Sunday 4 July 2021

தமிழகத்தில் மேலும் 10 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 10 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-meteorological-department-predicts-rain-for-another-10-days-in-tamil-nadu-366026

No comments: