Saturday, 30 December 2023

விஜயகாந்த் மறைவிற்கு மொட்டை அடித்து சடங்கு செய்த கிராம மக்கள்!

எம்.ஜி.ஆர் மறைவை மீண்டும் கொண்டு வந்த நடிகர் விஜயகாந்தின் மறைவு. திருச்சியில் பாடை கட்டி ஒப்பாரி வைத்து கதறி அழுத ஆதங்கத்தை வெளிப்படுத்திய பெண்கள்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vijayakanth-death-trichy-village-peoples-gives-tribute-to-dmdk-leader-480696

No comments: