Sunday, 1 January 2023

அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரி வழக்கு! தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

சென்னை டி பி ஐ வளாகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petition-for-statue-of-anbalagan-in-dpi-campus-high-court-cancelled-427004

வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது... லட்சக்கணக்கானோர் தரிசனம்

Srirangam Sorgavasal : ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று (டிச. 2) அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது.      

source https://zeenews.india.com/tamil/spiritual/srirangam-sorgavasal-opened-regarding-vaikunta-ekadasi-festival-426974

சீனாவில் உயிருக்கு போராடும் தமிழக மாணவர்... முதலமைச்சரிடம் உதவிகேட்டு குடும்பத்தினர் கதறல்!

Pudukottai Student in China : தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், சீனா நாட்டில் வசிந்த வந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் 2 நாள்களாக அவர் குறித்த தகவல் வெளியாகவில்லை. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sources-says-tamilnadu-22-year-old-medical-student-abdul-sheik-died-in-china-426971

செவிலியர்கள் பணி நிரந்தரம் - சீமான் வலியுறுத்தல்

கொரோனா பேரிடர் காலத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாகச் சேர்க்கப்பட்ட செவிலியர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nurses-work-is-permanent-says-naam-tamilar-katchi-seaman-426904

சமூக நீதியை மத்திய அரசு சீர்குலைக்கிறது - வைகோ காட்டம்

மத்திய அரசு சமூக நீதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/central-government-try-to-collapse-social-justice-says-vaiko-426897

எவ்ளோ பெரிய தந்தம்... ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பியோடிய நபர் - நீலகிரியில் பரபரப்பு

Nilgiri Elephant attack video : சாலையில் வலம் வந்த காட்டு யானை ஒன்று, தனகக்கு எதிரே கோழிகளை ஏற்றி வந்த ஜீப்பை தும்பிக்கையால் முட்டித்தள்ளும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wild-elephant-attacking-vehicle-at-nilgiri-koodalloor-viral-video-426888

Saturday, 31 December 2022

தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டம்... அவதார் டைனோசர் பொம்மைகளின் ஊர்வலம்!

தூத்துக்குடி புத்தாண்டை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி நகர வீதிகளில் அவதார் திரைப்பட கதாபாத்திரங்கள் மற்றும் டைனோசர் வடிவிலான பொம்மைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நடனமாடியபடி இளைஞர்கள் உற்சாக கொண்டாட்டம்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/avathar-dolls-in-thoothukudi-new-year-2023-celebration-426823

சமஸ்கிருதத்துக்கு 199 கோடி தமிழுக்கு 12 கோடி - முத்தரசன் கண்டனம்

சமஸ்கிருதத்துக்கு ரூ.199 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.12 கோடிக்கும் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mutharasan-criticized-central-government-for-sanskrit-and-tamil-426822

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் எப்போது?... நிதியமைச்சர் பதில்

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவது குறித்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ptr-palanivel-thiyagarajan-press-meet-426821

லாட்ஜாக மாறிவிட்டதா கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் மதுபாட்டில்களும், ஆணுறைகளும் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/liquor-bottles-and-condoms-were-found-in-the-premises-of-the-coimbatore-district-collectors-office-426810

நாமக்கல் பட்டாசு விபத்து - நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

நாமக்கல் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-m-k-stalin-has-announced-relief-to-the-families-of-those-who-died-in-the-namakkal-fire-cracker-accident-426800

வெல்லத்தில் கலப்படம்: பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி

பொங்கல் பண்டிகையை ஒட்டி வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 எடை கொண்ட 300 மூட்டை  வெள்ளை சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/food-safety-department-officials-confiscate-sugar-brought-to-mix-with-jaggery-in-salem-426778

பேனா வைக்க நிதி இருக்கு ஊதியம் கொடுக்க நிதி இல்லையா?... டிடிவி தினகரன் கேள்வி

கடலில் பேனா வைப்பதற்கு நிதி இருக்கும் அரசாங்கத்திடம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க நிதி இல்லையா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ammk-general-seceratary-ttv-dhinkaran-criticize-tamilnadu-cm-mk-stalin-426774

Friday, 30 December 2022

மக்களை மட்டுமின்றி மண்ணையும் காத்து விவசாயிகள் நலனை பேணும் திமுக அரசு!

விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது மட்டுமின்றி அரசு சொட்டு நீர் பாசனம், கரும்பு அறுவடை இயந்திரங்கள், சர்க்கரை ஆலைகளில் புனரமைப்பு, இணைமின் திட்டம் வழங்குவது போன்ற பல வசதிகளை திமுக அரசு செய்து வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-dmk-government-protects-farmers-426691

வங்க தேசத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பதக்கங்களை குவித்த தமிழக மாணவர்கள்!

பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தமிழக மாணவ, மாணவிகள் 3 தங்கம் பதக்கம், இரண்டு வெள்ளி பதக்கம், மூன்று வெண்கலம் பதக்கம் வென்று சாதனை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-students-won-medals-in-karathe-competition-held-in-bangladesh-426670

டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நேரில் இரங்கல் தெரிவிக்க நாளை டெல்லி செல்லவிருக்கிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-travels-delhi-tomorrow-for-heera-ben-426668

மைனர் குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை தந்தை தட்டிக் கழிக்க முடியாது: நீதிமன்றம்

மைனர் குழந்தைகளை கவனிக்க வேண்டிய கடமையில் இருந்து வருவாய் ஈட்டும் தந்தை தப்பிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/earning-father-cannot-deny-the-duty-to-look-after-minor-children-says-madras-high-court-426646

ஜீ தமிழ் நியூஸுக்கு விருது - ஷேர்சாட்டின் அங்கீகாரம்

ஷேர்சாட்டின் ஸ்டார் பார்ட்னர் விருது ஜீ தமிழ் நியூஸுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sharchat-star-partner-award-goes-to-zee-tamil-news-426643

கௌரவ விரிவுரையாளர் பணிகளுக்கான நேர்முக தேர்வு: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-higher-education-minister-k-pomudi-briefs-on-interview-for-honorary-lecturer-posts-426603

அடுத்த 4 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா? வானிலை மையம் தகவல்

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/daily-weather-report-for-tamilnadu-puducherry-karaikal-area-426596

ஆகம விதியை மீறும் அண்ணாமலை - சேகர்பாபு தடலாடி

ஆகம விதி குறித்து தொடர்ந்து பேசி வரும் அண்ணாமலை, அதை பின்பற்றாமல் அவரே ஆகமத்தை மீறி செயல்படுகிறார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sekar-babu-press-meet-in-triplicane-parthasarathy-temple-regarding-vaikunta-ekadeshi-426591

Thursday, 29 December 2022

அண்ணாமலை தலைமையில் பெண்கள் படும் பாடு - போர்க்கொடி தூக்கும் காய்த்ரி ரகுராம்

அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்கள் மீது அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதாக காயத்ரி ரகுராம் ட்விட்டரில் குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gayathri-raguramm-crticize-tamilnadu-bjp-leader-annamalai-426532

விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்தாரா அண்ணாமலை?... செந்தில் பாலாஜியின் பரபர ட்வீட்

போட்டோஷாப் கட்சியின் மாநில தலைவர் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்தார் என செந்தில் பாலாஜி ட்வீட் செய்திருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/did-annamalai-open-the-emergency-door-of-the-plane-says-senthil-balaji-426512

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் - சீமான் வலியுறுத்தல்

ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-says-pay-discrepancies-should-be-removed-and-all-secondary-teachers-should-be-paid-equally-426506

புத்தாண்டு கொண்டாட்டம் - ஹோட்டல் உரிமையாளர்களுக்கு கமிஷனர் போட்டிருக்கும் உத்தரவு

புத்தாண்டு கொண்டாட்டதையொட்டி ஹோட்டல் உரிமையாளர்களுடன் சென்னை காவல் துறை கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனை மேற்கொண்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-year-celebration-commissioners-order-to-hotel-owners-426470

'கலகத் தலைவனுக்கு' கழகத் தலைவர் வைத்த அன்பான வேண்டுகோள் - என்ன தெரியுமா?

CM Stalin Speech in Trichy : திருச்சி நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு அன்பான வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-kind-request-to-udhayanidhi-stalin-in-trichy-government-ceremony-426448

பொறுப்பான செல்லப்பிள்ளையாக இருப்பேன் - திருச்சியில் உதயநிதி உறுதி

உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக பொறுப்புடன் இருப்பேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-udhayanidhi-stalin-said-in-a-meeting-in-trichy-that-he-will-be-responsible-426443

Wednesday, 28 December 2022

திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை!

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச திருமணம் முதல் பழமையான கோயில்கள் புனரமைப்பு, குடமுழுக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hindu-religious-and-charitable-endowments-department-426422

புத்தாண்டு கொண்டாட்டம் - காவல் துறையின் கட்டுப்பாடுகள்

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழ்நாடு காவல் துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/restrictions-for-new-year-celebration-from-tamilnadu-police-426352

அனைத்து குழப்பங்களுக்கும் பிள்ளையார் சுழி போட்டதே பன்னீர்செல்வம்தான்: டிடிவி தினகரன்

பாஜக அல்லது காங்கிரஸ் என ஏதேனும் ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே அமமுகவின் நிலைப்பாடு: டிடிவி தினகரன்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-panneerselvam-is-the-reason-for-all-the-problems-in-aiadmk-says-ttv-dinakaran-426307

விவசாயிகளுக்கு வெற்றி... பொங்கல் தொகுப்பில் வருகிறது கரும்பு - முதல்வர் அறிவிப்பு!

TN Pongal Gift Package : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்தாண்டு வழங்கப்பட உள்ள பொங்கல் தொகுப்பில் முழுக் கரும்பு ஒன்றும் சேர்த்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sugarcane-included-in-tamilnadu-government-pongal-gift-package-for-ration-card-holders-426294

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்: வானிலை தகவல்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆய்க்குடி, காக்காச்சி, திருச்செந்தூர், ஊத்து ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/imd-predicts-rain-in-4-tamil-nadu-districts-426286

Tuesday, 27 December 2022

தமிழக இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பை அள்ளித்தரும் திமுக அரசு!

தமிழக அரசு 3 லட்சம் பேருக்கு நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் வகையில், 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் 192 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-dmk-govt-attracted-investments-426257

TN Corona update : மதுரைக்கு வந்துவிட்டது சீன கொரோனா... பரவல் தடுக்கப்படுமா?

Tamilnadu Corona update : சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய், மகள் என 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mother-daughter-who-came-from-china-to-madurai-airport-tests-covid-positive-426230

திருவையாறில் புறவழிச்சாலை - தடுப்பதற்கு தயாராகும் சீமான்

திருவையாறில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டால் அது தடுக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-has-said-that-if-a-bypass-is-constructed-in-tiruvaiyar-it-will-be-blocked-426176

பஞ்சாமிர்தத்துக்கு தட்டுப்பாடு - பக்தர்கள் ஏமாற்றம்

பழனி முருகன் கோயிலில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/devotees-turn-away-disappointed-due-to-shortage-of-panchamirtha-sold-at-palani-murugan-temple-426165

QR கோட்டுடன் புதிய வடிவில் அசத்தலான காலண்டர்கள் அறிமுகம்!

சிவகாசியில் 2023ம் ஆண்டுக்கான தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் இறுதி கட்ட பணிகள் தீவிரம். QR கோட்டுடன் கூடிய புதிய வடிவிலான காலண்டர்கள் புதிய வடிவில் ஆன காலண்டர்கள் அறிமுகம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-year-calender-2023-with-qr-code-know-the-variuos-types-of-sivakasi-calenders-426136

Monday, 26 December 2022

கிறிஸ்துமஸூக்கு இயேசுவிடம் குவார்ட்டர் கேட்டு வாங்கிய குடிமகன்: வீடியோ வைரல்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இயேசு கிறிஸ்துவிடம் குவார்ட்டர் கேட்ட குடிமகனின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/drunkard-asking-jesus-for-a-drink-for-christmas-video-viral-426097

காலநிலை மாற்றம் : இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு - முன்னெடுப்புகள் என்னென்ன?

கல்வித்துறை, தனியார் துறை, சமூகம் சார் அமைப்புகளை உள்ளடக்கி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிலையான மற்றும் மீள் கட்டுமான உட்கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றில் ஈடுபடுத்துவது தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தின் பணிகளாகும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/climate-change-mk-stalin-tn-government-activities-426089

நரிக்குறவரின் ஒரு மாத குழந்தையை அப்புறப்படுத்திய நகராட்சி ஊழியர்கள்!

செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனை அருகே ஆக்கிரப்பு அகற்றுவதாக கூறி நரிக்குறவரின் ஒரு மாத குழந்தையை அப்புறப்படுத்தி சாலையில் வைத்த நகராட்சி ஊழியர்கள். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/municipality-people-was-removing-one-month-old-child-while-clearing-encroachment-areas-426005

MAHER: கோலாகலமாக நடந்த 16 வது பட்டமளிப்பு விழா

MAHER: மீனாட்சி அகாடமி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்விக் கூடத்தின் 16 வது பட்டமளிப்பு விழா டிசம்பர் 23, 2022 அன்று கோலாகலமாக நடைபெற்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/maher-16th-convocation-held-on-december-23-2022-with-great-fanfare-details-here-425991

’அதிமுக இணைப்பு ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய்’ சின்னம்மாவை சீண்டும் அதிமுக மாஜி

அதிமுக இணைப்பு குறித்து சசிகலா கூறுவது ஜமுக்காலத்தில் வடிக்கட்டிய பொய் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayakumar-criticise-sasikala-and-o-panneerselvam-425983

பொங்கல் பண்டிகை பரிசு விவகாரம்! வெல்லத்துடன் வந்து மனு அளித்த பாஜக விவசாய அணியினர்!

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் என பாஜக விவசாய அணியினர் வெல்லத்துடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-farmer-s-wing-asks-government-to-include-sugarcane-jaggery-and-coconut-in-pongal-gift-425967

உஷார் மக்களே!! இடி மின்னலுடன் கூடிய மழை, வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Tamil Nadu Weather Forecast: இன்று தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-to-very-heavy-rain-in-these-districts-in-coming-days-tamil-nadu-weather-forecast-425960

Sunday, 25 December 2022

Tsunami Remembrance: அழ வைத்த ஆழிப்பேரலையின் நினைவஞ்சலி! 18ம் ஆண்டு சுனாமி நினைவுகள்

2004 Tsunami Remembrance: ஆறாக்காயம் ஏற்படுத்திய கண்ணீர் அலையின் 18ம் ஆண்டு நினைவு இன்று தமிழகத்தில் அனுசரிக்கப்படுகிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tsunami-remembrance-2004-december-26-paid-respect-tribute-lost-lives-425938

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு! எச்சரிக்கை!

மழை காரணமாக கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் ராட்சத மரம் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alert-warning-message-for-tourist-in-kodaikanal-425927

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு : 1000 ரூபாய்க்கு எப்போது டோக்கன்?

Tamilnadu Pongal Package : தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படும் நிலையில், அதற்கான டோக்கன் நாளை முதல் வழங்கப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/from-tomorrow-tokens-will-be-distributed-to-tn-people-for-pongal-package-425926

Latest Weather Update: தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும்! வானிலை முன்னறிவிப்பு

Latest Weather Update: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/latest-weather-update-by-regional-weather-forecasting-centre-light-rain-occur-at-isolated-places-425900

சிசிடிவியில் சிக்கிய ஹெல்மெட் திருடும் ஆசாமி! தீவிரமாக தேடும் காவல்துறை

கோவையில் இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டை திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covai-helmet-theft-cctv-video-viral-425857

வெளுத்து வாங்கப்போகும் கனமழை...மக்களே உஷார்: வானிலை தகவல்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rainfall-thunderstorms-likely-in-tamil-nadu-puducherry-on-christmas-425824

Saturday, 24 December 2022

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 2022: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் பங்கேற்று கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடினர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/christmas-2022-celebration-festivities-begin-in-tamil-nadu-425797

போலீசார் துப்பாக்கியை உபயோகிக்க தயங்க கூடாது... அறிவுறுத்தும் டிஜிபி சைலந்திரபாபு!

குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை உபயோகப்படுத்தவும் தயங்க கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/policeman-should-not-hesitate-to-use-gun-for-their-own-protection-says-tn-dgp-sylendra-babu-425778

தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது? சரமாரியாக விளாசிய அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜகவுக்கு முதலில் எவ்வளவு ஓட்டு வங்கி இருக்கிறது என விளாசியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-senthil-balaji-slams-tn-bjp-425729

கொரோனா பரவாமல் இருக்க சுத்தம் சுகாதாரமாக இருங்கள்! அறிவுரை கூறிய மத்திய அமைச்சர்

Atal Bihari Vajpayee Birthday In Madurai: கொரானா மீண்டும் நாட்டில் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய அமைச்சர் வேண்டுகோள்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/atal-bihari-vajpayee-birthday-celebrated-in-different-way-in-madurai-425712

Friday, 23 December 2022

மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரிய நடிகை மீரா மிதுன்! மறுத்த சென்னை உயர் நீதிமன்றம்

Madras HC On Meera Mithun: 50 ஆயிரம் ரூபாய் ஏமாற்றிய நடிகை மீரா மிதுனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-refused-to-quash-fraud-case-against-actress-meera-mithun-425682

கோர விபத்து - சபரிமலைக்கு சென்று வந்த ஐயப்ப பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு

ஐயப்பன் கோவில் சென்று வந்த வாகனம் குமுளி மலைச்சாலையில் 50 அடி பள்ளத்தில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/atleast-7-iyappan-devotees-died-in-accident-at-kumuli-425673

ரபேல் வாட்ச் விவகாரம்... "பயந்துட்டியா மல" - திமுகவின் போஸ்டர்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் குறித்த கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில் "பயந்துட்டியா... மல" என திமுக போஸ்டர் ஒட்டியுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-has-put-up-a-poster-while-bjp-state-president-annamalais-comments-on-rafael-watch-are-being-shared-a-lot-425591

இந்த நாட்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை தகவல் இதோ

நாளை தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/imd-warns-of-fresh-depression-very-heavy-rains-in-tamil-nadu-425565

பொங்கல் பரிசு 5000 ரூபாய் வழங்குக - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தைப் பொங்கலுக்கு 5,000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palanisamy-urges-tamilnadu-government-for-pongal-gift-5000-rs-425511

நகை, பரிசு, ஜெயலலிதா மரணம் - சசிகலா வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா பரபரப்பு தகவல்களை செய்தியாளர்களிடம் கூறினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-explains-about-jayalalithaa-death-425502

Thursday, 22 December 2022

’ஆண்டவரால் அலறப்போது டெல்லி’ கமல் ரசிகர்கள் ஒட்டி உள்ள போஸ்டர்

’ஆண்டவரால் அலறப்போது டெல்லி’ என கமல் ரசிகர்கள் மதுரையில் ஒட்டி உள்ள போஸ்டரால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kamal-haasan-party-poster-in-madurai-goes-viral-425446

Hanuman Jayanti : 1,00,008 வடை மாலைகளுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் - கடும் பனியிலும் பக்தர்கள் தரிசனம்

Hanuman Jayanti : ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா முன்னிட்டு நாமக்கல்லில் 1,00,008 வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு நாமக்கல் ஆஞ்சநேயர் காட்சியளித்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/hanuman-jayanti-celebration-in-namakkal-18-feet-hanuman-statue-425432

சாகித்ய அகாடமி விருது - காலா பாணி நாவலுக்காக எழுத்தாளர் ராஜேந்திரன் பெறுகிறார்

2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ராஜேந்திரன் எழுதிய காலா பாணி நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sahitya-akademi-award-for-the-year-2022-has-been-awarded-to-rajendrans-kala-pani-novel-425405

எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு - செல்லூர் ராஜு விமர்சனம்

எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு போடுபவர்கள் இழிவான பிறவிகள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-minister-sellur-raju-said-that-those-who-put-saffron-on-mgrs-statue-are-of-low-birth-425393

நாமக்கல்லில் அனுமன் ஜெயந்தி விழாவிற்கு 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி நிறைவு!

நாளை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2 டன் பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் வருகிறது. ஆஞ்சநேயருக்கு சாத்துப்படி செய்ய 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி தற்போது நிறைவடைந்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/100008-vada-prepartion-done-for-flowers-namakkal-hanumana-jeyanthi-festival-425392

அதிகரிக்கும் கொரோனா அபாயம்... ஸ்டாலின் போட்ட உத்தரவு - முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-cm-stalin-orders-on-covid-review-meeting-ahead-of-omicron-bf-7-425366

Wednesday, 21 December 2022

காப்பு காடுகளை சுற்றி கல்குவாரிகள் - அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

காப்புக் காடுகளைச் சுற்றி கல்குவாரி அமைக்க அளித்துள்ள அனுமதியை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-urges-to-tamilnadu-government-should-immediately-withdraw-the-permission-given-to-setup-quarries-around-the-reserve-forests-425332

சொத்து குவிப்பு வழக்கு - மேல்முறையீடு செய்த எஸ்.பி.வேலுமணி

தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/asset-accumulation-case-ex-minister-sp-velumani-appeal-on-supreme-court-425309

பழனி கோயில் குடமுழுக்கு... தமிழில் நடக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

பழனி முருகன் கோயிலின் குடமுழுக்கில் அனைத்து நிகழ்வுகளையும் தமிழில் நடத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டுமென சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-has-urged-the-tamilnadu-government-to-ensure-that-all-events-at-the-kudamuzuku-of-the-palani-murugan-temple-are-conducted-in-tamil-425287

உனக்கு தைரியம் இருக்கா?... எடப்பாடியை ஒருமையில் விமர்சித்த ஓபிஎஸ்

தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கு என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/o-panneerselvam-criticize-edappadi-palanisamy-425284

கர்நாடக கேரட் வருகையால் நீலகிரி கேரட் விலையில் கடும் வீழ்ச்சி!

கர்நாடக மாநில கேரட் வருகையால் நீலகிரி மாவட்ட கேரட்டுக்கு கடும் விலை வீழ்ச்சி. கிலோ 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை சரிந்ததால் கேரட் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nelagiri-carrot-prices-slashed-due-to-availability-of-bangalore-carrot-425274

வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/meteorological-department-has-announced-that-the-low-pressure-area-will-strengthen-into-a-low-pressure-zone-425254

ஸ்ரீவில்லிபுத்தூர்: காவல்துறையை கண்டித்து ஓட்டுநர் சாலையின் நடுவே படுத்து போராட்டம்

சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/driver-sits-in-protest-citing-undue-challans-and-penalties-by-police-in-srivilliputhur-425245

Tuesday, 20 December 2022

பிரசித்தி பெற்ற நெல்லை, தென்காசி பொங்கல் பானைகளுக்கு ‘மவுசு’

Pongal Pot in Tamil Nadu: தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மண்ணில் தயார் செய்யப்படும் பொங்கல் பானைகளுக்கு பெரிய மவுசு. 12 வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/highlight-of-pongal-pot-is-made-in-thamirabarani-river-soil-425231

விருதுகளை அள்ளும் ஆற்றல் அசோக்குமார்! யார் இவர்?

மாணவர்கள் அறிவு மற்றும் வயிற்று பசிக்கு உணவு அளிக்கும் ஆற்றல் அறக்கட்டளையின் நிறுவனரும், முன்னணி தொழிலதிபருமான ஆற்றல் அசோக்குமார் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-aatral-ashok-kumar-awards-and-details-425218

வானிலை தகவல்: எந்த ஏரியாவில் மழை பெய்யும்.. மீனவர்கள் எச்சரிக்கை

Weather Forecast in Tamil Nadu:  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-information-which-area-it-will-rain-tamil-nadu-fishermen-alert-425127

Monday, 19 December 2022

700 ரூபாய்க்காக நடந்த கொடூர கொலை! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!

சேலையூர் அருகே கிறிஸ்தவ பெண் போதகரை 700 ரூபாய் பணம், செல்போனுக்கும் கொலை செய்தவரை  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-murder-happened-in-chennai-for-700-rupees-and-mobile-425082

அஜித் உங்களுக்கு வீடுகட்டி தரப்போறாரு! - துணிவாக மோசடி செய்த நபர் ; ஏமாந்த ரசிகர்

கஷ்டப்படும் ரசிகர்களுக்கு நடிகர் அஜித் வீடு கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, ஒருவரிடம் இருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் திருநெல்வேலியல் நடந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tirunelveli-couples-complaint-of-cheating-in-the-name-of-actor-ajith-425061

என்ஐஏ அதிகாரியாக நடித்த சென்னை பாஜக நிர்வாகி... ரெய்டு என்ற பெயரில் ரூ. 20 லட்சம் கொள்ளை!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை விசாரிக்க வந்த என்ஐஏ அதிகாரிகள் என நடித்து, சென்னையை சேர்ந்த ஜமால் என்பவரின் வீட்டில் சோதனை என்ற பெயரில் 20 லட்ச ரூபாயை பாஜக நிர்வாகி உள்ளிட்ட 6 பேர் திருடிச் சென்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-bjp-executive-and-his-group-surrendered-for-lied-as-nia-officers-and-theft-20-lakh-rupees-425025

பிளாஸ்டிக் தடை சட்டம் உள்நாட்டு வியாபாரிகளுக்கு பாதகமானது: வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா

தமிழகத்தில் அமல்படுத்தபட்டுள்ள பிளாஸ்டிக் தடை சட்டம் உள்நாட்டு வியாபாரிகளுக்கு பாதகமாகவும், வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/plastic-ban-will-affect-local-merchants-says-president-of-the-tn-merchants-association-425018

’கம்பி கட்டும் கதைகளை சொல்ல வேண்டாம்’ அண்ணாமலையை விளாசிய அமைச்சர் செந்தில் பாலாஜி

பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/senthil-balaji-attacks-tn-bjp-leader-annamali-in-twitter-424981

மலேசியாவுக்கு ஏற்றுமதியாகும் மருத்துவக் குணங்கொண்ட மண்பானைகள்...

சொதி மணக்கும் நெல்லை தாமிரபரணி மண்ணில் இருந்து மலிவான விலையில் மருத்துவக் குணங்கொண்ட மண்பானைகள் மலேசியாவுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகவிருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tirunelveli-handloom-clay-pots-are-being-exported-to-malaysia-424978

Sunday, 18 December 2022

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று! மீன்பிடித் தொழில் பாதிப்பு

Gulf of Mannar Heavy Wind: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/strong-winds-in-gulf-of-mannar-sea-impacts-fishery-industry-weather-update-424915

CM Stalin: ஃபீபா உலகக்கோப்பை மகுடம் சூடிய அணிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்

CM Stalin Wishes: FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜெண்டினா அணிக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-stalin-congratulates-winner-of-fifa-world-cup-2022-argentina-lionel-messi-424914

13 ஆண்டு வரவு செலவை வெளியிடுகிறேன் - வாட்ச் விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி

கடந்த 13 ஆண்டுகால வங்கி வரவு, செலவுகளை வெளியிடுவதாகவும், தனது மனைவி உள்பட குடும்பத்தினர் அனைவரின் வங்கி விவரங்களையும் வெளியிட உள்ளதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/i-will-release-my-last-13-years-bank-statement-in-public-says-annamalai-424888

திருமணத்தை தாண்டிய உறவு... காதலனை நடுநோட்டில் அடித்து உதைத்த பெண் வீட்டார்!

கரூரில் தங்கள் வீட்டு பெண்ணுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்த நபரை, உறவினர்கள் நடுரோட்டில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/relatives-of-married-woman-attacked-her-extramarital-affair-partner-in-karur-424869

Maha Shivarathri 2023: ஈஷா யோக மையத்தின் சிவராத்திரி! ஓசூரில் ஆதியோகி சிவன் ரதம்

Maha Shivarathri 2023: 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி அன்று ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்படும் மகா சிவராத்திரிக்கு அழைப்பு விடும் ரத ஊர்வலம் தொடங்கியது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-foundation-started-basic-rituals-for-maha-shivarathri-2023-chariot-begins-at-hosur-424827

தும்மினாலும் விமர்சிக்க தயாராக இருக்கிறார்கள் ஜாக்கிரதை - அமைச்சரை எச்சரித்த முதலமைச்சர்

தும்மினாலும் விமர்சிக்க தயாராக இருக்கிறார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் நாசர் இல்ல திருமண விழாவில் பேசியிருக்கிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-speaks-in-minister-nasser-son-marriage-function-424807

உதயநிதி வாரிசா? துணிவா?... கவிப்பேரரசு வைரமுத்து சொன்ன நச் பதில்

நேற்று நடந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட வைரமுத்து உதயநிதி வாரிசா, துணிவா என்பது குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vairamuthu-talks-about-udhaynidhi-stalin-and-thunivu-varisu-issue-424798

Saturday, 17 December 2022

திடீரென தீப்பற்றி எரிந்த காஞ்சிபுரம் பைக் சர்வீஸ் ஸ்டேஷன்! எலும்புக்கூடான பைக்குகள்

Fire Accident At Kancheepuram: எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், பல லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பேட்டரிகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fire-broke-out-at-electric-bike-service-station-in-kancheepuram-made-huge-loss-of-vehicles-424775

CM Stalin School Reunion - பால்ய நண்பர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின்

தான் படித்த பள்ளியில் நடந்த ரீயூனியனில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தனது பால்ய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-shares-his-memories-in-school-reunion-424729

அய்யா, அம்மா, தாயே... திமுகவும் பாஜகவும் கூட்டணி - சி.வி.சண்முகம் பேச்சால் பரபரப்பு

திமுகவும், பாஜகவும் கூட்டணி சேரப்போகிறார்கள் என அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-and-bjp-will-alliance-at-coming-parliament-election-says-cv-shanmugam-424694

உடனே தயாராகுங்கள் - அமைச்சரான பின் உதயநிதியின் முதல் பேச்சு

அமைச்சராக பதவியேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக மேடையில் பேசியிருக்கிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/udhayanidhi-stalin-spoke-on-stage-for-the-first-time-after-taking-office-as-a-minister-424685

உதயநிதியை விமர்சித்த சி.வி. சண்முகம்... வெச்சு செஞ்ச பொன்முடி

உதயநிதி ஸ்டாலினை விமர்சனம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை அமைச்சர் பொன்முடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-ponmudi-criticize-admk-former-minister-cv-shanmugam-424674

கபடி போட்டி நடத்துவதில் திமுகவினர் இடையே மோதல்: தாம்பரத்தில் பரபரப்பு

இரு தரப்பினரும் இடையே தாம்பரம் காவல் நிலைய உதவி ஆணையர் சீனிவாசன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/panic-among-locals-as-dmk-men-fight-regarding-kabaddi-match-in-tambaram-424643

Friday, 16 December 2022

ஆதார் இல்லையென்றால் மானியம் இல்லை! தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு

தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியம் என தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aadhaar-mandatory-for-tn-government-welfare-schemes-424620

குழந்தை திருமணம் பற்றி எப்படி புகார் செய்வது என்று உங்களுக்கு தெரியுமா

Child Marriage Complaint: குழந்தைத் திருமணங்களைத் தடுத்து, அவர்களின் வாழ்க்கையை மீட்டுத் தருவது அரசின் கடமை மட்டுமில்லை, சமூகத்தில் இருக்கும் நமது அனைவரின் கடமையாகும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/you-know-how-to-complaint-on-child-marriage-424594

PT பீரியடில் இனி நோ பாடம்... மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்

விளையாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு வேறு பாடம் எடுக்கக்கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-education-minister-anbil-mahesh-poiyamozhi-has-said-that-students-should-not-take-other-subjects-during-sports-424551

'ஓசி-னா போயிட்டு போயிட்டு வருவியா...' இலவச பேருந்தில் சென்ற மூதாட்டியை திட்டிய நடத்துநர்!

காசு ஓசி என்றால் பேருந்தில் போயிட்டு போயிட்டு வருவியா என கட்டணமில்லா பேருந்தில் சென்ற மூதாட்டியை நடத்துநர் தரக்குறைவாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி  வருகிறது.

source https://zeenews.india.com/tamil/social/conductor-scolding-old-woman-who-travelled-in-free-bus-at-thanjavur-424545

சமூகநீதி பேசும் திமுக பட்டியலினத்தவரை துணை முதலமைச்சராக்குமா? சீறும் வானதி சீனிவாசன்

சமூகநீதி பேசும் திமுக பட்டியலினத்தவரை துணை முதலமைச்சராக்குமா? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-mla-vanathi-srinivasan-strong-attack-on-dmk-424503