Tamil Nadu Local Body Elections 2022: அதிமுக மேலிடத்துடன் இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்தியும், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய முடியாத நிலையில், ஒரு நாள் கழித்து பாஜகவின் தனித்து போட்டி என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-aiadmk-alliance-failed-after-seat-sharing-issue-for-civic-polls-in-tamil-nadu-380913
Monday, 31 January 2022
Sunday, 30 January 2022
கள்ளக்காதலியிடம் கொஞ்சல்; கணவனை அடித்துக்கொன்ற மனைவி
தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டை பகுதியில், வீட்டிற்கே அழைத்து வந்து, கள்ளக்காதலியிடம் கொஞ்சிய ஆத்திரத்தில், மிளகாய்பொடி தூவி, கட்டையால் அடித்து கணவனை கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்,
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/contact-with-a-girlfriend-wife-who-beat-her-husband-380880
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/contact-with-a-girlfriend-wife-who-beat-her-husband-380880
இறந்த மாணவியின் அடையாளத்தை வெளியிட்டதில் தவறில்லை - அண்ணாமலை பகீர்
பா.ஜ.க செய்யும் போராட்டம் எந்த மதத்துக்கும் எதிரான போராட்டமல்ல பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-mistake-in-revealing-the-identity-of-the-deceased-student-annamalai-380878
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/no-mistake-in-revealing-the-identity-of-the-deceased-student-annamalai-380878
ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு வந்திருக்கும் முக்கிய கோரிக்கை..! நிறைவேற்றுவார்களா?
கரையான் அரித்த பலகையைப் போல் அதிமுகவை ஆக்கிவிடாதீர்கள் என ஜெயலலிதாவின் உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன் முகநூலில் கோரிக்கை வைத்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayalalitha-former-aid-requests-admk-chief-380858
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jayalalitha-former-aid-requests-admk-chief-380858
மக்களுக்கு இப்போதாவது விடிவுகாலத்தை தாருங்கள் - தங்கர் பச்சான் வேதனை!
மதுபானத்தால் குடும்பங்களில் ஏற்படும் இழப்பை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/director-thangar-bachan-request-tn-government-to-close-the-tasmac-380849
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/director-thangar-bachan-request-tn-government-to-close-the-tasmac-380849
பெண் காவலரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட துணை வட்டாட்சியர் கைது!
ஊட்டியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த துணை வட்டாட்சியர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-officer-arrested-for-molesting-female-police-in-ooty-380834
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/government-officer-arrested-for-molesting-female-police-in-ooty-380834
’கோட்சே’ பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்த கோவை காவல்துறை
கோவையில் மகாத்மா காந்தியடிகள் நினைவுநாள் உறுதிமொழியேற்பு விழாவில் கோட்சே பெயரை பயன்படுத்த காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dont-use-godse-covai-police-opposed-380832
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dont-use-godse-covai-police-opposed-380832
ஆளுநர் Vs ஸ்டாலின்: மோதலுக்கு பிறகு முதல் சந்திப்பு
நீட் விவகாரத்தில் ஆளுநரை விமர்சித்து முரசொலியில் வந்த கட்டுரைக்குப் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஆளுநர் என்.ஆர்.ரவியும் இன்று முதன்முறையாக சந்தித்துக் கொண்டனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/governor-vs-stalin-the-first-meeting-after-the-conflict-380827
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/governor-vs-stalin-the-first-meeting-after-the-conflict-380827
Saturday, 29 January 2022
230 சிறுவர்களுக்கு கொரானா தொற்று பாதிப்பு: வெளியான அதிர்ச்சித் தகவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையில் இதுவரை 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 230 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-infection-in-230-children-shocking-information-released-380808
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corona-infection-in-230-children-shocking-information-released-380808
தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 2 வடமாநில கொள்ளையர்கள் கைது
வட மாநில வாலிபர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு நாட்டு கைத்துப்பாக்கி, 5 தோட்டாக்கள், 11 பவுன் தங்க நகை மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-north-indian-robbers-arrested-in-connection-with-a-series-of-robberies-380805
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/two-north-indian-robbers-arrested-in-connection-with-a-series-of-robberies-380805
கொரோனா பாதிப்பில் இருந்து மீளும் தமிழகம்..! குறைகிறது பாதிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு, மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-corona-positive-cases-coming-down-in-daily-rate-380792
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-corona-positive-cases-coming-down-in-daily-rate-380792
ஆசிரியர்களுக்கு ’அந்தரங்க’ படங்களை அனுப்பிய தாயின் கள்ளக்காதலன் கைது..!
சென்னையில் கள்ளக்காதலியின் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, அந்தரங்க படங்களை ஆசிரியர்களுக்கு அனுப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-man-arrest-under-pocso-for-abusing-10th-standard-girl-380773
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/a-man-arrest-under-pocso-for-abusing-10th-standard-girl-380773
வவ்வால் மூலம் பரவ கூடிய வைரசால் பாதிப்பு அதிகமாக இருக்கும் - மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் 97 லட்சம் பேர் 2வது டோஸ் தடுப்பூசி உரிய காலத்தில் செலுத்தாமல் உள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/97-lakh-people-have-not-paid-the-2nd-dose-said-minister-ma-subramanian-380761
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/97-lakh-people-have-not-paid-the-2nd-dose-said-minister-ma-subramanian-380761
Friday, 28 January 2022
விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னத்தை வழங்க மாநில தேர்தல் ஆணையம் நிராகரிப்பு செய்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/election-commission-refuses-to-give-auto-logo-to-vijay-makkal-iyyakam-380744
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/election-commission-refuses-to-give-auto-logo-to-vijay-makkal-iyyakam-380744
பேருந்து உள்ளே ஏறாமல் இருந்த இளைஞர்களை காவல் வண்டியில் ஏற்றிய போலீஸ்!
படிக்கட்டில் இருந்து மேலே ஏற சொன்ன பேருந்து நடத்துனரை வார்த்தைகளால் வசை பாடிய மது போதை வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-arrested-2-youth-who-speaks-bad-words-to-conductor-in-bus-380734
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-arrested-2-youth-who-speaks-bad-words-to-conductor-in-bus-380734
போதையில் ரகளை செய்த மகன்; தீவைத்து எரித்த பெற்றோர்- வெளியான சிசிடிவி காட்சி
மதுபோதையில் ரகளை செய்த மகனை அடித்து கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி தீவைத்து எரித்து கொன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/son-made-a-fuss-over-intoxication-parents-set-on-fire-cctv-footage-released-380731
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/son-made-a-fuss-over-intoxication-parents-set-on-fire-cctv-footage-released-380731
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பா.ஜ.க கூட்டணி தொடருமா?
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க கூட்டணியை தொடருவது குறித்து அதிமுக இன்று மாலை முக்கிய முடிவை எடுக்க உள்ளது
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-party-meetings-today-evening-to-discuss-about-bjp-alliance-380700
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/admk-party-meetings-today-evening-to-discuss-about-bjp-alliance-380700
மீண்டும் லாக்-டவுன் வருமா! அரசு சொல்வது என்ன?
இனி வரும் நாட்களில் இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-lockdown-come-again-what-does-the-government-say-380694
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/will-lockdown-come-again-what-does-the-government-say-380694
வரி கட்டாத விஜய் : நடவடிக்கை வேண்டாம் என்கிறது கோர்ட்
நடிகர் விஜய்யின் சொகுசு காருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vijay-bmw-car-case-high-court-gives-big-relief-to-actor-details-here-380675
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/actor-vijay-bmw-car-case-high-court-gives-big-relief-to-actor-details-here-380675
மத அடிப்படையில் வெறுப்பு பேச்சு : பா.ஜ.க விஜோஜ் மீது வழக்கு
டிவிட்டரில் மதம் சார்ந்த சில போலியான கருத்துக்களை பதிவிட்டதாக பா.ஜ.க. இளைஞரணி தலைவர் வினோஜ் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-file-case-against-bjp-youth-leader-vinoj-380674
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-file-case-against-bjp-youth-leader-vinoj-380674
Lockdown: கல்லூரித் தேர்வுகள் ஆன்லைனில்! வகுப்புகள் ஆஃப்லைனில்...
ஆன்லைன் தேர்வுகள் நடக்காத நாட்களில் மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
source https://zeenews.india.com/tamil/education/tamil-nadu-minister-ponmudi-clears-the-announcement-regarding-online-exams-and-offline-classes-380673
source https://zeenews.india.com/tamil/education/tamil-nadu-minister-ponmudi-clears-the-announcement-regarding-online-exams-and-offline-classes-380673
தத்துக்கொடுத்த பெண் திரும்பி வந்தார்: திக்குமுக்காடிப் போன தாய், பாசத்தில் திளைத்த மகள்
23 வருடங்கள் கழித்து தன்னை ஈன்றெடுத்த தாயாரை கண்டு அமுதவல்லி ஒவ்வொரு கணமும் தாய் பாசத்தில் மூழ்கிப்போகிறார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/emotional-incident-girl-given-on-adoption-returns-to-tamil-nadu-to-see-her-mother-380672
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/emotional-incident-girl-given-on-adoption-returns-to-tamil-nadu-to-see-her-mother-380672
அதிகாரியை தாக்கிய திமுக எம்எல்ஏ! கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம்!
அரசு அதிகாரியை அடித்ததற்காக கட்சிப் பொறுப்பில் இருந்து எம்எல்ஏ சங்கரை நீக்கியுள்ளார் மு.க. ஸ்டாலின்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-mla-attacked-corporation-officer-dismissed-from-party-responsibility-380671
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-mla-attacked-corporation-officer-dismissed-from-party-responsibility-380671
Thursday, 27 January 2022
கொலையில் முடிந்த வாய்த்தகராறு! கணவரே மனைவியை கொன்ற விபரீதம்!
வாய்த்தகராறில் கணவரே மனைவியை கொன்ற விபரீதம் சோகத்தை ஏற்படுத்துகிறது... ஆத்திரத்தால் புத்தியிழந்த தந்தையால் நிர்கதியாக நிற்கும் குழந்தைகள்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-chinna-muniyasamy-of-tamil-nadu-killed-wife-in-angry-and-surrendered-in-police-380658
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-chinna-muniyasamy-of-tamil-nadu-killed-wife-in-angry-and-surrendered-in-police-380658
திருப்பூர் நகரில் சிறுத்தை தாக்குதல்! தீவிரமாகும் கண்காணிப்பும் வேட்டையும்
திருப்பூரில் குடோன் பணியாளரை சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். சிறுத்தையை பிடிக்கும் பணிகள் தீவிரம்...
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/leopard-in-tirupur-city-forest-officials-intensifying-tracking-the-animal-380600
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/leopard-in-tirupur-city-forest-officials-intensifying-tracking-the-animal-380600
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு; வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி குடியரசு தின விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட விவகாரம் தொடர்பாக ரிசர்வ் அங்கி வருத்தம் தெரிவித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/reserve-bank-to-issue-a-statement-regarding-disrespecting-tamil-thaai-vaazhthu-on-republic-day-380599
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/reserve-bank-to-issue-a-statement-regarding-disrespecting-tamil-thaai-vaazhthu-on-republic-day-380599
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கம்: இம்முறையும் 'மாஸ்டர்' ஸ்ட்ரோக்கா?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் ரசிகர்களும் இயக்கத்தின் நிர்வாகிகளும் போட்டியிடலாம் என விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் அனுமதி அளித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vijay-makkal-iyakkam-all-set-to-contest-in-local-body-elections-380597
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/vijay-makkal-iyakkam-all-set-to-contest-in-local-body-elections-380597
Wednesday, 26 January 2022
மகன் கண் முன்னே விபத்தில் சிக்கி பலியான தாய்: திருப்பத்தூரில் பரிதாபம்
திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது பஸ் மோதியதில் விபத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/woman-dies-in-an-accident-in-front-of-her-son-in-a-shocking-incident-in-tirupattur-380593
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/woman-dies-in-an-accident-in-front-of-her-son-in-a-shocking-incident-in-tirupattur-380593
குப்பையில் பணம்! குடியரசு தினத்தில் குப்பையில் கொட்டிக்கிடக்கும் ரூபாய் நோட்டுகள்!
குப்பைமேட்டில் பணத்துக்கு என்ன வேலை? மது பாட்டில்களுடன் கேட்பாரற்று கிடந்த ரூபாய் நோட்டுகள்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/money-in-garbage-with-tasmac-bottles-on-republic-day-video-goes-viral-380592
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/money-in-garbage-with-tasmac-bottles-on-republic-day-video-goes-viral-380592
ஒரே கட்டமாக நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-local-body-election-date-announced-full-details-380560
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamilnadu-local-body-election-date-announced-full-details-380560
பிளாக்கில் மது கிடைக்காததால் ஆத்திரம்..! பார் ஊழியர் கொலை
தூத்துக்குடியில் பிளாக்கில் மது கிடைக்காத ஆத்திரத்தில், பார் ஊழியர் ஒருவரை இளைஞர்கள் கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thoothukkudi-bar-employee-murdered-3-arrested-380551
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thoothukkudi-bar-employee-murdered-3-arrested-380551
சர்க்கரை நோயாளிக்கு சாக்லெட் டெலிவரி செய்த அமேசான்..!
மதுரை அருகே சர்க்கரை நோய் அளவை பரிசோதிக்கும் ஸ்டிக் ஆர்டர் செய்தவருக்கு அமேசான் நிறுவனம் சாக்லெட்டை பார்சலாக அனுப்பியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/amazon-delivered-chocolate-to-sugar-patient-380546
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/amazon-delivered-chocolate-to-sugar-patient-380546
நயினார் நாகேந்திரன் கருத்துக்கு அண்ணாமலை வருத்தம்
சட்டசபையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் யாருமில்லை என்ற பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/annamalai-saddened-by-nainar-nagendrans-comment-380541
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/annamalai-saddened-by-nainar-nagendrans-comment-380541
Tuesday, 25 January 2022
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்க அவசியமில்லை: ஆர்.பி.ஐ அதிகாரிகள் வாக்குவாதம்
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்திருக்க அவசியமில்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஆர் பிஐ அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/republic-day-celebrations-marred-at-chennai-rbi-office-as-some-refuse-to-stand-up-for-thamizh-thai-vazhthu-380525
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/republic-day-celebrations-marred-at-chennai-rbi-office-as-some-refuse-to-stand-up-for-thamizh-thai-vazhthu-380525
10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரை: அன்பில் மகேஷ்
பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதலமைச்சரிடம் பரிந்துரை வழங்கியுள்ளோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-school-reopening-minister-anbil-mahesh-gives-this-important-information-on-school-reopening-380522
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-school-reopening-minister-anbil-mahesh-gives-this-important-information-on-school-reopening-380522
நிஜத்தில் ஒரு காதல்கோட்டை; எதிர்ப்பை மீறி மாற்றுத்திறனாளியை கரம்பிடித்த பெண்
வேல்முருகனை நேரில் சந்தித்த ஜமுனா உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றதால் இருவரும் அம்மன் கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/love-through-facebook-woman-married-disabled-youth-380500
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/love-through-facebook-woman-married-disabled-youth-380500
அடுத்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலைமை தெரியவரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம்
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பி உள்ள நிலையில் சென்னையில் அடுத்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலைமை தெரியவரும் என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-real-numbers-will-be-known-in-next-3-days-says-tn-health-minister-ma-subramanian-380431
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/covid-19-real-numbers-will-be-known-in-next-3-days-says-tn-health-minister-ma-subramanian-380431
தென் இந்தியாவில் அடி எடுத்து வைத்தது Zee Media: 4 மொழிகளில் செய்தி சேனல்கள்
தென்னிந்தியாவில் கன்னடம், தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய 4 மொழிகளில் பிராந்திய செய்தி சேனல்களை தொடங்கப்பட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/zee-media-launches-4-digital-news-channels-in-south-india-380430
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/zee-media-launches-4-digital-news-channels-in-south-india-380430
OMR புட் கோர்ட் பெயரில் மோசடி; பிரபல தமிழ் பட தயாரிப்பாளர் பரபரப்பு புகார்
சென்னையில் OMR புட் கோர்ட் பெயரில் பல பேரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/noted-tamil-film-producer-complaints-about-fraud-in-the-name-of-omr-food-court-380426
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/noted-tamil-film-producer-complaints-about-fraud-in-the-name-of-omr-food-court-380426
Monday, 24 January 2022
Zee Media: தென்னிந்திய செய்தித் துறையில் காலடித்தடம் பதிக்கும் ஜீ நெட்வர்க்
26 ஆண்டுகள் பழமையான ஜீ செய்தி நெட்வொர்க் தென்னிந்தியாவில் காலடித்தடம் பதிக்கிறது. இது புதிய தலைமுறையினருக்கான டிஜிட்டல் தள சேவைகள்...
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/zee-media-new-players-in-the-digital-news-space-in-south-india-380425
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/zee-media-new-players-in-the-digital-news-space-in-south-india-380425
ஓசூர் அருகே காட்டுயானை தாக்கி பெண் பலி: 10 லட்சம் இழப்பீடு கேட்டு வாக்குவாதம்
ஓசூர் அருகே சாப்ரானப்பள்ளி கிராமத்தில் ஒற்றை காட்டுயானை தாக்கி சங்கரம்மா (35) என்ற பெண் பலியானார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/woman-killed-in-wild-elephant-attack-near-hosur-debate-over-rs-10-lakh-compensation-380379
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/woman-killed-in-wild-elephant-attack-near-hosur-debate-over-rs-10-lakh-compensation-380379
சென்னையில் சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்?
சென்னை வியாசர்பாடியில் சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sudden-death-of-a-young-man-who-ate-chicken-in-chennai-380366
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sudden-death-of-a-young-man-who-ate-chicken-in-chennai-380366
10, 11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும்: அன்பில் மகேஷ்
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு என்பது கண்டிப்பாக நடைபெறும்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/10th-11th-12th-class-students-board-examination-will-be-conducted-anbil-mahesh-380365
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/10th-11th-12th-class-students-board-examination-will-be-conducted-anbil-mahesh-380365
கோவை தேவாலயத்தில் சிலை சேதம்! போலீசார் விசாரணை தீவிரம்
கோயம்புத்தூரில் தேவாலயதம் ஒன்றில் இயேசு கிறிஸ்துவின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jesus-christ-statue-damaged-coimbatore-tensions-rising-380364
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jesus-christ-statue-damaged-coimbatore-tensions-rising-380364
சாலையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை..!!
திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், மார்க்கம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நேற்றிரவு குப்பை தொட்டியில் இருந்த பச்சிளம் பெண் சிசுவை மீட்ட நிலையில், இன்று திருச்சியில் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-rescued-new-born-male-child-who-was-thrown-on-platform-in-trichy-380359
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-rescued-new-born-male-child-who-was-thrown-on-platform-in-trichy-380359
Sunday, 23 January 2022
நாட்டிலேயே முதல் முறையாக தென் இந்திய மொழிகளில் டிஜிட்டல் டிவியை அறிமுகப்படுத்தும் ZEE MEDIA
Zee Digital Tv: "சார்பு இல்லை! சமரசம் இல்லை!" என்ற கொள்கையோடு தமிழ்நாட்டு மக்களுக்காக Zee Tamil News டிஜிட்டல் டிவி செயல்படும்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/zee-media-launches-digital-tv-in-four-south-indian-languages-for-the-first-time-in-the-country-380354
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/zee-media-launches-digital-tv-in-four-south-indian-languages-for-the-first-time-in-the-country-380354
இந்திய மீனவர்களை கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்
நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் பொருட்களை கொள்ளையடித்தனர்....
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sri-lankan-pirates-attacked-and-looted-indian-fishermen-380351
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sri-lankan-pirates-attacked-and-looted-indian-fishermen-380351
திருப்பூர் அருகே தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்!
திருப்பூர் அருகே வேஸ்ட் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பனியன் துணிகள் எரிந்து நாசம்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rs-50-lakh-worth-of-clothes-destroyed-in-fire-near-tiruppur-380282
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/rs-50-lakh-worth-of-clothes-destroyed-in-fire-near-tiruppur-380282
Tamil Nadu lockdown: தமிழகத்தில் வார இறுதி ஊரடங்கு! இந்த சேவைகள் உண்டு
தமிழ்நாட்டில் இன்று கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஞாயிறு லாக்டவுன் அமலுக்கு வந்துள்ளது. கொரோனா பரவலை முன்னிட்டு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-lockdown-with-restrictions-380277
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-lockdown-with-restrictions-380277
Saturday, 22 January 2022
திரைப்பட பாணியில் புல்லட் திருட்டு; டெஸ்ட் டிரைவ் செய்த காதல் ஜோடிகள் மாயம்!
திரைப்படங்களில் இருசக்கர வாகனத்தை விலைபேசி அவற்றை ஓட்டிப் பார்த்து விட்டு வருவதாகக் செல்லும் வடிவேலு நடித்த திரைப்படத்தின் காட்சிகள் பெரும் நகைச்சுவையும் சிந்திக்க வைக்கும் வரையில் இருக்கும்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-a-test-ride-love-couple-drove-away-the-bike-without-returning-380275
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-a-test-ride-love-couple-drove-away-the-bike-without-returning-380275
பாலியல் தொழிலை விட்டுடுங்க - திருநங்கைகளுக்கு காவல்துறை வேண்டுகோள்!
அரசு உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது, மாற்று தொழிலில் ஈடுபடுங்கள் என திருநங்கைகளுக்கு காவல்துறை அறிவுரை கூறியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/quit-this-job-police-appeal-to-transgender-people-380273
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/quit-this-job-police-appeal-to-transgender-people-380273
kumbabishegam: பக்தர்கள் இன்றி பக்தியுடன் வடபழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு
சென்னை வடபழனி முருகன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்... காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகத்தின் முக்கிய நிகழ்வு நடைபெறும்...
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kumbabishegam-at-vadapalani-murugan-temple-chennai-with-no-devotees-380272
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/kumbabishegam-at-vadapalani-murugan-temple-chennai-with-no-devotees-380272
முதல்வர் மு.க.ஸ்டாலின்: முதுமொழி தமிழ் மொழி! எம்மொழியில் இருந்தும் கடன் வாங்கா மூல மொழி
சென்னையில் நடந்த கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-is-original-language-and-base-language-in-the-world-cm-mk-stalin-380221
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-is-original-language-and-base-language-in-the-world-cm-mk-stalin-380221
உணவு டெலிவரி செய்வது போல் கஞ்சா விற்பனை!
ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்வது போல் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/selling-cannabis-like-food-delivery-380220
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/selling-cannabis-like-food-delivery-380220
Weather Forecast: தமிழகத்திலிருந்து விலகியது வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு வருமழை காலம் நிறைவடையும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை அய்வு மையம் வெளியிட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-update-monsoon-gets-over-in-these-areas-imd-issues-report-380218
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-weather-update-monsoon-gets-over-in-these-areas-imd-issues-report-380218
திருமண விழாவில் நடனமாடிய மணமகளை அறைந்த மணமகன்! மணமகள் செய்த காரியம்!
திருமண விழாவில் நடனமாடிய மணப்பெண்ணை, மணமகன் அடித்ததால் முறைமாமனை மணமகள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/panruti-groom-slapped-the-bride-for-danced-at-the-wedding-380203
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/panruti-groom-slapped-the-bride-for-danced-at-the-wedding-380203
Friday, 21 January 2022
Leopard Hunt: 5 நாட்கள் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது! சிக்கியது சிறுத்தை!
ஐந்து நாட்களாக பதுங்கியிருந்து ஆட்டம் காட்டிய சிறுத்தையை பொறுமை காத்து பிடித்த வனத்துறையினர்....
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/leopard-hunt-over-after-5-days-of-wait-in-coimbatore-forest-officials-380202
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/leopard-hunt-over-after-5-days-of-wait-in-coimbatore-forest-officials-380202
கள்ளக்குறிச்சி முழுவதும் கடுமையான பனிப்பொழிவு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக அனைத்துப் பகுதிகளும் புகை மண்டலம் போல் காட்சி அளிக்கிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-snowfall-across-kallakurichi-district-380200
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-snowfall-across-kallakurichi-district-380200
வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த முதியவர் கைது!
வீட்டில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/elderly-man-arrested-for-selling-counterfeit-liquor-at-home-380153
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/elderly-man-arrested-for-selling-counterfeit-liquor-at-home-380153
செமஸ்டர் தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் பொன்முடி
கொரோன மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பிப்ரவரி 1 முதல் 20 ஆம் தேதி வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்த முடிவு செய்யபட்டு உள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/higher-education-minister-ponmudi-important-announcement-regarding-the-semester-exams-380145
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/higher-education-minister-ponmudi-important-announcement-regarding-the-semester-exams-380145
Thursday, 20 January 2022
வேலைக்கு செல்ல சொன்ன மனைவியை குத்தி கொலை செய்த கணவன்
வேலைக்கு போகச்சொன்ன மனைவியை குத்திக்கொன்ற கனவனின் வெறிச்செலலால் அப்பகுதி மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-stabbed-his-wife-to-death-when-she-told-him-to-go-to-work-380141
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/husband-stabbed-his-wife-to-death-when-she-told-him-to-go-to-work-380141
பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக புகார் - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை?
பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், புகார் குறித்து இன்று ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/complaint-regarding-pongal-gift-package-chief-minister-stalins-next-move-380135
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/complaint-regarding-pongal-gift-package-chief-minister-stalins-next-move-380135
நிலத்தை அபகரிக்க திமுக முயற்சி - வயதான தம்பதியினர் புகார்!
சேலத்தில் 12 சென்ட் நிலத்தை திமுக ஊராட்சி மன்ற தலைவர் அபகரிக்க முயற்ச்சி செய்வதாக வயதான தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-attempts-to-expropriate-land-salem-couple-complains-380132
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-attempts-to-expropriate-land-salem-couple-complains-380132
கோவையில் இன்று ஜல்லிக்கட்டு- 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை இணைந்து நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்க உள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jallikattu-festival-in-coimbatore-today-700-bulls-300-cowherds-380127
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/jallikattu-festival-in-coimbatore-today-700-bulls-300-cowherds-380127
’எனது வாழ்நாளில்..’ முதலமைச்சர் குறிப்பிட்ட கனவு திட்டம்..! ரூ.4,600 கோடி ஒதுக்கீடு
‘ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்’ தனது வாழ்நாளின் முக்கியமான திட்டம் திட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-hails-the-dharmapuri-water-project-380082
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-cm-hails-the-dharmapuri-water-project-380082
சிறைச்சாலையில் செல்போன்: கைதிகளுக்கு அதிகாரிகளே உதவினார்களா?
கைதிகள் கூறுவதுபோல் செல்போனை உதவி சிறை அதிகாரிகள் தான் கொடுத்தார்களா என்பது குறித்து சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/prison-authorities-shocked-as-mobile-phones-found-with-prison-inmates-in-salem-central-prison-380073
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/prison-authorities-shocked-as-mobile-phones-found-with-prison-inmates-in-salem-central-prison-380073
மீண்டும் ஒரு தற்கொலை: விடாது துரத்தும் கந்து வட்டி கயவர்கள்
தற்கொலை செய்துகொண்ட விவசாயி இறப்பதற்கு முன்னர் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோவையும் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-kills-himself-sends-video-to-tn-cm-and-others-seeking-justice-380069
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-kills-himself-sends-video-to-tn-cm-and-others-seeking-justice-380069
தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் ₹1000 கோடி ஊழல்: H. ராஜா
கோவை செல்வபுரம் பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corruption-to-the-amount-of-rupees-1000-crores-in-tn-government-pongal-gift-says-tn-bjp-h-raja-380068
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/corruption-to-the-amount-of-rupees-1000-crores-in-tn-government-pongal-gift-says-tn-bjp-h-raja-380068
Wednesday, 19 January 2022
பள்ளி சிறுமி தற்கொலை; கட்டாய மத மாற்றம் காரணமா? போலீஸ் விசாரணை!
கிறிஸ்துவ மதத்திற்கு மாறுமாறு பள்ளிக்கூடம் தொடர்ந்து வறுபுறுத்தி சித்ரவதை செய்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-girl-committed-suicide-allegedly-due-to-forced-religious-conversion-at-school-380065
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-girl-committed-suicide-allegedly-due-to-forced-religious-conversion-at-school-380065
முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி. விஜயபாஸ்கர், தங்கமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே சோதனை நடத்திய நிலையில், தற்போது ஆறாவது முன்னாள் அமைச்சராக கே.பி. அன்பழகனும் சோதனையில் சிக்கியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/raids-at-former-tn-minister-kp-anbalagans-various-57-premises-by-vigilance-department-380064
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/raids-at-former-tn-minister-kp-anbalagans-various-57-premises-by-vigilance-department-380064
தற்கொலையா? கொலையா? 2 சிறுமிகளுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்
சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரின் இருமகள்களின் உடல்களை கிணற்றில் இருந்து கைப்பற்றிய காவல்துறையினர், தற்கொலையா? அல்லது கொலையா என விசராணை நடத்தி வருகின்றனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-auto-driver-and-two-daughters-death-police-files-complaint-380002
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-auto-driver-and-two-daughters-death-police-files-complaint-380002
அனைத்திலும் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது திமுக: வானதி சீனிவாசன்
இந்த ஆண்டு நடக்கவுள்ள குடியரசு தின விழாவில், அணிவகுப்பில் இருந்து தமிழகத்தின் ஊர்திகள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-trying-to-get-political-benefits-everywhere-says-vanathi-srinivasan-380001
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-trying-to-get-political-benefits-everywhere-says-vanathi-srinivasan-380001
Nila Pen: நிலா பெண்ணாக 11 வயது சிறுமி தேர்வு! பாரம்பரிய சடங்குகள்!
வேடசந்தூர் அருகே தேவிநாயக்கன்பட்டி கிராமத்தின் வழக்கப்படி உலக அமைதி, ஊர் செழிக்க வேண்டி நிலா பெண் தேர்வு செய்யப்பட்டார்...
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/11-year-girl-chosen-as-nila-pen-in-tamil-nadu-for-peace-of-world-379996
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/11-year-girl-chosen-as-nila-pen-in-tamil-nadu-for-peace-of-world-379996
Tuesday, 18 January 2022
மொளச்சூர் முருகன் கோவிலுக்கு வெள்ளிக் கவசங்கள், தங்கத் கண் மலர்கள் வழங்கிய சசிகலா!
மொளச்சூர் முருகன் கோவிலுக்கு ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளிக் கவசங்கள், தங்கத் கண் மலர்களை சசிகலா வழங்கினார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-offers-silver-ornaments-and-gold-to-lord-muruga-in-molachur-379993
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/sasikala-offers-silver-ornaments-and-gold-to-lord-muruga-in-molachur-379993
Loan: சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் கடைகளுக்கு இந்தியன் வங்கி சீல் வைக்குமா
சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் சென்னை கடைகள் இரண்டில் இருந்து பொருட்களை ஜப்தி செய்த இந்தியன் வங்கி, அந்தக் கடைகளுக்கு சீல் வைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன...
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-indian-bank-going-to-seal-saravana-stores-two-shops-for-defaulting-loan-379990
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/is-indian-bank-going-to-seal-saravana-stores-two-shops-for-defaulting-loan-379990
வட மாநிலத்தவராக இருந்தாலும் தமிழர் போல பிரதமர் நடந்து கொள்கிறார்: செல்லூர் கே.ராஜு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தமிழரைப் போல நடந்து கொள்கிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pm-modi-behaving-like-a-tamilian-even-though-being-a-north-indian-says-sellur-k-raju-379988
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pm-modi-behaving-like-a-tamilian-even-though-being-a-north-indian-says-sellur-k-raju-379988
நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் 1000 பானையில் பொங்கல்
கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் செவ்வாய் பொங்கல் விழா ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pongal-celebrated-in-nattarasan-kottai-kannudai-nayagi-amman-temple-with-1000-pots-379981
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/pongal-celebrated-in-nattarasan-kottai-kannudai-nayagi-amman-temple-with-1000-pots-379981
தமிழக அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது ஏன்? முதல்வருக்கு பாதுகாப்பு அமைச்சர் கடிதம்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/republic-day-tn-tableaux-row-defense-minister-rajnath-singh-writes-to-tn-cm-mk-stalin-379936
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/republic-day-tn-tableaux-row-defense-minister-rajnath-singh-writes-to-tn-cm-mk-stalin-379936
கணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவி, மாமியார் கைது!
தனது மகளை துன்புறுத்தியதால் மருமகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார் மாமியார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wife-and-mother-in-law-arrested-for-murdering-husband-379919
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/wife-and-mother-in-law-arrested-for-murdering-husband-379919
Pongal 2022: பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள்! குற்றச்சாட்டும் பொதுமக்கள்
தமிழக அரசு விநியோகிக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு...
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/public-blames-tamil-nadu-government-about-bad-quality-of-pongal-gift-package-379917
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/public-blames-tamil-nadu-government-about-bad-quality-of-pongal-gift-package-379917
Monday, 17 January 2022
Chain Snatching: இனிமே திருடுவ? வழிப்பறி செய்தவனை கம்பத்தில் கட்டி விளாசிய மக்கள்
இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடியில் இருத்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த தம்பதிகளிடம் கைவரிசை காட்டிய திருடனுக்கு சராமரியாக அடி விழுந்தது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/public-caught-the-chain-snatcher-and-handed-over-to-police-379907
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/public-caught-the-chain-snatcher-and-handed-over-to-police-379907
தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை: உறங்கிய நிலையில் உயிர் போன பரிதாபம்
உறங்கிக்கொண்டிருந்த தொழிலாளியின் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-attacked-by-heavy-rock-and-murdered-while-sleeping-outside-shop-in-coimbatore-379906
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/man-attacked-by-heavy-rock-and-murdered-while-sleeping-outside-shop-in-coimbatore-379906
பழனி தைப்பூச விழா; அனுமதி மறுக்கப்பட்டும் அலைமோதும் பக்தர்கள்
ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 12ஆம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thaipusam-2022-devotees-came-in-large-numbers-to-pazhani-temple-in-spite-of-corona-restrictions-379903
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thaipusam-2022-devotees-came-in-large-numbers-to-pazhani-temple-in-spite-of-corona-restrictions-379903
Video: விவசாய நிலங்களில் புகுந்த காட்டுயானைகளை டிராக்டர் மூலம் விரட்டிய விவசாயிகள்
தாளவாடி மலைப்பகுதியில் விவசாய விளை நிலங்களில் புகுந்த காட்டுயானைகளை டிராக்டர் மூலம் விவசாயிகள் விரட்டியடித்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/watch-video-of-farmers-chasing-away-the-wild-elephants-in-tractor-379898
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/watch-video-of-farmers-chasing-away-the-wild-elephants-in-tractor-379898
தமிழ் கடவுள் முருகனின் தைப்பூச திருவிழா கொரோனா கட்டுப்பாடுகளுடன்
தை மாதம் 5ம் தேதியான இன்று தைப்பூச திருநாள் உலகம் முழுவதும் பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பவுர்ணமி நாளும் கூடி வரும் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூசத் திருவிழா. இந்த ஆண்டு தைப்பூசம் இன்று கொண்டாடப்படுகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thaipusam-2022-celebrated-today-with-corona-guidlines-379894
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/thaipusam-2022-celebrated-today-with-corona-guidlines-379894
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக வாகனத்தை நிராகரித்த மத்திய அரசு!
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/central-government-rejects-tamil-nadu-vehicle-at-republic-day-rally-379834
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/central-government-rejects-tamil-nadu-vehicle-at-republic-day-rally-379834
திருமண ஆசை காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது!
சுதாகரன் மற்றும் சிறுமியை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இரு குடும்பத்தினர் முன்னிலையில் விசாரணை நடத்ததில் இருவரும் உடலுறவில் ஈடுப்பட்டது தெரியவந்தது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-coimbatore-a-youth-arrested-under-pocso-act-for-raping-14-year-old-girl-379833
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/in-coimbatore-a-youth-arrested-under-pocso-act-for-raping-14-year-old-girl-379833
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் இடமாற்றம்! புதிய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன்
வானிலை ஆய்வு மைய இயக்குநர் பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புவியரசனுக்கு பதிலாக செந்தாமரைக் கண்ணன் நியமிக்கப்படுகிறார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-meteorological-center-director-transferred-379829
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/chennai-meteorological-center-director-transferred-379829
Sunday, 16 January 2022
ஆண்கள் மட்டுமே தடம் பதித்த உடல் கட்டழகு போட்டியில் தங்கம் வென்ற சங்கீதா!
ஆண்கள் மட்டுமே தடம் பதித்து வந்த உடல் கட்டழகு போட்டியில் கூலி வேலை செய்யும் சங்கீதா என்பவர் தங்கம் வென்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/for-the-first-time-a-women-won-mr-south-india-title-379828
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/for-the-first-time-a-women-won-mr-south-india-title-379828
சட்டக் கல்லூரி மாணவர் தாக்குதல்! 2 போலீசார் டிரான்ஸ்பர்
சட்டக் கல்லூரி மாணவர் தாக்குதல் விவகாரத்தில் இரண்டு காவல்துறையினர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/law-college-student-attacked-2-police-transfer-379825
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/law-college-student-attacked-2-police-transfer-379825
Jallikattu 2022: கோலாகலமாக தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூரில் வாடிவாசலில் இருந்து சீறி பாயும் காளைகளை ஏறு தழுவ மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் களத்தில் இறங்கிவிட்டனர்
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-famous-alanganallur-jallikattu-started-today-january-17th-2022-379819
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-famous-alanganallur-jallikattu-started-today-january-17th-2022-379819
10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை !
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-holidays-for-10th11th-and-12th-students-until-january-31st-379781
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/school-holidays-for-10th11th-and-12th-students-until-january-31st-379781
Saturday, 15 January 2022
தமிழர் திருநாளாம் பொங்கலை பாரம்பரிய முறையில் கொண்டாடிய காவல் துறையினர்...!!!
காவல் நிலையத்தில் பாரம்பரிய உடை உடுத்தி,பானையில் புத்தரிசி இட்டு தமிழர் திருநாளாம் பொங்கலை காவல் துறையினர் கொண்டாடினர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-police-in-annoor-police-station-celebrated-pongal-in-traditional-way-379746
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/tn-police-in-annoor-police-station-celebrated-pongal-in-traditional-way-379746
Weekend curfew: தமிழகத்தில் இன்று வார இறுதி முழு ஊரடங்கு! அனுமதியும் தடையும்...
பொங்கல் பண்டிகை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. இன்றைய ஊரடங்கின்போது எவை செயல்படும்? எவை இயங்காது?
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weekend-curfew-in-tamil-nadu-today-the-january-16-pongal-day-379738
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/weekend-curfew-in-tamil-nadu-today-the-january-16-pongal-day-379738
இன்ஸ்டாகிராம் காதலனை தேடி சென்ற சிறுமிக்கு நடந்த கொடூரம்
பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் செல்போனை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/atrocity-happened-to-the-girl-after-meeting-her-instagram-boyfriend-379716
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/atrocity-happened-to-the-girl-after-meeting-her-instagram-boyfriend-379716
400 ஆண்டு பழமையான பாரம்பரியமிக்க வேல் மாயம்; பக்தர்கள் வேதனை!
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பாதயாத்திரை பக்தர்களின் 400 வருடத்திற்கு மேலான பாரம்பரியம் மிக்க வேல் காணாமல் போனதெல்லாம் பக்தர்கள் மனம் வருத்தம் அடைந்து உள்ளனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lord-murugan-devotees-are-very-upset-as-they-lost-400-year-old-traditional-vel-379715
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/lord-murugan-devotees-are-very-upset-as-they-lost-400-year-old-traditional-vel-379715
மதுபோதையில் கத்தியைக் காட்டி பிரச்சனை: தட்டிக் கேட்ட பாஜக பிரமுகருக்கு கத்திக்குத்து
அரசியல் பிரமுகர்களுக்கே இந்த நிலை என்றால் அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பு கேள்வி குறிதான் என்று சமூக ஆர்வர்களால் கருத்து முன்வைக்கப்படுகிறது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-man-stabbed-after-he-resisted-rowdyism-by-3-youths-in-dindigul-379690
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/bjp-man-stabbed-after-he-resisted-rowdyism-by-3-youths-in-dindigul-379690
சிவகார்த்திகேயனுக்கு அபுதாபியில் இருந்து வந்த வாழ்த்து..!
பொங்கல் நாளன்று குடும்பத்தோடு எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட சிவகார்த்திகேயனுக்கு அபுதாபியில் இருந்து பாராட்டும், வாழ்த்தும் ஒரேசேர வந்துள்ளது.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/siva-karthikeyan-receives-pongal-wishes-from-abudhabi-379685
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/siva-karthikeyan-receives-pongal-wishes-from-abudhabi-379685
Friday, 14 January 2022
மாட்டுப் பொங்கலை இப்படியும் கொண்டாடலாம்..! உகந்த நேரம் எது?
மாட்டுப்பொங்கலை எப்படி கொண்டாட வேண்டும்? அதற்கு உகந்த நேரம் என்ன?
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mattu-pongal-celebration-which-is-the-right-time-379668
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/mattu-pongal-celebration-which-is-the-right-time-379668
கலப்பட டீசல் புகார் பயோடீசல் நிறுவனத்தில் போலீசார் சோதனை
திருநெல்வேலியில் இந்த கம்பெனியின் 2 வாகனங்களை கலப்படம் கலந்திருப்பதாக குடிமைப்பொருள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-check-on-biodiesel-company-for-adulterated-diesel-complaint-379655
source https://zeenews.india.com/tamil/tamil-nadu/police-check-on-biodiesel-company-for-adulterated-diesel-complaint-379655
Subscribe to:
Posts (Atom)