Monday, 25 October 2021

திருமண பத்திரிக்கை வைப்பதாக வந்து திட்டம் போட்டு திருடிய தம்பதி!

திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பது போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை மிரட்டி கை, கால்களை கட்டி போட்டு பணம் நகைகளை சுருட்டிக்கொண்டு ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-couple-planned-and-stole-in-houses-via-inviting-for-wedding-373826

No comments: