Saturday 3 July 2021

COVID 2-வது அலை முடிந்ததாக நினைக்கவேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் தொடர்ந்து தீவிரமாக பரிசோதனைகளும், கொரோனா நோயாளிகளை கண்டறியும் பணியும் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-second-wave-is-not-yet-over-warns-tamil-nadu-health-secretary-radhakrishnan-365964

No comments: