Monday, 21 February 2022

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

பேரறிவாளனின் பரோல் காலம் இந்த மாதம் (பிப்ரவரி) முடிவடையவுள்ள நிலையில், அவரது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பேரறிவாளனுக்கு 10ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govt-extended-parole-to-perarivalan-for-one-month-more-382973

பேஸ்புக் மூலம் காதல் திருமணம்! தடையில்லா சான்று தேவையா? மணப்பெண் மனு

பேஸ்புக் மூலம் காதல் திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டு பெண் தமிழகத்தில் தங்குவதற்கு தடையில்லா சான்று தேவை! திருமணப் பதிவு அலுவலத்தில் திருமணப் பதிவுக்கு மறுப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/love-marriage-through-facebook-bride-need-no-objection-certificate-382972

குற்றம் செய்தவரை விட்டுவிட்டு, கண்டுபிடித்தவர் மீது வழக்கா? பழனிசாமி காட்டம்

குற்றவாளிகளை விட்டுவிட்டு குற்றத்தை கண்டுபிடித்துள்ளவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது: எடப்பாடி பழனிசாமி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-government-is-leaving-the-accused-taking-action-against-others-says-edappadi-palaniswami-382971

கமல் குழப்பத்தில் உள்ளார்: அண்ணாமலை ஓப்பன் டாக்

விக்ரம் படத்தில் நடிப்பதா, பிக் பாசில்  நடிப்பதா என கமல் குழம்பத்தில் இருக்கிறார், கமல் சீரியஸான அரசியல்வாதியான பிறகு அவரது கேள்விகளுக்கு பதில் கூறுகிறேன்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-bjp-president-k-annamalai-slams-dmk-and-kamal-haasan-in-press-conference-382960

சட்டையை கழற்றி கேள்வி கேட்ட அமைச்சர் மீது வழக்குப்பதிவு

ராயபுரம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளிலும் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் 8 பிரிவுகளிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/case-filed-against-former-minister-d-jayakumar-in-tamil-nadu-382945

ஒவ்வொரு தேசிய இனத்தின் உயிரே மொழிதான்! உலகத்தாய்மொழி நாள் வாழ்த்துகள்! - சீமான்

மொழி என்பது வெறுமனே தொடர்புக்கருவி மட்டுமல்ல; அது ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான முகம், முகவரி, அடையாளம் என எல்லாவுமாகத் திகழ்கிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ntk-party-leader-seeman-extends-world-mother-language-day-wishes-382944

Mother Language Day: 23-ஆவது உலக தாய்மொழி நாள் இன்று! தாய்த்தமிழைப் போற்றுவோம்

நாட்டின் ஒற்றுமைக்கு அந்நாட்டில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் உலக தாய்மொழி நாள் இன்று...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/international-mother-language-day-2022-history-and-significance-tamil-382943

Saturday, 19 February 2022

Tamil Nadu Local Body Election: ஹிஜாப் அணிந்து வாக்களிக்க கூடாது: பாஜகவினரின் எதிப்பால் வாக்குப்பதிவில் பரபரப்பு

Tamil Nadu Local Body Election: மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி எட்டாவது வார்டு அல்-அமீன் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் வாக்குப்பதிவின் போது பாஜக பூத் ஏஜென்ட் இஸ்லாமிய பெண்களை ஹிஜாப்பை அகற்றக் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குபதிவு நிறுத்தப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-local-body-election-polling-stopped-briefly-as-bjp-oppose-casting-vote-in-hijab-at-madurai-382725

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வீழ்ச்சி அடைவது உறுதி: ஜெயக்குமார்

சென்னை மந்தைவெளியில் உள்ள ஸ்ரீராஜலட்சுமி மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  தனது வாக்கினை செலுத்தினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-sure-to-fall-in-urban-local-body-elections-jayakumar-382717

Tamil Nadu Local Body Election: தமிழக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவும், தலைவர்களின் கருத்தும்

வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றிய பிரபலங்களும், அரசியல்த் தலைவர்களும் சொல்லும் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றில் சில

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-local-body-election-polling-and-leaders-opinion-about-the-election-382713

Friday, 18 February 2022

21 மாநகராட்சியிலும் திமுக கூட்டணிக்கு கைப்பற்றும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் வாக்கினை செலுத்தினார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-local-body-election-mk-stalin-press-meet-382709

Tamil Nadu Local Body Election: காலம் மாறுகிறது காற்று பாஜக பக்கம் வீசுகிறது - குஷ்பூ சிறப்புப் பேட்டி

சென்னை மயிலாப்பூர் தொகுதி 126 ஆவது வார்டு மந்தைவெளி பகுதியில் வாக்களித்த திருமதி குஷ்பு, ஜீ தமிழ் நியூஸ்க்கு அளித்த சிறப்பு பேட்டியின் சாரம்சம்

source https://zeenews.india.com/tamil/elections/bjp-kushboo-says-party-cherisihing-in-tamil-nadu-and-this-tamil-nadu-localbody-election-will-prove-it-382698

காலம் மாறி வருகிறது காற்று பாஜக பக்கம் வீசுகிறது - குஷ்பூ சிறப்புப் பேட்டி

சென்னை மயிலாப்பூர் தொகுதி 126 ஆவது வார்டு மந்தைவெளி பகுதியில் வாக்களித்ஹ்ட திருமதி குஷ்பு, ஜீ தமிழ் நியூஸ்க்கு அளித்த சிறப்பு பேட்டியின் சாரம்சம்

source https://zeenews.india.com/tamil/elections/bjp-kushboo-says-party-cherisihing-in-tamil-nadu-and-this-localbody-election-will-prove-it-382698

Madras HC: இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தலாம் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு உரிமையுள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/music-composer-ilayaraja-appeal-regarding-copyright-issue-adjourned-to-march-21-by-madras-hc-382615

மீண்டும் மீண்டும் கைது: இறுகும் அரசின் பிடி

தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் மதமாற்ற முயற்சி நடந்துள்ளது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை போராட்டங்கள் நடத்தினார். இதன் எதிரொலியாகத்தான் ஏபிவிபி அமைப்பினரை அரசு கைது செய்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/more-abvp-members-arrested-in-tn-cm-house-protest-case-political-game-in-lavanya-suicide-case-continues-382614

Thursday, 17 February 2022

பக்கத்து வீட்டில் சிறுநீர் கழித்த டாக்டர்: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்!

கைது செய்யப்பட்டவர்களை சந்தித்த விவகாரத்தில் டாக்டர். சுப்பையா சண்முகம் ஒழுங்கு நடவடிக்கையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-abvp-national-president-doctor-subbiah-suspended-382550

யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

கொரோனா பரிசோதனை குறித்து புதிய மற்றும் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-health-department-has-issued-revised-corona-test-new-guidelinesq-382549

பிற மாநில பேருந்து கட்டணத்தை காட்டிலும் தமிழக பேருந்துகளில் கட்டணம் குறைவு

தமிழகத்தை போல கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பயண அனுமதி வழங்க வேண்டும் என பெங்களூரு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/women-demand-free-travel-in-bmtc-buses-in-bengaluru-382525

கைதுக்கு தயாராகும் தீட்சிதர்கள் : ஜாதிவெறிக்கு வருமா முற்றுப்புள்ளி!

ஜாதிய ரீதியாக பாகுபாட்டுடன் நடந்து கொண்ட வழக்கில் தீட்சிதர்கள் கைதாகலாம் என எதிரிபார்க்கப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chidambaram-nadarajar-temple-issue-will-there-be-an-end-to-casteism-382523

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக மூத்த தலைவர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு

நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வில்லை என்றால் இந்த வாணியம்பாடிக்கு சலுகை கிடையாது. ஐந்து வருடத்திற்கு ஓரங்கட்டி விடுவோம் -துரைமுருகன் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-senior-leader-durai-murugans-controversial-speech-the-local-body-election-campaign-382521

Wednesday, 16 February 2022

தாய்க்கு கோவில் கட்டிய மகள்: தாய் என்னும் தேவதைக்கு சிலை வடித்த தாரகை

தன்னை சிறுவயதிலிருந்தே தனியாளாய் எந்த கஷ்டமும் தெரியாத அளவிற்கு வளர்ந்த தாய்க்கு நன்றி கடனாக சிலை வைத்து வணங்கி வரும் லட்சுமிக்கு பொதுமக்களிடையே பாராட்டு குவிந்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/daughter-builds-temple-for-mother-in-tamil-nadu-get-accolades-382516

திருச்செந்தூரில் மாசித் தேரோட்டம்; அலையென திரண்ட மக்கள்..!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா தேரோட்டம், 2 ஆண்டுகளுக்குப் பின் இன்று கோலாகலமாக நடைபெற்றது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/devotees-turn-in-large-numbers-for-thiruchendur-masi-thiruvizha-therootam-382419

அடிச்சு பல்ல ஒடச்சிடுவேன்.. காவலரை மிரட்டும் ஆய்வாளர் வைரல் ஆடியோ

பொங்கி எழுந்த ஆய்வாளர் ரஞ்சித் "அடிச்சி பல்லெல்லாம் கழட்டிருவேன்" நாயே முட்டாப்பயலே" ரிமாண்ட் பன்னிருவேன் ஜாக்கிரதை, என்கிட்டே சட்டம் பேசற நீ" -வைரல் ஆடியோ

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viral-audio-inspector-intimidating-the-police-guard-382417

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: விவரம் உள்ளே

கொரோனா நோய்த்தொற்றால், தொழில், வேலை, வர்த்தகம் என அனைத்து தரப்பிலும் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசு தரப்பில் இருந்து மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த நிதி உதவி மக்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-for-tn-government-employees-government-releases-corona-treatment-to-government-employees-382415

தாயை கொலை செய்து சடலத்துடன் விடியும்வரை காத்திருந்த மகன்: காரணம் என்ன?

TN Crime News: தனது தாயை கொலை செய்ததாக தானே போலீசில் சரண் அடைந்த நபரால் அப்பகுதி முழுதும் பரபரப்பு ஏற்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/son-kills-mother-suspecting-her-of-having-illegal-affair-in-tamil-nadu-crime-news-382408

Tuesday, 15 February 2022

மதுப்பிரியர்களுக்கு ஷாக்; நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 19ம் தேதி வரை தொடர் விடுமுறை விடப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-will-be-closed-from-tomorrow-till-19-382407

தமிழகத்தில் தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி; எதற்கெல்லாம் தளர்வுகள்? முழு விவரம்

தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள், திரையரங்கு, உணவகம் மற்றும் மால்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/relaxations-in-tamil-nadu-what-opened-ad-closed-from-today-382398

திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது: தேர்வுத்துறை அதிரடி

Question Paper Leak: திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து மாணவர்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/question-paper-leaked-row-important-announcement-for-students-in-tami-nadu-382332

திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் லீக் - கல்வி அலுவலர் சஸ்பெண்ட்!

வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில், அடுத்தடுத்து வினாத்தாள்கள் லீக் ஆகி மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-in-tamil-nadu-10th-12th-class-revision-exam-question-paper-leaked-382327

பெண்கள் பெட்டியில் ஏறி ஆபாசமாக நடந்துகொண்ட இளைஞர் - துணிச்சலாக எதிர்கொண்ட பெண்

சென்னை புறநகர் ரயிலில் பயணிக்கும் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/railway-police-have-arrested-young-who-behaved-obscenely-towards-the-girl-382324

அதிமுக முன்னாள் அமைச்சர் கூட்டாளிகளின் ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

SP Velumani Case: கே.சி.பி. இன்ப்ரா மற்றும் ஆலம் கோல் அண்ட் டைமண்ட் நிறுவனங்கள் வங்கிகளில் செலுத்தியுள்ள 110 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பிலான வைப்பு நிதிகளை முடக்கி இடைக்கால உத்தரவு.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anti-corruption-court-orders-to-freeze-aiadmk-ex-ministers-sp-velumani-deposits-valued-at-%E2%82%B9110-crores-382321

Monday, 14 February 2022

காதலர் தின வைரல் பரிசு; கணவனே கண்கண்ட தெய்வம் என்பதற்கு இதுதான் சான்று

கணவருக்கு சிலை வடித்து மனைவி கடவுளாக வழிபடும் சம்பவம் கொல்லப்பட்டி பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weird-gift-wife-sculpted-the-statue-for-her-husband-382311

காதலர்கள்போல் வாக்கு சேகரியுங்கள் - துரைமுருகன் அட்வைஸ்

கும்பலாக செல்லாமல் காதலர்கள் போல் தனித்தனியாக வாக்கு சேகரிக்க வேண்டும் என திமுகவினருக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/collect-votes-like-lovers-duraimurugan-advice-382295

மாசிமகம் திருவிழா: நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை - கல்வித்துறை அதிரடி

Masi Magam Festival Date: 33ம் ஆண்டு மாசி மக தீர்த்த விழாவை அடுத்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை என கல்வித்துறை அறிவிப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/masi-magam-festival-day-after-tomorrow-schools-holiday-in-pondicherry-and-karaikal-382292

மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சியான செய்தி - கல்வி இயக்குனர் அறிவிப்பு

7.5% உள் ஒதுக்கீட்டின் படி இதுவரை 541 மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர்ந்துள்ளனர். மேலும் 3 பேர் இன்னும் சேரவில்லை இதுக்குறித்து விசாரிக்கப்படும் என்றார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/good-news-for-medical-students-director-of-education-important-updates-382286

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு: காவலர்களிடம் கடுமையான வாக்குவாதம்

Anti-Valentine's Day: இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பாரதி பூங்காவிற்குள் காதலர்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் காதலர்கள் ஜோடி ஜோடியாக வெளியில் காத்திருந்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/opposed-valentines-day-celebrations-in-puducherry-382260

யூஎன்ஐ (UNI) நிறுவனம் ஊதியம் வழங்காததால் தலைமை நிர்வாகி குமார் தற்கொலை!

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட குமார் அவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக தமிழக அரசு ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-division-uni-news-agency-chief-executive-kumar-commits-suicide-382247

பெண் யானையை தேடி வந்த ஆண் யானைக்கு நடந்த விபரீதம்: Video

கர்நாடகாவில் பெண் யானையை தேடி வந்த ஆண் யானை தண்ணீர் குட்டையில் விழுந்து தத்தளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/social/viral-video-tragedy-happened-for-male-elephant-382239

Sunday, 13 February 2022

டெல்லிக்கு வெளியே முதல்வர்கள் கூட்டம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-gives-his-support-to-mamta-banerjee-382229

நாய் கிழித்த பேனர்! எதிர்க்கட்சியை கடித்த வேட்பாளர்!

திண்டுக்கல்லில் வேட்பாளர் வைத்த பேனர்களை தெருநாய்கள் கிழித்து விளையாடி உள்ளது.       

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-election-dindigul-street-dogs-tore-the-banner-with-the-aiadmk-382159

இவருதாங்க நிஜ ஹீரோ: தண்டவாளத்தில் சிலிர்க்க வைக்கும் சாகசம், குவியும் பாராட்டுகள்

தண்டவாளத்தில் தவறி விழுந்த இளம்பெண்ணை காப்பாற்ற ஓடும் ரெயில் முன் பாய்ந்து நிஜ ஹீரோ ஆனார் ஒரு நபர். இதைத் தொடர்ந்து அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-jumps-under-moving-train-in-madhya-pradesh-to-save-a-girl-who-falls-on-track-video-viral-382138

Saturday, 12 February 2022

தமிழ் பெண்ணை மணக்கும் மேக்ஸ்வேல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் தமிழகத்தை பூர்வீகமாகக்கொண்ட ஆஸ்திரேலிய வாழ் தமிழ்பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/australian-cricketer-maxwell-to-marry-tamil-woman-soon-382108

திமுகவில் மீண்டும் ஐக்கியமான கு.க.செல்வம்

திமுகவில் இருந்து பா.ஜ.கவுக்கு சென்ற கு.க.செல்வம் மீண்டும் தாய் கழகத்துக்கு திரும்பியுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kuka-selvam-rejoins-dmk-infront-of-mk-stalin-382107

தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி!

தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து பிப்ரவரி 16 முதல் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/100-audience-allowed-in-theaters-in-tamil-nadu-382036

Thursday, 10 February 2022

கோமியம் குடிக்க வைத்து சித்திரவதை: கணவருக்கு 7 ஆண்டு சிறை!

வரதட்சணை கேட்டும், குழந்தை பாக்கியத்திற்காக கோமியத்தை குடிக்கவைத்தும் சித்ரவதை செய்ததால் பெண் மருத்துவர் 2014ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-court-confirms-7-years-jail-for-lady-doctor-suicide-381858

கோவிலில் என்ன அணியனும்னு ஆகமத்தில இருக்கா? கண்டித்த நீதிபதி!

அநாகரிகமாக உடை அணிந்து வருவதாக புகார் உள்ளதா? ஆகம சாஸ்திரத்தில் வேட்டி தான் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/who-said-you-have-to-put-this-dress-on-the-temple-judge-condemned-381789

Wednesday, 9 February 2022

சைக்கிளை திருடிய இளைஞர், தேடிச்சென்ற சிறுவன், வீடு வந்த போலீஸ்: நடந்தது என்ன?

TN Police: திருடப்பட்ட சைக்கிள் இன்று கண்டுபிடிக்கப்பட்டு, காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன் அந்த சிறுவனின் வீட்டிற்கு நேரடியாக சென்று அதை ஒப்படைத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/emotional-incident-boys-cycle-gets-stolen-tn-police-traces-and-gives-it-back-at-his-home-381786

தமிழக பாஜக அலுவலகம் கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது

Petrol Bomb hurled at TN BJP Headquarters: தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இந்த குண்டு வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-bombs-hurled-at-bjp-office-kamalalayam-in-chennai-one-person-arrested-381777

மதுபோதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது.!

கோவையில் மதுபோதையில் ஏற்பட்ட தகறாரில் தந்தையை கொலை செய்த மகன் மற்றும் கொலையானவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/drunk-son-arrested-for-killing-father-381713

Tuesday, 8 February 2022

ஏன் தமிழகம் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்கிறது? நீட் வேண்டுமா? வேண்டாமா? ஓர் அலசல்

நீட் தேர்வின் உண்மை முகம் என்ன? ஏன் தமிழகம் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்கிறது? அதன் சாதகம் பாதகம் என்ன? நீட் மசோதா மூலம் தமிழகத்திற்கு என்ன பயன் கிடைக்கும்? ஆளுநரின் அதிகாரம் என்ன? வாருங்கள் விவாதிப்போம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/why-does-tamil-nadu-continue-to-oppose-neet-381686

நீட் விலக்கு விவகாரம்: அதிமுக மீது அவதூறு பரப்புவதா? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் அதிமுக தொடர்ந்து அவதூறு பரப்பப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதில் அளித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/spreading-slander-on-aiadmk-over-neet-exam-edappadi-palanisamy-381637

Monday, 7 February 2022

Fishermen vs Sri Lanka: தமிழக மீனவர்கள் 16 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தமிழகத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/16-fishermen-arrested-by-sri-lankan-navy-near-rameswaram-on-february-7th-today-381622

நீட் விலக்கு மசோதா விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் இன்று!

  நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்பு கூட்டம் காலை 10மணிக்கு துவங்குகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-assembly-special-meeting-today-7th-february-381618

பலே திருடன்! யூடியூப் பார்த்து போலி சாவியை உருவாக்கி மெகா கொள்ளை

ஏசி மெக்கானிக் சந்திர சுதன் என்பவர் கோதுமையில் அச்சு உருவாக்கி தன்னிடம் இருந்த சால்டரிங் ஈயங்களை உருக்கி அச்சு அசலாக போலியாக சாவியை தயாரித்து உள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/robber-making-fake-keys-by-watching-youtube-381596

விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஆட்டோ சின்னம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலருக்கு தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/auto-logo-for-vijay-makkal-iyakkam-in-local-body-election-381594

உள்ளாட்சித் தேர்தல்: இவருக்கு எப்படி சீட் கொடுக்கலாம்? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

நான் கோட்சேவின் ஆதரவாளர் என வெளிப்படையாக பேசியவருக்கு பா.ஜ.க. சீட் வழங்கியிருப்பது ஏன் என ஒருதரப்பும், அவருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள மற்றொரு தரப்பினரும் இணையத்தில் விவாதம் செய்யத் தொடங்கியுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-given-seats-for-nathuram-godse-supporters-vivadham-in-social-media-381583

விமர்சனங்களை எதிர்கொள்ள நான் எப்போதும் தயங்கியதில்லை -முதல்வர் ஸ்டாலின்

பதில் சொல்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, புதுப் பிரச்சினையை உருவாக்கி விடக்கூடாது -திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-chief-minister-m-k-stalins-letter-to-dmk-members-during-local-body-election-381552

எங்களது Audi கார்களை ஒப்படைக்கவும்: பப்ஜி மதனின் மனைவி நீதிமன்றத்தில் வழக்கு

போலீஸ் பறிமுதல் செய்த இரண்டு ஆடி கார்களையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pubg-madans-wife-approaches-court-to-get-back-their-audi-car-381548

Sunday, 6 February 2022

TN Assembly: தமிழ்நாடு சிறப்பு சட்டப்பேரவை கூட்டங்களின் வரலாறு

தமிழகத்தின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது சட்டப்பேரவை அவசரமாக கூட்டப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நான்கு முறை சட்டப்பேரவை கூட்டப்பட்டிருக்கிறது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/when-and-why-the-tamil-nadu-assembly-special-meeting-held-know-its-background-381538

கணவன் கண் எதிரே தண்ணீரில் மூழ்கி மனைவி மகன் பலி

மனைவி மற்றும் மகன் உடலைக் கைப்பற்றிய வீரகனூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wife-and-son-drowns-in-front-of-husband-381531

Saturday, 5 February 2022

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய கும்பல்: 17 வயது சிறுமி ‘பகீர்’ புகார்

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய 3 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gang-pushes-college-students-into-sex-work-17-year-old-girl-complains-381456

மகனைத் தேடி 21வது முறையாக புதுச்சேரிக்கு வந்த தாய்: கலங்கவைக்கும் பாசப்போராட்டம்

தூத்துக்குடியில் இருந்து புதுச்சேரி அரசை நம்பி வந்துள்ள இந்த மூதாட்டியின் நம்பைக்கையை நிறைவேற்றி, புதுச்சேரி அரசும், காவல்துறையும் தாமதிக்காமல் அவரது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகவும் உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sad-story-of-old-mother-coming-to-puducherry-21-times-to-search-her-son-cm-assures-action-381432

கற்பழிப்பு முயற்சியில் பயங்கரம் - 5 மாத கர்ப்பிணி படுகொலை

கோவையில் கர்ப்பமாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pregnant-women-attempted-rape-and-murder-in-coimbatore-381431

விஜய்யின் அரசியல் சந்திப்பு : திட்டம் என்ன!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உடன் நடிகர் விஜய் நேற்று சந்தித்துப் பேசினர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vijays-political-meeting-what-is-the-next-plan-381426

ஆசிரியர் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மாணவிகள் ஒரு ஆசிரியரின் புகைப்படத்தை எடுத்து கிண்டல் செய்யும் நோக்கில் செல்போன்களில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர். இதை பார்த்த ஆசிரியர்கள் ஸ்டேடஸ் வைத்துள்ள மாணவிகளை அழைத்து கண்டித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/student-commits-suicide-for-teacher-scolding-381416

நீட் தேர்வு விலக்கு - மறுபரிசீலனை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு கோரிக்கை!

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-of-tamil-nadu-requests-governor-to-reconsider-neet-exemption-381374

Friday, 4 February 2022

NEET Exemption Bill: முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!

NEET Exemption Bill: 13 சட்டமன்ற கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்த நிலையில் அதிமுக, பாஜக புறக்கணிப்பு. முதல்வர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் 11 கட்சிகள் பங்கேற்க உள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/neet-exemption-bill-all-party-meeting-begins-chaired-by-chief-minister-m-k-stalin-381360

Thursday, 3 February 2022

பொல்லாதவன் பட பாணியில் ஆட்டோ திருட்டு! லாபகரமாக பிடித்த போலீஸ்!

200 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ஆட்டோ திருடர்களை சென்னை திருவான்மியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-police-arrested-auto-thieves-after-inspecting-200-cctv-cameras-381264

தம்பியைக் கொன்ற சகோதரர்கள்! குடும்பத் தகராறில் கொடூரக் கொலை

குடும்பம் என்பது வாழ்க்கையின் அடிப்படை. ஆனால், குடும்பத்திற்குள் ஏற்படும் தகராறும் சண்டையுமே, குடும்பங்களை நிர்மூலமாக்கிவிடுகின்றன என்பதற்கு உதராணமான கொடூர சம்பவம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் நடைபெற்றுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/brothers-killed-younger-brother-in-family-dispute-in-nammakal-kumarapalayam-381262

சிலம்ப வீரர் விதுன் நவீன்குமார்! 4 வயது சிறுவனின் உலக சாதனை!!

4 வயது சிறுவன் விதுன் நவீன்குமார் 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை...  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vidun-naveenkumar-4-year-old-boy-made-nobel-world-record-in-silambam-event-381261

கோவிலில் வெள்ளி பட்டயங்களை திருடிய தீட்சிதர், பட்டர் கைது..!

மயிலாடுதுறையில் ரெங்கநாதர் கோவில் வெள்ளி படிச்சட்டங்களை திருடி விற்பனை செய்ய முயன்ற தீட்சிதர் மற்றும் பட்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mayiladuthurai-2-priests-arrested-for-temple-silver-metal-theft-381216

சாதிய அடக்குமுறை: இஸ்லாம் மதத்திற்கு மாறிய 8 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர்

Converted to Islam: தலித்தாக இருப்பதால் கடுமையான ஜாதிய அடக்குமுறைக்கு ஆளாவதாகவும் அதில் இருந்து விடுபடவே மதம் மாறியதாக நாகராஜ் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/caste-oppression-40-people-from-8-families-who-converted-to-islam-381213

சென்னை புத்தக்காட்சிக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி..!

45வது சென்னை புத்தகத் திருவிழாவுக்கு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govt-gives-permission-to-chennai-book-festival-feb-16-to-march-6-381211

'இப்படி இருந்தால் எப்படி தாமரை மலரும்?': அண்ணா நினைவு நாள் விழாவில் டி.ராஜேந்தர்

தற்போது கட்சியின் கட்டமைப்பு சரியாக இல்லாததால் கட்டமைப்பை வலுப்படுத்திகொண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாராவதாக டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/t-rajendar-leader-of-latchiya-dravida-munnetra-kazhagam-talks-about-bjp-and-urban-local-body-elections-381204

Wednesday, 2 February 2022

யானை சண்டைய பாத்திருக்கீங்களா? இதோ அபூர்வ சண்டை வீடியோ....

கோவை மாவட்டம் வால்பாறை புதுக்காடு பகுதியில் இரு யானைகள் சண்டையிட்டுக்கொள்ளும் அபூர்வ வீடியோ வெளியாகியீருக்கிறது. 

source https://zeenews.india.com/tamil/social/watch-the-viral-video-of-elephants-fighting-in-ananimalai-381186

திமுக பிரமுகர் கொலை வழக்கில் அதிமுக நிர்வாகி உட்பட இருவர் கைது

திமுக பிரமுகர் மடிப்பாக்கம் செல்வம் கொலை சம்பவத்தில் தொடர்புடைய ராதாகிருஷ்ணன் மற்றும் கார் ஓட்டுநர் தனசீலன் ஆகிய இருவர் கைது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-persons-have-been-arrested-in-connection-with-the-murder-of-madippakkam-dmk-secretary-381179

நாடு தழுவிய சமூகநீதிக் கூட்டமைப்பு: 37 கட்சிகளுக்கு முதலமைச்சர் அழைப்பு

ஒன்றுபட்டு இருந்தால்தான் முடியும். ஒடுக்கப்பட்டோர் நலனை உறுதிசெய்ய முற்போக்கு ஆற்றல்கள் கைகோக்க வேண்டியது மிக இன்றியமையாதது என சமூக நீதிக்காக அனைவரும் ஒன்றுபடுங்கள் என முதலமைச்சர் கடிதம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-the-key-features-off-all-india-federation-of-social-justice-tn-cm-mk-stalin-letter-to-37-political-party-381122

தேர்தலில் களமிறங்கும் திருநங்கைகள்: திராவிட கட்சிகளின் சமூக நீதிக்கு மற்றொரு சான்று

சமூகநீதிக்கு பேர் போன தமிழ்நாட்டில் திருநங்கைகள் மக்கள் பிரதிநிதிகளாக சபைக்கு சென்றால் அது அவர்களுக்கு அங்கீகாரத்தையும் உரிய மரியாதையும் பெற்றுதரும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-and-aiadmk-name-transgender-candidates-for-tn-local-body-elections-381109

TANUVAS: கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு! கலந்தாய்வு எப்போது?

கால்நடை மருத்துவ படிப்புகள் மற்றும் கால்நடை தொழில்நுட்ப படிப்புகளுக்கான  தரவரிசைப் பட்டியல் வெளியானது, கிராமப்புற மாணவர்கள் முதலிடத்தில்...

source https://zeenews.india.com/tamil/education/know-when-will-be-tanuvas-veterinary-students-counseling-will-be-held-381097

Tuesday, 1 February 2022

Rape & Murder: மூதாட்டி கற்பழிக்கப்பட்டு கொலை! திருநின்றவூர் கொடூரம்!!

திருநின்றவூரில் 55 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/55-year-old-woman-raped-and-killed-at-thirunindravur-tamil-nadu-381082

Crime: திமுக வட்ட செயலாளர் செல்வம் படுகொலை

சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் செல்வம் வெட்டி கொலை.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-circular-secretary-in-madippakkam-brutely-killed-381074

தனது 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை!

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டி நீரில் அழுத்தி கொலை செய்துவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mother-commits-suicide-after-killing-her-2-children-381061

பா.ஜ.க யாரையும் தூண்டி விடவில்லை, மாணவிக்கு நியாயம் வேண்டும்: விஜயசாந்தி

மாணவி தற்கொலை செய்துகொண்டது மிகவும் வருத்தமானது. மதத்தை மாற்ற கோரி யாரையும் கட்டாயபடுத்தக் கூடாது: விஜயசாந்தி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/forced-conversion-should-stop-girl-who-committed-suicide-should-get-justice-says-vijayashanthi-bjp-committee-381059

முதல் மனைவி இருக்கும் போதே 2வது திருமணம் செய்து கணவர் கைது!

முதல் மனைவி இருக்கும் போதே 2வது திருமணம் செய்து தலைமறைவாக இருந்த கணவரை ஆட்கொணர்வு மனு மூலம் மனைவி கண்டுபிடித்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-arrested-for-marring-another-women-while-his-first-wife-381058

காவேரி கூக்குரல் இயக்கத்தால் வருமானமும், விளைச்சலும் அதிகரித்துள்ளது: ஜூஹி சாவ்லா பெருமிதம்

காவேரி கூக்குரல் இயக்கத்தின் முயற்சியால் 1,25,000 விவசாயிகள் மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாறி இருக்கின்றனர்: ஜூஹி சாவ்லா

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cauvery-calling-movement-has-done-many-wonders-for-farmers-and-farming-praises-actress-juhi-chawla-381043

மகளுக்கு பாலியல் தொல்லை தந்த தந்தை கைது

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து சித்திரவதை செய்த தந்தை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/father-arrested-for-sexually-harassing-daughter-381014

Monday, 31 January 2022

Tamil Nadu Local Body Elections 2022: பேச்சுவார்த்தை தோல்வி - பாஜக தனித்து போட்டி

Tamil Nadu Local Body Elections 2022: அதிமுக மேலிடத்துடன் இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்தியும், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய முடியாத நிலையில், ஒரு நாள் கழித்து பாஜகவின் தனித்து போட்டி என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-aiadmk-alliance-failed-after-seat-sharing-issue-for-civic-polls-in-tamil-nadu-380913

Sunday, 30 January 2022

கள்ளக்காதலியிடம் கொஞ்சல்; கணவனை அடித்துக்கொன்ற மனைவி

தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டை பகுதியில், வீட்டிற்கே அழைத்து வந்து, கள்ளக்காதலியிடம் கொஞ்சிய ஆத்திரத்தில், மிளகாய்பொடி தூவி, கட்டையால் அடித்து கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார், 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/contact-with-a-girlfriend-wife-who-beat-her-husband-380880

இறந்த மாணவியின் அடையாளத்தை வெளியிட்டதில் தவறில்லை - அண்ணாமலை பகீர்

பா.ஜ.க செய்யும் போராட்டம் எந்த மதத்துக்கும் எதிரான போராட்டமல்ல பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-mistake-in-revealing-the-identity-of-the-deceased-student-annamalai-380878

ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு வந்திருக்கும் முக்கிய கோரிக்கை..! நிறைவேற்றுவார்களா?

கரையான் அரித்த பலகையைப் போல் அதிமுகவை ஆக்கிவிடாதீர்கள் என ஜெயலலிதாவின் உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன் முகநூலில் கோரிக்கை வைத்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayalalitha-former-aid-requests-admk-chief-380858

மக்களுக்கு இப்போதாவது விடிவுகாலத்தை தாருங்கள் - தங்கர் பச்சான் வேதனை!

மதுபானத்தால் குடும்பங்களில் ஏற்படும் இழப்பை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/director-thangar-bachan-request-tn-government-to-close-the-tasmac-380849

பெண் காவலரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட துணை வட்டாட்சியர் கைது!

ஊட்டியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த துணை வட்டாட்சியர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-officer-arrested-for-molesting-female-police-in-ooty-380834

’கோட்சே’ பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்த கோவை காவல்துறை

கோவையில் மகாத்மா காந்தியடிகள் நினைவுநாள் உறுதிமொழியேற்பு விழாவில் கோட்சே பெயரை பயன்படுத்த காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dont-use-godse-covai-police-opposed-380832

ஆளுநர் Vs ஸ்டாலின்: மோதலுக்கு பிறகு முதல் சந்திப்பு

நீட் விவகாரத்தில் ஆளுநரை விமர்சித்து முரசொலியில் வந்த கட்டுரைக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஆளுநர் என்.ஆர்.ரவியும் இன்று முதன்முறையாக சந்தித்துக் கொண்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/governor-vs-stalin-the-first-meeting-after-the-conflict-380827

Saturday, 29 January 2022

230 சிறுவர்களுக்கு கொரானா தொற்று பாதிப்பு: வெளியான அதிர்ச்சித் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையில் இதுவரை 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 230 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-infection-in-230-children-shocking-information-released-380808

தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வடமாநில கொள்ளையர்கள் கைது

வட மாநில வாலிபர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு நாட்டு கைத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள், 11 பவுன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-north-indian-robbers-arrested-in-connection-with-a-series-of-robberies-380805

கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் தமிழகம்..! குறைகிறது பாதிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு, மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-corona-positive-cases-coming-down-in-daily-rate-380792

ஆசிரியர்களுக்கு ’அந்தரங்க’ படங்களை அனுப்பிய தாயின் கள்ளக்காதலன் கைது..!

சென்னையில் கள்ளக்காதலியின் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, அந்தரங்க படங்களை ஆசிரியர்களுக்கு அனுப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-man-arrest-under-pocso-for-abusing-10th-standard-girl-380773

வவ்வால் மூலம் பரவ கூடிய வைரசால் பாதிப்பு அதிகமாக இருக்கும் - மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் 97 லட்சம் பேர் 2வது டோஸ் தடுப்பூசி உரிய காலத்தில் செலுத்தாமல் உள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/97-lakh-people-have-not-paid-the-2nd-dose-said-minister-ma-subramanian-380761

Friday, 28 January 2022

விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னத்தை வழங்க மாநில தேர்தல் ஆணையம் நிராகரிப்பு செய்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/election-commission-refuses-to-give-auto-logo-to-vijay-makkal-iyyakam-380744