Tuesday 31 August 2021

தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு; புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இதோ

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்புக்கு முன்பாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/schools-colleges-reopened-in-tamil-nadu-from-september-1-new-guidelines-is-here-369601

TN corona update District Wise ஆகஸ்ட் 31 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

 தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 16 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-corona-update-district-wise-2021-august-31-know-the-death-rate-369577

TN Covid Update ஆகஸ்ட் 31: இன்று தமிழகத்தில் 1512 பேருக்கு புதிதாக கோவிட் பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று 1,512 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-update-august-31-new-cases-1512-deaths-22-369576

COVID GO: தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு

நிபுணர்களுடனான ஆலோசனையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தற்போதுள்ள கோவிட் -19 கட்டுப்பாடுகளை செப்டம்பர் 15 வரை நீட்டித்துள்ளது. அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-issued-go-for-extending-extended-the-prevailing-covid-19-restrictions-369574

பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை, பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்: அன்பில் மகேஷ்

மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் இருக்கும் அச்சத்தை அகற்றும் வகையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-need-to-panic-safety-will-be-ensured-says-anbil-mahesh-ahead-of-school-opening-in-tamil-nadu-369556

Cattle Care: கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நாளை உதகையில் தொடங்கும்

நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.  முதலில் உதகமண்டலத்தில் தடுப்பூசி போடு பணி தொடங்கும்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vaccination-of-cattle-for-syphilis-begins-tomorrow-369555

விநாயகர் சதுர்த்தி தடையை ஏற்று கொள்ள முடியாது: பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

விநாயகர் சதுர்த்தி அன்று பேரணி நடத்துவதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பா.ஜ.க (BJP) மாநிலத் தலைவர் அண்ணாமலை (K.Annamalai) கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/we-cannot-accept-the-ban-on-ganesha-chaturthi-rally-bjp-state-leader-annamalai-369552

ஓ.பன்னீர் செல்வம், சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கைது

திமுக அரசு தனது முடிவில்  உறுதியாக இருந்து நிறைவேற்றியதால் அதிமுக எம் எல் ஏக்கள் வெளி நடப்பு செய்ததோடு,  சட்ட மன்ற கூட்டம் நடைபெறும் சென்னை கலைவாணர் அரங்கம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-mlas-including-ops-arrested-while-protesting-against-dmk-government-369536

Gold Rate Today: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதுதான்

இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,466 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ. 35,728-க்கு விற்பனையில் உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-august-31-2021-369535

இரும்பை உருக்கும் உளைக்களம் செங்கம் அருகே தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

செங்கம் அருகே சின்னகல்தான் பாடி என்ற கிராமத்தில் இரும்பை உருக்கும் உலைக்களம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-archaeological-excavations-have-revealed-an-iron-smelting-furnace-near-chengam-369533

பெங்களூருவில் சாலை தடுப்பில் கார் மோதி பயங்கர விபத்து: 7 பேர் உயிரிழப்பு

கர்நாடகா மாநிலம் கோரமங்களா பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஓசூர் எம்எல்ஏ மகன் உள்பட ஏழு பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/7-people-killed-in-a-car-accident-in-koramangala-area-of-bengaluru-369531

Monday 30 August 2021

விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடத் தடை: தமிழக அரசு

விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் மாதம்  10ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொது இடங்களில் சிலைகள் வைத்து, வழிபட,  தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-has-banned-sri-ganesh-chaturthi-procession-and-worship-in-public-places-369525

நாளை முதல் மாணவ, மாணவிகளுக்கு இலவச பேருந்து பயணம்

நாளை முதல் மாணவ, மாணவிகள் பாஸ் இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/free-bus-services-for-students-from-tomorrow-369524

இன்று முதல் சென்னையில் உள்ள 4 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தம்!

தமிழக அரசின் உத்தரவின்படி இன்று முதல் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள 4  சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படாததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/chennai/4-tollgates-stops-charging-in-chennai-from-today-369519

ஈழத்தமிழர்களுக்கு தமிழக அரசு குடியுரிமை பெற்றுத்தர வேண்டும் - திராவிட கழக தலைவர் கி.வீரமணி கோரிக்கை!

"ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தர வேண்டும் என்று தமிழக அரசுக்கும்(Tamilnadu government) ,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்(Lokshaba member) "திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வேணீடுகோள் விடுத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dravida-kazhaka-leader-k-veeramani-demands-that-the-tamil-nadu-government-should-grant-citizenship-to-the-eelam-tamils-369518

ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு தமிழக டி.ஜி.பியின் அதிரடி உத்தரவு

ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள வங்கிக் கிளைகளுக்கு பணம் எடுத்துச் செல்லும்போது பாதுகாப்பை இரட்டிப்பாக்க வேண்டும்  என தமிழக டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-dgp-orders-action-against-rbi-employees-369517

சீமான் பாஜகவின் B Team என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் - ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு.

உலகத்தில் நடக்காத ஒன்றையா செய்துவிட்டார் என்று பி.ஜே.பி யின் கே.டி. ராகவனுக்கு ஆதரவாக இன்று சீமான் பேசிய நிலையில், அவருக்கு எதிராக காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார் ஜோதிமணி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-has-confirmed-that-he-is-bjps-b-team-jyotimani-mp-369514

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்: முதல்வருக்கு வைகோ பாராட்டு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mdmk-general-secretary-vaiko-praises-chief-minister-mk-stalin-for-passing-a-resolution-in-parliament-against-agricultural-laws-369503

பிரதமரை அவதூறாக சித்தரிக்கும் யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிஜேபி

இந்திய பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரின் பெயர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் யூ-டியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த யூ-டியூப் பக்கத்தை முடக்க வலியுறுத்தி பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/action-should-be-taken-against-youtube-channels-that-portray-the-prime-minister-as-a-libel-bjp-369500

உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார்? - சீமான்

உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி.ராகவன் செய்துவிட்டார் என்று அவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/has-kt-raghavan-done-something-that-did-not-happen-in-the-world-seeman-369499

காலநிலை மாற்றத்தால் மதுரை அதிகம் பாதிக்கப்படும் என முதலமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

மதுரை மாவட்டம் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும்! என்று தமிழக முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்! 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/s-venkatesh-mps-letter-to-cm-stalin-that-madurai-district-will-be-most-affected-by-climate-change-369498

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15 ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம்!

அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே உட்பட அனைவரையும் விடுதலை செய்யக் கோரி தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15 ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-human-chain-across-tamil-nadu-on-september-15-read-full-report-here-369491

PMK: தமிழகத்தில் கீழடி அகழ்வாராய்ச்சியின் ஏழாவது கட்டத்தை நீட்டிக்கவும்

மதுரை அருகே கீழடியில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை நடத்தி வரும் ஏழாம் கட்ட அகழாய்வை நீட்டிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-urges-for-extend-the-seventh-phase-of-keeladi-excavation-in-tamil-nadu-369479

Sunday 29 August 2021

Gold Rate Today: மீண்டும் குறைந்தது தங்கத்தின் விலை!!

இந்தியாவைப் பொறுத்த வரை, பல்வேறு மாநிலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் மாறுபடும். பல்வேறு வரி வகைகளைப் பொறுத்து பல்வேறு இடங்களில் விலைகள் மாறுபடுகின்றன. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-august-30-2021-369476

Tamil Nadu Waqf Board: வக்ஃப் வாரியச் சொத்துக்களை மீட்கும் நடவடிக்கை மும்முரமாகிறது

வக்ஃப் வாரியத்திற்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. தமிழகத்தில் பல ஆயிரம் கோடிக்கணக்கு மதிப்பிலான சொத்துக்கள் தமிழ்நாடு வக்ஃப் வாஇயத்திற்கு சொந்தமாக உள்ளன. அவற்றில் பல சொத்துக்கள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளது, பல சட்டவிரோதமாக ஆக்ரமிக்கப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-waqf-board-to-take-action-againt-illegally-occupied-assets-369472

TN covid update District Wise ஆகஸ்ட் 29 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று 1,538 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-district-wise-2021-august-29-know-the-death-rate-369464

TN Coronavirus Update ஆகஸ்ட் 29: இன்று தமிழகத்தில் 1538 பேருக்கு புதிதாக கோவிட் பாதிப்பு

 தமிழ்நாட்டில் இன்று 1,538 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,011,837ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-coronavirus-update-august-29-new-cases-1538-deaths-26-369463

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு EPS – OPS மக்களுக்கு வாழ்த்து!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (O. Pannerselvam), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி (Edappadi Palanisamy) இருவரும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palanisamy-and-o-panneer-selvam-has-extended-sri-krishna-jeyanthi-wishes-369438

அரசுத் துறை பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் - கமல்ஹாசன்

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/5-per-cent-reservation-for-alternatively-abled-in-public-sector-jobs-kamal-haasan-369437

மதுரை மேம்பால விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு

மேம்பால பணிகளில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த மேம்பால பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/case-filed-against-3-people-in-connection-with-madurai-fly-over-accident-369436

Gold Rate Today: இன்று தங்கத்தின் விலை நிலவரம் என்ன?

தேசிய அளவில் தங்கத்தின் விலை பற்றி பல ஊகங்கள் உள்ளன. எனினும், உலகெங்கிலும் உள்ள பல பொருளாதார நிபுணர்கள், தங்கத்தின் மீது நேர்மறையான அணுகுமுறையையே கொண்டுள்ளனர். 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-august-29-2021-369432

Saturday 28 August 2021

மதுரையில் பாலம் கட்டுமானப் பணி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மதுரையிலிருந்து செட்டிகுளம் வரையிலான 4வழி மேம்பாலம் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-dead-in-bridge-accident-in-madurai-369408

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி போராட்டம் |

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதியன்று போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-farmers-association-protest-on-september-7-369395

மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் -ராமதாஸ் கோரிக்கை

தேசிய அளவிலும், மாநில அளவிலும் இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள்  ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும், (Supreme court) பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-founder-ramadoss-letter-to-the-indian-prime-minister-about-nation-wide-caste-census-369386

கல்லூரி வகுப்புகளுக்கான அட்டவணை குறித்த முழு விவரங்கள்!

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுவதையொட்டி நேரடி வகுப்புகளுக்கான கால அட்டவணை தமிழக அரசு வெளியிடப்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/find-out-full-schedules-for-college-classe-time-and-date-369385

வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கண்துடைப்பு நாடகம் -அண்ணாமலை விமர்சனம்

வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் என்பது அறிவாலயத்தின் கண்துடைப்பு நாடகம் என அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-unit-bjp-chief-annamalai-criticizes-dmk-government-369382

இலங்கை தமிழர் அகதிகள் முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalin-announces-that-srilankan-tamilian-refugee-camps-will-be-renamed-as-rehabilitation-camps-369369

Friday 27 August 2021

Gold Rate Today: ஒரே நாளில் எக்கச்சக்கமாய் உயர்ந்தது தங்கத்தின் விலை, விவரம் இதோ

சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rate-august-28-2021-369365

Tamil Nadu: பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கடந்த ஆண்டு முதல் உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறின. தற்போது, செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழகத்தின் பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்புகள் வரை திறக்கப்படவுள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/education/tamil-nadu-government-announces-the-school-and-college-reopening-guidelines-effects-from-september-1-369348

TN Covid update District Wise ஆகஸ்ட் 27 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

 தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,08,748 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,542 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-district-wise-2021-august-27-know-the-death-rate-369347

TN Corona Update ஆகஸ்ட் 27: இன்று தமிழகத்தில் 1542 பேருக்கு புதிதாக கோவிட் பாதிப்பு

 தமிழ்நாட்டில் இன்று 1,542 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,08,748 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-august-27-new-cases-1542-deaths-21-369346

பெண்களுக்கு இலவசப் பயணம் என அரசு அறிவித்தது தேவையற்றது - சீமான்

பெண்களுக்கு இலவசப் பயணம் என அரசு அறிவித்தது தேவையற்றது. கட்டண குறைப்பு செய்யலாம், இலவசம் தேவையில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-governments-announcement-of-free-travel-for-women-is-unnecessary-seeman-369343

மணப்பாறையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்: வை.கோ.கோரிக்கை

மணப்பாறையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ.கோரிக்கை வைத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mdmk-general-secretary-vaiko-demands-setting-up-of-government-arts-college-at-manapparai-369342

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக பாஜக அலுவலகம் முற்றுகை!

பாஜகவில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக இன்று மாலை 3 மணி அளவில் பாஜக அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-office-besieged-by-tamil-nadu-womens-congress-369339

Shocking: பொள்ளாச்சி அருகே சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு

பாலியல் வன்புணர்வினால் பாதிக்கப்பட்ட 16வயது ஆன சிறுமி தனது பெற்றோருடன் ஆனைமலையில் உள்ள தோட்டத்தில் வசித்து வருகிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-incident-girl-sexually-abused-near-pollachi-369322

இலங்கை தமிழர்களுக்கு இலவச அரிசி; கேஸ் இணைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறிய துறைமுகங்கள் மீதான மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறுகிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-mk-stalin-has-announced-free-ration-and-gas-connection-for-srilankan-refugees-369318

Thursday 26 August 2021

Petrol Diesel Price Update: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-diesel-price-update-as-on-27th-august-2021-369303

ஜெயலலிதா மரண விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் தனிக் கவனம் செலுத்த வேண்டும் - அதிமுக முன்னாள் எம்பி கோரிக்கை!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கோரிக்கை விடுத்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-should-pay-special-attention-to-jayalalithaas-death-aiadmk-ex-mp-demands-369302

அண்ணாமலைக்கு எதிராக காட்டமான அறிக்கை வெளியிட்ட ஜோதிமணி எம்பி

BJP பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரது ஆபாச வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியானது.  அதனை அக்கட்சியை சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளர் வெளியிட்டார்.  தற்பொழுது ஆபாச வீடியோவில் உள்ள வரும் அதனை வெளியிட்ட வெறுமென இரண்டு பேருமே கட்சியை விட்டு நீக்கி உள்ளார் பாஜகவின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jyoti-mani-mp-who-made-a-statement-against-annamalai-expels-those-who-left-the-culprit-and-exposed-the-crime-369293

TN corona update District Wise ஆகஸ்ட் 26 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

 தமிழ்நாட்டில் இன்று 1,559 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,07,206 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-corona-update-district-wise-2021-august-26-know-the-death-rate-369291

TN Covid Update ஆகஸ்ட் 26: இன்று தமிழகத்தில் 1559 பேருக்கு புதிதாக கோவிட் பாதிப்பு

 தமிழ்நாட்டில் இன்று 1,559 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,07,206 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-update-august-26-new-cases-1559-deaths-26-369290

பம்பர் டு பம்பர் காப்பீட்டை கட்டாயமாக்கவும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

புதிய வாகனங்களுக்கு 'பம்பர்-டூ-பம்பர்' (Bumper-to-bumper Insurance) காப்பீடு கட்டாயமாக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இது செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-high-court-orders-to-make-bumper-to-bumper-insurance-policy-mandatory-369256

Wednesday 25 August 2021

தொழிற்படிப்புகளில் 75 சதவீதம் உள்ஒதுக்கீடு– மசோதா தாக்கல்!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழக்கும் சட்ட மசோதாவை பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/7-5-percent-internal-allocation-in-vocational-courses-bill-passed-in-the-tn-assembly-369233

Corona Vaccine: சென்னையில் இன்று, கொரோனா தடுப்பூசிக்கான 400 சிறப்பு முகாம்கள்

இந்தியாவில் மூன்றாவது அலை அக்டோபர் மாதம் உச்சம் அடையலாம் என கூறப்படும் நிலையில், மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-vaccine-400-vaccination-camps-are-organised-in-chennai-today-369231

Gold Rate Today: இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை, இன்றைய நிலவரம் இதோ!!

இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூ.4,474-க்கு விற்பனையில் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.88 குறைந்து ரூ.35,792-க்கு விற்பனையாகி வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-august-26-2021-369229

Petrol Diesel Price Update: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயைக் கடந்து விட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/know-what-is-the-petrol-diesel-price-in-chennai-here-is-the-detail-369225

TN corona update District Wise ஆகஸ்ட் 25 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

 தமிழ்நாட்டில் இன்று 1,573 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,05,647 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-corona-update-district-wise-2021-august-25-know-the-death-rate-369201

TN Covid Update ஆகஸ்ட் 25: இன்று தமிழகத்தில் 1573 பேருக்கு புதிதாக கோவிட் பாதிப்பு

 தமிழ்நாட்டில் இன்று 1,573 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,05,647 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-update-august-25-new-cases-1573-deaths-27-369199

தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனம் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-in-five-districts-of-tamil-nadu-today-369194

PMK: டன்னுக்கு ரூ.2,755: கரும்பு கொள்முதல் விலை போதாது... உயர்த்த வேண்டும்!

டன்னுக்கு ரூ.2,755 என கரும்புக்கு கொள்முதல் விலை நிர்ணயித்திருப்பது போதாது... விலையை உயர்த்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-centres-fixation-for-sugarcane-is-very-low-need-to-hike-it-from-rupees-2755-369192

திருச்செந்தூர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது

source https://zeenews.india.com/tamil/lifestyle/the-project-to-worship-in-tamil-was-started-at-the-thiruchendur-temple-369191

அறிவியல் முனைப்புக்கும், இந்திக்கும் என்ன சம்பந்தம்? சு.வெங்கடேசன் கேள்வி

திறனறித் தேர்வு ஆங்கிலம், இந்தி இரண்டு மொழிகளில் வினாத்தாள் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில மொழிகளில் +1, +2 கல்வி பயிலும் மாணவர்கள் என்ன செய்வார்கள்?  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mp-su-venkatesan-questions-modi-govt-on-connection-with-science-vs-hindi-369183

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாகவும் தன்னைத் தேடி வருபவர்களுக்கு எந்த இக்கட்டான சூழ் நிலையிலும் கூட உதவி செய்யும் ஈகை குணத்தை அடிப்படையிலேயே கொண்டவரும் தன் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக மக்களாலும் அன்போடு கேப்டன்(Captain) என்று அழைக்கப்படும் விஜயகாந்த் (Vijayakanth) அவர்களின் 69ஆவது பிறந்த தினம் (Birthday) இன்று!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-chief-minister-mk-stalin-has-congratulated-dmk-leader-vijayakanth-on-his-birthday-369176

Gold Rate Today: தங்கம் வாங்க சூப்பர் வாய்ப்பு, இன்று சரிந்தது தங்கத்தின் விலை

உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.  

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-good-news-gold-prices-fall-in-chennai-gold-rates-silver-rates-august-23-2021-latest-update-369160

Tuesday 24 August 2021

TN corona update District Wise ஆகஸ்ட் 24 மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்று 1,585பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,04,074 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-corona-update-district-wise-2021-august-24-know-the-death-rate-369143

TN Covid Update ஆகஸ்ட் 24: தமிழகத்தில் இன்று 1585 பேருக்கு புதிதாக பாதிப்பு, 27 பேர் பலி

 தமிழ்நாட்டில் இன்று 1,585பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,04,074 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-covid-update-august-24-new-cases-1585-deaths-27-369142

Marina Beach Memorials: மெரீனா கடற்கரையும், தலைவர்களின் நினைவிடங்களும்…

தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்களில் மூவருக்குக் சென்னை மெரீனா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் முத்தமிழ் வித்தகர் கலைஞருக்கும்ம் மெரீனாவில் நினைவிடம் அமைக்கப்படுகிறது... 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/marina-beach-and-the-story-of-memorials-built-on-the-worlds-longest-beach-369117

Karunanidhi Memorial: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாயில் நினைவிடம்

உலகப் புகழ்பெற்ற மெரீனா கடற்கரையில் 2.21 ஏக்கர் நிலத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில்  அறிவித்தார்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalin-announces-rs-39-crore-memorial-for-karunanidhi-369105

Breaking: சென்னை, ஆந்திரா அருகே வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

ஆந்திராவின் காக்கிநாடா அருகே ஏற்பட 5.1 ரிக்டர் நிலநடுக்கத்தால் சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/earthquake-of-magnitude-5-1-hits-near-chennai-andhra-at-bay-of-bengal-369104

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை(Chennai meteorological center) வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavily-rain-possible-in-a-few-places-in-tamil-nadu-for-the-next-three-days-369103

கல்லூரிகள் திறப்பு: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-guidelines-issued-for-reopening-of-college-in-tamil-nadu-369101

Monday 23 August 2021

Gold Rate Today: ஷாக் கொடுத்த தங்கம் விலை, உயர்வால் மக்கள் அதிர்ச்சி!!

தங்கம் என்பது நம் நாட்டு மக்களுடன் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு விஷயமாகும். ஆபரணமாக அணிந்து அழகு பார்ப்பதற்கும், முதலீடாக வாங்கி வைப்பதற்கும், பங்குச் சந்தையில் வாங்கி விற்று பணம் ஈட்டவும், கவுரவத்தின் அடையாளமாகவும், ஒவ்வொருவர் இதை ஒவ்வொரு விதத்தில் வைத்திருக்க விரும்புகிறார்கள். அனைத்து வித விசேஷங்களிலும் தங்கத்துக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-shock-hike-in-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-august-24-2021-369094

TN corona update District Wise ஆகஸ்ட் 23: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,02,489 ஆக அதிகரித்துள்ளது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-district-wise-2021-august-23-369078

TN Corona Update ஆகஸ்ட் 23: தமிழகத்தில் இன்று 1604 பேருக்கு புதிதாக பாதிப்பு, 25 பேர் பலி

 தமிழ்நாட்டில் இன்று 1,604 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,02,489 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-august-23-new-cases-1604-deaths-25-369075

SSLC Result 2021: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

TN SSLC Result 2021: மாணவர்கள் தங்கள் TN மதிப்பெண் பட்டியலை tnresults.nic.in, results.gov.in, dge1.tn.nic.in அல்லது dge2.tn.nic.in மூலம் சரிபார்க்கலாம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/today-sslc-results-released-in-tamil-nadu-how-to-download-your-mark-sheets-369044

செப்டம்பர் 2 ஆம் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் சென்னையில் பேரணி!

செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனத்தின் சார்பில் சென்னையில் கவன ஈர்ப்பு பேரணி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-employees-rally-in-chennai-on-september-2-369041

குடிநீர் வசதி இல்லாததால் குடிசை மாற்று வாரியத்தில் வசிக்கும் மக்கள் அவதி

குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளை ஆய்வு செய்து குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அங்கு வசிக்கின்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-are-in-trouble-due-to-lack-of-drinking-water-facility-in-nilgiri-369024

Sunday 22 August 2021

Gold Rate Today: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ!!

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ரூ.4,461க்கு விற்பனையில் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.32 குறைந்து ரூ.35,688-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-august-23-2021-369020

இன்று முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்; எவற்றுக்கெல்லாம் அனுமதி

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/new-lockdown-guidelines-implemented-what-is-allowed-full-details-is-here-369014

TN corona update District Wise ஆகஸ்ட் 22: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,00,885 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,630 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-district-wise-2021-august-22-369000

TN Corona Update ஆகஸ்ட் 22: தமிழகத்தில் இன்று 1630 பேருக்கு புதிதாக பாதிப்பு

 தமிழ்நாட்டில் இன்று 1,630 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,00,885 ஆக அதிகரித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-corona-update-august-22-new-cases-1630-23-deaths-368999

மகப்பேறு விடுப்பு வழங்குவதில் ஊழியர்களிடையே பாரபட்சம் கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்

மகப்பேறு விடுப்பு வழங்குவதில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் (High court) உத்தரவு பிறப்பித்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/there-should-be-no-discrimination-among-employees-in-granting-maternity-leave-chennai-high-court-368979

சத்தியமங்கலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் 125 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன

"ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் 125க்கும் மேற்பட்ட வகையிலான பட்டாம்பூச்சிகள் உள்ளதாக பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/there-are-125-species-of-butterflies-in-the-tiger-reserve-at-satyamangalam-368975

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு வெளியானது

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஒரு இடத்திற்கான மாநிலங்களவை தேர்தல் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், திமுக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-mk-stalin-announces-dmk-candidate-for-rajyasabha-election-368973

பாஜகவின் இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமனம்; குடியரசுத் தலைவர் உத்தரவு

பாஜக கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-bjp-leader-la-ganesan-is-appointed-as-manipur-governor-368971

ட்விட்டரில் கோரிக்கை: இரவோடு இரவாக உதவி செய்த தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் வென்டிலேட்டர் உதவி கேட்டவருக்கு இரவோடு இரவாக உடனடியாக வென்டிலேட்டர் ஏற்பாடு செய்து உதவிய புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

source https://zeenews.india.com/tamil/puducherry/request-on-twitter-tamilisai-soundarajan-who-helped-overnight-368968

Saturday 21 August 2021

நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-metro-train-service-to-start-from-tomorrow-368967

Chennai day: சென்னைக்கு 382வது பிறந்தநாள் இன்று!

தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினமான கி.பி., 1639ம் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதியை நினைவூட்டும் வகையில், கடந்த 2004ம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1996 ஜூலை 17 அன்றுதான் மெட்ராஸ், சென்னை எனப் பெயர் மாற்றம்பெற்றது.

source https://zeenews.india.com/tamil/chennai/chennai-day-today-is-the-382nd-birthday-of-chennai-368964

District Wise TN corona update ஆகஸ்ட் 21: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

தமிழகத்தில் மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பு பட்டியலில் இன்றும் கோவை முதலிடம் பிடித்துள்ளது. கோயம்பத்தூரில் 205 பேருக்கும், அதையடுத்து சென்னையில் 183 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-district-wise-covid-19-update-today-august-21-2021-368958

COVID-19 Update: இன்று தமிழகத்தில் 1,652 பேர் பாதிப்பு, 23 பேர் உயிர் இழப்பு

தமிழகத்தில் இன்று 1,859 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 25,45,178 ஆக உயர்ந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-1652-new-covid-cases-23-deaths-1859-recoveries-in-the-last-24-hours-368957

தமிழகத்தில் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு: எதற்கெல்லாம் அனுமதி?

அடுத்த 2 வாரங்களுக்கு புதிய சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்ட ஊரடங்கில், பள்ளிகள் திறக்கபடுவதும், திரையரங்குகள் திறக்கப்படுவதும் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lockdown-extended-in-tamil-nadu-know-what-is-allowed-full-details-here-368945

தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-update-lockdown-extended-for-two-more-weeks-in-tamil-nadu-368943

பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை உறுதி செய்தது அறிவுரைக் கழகம்

யூடியூபர் பப்ஜி மதன் தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை நீக்க கோரியா நிலையில் அதனை அறிவுரைக் கழகம் மறுத்துள்ளது. ஜூலை 6ஆம் தேதி பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் போடப்பட்ட நிலையில் அதனை தற்போது அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-advisory-body-confirmed-the-goondas-law-imposed-on-pubg-madan-368938

கரும்பு நிலுவை தொகைக்கு ரூ.182 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

 கூட்டுறவுத் துறை மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகையாக மாநில அரசு ரூ.182 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/182-crore-allocation-for-sugarcane-arrears-announced-by-agriculture-minister-mrk-panneerselvam-368909

Gold Rate Today: இன்று நகை வாங்கவுள்ளீர்களா? இதுதான் ரேட், செக் செய்து கொள்ளுங்கள்

சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.  

source https://zeenews.india.com/tamil/lifestyle/gold-buyers-alert-gold-rates-silver-rates-today-latest-update-chennai-gold-rates-august-21-2021-368902

உடற்பயிற்சி செய்யும் முதல்வர்! வைரல் வீடியோ!

உடலினை கட்டுக்கோப்பாக, ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-mk-stalin-workout-videos-goes-viral-on-internet-368901

இன்று முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chance-of-heavy-rain-in-tamil-nadu-from-today-chennai-meteorological-center-information-368900

Friday 20 August 2021

பள்ளி, தியேட்டர் திறப்பா? கூடுதல் ஊரடங்கு தளர்வுகளா? முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்று முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-lockdown-cm-mk-stalin-may-decide-today-on-extending-lockdown-368896

ஓணம் பண்டிகை: பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஓணம் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pm-narendra-modi-and-tn-cm-m-k-stalin-wishes-people-on-the-occasion-of-onam-festival-368895

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்: முதல்வரிடம் ஜாக்டோ - ஜியோ கோரிக்கை

நீண்ட நாட்களாக பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து இன்று ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govenrment-employees-news-jacto-geo-gives-14-point-request-to-cm-stalin-to-implement-old-pension-scheme-368887