Monday, 8 November 2021

இப்படி யாரும் செய்ய வேண்டாம்.. அலட்சியத்தால் போன உயிர்!

விவசாயி ராஜசேகர் (Farmer Rajasekar) ஆற்றை கடக்க முயன்றபோது உறவினர் ஒருவர் ராஜசேகரை எச்சரித்தவாரு எடுத்த வீடியோ (Viral Video) சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-one-should-do-this-life-lost-due-to-negligence-in-madurai-374807

வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த நிறைமாத கர்ப்பிணி மீட்பு!

வேளச்சேரியில் வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த நிறைமாத கர்ப்பிணி மீட்பு  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pregnant-woman-recovering-from-house-safely-in-chennai-rain-374795

கோவிலை விட்டுட்டு கல்வியை பாருங்க: கண்டித்த உயர்நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dismissal-of-petition-seeking-appointment-of-watch-man-for-temples-across-tamil-nadu-374793

பெண் காவலர் தற்கொலை முயற்சி: பணிச்சுமை காரணமா!

நெல்லையில் பெண் காவல் ஆய்வாளர் தூக்க மாத்திரைகள் அதிகம் எடுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டதன் காரணாமாக அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-tamilnadu-lady-police-inspector-attempted-suicide-due-to-work-load-creates-shock-waves-374790

Sunday, 7 November 2021

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் கன மழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-may-occur-in-chennai-for-the-next-5-days-due-to-low-pressure-says-chennai-meteorological-center-374787

சென்னையில் கனமழை: முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-rains-tn-cm-mk-stalin-reviewed-the-flood-situation-for-the-second-day-374785

30 அடி உயர மின்கம்பியில் தொங்கிய இளைஞரின் சடலம்!

கார்-பைக் மோதல் காரணமாக 30 அடி உயரம் பறந்து மின்கம்பியில் தொங்கிய இளைஞரின் சடலம்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-body-of-a-young-man-hanging-from-a-30-feet-high-power-line-374780

சென்னையில் இன்று மின்சார ரயில்கள் இயங்குமா?

வடகிழக்கு பருவமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை தண்ணீரில் தத்தளித்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-electric-trains-run-in-chennai-today-374778

தீபாவளி முடிந்து சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

தீபாவளி பண்டிகை கடந்த 4 ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் பண்டிக்கையினை கொண்டாடுவதற்காக தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-traffic-jam-in-chennai-as-people-are-returning-to-chennai-from-home-town-after-diwali-374777

சென்னையில் கனமழை: 6 சுரங்கப்பாதை மூடல்; முக்கிய அப்டேட்

சென்னையில் உள்ள சில முக்கிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rainfall-alert-chennai-heavy-rain-spells-with-big-update-374774

தமிழகத்தில் கனமழை: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என பிரதமர் உறுதி

சென்னையில்  நேற்று முன் தினம் மாலை தொடங்கிய  கனமழை இரவு முழுவதும் பெய்ததன் காரணமாக, சென்னையில் பல பகுதிகள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-rains-pm-modi-assures-all-possible-support-from-the-centre-374772

சென்னையின் பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு; பொதுமக்கள் அவதி!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பியதை அடுத்து செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-rain-power-cut-in-many-places-due-to-water-logging-in-many-places-374771

வேளச்சேரி மேம்பாலத்தில் வரிசைக்கட்டி நிற்கும் கார்கள்! காரணம் என்ன?

பருவமழை காரணமாக சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cars-lined-up-on-the-velachery-flyover-what-is-the-reason-374769

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்: மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/due-to-heavy-rain-in-chennai-and-adjoining-areas-excess-water-being-released-from-chembarambakkam-lake-374767

சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்திற்கு வரும் பன்னாட்டு விமானங்கள் மூலம் தங்கம், எலக்ட்ரானிக் பொருட்களை  கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-worth-rupees-91-lakhs-seized-at-chennai-airport-374765

விஜய் சேதுபதியை எட்டி மிதித்தால் 1001 ரூபாய் : அர்ஜூன் சம்பத் அறிவிப்பால் சர்ச்சை

விஜய் சேதுபதியை அடிப்பவருக்கு ஆயிரத்தி ஒரு ரூபாய் ரொக்கப் பரிசு தரப்படும் என்ற அர்ஜுன் சம்பத் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/1001-rupees-for-stepping-on-vijay-sethupathi-controversy-over-arjun-sampath-announcement-374762

சென்னை சென்ட்ரலுக்கு வரும் அனைத்து ரயில்களும் நிறுத்தம்!

சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த 2 நாட்கள் விடுமுறை  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/all-trains-coming-to-chennai-central-stations-are-stopped-before-station-374756

சென்னையில் மேலும் இரு நாட்களுக்கு கன மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் (3.1 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னையிலும், இதர சில மாவட்டங்களிலும் கனமழை நீடிக்கும் என வானிலை அறிக்கை கூறுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-may-occur-in-chennai-for-the-next-2-days-says-chennai-meteorological-center-374755

தந்தை செல்போன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி!

தந்தை செல்போன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் முடிவு குடும்பத்தினரையும்,அப்பகுதியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/student-committed-suicide-because-his-father-did-not-buy-a-cell-phone-374748

270 gm தங்கச் செயினை முருகனுக்கு காணிக்கையாக்கினார் சூப்பர் சரவணா ஸ்டோர் ராஜரத்தினம்

திருச்செந்தூர் கோவிலில் ஜெயந்திநாதருக்கு 33¾ பவுன் தங்க சங்கிலியை முருகப்பெருமானுக்கு காணிக்கையாக வழங்கினார்சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் ராஜரத்தினம்  

source https://zeenews.india.com/tamil/lifestyle/super-saravana-store-owner-rajaratnam-donated-270-gms-of-gold-chain-to-thiruchendur-murugan-374733

சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் இரவு முழுவதும் கன மழை பெய்து வரும் கன மழையினால், சாலை எங்கும் நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-mk-stalin-chennai-flood-reviewed-the-flood-situation-by-visiting-flood-affected-areas-374730

Saturday, 6 November 2021

சென்னையில் கனமழை: பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்; மக்கள் அவதி..!!

சென்னையில் இரவு முதல் கனமழை எதிரொலியாக கூவம் அடையாறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-rains-update-rain-water-entered-in-houses-in-several-places-374726

Rain Alert: அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை

தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழைப்பொழிவும், சில இடங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rainfall-warning-heavy-to-very-heavy-rain-for-next-3-days-374725

இதற்காகத்தான் விஜய்சேதுபதியை தாக்கினேன்! உண்மையை உடைத்த காந்தி!

இந்த காரணத்திற்காக தான் விஜய்சேதுபதியை விமான நிலைத்தில் தாக்கினேன் என்று போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார் காந்தி. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/this-is-why-i-attacked-vijay-sethupathi-gandhi-broke-the-truth-374714

10-ம் வகுப்பு மாணவனுடன் ஓடிய 35 வயது பெண்! போக்சோ சட்டத்தில் கைது!

காதல் கண்ணை மறைக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம்,ஆனால் கட்டிய கணவன்,பெற்ற பிள்ளைகளை கூடவா மறக்கும் அளவிற்கு காதல் இருக்கும்? அப்படி தான் இங்கு ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/35-year-old-girl-who-ran-away-with-10th-class-student-arrested-in-pocso-act-374713

'டிக்டாக்' சுகந்தி கைது! பல பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு!

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சமூக வலைதளங்களில் டிக்டாக் சுகந்தி பதிவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு,சைபர் கிரைமில் புகாரளிக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tiktok-sugandhi-arrested-cyber-%E2%80%8B%E2%80%8Bcrime-police-case-in-many-sections-374710

ஜெய் பீம் படத்தில் சர்ச்சைக்குள்ளான காலண்டர் காட்சி மாற்றப்பட்டது!

ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் மாற்றப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/controversial-calendar-scene-changed-in-jai-bhim-movie-374678

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்கள் மழை பெய்யுமா?

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-it-rain-in-tamil-nadu-for-the-next-two-days-374676

தமிழகத்தில் நவம்பர் 14ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்: மா.சுப்பிரமணியன்

தமிழ்நாடு முழுவதும் வரும் நவம்பர் 14ம் தேதி  50 ஆயிரம் முகாம்களில் 8-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-tamil-nadu-8th-mega-vaccination-camp-will-be-conducted-on-november-14th-says-state-health-minister-374675

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: இந்த ஆண்டும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை, முக்கிய அறிவிப்புகள் இதோ

கொரோனா தொற்று பரவல் காரணமாக 2-வது ஆண்டாக திருக்கார்த்திகை தீபத்திருவிழா பக்தர்களின்றி நடைபெறவுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tiruvannamalai-karthigai-deepam-festival-2021-important-announcement-for-devotees-374674

குடிபோதையில் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்து கலாட்டா செய்த அதிமுகவின் முன்னாள் எம்.பி.!

தீபாவளி நாளில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் குடிபோதையில் இரவு 10 மணியளவில், கோபி (47) என்பவரது வீட்டுக்குள் ஆடையின்றி நிர்வாண கோலத்தில் திடீரென புகுந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-ex-mp-enters-naked-in-a-strangers-house-was-arrested-after-a-drunken-brawl-374664

நீட் எட்டாக்கனி அல்ல: சாதித்துக் காட்டிய தமிழக அரசு பள்ளி மாணவி

நீட் தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் தவறான முடிவை எடுத்து வரும் நிலையில் அரசு பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர் முதல் தேர்விலேயே மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-government-school-girl-clears-neet-after-studying-for-only-2-months-sets-example-374663

Friday, 5 November 2021

போலீஸாரிடம் இருந்து தப்பிக்க கூவம் ஆற்றில் குதித்தவர் பரிதாப மரணம்..!!

சென்னை பட்டாபிராம் அருகே சுடுகாட்டில் சூதாட்டம் ஆடிய போது போலீசார் வருவதை பார்த்து கூவம் ஆற்றில் குதித்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-man-fell-into-koovam-river-dies-when-tried-to-escape-from-police-374659

தொண்டர்களே, உங்கள் இடத்திற்கே வந்து நேரில் சந்திக்கிறேன்: சசிகலா அறிக்கை

உங்கள் அனைவரது ஒற்றுமையும் ஒப்பற்ற அன்பு மட்டுமே எனக்கு வேண்டும்.உங்களையெல்லாம் தாங்கள் வாழும் இடத்திற்கே நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன். விரைவில் சந்திப்போம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-says-i-will-come-to-your-place-and-meet-you-in-aiadmk-volunteers-374654

Corona AY.4.2 உருமாறிய வைரஸ் தமிழகத்தில் இல்லை - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம்

கொரோனா வைரஸின் உருமாறிய திரிபு தமிழகத்தில் கண்டறியப்படவில்லை என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் உறுதிபடுத்தியுள்ளார்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-health-minister-ma-subramaniam-says-mutated-ay-4-2-corona-virus-not-detected-in-our-state-374643

District wise Corona update நவம்பர் 5: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் நிலவரம்

சென்னையில் இன்று 102 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 875 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,07,368 ஆக உயர்ந்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-district-wise-covid-update-on-2021-5th-november-374640

COVID-19 Update: இன்றைய கோவிட் பாதிப்பு; 2021 நவம்பர் 5

 தமிழ்நாட்டில் 875 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,07,368 ஆக உயர்ந்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-5th-november-2021-374639

அனுமதியின்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் ஒருவர் பலி; பாய்ந்தது வழக்கு!

மஞ்சுவிரட்டு போட்டியை காண விராச்சிலை மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-killed-case-has-been-registered-against-without-permission-manju-virattu-in-pudukottai-374616

கோவையில் இறந்த யானையின் தந்தத்தை வெட்டி விற்க முயன்ற 3 பேர் கைது

இறந்த யானையின் உடலினை காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி போன்ற காட்டு விலங்குகளால்  உண்ணப்பட்டு இழுத்துச் சென்று இறந்த யானையின் எலும்புகள் மட்டுமே அவ்விடத்தில் காணப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-three-persons-arrested-in-connection-with-removal-of-tusk-from-the-dead-elephant-374611

தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-next-5-days-heavy-rain-may-occur-in-these-districts-of-tamil-nadu-says-chennai-meteorological-center-374609

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 431 கோடிக்கு பட்டாசு விற்பனை

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த இரண்டு நாட்களில் 431 கோடிக்கு பட்டாசு விற்பனை ஆகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/firecrackers-sale-of-431-crores-were-made-during-last-2-days-of-diwali-374607

Thursday, 4 November 2021

COVID Update: நவம்பர் 04 தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் 945 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-update-in-tamil-nadu-today-2021-november-04-374591

தீபாவளி நாளில் சோகம்! பட்டாசுகள் வெடித்ததில் தந்தை-மகன் உடல் சிதறி பலி!

இரண்டு சக்கரவாகனத்தில் இருந்த நாட்டு பட்டாசுகள் திடீரென வெடித்ததில்  தந்தையும் மகனும் தூக்கி வீசப்பட்டனர். இவர்களது உடல் பாகங்கள் 300 மீட்டர் தூரம் வரை உடல் சிதறி உயிரிழந்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tragedy-on-diwali-father-and-son-death-in-firecracker-blast-in-viluppuram-374587

தீபாவளி தினத்தில் சிறப்பான நிகழ்வு; தேடி சென்று உதவி செய்த முதல்வர் ஸ்டாலின்

சகோதரி அசுவினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-mk-stalin-provided-welfare-assistance-to-the-narikuravar-and-irular-people-374585

COP26 பருவநிலை மாநாட்டில் உரையாற்றிய 15 வயது தமிழக மாணவி வினிஷா உமாசங்கர்

மாசற்ற தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளைப் பற்றி விவாதிக்கும் காலநிலை மாநாட்டில், உலகத் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றிய 15 வயது தமிழக மாணவி வினிஷா உமாசங்கருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன  

source https://zeenews.india.com/tamil/education/environmental-oscar-vinisha-umasankar-15-year-student-addressed-at-climate-conference-in-glasgow-374578

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-will-continue-for-next-5-days-regional-meteorological-centre-chennai-374570

Education: இல்லம் தேடி கல்வி திட்டத்தை எதிர்க்கும் இந்திய தேசிய லீக் கட்சி

இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதை தமிழக முதலமைச்சர் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது

source https://zeenews.india.com/tamil/education/inl-condemns-tamil-nadu-governments-illam-thedi-kalvi%E2%80%99-scheme-which-is-praised-by-rss-374569

Wednesday, 3 November 2021

தீபாவளி: கொட்டும் மழையிலும் சிறப்பு ஆம்னி பேருந்து தணிக்கை

தீபாவளி சிறப்புப் பேருந்கள் இயக்கத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் தாம்பரம் இரயில் நிலைய பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/special-omni-bus-audit-in-the-pouring-rain-ahead-of-diwali-374566

பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் தமிழக கிராமங்கள்

பட்டாசு உற்பத்தி தொழிலிலுக்கு பின்னால் எண்ணன்ற தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரமும் நம்பியிருக்கிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/villages-in-tamil-nadu-celebrate-deepavali-without-exploding-firecrackers-374565

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலவரம்: 2021 நவம்பர் 03

 தமிழகத்தில் மட்டும் இன்று 962 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  சென்னையில் மட்டும் இன்று 105 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-district-wise-corona-update-03rd-november-2021-374553

COVID-19 Update: நவம்பர் 3 தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 36,176ஆக உயர்ந்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-2021-november-03-374552

400 ஆண்டுகள் பழமையான நிருத்ய விநாயகர் சிலை கடத்தல் முறியடிப்பு

400 ஆண்டுகள் பழமையான நிருத்ய விநாயகர் சிலை காஞ்சிபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்டது, கடத்தலை தடுத்தது சுங்கத்துறை 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/air-customs-seized-400yr-old-nritya-ganapati-idol-which-was-used-in-temple-as-urchava-moorthy-374542

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயாராக உள்ளது: அமைச்சர்

கடந்த காலங்களில் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளோம். மீனவர்கள் பாதுகாப்பிற்காக கடலோர காவல்படை தயாராக உள்ளனர் என அமைச்சர் கூறினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-is-ready-to-face-the-north-east-monsoon-says-minister-374534

ஸ்தம்பித்தது சென்னை! நீண்ட நேரம் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்!

தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் கடந்த 2 நாட்களில் மட்டும் 2,34,918 பயணிகள் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு மக்கள் செல்வதால், சிறப்பு மற்றும் அரசு பேருந்துகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் ஏராளமான பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளிலும் பயணம் செய்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/three-lakh-people-have-left-chennai-to-their-native-places-to-celebrate-deepavali-374531

கோவிட் தொற்றுப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்

1,05,168  பணியாளர்களுக்கு 196.91 கோடி ரூபாய்  ஊக்கத்தொகை வழங்கிடும் அடையாளமாக, 13 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/196-91-crore-incentive-for-105168-employees-involved-in-covid-19-374523

சசிகலாவின் அறிக்கைக்கு பதிலடியாக EPS, OPS வெளியிட்ட போராட்ட கூட்டறிக்கை

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் OPS மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் EPS கூட்டாக கையெழுத்திட்டு போராட்ட அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-plans-to-protest-against-government-stand-in-mullai-periyar-issue-374496

Tuesday, 2 November 2021

கனமழை காரணமாக கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/schools-in-cuddalore-and-pudukottai-districts-are-closed-today-due-to-heavy-rains-374487

2வது நாளாக 1,000-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு; அதிகரித்த கொரோனா பலி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 21 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 36,157 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-death-increase-today-coronavirus-status-in-tamil-nadu-374482

தமிழ்நாடு நாள் எப்பொழுது கொண்டாடப்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து

இரண்டு வரலாற்று நிகழ்வுகளை கொண்டாடுவதே பொருத்தமானதாக இருக்கும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/when-should-tamil-nadu-day-be-celebrated-marxist-communist-party-opinion-374470

தீபாவளி ஷாப்பிங்கில் விபரீதம்: கடை எஸ்கலேட்டரிலிருந்து விழுந்த 7 வயது சிறுவன்

மதுரையிலுள்ள பிரபல ஜவுளிக்கடை மாடியில் இருந்து தவறி விழுந்து 7வயது சிறுவன் படுகாயம் அடைந்ததில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-accident-boy-falls-from-escalator-in-famous-shop-in-madurai-admitted-in-hospital-374468

தலைமை செயலகத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்!

தலைமை செயலகத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் நிதி வழங்கப்படும் என முதலவர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rs-25-lakh-relief-for-the-family-of-a-female-police-officer-who-died-at-the-general-secretariat-374451

கழிவறையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆண், பெண் சடலம்

Crime News: 22 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் என்பது தெரியவந்தது. ஆண் ஒரு கழிவறையிலும், பெண் மற்றொரு கழிவறையிலும் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-investigation-body-of-man-and-woman-recovered-in-a-decomposing-state-374450

இலங்கை தமிழருக்காக தமிழக அரசு என்றும் துணை நிற்கும்: முதல்வர் உறுதி

இலங்கை தமிழருக்காக தமிழக அரசு என்றும் துணை நிற்கும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அளித்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-of-tamil-nadu-will-always-support-the-sri-lankan-tamils-chief-minister-m-k-stalin-assured-374449

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மேலும் 5 நாட்களுக்கு மழை!

தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/5-more-days-of-rain-in-these-districts-in-tamil-nadu-374447

சசிகலா சொல்லும் நரகாசுரன் யார்? அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் தீபாவளி வாழ்த்து

நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது என மேற்கோள்காட்டி தொண்டர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய சசிகலா.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-wishes-diwali-festival-and-indirectly-attacked-eps-and-ops-374439

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு: வைகோ

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி வாய்ப்பு வழங்க தமிழக அரசு முன்வரவேண்டுமென மதிமுக வலியுறுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/job-opportunity-for-graduate-teachers-who-have-completed-certificate-verification-says-vaiko-374423

நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம்: கண்டுகளித்து பரவசம் அடைந்த பக்தர்கள்

நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து வெகுவிமர்சையாக நடைபெற்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nellaiyappar-gandhimathi-ambal-thirukalyanam-festival-devotees-attend-and-get-darshan-in-large-numbers-374422

தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஓட ஓட விரட்டிக்கொலை

அடையாளம் தெரியாத நபர்களால் 22 வயது இளைஞர் முகம் சிதைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/boy-killed-in-crash-after-high-speed-chase-in-sriperumbudur-374421

10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து: போராட்டத்தில் இறங்கிய பாமக-வினர்

நீதிபதிகள் துரைசாமி மற்றும் முரளிசங்கர் அமர்வு நேற்று வன்னியர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10.5% இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கான அரசாணையைச் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-men-show-their-displeasure-on-cancellation-of-10-5-internal-quota-to-vanniyar-community-374420

Monday, 1 November 2021

தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு

தீபாவளி பண்டிகை தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/announcement-of-time-for-fireworks-on-diwali-day-374414

ஈரானுக்கு கடத்தப்பட இருந்த அமெரிக்க ஹெலிகாப்டர் சென்னையில் சிறைபிடிப்பு

பங்காக்கை சேர்த்த ஹமீத் இப்ராகிம் மற்றும் அப்துல்லா அவர்களின் மரிலாக் ஏவியோன் சர்வீசஸ் கோ லிமிடெட் நிறுவனம் அமெரிக்க தயாரிப்பான பெல் 214 ரக ஹெலிகாப்ட்டரை வாங்கியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ed-has-seized-an-american-helicopter-in-chennai-under-prevention-of-money-laundering-act-374398

'ஜெய் பீம்' படத்திற்கு பெருமை சேர்த்த தமிழக முதல்வர்!

சூரியாவின் ஜெய் பீம் திரைப்படத்தினை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பார்த்து பாராட்டியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-cm-mk-stalin-watched-the-suriyas-jai-bhim-movie-374397

பழங்குடியின மக்களின் நலனுக்காக ரூ.1 கோடி வழங்கிய நடிகர் சூர்யா!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் பழங்குடியின மக்களின் நலனுக்காக ரூ.1 கோடி வழங்கினார் சூர்யா  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-surya-donates-rs-1-crore-for-tribal-welfare-374385

தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-of-tamil-nadu-announces-deepavali-next-day-as-a-public-holiday-374384

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

2021ம் ஆண்டிற்கான உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் விருது நிகழ்ச்சியில், செஃப் தாமு என்று அழைக்கப்படும் பிரபல சமையல் வல்லுநர் கோதண்டராமன் தாமோதரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chef-damu-to-receive-international-award-for-outstanding-lifetime-achievement-in-catering-industry-374382

சென்னையில் தலைதூக்கும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாச்சாரம் -அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழகத்தின் கடந்த சில ஆண்டுகளாக ரவுடிகளின் கைதின் போது துப்பாக்கிகள் பறிமுதல் செய்வது என்பது வாடிக்கை ஆகிப்போனது. இது மிகவும் ஆபத்து என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-report-rising-in-gun-and-bomb-culture-in-tamil-nadu-374380

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம்

குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-in-next-5-days-heavy-rain-may-occur-in-these-districts-of-tamil-nadu-374379

வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5% உள் ஒதுக்கீடு ரத்து -உயர்நீதிமன்ற அதிரடி

இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளதா? ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க முடியுமா? முறையான அளவுசார் தரவுகள் இல்லாமல் இட ஒதுக்கீடு அளிக்க முடியுமா?  உள்ளிட்ட 6 கேள்விகள் அரசிடம் எழுப்பப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/high-court-madurai-bench-cancellation-of-10-5-internal-quota-given-to-vanniyar-community-374375

Sunday, 31 October 2021

உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள் பூங்கொத்து, பரிசு பொருட்கள் கொடுத்து வரவேற்பு

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில், பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் பரிசு பொருட்கள் கொடுத்து வரவேற்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/schools-reopen-today-classes-i-to-viii-students-in-tamil-nadu-374372

இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்து சேவை; முழு விபரம் உள்ளே..!!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ள பயணிகளின் வசதிக்காக, தமிழகம் முழுவதும் 20,334 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-full-details-of-diwali-special-bus-service-from-chennai-to-other-districts-374371

அதிர்ச்சி தகவல்! LPG சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து, தற்போது கேஸ் சிலிண்டர் விலையும்  அதிகரித்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-news-before-diwali-petrol-diesel-price-and-lpg-cylinder-price-increased-374370

கனமழை காரணமாக ஆறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

இன்று காலை முதல் கள்ளக்குறிச்சி, வேலூர், நெல்லை, திருவாரூர், விழுப்புரம், கடலூர் என ஆறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/holidays-for-schools-in-six-districts-today-due-to-heavy-rain-374368

வீடு திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!! "அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்"

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்: மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/superstar-returns-home-and-actor-rajinikanth-thanks-everyone-374366

மனிதர்களுக்கு மட்டுமல்ல, இனி செல்ல பிராணிகளுக்கும் எரிவாயு தகன மேடை!

முதல் முறையாக தென் இந்தியாவிலேயே கிண்டியில் செல்ல பிராணிகளுக்கென்று பிரத்யேகமாக அதிக பொருட்செலவில் எரிவாயு தகன மேடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/animal-crematorium-opened-by-blue-cross-at-chennai-374332

'குடி' மகன்களுக்கு குட்நியூஸ் வழங்கியுள்ள தமிழக அரசு..!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து நாளை முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள்  திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-has-allowed-tasmac-bar-to-open-from-tomorrow-374330

தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்: வானிலை அறிக்கை

இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில், கன மழை பெய்யக் கூடும் என வானிலை அறிக்கை கூறுகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-updates-heavy-rain-with-thunderstorms-may-occur-in-these-districts-of-tamil-nadu-374295

ரஜினியிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கடந்த திங்கள்கிழமை தாதா சாகேப் பால்கே விருது பெற்ற சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-mk-stalin-speaks-to-rajini-enquires-about-his-health-374292

Saturday, 30 October 2021

தீபாவளி அன்று இறைச்சிக் கடைகள் திறக்க தடையில்லை

நாடு முழுவதும் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/meat-shops-are-not-barred-from-opening-on-diwali-374272

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் 6 இடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளி திருநாளையொட்டி சென்னை நகரில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்து சேவை இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dewali-special-buses-from-chennai-to-other-districts-374239

புதைக்கப்பட்ட பெண்ணின் உடலில் தலையை வெட்டி சென்ற மர்ம நபர்கள்!

திருப்பத்தூர் மாவட்டத்தின் ஜோலார்பேட்டையில் உள்ள பாரதிதாசன் நகரில் மர்ம நபர்கள் புதைக்கப்பட்ட பெண்ணின் உடலில் தலையை வெட்டி சென்றுள்ளனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mysterious-people-who-cut-off-the-head-on-the-body-of-the-buried-woman-374224

தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-updates-heavy-rain-may-occur-in-theses-districts-of-tamil-nadu-374223

தேவர் ஜெயந்தி: முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

பசும் பொன் முத்துராமலிங்க தேவரின் 114 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 59 ஆவது குரு பூஜை விழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில்,  அனைத்துகட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalin-paid-their-respects-at-muthuramalinga-thevar-memorial-in-ramanathapuram-district-374219

Friday, 29 October 2021

தேவர் ஜெயந்தி விழாவில் காவல்துறை வாகனத்தின் மேலேறி இளைஞர்கள் அட்டகாசம்

பசும் பொன் முத்துராமலிங்க தேவரின் 114 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 59 ஆவது குரு பூஜை விழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youths-were-seen-doing-atrocities-boarding-on-a-police-vehicle-during-the-devar-jayanti-celebrations-374217

அசைவ பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி! தீபாவளிக்கு கறிக்கடை கிடையாது

நாடு முழுவதும் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/meat-shops-will-be-closed-on-diwali-in-tamil-nadu-due-to-neervaan-day-374213

குற்றம்சாட்டிய பெண்ணுடன் சேர்ந்து உணவருந்திய அமைச்சர் சேகர்பாபு!

சிறிது நாட்களுக்கு முன் சமூகவலைதளங்களில் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த நரிக்குறவ பெண்ணுடன் கோயிலில் சேர்ந்து உணவருந்தினார் அமைச்சர் சேகர்பாபு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/minister-sekarbapu-had-dinner-with-the-accused-woman-374186

COVID-19 Update: இன்று 1,039 பேர் கொரோனாவால் பாதிப்பு; 11 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 11 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 36,083 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-1039-new-covid-cases-11-deaths-374185

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; வதந்தியை நம்ப வேண்டாம்: அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாட்டுக்கு சொந்தமான முல்லைப்பெரியாறு அணை, நிலையான வழிகாட்டுதல்களின்படி முறையாக இயக்கப்பட்டு வருகிறது என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது என தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mullaperiyar-dam-is-safe-said-tamil-nadu-water-resources-minister-duraimurugan-374163

பட்டப்பகலில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையின் நகையை ஆட்டையை போட்ட மர்ம ஆசாமி!

கோயம்புத்தூரில் பட்டப்பகலில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையின் நகையை திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mysterious-guy-entered-the-schooland-theft-the-teachers-necklace-374162

நவம்பர் 1 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமா? பள்ளிக்கல்வித்துறை கூறியது என்ன?

வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-school-reopening-for-classes-1-to-8-school-education-department-gives-instructions-374157

ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார்: காவேரி மருத்துவமனை

தலைநகர் தில்லியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில்  தாதா சாகேப் பால்கே விருது பெற்ற சூப்பர்  ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று மாலை திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rajinikanth-will-be-discharged-in-few-days-says-kaveri-hospital-374136