Wednesday 10 March 2021

அதிமுக கூட்டணியில் பாமக-விற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகள் பட்டியல்!

தமிழக சட்ட மன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காணும் பாட்டாளி மக்கள் கட்சி  23 தொகுதிகளில் போட்டியிட உள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-elections-2021-final-list-of-constituencies-in-which-pmk-is-contesting-359032

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: BJP களம் காணும் தொகுதிகளின் பட்டியல்

தமிழக சட்ட மன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காணும் பாரதீய ஜனதா கட்சி  20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-elections-2021-final-list-of-constituencies-in-which-bjp-is-contesting-359031

Tuesday 9 March 2021

TN Assembly Election: எந்தப் பக்கம் போகும் தேமுதிக? கூட்டணி குழப்பங்கள் முடியுமா?

பிரபல நடிகர் விஜயகாந்த் 2005 இல் தனது கட்சியைத் தொடங்கி, 2006 சட்டமன்றத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றபோது, ​​அவர் தனது ஆதரவாளர்களிடையே நம்பிக்கை அலைகளை உருவாக்கினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmdk-mulling-out-options-for-alliance-after-leaving-aiadmk-for-the-upcoming-tn-assembly-election-2021-358995

அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது

சட்டமன்றத் தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ammk-releases-first-list-of-candidates-for-upcoming-tn-assembly-election-2021-358994

தமிழகத்தில் OLA அமைக்கும் உலகின் மிகப்பெரும் மின்சார வாகன உற்பத்தி மையம்

உலகம் முழுவதும் தற்போது மின்சார பேட்டரி சக்தியால் இயங்கும் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் இப்போது இந்த வாகனங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. 

source https://zeenews.india.com/tamil/business-news/world-largest-electric-scooter-production-to-start-soon-in-tamilnadu-krishnagiri-358971

COVID-19: கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறது தமிழகம்

கோவிட் -19 தொற்று பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தமிழகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-has-made-rt-pcr-test-mandatory-for-travellers-from-kerala-358954

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்: விஜயகாந்த்

தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/big-twist-in-dmdk-dmdk-withdraws-alliance-from-aiadmk-vijayakanth-358936

Monday 8 March 2021

மாசி மாத ஏகாதசியின் மகத்துவம் என்ன: விரதம் இருந்து வரங்களைப் பெறுவது எப்படி?

குழந்தை பாக்கியம் வேண்டி ஏகாதசி நோன்பு இருக்கும் அன்பர்கள், ஏகாதசி அன்று விரதம் இருந்து, கண்ணன் அல்லது நாராயணனின் படங்களுக்கு பூஜை செய்து பிரார்த்தனை செய்யலாம். இப்படி செய்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

source https://zeenews.india.com/tamil/lifestyle/ekadashi-fast-significance-know-how-to-keep-fast-what-and-what-not-to-do-on-ekadashi-358918

மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும்: 2 கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழக சட்டசபை தேர்தலில் 234 சட்டசபை தொகுதிகளில் 154 இல் போட்டியிடும். மீதமுள்ள 80 இடங்களை அதன் இரு கூட்டணி கட்சிகளான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு மக்கள் நீதி மய்யம் ஒதுக்கியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kamal-haasans-mnm-to-contest-in-154-seats-leaves-80-seats-for-2-allies-ijk-aismk-in-tn-assembly-elections-358913

உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்கும் என பீதி கிளப்பும் TTV Dhinakaran

  “தமிழகத்தில் உண்மையான தர்மயுத்தம் இந்த தேர்தலில்தான் தொடங்க இருக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-real-dharmayutham-is-about-to-start-in-this-election-ttv-dhinakaran-358907

அதிமுகவின் இலவச அறிவிப்பு: வருடத்திற்கு 6 சிலிண்டர், குடும்பத்தலைவிக்கு மாதம் ₹1500

தேர்தல் நெருங்க நெருங்க, தமிழகத்தின் இரு திராவிட கட்சிகளும் இலவசங்களை அள்ளி வீசி வருகின்றன. இதில் அதிமுக, திமுக ஆகிய இரு கழகங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-elections-2021-admk-announces-that-it-will-give-6-gas-cylinders-in-a-year-and-monthly-rupees-1500-for-house-wives-358895

TN Elections 2021: அமமுக - AIMIM கூட்டணி உறுதி; TTV தினகரன் ட்வீட்..!!!

பாஜகவின் பி டீம் என அழைக்கப்படும் அசதுதீன் ஒவைசியின் AIMIM கூட்டணி வைத்துள்ளது பற்றி, பலர் பாஜகவிற்கு ஆதரவாக, முஸ்லிம் வாக்குகளை பிரிக்க இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என விமர்சனம் செய்து வருகின்றனர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-elections-2021-ttv-dhinakaran-tweets-and-confirms-about-alliance-with-aimim-358881

Sunday 7 March 2021

திமுக - CPIM கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது!

திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. CPIM க்கு  6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-elections-2021-dmk-offers-cpim-party-6-seats-as-part-of-alliance-358843

நாங்கள் கூட்டணி அமைக்க ஊழலற்ற கட்சிகளைக் காணவில்லை, தனித்தே போராடுவோம்: சீமான்

சென்னை ராயப்பேட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அனைத்து வேட்பாளர்களையும் மேடையில் அமர வைத்து கட்சித் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-elections-2021-no-party-free-of-corruption-to-form-alliance-says-seeman-to-contest-from-thiruvottriyur-358840

International Women’s Day: Top-20 தலைசிறந்த பெண், தமிழச்சி தமிழிசை சவுந்தரராஜன்

இந்த ஆண்டு சர்வதேச பெண்கள் தினம் மற்றுமொரு இனிப்பான செய்தியை தமிழகத்திற்கு கொடுத்திருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த தமிழச்சி டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் 2020 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க டாப் -20 குளோபல் வுமன் ஆஃப் எக்ஸலன்ஸ் விருதுக்கு (Top-20 Global Women of Excellence award) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/international-women%E2%80%99s-day-dr-tamilisai-soundararajan-is-one-of-the-top-20-excellence-award-winner-358825

RIP TO அப்துல் கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயர்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயர் 104 வயதில் காலமானார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-president-dr-apj-abdul-kalams-elder-brother-mohammed-muthu-meera-lebbai-maraikayar-passes-away-358822

Saturday 6 March 2021

Election 2021: "வெற்றிக் கொடி ஏந்தி" தமிழகத்தில் அமித் ஷா தேர்தல் பிரசாரம்

தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இந்த இரு மாநிலங்களுக்கும் ஒரு நாள் பயணமாக வருகிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-leader-amit-shah-to-visit-poll-bound-states-of-kerala-and-tamil-nadu-today-358781

DMK ALLIANCE: திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு இன்று காலை கையெழுத்தாகிறது

காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. கடந்த தேர்தல்களை விட மிகவும் குறைவான தொகுதி ஒதுக்க திமுக முன் வந்தததால் காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருந்து வந்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-alliance-seat-sharing-congress-will-sign-in-the-agreement-today-morning-358768

Isha Mahasivarathri:இந்த ஆண்டு ஆன்லைன் வாயிலாக கலந்து கொள்ளுங்கள்

ஈஷாவில் மிக பிரமாண்டமாக நடக்கும் மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. அரசின் வழிகாட்டுதல்படி, அதிகப்படியான மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-mahasivarathri-attend-this-year-online-to-control-the-size-of-the-audience-358765

Temples: கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேருங்கள்- சத்குரு

தமிழக கோவில்களின் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைப்பதற்கான திட்டத்தை தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்க்குமாறு முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடிதம் எழுதியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sadhguru-wrote-letter-to-cm-and-opposition-leader-stalin-regarding-tn-temples-358757

DMK ALLIANCE Seat Sharing: மதிமுக 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி

எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆறிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-alliance-seat-sharing-mk-stalin-allotted-6-seats-to-mdmk-358756

Friday 5 March 2021

தேர்தல் களத்தில் திமுக: Prashant Kishor வகுத்த வியூகம் வெற்றி பெறுமா? சூரியன் உதயமாகுமா?

திமுக வெற்றியை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. திமுகவின் பிரச்சார மேலாளரான பிரஷாந்த் கிஷோர், திமுக, சட்டமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட மிகப்பெரிய தனிக்கட்சியாக வெளிப்படுவதை உறுதிசெய்ய விரும்புகிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-remains-tough-on-alliance-as-mk-stalin-allows-prashant-kishor-call-the-shots-for-tn-assembly-elections-2021-358687

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு!

மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதி அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-election-2021-aiadmk-allots-20-seats-to-bjp-for-tamil-nadu-election-358680

DMK கூட்டணியில் CPIக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு, ஒப்பந்தம் இறுதியானது

திமுக கூட்டணியில் அடுத்த தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியானது. DMK கூட்டணியில் CPIக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cpi-gets-6-seats-in-the-dmk-alliance-for-the-upcoming-tamilnadu-assembly-elections-2021-358667

அதிமுக வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியல், எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி போட்டி!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-election-2021-aiadmk-to-releases-first-list-of-candidates-358662

Thursday 4 March 2021

தமிழர்களும் அவர்களது வாக்குகளும் விற்பனைக்கு அல்ல: கமல்ஹாசன்

தமிழர்களின் பெருமையை பற்றி பேசி தமிழர்களை தங்களுக்கு வாக்களிக்க வைக்கலாம் என பாஜக கருதுவதாகவும், இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக அதிமுக அரசாங்கம் அளித்த வாக்குறுதி இன்னும் தொலைதூர கனவாகவே உள்ளது என்றும் கமல்ஹாசன் குற்றம் சாட்டினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-people-and-their-votes-are-not-for-sale-says-mnm-chief-kamal-haasan-358616

DMK தலைவர் MK Stalin தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் காணொலி காட்சி வழியாக நடைபெற்றது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mk-stalin-holds-meeting-with-dmk-district-secretaries-mlas-mps-358615

Rahul Gandhi மீது FIR போடுங்கள், அவரது பிரச்சாரத்தை தடை செய்யுங்கள்: பாஜக கடிதம்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (Congress MP Rahul Gandhi) மீது எஃப்‌ஐ‌ஆர் (FIR) பதிவு செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-bjp-complains-to-against-congress-mp-rahul-gandhi-358577

நாளை DMK தலைவர் MK Stalin தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவித்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-district-secretaries-to-meeting-tomorrow-at-9-am-358575

இதுவரை திமுக தரப்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன

TN Assembly Election 2021: மொத்தம் 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவாரத்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/how-many-seat-have-been-allotted-to-alliance-party-on-the-dmk-side-358561

TN Assembly Elections: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது திமுக

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக ஆறு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்திட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-elections-dmk-allots-six-seats-for-vck-in-alliance-358558

Wednesday 3 March 2021

அரசியலை விட்டு விலகுகிறேன்: வி.கே. சசிகலா அதிரடி

நான் என்றும் பதவிக்கோ படத்திற்கோ ஆசைப்பட்டதில்லை. தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையப் பிரார்த்திப்பேன். ஜெயலலிதா உண்மை தொண்டர்களுக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/breaking-news-v-k-sasikala-quit-from-indian-politics-358525

பெண் அதிகாரியை முத்தமிட்ட Tamil Nadu Special DGP மீது பாலியல் குற்றச்சாட்டு

தனது சக போலீஸ் அதிகாரியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தமிழ்நாடு சிறப்பு டிஜிபி மீது குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-special-dgp-kissed-hand-took-pictures-of-fellow-officer-faces-sexual-harassment-charges-358506

Tuesday 2 March 2021

தொகுதித் தேர்வில் கூட MGR-ன் வாரிசாக ஆசைப்படுகிறாரா கமல்? கைகொடுக்குமா MGR செண்டிமென்ட்?

அரசியல் களத்தில் குதித்தது முதலே, கமல்ஹாசன் தன்னை புரட்சித்தலைவர் எம்.ஹி.ஆர்-ரின் வாரிசாக காட்டிக்கொள்ள பெரும் முயற்சிகளை எடுத்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-elections-2021-kamal-haasan-keen-to-contest-from-this-seat-where-mgr-led-for-9-years-358463

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான DMK தேர்தல் அறிக்கை மார்ச் 11 ஆம் தேதி வெளியீடு!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையை மார்ச் 11 ஆம் தேதி வெளியிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு..!

source https://zeenews.india.com/tamil/elections/tamil-nadu-assembly-election-dmk-election-manifesto-released-on-march-11-358462

கல்பாக்கம் பகுதியில் 14 கிராமங்களில் நிலப்பதிவு தடையை நீக்க வேண்டும் - PMK

கல்பாக்கம் பகுதியில் மாமல்லபுரம், (Mamallapuram) சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட 14 கிராமங்களில் நிலங்களை பத்திரப் பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு (Central government) நீக்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு கோரிக்கை!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/land-ban-on-14-villages-in-kalpakkam-area-to-be-lifted-pmk-358450

TN Assembly Election இருக்கை பகிர்வு: DMK மற்றும் AIADMK முகாம்களில் என்ன நடக்கிறது?

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவாரத்தை மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

source https://zeenews.india.com/tamil/elections/tn-assembly-election-2021-seat-sharing-how-many-seats-allocated-alliance-party-in-dmk-and-aiadmk-camps-358374

ஆட்டோ மீது வீடு கட்டி அசத்திய இளைஞனை வலைவீசி தேடி வரும் ஆனந்த் மஹிந்திரா!

ஆட்டோ ஒன்றின் மேல் கட்டப்பட்ட மொபைல் வீட்டால் ஈர்க்கப்பட்ட மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா (Auto Home), தனது பொலிரோ ஜீப்பின் மேல், இது போன்ற தொரு வீட்டை கட்ட தன்னுடன் கைகோர்க்க அவரை தேடி வருகிறார். 

source https://zeenews.india.com/tamil/lifestyle/auto-home-architect-impresses-anand-mahindra-with-mobile-home-built-on-auto-rickshaw-358354

Monday 1 March 2021

திராவிட கோட்டையான தமிழகத்தில் தங்களை நிலைநாட்டிக் கொள்ள போராடும் தேசியக் கட்சிகள்

முந்தைய சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் தேசியக் கட்சிகளால் தமிழகத்தில் பெரிய அளவில் வாக்குகளைப் பெற முடியவில்லை. இந்த காரணத்தால் திராவிடக் கட்சிகள் தேசியக் கட்சிகளுக்கு குறைந்தபட்ச தொகுதிகளையே அளிக்க முன்வருகின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-elections-national-parties-bjp-and-congress-fighting-for-political-survival-in-tamil-nadu-358352

Viral Video: பள்ளி மாணவனுடன் ராகுல் காந்தி Push-up சவால் சமூக ஊடகங்களில் வைரல்

தமிழகத்தில் மேற்கொண்ட மூன்று நாள் சுற்றுப்பயணம் மிகவும் சிறப்பாக இருந்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார். அதற்கான மகிழ்ச்சி இப்படி வீடியோவில் வெளிப்படுகிறது.

source https://zeenews.india.com/tamil/social/rahul-gandhi-showcase-incredible-acrobatic-moves-with-student-video-viral-358338

TN Assembly Elections 2021: திமுக கூட்டணியில் முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது

திமுக கூட்டணியின் முதல் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளையும் திமுக ஒதுக்கியது...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/first-agreement-in-dmk-led-alliance-finalised-what-next-358337

Sunday 28 February 2021

TN Assembly Elections 2021: 60 கேட்கும் பாஜக, 21-ல் நிற்கும் அதிமுக, தொடரும் பேச்சுவார்த்தை

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் சந்தித்து தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து விவாதித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-assembly-elections-2021-bjp-eyes-60-winnable-seats-talks-on-with-aiadmk-358276

கோவில் என்பது தமிழர்களுக்கு ஆன்மாவை போன்றது – கோவில்களுக்காக குரல் கொடுக்கும் சத்குரு

கோவில்கள் பக்தர்கள் கையில் இருந்தால் தங்கள் உயிரே போனாலும் அதை பத்திரமாக பார்த்து கொள்வார்கள். அவர்கள் கோவில்களை தங்கள் உயிருக்கும் மேலாக மதிப்பாக வைத்து கொள்வார்கள் என்கிறார் சத்குரு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/temples-must-be-handed-over-to-devotees-by-government-says-sadhguru-of-isha-foundation-358240

அடுத்தது நம்ம ஆட்சிதான், குடும்ப அரசியலால் காங்கிரஸ் சீர்குலைந்துள்ளது: புதுச்சேரியில் அமித் ஷா

நாராயணசாமி அரசுதான் ஊழலுக்கு காரணம் என்று அமித் ஷா குற்றம் சாட்டினார். மையம் அனுப்பிய ரூ .15,000 கோடி தொகை, திருப்பி, காந்தி குடும்ப சேவைக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/amit-shah-in-puducherry-addresses-public-meeting-says-will-make-puducherry-jewel-358238

Saturday 27 February 2021

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-passed-bill-to-provide-10-5-internal-quota-for-vanniyars-in-government-jobs-education-tn-governor-358219

TN Assembly Elections 2021: பாமக-வுக்கு 23 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக

பாட்டாளி மக்கள் கட்சி வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பங்குகொள்ளும். பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-to-contest-in-23-seats-in-tn-assembly-elections-2021-as-part-of-aiadmk-alliance-358202

Friday 26 February 2021

சென்னை மக்களுக்கு good news: இனி Whatsapp மூலம் அனைத்து நகராட்சி சேவைகளையும் பெறலாம்

ஆன்லைன் புகார் போர்டல், நம்ம சென்னை விண்ணப்பம் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை உள்ளடக்கி ஏற்கனவே இருக்கும் ‘புகார்கள் நிவாரண முறைக்கு’ வாட்ஸ்அப் சேவை கூடுதல் அம்சமாக அமையும்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-people-can-now-register-all-civic-complaints-through-whatsapp-new-service-launched-358176

AIADMK- BJP இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது

தமிழக தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல்க்களம் சூடு பிடித்துவிட்டது. சென்னையில் தமிழக முதலமைச்சர் தலைமையில் அதிமுகவும், பாஜக நிர்வாகிகளும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aiadmk-bjp-seat-sharing-edapadi-palaniswamy-started-discussion-in-chennai-358173

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் இழப்பீடு

சிவகாசி பட்டாசு ஆலை தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம்  அறிவித்திருக்கிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-chief-minister-announced-rs-3-lakhs-sivakasi-fireworks-factory-fire-accident-victim%E2%80%99s-families-358155

PMK: 40 ஆண்டு கால கனவு வன்னியர் இடப்பங்கீடு நிறைவேறியதில் மகிழ்ச்சி

 10.5% உள்ஒதுக்கீடு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸுக்கு கிடைத்த இடைக்கால வெற்றி என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து நாளை ராமதாஸ் அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-on-reservation-so-glad-for-thre-40-year-old-dream-came-true-358154

தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்

நான்கு  மாநிலங்கள் மற்று ஒரு யூனியன் பிரதேசத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களின் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை மாலைஅறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/live-update-election-commission-announces-dates-for-assembly-elections-in-tamil-nadu-puducherry-and-other-states-358124

பொதுவுடைமைத் தலைவர் தா. பாண்டியன் மறைவுக்கு மருத்துவர் இராமதாசு இரங்கல்

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களுடனும், நல்லக்கண்ணு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களுடனும் இணைந்து அரசியல் பணியாற்றியவர். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pmk-leader-dr-ramadoss-condole-the-death-of-communist-leader-d-pandian-358106

தமிழகத்தின் தேர்தல் தேதிகள்: இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

தமிழகம், மேற்கு வங்கம், உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவிக்கும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/election-commission-to-announce-dates-of-assembly-polls-in-tamil-nadu-and-3-other-states-and-puducherry-today-358098

Thursday 25 February 2021

வெடிபொருட்களுடன் பிடிபட்ட சென்னை பெண்: ஓடும் ரயிலில் சிக்கிய ஜெலடின் குச்சிகள்

மங்களூருவுக்குச் செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த சென்னயைச் சேர்ந்த ஒரு பெண்ணை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) குழு வெள்ளிக்கிழமை அதிகாலை காவலில் எடுத்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-woman-taken-into-custody-by-rpf-after-bag-containing-gelatin-sticks-and-detonators-found-with-her-358086

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/senior-cpi-leader-tha-pandian-passed-away-due-to-ill-health-358083

ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் - EPS

சேலம் திட்டம்பட்டியில் ரூ.565 கோடியில் நிறைவேற்றப்பட்ட மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/three-phase-electricity-to-farmers-24-hours-a-day-from-april-1-edappadi-palanisamy-358081

திமுக-காங்கிரஸ் சட்டை பையை நிரப்பவே ஆட்சியை பிடிக்க துடிக்கின்றன: பிரதமர் மோடி

தி.மு.க வும் காங்கிரஸும் ஊழலில் ஊறி திளைத்த கட்சிகள். தனது சட்டை பையை நிரப்பி கொள்ளவே, தி.மு.க - காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க துடிக்கிறது. என்றார் பிரதமர் மோடி.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pm-narendra-modi-criticised-dmk-and-congress-while-speaking-in-a-rally-in-coimbatore-358058

Isha: சிவன் - என்றுமே நிரந்தர Fashion!

வாழ்வின் தீவிரம் தாண்டி வேறெதையுமே சிந்திக்காதவர். அச்சம், தயக்கம், என்ற எதுவுமே இன்றி எப்போதும் நெருப்புக் குழம்பு போல் தகித்தவர். இயற்கையின் விதிகளில் கூட அடங்காதவர். அவர் இப்படித்தான் என்று வரையறுக்க முடியாத, அறிவிற்குப் புலப்படாத, கட்டுக்கடங்காதவர் அவர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-foundation-sadhguru-lord-shiva-is-permanent-fashion-358055

PM Modi in Puducherry: காத்து எங்க பக்கம் திரும்பிடுச்சு, காங்கிரஸ் ஆட்சி அமைக்காது

புதுச்சேரியை மிகச்சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது விருப்பம் என்று புதுச்சேரி பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி சூளுரை…

source https://zeenews.india.com/tamil/puducherry/direction-of-the-wind-is-changing-here-narendra-modi-at-a-rally-in-puducherry-358015

LPG விலை ஒரே மாதத்தில் மூன்றாவது முறை விலை உயர்வு: ராமதாஸ் ஆவேசம்!

சமையல் எரிவாயு விலை ஒரே மாதத்தில் மூன்றாவது முறை விலை உயர்த்துவதா என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lpg-cooking-gas-prices-rise-for-the-third-time-in-the-same-month-dr-s-ramadoss-statement-358014

Wednesday 24 February 2021

ஓய்வு பெறும் வயது 60 ஆக மாற்றம்: தமிழக முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

தமிழக அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டித்து தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/notice-under-rule-110-raising-the-retirement-age-of-civil-servants-from-59-to-60-358008

9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி.. "ஆல் பாஸ்" போட EPS உத்தரவு!



source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palaniswami-says-9th-10th-11th-class-students-all-pass-358000

ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக கேஸ் சிலிண்டரின் விலை ₹.100 அதிகரிப்பு!!

பிப்ரவரியில் 3 ஆம் முறையாக ரூ.25 விலை உயர்ந்து ஒரு சிலிண்டரின் விலை ரூ.785லிருந்து ரூ.810 ஆக அதிகரிப்பு..!

source https://zeenews.india.com/tamil/lifestyle/lpg-price-hike-cooking-gas-rates-up-%E2%82%B9100-here-is-how-much-you-will-pay-per-cylinder-357976

TN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று முதல் தொடங்குவதாக தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-bus-strike-today-government-bus-services-to-be-affected-entire-state-357971

Donation: ஏழுமலையானுக்கு 3.5 கிலோ பொன்னாலான சங்கு சக்கர காணிக்கை செலுத்திய தமிழக பக்தர்

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலை  கோவிந்தனுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்திலான சங்கு-சக்ரத்தை  நன்கொடையாக வழங்கினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-devotee-donated-golden-sankha%E2%80%99-and-chakra%E2%80%99-worth-crores-of-rupees-to-tirupati-lord-venkateswara-357950

ஜெயலலிதாவின் பிறந்தநாளில், “தலைவி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் (J Jayalalitha) வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் ‘தலைவி’  படத்தில் பாலிவுட்டில் (Bollywood) முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கணா ரணௌத்  (Kangana Ranaut)  முதல்வர் ஜெயலலைதா பாத்திரத்தில் நடிக்கிறார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kangana-ranaut-starrer-j-jayalalitha-film-thalaivi-will-release-in-cinemas-on-2021-april-23-357948

Farmers Compensation: விவசாயிகளுக்கு 127 கோடி ரூபாய் இழப்பீடு! சென்னை SC அதிரடி உத்தரவு!

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்கு ஒன்றில் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-high-court-ordered-government-to-give-127-crore-compensation-to-farmers-357947

வாங்க மோடி, வணக்கங்க மோடி என்ற பாடலுடன் கொங்கு தமிழில் பிரதமருக்கு வரவேற்பு

கோவைக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க கொங்கு பாஷையில் 'வாங்க மோடி வணக்கங்க மோடி' பாடலை பா.ஜ.க கட்சியினர் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pm-narendra-modi-will-visit-coimbatore-and-puducherry-on-february-25-357946

Tuesday 23 February 2021

OBC இட ஒதுக்கீடு மீண்டும் மறுக்கப்படுவது மாபெரும் அநீதி - PMK

2021-22 ஆம் ஆண்டில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என இராமதாசு கோரிக்கை!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/denial-of-reservation-to-obc-is-a-huge-injustice-357911

சட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம் - சசிகலா

ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்போம்; விரைவில் தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளேன் என சசிகலா பேச்சு!!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-legislature-will-meet-together-for-the-election-sasikala-357910

J.Jayalalitha பிறந்தநாள்: "நதியை தேடி வந்த கடல்" கடற்கரையில் உறங்குகிறது

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடற்கரையில் ஓய்வெடுக்கத் தொடங்கி சில ஆண்டுகளே கழிந்திருக்கிறது. இன்று புரட்சித் தலைவி, தங்கத் தாரகை, 6 முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஒரே பெண்மணி ஜெ.ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள்...

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/former-chief-minister-j-jayalalitha-who-make-so-many-records-in-her-life-span-357885

தமிழக அரசின் கடன் ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது!

தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-governments-debt-burden-rises-to-rs-5-7-lakh-crore-357807

Monday 22 February 2021

தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் 2021 இன்று தாக்கல்: அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்

துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்து கொண்டிருக்கிறார். இன்று காலை 11 மணிக்கு சென்னையின் கலைவானர் அரங்கத்தில் பட்ஜெட் தாக்கல் தொடங்கியது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-interim-budget-presented-by-o-panneerselvam-know-live-updates-of-tn-interim-budget-357805

புதிய கல்வி கொள்கை பற்றிய தனது நிலைப்பாட்டை விரைவில் அறிக்கையாக சமர்ப்பிக்கும் தமிழகம்

பள்ளி மற்றும் உயர்கல்வி மையத்தால் முன்மொழியப்பட்ட புதிய கொள்கையின் தாக்கங்களை ஆராய உயர் மட்ட அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்ட இரண்டு குழுக்களை அரசாங்கம் ஏற்கனவே அமைத்தது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-to-release-report-of-its-stand-on-new-education-policy-soon-357801

Tamil Nadu: இனி தமிழகத்தில் கான்கிரீட் வீடுகள் மட்டும் தான் இருக்குமா?

தமிழகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் இலவச கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-edappadi-palaniswami-next-announcement-free-concrete-house-for-all-357777

தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்

தமிழக சட்டப்பேரவையில், நாளை, அதாவது  பிப்ரவரி 23 ம் தேதி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ள 2021-22 இடைக்கால பட்ஜெட்டில் சில புதிய அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-finance-minister-o-panneerselvam-presents-interim-budget-for-tomorrow-357764

ஈஷா சார்பில் முன்னோடி விவசாயிகளின் தோட்டங்களுக்கு இயற்கை விவசாய சுற்றுலா

தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்தில் ஈஷா விவசாய இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு வகையான பயிற்சி வகுப்புகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/many-farmers-participated-in-isha-foundation-farmers-program-357763

Sunday 21 February 2021

திடீர் மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்க - PMK

தமிழக அரசு உடனடியாக மத்திய அரசை தொடர்பு கொண்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத உச்சவரம்பின்றி நெல்லை கொள்முதல் செய்ய சிறப்பு அனுமதி பெற வேண்டும்!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/buy-paddy-bundles-damaged-by-sudden-rain-pmk-357706

புதுச்சேரியில் கன மழை, பள்ளிகள் விடுமுறை: இன்னும் இரு நாட்களுக்கு மழை நீடிக்கும்: IMD

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் வி நாராயணசாமி ஆகியோர் தாழ்வான பல பகுதிகளுக்குச் சென்று வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க உத்தரவிட்டனர்.

source https://zeenews.india.com/tamil/puducherry/heavy-rains-lashes-puducherry-relief-work-in-full-swing-schools-closed-357693

Weather Forecast: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்யலாம் வானிலை மையம் கணிப்பு

இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-meteorological-department-forecasted-heavy-rains-in-14-districts-of-tamil-nadu-357672

புதுவையில் தீவிரமடையும் அரசியல் நெருக்கடி.. மேலும் ஒரு எம் எல் ஏ ராஜினாமா..!!!

புதுச்சேரி அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்சியை ராஜினாமா செய்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pondicherry-political-crisis-one-more-mla-resigns-ahead-of-floor-test-357647

திருமண பரிசாக LPG சிலிண்டர், பெட்ரோல், வெங்காயம் வழங்கிய நண்பர்கள்

5 லிட்டர் பெட்ரோல், வெங்காய மாலை மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை திருமண பரிசாக அளித்தனர்.

source https://zeenews.india.com/tamil/social/tamil-nadu-couple-get-lpg-cylinder-petrol-onion-as-a-wedding-gifts-357611

Saturday 20 February 2021

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் EPS..

ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு இணைப்பு திட்ட முதல் கட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-palaniswami-to-lay-foundation-stone-for-cauvery-vaigai-gundar-link-scheme-on-today-357610

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

தொடர்ந்து மழை பெய்து வரும் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rapidly-spreading-dengue-fever-in-4-districts-in-tamil-nadu-357609

Tamil Nadu Election: பாதுகாப்பு பணிகளுக்கு 4500 துணை ராணுவப் படையினர்

தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கான ஆலோசனையை மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் மேற்கொண்டுள்ளன. நான்காயிரத்து ஐநூறு துணை ராணுவ வீரர்களை தேர்தல் பாதுகாப்புக்காக பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/4500-paramilitary-personnel-deputed-for-tamil-nadu-assembly-election-security-357584

Friday 19 February 2021

மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு; விடுமுறை நாட்களில் 50% தள்ளுபடி - EPS

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cm-palaniswami-slashes-chennai-metro-rates-max-fare-reduced-from-rs-70-to-rs-50-357522

Puducherry: தமிழிசையின் எண்ட்ரி, காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு காட்டுகிறதா?

புதுச்சேரியின் புதிய கவர்னராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பெற்றுக் கொண்ட பிறகு புதுச்சேரி பிராந்தியமான காரைக்காலுக்கு சனிக்கிழமையன்று வருகை தருகிறார்

source https://zeenews.india.com/tamil/puducherry/puducherry-governor-tamilisai-soundararajans-entry-is-the-way-to-exit-congress-governmentt-357517

பணம் வந்தால் துன்பமும் சேர்ந்து வருமா? - சத்குரு கூறுவது என்ன..!!!

பணம் உங்களுக்குத் துன்பத்தை வரவழைப்பதில்லை. முட்டாள்தனம்தான் உங்களுக்குத் துன்பத்தை வரவழைக்கிறது. பணம் உங்கள் வாழ்க்கையில் நுழையும்போது முட்டாள்தனமும் உங்கள் வாழ்க்கையில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/isha-foundation-sadhguru-explains-whether-money-it-will-bring-trouble-357500

கலைமாமணி விருது 2021: சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ்…முழு பட்டியல் இதோ

கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அரசாங்கத்தால் கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kalaimamani-awards-for-2021-announced-by-tamil-nadu-government-sivakarthikeyan-aishwarya-rajesh-get-awards-357484

புதுச்சேரியில் மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா.. ஆட்சி கவிழ்வது உறுதியா?

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, வேறு இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான - மல்லடி கிருஷ்ணா ராவ் மற்றும் ஏ ஜான் குமார் ஆகியோர் ஜே.பி.நாட்டா தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியில் சேருவார்கள் என்றார்.

source https://zeenews.india.com/tamil/puducherry/pondicherry-congress-government-sure-to-lose-trust-vote-says-bjp-357464

Thursday 18 February 2021

Puducherry: பெரும்பான்மையை நிரூபிக்கும்படி நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை உத்தரவு

இன்று காலை தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மக்களின் ஆளுநராகவும் அரசியலமைப்பின் படியும் நான் செயல்படுவேன் என்று அவர் கூறினார்.

source https://zeenews.india.com/tamil/puducherry/puducherry-lg-tamilisai-soundararajan-orders-floor-test-on-february-22-after-congress-loses-majority-357416

Wednesday 17 February 2021

மக்கள் விருப்பத்தை சிரமேற்கொண்டு நிறைவேற்றும் அரசு எங்கள் அரசு: தமிழக முதல்வர்

தனது அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பல்வேறு மக்கள் நல மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை பட்டியலிட்டு அவை எவ்வாறு மக்களை சென்றடைந்துள்ளன என்பதை தமிழக முதல்வர் விளக்கினார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/our-government-acts-as-per-the-wishes-of-people-says-tn-cm-edappadi-k-palaniswami-357362

Puducherry: தமிழிசை சவுந்தரராஜன் துணை நிலை கவர்னராக இன்று பொறுப்பேற்பார்

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பொறுப்பேற்கிறார். தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி வகிக்கும் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன், புதுவை யூனியன் பிரதேசத்திற்கும் கவர்னர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனித்துக்கொள்வார்.

source https://zeenews.india.com/tamil/puducherry/tamilisai-saundarajan-take-charge-as-the-deputy-governor-of-puducherry-today-357338

Board Exam: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு; தமிழக அரசு அறிவிப்பு

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகிற மே மாதம் 3 ஆம் தேதி தொடங்குகிறது. மே 21ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  

source https://zeenews.india.com/tamil/education/tamil-nadu-government-announced-class-12-board-examination-schedule-357318

Tuesday 16 February 2021

Tamil Nadu: எண்ணெய், எரிவாயு துறையின் பல செயல்திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர்

எண்ணூர்- திருவள்ளூர்- பெங்களூரு- புதுச்சேரி- நாகப்பட்டினம்- மதுரை- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய்த்திட்டத்தின் ராமநாதபுரம்-தூத்துக்குடி பிரிவு (143 கி.மீ) சுமார் ரூ .700 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pm-narendra-modi-to-inaugurate-important-oil-gas-sector-projects-in-tamil-nadu-today-357272

Puducherry: கவர்னர் கிரண் பேடி நீக்கம்; தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு

யாருமே எதிர்பாராத விதமாக, திடீரென்று புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி நீக்கபட்டார். யூனியன் பிரதேசமான புதுவையின் கூடுதல் பொறுப்பு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/puducherry-lieutenant-governor-kiran-bedi-tamilisai-soundararajan-bjp-357236

திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம்: அசத்தும் தமிழகத்து Petrol Pump

கரூர் மாவட்டத்தின் நாகம்பள்ளி கிராமத்தில் உள்ள வள்ளுவர் ஏஜென்சியில், திருக்குறளின் கற்றலை ஊக்குவிக்க ஒரு புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/social/petrol-pump-offers-free-fuel-for-children-reciting-thirukkural-in-tamil-nadu-karur-357215

PM மோடியை தொடர்ந்து தமிழகம் வரும் அமித்ஷா; வருகையின் நோக்கம் என்ன?

விழுப்புரத்தில் நடைபெறும் பாஜகா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 28 ஆம் தேதி தமிழகம் வருகிறார்..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/amit-shah-coming-to-tamil-nadu-following-pm-modi-what-is-the-purpose-of-the-visit-357188

Monday 15 February 2021

பெட்ரோல் செஞ்சுரி அடிக்கப்போகிறது; டீசல் விலை அதை பின் தொடர்கிறது: MKS

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வு, மத்திய அரசு மக்களுக்கு கொடுத்த கொடூரப் பரிசு என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/petrol-price-is-going-to-hit-the-century-diesel-prices-follow-it-mks-357168

பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பது சரியா? – சத்குரு பதில்

ஏர் இந்தியாவை, திரு. JRD டாட்டா தொடங்கி இருந்த சமயம் அது. மூன்று வருடத்தில், இம்பீரியல் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் ஆகியோர் இது எப்படி இவ்வளவு திறமையாக நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆள் அனுப்பினார்கள். ஆனால் அப்படி திறமையாக ஒருவர் நடத்தினால் நமக்கு பிடிக்காதோ என்னமோ, அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் அப்படிப்பட்ட நிறுவனத்தை தேசியமயமாக்கி விட்டார். உடன் திரு. JRD டாட்டா அவர்கள் பிரதமரை சந்தித்து இப்போது இலாபம் ஈட்டிவரும் இந்த நிறுவனம் அரசின் பல தவறான கொள்கைகளால் தொடர்ந்து எப்படி இலாபம் ஈட்ட முடியும் என்று கேட்டிருக்கிறார்.  

source https://zeenews.india.com/tamil/business-news/what-isha-foundation-sadhguru-says-about-disinvestment-of-public-sector-357162