Saturday 26 June 2021

MNM: புதிய நிர்வாகிகள் நியமனம், தலைவர் பதவியுடன் பொதுச்செயலாளர் பதவியும் கமலுக்கே

மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சி, தேர்தலில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது. இதைத் தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மகேந்திரன், சந்தோஷ் பாபு, முருகானந்தம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kamal-haasan-makkal-needhi-maiam-new-executives-appointed-in-party-365570

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ₹3 கோடி பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு  பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chief-minister-mk-stalin-announces-3-crore-prize-for-winning-gold-in-olympics-365561

Friday 25 June 2021

Breaking News! சென்னை SBI ATM இயந்திரங்களில் பணத் திருட்டு; மற்றொருவர் கைது

எஸ்.பி.ஐ ஏடிஎம் கொள்ளை தொடர்பாக மேலும் ஒருவர் கைது. சென்னையில் பல எஸ்பிஐ ஏடிஎம்களில் கொள்ளை நடத்திய அமீர் என்பவர் ஏற்கனவே ஹரியானாவில் கைது செய்யபட்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/atm-fraud-one-more-arret-in-tampering-sbi-atm-machines-at-chennai-365555

Tamil Nadu: இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு

மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. துப்பாக்கி குண்டு ஏற்படுத்திய ஓட்டை, புல்லட் ஆகியவற்றின் புகைப்படங்களை இந்திய மீனவர்கள் பகிர்ந்துள்ளனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-sri-lankan-navy-fires-indian-fishermen-makes-chaos-365554

டெல்டா பிளஸ் தொற்று பரவல்; தமிழகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை கடிதம்

டெல்டா பிளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/central-government-issues-advisories-to-tamil-nadu-regarding-delta-plus-variant-365552

Tasmac Shop: இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி கிடையாது

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tasmac-shop-are-not-allowed-in-these-districts-of-tamil-nadu-365545

COVID-19 Update: தமிழகத்தில் இன்று 5,755 பேர் பாதிப்பு, 150 பேர் உயிர் இழப்பு

வெள்ளியன்று தமிழ்நாட்டில் 5,755 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,55,332 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 350 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-5755-new-covid-cases-150-deaths-8132-recoveries-in-the-last-24-hours-365542

TN Lockdown: ஜூலை 5 வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-lockdown-extended-till-july-5-with-more-relaxations-know-full-details-365541

PSBB ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sexual-harassment-case-actions-under-goondas-act-against-psbb-teacher-rajagopalan-365540

TN Delta Plus Corona: தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9ஆக உயர்வு

நாடு முழுவதும் 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-delta-plus-corona-delta-plus-corona-cases-in-tamil-nadu-has-risen-to-9-365539

Monsoon Alert: தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை எச்சரிக்கை

Monsoon Updates: இந்த மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களின் வானிலை நிலையை அறிந்து கொள்ளுங்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/monsoon-alert-heavy-rainfall-in-tamil-nadu-kerala-and-karnataka-till-june-29-365528

Goondas Act: கிஷோர் கே சாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

புகார்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் கிஷோர் சாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-kishore-k-swamy-detained-under-goondas-act-365525

Manikandan Bail Plea: முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமின் மனு தள்ளுபடி

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவரது ஜாமின் மனு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அவருக்கு ஜாமின் அளிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/manikandan-aiamdk-ex-minister-bail-plea-rejected-365518

தமிழகத்திற்கு 33 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு 33.19 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/karnataka-government-ordered-to-open-33-tmc-water-for-tamil-nadu-365517

Tamil Nadu: 3 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து அடுத்து, டெல்டா பிளஸ் குறித்த அச்சங்கள் அனைவரது மனங்களையும் ஆக்கிரமித்து உள்ளன. இது குறித்த பல முன்னெச்சரிகை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-delta-plus-corona-cases-3-people-affected-so-far-says-health-minister-ma-subramanian-365515

TN Lockdown: அடுத்த ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்? முதல்வரின் ஆலோசனைக் கூட்டம் துவங்கியது

தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பதா? நீட்டிப்பதானால், என்னென்ன தகர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்து குழுவுடனும் பிற அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-update-mk-stalin-holds-meeting-regarding-lockdown-extension-and-relaxation-365497

Black Fungus: கருப்பு பூஞ்சை சிறப்பு நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது

தமிழக அரசு, கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆராய்வதற்கு பத்துக்கு மேற்பட்டவர்களைக் கொண்ட நிபுணர் குழு அமைத்தது. நிபுணர் குழு இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-black-fungus-expert-committee-handed-over-its-report-to-cm-mk-stalin-365495

Thursday 24 June 2021

Medical education: அகில இந்திய தொகுப்பில் OBC ஒதுக்கீட்டில் தாமதம் வேண்டாம்

மருத்துவக்கல்வியில் அகில இந்திய தொகுப்பில் ஓ.பி.சி ஒதுக்கீட்டை தாமதிக்கக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை விடுத்துள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-medical-education-obc-quota-in-all-india-level-should-not-delay-365491

Covishield: புனேயில் இருந்து சென்னைக்கு 3.60 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்தன

இந்தியாவில், கோவேக்ஸின் (Coavaxin) மற்றும் கோவிஷீல்ட் (Covishield)  ஆகியவை பயன்பாட்டில் உள்ள நிலையில், ரஷ்யாவி ஸ்பூட்னிக் வி (Sputnik V)  தடுப்பூசியும் தற்போது போடப்பட்டு வருகிறது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/3-6-lakhs-covishield-vaccines-were-sent-to-tamil-nadu-reached-chennai-today-365488

COVID-19 Update: தமிழகத்தில் இன்று 6,162 பேர் பாதிப்பு, 155 பேர் உயிர் இழப்பு

வியாழனன்று தமிழ்நாட்டில் 6,162 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,49,577 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 372 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-6162-new-covid-cases-155-deaths-9046-recoveries-in-the-last-24-hours-365479

TN Weather: இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்-IMD

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், அவற்றுடன் ஒட்டியுள்ள உள் மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-expected-in-these-districts-of-tamil-nadu-warns-imd-365476

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சுமார் 7000 வருடங்கள் பழமையான கற்காலக் கருவி கண்டுபிடிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஒரு கற்காலக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கருவி சுமார் 7000 வருடங்கள் பழமையானது. என்று தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/discovered-of-7000-years-old-stone-weapon-at-palani-in-dindigul-365473

Tamil Nadu Lockdown: ஊரடங்கு நீட்டிப்பா; நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-lockdown-lockdown-extendtion-chief-minister-mk-stalins-advice-tomorrow-365472

நாளை முதல் பொதுமக்கள் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்கலாம்- தென்னக ரயில்வே

நாளை முதல் பொதுமக்கள் சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-suburban-trains-will-be-open-to-the-public-from-tomorrow-southern-railway-365462

TN Assembly: 'தி.மு.க ஒரு அடக்க முடியாத யானை'- சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்!!

திமுக ஆட்சிக்கு வந்தபோது, தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என பலவகையான தட்டுப்பாடுகள் இருந்ததாகவும், இப்போது இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை திமுக உருவாக்கியுள்ளதாகவும் முதல்வர் கூறினார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-is-like-the-elephant-which-cannot-be-tamed-mk-stalin-rousing-speech-in-tn-assembly-365445

Wednesday 23 June 2021

TN Govt: மீத்தேன், நியூட்ரினோ எட்டு வழிச்சாலையை எதிர்த்தவர் மீதான வழக்கு வாபஸ்

மீத்தேன், நியூட்ரினோ எட்டு வழிச்சாலை தொடர்பாக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-govt-cases-aginst-those-who-fought-over-methane-and-neutrino-are-revoked-365443

Petrol diesel Price: இன்றைய (ஜூன் 24) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான எரிபொருட்களின் விலை சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-diesel-price-in-chennai-as-on-2021-24-june-365432

Federal Government: மத்திய அரசை ஒன்றிய அரசாக மாற்றுவதன் பின்னணி என்ன? குஷ்பு

அண்மையில் பதவியேற்றுக் கொண்ட தமிழக அரசு, மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று அழைக்கிறது. தனது கட்சியினர் அமைச்சர்களாக இருந்தபோது, மத்திய அமைச்சர்கள் என்று பெருமையோடு அழைத்த மு.க.ஸ்டாலின் இன்று மாறியது ஏன் என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-it-federal-government-or-central-government-kushbhu-sunder-questions-mk-stalin-365431

COVID-19 Update: தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா, 6,596 புதிய தொற்று பதிவு

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. ஊரடங்கின் காரணமாக புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.  தமிழகத்திலும் ஒரு நாள் தொற்றின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-as-on-23rd-june-2021-and-6596-new-covid-cases-365419

Shocking: தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா உறுதி

தமிழகத்திலும் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-records-first-cases-of-delta-plus-variant-365417

ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண ஜூன் 25க்குள் வழங்குக: தமிழக அரசு

ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்களை வரும் 25-ஆம் தேதிக்குள் வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/14-groceries-items-rs-2000-relief-amount-by-june-25-tn-govt-365413

Bharat Ratna கலைஞர் கருணாநிதிக்கு கொடுக்கப்பட வேண்டும் என திமுக கோரிக்கை

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்றும் திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதய ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-seeks-award-dravidian-stalwart-karunanidhi-should-be-awarded-with-bharat-ratna-365409

தமிழகத்தின் நிதி நிலைமை சீரான பின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

தமிழகத்தின் நிதி நிலைமை சீரான பின் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-and-diesel-prices-will-be-reduced-after-the-financial-situation-of-tamil-nadu-stabilizes-365397

Tuesday 22 June 2021

தனியார் பள்ளிகள் 75% மட்டும் கட்டணம் வசூலிக்க வேண்டும்- பள்ளிக்கல்வித்துறை

தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கல்வி கட்டண தொகையை மட்டும் வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-private-schools-can-charge-only-75-percent-of-fee-department-of-school-education-365382

Petrol, Diesel Price: இன்றைய (ஜூன் 23) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினசரி அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றான எரிபொருட்களின் விலை சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை மட்டுமே நிர்ணயம் செய்வது வழக்கமாக இருந்தது.

source https://zeenews.india.com/tamil/lifestyle/petrol-diesel-price-in-chennai-as-on-23rd-june-2021-365381

ATM Fraud: சென்னை SBI ஏடிஎம் இயந்திரங்களில் பணம் திருடியவர்களில் ஒருவர் கைது

சென்னை எஸ்பிஐ ஏடிஎம் இயந்திர மோசடி விவகாரத்தில், ஹரியானாவுக்கு தப்பிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டனர். எஞ்சிய மூன்று பேரை தமிழக தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/atm-fraud-how-the-criminals-steal-cash-without-tampering-at-chennai-sbi-atm-machines-365380

COVID-19 Update: தமிழகத்தில் 7,000-க்கும் கீழ் சென்றது கொரோனா பாதிப்பு, 194 பேர் உயிர் இழப்பு

செவ்வாயன்று தமிழ்நாட்டில் 6,895 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,36,819 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 410 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-6895-new-covid-cases-194-deaths-13156-recoveries-in-the-last-24-hours-365372

8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம்

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chance-of-heavy-rain-in-8-districts-chennai-meteorological-center-365348

Manikandan Bail Plea: முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு கிடைக்குமா ஜாமின்?

பாலியல் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமின் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பல நாட்களாக தலைமறைவாகி இருந்த மணிகண்டன்  சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiamdk-ex-minister-manikandan-filed-bail-plea-latest-developments-365341

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cauvery-river-management-authority-meeting-adjourned-for-25th-june-365330

Monday 21 June 2021

Lockdown: புதுச்சேரியில் ஜூன் 30 வரை நீட்டிப்பு; எவைக்கு அனுமதி

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lockdown-puducherry-lockdown-extended-till-june-30-365329

Petrol, Diesel Price: சென்னையில் சதத்தை நெருங்கும் பெட்ரோல், டீசல் விலைகள்

மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது பெட்ரோல் மற்றும் டீசல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை, பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

source https://zeenews.india.com/tamil/business-news/know-the-petrol-diesel-price-update-in-chennai-as-on-22nd-june-2021-365327

COVID-19 Update: தமிழகத்தில் 8,000-க்கும் கீழ் சென்றது கொரோனா பாதிப்பு, 189 பேர் உயிர் இழப்பு

திங்களன்று தமிழ்நாட்டில் 7,427 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,29,924 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 439 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-7427-new-covid-cases-189-deaths-15281-recoveries-in-the-last-24-hours-365313

பள்ளி ஆன் லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை அறிவித்தது தமிழக அரசு

பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல் மற்றும் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-government-issues-guidelines-for-school-online-classes-365303

TN Weather: அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-with-thunderstorm-expected-in-these-tamil-nadu-districts-in-next-5-days-365285

Tamil Nadu Shocker: விருதுநகர் பட்டாசு பிரிவில் பயங்கர தீ விபத்து, இருவர் பலி

விருதுநகரின் சாத்தூரில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட ஒரு சட்டவிரோத பட்டாசு உற்பத்தி பிரிவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இருவர் உயிர் இழந்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-shocker-firecracker-unit-blast-2-dead-many-injured-details-awaited-365280

முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக்கு 5 பேர் கொண்ட குழு அமைப்பு

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கலைவாணர் அரங்கின் மூன்றாம் தளத்தில் நடந்த சட்டபேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க,  முதல்வர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் முன்னதாகவே வருகை தந்தனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/five-member-economic-advisory-panel-for-cm-mk-stalin-has-been-formed-365279

TN Schools: அடுத்த மாதம் பள்ளிகள் திறக்குமா? விரைவில் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-schools-opening-likely-in-july-tn-government-mulling-over-it-says-sources-365278

Gold Rate today: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!

தங்க நகைகள் பிடிக்காத பெண்களை பார்ப்பது மிக மிக அரிதான விஷயங்களில் ஒன்று.  அதுவும், தென் இந்தியாவை பொறுத்தவரை அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. 

source https://zeenews.india.com/tamil/business-news/know-the-gold-and-silver-rate-update-as-on-21st-june-2021-365269

Tamil Nadu Assembly Update: சிங்கார சென்னை 2.0 திட்டம் அறிவிப்பு

சிங்கார சென்னை 2.0 (Singara Chennai 2.0) திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-assembly-update-singara-chennai-2-0-project-announcement-365268

Sunday 20 June 2021

TN Assembly: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தொடங்கியது. மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-the-first-session-of-the-tamil-nadu-assembly-started-365265

Bus Pass Validity: 1000 ரூபாய் பாஸ் ஜூலை 15 வரை செல்லும்

மே மாதம் வாங்கிய 1000 ரூபாய் மாதாந்திர பாஸ் ஜூலை 15 வரை செல்லும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bus-pass-validity-1000-rupees-pass-will-be-valid-till-july-15-365257

E-registration: திருமணங்கள் தொடர்பான இ-பாஸ் பதிவு குறித்து தமிழக அரசு எச்சரிக்கை

திருமணத்திற்கு இ-பாஸ் பதிவு செய்வது தொடர்பான விதிமுறைகளை மீறினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-warning-regarding-e-registration-on-marriages-365255

TN Assembly: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று உரையாற்றுகிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-the-first-session-of-the-tamil-nadu-assembly-begins-today-365253

Lockdown Update: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரசு பஸ் சேவை தொடக்கம்

தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-bus-service-started-in-4-districts-including-chennai-365251

TN COVID Udate: இன்று கொரோனா தொற்றால் 7,817 பேர் பாதிப்பு, 182 பேர் உயிர் இழப்பு

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்து வருகிறது. தமிழகத்திலும் புதியதொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருவதை காண முடிகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-as-on-20th-june-7817-new-covid-cases-in-the-last-24-hours-365240

பெட்ரோல், டீசல் விலை; தி.மு.க.வின் இரட்டை வேடம் அம்பலம்: அன்புமணி இராமதாஸ் அறிக்கை

 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-leader-anbumani-ramadoss-slams-dmk-for-not-reducing-petrol-diesel-prices-365239

TN Lockdown Update: திருமண நிகழ்வுகளுக்கான கட்டுப்பாடு விவரம்

மொத்த மாவட்டங்களை 3 ஆக பிரித்து ஜூன் 28 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-update-control-details-for-wedding-events-365228

TN Lockdown Update: தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

மொத்த மாவட்டங்களை 3 ஆக பிரித்து ஜூன் 28 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-update-lockdown-extended-for-one-more-week-with-some-restrictions-365224

Petrol and Diesel: பெட்ரோல், டீசல் வரி குறைப்பு வாய்ப்பேயில்லை: தமிழக நிதி அமைச்சர்

பெட்ரோல், டீசல் வரி குறைப்பு தற்போது சாத்தியமில்லை என தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-and-diesel-tax-cuts-are-unlikely-tamil-nadu-finance-minister-palanivel-thiagarajan-365222

Saturday 19 June 2021

ADMK EX Minister: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-ex-minister-manikandans-arrested-365205

TN Assembly: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது

நாளை கலைவாணர் அரங்கில் தொடங்கும் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாதவர்கள் மட்டுமே கலந்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-assembly-commence-in-kalaivanar-arangam-at-10-am-tomorrow-365196

TN COVID-19 Update: இன்று கொரோனா தொற்றால் 8,180 பேர் பாதிப்பு, 180 பேர் உயிர் இழப்பு

வெள்ளியன்று தமிழ்நாட்டில் 8,180 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,14,680 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 468 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-8180-new-covid-cases-180-deaths-18232-recoveries-in-the-last-24-hours-365183

NEET Impact: 'ஒரே தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது'- நடிகர் சூர்யா

தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு தேவையா இல்லையா என்பது பற்றிய பல கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது குறித்து தற்போது நடிகர் சூர்யா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-suriya-on-neet-impact-in-tamil-nadu-releases-detailed-report-365177

TN Lockdown: அடுத்த கட்ட ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி? இன்று முக்கிய அறிவிப்பு

21 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அப்படி நீட்டிக்கப்பட்டால், மேலும் என்னென்ன தளர்வுகள் அளிக்கப்படும் என்ற தகவலுக்கு அனைவரும் காத்திருக்கின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-update-important-announcement-today-regarding-lockdown-extension-relaxation-365153

Chennai: Apollo மருத்துவமனையில் கிடைக்கும் Sputnik V தடுப்பூசிகள்

 ஸ்புட்னிக்-வி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் செயல்திறன் 91 சதவிகிதம் ஆகும். தமிழகத்திலேயே முதன்முதலில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தான் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி போடப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sputnik-v-chennai-apollo-hospital-started-providing-russian-vaccine-to-general-public-365143

Friday 18 June 2021

PMK:மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு அமைக்க நடவடிக்கை தேவை

மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்ய குழு அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்!  என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-should-appeal-in-sc-to-form-committee-to-monitor-mekedatu-dam-pmk-ramadoss-365140

மருத்துவ சிகிச்சைக்காக இன்று ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம்

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’  திரைப்பட வேலைகளில், ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கபட்டுவிட்டதாக கூறப்படும் நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக  அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/super-star-rajini-kanth-went-to-america-today-for-medical-checkup-365139

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஜூன் 21-ம் தேதி திமுக MLA-க்கள் கூட்டம்

 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-mlas-meeting-lead-by-cm-mk-stalin-will-be-held-n-21st-june-365137

The bitter truth: மனிதர்களிடம் இருந்து சிங்கத்துக்கு கொரோனா பரவியதா?

மனிதர்களிடம் இருந்து சிங்கத்துக்கு கொரோனா பரவியதா? சாத்தியமே என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. வெளவாலில் இருந்து கொரோனா தோன்றியதாக முன்பு நம்பப்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-bitter-truth-chennai-zoo-lion-possibly-got-corona-from-humans-365129

TN COVID-19 Update: இன்று கொரோனா தொற்றால் 8,631 பேர் பாதிப்பு, 287 பேர் உயிர் இழப்பு

வெள்ளியன்று தமிழ்நாட்டில் 8,631 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,06,497 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 492 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-8631-new-covid-cases-287-deaths-19860-recoveries-in-the-last-24-hours-365126

TN Weather: அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: IMD

தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rain-predicted-in-these-tn-districts-for-next-24-hours-nilgiris-coimbatore-weather-forecast-365125

TN Lockdown Update: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: முதல்வர் நாளை ஆலோசனை

கொரோனா தொற்று காரணமாக தற்போது 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-lockdown-update-chief-minister-mk-stalin-will-announce-tommorow-about-lockdown-365108

TN Assembly:சட்டப்பேரவை நிகழ்வுகள் இனி நேரலையில் ஒளிபரப்பாகுமா? அரசு பரிசீலனை

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-assembly-session-live-broadcast-soon-government-to-decide-on-this-365090

Chennai: இந்திய பெருங்கடலில் எண்ணெய்க் கசிவு; கண்காணிப்பு தீவிரம் - ICG

இலங்கையின் கொழும்பிலிருந்து மேற்கு வங்காளத்தின் ஹால்டியாவுக்கு சென்றுக் கொண்டிருந்த சரக்குக் கப்பல் MV Devon vesselவில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-oil-spill-in-indian-ocean-icg-monitoring-situation-closely-365081

Thursday 17 June 2021

Shiva Shankar Baba: 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிவசங்கர் பாபா

டெல்லியில் புதன்கிழமையன்று கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shiva-shankar-baba-the-godman-remanded-in-judicial-custody-for-14-days-365078

COVID-19 Update: தமிழகத்தில் 10,000-க்கு கீழ் சென்றது ஒரு நாள் தொற்று பாதிப்பு

வியாழனன்று தமிழ்நாட்டில் 9,115 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,97,864 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 559 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-9115-new-covid-cases-210-deaths-22720-recoveries-in-the-last-24-hours-365063

பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக, மனநிறைவாக இருந்தது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்தார். சுமார் 25 நிமிடங்களுக்கு நடந்த இந்த சந்திப்பில் பல முக்கிய விஷயங்களைப் பற்றி பேசப்பட்டது என தெரிய வந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-meets-pm-modi-at-delhi-first-time-after-becoming-cm-know-important-points-of-the-meet-365057

TN Government: 7 பேர் விடுதலை: நீண்டகால பரோல் வழங்க முடிவு செய்துள்ளதா தமிழக அரசு?

7 பேரையும் நீண்ட பரோலில் அனுப்புவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தமிழக அரசின் உயர்மட்ட அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். முறையான விடுதலைக்கு தாமதம் ஆனாலும், நீண்ட கால பரோல் என்பது இந்த 7 பேருக்கும் ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/perarivalan-and-other-rajiv-murder-case-accused-to-get-longterm-parole-decides-tamil-nadu-government-365055

Gold Rate Today: மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி, தங்கம், வெள்ளி விலையில் சரிவு

ஒரு வாரமாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 496 ரூபாய் குறைந்துள்ளது. இதன் அடிப்படையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/gold-rate-today-good-news-for-gold-buyers-gold-prices-down-365046

Sasikala பரபரப்பு பேச்சு: ஊரடங்குக்குப் பிறகு சுற்றுப்பயணம், எதிர்ப்புகளுக்கு அஞ்ச மாட்டேன்

தமிழக அரசியல் பல திருப்பங்கள் நிறைந்த ஒரு திருவிழா என்பது அனைவருக்கும் தெரியும். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்கள் ஏமாற்றுவதும், சாதாரணமாக இருப்பவர்கள் சாதித்துக்காட்டுவதும் இங்கே வாடிக்கையான விஷயம்தான்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-promises-to-meet-party-members-says-wont-back-down-in-a-sensational-audio-clip-tamil-nadu-365041

டெல்டா விவசாயிகள் நலனுக்காக ரூ. 61.09 கோடி மதிப்பில் திட்டம் -முதலமைச்சர் அறிவிப்பு

ரூ. 61.09 கோடி மதிப்பிலான சிறப்புத் தொகுப்புத் திட்டமானது "தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் திட்டம் செயல்படுத்தப்படும். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-chief-minister-announcement-rs-61-09-crore-project-for-the-benefit-of-delta-farmers-365040

Wednesday 16 June 2021

NEET தேர்வு குறித்த கருத்துக்களை பொதுமக்கள் அனுப்பலாம்: உயர்நிலைக்குழு அறிவிப்பு

தமிழகத்தில் நீட் தேர்வு முறை,  பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்து ஆராய  ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில், உயர்நிலைக் குழுவை முதல்வர் மு.க ஸ்டாலின் அமைத்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-commission-constituted-for-neet-impact-by-tn-govt-asked-people-sent-their-views-regarding-the-issue-365029

டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

பிரதமர் மோடியை சந்திக்க, இன்று மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-chief-minister-m-k-stalin-arrives-in-delhi-365028

மத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக முதல்வர் ஸ்டாலினுக்கு இசட் + பாதுகாப்பு

"மத அடிப்படைவாதிகள் உட்பட சில அமைப்புகளின் அச்சுறுத்தல் தமிழக முதலமைச்சருக்கு இருப்பதால், அவருக்கு + இசட் + அளவிலான பாதுகாப்புப் பிரிவு வழங்கப்பட்டு உள்ளது" என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/religious-fundamentalists-threat-alert-chief-minister-m-k-stalin-under-z-security-365026

அரசு பஸ்களிலும் மீண்டும் திருவள்ளுவர் படம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அனைத்து அரசு பஸ்களிலும் மீண்டும் திருவள்ளுவர் படம் விரைவில் காட்சி அளிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thiruvalluvar-picture-again-in-government-buses-chief-minister-mk-stalin-365023

முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி பயணம், இன்று பிரதமரை சந்திக்கிறார்

தமிழக முதல்அமைச்சராக பதவியேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் முதன் முறையாக,  பிரதமரை சந்திக்க உள்ள நிலையில், இன்று தலைநகர் தில்லிக்கு செல்லவுள்ளார். இப்பயணத்தின் போது பல முக்கிய விஷயங்களைப் பற்றி பிரதமருடன் கலந்தாலோசிக்க உள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalin-to-meet-pm-modi-today-365017

Tamil Nadu: 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பள்ளிக் கல்வி ஆணையர் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் 9 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-class-11-admission-guidelines-released-by-government-365016

TN COVID-19 Update: தமிழகத்தில் 11,000-க்கு கீழ் சென்றது ஒரு நாள் தொற்று பாதிப்பு

புதனன்று தமிழ்நாட்டில் 10,448 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,88,746 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 689 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-10448-new-covid-cases-270-deaths-21058-recoveries-in-the-last-24-hours-365013

Puducherry: புதுவை சபாநாயகர் நாற்காலியை முதன்முறையாக அலங்கரிக்கும் பாஜக எம்.எல்.ஏ

பாஜகவின் கனவு நிறைவேறியது! புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சபாநாயகராக பா.ஜ.கவின் எம்.எல்.ஏ ஏம்பலம் செல்வம், இன்று பதவியேற்றுக் கொண்டார்

source https://zeenews.india.com/tamil/puducherry/puducherry-bjp-for-the-first-time-in-the-speakers-chair-365005

COVID-19 Death: அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு பலியான சிங்கம்

சென்னைஅண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனா வைரசுக்கு இரண்டாவது சிங்கம் பலியானது. பத்து நாட்களுக்கு முன் நீலா என்ற பெண் சிங்கம் பலியானது. இப்போது ஆண் சிங்கம் கோவிட் நோய்க்கு பலியானது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-covid-19-claims-one-more-lions-death-in-arignar-anna-zoological-park-365002

சிக்கலில் சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி: அங்கீகாரம் ரத்தாகுமா?

பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியை மூட மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/siva-shankar-baba-sushil-hari-school-to-be-closed-demand-from-child-welfare-group-364983

Tamil Nadu: துவங்குகிறதா பேருந்து போக்குவரத்து? முதல்வர் ஸ்டாலின் ஆலோசானை

தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.  இதில் பேருந்து வசதிகளை மீண்டும் படிப்படியாக தொடங்குவது குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-bus-transport-to-resume-soon-cm-stalin-holds-crucial-meet-364981

ADMK EX Minister மணிகண்டன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்

பாலியல் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-ex-minister-manikandans-pre-bail-petition-dismissed-madras-high-court-364973

Breaking News! CBCID Arrest: டெல்லியில் சிவசங்கர் பாபா கைது

தொடர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட 73 வயதான சிவசங்கரை கைது செய்வதற்காக CBCID குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். குற்றம் சாட்டப்பட்ட சிவசங்கர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/self-styled-godman-siva-shankar-baba-arrested-in-delhi-364972

G.K.Vasan: தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்

 மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்துகிறது என அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/centre-should-put-full-stop-to-hydrocarbon-project-in-tamil-nadu-%E2%80%93-g-k-vasan-364970

Tuesday 15 June 2021

Ration Card Apply: புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று இங்கே பார்போம்.

source https://zeenews.india.com/tamil/lifestyle/ration-card-apply-how-to-apply-for-a-new-ration-card-online-364968

Education: தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஆணையம்

தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி த. முருகேசன் தலைமையில் இந்த ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/education-tamil-nadu-govt-set-up-a-committee-to-study-the-enrollment-status-of-government-schools-364963

PMK on TASMAC opening: மதுக்கடைகள் திறப்பைக் கண்டித்து PMK போராட்டம்!

மதுக்கடைகள் திறப்பைக் கண்டித்து 17-ஆம் தேதி பா.ம.க. போராட்டம் நடத்தப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-condemning-the-decision-of-open-tasmac-liquor-outlets-in-tamil-nadu-364945

TN COVID-19 Update: ஒரே நாளில் 11,805 பேர் பாதிப்பு, 267 பேர் உயிர் இழப்பு

செவ்வாயன்று தமிழ்நாட்டில் 11,805 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,78,29

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-covid-update-11805-new-covid-cases-267-deaths-23207-recoveries-in-the-last-24-hours-364942