Sunday 14 August 2022

செருப்பை வீசிய சின்றெல்லாவே!... அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்

காரின் மீது காலணியை எரிந்தவரை சின்றெல்லா என்று குறிப்பிட்டு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ptr-palanivel-thiyagarajan-tweet-about-slipper-attack-406444

வானிலை தகவல்: எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

Tamil Nadu Weather Update: மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-heavy-rainfall-alert-for-several-districts-check-weather-updates-here-406439

வயலில் பறந்த 100க்கும் மேற்பட்ட தேசியக் கொடிகள்; அசத்தும் தேனி விவசாயி

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தன்னுடைய வயலில் 100க்கும் மேற்பட்ட தேசியக் கொடிகளை ஏற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-farmer-in-theni-has-hoisted-more-than-100-flags-in-his-farm-to-create-awareness-about-independence-day-2022-406435

மருத்துவக் கல்லூரி மாணவிக்கு அரசு பேருந்தில் பாலியல் தொல்லை: ஓட்டுநர் கைது

Sexual Abuse By Bus Driver: அரசு பேருந்தில் பயணித்த மாணவிக்கு இரவில் நேர்ந்த கொடுரம் கேட்பவர்களை பதபதைக்கச் செய்கிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sexual-abuse-by-bus-driver-to-medical-student-abuser-arrested-406421

Saturday 13 August 2022

தீண்டாமைக் கொடுமைக்கு பெயர் போன உத்தரப்பிரதேசத்தை தமிழகத்துடன் ஒப்பிடும் அண்ணாமலை

Social Justice in Tamil Nadu: சமூக நீதியில் தமிழகத்தை விட உத்தரபிரதேசம் சிறப்பாக உள்ளதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/charges-against-bjp-leader-annamalai-for-showing-tamil-nadu-lower-than-up-in-terms-of-untouchability-406418

சேலம் அருகே காணாமல் போன கிணற்றை மீட்ட அதிகாரிகள்

சேலத்தில் கிணற்றை கண்டுபிடித்து தரக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 40 பேர் மீது தாரமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/officials-recover-missing-well-near-salem-406417

டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு

டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு. இந்த திறப்பு விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு, மூத்த கம்யுனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்பு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/opening-of-new-premises-of-discovery-book-palace-406304

இலவச திட்டங்கள் அல்ல; சமூக நல திட்டங்கள் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

இலவச திட்டங்கள் அல்ல. சமூக நல திட்டங்கள். ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு இது நிறைவேற்றப்படுகிறதென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-speech-in-kapaleeswarar-arts-and-science-college-406298

டாஸ்மாக்கில் பதவி உயர்வு ; விதி வகுக்காதது அதிர்ச்சி - சென்னை உயர் நீதிமன்றம்

TASMAC : டாஸ்மாக் நிறுவனம் உருவாக்கப்பட்டு 19 ஆண்டுகள் கடந்த நிலையிலும், நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுக்கு எந்த விதிகளையும் வகுக்காதது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-tasmac-employers-problem-chennai-highcourt-406296

கோவில் சொத்துக்கள் அறநிலைய துறையின் உடமை அல்ல: சென்னை உயர் நீதிமன்றம்

Madras HC on Temple and Temple Assests: கோவில் சொத்துக்களை அறநிலையத் துறை சொத்துக்களாக கருதக் கூடாது என சென்னை நீதிமன்றம் அறிவுறுத்தல்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/temple-assets-or-temples-not-property-of-hindu-religious-and-charitable-endowments-department-madras-hc-406294

Friday 12 August 2022

75வது சுதந்திர தினவிழா: மாரத்தான் போட்டி, எல்.முருகன் தொடங்கி வைத்தார்

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/75th-independence-day-celebrations-marathon-competition-inaugurated-by-l-murugan-406273

கடா விருந்தில் பெண்களுக்கு அனுமதியில்லை! ஆண்களுக்கான சிறப்பு மட்டன் விருந்து

Mutton Feast Festival only for Men: ஆண்கள் மட்டுமே கலந்துக் கொள்ளும் கடா விருந்து திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துக் கொண்டனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/male-only-festival-in-tanjavore-more-than-10000-gents-ate-mutton-feast-406272

தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை ரூ 4 உயர்வு

Milk price in Tamil Nadu hiked by Rs 4 per liter: ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/private-milk-price-in-tamil-nadu-hiked-by-rs-4-per-liter-from-today-406145

இன்னும் ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது - சென்னை உயர்நீதிமன்றம்

Orderly System : ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும் என்றாலும் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடமிருந்தோ வருவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்திலும் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-statement-against-orderly-system-406144

தர்மபுரி மாணவி தீக்குளித்து தற்கொலை! வாக்குமூலத்தில் வெளியான சோகம்

Dharmapuri Student Self Killing: தர்மபுரியில் மாணவி ஒருவர் தன்னைத் தானே கொளுத்திக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்ட சோகம் அரங்கேறியுள்ளது 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-more-school-student-suicide-death-statement-of-dharmapuri-girl-self-killing-406139

Thursday 11 August 2022

பெரியார் சிலை குறித்து பேசிய கனல்கண்ணன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசிய கனல் கண்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cinema-stunt-master-kanalkanans-anticipatory-bail-plea-dismissed-406080

சுகாதாரத்துறையிலும் ‘வடிவேல்’ - வொர்க் அவுட் ஆன விழிப்புணர்வு பிரச்சாரம்!

Actor vadivel : எங்கும் வடிவேல் ; எதிலும் வடிவேல் தானே. காமெடி முதல் நமது அன்றாட அரட்டைகளில் ஏதேனும் ஒரு சின்ன நக்கல் வரிகள் வரை இடம்பெற்றிருந்த வடிவேல், தற்போது விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு கூட பயன்படும் வரை வடிவேலுவின் சொற்கள் வீரியம் அடைந்திருக்கின்றன!.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vadivel-used-for-garbage-awareness-campaign-at-coimbatore-406075

பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை

நாங்குநேரியில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/love-couple-commits-suicide-in-nanguneri-as-parents-protest-406064

ஜம்மு காஷ்மீர்: தற்கொலைப் படை தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் வீர மரணம்

Jammu Kashmir Suicide Attack:  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரரும் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-soldier-martyred-in-pre-dawn-terrorist-attack-in-rajouri-jammu-kashmir-406062

கோவையில் எரிவாயு குழாய் வெடிப்பு... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

Gas Pipeline Blast CCTV Footage: கோவையில் எரிவாயு குழாய் ஆய்வு பணி நடைபெற்று வந்தபோது எந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பொக்லைன் எந்திரம் மூலம் குழிகள் தோண்டப்பட்டதில் வாயு கசிந்து பீதி ஏற்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-gas-pipeline-blast-cctv-footage-makes-goosebumps-406055

தமிழக பள்ளிகளில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி: காஞ்சிபுரத்தில் மெகா மனித சங்கிலி

Anti Drug Campaign: போதைப் பொருட்களுக்கு எதிராகவும் போதை பழக்கத்திற்கு எதிராகவும் இருப்போம் என மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று தமிழகமெங்கும் நடைபெற்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-school-students-take-oath-organise-human-chains-against-drugs-and-drug-habits-406028

சென்னையில் 11ம் வகுப்பு மாணவி தூக்கில் சடலமாக கண்டெடுப்பு

Girl Student Suicide: பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்வதற்கான காரணம் என்ன?

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-school-student-commits-suicide-girl-student-death-investigation-started-406022

Wednesday 10 August 2022

பெற்ற மகளை தாயே அடித்துக் கொன்ற கொடூரம்! திருவண்ணாமலையை உலுக்கிய சம்பவம்!

சுகன்யா யாருடன் பேசுகிறார் என்பது குறித்து கணவரிடம் மகள் கூறுவதை வழக்கமாக கொண்டதால் அடிக்கடி மகளை அடித்து அவர் துன்புறுத்தி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mother-killed-daughter-shocks-thiurvanammai-murder-406010

இந்து - இஸ்லாமிய நல்லிணக்கம்: 350 ஆண்டு பழமையான ‘அல்லா சாமி’ பூக்குழி திருவிழா!

திருப்பத்தூர் அருகே 350 ஆண்டுகளாக இந்து கலாச்சாரமும், இஸ்லாமிய கலாச்சாரமும் இணைந்து மத ஒற்றுமையோடு கொண்டாடப்பட்ட அல்லா சாமி என்ற பூக்குழி திருவிழா நடைபெற்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/alla-sami-thiruvizgha-in-thirupathur-350-year-old-tradition-that-reflects-hindu-muslim-unity-405883

ரவுடியை ஓட ஓட விரட்டி கொலை செய்த மர்ம நபர்கள்

Rowdy Murder: தன்வினை தன்னைச் சுடும் என்பதை நிரூபிக்கும் கொலை... ரவுடியை ஓட ஓட விரட்டி கொலை செய்த மர்ம நபர்கள்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rowdy-murdered-by-anonymous-persons-at-chennai-405882

மனைவியை வெட்டிவிட்டு போலீஸில் சரணடைந்த கணவன்!

சிவகங்கையில் குடும்ப தகராறில் மனைவியை வெட்டிவிட்டு கணவன் போலீஸில் சரணடைந்துள்ளார்.  மனைவி உயிருக்கு போராட்டம்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sivagangai-husband-surrendered-in-police-after-murder-attempt-his-wife-405881

5 ரூபாய்க்கு டீ விற்பனை செய்யும் 80 வயது மூதாட்டி -Viral News

ஜி‌எஸ்டி, சிலிண்டர் விலை உயர்வு என எதையும் பொருட்படுத்தாமல் வெறும் ஐந்து ரூபாய்க்கு 80 வயது மூதாட்டி தேநீர் விற்பனை செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/surprising-tamil-nadu-80-year-old-lady-sells-one-cup-tea-for-rs-5-405878

Tuesday 9 August 2022

அசந்த நேரத்தில் 2 சவரன் தங்கச் செயினை திருடிய டிப்டாப் ஆசாமி - சிசிடிவி வீடியோ !

அசந்த நேரத்தில் 2 சவரன் தங்கச் செயினை திருடிய டிப்டாப் ஆசாமி - சிசிடிவி வீடியோ !

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coimbatore-gold-theft-cctv-viral-video-405860

ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள்தான் ஆனால் 20,000 கோடி ஊழல் - பரபரப்பு கிளப்பும் பழனிசாமி

திமுக ஆட்சிக்கு வந்து 14 மாதங்களே ஆன சூழ்நிலையில் இதுவரை 20,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palanisamy-critize-mk-stalin-for-corruption-405771

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? - ரஜினி - ஆளுநர் சந்திப்பை விளாசிய கே.பாலகிருஷ்ணன்

ஆளுநருடன் அரசியல் குறித்து விவாதித்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cpim-state-secretary-condemns-rajnikanth-comments-over-his-meeting-with-governor-405762

Muharram 2022: நாகூர் தர்காவில் முஹர்ரம் பண்டிகை கொண்டாடுவதில் சர்ச்சை

Muharram 2022: உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் முஹர்ரம் பண்டிகை கொண்டாடுவதில் சர்ச்சை ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/muharram-2022-controversy-in-nagore-dargah-muharram-celebrations-405760

சிறுமிகளிடம் உடல் சுகத்தில் பங்கு கேட்ட பங்குத்தந்தை மீது பாய்ந்தது போக்சோ

தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்கு வந்த சிறுமிகளுக்கு பங்குத்தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pocso-pounced-on-the-father-who-asked-the-girls-for-their-share-of-physical-pleasure-405758

வானிலை தகவல்: எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

Tamil Nadu Weather Update: மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-information-which-districts-are-likely-to-receive-heavy-rain-405754

இந்தியாவிலேயே இப்படி செய்வது மு.க.ஸ்டாலின் மட்டும் தான்! ஈபிஎஸ் சாடல்!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிப்பதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்துபவர் இந்தியாவிலேயே தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான் - எடப்பாடி கே.பழனிசாமி  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palaniswami-criticizes-mk-stalin-for-consultation-meeting-to-ban-online-gambling-405746

Monday 8 August 2022

ஆடித்தபசு திருவிழா: சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயிலில் தேரோட்டம்

சிவபெருமானை அடைய ஊசிமுனையில் அம்பாள் கடும் தவம் இருந்த நன்னாளே ஆடித்தபசு. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aadithabasu-festival-chariot-procession-at-sankara-narayan-temple-405627

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது: குற்றம் சாட்டும் வி.பி துரைசாமி

Tamil Nadu: தமிழகத்தில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்று பார்க்காமல் பிரதமர் நரேந்திர மோடி 8 கோடி மக்களின் நலன் மற்றும் வளர்ச்சியைக் கருதியே திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cms-careless-attitude-is-responsible-for-growing-crime-rate-in-tamil-nadu-says-bjps-vp-duraisamy-405626

கரூரில் மகன், மகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை!

கரூரில் தாய், மகள், மகன் மூன்று பேரும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-mother-committed-suicide-along-with-son-and-daughter-405624

இந்திக்கு நோ சொல்வார்கள்; இந்தி படத்தை மட்டும் விநியோகிப்பார்கள் - உதயநிதியை விமர்சிக்கும் அண்ணாமலை

கருணாநிதி இந்தியை தமிழ்நாட்டுக்குள் நுழையவிட மாட்டோம் என்றார் உதயநிதி ஸ்டாலின் இந்தி படத்தை விநியோகம் செய்கிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-bjp-leader-annamalai-criticize-udhayanidhi-stalin-for-lal-singh-chaddha-movie-405610

கோவையில் ஜோதிடர் மரணம் : வழக்குத் கொடுத்தவர்கள் மீதே வழக்குப்பதிவு! - என்ன நடந்தது?

Astrologer Suicide : பண மோசடி செய்துவிட்டதாக கோவையில் உள்ள ஜோதிடர் மீது சென்னையைச் சேர்ந்த ஒருவர் புகார் அளிக்க, ஏமாற்றவே இல்லை என்று ஜோதிடர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்று இருவர் உயிரிழந்துள்ளனர். போலீஸாருக்கே குழப்பத்தை ஏற்படுத்திய இந்தப் பிரச்சனைதான் என்ன ?!  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/astrologer-suicide-in-coimbatore-for-prosecution-filled-against-his-family-405609

வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை: வீடியோ வைரல்

சத்தியமங்கலம் அருகே கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/leopard-caught-in-forest-department-cage-video-goes-viral-405605

Sunday 7 August 2022

உள்ளாடையை திருடிய இளைஞர்:கண்டித்த தாத்தா..! பேத்திக்கு நேர்ந்த கொடூரம்!

கந்திலி அருகே  கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத இளம் பெண் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thirupattur-women-killed-for-revenge-by-youngster-shocks-405598

மாமூல் தராத பெண்ணை வெட்டிய ரவுடி மற்றும் ஒரு பெண் கைது

Crime in Chennai: சென்னை மெரினாவில் மாமூல் கேட்டு தராததால் பெண்ணை சரமாரியாக வெட்டிய ரவுடி மற்றும் ஒரு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-rowdi-arrested-for-attacking-lady-for-not-giving-mamool-money-405543

முத்தமிழ் வித்தகர் கலைஞர் கருணாநிதியின் நினைவுநாள் தமிழகத்தில் அனுசரிப்பு

Kalaignar karunanidhi Memorial Day:  தமிழத்தை ஐந்து முறை ஆட்சி செய்தவரும், திமுகவின் தலைவருமன மு.கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட் 7ஆம் தேதியான இன்று மாநிலம் முழுவதிலும் அனுசரிக்கப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-leader-and-former-tn-cm-m-karunanidhi-memorial-day-observed-all-over-tamilnadu-today-on-august-7-405541

லஞ்சம் வாங்கிய போலீசை அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

Corrupted Policeman Arrested: வழக்கை ரத்து செய்ய ரூ20 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலீஸ் ஒருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anti-bribery-police-arrested-police-man-who-asked-bribe-405516

Saturday 6 August 2022

Fire Accident: சென்னை அண்ணா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

Chennai Apartment Fire Accident: சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-apollo-sejour-residential-apartment-fire-accident-405458

வாழ்ந்தா இப்படி வாழணும் - பட்டதாரி இளைஞரின் கொடைக்கானல் குடில்

kodaikanal : கொடைக்கானலில், 2 ஏக்கர் பரப்பளவில் தனி ஒருவனாக இயற்கை விவசாயம் செய்து அசத்தும் பட்டதாரி இளைஞரை கண்டு, விவசாயிகளே பிரமித்து அசந்து போயிருக்கிறார்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kodaikanal-youth-agriculture-nature-life-405420

கலைஞர் 4-ம் ஆண்டு நினைவு நாள்: தேசியக் கொடியை ஏற்றிய ‘முதல்’ முதலமைச்சரின் கதை!

Karunanidhi 4th Memorial : இந்திய அரசியலில் கலைஞர் அளவுக்கு விமர்சனங்களை சந்தித்த, சந்தித்து வரும் தலைவர் இதுவரை இல்லை. கலைஞர் மீது வைக்கப்படும் விமர்சனங்களே அவரது சாதனைகளுக்கு சான்று.!   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/karunanidhi-4th-memorial-the-story-of-first-chief-minister-who-hoisted-the-national-flag-405412

அரசு மருத்துவமனையில் கஞ்சா விற்பனை முறியடிப்பு! மருத்துவமனை ஊழியர்களின் முயற்சி

Ganja From Andhrapradesh: சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கஞ்சா விற்க வந்த ஆந்திர நபர் கைது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-arrested-in-rajiv-gandhi-government-hospital-when-try-to-sell-ganja-405395

அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையே மனித உரிமைகள் தான்: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்

Tamil Nadu CM MK Stalin on Human Rights: அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையே மனித உரிமைகள் தான். பல்வேறு உரிமைகளை பற்றி அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalin-speech-in-human-rights-commission-function-405389

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் சீனா! நடவடிக்கை எடுக்க கோரும் சீமான்

China's Threat to India: சீனாவின் உளவுத்துறைக்கப்பல் இலங்கையில் நிலைகொள்ளவிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு விடப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல்!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chinese-spy-ship-dock-at-sri-lanka-hambantota-port-direct-threat-to-india-seeman-claims-to-take-action-405388

திமுகவிற்கு தேச ஒற்றுமை மீது நம்பிக்கை இல்லை: வானதி சீனிவாசன் ஆவேசம்

இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நியூ இந்தியா பாரம் சார்பாக பாஜக மகளீர் அணியினர் கலந்து கொண்ட மகளிர் நான்கு சக்கர வாகன பேரணி இன்று நடைபெற்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-does-not-fully-believe-in-national-unity-vanathi-srinivasan-405381

Friday 5 August 2022

கருமுட்டை விவகாரம் : தனியார் மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து

கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக ஈரோடு மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ovum-taken-from-erode-girl-issue-cancellation-of-the-order-to-remove-the-seal-private-hospital-405273

இதிலும் ஊழலா? ஆவினில் நடைபெற்றுள்ள மற்றொரு முறைகேடு!

ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் அச்சிடப்பட்ட பாலிதீன் கவர் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corruption-happened-in-purchasing-aavin-chess-olympiad-design-packing-cover-405261

Thursday 4 August 2022

ஊரெல்லாம் விக்குது மதுபானம், ஆனால் டெண்டரை காணோம் - பார் உரிமையாளர்கள் புலம்பல்

டாஸ்மாக் பார் டெண்டர் முறைகேட்டில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தலையீடு உள்ளதாக டாஸ்மார்க் உரிமையாளர்கள் சங்கம் புகார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-bar-owners-accusation-against-minister-senthilbalaji-405231

ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு தனி நீதிபதி கடும் கண்டனம்

Tamil Nadu News: அதிமுக பொதுக் குழு வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய ஓ.பி.எஸ். தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-condems-o-panneerselvam-group-regarding-case-on-aiadmk-general-assembly-405164

சசிகலாவுக்கு நிவாரணம்: வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்

VK Sasikala: சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கை கைவிடுவதாக வருமான வரித்துறை தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-gets-relief-as-high-court-gives-this-decision-on-tax-case-405147

‘ஈ’க்களால் ஊரையே காலி செய்யும் கோவை மக்கள் - உணவு சாப்பிட முடியாமல் தவிப்பு!

Kovai People Affected By Flies : ஈக்களால் ஒரு ஊரே அல்லோலப்பட்டு கிடக்கிறது. சாப்பிட முடியாமல், எந்த வேலைகளையும் செய்ய முடியாமல் அன்னூர் குமாரபாளையம் பகுதி மக்கள் வேதனையில் உள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kovai-people-who-vaccate-the-town-due-to-flies-405145

தூக்க மாத்திரை தரமாட்டியா.. மெடிக்கல் ஓனரை தாக்கும் சிசிடிவி காட்சி

CCTV Footage Viral: குடவாசலில் தூக்க மாத்திரை கேட்டு மாத்திரை கொடுக்காததால் ஆத்திரத்தில் மெடிக்கல் ஓனரை தாக்கும் சிசிடிவி காட்சி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viral-cctv-footage-men-attack-the-medical-shop-owner-not-giving-sleeping-pills-405144

திருச்செந்தூர் ’சபரீசன்’ யாகம்: மகேஷை பொறுப்பில் இருந்து தூக்கிய பாஜக! முழுப் பின்னணி!

Sabareesan Yaagam Issue : திமுக பிரமுகர் சபரீசன் திருச்செந்தூரில் யாகம் செய்ய ஏற்பாடு செய்துகொடுத்த பாஜக பிரமுகர் மகேஷ், அந்தப் பொறுப்பில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார். ஒரு யாகத்த ஏற்பாடு செஞ்சி கொடுத்ததிற்கா இப்படி ?  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-removed-mahesh-for-thiruchendur-sabareesan-yagam-405129

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு... 4ம் நாளாக குளிக்க தடை!

குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ban-on-taking-bath-in-kutrallam-falls-due-to-heavy-rain-and-flood-405125

Wednesday 3 August 2022

ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்; மகிழ்ச்சியில் உறவினர்கள்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் உறவினர்கள் மகிழ்ச்சியில் திழைத்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/woman-gives-birth-to-triplets-in-tn-mayiladudurai-government-hospital-405112

விடுதலைவீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

Freedom Fighter Death Anniversary: உயிர் போகும் வேளையிலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காத விடுதலைவீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளில் புகழ்வணக்கம்!  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-stalin-paid-tributes-to-dheeran-chinnamalai-on-his-death-anniversary-404998

அரசு விரைவு பேருந்துகளில் இன்றிலிருந்து பார்சல் சேவை தொடக்கம்

அரசு விரைவுப் பேருந்துகளில் இன்று முதல் தொடங்கப்பட்டிருக்கும் பார்சல் சேவைக்கு ரூ.210 முதல் ரூ.390வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/parcel-service-starts-from-today-on-government-buses-404995

தமிழகத்தில் இன்றும், நாளையும் ரெட் அலர்ட்: வானிலை மையம் வார்னிங்

தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/red-alert-in-tamil-nadu-today-and-tomorrow-for-rain-404992

தீரன் சின்னமலை நினைவு நாள் - முதலமைச்சர் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/theeran-chinnamalai-commemoration-day-honored-by-the-chief-minister-404991

Tuesday 2 August 2022

மயிலாடுதுறை: சினிமா பாணியில் இளம்பெண் கடத்தல்: கடைசி நிமிட டிவிஸ்ட்!

இளம்பெண் திருமணம் செய்ய மறுத்ததால் இளைஞர் ஒருவர் அவரை சினிமா பாணியில் ஆட்களை வைத்து கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/movie-like-abduction-case-happened-in-mayiladudurai-404987

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் தமிழர்களை நியமிக்க வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் 75 விழுக்காடு தமிழர்களை நியமனம் செய்ய வேண்டுமென்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-neyveli-coal-mines-appoints-tamil-employees-urges-o-panneerselvam-404986

தந்திரமாக நுழையும் இந்தி - ‘வெறியர்கள்’ என பகிரங்கமாக விமர்சித்த எம்.பி. சு.வெங்கடேசன்!

MP Su Venkatesan Condemns Hindu Imposition : இன்னும் எத்தனை வழிகளில்தான் இந்தி மொழியைத் திணித்தாலும், அதனைக் கண்டுபிடித்து பதிலடி கொடுத்துக்கொண்டே இருக்கிறது தமிழ்நாடு. இப்போது புதிய வழியில் வருகிறது. எம்.பி.வெங்கடேசன் அளித்த அனல் பறக்கும் கமெண்ட்!  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mp-su-venkatesan-criticize-railway-department-for-hindi-imposition-404879

கடலில் மாயமான மீனவர்கள்: தொடரும் தீவிர தேடுதல் நடவடிக்கை

Fishermen Missing: திருச்செந்தூர் அருகே கடலில் மாயமான மீனவர்கள். மாயமான 2 மீனவர்களை மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கை  எடுக்க கோரிக்கை. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fishermen-go-missing-near-thiruchendur-as-their-boat-collapses-404866

மகளை டார்ச்சர் செய்த மருமகன்..! தட்டிக்கேட்ட மாமனாரை குத்திப் போட்ட சந்தேக பேய் !

CRIME : செங்கல்பட்டு மாவட்டம் பொன் விளைந்த களத்தூர் அருகே, மது போதையில் மாமியாரைத் தாக்கி, மாமனாரை கொன்ற, மருமகனின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chengalpattu-father-in-law-murder-crime-news-404864

நாளை விடுப்பு எடுக்கக் கூடாது - ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை

Bus Strike : அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்கக் கூடாது என்று போக்குவரத்துத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tnstc-warns-its-workers-not-to-take-tomorrow-amid-strike-call-from-citu-404863

புதுச்சேரியில் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி

புதுச்சேரியில் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்தவர் மீது 4வது மனைவி போலீசில் புகார் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/5-women-cheated-and-married-in-puducherry-404859

Monday 1 August 2022

அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Madras HC verdict on AIADMK EPS: அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-ban-for-arappor-iyakkam-madras-hc-verdict-on-aiadmk-eps-404833

தாய்ப்பாலில் நஞ்சைக் கலப்பதா ? - ஆற்றில் ரசாயனக் கழிவுகளை கலக்கும் தொழிற்சாலைகள்!

Chemical Mixing In River : ஓடும் ஆற்றில் ரசாயனக் கழிவுகளை கலப்பது மனித சமூகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பல்லுயிர் பெருக்கத்திற்கே எதிரானது இல்லையா ?   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/factories-mixing-chemical-waste-in-river-404832

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரின் உயிர் பிரிந்தது; சாவிலும் இணைபிரியா தம்பதியர்

மனைவியின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் ஆறுமுகத்தின் உயிர் பிரிந்த துயர சம்பவம் உறவினர் மற்றும் கிராம மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-died-in-shock-after-hearing-the-death-of-his-wife-in-kancheepuram-district-404831

Red Alert: மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - அதிகனமழைக்கு வாய்ப்பு

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறி அந்த மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-red-alert-for-tirunelveli-thenkasi-kanyakumari-districts-404755

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான இறுதி எச்சரிக்கை- சென்னை ஐகோர்ட்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும்படியான நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச்செயலாளரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும்' என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/final-warning-to-remove-water-encroachments-chennai-high-court-404754

பிரகதாம்பாள் கோயில் தேர் விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: சேகர் பாபு

பிரகதாம்பாள் கோயில் தேர் விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரி கண்ணன் ஐஏஎஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/due-investigation-regarding-pragatambal-temple-chariot-accident-will-be-conducted-assures-tn-government-404745

அதிமுகவில் அடுத்த பஞ்சாயத்து... சீரியஸா எடுத்துக்காதீங்க என்று ஜெயக்குமார் விளக்கம்

தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பெயர் பலகை தொடர்பாக ஜெயக்குமார் செய்த செயல் சலசலப்பை உருவாக்கியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayakumars-action-regarding-the-aiadmk-name-board-at-the-all-party-meeting-held-by-the-election-commission-404741

விழிப்புணர்வுக்காக இப்படியா ? - ஆழ்கடலில் ‘தம்பி’-உடன் செஸ் விளையாடி அசத்திய வீரர்கள்!

Chess In Deep Sea : ஒரு விஷயத்தைப் பிரபலப்படுத்த எந்த எல்லைக்கும் செல்லும் நிலையில்,  உலக அளவு பெருமையாக கருதப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் அரசின் விழிப்புணர்வுகள் வேற லெவலில் இருந்துவருகிறது. தன்னார்வலர்களும் இதில் கைக்கோர்த்து அசத்துகிறார்கள்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chess-olympiat-awareness-players-playing-chess-in-the-deep-sea-404726

நூல் விலை கிலோவுக்கு ரூ.30 குறைவு; ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு

Yarn Price Dropped: திருப்பூர்‌ பின்னலாடை உற்பத்திக்குத்‌ தேவையான அனைத்து ரக நூல்களின் விலை‌ கிலோவுக்கு ரூ.30 குறைந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rs-30-kg-drop-in-yarn-price-gives-relief-to-textile-sector-404725

Sunday 31 July 2022

ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு - நிர்வாகத்தின் பதிலுக்கு குவியும் கண்டனம்

Sexual harrasment in IIT : சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளித்தும், ஐஐடி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/girl-student-complains-about-sexual-harrasment-in-campus-but-the-managemnet-responce-receives-condemnation-404707

திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளைக்கு ஏசியால் நேர்ந்த சோகம்!

AC Explosion In Chennai : சென்னை பெரம்பூரில் AC வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் பால் வியாபாரி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-chennai-milk-dealer-dead-in-ac-explosion-fire-accident-404706

அரசு பேருந்தில் புதிய கட்டணங்கள் பற்றி பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தனியார் போல அரசு பேருந்துகளிலும் பார்சல் அனுப்பும் சேவை வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-government-bus-parcel-service-fare-announced-404696

லாக் அப் மரணங்கள் இல்லாத நிலையை உருவாக்குங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் லாக் அப் மரணங்களே இல்லாத நிலையை உருவாக்கிட வேண்டுமென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளோஆர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/create-zero-lock-up-deaths-says-chief-minister-stalin-404595

பராமரிப்பு இல்லாத பேருந்தை இயக்க சொல்லி அதிகாரிகள் அழுத்தம் - உருக்கமான வீடியோ

TNPSC : கன்னியாகுமரி மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாத பேருந்தை இயக்க சொல்லி அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாக பேருந்து ஓட்டுனர் ஒருவர் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tnstc-kanyakumari-bus-driver-speech-viral-video-404588

VCK Awards: விருதுடன் தலா 50000 ரூபாய்க்கான பொற்க்கிழியும் வழங்கப்பட்டது

Viduthalai Chiruthaigal Katchi Awards: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் அனல் தெறிக்க பேசினார் கட்சியின் தலைவர் திருமாவளவன்... விருது பெற்றவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான பொற்க்கிழியும் வழங்கப்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viduthalai-chiruthaigal-katchi-awards-to-recognition-of-tireless-service-404576

Saturday 30 July 2022

ஆன்லைனில் ஆர்டர் செய்த சவர்மா கெட்டுப் போனதாக வாக்குவாதம் - வைரலாகும் வீடியோ

shawarma : கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஆன்லைனில் ஆர்டர் செய்த சவர்மா கெட்டுப் போனதாக கூறி வாடிக்கையாளர் ஒருவர், கடை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்யும், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/argument-that-shawarma-ordered-online-is-spoiled-404563

தமிழக இளைஞரை அதிரடியாக கைது செய்த மத்திய உளவுத்துறை!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த பொறியியல் கல்லூரி மாணவன் மத்திய உளவுத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/central-intelligence-police-has-arrested-ambur-college-student-regarding-security-threat-404561

போட்டி அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கும் தமிழக ஆளுநர்: நாஞ்சில்சம்பத் குற்றச்சாட்டு

DMK Vs Governor: தமிழக ஆளுநர் போட்டி அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கிறார் என்று திமுக பேச்சாளர் நாஞ்சில்சம்பத் குற்றம் சாட்டுகிறார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-nanjil-sampath-corners-tamil-nadu-governor-rn-ravi-to-play-as-alternative-government-404560

மத்திய அரசின் திட்டங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு தரும் தமிழக அரசு

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் போது தமிழக அரசின் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-is-cooperating-well-with-the-schemes-of-the-central-government-404484

மாசாணி அம்மன் மீது சரியான நேரத்தில் வந்தமர்ந்த ‘கிளி’ - பக்கத்து ஊரில் இருந்தும் கூடிய கூட்டம்!

Parrot On Masani Amman Head : ஒவ்வொரு ஆண்டும் அந்த நேரத்தில் மட்டும் கிளி வந்து மாசாணி அம்மனின் தலை மீது வந்து அமரும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டும் ரொம்ப நேரமாக கிளி இருந்ததால் ஆச்சரியத்தில் பரவசமடைந்த பக்தர்கள்!  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-parrot-sat-on-kovai-masaniamman-head-404483

ஆம்னி பேருந்தில் தொடரும் அவலம் - இளம்பெண்ணிடம் அத்துமீறல்

#sexual harassment : பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்தில் பயணித்த இளம்பெண்ணிடம், பேருந்தின் உதவியாளர் அத்துமீறியிருக்கிறார். பிரபல டிக்கெட் புக்கிங் செயலியின்- கீழ் இயங்கும் பேருந்தில் எல்லை மீறல் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-women-sexually-harassed-on-a-private-bus-404481

கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவன்; தட்டி கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல்

சென்னை திருவொற்றியூரில் மனைவி மற்றும் பெற்ற குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவனை போலீஸார் கைது செய்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-arrested-for-threated-to-kill-wife-on-his-suspicion-of-affair-404471

மதுரையில் கூழ் காய்ச்சும் போது வலிப்பு வந்து பாத்திரத்தில் விழுந்த வாலிபர் மரணம்

மதுரையில் கோவிலில் கூழ் காய்ச்சும் போது திடீரென வலிப்பு வந்ததால் பாத்திரத்தில் விழுந்த நபர் உயிரிழந்த சமபவம் பெரும் சோக்த்தை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-man-dies-hot-koozh-spills-on-him-in-a-temple-in-madurai-404455

Friday 29 July 2022

கமுதி அருகே முது மக்கள் பயன்படுத்திய தாழிகள் ஏராளமானவை கண்டுபிடிப்பு

முதுமக்கள் தாழியில் பல்வேறு நிறத்தில் மண், சிறிய கருப்பு மற்றும் எலும்புக்கூடுகள், இரும்புக் கம்பிகள் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-large-number-of-talismans-used-by-the-old-people-were-found-near-kamudi-404431

ஒய்யார நடையில் ஊருக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்த பாகுபலி - என் வழி தனி வழி

Elephant : மேட்டுப்பாளையம் சமயபுரம் பகுதியில் ஒருமாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஊருக்குள் காட்டு யானை பாகுபலி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mettupalayam-baahubali-elephant-come-back-village-video-404300

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு; இயக்குனர்களின் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால், ஆருத்ரா கோல்ட் நிறுவன இயக்குனர்களின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-madras-high-court-dismissed-the-bail-plea-of-the-directors-of-aarudra-gold-trading-company-404298

பொய் வழக்கை காரணம் காட்டி பத்திரப்பதிவு செய்ய மறுத்த சார் பதிவாளர்

Registration : பத்திரப்பதிவு செய்ய மறுத்த சார் பதிவாளரை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tiruvarur-registrar-refused-to-register-the-deed-citing-a-false-case-404294

Thursday 28 July 2022

அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

எண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 150க்கும் மேற்பட்டோர் எண்ணமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இரண்டு அரசு பேருந்துகளைப் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-blocked-roads-and-stopped-government-buses-at-erode-404287