Sunday 31 July 2022

ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு - நிர்வாகத்தின் பதிலுக்கு குவியும் கண்டனம்

Sexual harrasment in IIT : சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளித்தும், ஐஐடி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/girl-student-complains-about-sexual-harrasment-in-campus-but-the-managemnet-responce-receives-condemnation-404707

திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளைக்கு ஏசியால் நேர்ந்த சோகம்!

AC Explosion In Chennai : சென்னை பெரம்பூரில் AC வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் பால் வியாபாரி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-chennai-milk-dealer-dead-in-ac-explosion-fire-accident-404706

அரசு பேருந்தில் புதிய கட்டணங்கள் பற்றி பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தனியார் போல அரசு பேருந்துகளிலும் பார்சல் அனுப்பும் சேவை வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-government-bus-parcel-service-fare-announced-404696

லாக் அப் மரணங்கள் இல்லாத நிலையை உருவாக்குங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழ்நாட்டில் லாக் அப் மரணங்களே இல்லாத நிலையை உருவாக்கிட வேண்டுமென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளோஆர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/create-zero-lock-up-deaths-says-chief-minister-stalin-404595

பராமரிப்பு இல்லாத பேருந்தை இயக்க சொல்லி அதிகாரிகள் அழுத்தம் - உருக்கமான வீடியோ

TNPSC : கன்னியாகுமரி மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாத பேருந்தை இயக்க சொல்லி அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதாக பேருந்து ஓட்டுனர் ஒருவர் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tnstc-kanyakumari-bus-driver-speech-viral-video-404588

VCK Awards: விருதுடன் தலா 50000 ரூபாய்க்கான பொற்க்கிழியும் வழங்கப்பட்டது

Viduthalai Chiruthaigal Katchi Awards: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் அனல் தெறிக்க பேசினார் கட்சியின் தலைவர் திருமாவளவன்... விருது பெற்றவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான பொற்க்கிழியும் வழங்கப்பட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/viduthalai-chiruthaigal-katchi-awards-to-recognition-of-tireless-service-404576

Saturday 30 July 2022

ஆன்லைனில் ஆர்டர் செய்த சவர்மா கெட்டுப் போனதாக வாக்குவாதம் - வைரலாகும் வீடியோ

shawarma : கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஆன்லைனில் ஆர்டர் செய்த சவர்மா கெட்டுப் போனதாக கூறி வாடிக்கையாளர் ஒருவர், கடை ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்யும், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/argument-that-shawarma-ordered-online-is-spoiled-404563

தமிழக இளைஞரை அதிரடியாக கைது செய்த மத்திய உளவுத்துறை!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த பொறியியல் கல்லூரி மாணவன் மத்திய உளவுத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/central-intelligence-police-has-arrested-ambur-college-student-regarding-security-threat-404561

போட்டி அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கும் தமிழக ஆளுநர்: நாஞ்சில்சம்பத் குற்றச்சாட்டு

DMK Vs Governor: தமிழக ஆளுநர் போட்டி அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கிறார் என்று திமுக பேச்சாளர் நாஞ்சில்சம்பத் குற்றம் சாட்டுகிறார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-nanjil-sampath-corners-tamil-nadu-governor-rn-ravi-to-play-as-alternative-government-404560

மத்திய அரசின் திட்டங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு தரும் தமிழக அரசு

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் போது தமிழக அரசின் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-is-cooperating-well-with-the-schemes-of-the-central-government-404484

மாசாணி அம்மன் மீது சரியான நேரத்தில் வந்தமர்ந்த ‘கிளி’ - பக்கத்து ஊரில் இருந்தும் கூடிய கூட்டம்!

Parrot On Masani Amman Head : ஒவ்வொரு ஆண்டும் அந்த நேரத்தில் மட்டும் கிளி வந்து மாசாணி அம்மனின் தலை மீது வந்து அமரும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டும் ரொம்ப நேரமாக கிளி இருந்ததால் ஆச்சரியத்தில் பரவசமடைந்த பக்தர்கள்!  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-parrot-sat-on-kovai-masaniamman-head-404483

ஆம்னி பேருந்தில் தொடரும் அவலம் - இளம்பெண்ணிடம் அத்துமீறல்

#sexual harassment : பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்தில் பயணித்த இளம்பெண்ணிடம், பேருந்தின் உதவியாளர் அத்துமீறியிருக்கிறார். பிரபல டிக்கெட் புக்கிங் செயலியின்- கீழ் இயங்கும் பேருந்தில் எல்லை மீறல் 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-women-sexually-harassed-on-a-private-bus-404481

கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவன்; தட்டி கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல்

சென்னை திருவொற்றியூரில் மனைவி மற்றும் பெற்ற குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவனை போலீஸார் கைது செய்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-arrested-for-threated-to-kill-wife-on-his-suspicion-of-affair-404471

மதுரையில் கூழ் காய்ச்சும் போது வலிப்பு வந்து பாத்திரத்தில் விழுந்த வாலிபர் மரணம்

மதுரையில் கோவிலில் கூழ் காய்ச்சும் போது திடீரென வலிப்பு வந்ததால் பாத்திரத்தில் விழுந்த நபர் உயிரிழந்த சமபவம் பெரும் சோக்த்தை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shocking-man-dies-hot-koozh-spills-on-him-in-a-temple-in-madurai-404455

Friday 29 July 2022

கமுதி அருகே முது மக்கள் பயன்படுத்திய தாழிகள் ஏராளமானவை கண்டுபிடிப்பு

முதுமக்கள் தாழியில் பல்வேறு நிறத்தில் மண், சிறிய கருப்பு மற்றும் எலும்புக்கூடுகள், இரும்புக் கம்பிகள் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-large-number-of-talismans-used-by-the-old-people-were-found-near-kamudi-404431

ஒய்யார நடையில் ஊருக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்த பாகுபலி - என் வழி தனி வழி

Elephant : மேட்டுப்பாளையம் சமயபுரம் பகுதியில் ஒருமாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஊருக்குள் காட்டு யானை பாகுபலி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mettupalayam-baahubali-elephant-come-back-village-video-404300

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு; இயக்குனர்களின் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால், ஆருத்ரா கோல்ட் நிறுவன இயக்குனர்களின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-madras-high-court-dismissed-the-bail-plea-of-the-directors-of-aarudra-gold-trading-company-404298

பொய் வழக்கை காரணம் காட்டி பத்திரப்பதிவு செய்ய மறுத்த சார் பதிவாளர்

Registration : பத்திரப்பதிவு செய்ய மறுத்த சார் பதிவாளரை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சம் வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tiruvarur-registrar-refused-to-register-the-deed-citing-a-false-case-404294

Thursday 28 July 2022

அரசு பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

எண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 150க்கும் மேற்பட்டோர் எண்ணமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இரண்டு அரசு பேருந்துகளைப் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/people-blocked-roads-and-stopped-government-buses-at-erode-404287

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர்

Chess Olympiad 2022 Case Verdict Reserved: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் பெயர், புகைப்படம் சேர்க்கக் கோரிய வழக்கின் தீர்pபு ஒத்திவைப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madurai-division-of-the-hc-adjourned-verdict-about-44th-chess-olympiad-404164

தற்கொலை செய்த போலீஸ்காரரின் செல்போனை திருடி விற்ற 2 போலீசார் பணியிடை நீக்கம்.!

ராமநாதபுரம் தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரரின் செல்போனை திருடி விற்ற 2 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.தங்கதுரை உத்தரவிட்டார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-policemen-who-stole-the-cell-phone-of-a-policeman-who-committed-suicide-were-suspended-404144

தமிழ் இருக்கைகளில் தமிழ்ப் பேராசிரியர்களின் நியமனம் அவசியம்: வைகோ

Tamil Language: வெளிநாட்டுப் பல்கலைக் கழக தமிழ் இருக்கைகளில் தமிழ்ப் பேராசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என மறுமலர்ச்சி தி.மு.க.-வின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mdmk-chief-vaiko-on-appointing-tamil-lecturers-for-tamil-chair-in-foreign-universities-404143

ஆரணியில் வரும் 30 தேதி ஸ்ரீனிவாசா திருக்கல்யாண வைபவம்!

ஆரணியில் வரும் 30 தேதி ஸ்ரீனிவாசா திருக்கல்யாண வைபவம் என திருமலை திருப்பதி தமிழக ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lord-srinivasa-thirukalyanam-to-be-held-in-arani-on-30th-july-404141

விசாரணை வளையத்தில் முன்னாள் அமைச்சர்! ஆர் பி உதயகுமார் மீது லஞ்ச புகார்

Corruption Charges on RB Udayakumar: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corruption-complaint-lodged-against-rb-udayakumar-of-aiadmk-404140

Wednesday 27 July 2022

முன்னோர்களுக்கு ஆடி அமாவசையன்று பித்ரு தர்ப்பணம் செய்யும் தமிழர்கள்

Pithru Darppan on Aadi Amavasya: முன்னோர்களுக்கான கடமையாக கருதப்படும் அமாவசை தர்ப்பணம் தமிழகம் முழுவதும் அடாத மழைக்கு நடுவிலும் விடாது நடைபெற்று வருகிறது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/amavasya-darpanam-all-over-tamil-nadu-with-dedication-to-pray-ancestors-404123

இது இரண்டும் தான் மாணவிகளின் வாழ்க்கையை சீரழிக்கிறது - அமைச்சர் கீதா ஜீவன்

இளம் பெண்கள், மாணவிகள் இந்த இரண்டு விஷயங்களால்தான் கெட்டுப்போகிறார்கள் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/students-who-do-these-things-gets-spoiled-says-minister-geetha-jeevan-404024

Tuesday 26 July 2022

சிதைக்கப்பட்ட சின்னசேலம் தனியார் பள்ளியை சீரமைத்து வகுப்புகள் தொடங்குவது எப்போது?

Kallakurichi School Re-Open: கலவரத்தால் பாதிக்கப்பட்ட சின்னசேலம் சக்தி இண்டர்னேஷல் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியை விரைவாக சீரமைத்து படிப்படியாக நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பேட்டி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-violence-affected-school-re-open-district-collector-shravan-kumar-403978

கணவரை உயிருக்கும் மேலாய் நேசித்த மனைவி: இறப்பிலும் இணைபிரியா ஜோடி

Best Couple: இறப்பிலும் இணைபிரியா ஜோடி என்று நிரூபித்திருக்கும் குத்தால தம்பதிகளின் பாசப்பிணைப்பு... கணவனின் இறுதிச் சடங்கை பார்க்காமல் அவருடனே தனக்கும் இறுதிச் சடங்கு செய்துக் கொண்ட மனைவி

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wife-dead-after-knew-her-beloved-husband-is-no-more-403972

Student Death: விருத்தாசலத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

Student Death: கள்ளக்குறிச்சி, திருவள்ளூரில் மாணவிகள் தற்கொலை என்ற மாணவிகள் தற்கொலை பட்டியலில் மீண்டும் ஒரு 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலையும் சேர்ந்துவிட்டது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/one-more-girl-student-death-in-viruthachalam-in-tamil-nadu-403865

கள்ளக்குறிச்சி விவகாரம்: விரைவில் இரண்டாம் கட்ட விசாரணை

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விரைவில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் இரண்டாம் கட்ட விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-child-protection-commission-preparing-for-second-phase-of-investigation-in-kallakurichi-403864

EPS-க்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு! நீதிபதி உத்தரவு!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரணை நடைபெறும் என நீதிபதி ரமணா உத்தரவிட்டிருக்கிறார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/edappadi-palaniswami-tender-rigging-case-jumps-to-august-2-in-supreme-court-403860

ஆடி அமாவாசைக்கு மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்

ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் ஒன்றை தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் இயக்குகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/special-train-from-madurai-to-rameswaram-for-audi-amavasai-403839

Crime News: மது கொடுத்து கணவரை துண்டு துண்டாக வெட்டி கொன்ற மனைவி; தேவிபட்டினத்தில் நடந்த கொடூரம்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை திட்டமிட்டு கொலை செய்த மனைவி, தனது கணவர் காணாமல் போய் உள்ளதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து நாடகமாடியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-wife-murdered-husband-with-the-help-of-her-lover-403833

Monday 25 July 2022

தூத்துக்குடியில் இன்னொரு பயங்கரம் - காதல் திருமணம் செய்த தம்பதி கொலை !

தூத்துக்குடியில் எட்டையாபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியரைப் பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thoothukudi-murder-crime-news-403824

திருவள்ளுவர் மாணவி தற்கொலை - பள்ளி வளாகத்திற்குள் வைத்தே ஆசிரியைகளிடம் விசாரணை

suicide : கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாகவே தற்போது திருவள்ளூரில் +2 மாணவி தற்கொலை விவகாரம் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thiruvallur-school-girl-suicide-issue-cbcid-403700

வெண்ணிலா கபடி குழு பட பாணியில் களத்திலேயே உயிர்விட்ட வீரர்., வைரலாகும் வீடியோ காட்சி.!

கடலூர் அருகே களத்தில் விளையாடிக்கொண்டு இருந்த கபடி வீரர் அடிபட்டு அங்கே சுருண்டு விழுந்து உயிரிழக்கும் வீடியோ காட்சி பார்போரின் நெஞ்சை பதர வைத்திருக்கிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cuddalore-player-died-during-playing-kabaddi-like-vennila-kabadi-kulu-movie-403698

தமிழகத்தில் தொடரும் தற்கொலைகள்; திருவள்ளூரில் பிளஸ் 2 மாணவி தற்கொலை

திருவள்ளூர் அடுத்த கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/another-suicide-incident-in-tamil-nadu-girl-student-committed-suicide-in-thiruvallur-403692

Sunday 24 July 2022

ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளி கல்வித்துறை! புதிய அதிரடி திட்டம்!

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-school-education-department-circulate-new-rules-to-all-district-primary-education-officer-403681

காதலிக்காக ஆணாக மாறிய பெண் தோழிக்கு நேர்ந்த சோகம்.!

நிலக்கோட்டை அருகே தன் காதலிக்காக ஆணாக மாறிய பெண் தோழி அவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி டிஎஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-girl-friend-who-turns-into-a-man-for-her-lover-403572

TNPSC Group4Exam:டிஎன்பிஎஸ்சி தேர்வு எப்படி இருந்தது? தேர்வர்கள் கருத்து

TNPSC Group4 Exam 2022; டிஎன்பிஸ்சி குரூப் 4 தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/education/tnpsc-group-4-exam-2022-expected-cutoff-403570

மாஞ்சோலை படுகொலை... அஞ்சலி கூட்டத்துக்கு அனுமதி மறுத்த அரசு - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

மாஞ்சோலை படுகொலை நினைவு நாளையொட்டி நேற்று நடக்கவிருந்த அஞ்சலி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லையென கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/manjolai-massacre-govt-denied-permission-for-meeting-krishnaswamy-alleges-403568

இன்னும் எத்தனை யானைகளை மின்சார வேலிகளுக்குப் பலி கொடுக்கப்போகிறீர்கள் ?

Elephant Death In Electric Fences :  மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை ஓட்டியுள்ள பகுதிகளில் காட்டின் ‘அரசனுக்கு’ நேரும் கதி!. விவசாயிகளுக்கும், யானைகளுக்குமான மோதலில் எப்போது கிடைக்கும் தீர்வு ?  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/how-many-elephants-death-in-electric-fences-403551

தம்பி செந்தில் பாலாஜி பாஜக டார்ச்சர் செஞ்சா சொல்லு நான் பார்த்துக்குறேன் - களத்தில் சீமான்

பாஜக டார்ச்சர் செய்தால் செந்தில் பாலாஜி தன்னிடம் சொல்ல வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-criticize-bjp-for-electricity-bill-hike-403541

TET 2022: ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களை திருத்த அவகாசம் நீட்டிப்பு

TET 2022 edit Application: ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

source https://zeenews.india.com/tamil/education/tet-2022-applicants-allowed-to-edit-their-applications-online-403540

Saturday 23 July 2022

கோவை உக்கடம் பகுதியில் வெறி நாய் கடித்து 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

கோவை உக்கடம் பகுதியில் வெறி நாய் கடித்து 10 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியர் சமீரன், காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rabid-dog-bite-in-coimbatore-10-people-have-been-admitted-to-the-government-hospital-in-ukkadam-area-403531

வானிலை தகவல்: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வானிலை தகவல்:  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weather-information-which-districts-in-tamil-nadu-are-likely-to-receive-heavy-rain-403392

அரசு பேருந்து விபத்து 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

அரசு பேருந்து விபத்து: 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம். நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-bus-accident-more-than-30-people-injured-403387

வாலிபர் தற்பொலை விவகாரம்: விளக்கமளித்த ஈஷா

கொள்ளு ரமணா தற்கொலை செய்து கொண்ட செய்தியை ஈஷா மையத்தினர் காவல்துறைக்கு தெரிவித்ததும், போலீசார் அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-commits-suicide-due-to-personal-issues-isha-gives-clarification-403385

10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, பீடி புகைக்க வைத்ததாக 6 இளைஞர்கள்!

கிருஷ்ணகிரி அருகே 10 வயது சிறுமிக்கு மது மற்றும் புகையிலையை அளித்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/10-years-old-girl-been-offered-alcohol-by-6-men-in-tamilnadu-403381

Friday 22 July 2022

பல கோடி ரூபாய் மதிப்புள்ள 1200 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை மீட்பு

சோழர் காலத்தைச் சேர்ந்த நடராஜர் சிலை ஒன்று சென்னை சாத்தங்காடு பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/nataraja-idol-of-1200-year-old-has-been-seized-by-the-idol-wing-cid-403373

பெண் குழந்தைகளை ஆசிரியர்கள் கவனமுடன் கையாள வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்

பெண் குழந்தைகளை ஆசிரியர்கள் கவனமுடன் கையாள வேண்டும் என மனிதநேய விருதுகள் 2022 நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/teachers-should-handle-girls-with-care-says-tamilisai-soundararajan-403361

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் பலத்த பாதுகாப்புடன் வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது

Kallakurichi student Last Rites Updates: கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக் கொண்ட பெற்றோர், தங்கள் ஊருக்கு எடுத்துச் செல்கின்றனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-student-last-rites-updates-body-going-to-home-with-heavy-police-protection-403357

ஈஷா யோகா மையத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை: மன அழுத்தம் காரணமா?

Suicide at Isha Yoga Center: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆந்திர இளைஞர் ஒருவர் தூக்கிடு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஈஷா மையத்தில் ஆறு மாத யோகா பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/youth-commits-suicide-at-isha-yoga-center-investigation-begins-403250

Madras HC: கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதிச் சடங்குகளை நாளை மாலை 6 மணிக்குள் முடிக்கவும்

Kallakurichi student Last Rites Updates: மாணவியின் இறுதிச்சடங்கை கண்ணியமாக நடத்துங்கள் என்று மெட்ராஸ் உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தினார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-student-last-rites-must-end-by-tomorrow-6-pm-madras-hc-order-403239

கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு: உயர்க்கல்வித்துறை

CBSE Class 12 Results 2022: அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27 ஆம் தேதி வரை அவகாசம்  அளிக்கப்படும் என என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/cbse-class-12-result-2022-can-apply-for-arts-science-engineering-college-courses-till-july-27-403227

Madras HC: கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகிறதா?

Madras HC verdict on Kallakurichi Case: கள்ளக்குறிச்சி மாணவியின் உடற்கூராய்வு விவகாரத்தில் சென்ன உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துவிட்டது... நாளை இறுதி சடங்கு நடைபெறுமா? இல்லை இன்றா?

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/madras-hc-instructed-kallakurichi-student-parents-know-the-verdict-403215

Thursday 21 July 2022

Madras HC vs Kallakurichi Case: மரணமடைந்த மாணவியின் இறுதிச் சடங்குகள் எப்போது?

Kallakurichi Student Last Rites: கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறுமா என்ற எதிர்பார்ப்புகளுடன் அனைவரின் கவனமும் நீதிபதியின் தீர்ப்பின் மீது குவிந்துள்ளது

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-student-death-case-madras-hc-to-hear-parents-plea-today-403213

திமுக எம்.பி திருச்சி சிவா ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதி

MP Trichi Siva under Treatment: உடல்நலக் குறைவால் திமுக எம்.பி திருச்சி சிவா, ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mp-trichi-siva-admitted-in-rml-hospital-delhi-403199

இன்னும் மாணவியின் உடலை பெற்றோர் பெற்று கொள்ளவில்லை -தமிழக அரசு

Kallakurichi Incident: நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் மாணவியின் உடலை பெற்றோர் பெற்று கொள்ளவில்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/parents-have-not-yet-received-the-body-of-the-kallakurichi-student-tn-govt-403110

கள்ளக்குறிச்சி மாணவி இறந்த பள்ளியின் விடுதி குறித்து வெளியான சம்பவம்

Kallakurichi Hostel: பள்ளியில் நடைபெற்று வந்த விடுதியானது அனுமதி பெறாமல் முறைகேடாக செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதுக்குறித்து எப்ஐஆர் பதிவு செய்யவேண்டும் எனக் கோரிக்கை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/shoking-kallakurichi-school-hostel-operating-illegally-without-permission-403104

அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றம் - எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிடம் சாவி ஒப்படைப்பு

AIADMK Headquarters சென்னை உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, இன்று அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி சாவியை எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிடம் ஒப்படைத்தது வருவாய்த்துறை

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-revenue-dept-to-hand-over-aiadmk-headquarters-key-to-eps-403093

உயர்ந்தது பால் விலை! ஆவின் புதிய விலை உயர்வு பட்டியல் இதோ!

5% ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஆவின் நிறுவன பால் பொருட்களின் விலைகளை அந்நிறுவனம் உயர்த்தியுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/aavin-products-rates-high-due-to-increase-in-gst-403059

Wednesday 20 July 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள 92 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். 

source https://zeenews.india.com/tamil/education/tnpsc-group-1-exam-2022-apply-from-today-onwards-403054

கள்ளக்குறிச்சி கலவரம்: எச்சரித்த உளவுத்துறை! கண்டுக்காத அதிகாரிகள்! பகீர் பின்னணி!

Kallakurichi: கள்ளக்குறிச்சியில் மிகப்பெரிய கலவரம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பாகவே மாநில உளவுத்துறை எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-protest-tn-intelligence-warned-possibility-of-riot-to-police-department-403049

ஓங்கியது எடப்பாடி கை | அலுவலகத்தின் சாவியை பெற்றார் பழனிசாமி

அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/open-the-seal-surrender-office-key-to-eps-says-highcourt-402963

கள்ளக்குறிச்சி எஸ்.பியாக சார்ஜ் எடுத்துக்கொண்ட பகலவன் ஐபிஎஸ்-ஸின் அடுத்த மூவ்மெண்ட் என்ன ?

கனியாமூர் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் உள்மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும்,வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pagalavan-ips-next-move-after-taking-charge-as-kallakurichi-sp-402938

தமிழகத்தில் 40 அரசு பள்ளிகள் மூடல் : ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சித் தகவல்

Government schools : தமிழகத்தில் 40 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. இதில், 22 பள்ளிகள் தொடக்கப்பள்ளிகள் ஆகும்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/40-government-schools-closed-in-tamilnadu-due-to-poor-student-admission-402933

“இனிமேலாவது இதை பண்ணுங்க” கமல்ஹாசன் கண்ணீர்

மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டி நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கண்ணீருடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/please-do-this-here-on-kamal-haasan-asks-government-with-tears-in-his-eyes-402913

Tuesday 19 July 2022

கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் கொண்டு பள்ளிக்கு தீ? வெளியான அதிர்ச்சி தகவல்!

Kallakurichi Protest: கனியாமூர் பள்ளி கலவரத்தில் பள்ளி கட்டிடங்கள், பேருந்துகள், போலீஸ் பஸ் உள்ளிட்டவை பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.    

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-school-bus-and-building-burned-with-liquor-packets-402884

அதிமுக இடைக்கால பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்: வங்கிகள் ஒப்புதல்

AIADMK Bank Account Operation: தன்னுடைய அனுமதி இல்லாமல் வரவு செலவு கணக்குகளை யாருக்கும் வழங்க கூடாது என்ற ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை வங்கிகள் ஏற்றுக் கொள்ளவில்லை 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ops-on-losing-side-banks-accepted-eps-request-for-temporary-treasurer-dindukal-sreenivasan-402883

BSNL அலைக்கற்றையை திருடிய இருவர் கைது; போலீசார் ரகசிய விசாரணை

தேனி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் அலைகற்றையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பேசி வந்த கேரளாவை சேர்ந்த இரண்டு வாலிபர்களை தேனி நகர போலீசார் கைது செய்தனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-arrested-for-stealing-bsnl-bandwidth-police-undercover-investigation-402755

காதலனை அனுப்பிவிட்டு சிறுமியிடம் பாலியல் தொல்லை... பணியில் இருந்த காவலரின் கைவரிசை!

தூத்துக்குடியில் பணியில் இருந்த காவலர் ஒருவர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளது அம்பலமாகியுள்ளதையடுத்து அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-man-dismissed-after-sexually-assaulting-minor-girl-with-uniform-402738

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிபிசிஐடி திடீர் விசாரணை!

கள்ளக்குறிச்சி மாணவி உடல் கூராய்வு இன்று நடைபெறும் நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-incident-cbcid-police-investigating-in-kallakurichi-government-hospital-402733

Monday 18 July 2022

OVAM Sales: தமிழகத்தில் அதிகரித்து வரும் சட்ட விரோத கருமுட்டை விற்பனை மோசடி

Ovam Mafia in Tamil Nadu: தமிழகத்தில் அதிகரித்து வரும் சட்ட விரோத கருமுட்டை விற்பனை மோசடி; அடைக்கலமான தோழியிடம் கைவரிசை காட்டிய தம்பதிகள்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ovam-or-egg-cell-sales-crime-increasing-worries-around-tamil-nadu-ovam-mafia-402728

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு: எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம்

Electricity Price Hike: கடந்த 8 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/electricity-charges-increase-in-tamil-nadu-check-new-rates-402714

தமிழகத்தில் குரங்கம்மை தொற்று கண்டறியும் ஆய்வகம் எப்போது அமையும்

Monkeypox Precaution in Tamil Nadu: தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொடர்பான நடவடிக்கைகள் பற்றி மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்... தமிழகத்தில் குரங்கம்மை தொற்று கண்டறியும் பிரத்யேக ஆய்வகம் அமைக்கப்படும் என தகவல்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/monkeypox-precaution-steps-taken-in-tamil-nadu-minister-m-subramaniam-402707

கள்ளக்குறிச்சி கலவரம் : தனியார் பள்ளி மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

Kallakurichi : கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களை தேவைப்பட்டால் வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-education-mininter-anbil-mahesh-told-that-students-of-kallakurichi-private-school-will-be-transferred-to-another-school-402566

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: இதுவரை 329 பேர் கைது

Kallakurichi Violence: பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக நேர்ந்த வன்முறை தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-girl-mysterious-death-329-got-arrested-402564

மாணவியின் உடல் மீண்டும் போஸ்ட் மார்டம் | தந்தை கண்முன் நடத்த நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-student-body-to-be-sent-for-post-mortem-again-orders-high-court-402563

EV Awareness: பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்திய மின்சார வாகன பேரணி

Awareness on Green Energy: பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  எலக்ட்ரிக் வாகன பேரணி நடைபெற்றது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களின் பயன்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியில் பலர் கலந்துக் கொண்டனர்

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/electric-vehicle-rally-to-highlight-green-energy-and-create-awareness-402557

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் வரலாறும் பிண்ணனியும்: அண்ணா பெரியார் கலைஞர் கருணாநிதி

Madras Province to Tamil Nadu Journey: தமிழ்நாடு நாள் என்பது இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டாலும், இதன் பின் உள்ள அரசியல் போராட்டங்களும், தியாகங்களும் எண்ணிலடங்காதவை....  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-day-celebrations-on-july-18-widely-celebrated-all-around-state-402551

Sunday 17 July 2022

School Strike: தன்னிச்சையாக விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: எச்சரிக்கை

Schools NOT Closed in Tamil Nadu: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக நிகழ்ந்த வன்முறை சம்பவங்களால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் இயங்காது என்று அறிவிப்புக்கு பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-education-department-warns-private-schools-not-to-do-go-for-strike-402547

உறவினர்களிடமே 6 கோடியை மோசடி செய்த தம்பதி; காஞ்சிபுரத்தில் பரபரப்பு

Crime: கிராம நிர்வாக அலுவலர் உட்பட ஆறு பேர் மீது நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டு தர கோரி பணத்தை பறிகொடுத்த உறவினர்கள் காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-in-shocking-incident-in-kancheepurm-couple-duped-thier-realtives-to-the-tune-of-6-crores-402468

போராட்டத்தில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை - மாணவி தரப்பு வழக்கறிஞர்

srimathi death : கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் 5வது நாளாக தொடர்ந்த கலவரத்தில் மாணவியின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kallakurichi-srimathi-case-death-issue-lawyer-statem-402467

அண்ணாமலை பல்கலை நியமன முறைகேடு - விசாரிக்குமா அரசு?

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முறைகேடாக நடந்த நியமனங்கள் குறித்து விசாரிக்க வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/ramadoss-has-demanded-an-inquiry-into-the-illegal-appointments-in-annamalai-university-402465

கலவரக்காரர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கலவரக்காரர்கள் யாராக இருந்தாலும் வீடியோ பதிவை வைத்து, கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sylendra-babusrimathi-casesrimathi-deathprotestkallakurichi-402454

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் மு.க.ஸ்டாலின்; நாளை டிஸ்சார்ஜ்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் மருத்துவமனை நிர்வாகம் அவரது டிஸ்சார்ஜ் குறித்தும் அறிவிப்பி வெளியிட்டனர்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalin-to-be-discharged-from-hospital-tomorrow-402452

Saturday 16 July 2022

தமிழகத்தில் கலவரம்... போலீசார் துப்பாக்கி சூடு! வாகனத்திற்கு தீ வைப்பு!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி, வாகனங்களுக்கு தீ வைத்ததால் போலீஸ் துப்பாக்கி சூடு.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-started-gun-fired-in-kallakurichi-protest-after-police-van-getting-fire-402443

சிறுவாச்சூர் கோவில் நன்கொடை: கார்த்திக் கோபிநாத் கைது - காவல்துறை விளக்கம்

Siruvachur Karthick Gopinath Arrest: சிறுவாச்சூர் கோவில் நன்கொடை மோசடி வழக்கில் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஏன் கைது செய்தோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/siruvachur-koil-karthick-gopinath-arrest-issue-on-chennai-highcourt-402326

எழுத்தாளரான சர்வதேச வழக்கறிஞர்... My Little princes புத்தகம் உலகம் முழுவதும் வெளியீடு

சர்வதேச வழக்கறிஞர் ஹரிஹர அருண் சங்கர் எழுதிய My Little Princes புத்தகம் உலகம் முழுவதும் வெளியானது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/my-little-princes-book-released-world-wide-402311

கும்பகோணம் தீ விபத்து 18ம் ஆண்டு நினைவு தினம் - 94 குழந்தைகளுக்கு அஞ்சலி

Kumbakonam Fire 18th Memorial Day : இதே நாளில் 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவத்தின் மரண ஓலம் இப்போதும் தமிழக மக்களின் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. 94 குழந்தைகளை தீ விபத்துக்கு இரையாக்கிக் கொடுத்த அந்த வலியில் இருந்து பெற்றோர்கள் மட்டுமல்ல ; தமிழகமும் இன்னும் மீளவில்லை.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kumbakonam-fire-18th-memorial-day-tribute-to-94-children-402308

Rain Alert: தென்மேற்குப் பருவமழை தீவிரம்: தமிழகம் முழுவதும் பரவலாக மழை

Rain Updates: தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த மழை; தமிழக நதிகளில் நீர் வரத்து அதிகரிப்பு

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rain-alert-for-4-districts-of-tamil-nadu-on-july-16-402307

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி: இழப்பீடு 60000 ரூபாயாக உயர்ந்தது

Family Planning Compensation: குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகை, 30 ஆயிரம் ரூபாயில் இருந்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/compensation-for-failure-family-planning-sterilization-increased-to-60000-rupees-402303

Friday 15 July 2022

டிஜிபி சைலேந்திரபாபு மீது போடப்பட்ட வழக்கு ரூ.2000 அபராதத்தோடு தள்ளுபடி!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 2000 ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/case-filed-on-dgp-sylendrababu-cancelled-with-2000-fine-by-high-court-402251

வேலைசெய்யும் இடத்திலேயே வைத்து மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்!

புதுச்சேரியில் மனைவியை வேலை செய்யும் இடத்திலேயே வைத்து கணவர் கத்தியால் குத்தி கொலைசெய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.  

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-killed-wife-at-her-work-place-cctv-went-viral-402241

கல்லூரி வாசலில் அத்துமீறிய பாஜகவினர் - விரட்டியடித்த மாணவிகள்!

Selfie With Anna Bjp : கல்லூரி வாசலில் செல்ஃபி வித் அண்ணா என்ற தலைப்பில் பாஜகவினர் உறுப்பினர் சேர்ப்பு முகாமை நடத்தப் போக, அங்கு மாணவிகள் சரமாரியாக பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/selfie-with-anna-bjp-ad-college-students-condemned-bjp-members-402234

TNPSC Group 1 Results 2022: குரூப் 1 தேர்வில் முதலிடம் பிடித்த லாவண்யா

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள குரூப் 1 தேர்வு முடிவுகளில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த லாவண்யா என்பவர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

source https://zeenews.india.com/tamil/education/tnpsc-group-1-results-2022-state-first-lavanya-marks-402218

தேயிலை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் - சீமான்

தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழக (TANTEA) தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சீமான் வலியுறுத்தியிருக்கிறார்.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/seeman-condemns-tamilnadu-government-402217

அதிமுக தலைமைக் கழக வழக்கு - திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு

அதிமுக தலைமைக் கழகத்திற்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-head-office-sealed-case-postponed-to-monday-402212

TNPSC Group 1 Results 2022: குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

TNPSC Group 1 Results 2022: டிஎன்பிஎஸ்சி மூலம் நடைபெற்ற குரூப்-1 தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன. மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் எவ்வாறு தெரிந்துக்கொள்வது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்

source https://zeenews.india.com/tamil/education/tnpsc-group-1-exam-final-results-released-402211