Saturday 13 February 2021

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணம் செய்யலாம்..!

சென்னை மெட்ரோ ரயிலில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..!

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/you-can-travel-for-free-on-the-chennai-metro-train-today-357008

No comments: