Wednesday, 8 December 2021

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: கருப்புப் பெட்டியைத் தேடும் ராணுவத்தினர்

சூலூரிலிருந்து இன்று காலை குன்னூர் வெலிங்டன் ராணுவ தளத்திற்கு இந்திய முப்படைகளின் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/army-helicopter-crash-indian-army-is-searching-for-black-box-377026

ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை: மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் உத்தரவு

வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து சூலூர் சென்ற ராணுவ உயர் அதிகாரிகள் சென்ற விமானப் படை ஹெலிகாப்டர்  நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்துக்குள்ளானது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-mk-stalin-orders-nilgiri-collector-to-provide-needed-medical-treatment-to-the-injured-in-army-helicopter-crash-in-coonoor-377021

வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக இரு குழந்தைகள் உயிரிழப்பு; காவல்துறையினர் விசாரணை

வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக இரு குழந்தைகள் உயிரிழப்பு. வேலூர் தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-police-is-investigating-the-case-of-childrens-death-due-to-diarrhoea-in-vellore-377020

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: அவசர மத்திய அமைச்சரவை கூட்டம்!

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து காரணமாக அவசர மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று கூட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coonoor-army-helicopter-crash-emergency-union-cabinet-meeting-377010

திண்டுக்கல் சிறுமலைக்கு வரும் வாகனங்களுக்கு இனி கட்டணம்!

திண்டுக்கல்லில் உள்ள சிறுமலை சுற்றுலா தளத்திற்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vehicles-coming-to-dindigul-sirumalai-will-have-to-pay-377001

Breaking News: நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து: நான்கு பேர் பலி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் நான்கு பேர் பலி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/breaking-news-army-helicopter-accident-in-nilgiri-tamilnadu-claims-4-lives-376999

Tuesday, 7 December 2021

கண்ணீர்மல்க போராடிய மீனவ மூதாட்டி - அரசு பேருந்து நடத்துனர் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்

மீன் நாற்றம் அடிப்பதாக கூறி அரசுப் பேருந்தில் இருந்து மூதாட்டியை இறக்கிவிட்ட நடத்துனர் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bus-conductor-and-his-colleague-suspended-for-derogatory-action-against-women-376976

’பத்து அமாவாசைக்குள் அதிமுக அரியணை ஏறும்’ - பொள்ளாச்சி ஜெயராமன் ஆருடம்

பத்து அமாவாசைக்குள் அதிமுக அரியணை ஏறும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-retain-the-power-within-9-months-mla-pollachi-jayaraman-376975

2006 ஆம் ஆண்டே ஓய்வு முடிவு எடுத்த ’தோனி’ - வெளியான ருசிகர தகவல்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, 2006 ஆம் ஆண்டே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற நினைத்ததாக, மற்றொரு இந்திய நட்சத்திரமான விவிஎஸ் லக்ஷ்மண் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dhoni-plans-to-retire-from-test-cricket-at-2006-vvs-shares-376970

நடிகர் ரஜினிகாந்த் உடன் சசிகலா திடீர் சந்திப்பு!

சென்னை, போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று சசிகலா சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இது மரியாதை நிமித்தமாக சந்திப்பு என கூறப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-met-actor-super-star-rajinikanth-in-chennai-376968

’பூனை காணவில்லை’ அடையாளம் ‘உதட்டில் மச்சம்’... கண்டுபிடித்தால் ரூ.5000 சன்மானம்

கோவையில் காணாமல்போன பூனையை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படுமென ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/social/covai-cat-missing-poster-gets-viral-on-social-media-376967

’விழுப்புரத்தில் நிகழ்ந்த கொடூரம்’ ஒரே இரவில் 2 கொலை, 5 இடங்களில் கொள்ளை

விழுப்புரத்தில் ஒரே இரவில் 2 கொலை மற்றும் 5 இடங்களில் கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்களால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-crime-at-villupuram-robbers-done-murder-and-escaped-376966

ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன் வந்த தம்பதியினரால் பரபரப்பு!

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முத்துமாரி-கணேசன் தம்பதியினர், கடந்த 10 வருடங்களாக கோவை மதுக்கரை மரப்பாலம் செட்டிபாளையம் பிரிவு பகுதியில் தங்கி  ரெடிமேட் காம்பவுண்ட் செப்டிக் டேங்க் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-couple-entered-with-diesel-cane-in-madurai-collectors-office-376965

’சொடக்கு மேல சொடக்கு போடுது’ நடனமாடி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்..!

கொரோனா வைரஸூக்குப் பிறகு பள்ளி திறந்துள்ள நிலையில், மாணவர்களுக்கு ‘சொடக்கு மேல சொடக்குபோடுது’ என்ற பாடலை அடிப்படையாக வைத்து ஆசிரியை ஒருவர் நடனமாடி பாடம் நடத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-teacher-uses-song-dance-to-teach-students-watch-376963

நகராட்சி பொறியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளரான செல்வகுமார் வீட்டில் சென்னை மற்றும் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டுக்காக கணக்கில் வராத பணம்,தங்கம், வெள்ளி நகைகள், மற்றும் நில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/during-raid-by-anti-corruption-sqaud-huge-amount-of-money-found-in-corporation-engineer-in-ranipet-376948

Monday, 6 December 2021

கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்க மாட்டோம்: தமிழக சுகாதாரத் துறை

மக்கள் மத்தியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீஸன் வெற்றி நடைபோட்டு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில்,  இந்த நிகழ்ச்சியினை கமல்ஹாஸன் தொகுத்து வழங்கி வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-health-department-clarifies-that-no-action-against-kamal-hassan-regarding-corona-protocol-376943

Pregnancy Alert: வீட்டில் சுயமாக பிரசவம் பார்த்து குழந்தையை இழந்த கர்ப்பிணி

தனக்குதானே வீட்டில் பிரசவம் பார்த்த கர்பிணியின் குழந்தை இறந்தது    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pregnancy-alert-pregnant-lady-who-does-her-delivery-for-herself-lost-her-child-376941

Motherhood: மாற்றுத்திறனாளி மகனின் திருமணம்; முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் தாய்!

மகனின் திருமணத்திற்காக போராடும் தாய்,  முதல்வருக்கு கோரிக்கை !!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mother-fighting-for-marriage-of-her-son-request-chief-minister-to-help-376939

’மருத்துவ அதிசயம்’ நின்றுபோன இதயத்தை துடிக்க வைத்த அரசு மருத்துவர்

திருச்சியில் மின்சாரம் பாய்ந்த சிறுமியின் நின்றுபோன இதயத்தை, கடுமையாக முயற்சி செய்து துடிக்க வைத்த அரசு மருத்துவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/medical-miracle-trichy-doctor-gives-rebirth-to-a-young-girl-376936

கை விலங்கோடு தப்பிச்சென்ற திருட்டு வழக்கு குற்றவாளி

திருப்பத்தூரில் திருட்டு வழக்கில் தொடர்புடைய ஊராட்சிமன்ற தலைவரின் கணவர், கைது செய்ய வந்த காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச்சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thief-escaped-from-police-custody-376935

தூத்துக்குடியில் மழை வெள்ளம் வடியாததால் மக்கள் ஆத்திரம்: சாலை மறியல் போராட்டம்

15 நாட்களாகியும் மழை வெள்ளம் வடியாததால் மக்கள் ஆத்திரம்: தூத்துக்குடி-இராமேஸ்வரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-indulge-in-protest-at-authorities-careless-attitude-in-flood-relief-work-in-thoothukudi-376919

தேமுதிகவின் 8 முக்கிய கோரிக்கைகள் - கவனிக்குமா தமிழக அரசு?

விவசாயிகளுக்கு இழப்பீடு, பொங்கல் பரிசு ரூ.3000 உள்ளிட்ட 8 கோரிக்கைகளை, தேமுதிக தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmdk-discuss-on-urban-election-with-party-cadres-376918

PUBG GAME: பப்ஜி மதனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி!

யூ டியூப்பில் ஆபாசமாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், முதுகு வலி காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pubg-madhan-hospitalized-for-health-issues-376914

செல்போனில் கேம் விளையாடிதை கண்டித்ததால் மாணவர் எடுத்த விபரீத முடிவு!

பதினொன்றாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/boy-student-commits-suicide-for-mother-stops-him-from-playing-mobile-376913

சிறைக்கைதிகளை விடுதலை செய்வதில் திமுக இரட்டை வேடம் போடுகிறது : சீமான்

அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, சென்னை சின்ன போரூரில் உள்ள  நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-is-taking-double-standard-in-releasing-prisoners-says-nam-thamizhar-party-leader-seeman-376912

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறையின் முக்கிய உத்தரவு!

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.    

source https://zeenews.india.com/tamil/education/important-order-of-the-department-of-education-376911

கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி பவுடர் வைத்திருந்த பயணி கைது

கோவை சர்வதேச விமான நிலையத்தில் டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் வருண் அரோரா கோவையிலிருந்து டெல்லி சென்ற விமானத்தில் பயணம் செய்ய கோவை விமான நிலையம் வந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-arrested-in-coimbatore-airport-for-possessing-gunpowder-376910

10 POINTS : இந்தியா - நியூசிலாந்து தொடரின் சுவாரஸ்யமான சம்பவங்கள்

இந்தியா - நியூசிலாந்து தொடரில் நிகழ்ந்த 10 சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பை பார்க்கலாம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/10-interesting-facts-at-india-vs-newzeland-series-376909

டார்ச்சர் பண்றாங்க..உலகை விட்டு பிரிகிறேன்..! எஸ்பிக்கு கடிதம் அனுப்பிய பெண் காவலர் மீட்பு!

காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மரியாதை இல்லாமல் பேசுவதால் தற்கொலைக்கு முயன்ற பெண் காவலரை மீட்டு மருத்துவ ஒய்வு அளித்துள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/female-police-officer-sent-letter-to-sp-regarding-senior-police-mens-tourture-376908

11 வயது மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட பெற்றோர் : கடல் தொல்லை காரணமா?

மகனை கொலை செய்துவிட்டு தாயும், தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-parents-commit-suicide-after-killing-11-year-old-son-in-tamil-nadu-debt-pressure-suspected-376907

கொரோனா விதிகளை மீறி பிக்பாஸ் : கமலுக்கு நோட்டீஸ்

அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறி நடிகர் கமல் பொது நிகழ்ச்சிக்கு சென்றதால் தமிழக மருத்துவத்துறை நோட்டிஸ்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/did-kamal-haasan-violate-corona-rules-376903

Sunday, 5 December 2021

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிவாகை சூடுவோம் - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mnm-victory-in-urban-local-elections-says-mp-kamal-haasan-376891

கழிவறையில் பெண் சிசு கொலை விவகாரம்: குழந்தையின் தாய் கைது!

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் சிசு விவகாரத்தில் தாய் பிரியதர்ஷினி கைது  செய்யப்பட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thanjavur-baby-toilet-murder-case-mother-of-baby-arrested-376890

கடன் தொல்லையால் கணவன், மனைவி, மகன் தூக்கிட்டு தற்கொலை

கடன் தொல்லையால் கணவன், மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-man-committed-suicide-along-with-his-wife-and-son-hanging-themselves-owing-to-dept-376885

காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளரிடம் ஆயுதத்தைக் காட்டி தப்பியோட்டம்

காவல்நிலையத்தில் விசாரணையின் போது உதவி ஆய்வாளரிடம் ஆயுதத்தைக் காட்டி 4 பேர் தப்பியோடி உள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-station-group-of-4-peoples-showed-weapon-to-the-police-and-ran-away-376868

TTV தூண்டுதலில் EPS, OPS மீது கொலை முயற்சி - புகார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளில் TTV.தினகரன் தூண்டுதலின் பேரில் EPS, OPS ஐ கொலை செய்ய முயற்சித்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/attempted-murder-on-eps-ops-in-ttv-trigger-complaint-376861

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்!

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட நான்கு வனச்சரக பகுதிகளிலும் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wildlife-survey-begins-at-anaimalai-tiger-reserve-forest-376859

அரசியல் பழிவாங்குதலுக்காக காவல்துறை பயன்படுத்தபடுகிறது - எடப்பாடி பழனிச்சாமி!

அரசியல் பழிவாங்குதலுக்காக காவல் துறையை தவறாக பயன்படுத்துவதைக் கைவிடுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-used-for-political-revenge-says-edappadi-palanichamy-376856

ஓமிக்ரான் வைரஸ் எதிரொலி - திரையரங்குகளுக்கு மீண்டும் கட்டுப்பாடா?

புதியவகை கொரோனா தொற்று காரணமாக மீண்டும் திரையரங்குகள் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/omigron-virus-restriction-to-theaters-376843

சாதி அவமதிப்பு செய்தார் விஜய் சேதுபதி: நடிகரை தாக்கிய மஹா காந்தி நீதிமன்றத்தில் வழக்கு

நடிகர் விஜய் சேதுபதியை தாக்கிய மகா காந்தி தற்போது, விஜய் சேதுபதி மீது வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vijay-sethupathi-humiliated-me-by-caste-maha-gandhi-filed-case-in-court-376827

Saturday, 4 December 2021

குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ஆசை காட்டி ₹6.30 கோடி மோசடி..!!

குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக ஆசை காட்டி 6 கோடியே 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த  வழக்கு குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-who-offered-get-gold-in-cheap-price-cheated-6-crore-30-lakh-rupees-376823

அதிகாலையில் மனைவியின் கண்முன்னே கணவரை கடத்திச்சென்ற கும்பல்

மனைவியின் கண்முன்னே கணவரை கடத்திச்சென்ற கும்பல்...நடந்தது என்ன

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-gang-that-kidnapped-the-husband-in-front-of-the-wife-in-the-early-hours-of-the-morning-376822

J.Jayalalithaa: மக்களால் நான்.. மக்களுக்காக நான்! செல்வி ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவுநாள்

இரும்புப் பெண்மணி செல்வி. ஜெ.ஜெயலலிதாவின் ஐந்தாமாண்டு நினைவு நாள். சிங்கப் பெண்ணாய் மிளிர்ந்த அம்மா ஏற்படுத்திய வெற்றிடம்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/fifth-memorial-day-of-former-chief-minister-jayalalithaa-who-made-a-vacuum-in-aiadmk-376820

Omicron: 3 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு! மத்திய அரசு கடிதம்!

சர்வதேச அளவில் கொரோனா வைரசின் புதிய வகையான ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் கவலைகள் அதிகரித்துள்ளன. ஒமிக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவிலும் காலடி எடுத்து வைத்துவிட்ட நிலையில், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/centre-alert-tamil-nadu-in-coronavirus-increase-in-3-districts-376809

காதலன் முகத்தில் ஆசிட் வீசி தற்கொலைக்கு முயன்ற காதலி !

காதலர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் காதலன் முகத்தில் காதலி ஆசிட் வீசி தற்கொலைக்கு முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/girlfriend-who-threw-acid-in-boyfriends-face-and-tried-to-commit-suicide-376805

இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்படும்..காரணம் என்ன ?

தொன்று தொட்டு நெடுங்காலமாக பின்பற்றப்படும் பாரம்பரிய நடைமுறைப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஏழு வாயில்களும் இன்று ஒரு நாள் மூடப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/all-the-doors-of-the-chennai-high-court-will-be-closed-today-what-is-the-reason-376802

கோவையில் கனமழை மழைநீரால் சுரங்கப்பாதைக்குள் அடித்துச் செல்லப்பட்ட கார்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/car-hit-by-heavy-rain-in-coimbatore-376800

அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது!

அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-case-has-been-registered-regarding-a-problem-in-the-aiadmk-office-376799

’செமஸ்டரில் 90% பேர் தோல்வியா?’ போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

செமஸ்டர் தேர்வில் மதிப்பெண் குறிப்பிடாமல், 90 விழுக்காடு பேர் தோல்வி என கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்ததால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-agricultural-students-protest-over-semester-results-376798

’மாநில உரிமையை பறிக்கிறது’ அணை பாதுகாப்பு சட்டத் திருத்தத்துக்கு சீமான் கடும் எதிர்ப்பு

மாநிலங்களின் தன்னாட்சி உரிமையை பறிக்கும் அணை பாதுகாப்பு சட்ட திருத்த வரைவினை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-strongly-opposes-the-dam-safety-bill-376796

நடிகர் நாகர்ஜுனாவை கைது செய்ய வேண்டும் - முஸ்லீம் அமைப்புகள்!

Wild Dog படத்திற்க்காக நடிகர்  நாகர்ஜுனாவை கைது  செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-nagarjuna-should-be-arrested-muslim-organizations-376795

முன்விரோதம்: பட்டப்பகலில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு - ஓட ஓட விரட்டும் சிசிடிவி

சென்னையில்  முன்விரோதம் காரணமாக மூன்று பேர் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்டது, பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/attempt-to-murder-at-chennai-in-daylight-3-severely-injured-376794

அரசு பேருந்தை ஓட்டிய தமிழக அமைச்சர்!

கள்ளக்குறிச்சியில் புதிய வழித்தடங்களில் பேருந்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-minister-drive-the-government-bus-376777

பிறந்தவுடன் கழிவறையில் கொலையான 'பெண் சிசு' - காவல்துறை விசாரணை

தஞ்சாவூரில் பிறந்த சில மணி நேரங்களிலேயே கழிவறையில் வீசப்பட்ட பெண் சிசுவின் உடலைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/female-infanticide-at-thanjai-police-investigation-on-376776

பாபர் மசூதி இடிப்பு தினம் - கோவையின் முக்கிய இடங்களில் சோதனை!

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையின் பல முக்கிய இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/babri-masjid-demolition-day-coimbatore-city-in-high-alert-376775

’அம்மா வழியில் அதிமுக’ EPS, OPS போட்டியின்றி தேர்வு?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ops-eps-unanimously-elects-as-aiadmk-chief-376768

Friday, 3 December 2021

தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்திலுள்ள அரசு பணியாளர்கள் அனைவரும் தமிழ் பொறுமையுடன் இருக்கவேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-makes-tamil-compulsory-to-get-government-jobs-palanivel-thiagarajan-376759

CPR முதலுதவி செய்து மாணவர் உயிரை காப்பாற்றிய நர்ஸ்! குவியும் பாராட்டு…

விபத்தில் சிக்கிய மாணவரின் இதயத்தை செயல்பட வைத்த செவிலியரின் முதலுதவி... குவியும் பாராட்டுக்கள்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-lauds-the-nurse-who-saved-the-students-life-with-cpr-help-376753

திமுக அரசாங்காத்திற்கு எதிராக பேசினால் கைது செய்வார்களா? - H. ராஜா

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பன்டிட் தீனதயாள உபாத்யாய மாவட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை பா.ஜ.க. முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-they-be-arrested-if-they-speak-against-the-dmk-government-h-raja-376751

ஓடும் காரில் திடீர் தீ விபத்து! குழந்தையுடன் தப்பிய தம்பதி!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த தம்பதி மற்றும் பெண் குழந்தை உயிர் தப்பினர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sudden-fire-in-a-moving-car-couple-escapes-with-baby-376745

மதுரையில் பொது இடங்களுக்கு வர தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்!

மதுரையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி.- மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவு  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaccination-certificate-is-mandatory-to-come-to-public-places-in-madurai-376744

மதுரையில் உடல்நலக்குறைவால் 'புத்தக தாத்தா' காலமானார் !

பல மாணவர்களின் படிப்பு தாகத்தை தீர்த்து அனைவராலும் அன்போடு 'புத்தக தாத்தா' என்று அழைக்கப்பட்ட முருகேசன்(81) உடல்நலக்குறைவால் காலமான சம்பவம் பலரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/book-grandfather-dies-due-to-ill-health-in-madurai-376741

ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தி பாடம் நடத்திய அறிவியல் ஆசிரியர்!

கடந்த சில வருடங்களாகவே ஆசிரியர்கள் மீது பல புகார்கள் எழுந்து வருவது தொடர்கதையான ஒன்றாக இருந்து வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/karur-science-teacher-conducted-the-lesson-using-obscene-words-376737

மேகதாது அணைகட்ட தமிழக அரசு அனுமதிக்காது: துரைமுருகன் உறுதி

மேகதாது அணைகட்ட தமிழக அரசு அனுமதிக்காது என நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்துள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/at-any-cost-government-of-tamil-nadu-will-not-allow-construction-of-megha-dadu-dam-376719

Sellur Raju: சசிகலா வருகையை குறித்து அதிமுக தலைமை தான் முடிவெடுக்கும்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் ஆடியோ போலியனாது என்று முன்னாள் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-higher-authority-will-decide-on-sasikalas-reinduction-sellur-k-raju-376709

சட்டையை கழற்றிவிடுவேன்: பெண் போலீஸை மிரட்டிய மேஜிஸ்திரேட்

நீதியை நிலைநாட்ட வேண்டிய மேஜிஸ்திரேட் பெண் போலீஸை பார்த்து கூறிய வார்த்தைகள் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-magistrate-threatens-woman-police-with-vulgar-words-in-tamil-nadu-376707

போட்டித் தேர்வுகளில் இனி "தமிழ்மொழி" பாடத்தாள் கட்டாயம் -தமிழ்நாடு அரசு அரசாணை

அரசுத் துறை பணியிடங்களை நிரப்ப தேர்வு முகமைகளால் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் என அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு,

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-language-syllabus-is-now-compulsory-in-competitive-examinations-tn-govt-order-376705

பாலியல் தொல்லை, நகை கொள்ளை: வழக்கறிஞர் செய்யும் வேலையா இது?

18 வயது பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டு நகைகளை ஏமாற்றிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/high-court-lawyer-booked-for-sexual-assault-forgery-in-tamil-nadu-376704

Tamil Nadu Rain: இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு

இந்த ஆண்டு பருவமழை தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. டிசம்பர் மாதத்திலும், தொடரும் மழையால், தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அறிக்கைகளை பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-report-on-2022-december-03-rain-expected-in-these-areas-376703

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவர் - மனைவி போலீசில் புகார்

கற்பக கனி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தும் கைது செய்யாமல் இருந்து வந்துள்ளனர். இதனை அடுத்து இரண்டாவது கணவர் மீது நடவடிக்கை எடுக்காததை அடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தாய் புகார் அளித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-father-who-sexually-harassed-daughter-376702

Thursday, 2 December 2021

தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் - தமிழக பாஜக சர்ச்சை பேச்சு!

தமிழக அரசு 1 வாரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அவர் பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/we-will-suicide-attack-says-tn-bjp-district-chairman-376697

ஓமிக்ரான் அச்சம்! தமிழக பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழக அரசால் (TN Govt) வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் குறித்து பார்ப்போம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/coronavirus-disease-omigron-fear-in-india-and-important-order-for-tamil-nadu-schools-376694

Dindigul: கணவருடன் சேர்த்து வைக்கவும்: எஸ்.பி அலுவலகம் முன்பு இளம்பெண் தர்ணா

காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலகம் முன்பு இளம்பெண் தர்ணா

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dindigul-girl-doing-dharna-in-front-of-district-sp-office-demanding-justice-376692

விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் பலி : பஸ்ஸை கொளுத்திய மக்கள்

விழுப்புரத்தில் தனியார் பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/auto-driver-killed-in-bus-accident-furious-relatives-set-the-bus-ablaze-in-villupuram-tamil-nadu-376691

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா: ஓமிக்ரான் தொற்றா என பரிசோதனை

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது ஒமிக்ரான் பாதிப்பா என கண்டறிய மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/omicron-alert-passenger-landed-in-tricky-from-singapore-tests-positive-for-corona-test-on-for-omicron-376688

ஓமைக்ரான் வைரஸ்: விமான நிலயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

ஓமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/omicron-virus-intensification-of-precautionary-measures-at-airports-376680

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு முன்னாள் தலைவர் தற்கொலை! காரணம் என்ன?

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-tamil-nadu-pollution-control-leader-commits-suicide-what-is-the-reason-376677

’2024-ல் காங்கிரஸூக்கு வாய்ப்பே இல்லை’ அடித்துச் சொல்லும் காங்., மூத்த தலைவர்

காங்கிரஸ் கட்சி இப்போது இருக்கும் கட்டமைப்பை வைத்துக்கொண்டு 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/elections/don%E2%80%99t-see-cong-there-in-2024-ghulam-nabi-azad-376675

கலகத்துக்கு தயாராகும் ஜி.வி.பிரகாஷ் - பூஜையுடன் தொடங்கியது ‘ரிபெல்’

நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகும் ’ரிபெல்’ என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gv-prakash-prepares-rebel-shooting-starts-376661

ஜனவரி 16 வரை தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு 2 மாதங்கள் கோவில் நடை திறந்திருக்கும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/special-bus-service-to-sabarimala-till-janurary-16-says-tn-minister-raja-kannappan-376660

தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்புகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு

தமிழக முதலமைச்சர் இன்று மதியம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பகுதிகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-mk-stalin-oversees-flood-hit-areas-in-thoothukudi-tamil-nadu-376658

தடுப்பூசி போடாதவர்கள் பொதுஇடங்களுக்கு செல்ல தடை - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/unvaccinated-people-cannot-visit-public-places-in-tamil-nadus-krishnagiri-district-376640

ஊருக்குள் புகுந்த 8 அடி நீள முதலை மடக்கிப்பிடித்த வன அலுவலர்கள்!

கடலூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மழைநீர் குட்டையில் இருந்த முதலையை வன அலுவலர்கள் வலைபோட்டு மடக்கி பிடித்தனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/forest-officials-catch-an-8-foot-long-crocodile-in-the-village-376639

அதிமுகவில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்த சசிகலா

என் வாழ்நாளில், ஒவ்வொரு நொடிப்பொழுதையும் நம் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் அர்ப்பணித்துள்ளேன். அனைத்து கட்சி அடிமட்ட தொண்டர்களும்‌ சந்தோசமாக, கவலையின்றி இருங்கள்‌ உங்களுடன்‌ தோளோடு தோள்‌ கொடுக்க நான் இருக்கிறேன்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-letter-to-the-aiadmk-volunteers-while-the-problem-was-prevailing-in-the-aiadmk-376637

Covid Vaccine: கொரோனா ஊசி போட்டுக் கொள்ள மறுத்து சாமியாடி சாதித்த பாட்டி

கொரோனா ஊசியா தாங்காது என கையெடுத்து கும்பிடும் வயதான தம்பதியினர் செய்த சேட்டை சமூக ஊடகங்களில் வைரலாகிறது

source https://zeenews.india.com/tamil/social/elderly-couple-denied-to-take-corona-vaccine-after-possessed-by-god-and-took-cms-name-376634

’அதிமுக உட்கட்சி தேர்தல் இல்லை’ முன்னாள் அமைச்சர் பொன்னையன் அதிரடி

அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள பொன்னையன், டிசம்பர் 7 ஆம் தேதி அப்படியொரு தேர்தல் இல்லை எனக் கூறியிருப்பது அதிமுக நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-minister-ponnaiyan-says-no-election-in-aiadmk-376633

வால்பாறை தேயிலை தோட்டத்தில் 40க்கும் மேற்பட்ட யானைகள் முகாம்

வால்பாறையில் முதன் முறையாக 40க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டிருக்கின்றன

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/more-than-40-elephants-camped-at-tea-garden-in-valparai-376631

கொலை மிரட்டல் விடுக்கும் பிள்ளைகள் - பிச்சை எடுக்கும் வயதான தம்பதி

சேலம் அருகே சொத்தை எழுதி வாங்கிக் கொண்ட பிள்ளைகள், அடைக்கலம் கொடுக்காமல் அடித்து துரத்துவதாக வயதான தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/elderly-couple-beaten-by-kin-request-collector-to-take-action-376630

சம்பளம் பிடித்தம் செய்யப்படும் அறிவிப்பு வாபஸ் -மின் வாரியம் பல்டி

சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது என மின்வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/who-have-non-vaccinated-employees-will-be-not-paid-salery-376623

மக்களே உஷார்: 2 நாட்களில் உருவாகிறது புதிய புயல்

இன்னும் இரு நாட்களில் புதிய புயல் ஒன்று உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக, வரும் நாட்களில் எங்கு, எவ்வளவு மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-rain-alert-fresh-cyclone-to-form-in-next-2-days-heavy-rains-expected-376619

சமூக வலைதள குற்றவாளிகளுக்கு செக்! காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி

சமூக வலைதள குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படும் வகையில், காவல்துறையினருக்கு ஐ.ஐ.டி வளாகத்தில் கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/special-training-to-police-in-iit-chennai-campus-to-tackle-cyber-crime-376618

Wednesday, 1 December 2021

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்: டிசம்பர் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு

நேற்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில், கட்சி குறித்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-voting-for-coordinator-election-date-announced-376615

OPS on Tamil New Year: தவறான எண்ணத்தில் நிலைத்திருப்பதை விட கருத்தை மாற்றுவது நல்லது

தை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பது மக்கள் மீது திணிக்கப்பட்ட சட்டம் , தவறான எண்ணத்தில் நிலைத்திருப்பதை விட கருத்தை மாற்றிக் கொள்வது நல்லது என AIADKK ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கருத்து

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ops-on-tamil-new-year-better-to-change-the-opinion-than-to-persist-in-wrong-one-376599

ஜெயலலிதா நினைவு இல்ல விவகாரம் - அதிமுக உயர்நீதிமன்றத்தில் மனு

வேதா நிலையம் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் உத்தரவுகளை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிகோரி அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayalalithaas-house-veda-illam-into-memorial-aiadmk-appeal-in-hc-376589

தனியார் பேருந்து மீது மோதி நொறுங்கிய 108 ஆம்புலன்ஸ் 2 பேர் பரிதாப பலி

வேகமாக வந்த 108ஆம்புலன்ஸ் பேருந்தின் பின் பகுதியில் பலமாக மோதியது. பேருந்தின் மீது 108 ஆம்புலன்ஸ் மோதியதில் ஆம்புலன்சில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/accident-news-108-ambulance-crashes-into-private-bus-2-killed-376577

ரவுடிகள் அட்டகாசம்: ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு, நடத்துனரை மிரட்டி பணம் பறிப்பு

கடலூர் அருகே தனியார் பேருந்தை வழிமறித்து, ஓட்டுநரின் கையை அரிவாளால் வெட்டி பணம் பறித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rowdies-attacked-on-bus-driver-injured-3-arrested-376558

நவம்பர் தொடங்கி டிசம்பரிலும் நீடிக்கும் மழை: வானிலை ஆய்வு மையம் அளித்த முன்னறிவிப்பு

அடுத்த சில நாட்களுக்கும் பல மாவட்டங்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/moderate-to-heavy-rainfall-expected-in-these-tamil-nadu-districts-warning-for-fishermen-376533

Tuesday, 30 November 2021

ஆட்டு சந்தையில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பரபரப்பு

தொடர் கனமழை காரணமாக ஆடுகளை கோமாரி நோய் தாக்கி வந்த நிலையில் இன்று வழக்கத்தை விட அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்காக வந்திருந்தன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/scary-situation-in-goat-market-as-more-than-20-goats-die-because-of-a-peculiar-disease-376514

Crime News: குடும்ப பிரச்சனையால் மருமகளை வெட்டி கொன்ற மாமனார்!

குடும்பப் பிரச்சனைக்காக மாமனாரே தனது மருமகளை வெட்டிக் கொன்ற சம்பவம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/father-in-law-murdered-his-daughter-in-law-for-family-issues-376512

சாமியார் வேடமணிந்த 4 பேர் பணம் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம்

சாமியார் வேடமணிந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென வீடுகளுக்குள் புகுந்து பரிகார பூஜை செய்வதாக பணம் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-a-gang-dressed-like-spiritual-men-invoved-in-money-extortion-376511