Saturday 3 July 2021

தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடகா: தென்பெண்ணை ஆற்றிலும் தமிழ்நாட்டின் உரிமை பறிப்பு!

தென்பெண்ணை ஆற்று விவகாரத்திலும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து வருவது கண்டனத்திற்கு உரியது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tenpennai-river-issue-vaiko-says-karnataka-cheating-in-tamil-nadu-365983

No comments: