at-thittai-guru-temple-441068

கல்யாண பெண்ணை கட்டியணைக்க காத்திருந்த மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி - வைரல் வீடியோ

கல்யாண பெண்ணை கட்டியணைக்க காத்திருந்த மாப்பிள்ளைக்கு கடைசி நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி வீடியோ காண்போருக்கு நகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viral-video-grooms-shocked-reaction-to-seeing-friend-disguised-as-bridegroom-441056

Saturday, 22 April 2023

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? அவரு தாங்க முடிவு பண்ணணும் - செல்லு ராஜூ

அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைத்துக் கொள்ளப்படுவாரா? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sellur-raju-hints-at-panneerselvams-re-entry-into-aiadmk-441045

குருப்பெயர்ச்சி: ஆலங்குடி கோலாகலமாக நடைபெற்ற குருபெயர்ச்சி விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இரவு 11.27 மணிக்கு  குருபெயர்ச்சி அடைந்தார்.  இதில் ஹெச்.ராஜா, முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம்  .   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alangudi-celebrates-guru-peyarchi-festival-441042

சென்னையில் சிக்கிய 55 சிலைகள்... போலீசார் மீட்டது எப்படி?

Tamil Nadu Crime News: மிக தொன்மை வாய்ந்த பழமையான சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சிலைகளை மீட்டெடுத்ததற்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார். மேலும், அவற்றை மீட்டது குறித்த முழு தகவலையும் இதில் காணலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-crime-55-idols-seized-on-chennai-dgp-sylendra-babu-pressmeet-441022

சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இளம்பெண் பலி... போலீஸ் தீவிர விசாரணை!

Virudhunagar Sattur Fire Accident: விருதுநகரில் சாத்தூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், அங்கு 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/young-woman-died-on-virudhunagar-sattur-firecracker-manufacturing-factory-explosion-441001

டெல்லி செல்லும் இபிஎஸ்... அமித் ஷாவிடம் கடிதம் கொடுக்கிறார் - என்ன விஷயம்?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் ஏப். 26ஆம் தேதி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-the-plan-and-reason-for-aiadmk-edappadi-palanisamys-delhi-tour-and-amit-shah-meeting-440992

Friday, 21 April 2023

ரோடு ஒன்னும் சரியில்லை.. வெளுத்து வாங்கிய தருமபுரி எம்பி செந்தில்குமார்!

தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சரச்சைக்கு பெயர் போனவராக இருந்தாலும் அதேபோல் அதிகாரிகளிடம்  மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்வதிலும் பெயர் போனவராக உள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dharmapuri-mp-senthilkumar-scolding-officials-for-damage-roads-440962

கௌதம் மேனன் மீதான வருமான வரி வழக்கு... உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

Gautham Vasudev Menon Case: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடக்கும் வருமான வரி வழக்கில் திரைப்பட இயக்குனர் கௌதம் மேனன் ஆஜராக விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-order-on-income-tax-case-against-gautham-vasudev-menon-by-madras-high-court-440908

பாலியல் வழக்கில் சிக்கிய பாதிரியாருக்கு வாழ்நாள் சிறை!

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு தந்த பாதிரியாருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lifetime-prison-for-virudhunagar-priest-joseph-raja-on-sexual-harassment-case-440888

இனி டெய்லி 12 மணிநேரம் வேலை! திமுக நிறைவேற்றிய புதிய மசோதா.. கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு! என்ன மேட்டர்?

New 12 Working Hours Bill: தொழிலாளர்களின் பணி நேரத்தை எட்டு மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக உயர்த்தப்படுவது தொடர்பான  சட்ட மசோதா திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-12-working-hours-bill-passed-by-dmk-government-check-here-for-full-details-440878

ஆருத்ரா நிதி மோசடி விவகாரம் - முதலமைச்சர் முக.ஸ்டாலின் விளக்கம்

பொதுமக்களிடம் வசூல் செய்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-mk-stalin-explains-arudra-fraud-case-in-tamilnadu-legislative-assembly-440849

Thursday, 20 April 2023

ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கம் - பின்னணி இதுதான்

முதலமைச்சர் முக.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகளின் ப்ளூ டிக் இரவோடு இரவாக நீக்கப்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/stalin-rajini-twitter-blue-tick-removed-reason-explained-440817

AIADMK: அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தினால் வழக்கு - எடப்பாடி அணி

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், இனிமேல் அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் செம்மலை எச்சரித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palaniswami-warns-that-if-o-panneerselvam-uses-the-aiadmk-flag-and-symbol-he-will-be-prosecuted-440803

கொடநாடு வழக்கு: சட்டப்பேரவையில் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்!

CM Stalin On Kodanad Case: கொடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-argument-between-cm-stalin-and-edappadi-palanisamy-in-assembly-regarding-kodanad-murder-heist-case-440760

Annamalai: நோ கமெண்ட்ஸ்... இபிஎஸ்-ஐ நோஸ் கட் செய்தாரா அண்ணாமலை?

Annamalai Comment On EPS: தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்தது குறித்த கேள்விக்கு, பிற கட்சியை பற்றி பேச விரும்பவில்லை என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/annamalai-sudden-comment-on-election-commission-approved-eps-as-aiadmk-general-secretary-440739

’தண்ணீர் மீது நடக்கும் அதிசய மூதாட்டி’ வட இந்தியாவில் வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?

வட இந்தியாவில் தண்ணீர் மீது நடக்கும் மூதாட்டியை பார்த்து வியந்த மக்கள், அவரை தெய்வமாக நினைத்து வணங்க தொடங்கிவிட்டனர். இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viral-video-woman-seen-walking-on-water-in-madhya-pradesh-baffles-netizens-440708

Wednesday, 19 April 2023

எம்எல்ஏக்களுக்கு ஜாக்பாட்..! பென்சன் உயர்வு - முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் எம்எல்ஏக்களுக்கான ஓய்வூதியம் 30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-hikes-monthly-pension-mlas-rs-30000-announces-other-benefits-too-440694

ஆளுநருக்கு ரூ.5 கோடி எல்லாம் கொடுக்க முடியாது - பிடிஆர் அதிரடி

ஆளுநருக்கு கொடுக்கும் ரூ.5 கோடி நிதி எல்லாம் கொடுக்க முடியாது என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜ் அதிரடியாக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-governor-cannot-be-given-rs-5-crore-says-ptr-440688

அண்ணாமலை மீது அடுத்து வழக்கு தொடரப்போகும் திமுகவின் முக்கிய புள்ளி

சொத்துப் பட்டியல் குறித்து அவதூறு பரப்பிய அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அறிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kanimozhi-karunanidhi-to-file-case-against-bjp-leader-annamalai-440679

நான் இறக்க போகிறேன்... என் இறுதி விருப்பம் நிறைவேற உதவிடுங்கள் சத்குரு!

கேரளப் பெண்ணின் உருக்கமான கோரிக்கைக்கு, சத்குருவின் நெகிழ வைக்கும் பதில்!!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kerala-girl-asks-sadhguru-to-help-her-in-last-days-and-sadhguru-promise-to-meet-her-440631

கோவிலில் திருமணம் செய்தால் 4 கிராம் பொன் தாலி - சேகர்பாபு அறிவிப்பு!

திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் அத்திருமணங்களுக்கு 4 கிராம் பொன் தாலி திருக்கோயில் சார்பில் வழங்கப்படும் என அறிவிப்பு.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-2023-new-announcements-by-hindu-religious-department-minister-sekhar-babu-440609

பாஜக அடக்கி வாசிக்கவில்லை என்றால்... எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்!

பாஜக அடக்கி வாசிக்கவில்லை என்றால் அதற்கான பின் விளைவை சந்திக்க நேரிடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-former-minister-jayakumar-warning-message-to-bjp-tamilnadu-440599