Tuesday 21 September 2021

ரேஷன் கடையில் மக்களை அலைக்கழித்தால் தண்டனை

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வருபவரை அலைக்கழித்தால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/action-against-staff-if-a-family-member-is-disturbed-in-a-ration-shop-371222

தமிழகத்தின் 'இந்த' மாவட்டங்களில் கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில், கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-heavy-rain-may-occur-in-these-districts-of-tamil-nadu-371212

Monday 20 September 2021

Gold Rate Today: தங்க நகை வாங்கப் போறீங்களா? விலை நிலவரம் இதோ!!

சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-september-21-2021-371199

சாப்பாடு போட மறுத்த தாயை கத்தியால் குத்திக் கொன்ற கொடூர மகன்

சாப்பாடு போட மறுத்த தாயை அரிவாமனையால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-incident-son-murdered-his-own-mother-for-not-giving-food-371198

நீட் தேர்வு தொடர்ந்தால் சுகாதார பாதுகாப்பு முறையில் மோசமான பாதிப்பு ஏற்படும்

நீட் சில வருடங்களுக்குத் தொடர்ந்தால் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற போதுமான நிபுணர்கள் இருக்கக்கூடாது என ஏ.கே.ராஜன் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/if-neet-exam-continues-the-health-care-system-of-tamil-nadu-will-be-adversely-affected-371196

Petrol, Diesel Price: இன்றைய (செப்டெம்பர், 21) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-21st-september-2021-371195

NEET Exam: நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கை வெளியீடு

நீட் தேர்வின் தாக்கம் குறித்து முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/neet-is-biased-against-the-poor-says-justice-ak-rajan-committee-371193

TN Corona Update: செப்டம்பர் 20; மாவட்ட ரீதியாக இன்றைய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,360 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 16,984 ஆக உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-corona-update-in-tamil-nadu-as-on-september-20-371187

TN Corona Update: தமிழகத்தில் இன்று 1,661 பேருக்கு புதிதாக பாதிப்பு, 23 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 23 பேர் உயிரிழந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,360 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-1661-new-cases-23-deaths-1623-recoveries-in-24-hours-371180

பாஜகவிடம் இருந்து பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் - ஜோதிமணி எம்பி

பாஜகவிடம் இருந்து பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என ஜோதிமணி எம்பி கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/women-should-be-wary-from-bjp-jothi-mani-mp-371152

தமிழகத்தில் அக்டோபருக்குள் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போட திட்டம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், கோவிட் தொற்றுநோய் பிடியின் பாதிப்புகளை தவிர்க்கவும் நாடு முழுவதும், கொரோனா தடுப்பூசி இயக்கம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/first-dose-vaccination-for-all-before-october-says-tn-health-secretary-371140

'ஒரு நாள் கூட அவகாசம் கிடையாது’: உள்ளாட்சி தேர்தல் குறித்த மனுவிற்கு உச்சநீதிமன்றம் காட்டம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்த கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/supreme-court-lashes-out-at-state-election-commission-about-local-body-elections-see-details-371135

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி: ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா சிறை சென்றபின்னர், புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/position-of-aiadmk-coordinator-co-coordinator-key-judgment-issued-by-the-high-court-371133

'எனக்கு கொழுந்தியாளே இல்லை’: தமிழக நிதி அமைச்சரின் புதிய விளக்கம்

நிர்மலா சீதாராமன் தலைமையில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், லக்னோவில் நடந்தது. இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவது குறித்து விவாதம் செய்யப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-finance-ministers-comment-about-criticism-on-not-attending-gst-meeting-371131

Gold Rate Today: இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை, இன்றைய நிலவரம் என்ன?

இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,355-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.112 குறைந்து ரூ.34,840-க்கு விற்பனையில் உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-september-20-2021-371130

Sunday 19 September 2021

சென்னையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்கியது Ford நிறுவனம்

இந்திய சந்தையில் மகிந்திரா உடனான கூட்டு முயற்சியில், நுழைந்த போர்டு நிறுவனம், 1999 ஆம் ஆண்டு போர்ட் இந்தியா லிமிடெட் என பெயரிடப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ford-india-resumes-its-production-work-in-chennai-plant-371127

Petrol, Diesel Price: இன்றைய (செப்டெம்பர், 20) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-20th-september-2021-371120

சிறுமியை அடித்துக்கொன்று ஆற்றில் வீசிய கொடூரம்; கள்ளக்காதலனுடன் தாய் கைது

சிறுமியின் உடலை சுடுகாட்டில் புதைக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால் அதே பகுதியில் உள்ள புதுஆற்றில் சிறுமியின் உடலை வீசி எறிந்துவிட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/7-year-old-girl-killed-by-her-own-mother-has-been-arrested-371119

நகையை அடகு வைக்காமலேயே கடன் : கூட்டுறவு மோசடி

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில்  நகைகடன்  வழங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நெல்லையில் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/credit-without-mortgaging-jewelry-cooperative-fraud-371112

TN Corona Update: செப்டம்பர் 19; மாவட்ட ரீதியாக இன்றைய கொரோனா பாதிப்பு

  தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,45,380  ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 232 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-corona-update-of-tamil-nadu-today-september-19-371110

TN Corona Update: தமிழகத்தில் இன்று 1,697 பேருக்கு புதிதாக பாதிப்பு, 27 பேர் பலி

இன்று தமிழ்நாட்டில் 1,697 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,45,380  ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 232 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-1697-new-cases-27-deaths-1594-recoveries-in-24-hours-371109

கண்ணை மறைத்த காதல்! கிணற்றில் விழுந்த காதலன்!

திருவாரூரில் இரவு நேரத்தில் காதலியுடன் பேச தனியாக சென்ற இளைஞர் மறுநாள் காலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/blindfolded-love-boyfriend-who-fell-into-the-well-371107

Silambam: தமிழகத்தின் வீர விளையாட்டு சிலம்பத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம்

தமிழ்நாட்டின் வீர விளையாட்டான சிலம்பம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-culture-central-government-recognized-silambam-traditional-game-of-tamil-nadu-371060

தமிழகத்தின் 'இந்த' 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில், கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-heavy-rain-may-occur-in-these-4-districts-of-tamil-nadu-371059

Saturday 18 September 2021

Petrol, Diesel Price: இன்றைய (செப்டெம்பர், 19) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-19th-september-2021-371037

Mega vaccination camp: தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் இன்று; செப்டம்பர் 19

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், கோவிட் தொற்றுநோய் பிடியின் பாதிப்புகளை தவிர்க்கவும் நாடு முழுவதும், கொரோனா தடுப்பூசி இயக்கம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mega-vaccination-camp-today-in-tamil-nadu-the-september-19-371035

தாய், தந்தை உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் வழக்கு

9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-aspirant-actor-vijay-sues-his-own-parents-371033

CTET Exam: டிசம்பர் 16 முதல் ஆசிரியர் தகுதி தேர்வு துவக்கம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு டிசம்பர் 16 முதல் நடக்கவுள்ளது.

source https://zeenews.india.com/tamil/education/ctet-exam-teacher-qualification-examination-starts-from-december-16-371032

ஊராட்சி தேர்தலில் களமிறங்கும் பங்காரு அடிகளார் மனைவி; சொத்து மதிப்பு எவ்வளவு

மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் பங்காரு அடிகளார் மனைவி மற்றும் மகன் போட்டியிடுகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/melmaruvathur-bangaru-adigalar-wife-to-contest-in-local-body-election-here-is-the-property-worth-371031

ஊரக உள்ளாட்சி தேர்தல் - 9 மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் விறுவிறு

Local Body Election: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rural-local-body-elections-candidate-filing-nominations-in-9-districts-371024

மோடி பிறந்தநாளை புறக்கணித்த தமிழக அரசு !

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி நாடு முழுவதும் இரண்டேகால் கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-ignores-modis-birthday-371023

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி

உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சுயேட்சையாக போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vijay-peoples-movement-contest-in-local-elections-371022

ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மீண்டும் மாற்றப்படுகிறதா தலைமை செயலகம்?

ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் தலைமை செயலகத்திற்கான கல்வெட்டு மீண்டும் பொருத்தப்பட்டிருப்பதால்   தலைமை செயலகம்  மீண்டும் மாற்றப்படுகிறதா என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-the-general-secretariat-being-relocated-to-omanthurai-hospital-371021

சமூகநீதி என்றால் என்ன? முதல்வர் விளக்கனும் - சீமான்

சமூக நீதி என்றால் என்ன என திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/what-is-social-justice-chief-minister-seeman-371002

தற்கொலை தீர்வல்ல -வீடியோ மூலம் நடிகர் சூர்யா உருக்கம்

அச்சமில்லை அச்சமில்லை - தற்கொலை தீர்வல்ல -  நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/suicide-is-not-the-solution-actor-surya-melts-through-video-370998

தமிழகத்தின் 'இந்த' மாவட்டங்களில் கன மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில், கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த நான்கு நாட்களுக்கான வானிலை முன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-update-heavy-rain-may-occur-in-these-districts-of-tamil-nadu-370996

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மாநிலங்கள் அவை வேட்பாளராக அறிவிப்பு

புதுச்சேரியில் உள்ள மாநிலங்கள் அவை தொகுதிக்கு பிஜேபியே போட்டியிடுதாக, பிஜேபி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, கூட்டணி கட்சியான என்ஆர் காங்கிரஸ் ஆதரவு கேட்டு முதல்வர் ரங்கசாமியிடம் பிஜேபி கோரிக்கை வைத்திருந்த நிலையில், எல்.முருகன் புதுச்சேரியில் இருந்து போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/union-minister-l-murugan-to-contest-in-rajya-sabha-election-from-madhya-pradesh-370988

உலகின் தொன்மையான நாகரீகம் கொண்ட தமிழகத்தின் ஆளுநராக பதவிற்றதில் மகிழ்ச்சி: RN.Ravi

ஆர்.என்.ரவி கடந்த 1976ம் ஆண்டு கேரள பிரிவு IPS அதிகாரியாக பணியாற்றியுள்ள நிலையில் , உளவு பிரிவின் சிறப்பு இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rn-ravi-sworn-in-as-new-tamilnadu-governor-370987

Friday 17 September 2021

Petrol, Diesel Price: இன்றைய (செப்டெம்பர், 18) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-18th-september-2021-370972

சாணி பவுடருக்கு தடை விதிக்கப்படும்: தமிழக அரசு

சாணி பவுடருக்கு தடை விதிக்கப்படும்: தமிழக அரசு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-will-ban-sani-powder-says-minister-ma-subramanian-370959

நாய்களை பராமரிப்பது ஐஐடி-யின் வேலையல்ல: சென்னை உயர் நீதிமன்றம்

ஐஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் ஐஐடி வளாகத்தில் இருப்பதாகவும், வீட்டில் பராமரிக்க முடியாதவர்கள் நாய்களை இங்கு விட்டுச் செல்வதால் நாய்கள் எண்ணிக்கை அதிகமாவதாகவும் தெரிவித்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-high-court-says-taking-care-of-dogs-is-not-the-job-of-iit-asks-for-immediate-measures-370957

District wise Update: மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரங்கள்!

தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 1,565 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 25,89,899 ஆக உயர்ந்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-coronavirus-impact-status-in-tamil-nadu-370948

COVID-19 Update: இன்று 1,669 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 17 பேர் உயிரிழப்புq

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 17 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,288 ஆக அதிகரித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-update-in-tamil-nadu-today-1669-new-covid-cases-17-deaths-370947

பெரியாருக்கும் தமிழில் வாழ்த்து தெரிவித்த கேரள முதல்வர்!

பெரியாரின் 143வது பிறந்தநாளான இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kerala-chief-minister-congratulates-periyar-in-tamil-370934

பெண்ணின் உயிரை பறித்த போலிஸ் வேன், பத பதைக்கும் சிசிடிவி கட்சி

வாகனத்தை ஓட்டும்போது மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டியது மிக மிக அவசியமான ஒன்று. அதுவும் அதிக வேகம் செல்வது என்பது கூடவே கூடாது. அது ஆபத்தில் முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/watch-road-accidents-video-woman-was-killed-and-several-others-were-injured-370933

ஜாதிய உறுதிமொழி : சமூகநீதி நாளில் சர்ச்சை வீடியோ

ஈ.வெ.ரா.வின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சமூக நீதி நாளாகக் கடைபிடிக்கப்படும் நிலையில், சிலர் ஜாதிய உறுதிமொழி எடுத்துக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/caste-pledge-controversial-video-on-social-justice-day-370926

தொடரும் உள்ளாட்சி பதவிக்கான ஏலம்! நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/auction-for-local-post-to-continue-will-the-election-commission-take-action-370923

Centre: BJP அரசை கண்டித்து செப்டம்பர் 20ம் தேதி தமிழகத்தில் கருப்புக்கொடி போராட்டம்

"மக்கள் விரோத - ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, 20-09-2021 அன்று திமுக தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பில், இல்லங்களில் கறுப்புக்கொடி ஏந்திக் கண்டனப் போராட்டம்" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/black-flag-protest-against-bjp-government-on-20th-septembr-on-behalf-of-dmk-led-alliance-370916

Thursday 16 September 2021

Gold Rate Today: சாமானியர்களுக்கு குட் நியூஸ், ரு.35,000-க்கு கீழ் சென்றது தங்கம்

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 4,365-க்கு விற்பனை ஆகிறது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-good-news-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-september-17-2021-370909

பள்ளி மாணவரை அடித்துக் கொன்ற தாயின் கள்ளக் காதலன்

தாயுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் பள்ளி மாணவரை அடித்து கொன்ற தாயின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-fake-boyfriend-of-the-mother-who-beat-the-schoolboy-to-death-370908

சமூக நீதி நாள்! பெரியாரின் தேவை என்ன?!

தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாளான இன்று தமிழக அரசின் சார்பில் சமூகநீதி நாளாக கொண்டாடப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/social-justice-day-what-does-periyar-need-370906

District wise Update: தமிழ்நாடு மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரங்கள்!

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 206 பேருக்கும், அதனை அடுத்து  சென்னையில் 202 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-covid-19-vulnerability-data-in-tamil-nadu-370897

COVID-19 Update: இன்று 1,693 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 25 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 17 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/increasing-coronavirus-in-tamil-nadu-today-1693-new-covid-cases-25-deaths-370896

அதிக வேலைவாய்ப்புள்ள கடல்சார் துறையில் சிறப்பு பயிற்சி: கடல்சார் பல்கலைக்கழகம் தகவல்

சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, மும்பை துறைமுகம், நவி மும்பை மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் உள்ள தனது மையங்களில் சிறப்பான பயிற்சியை இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/indian-maritime-university-says-specialized-training-in-the-more-employed-maritime-field-370884

Wednesday 15 September 2021

1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு எப்போது?

தமிழக அரசு 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளித்தது. கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் பள்ளிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-school-reopening-for-classes-1-to-8-tn-government-announcement-soon-370865

தனித்து களம் காணும் கட்சிகள்: சிதறும் வாக்கு வங்கி

நாம் தமிழர், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், பா.ம.க என முக்கிய கட்சிகள் இம்முறை தனித்து களம் இறங்குவதால் வாக்குவங்கி அதிகமாக சிதறுண்டு போக வாய்ப்புள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/local-body-elections-these-major-parties-competing-alone-in-election-370864

Gold Rate Today: திடீரென சரிந்தது தங்கம், வாங்க சரியான நேரம்

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து ரூ. 4,430-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ. 176 குறைந்து ரூ. 35,440.00-க்கு விற்பனையில் உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-september-16-2021-370863

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு உள்ளிட்ட இடங்களில் ரெய்டு

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/income-tax-raids-on-aiadmk-minister-kc-veeramani-premises-370860

Petrol, Diesel (16-09-2021) Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-change-in-petrol-and-diesel-rate-16-09-2021-here-is-the-detail-370859

TN Corona Update: மாவட்ட ரீதியாக இன்றைய கொரோனா பாதிப்பு

இன்று தமிழ்நாட்டில் 1,658 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,38,668  ஆக உயர்ந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/district-wise-corona-update-of-tamil-nadu-today-370822

TN Corona Update: தமிழகத்தில் இன்று 1,658 பேருக்கு புதிதாக பாதிப்பு, 29 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 29 பேர் உயிரிழந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,246 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-1658-new-cases-29-deaths-1542-recoveries-in-24-hours-370821

பள்ளிக்கு வர மாணவர்களை கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை : உயர்நீதிமன்றம்

சென்ற வருடத்தில், கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து, இருந்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-reopening-action-will-be-taken-against-schools-compelling-students-to-attend-the-class-says-high-court-370808

வானிலை அப்டேட்: தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-update-chance-of-rain-with-thunder-and-lightning-in-the-southern-districts-370801

இனி இந்த அரசை நம்பாதீர்கள் - எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி T.சௌந்தர்யாவிற்க்கு எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-not-trust-this-government-anymore-edappadi-palanisamy-370800

உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி என்ன ஆகும்?

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் சுமூகமாகப் பேசி முடிவுகளை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களை திமுக அறிவுறுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-local-body-election-nine-districts-in-tamilnadu-370799

உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி - தேமுதிக-வின் பலம் என்ன?

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/after-pmk-statement-on-contesting-election-along-now-dmdk-to-go-alone-in-rural-civic-polls-in-nine-districts-370791

நீட் கோரம் : மேலும் ஒரு உயிர்காவு

நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்னரே சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து நேற்று அரியலூர் கனிமொழி தற்கொலை செய்து கொண்டார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/neet-suicides-continue-in-tamil-nadu-one-more-girl-commits-suicide-370790

Gold Rate Today, September 15: ஒரே நாளில் ரூ. 256 உயர்ந்தது தங்கத்தின் விலை

தேசிய அளவில் டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் தங்கத்தின் விலையில் இன்று பெரிய மாற்றம்  இல்லை. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-september-15-2021-370788

தொடங்கியது அதிமுக - பாமக மோதல்!

உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் அதிமுக - பாமக இடையே வார்த்தைப் போர் துவங்கியுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-pmk-clash-started-370787

தமிழகத்தில் வரும் 19ம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்..!!

நாட்டில், கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் இருந்தாலும், இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. அதிலும், தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேராளவில், தொற்று பதிப்பு 30,000 என்ற நிலையிலே இருந்து வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mega-vaccine-camp-again-in-tamil-nadu-on-19th-september-370786

Tuesday 14 September 2021

யாரையும் ‘டா’ , ‘டி’ போட்டு போலீசார் அழைக்க கூடாது – ஐகோர்ட் எச்சரிக்கை

பொது மக்களை அவமதிப்பதாக புகார் எதிரொலியை தொடர்ந்து யாரையும் ‘டா’ , ‘டி’ போட்டு போலீசார் அழைக்க கூடாது என கேரள ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kerala-high-court-warned-kerala-police-to-respect-people-370779

அண்ணா! எங்கள் அண்ணா!! யார் அண்ணா?!

1969 பிப்ரவரி 3-ஆம் தேதி அவர் இறந்தபோது சென்னையே மக்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்தது. 1.5 கோடி மக்கள் சென்னைக்கு அஞ்சலி செலுத்த வந்ததாக தகவல் இருக்கிறது. அவர் அண்ணா.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/anna-birthday-special-who-is-anna-370775

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப் பட்டியலை நேற்று தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/engineering-counselling-started-in-tamil-nadu-370774

Petrol, Diesel Price: இன்றைய (செப்டெம்பர், 15) பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-the-petrol-diesel-price-in-chennai-as-on-15th-september-2021-370770

AIADMK vs PMK பிரேக் அப்! ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டி

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக அணியில் இடம் பெற்றிருந்த நிலையில் பாமகவின் இந்த திடீர் அறிவிப்பு, அதிமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/break-up-aiadmk-vs-pmk-s-ramadoss-to-go-it-alone-in-rural-civic-polls-in-nine-districts-370764

TN corona update செப்டம்பர் 14: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு

இன்று தமிழ்நாட்டில் 1,591 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,37,010  ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 212 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-corona-update-district-wise-as-on-2021-september-14-know-todays-covid-details-370757

TN Corona Update செப்டம்பர் 12: தமிழகத்தில் இன்று 1,591 பேருக்கு புதிதாக பாதிப்பு, 27 பேர் பலி

இன்று தமிழகத்தில் 1,591 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  26,37,010 ஆக உயர்ந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-september-14-new-cases-1591-27-deaths-370755

தற்கொலை வேண்டாம்! உங்கள் சகோதரனாக கேட்கிறேன்: முதலமைச்சர் உருக்கமான கடிதம்

தற்கொலை செய்து  உயிர்விடும் அவலத்தைத் தடுத்திடுவோம். சட்டப் போராட்டத்தின் மூலம் நீட்டை விரட்டுவோம் என மாணவ-மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/do-not-commit-suicide-chief-ministers-heartfelt-letter-to-neet-student-370748

இப்படியே போனா.. பக்கிங்காம் கால்வாய் வரலாற்று புத்தகத்தில் மட்டுமே இருக்கும்!

நீர்நிலைகளை அடையாளம் காண  திட்டம் துவங்கப்பட்டு உள்ளதாகவும், அதன் அடிப்படையில் நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-high-court-tormented-about-buckingham-canal-370734

NEET vs Counseling: நீட் எழுதிய மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் கவுன்சிலிங்

நீட் எழுதிய மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் கவுன்சிலிங் கொடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனை மாநில அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/education/ma-subramanian-on-neet-students-to-get-counseling-from-government-side-370706

நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகையை திருடிய வாலிபர் கைது; 10 சவரன் நகையும் மீட்பு

கடந்த 9ம் தேதி நடைபெற்ற இந்த திருமண விழா,கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள சில முக்கிய பிரமுகர்களும், திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/arrest-has-been-made-in-jewellery-theft-in-actor-sooris-family-function-370705

Monday 13 September 2021

பா.ஜ.க-வை சேர்ந்த நடிகை மீது பரபரப்பு புகார்: கொலை மிரட்டல் விடுத்தாரா?

சின்னத்திரையின் பிரபலமான நடிகை ஜெயலட்சுமி பாஜக-வில் பொறுப்பு வகித்து வருகிறார். பண மோசடி தொடர்பாக இவர் மீது பாடியை சேர்ந்த ஒரு பெண்மணி சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/complaint-filed-against-actress-and-bjp-member-jayalakshmi-in-fraud-and-death-threat-case-370702

Gold Rate Today, September 14: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 1 அதிகரித்து ரூ.4,435-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.8 அதிகரித்து ரூ.35,480-க்கு விற்பனையாகிறது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-september-14-2021-370701

பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வலைத்தளத்திலிருந்து மாணவர்கள் தங்கள் ரேங்க் பட்டியலை இனி பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-engineering-admission-rank-list-released-at-tneaonline-org-370700

NEET Suicide: நீட் பயத்தால் மற்றுமொரு தற்கொலையா? உண்மை என்ன?

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடியை சேர்ந்த கனிமொழி என்ற மாணவி, நீட் நுழைவுத்தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

source https://zeenews.india.com/tamil/education/is-it-true-that-neet-claimed-one-more-death-in-tamil-nadu-370699

தொப்பூரில் அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்து; 2 பேர் பலி

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே நின்றிருந்த லாரி மீது அடுத்தடுத்து 3 லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/3-lorries-collide-in-a-row-at-thoppur-2-killed-14-in-serious-conditions-370698

மனைவி சுட்ட தோசை கருகியதால் தகராறு; விரக்தியில் கணவன் தற்கொலை

கோவையில் மனைவி சுட்ட தோசை கருகியதால் ஏற்பட்ட தகராறில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-viral-incident-wife-burned-dosa-husband-commits-suicide-370686

ஆன்லைன் டிரேடிங் மோசடி மூலமாக 2லட்சம் ரூபாயை இழந்த நபர்"

பெண் ஒருவர் ஆன்லைனில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் ஈட்டித் தருவதாக கூறிய ஆசை வார்த்தையை நம்பி 2 லட்சத்து 52 ஆயிரம்  ரூபாயை இழந்த நபர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/online-trading-cheating-in-madurai-370667

கொடுமணல் அகழாய்வு காட்சிப்படுத்தப்படும் அமைச்சர் சாமிநாதன்

கொடுமணல் அகழாய்வு காட்சிப்படுத்தப்படும் அமைச்சர் சாமிநாதன்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-kodumanal-excavation-in-saminathan-370678

தமிழகத்தில் 9ஐ.எ.ஏஸ் அதிகாரிகள் மாற்றம்"

தமிழகத்தில் 9 ஐ.எ.ஏஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-chief-secertary-v-iraianbu-370677

கீழடி உண்மையை மறைப்பதுதான் ஒன்றிய அரசின் எண்ணம் - கார்த்தி சிதம்பரம்

கீழடி அகழாய்வு களை திட்டமிட்டு மறைப்பது தான் ஒன்றிய அரசின் எண்ணம் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-keeladi-exacavation-in-karthi-chidambaram-sivaganga-mp-370676

மோடி அரசும் , திராவிட அரசுமே மாணவன் தனுஷின் மரணத்திற்கு காரணம்.சீமான் கண்டனம்"

மோடி அரசும் , திராவிட அரசுமே மாணவன் தனுஷின் மரணத்திற்கு காரணம்.சீமான் கண்டனம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/namm-tamilar-party-seeman-370675

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக எழுச்சி பெறும் - விஜயகாந்த்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று தேமுதிக தனது பலத்தை நிச்சயம் நிரூபிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmdk-defenetly-win-in-local-body-election-says-vijaykant-370665

COVID-19 Update: இன்று 1,580 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 22 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 22 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,190 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-deaths-increasing-in-tamil-nadu-today-1580-new-covid-cases-and-22-deaths-370664

வாரத்திற்கு 50 லட்சம் தடுப்பூசிகள் - தமிழகம் இலக்கு

தமிழகத்தில் வாரத்திற்கு 50 லட்சம் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/50-lakh-vaccines-per-week-tamil-nadu-target-370662

கோயில் நிலங்களை ஆக்கிரமித்தால் கைது - புதிய சட்டம்

கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளி வர முடியாத அளவிலான சட்ட திருத்த மசோதா  இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-minister-pk-sekar-babu-today-in-assembly-370661

புரட்சியை உண்டாக்கிய தேசியவாதி - பாரதியாருக்கு பவன் கல்யாண் புகழாரம்!

புரட்சியை உண்டாக்கிய தேசியவாதி என்று பாரதியாருக்கு பவன் கல்யாண் புகழாரம் சூட்டியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pawan-kalyan-praises-bharathiyar-the-nationalist-who-caused-the-revolution-370655

Local Body Election: உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி காட்சிகள் மாற வாய்ப்பு!

திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிகள் கட்சிகளின் ஒன்றாக சட்டசபைத் தேர்தலை சந்தித்ததை போல, உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுமா? அல்லது தனித்தனியா போட்டியிடுமா? கூட்டணிகள் மாறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-vs-aiadmk-local-body-election-pmk-and-dmdk-approaching-dmk-alliance-370654

சட்டம் - ஒழுங்கை பராமரிக்க இயலாத மெத்தன திமுக அரசு - அதிமுக கண்டனம்

கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்ததன் காரணமாக வாணியம்பாடி நகரத்தைச் சேர்ந்த "வசிம் அக்ரம் என்பவர் மர்ம நபர்களால் கடந்த 10ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-leaders-ops-and-eps-report-370652

நீட் ரத்து : திமுக அரசின் பொய்யான வாக்குறுதி - அதிமுக காட்டம்

திமுக அரசின் பொய்யான வாக்குறுதியை நம்பி நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் ஏமாற்றப்பட்ட சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த உயிரிழந்த மாணவர் தனுஷ் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/neet-student-dhanush-death-in-home-town-salem-370650